மிக வேதனையான குடும்பம். உதவி புரிந்த கனடா வாழ் உறவுகளுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
@Ragavan0401 Жыл бұрын
தம்பி கார்திக் சிலர் ஓசியில் நோகாமல் நொங்கு குடிக்க திரியினம் சிலர் கொண்டுவா திண்டு பார்ப்போம் என்று. என்னும் சிலர் கார்த்தி உங்களுக்கு அல்வா தரவும் இருக்கினம் நல்லாய் சல்லடை போட்டு உதவி செய்யவும் 🙏🏽🙏🏽🙏🏽💗
திட்டமிடாத வாழ்க்கை, அதிலும் மற்றவர்களில் தங்கி வாழ்வதை த்விர்க்கவேண்டும். அறவே ஒருமுயற்சி இல்லாமலும் வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கிறது. புதுக்குடியிருப்பில் வேலைக்கே கூலிபிடிக்க முடியாமல் இருக்கும் போது. 4 பிள்ளைகளை மட்டும் பெற முடிந்துள்ளது, ஒரு வேலையில் பயிற்சி எடுத்து இருக்கலாம்.
@krisyogaraja3979 Жыл бұрын
உண்மையில் நூறு வீதம் உண்மையான கருத்து 💯💯👍❤❤❤
@Keetha555 Жыл бұрын
வீட்டு தோட்டம் செய்வது நல்லம் அவர்கள் எல்லோரும் சும்மா தானே இருக்கிறார்கள் தோட்டம் செய்வது ஊக்குவிக்க வேண்டும் கார்த்திக்
@bestoftwitchfr2576 Жыл бұрын
முதலில் ஞானவேல் றூபி இவர்களுக்கு எனது 30 ஆவது இனிய திருமணநல் வாழ்த்துக்கள் உங்கள் பெரிய மனசுக்கும் நன்றி என்றைக்கும் நோய் இன்றி தீர்க ஆயுளுடன் வாழ்க வாழ்க என்று வாழ்த்து கிறோம் மன பூர்வமாக வாழ்த்துகிறோம் என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா ஓம் சக்தி 🙏 🙏 🙏 👍 👍 👍 🎂 நன்றி. கார்த்திக் நன்றாக சேவையை செய்கிறீர்கள் உங்களுக்கும் நன்றி 👍
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER DK VANNI THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER DK VANNI THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏🙏
@selvaratnamramesh8234 Жыл бұрын
வாழ்க வளமுடன் கார்த்திக் உங்கள் சேவைக்கு நன்றி🙏
@visithasinnasamy7693 Жыл бұрын
🙏🌷 வாழ்த்துக்கள் 🌷🙏
@ThileepanAmbalavanar Жыл бұрын
Great help karthik god bless you and sponsor
@VinothVinoth-ej5bj Жыл бұрын
Suppar pathil vaalththukkal thodaraddum
@sirirajsiriraj9017 Жыл бұрын
சூப்பர் கார்த்திக் ❤❤❤❤❤❤❤
@darkspiritlife2054 Жыл бұрын
Dk vanni, மாதாந்த்த உதவி கேட்பவர்கள் எத்தனை வருடம் தேவையாம். சாகும் வரை உதவி கொடுக்க நாம் தயாரில்லை.2,3 வருடம் ok.போற இடங்களில் சொல்லவும் 2,3 வருடம் ok. அதற்குள் சுய வேலை செய்து முன்னேற வேண்டும். ஓசில நெடுக நொங்கு தின்ன இயலாது. எல்லோருக்கும் வருத்தம் தான். இன்னும் 3 பெருவார்கள். நாங்கள் மாமனும் இல்லை மச்சானும் இல்லை வாழ்கை பூரா உதவி செய்ய.
@ragulraje7 Жыл бұрын
இவர்கள் கூட 50000 அவர்களுக்கு தேவையானது கொடுக்கா விட்டால் 20000 எல்லாம் நன்கொடை கொடுக்க ஏற்க மாட்டார்கள்.சிறிய தொகை கொடுக்க முடியுமா எனகேட்ட்டு பாருங்கள்.
@Keetha555 Жыл бұрын
உதவியை செய்தவர்களுக்கு கோடி கோடி புண்ணியம்
@Sathees2024 Жыл бұрын
திட்டமிடாத குடும்பம் வறுமை 4 குழந்தைகள் என்ன செய்வது பிள்ளைகள் பாவம்
@jeevasellathurai293511 ай бұрын
I would like to contribute money whenever I can. How do I contribute?
It’s easy to gives advice, practically when do things are different situations un able to executing it . Entrepreneurship is RARE BREEDS .ITS NOT FOR EVERY BODY . When you want to help them free HAND OUT any circumstances is Making human lazy . It will develop unproductive tendencies. LOOK MOST OF YOUR RECEPTION are looking for today problems solution, don’t have plan or future vision for problems tackling mind sets. Every issue have solutions methods are vary , you have to create creative mechanism work itself to responding respective needs requirements you encounter. Good news is if you’re A Leader you could identifying solution components out there available to you .connecting the dots is your mission. GLK
@Sivalingam-ps3fy Жыл бұрын
🙏🙏👍
@Loraroshi12345 Жыл бұрын
Some people give excuses and don’t like hard work I’m in medical setting mental health is not assessed well in Sri Lanka and just saying they are impaired is wrong with disability people work Parents make kids lazy Last time saw a man in wheel chair and another with no hand both hard working Please think and analyse the situation and grant help
வணக்கம் கார்த்தி உவ்வளவு உதவிசெய்யிற அரசாங்கத்தை குறை சொல்லமுடியாது
@kalasellathurai5760 Жыл бұрын
தோட்டம் செய்யலாம்
@NaseeraNaseera-z2r Жыл бұрын
🙏👌
@Blazeaken972 Жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌🎉🎉
@jeevarasiah7191 Жыл бұрын
Hi Bro ur video very nice please Bro don’t make ppl lazy
@sukumaranmanoharan6810 Жыл бұрын
நோகாமல் நொங்கு
@muthucumarusivaji9822 Жыл бұрын
வணக்கம் கார்த்தி இவர்களுக்கு கோழி வளர்ப்பிற்கு உதவி செய்யலாமே! மற்றும்படி இவர்கள் குடும்பத்தில் உஷார ஒருவரையும் காணவில்லை ஆடும் வேண்டிக்கொடுக்கலாம் தையல் வேலையும் தெரியாது போல இருக்கிறது ஒன்றும் சுய தொழில் செய்ய ஏதாவது காணியை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யலாம் ஒகே நன்றி
@soodyselvarajah9710 Жыл бұрын
இவர்களை பார்த்தால் சுயதொழில் செய்பவர்களாக தெரியவில்லை கஸ்டம் தான் கார்த்திகை பிள்ளைகள் தான் பாவம்
@logeswaranrajadurai128 Жыл бұрын
தம்பி நீர் சொல்வது உண்மை திருமணம் செய்யுமுன் சிந்தியுங்கள்