கடவுளின் மகனே ரொம்ப கஷ்டமா இருக்கு அதே வகையில் ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏன்னா உன் கண்களுக்கு கர்த்தர் கஷ்டப்பட்டு குடும்பத்தை காண்பித்துக் கொண்டே இருக்கிறார் அதற்காக நாங்கள் நன்றி சொல்கிறோம் ஆனாலும் முதலில் உன் சரீரத்தை பார்த்துக்கொள் நேரத்துக்கு உணவு அருந்துங்கள் அப்பதான் நீங்க மத்தவங்களுக்கு உதவி செய்ய முடியும் ஏனென்றால் நீங்கள் இன்னும் போகிற தூரம் வெகுதூரம் அதனால் உங்கள் சரீரத்தையும் மிதுவின் சரீரத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் நேரத்துக்கு உணவு அருந்தி விட்டு உங்கள் பணியை தொடரவும் இன்னும் உங்கள் பணிகள் மென்மேலும் வளர நாங்கள் வாழ்த்துகிறோம் உன்னைப் பெற்ற தாய்க்காக நாங்கள் நன்றி சொல்லுகிறோம் சகோதரனே இப்படி ஒரு அன்பான மகனை இந்த பூமிக்கு கொடுத்த உன் தாய்க்கு நாங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்கிறோம் உன் பணியை தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் என்றும் உன்னுடன் இருப்பார்
@krishnappa827511 ай бұрын
அந்த பிள்ளைக்கு தொழில் ஒன்று கற்றுக் கொடுங்கள் அவள் வாழ்க்கையை கொண்டு செல்ல உதவும்.
@Thilaga78733 ай бұрын
இந்த குடும்பத்தை காட்டிய அந்த மகனுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏😢😢😢
@Iyarkai7510 ай бұрын
தொடர்ந்து உதவி செய்க...மிக்க நன்றி தம்பி..மனவேதனையா இருக்கு..
@juliash20610 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி பிரதர் இந்த மாதிரி எழுதப்பட்ட உனக்கு நீங்க உதவி செய்றது ரொம்ப ரொம்ப நன்றி என்னைக்குமே ஏழைகளை உதவி செய்யுங்க விடாதீங்க கைவிடாதீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@amrahhasinim26011 ай бұрын
இவர்கள் கடிணத்தை பார்க்கும் போது எம் கடிணம் சிறியதே!! உள்ளவர்கள் உதவுங்கள் கடவுள் அருள் புரிவார்...😢😢😢😢😢
@rameshprabha674311 ай бұрын
Yes😢
@Thilaga78733 ай бұрын
ஆம் உண்மைதான்😢😢😢
@vallavan-j4q11 ай бұрын
பெற்றோர்கள் பாவம்தான் ஆனால் எல்லாவற்றுக்கும் பரிதாப்பட முடியாது, அந்த பிள்ளை இந்த வயசிலயும் இந்த நிலைமையிலும் எந்த முயற்ச்சியும் இல்லாம எதுவும் செய்ய விரும்பாமல் இருக்கு தாய் தந்தையரின் காலத்தின் பின்னர் அவ எதிர்காலம் சுத்த சூனியமாக போகிறது, பத்து வயசு குழ்ந்தைகளே குடும்ப பாரத்தை சுமக்க வேலைக்கு போவதை இதே அனுஷன் பதிவில் நாங்கள் பார்த்து இருக்கிறோம்
@rameshprabha674311 ай бұрын
புலம்பெயர் உறவுகள் தயவுசெய்து ஏழ்மையில் வாழும் இம்மக்களுக்கு தொடர்ந்தும் உதவுமாறு வேதனையோடு கேட்கிறேன்😢🙏
@kajankopal192211 ай бұрын
இவரின் விபரம் கிடைக்குமா.? எவ்வாறு உதவது இந்த ஐயாக்கு.?
@manojmano43411 ай бұрын
அனுசன் தம்பியின் ஒவ்வொரு காணொளியும் மனதை உருக்க செய்கின்றது தம்பியின் சேவைகள் எந்த தடையும் இன்றி வளர்ந்து வருவதற்கு கடவுளை வேண்டுவதோடு வெளி உறவுகளும் கை கொடுப்பார்கள் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன் வாழ்க வளமுடன் அனுஷம் தம்பி 🙏🙏
@pathminisriram619010 ай бұрын
Kusini thiruthi kudunkal
@pathminisriram619010 ай бұрын
Koli valarkalam
@Rani-v5o1u11 ай бұрын
இந்த காணொளி வேதனையாக இருக்கிறது தம்பி இறைவன் தான் துணை பிள்ளையின் படிப்பு அநியாயம் அந்த பிள்ளையின் வருங்காலம் என்னவாகும் ? ,.....,
@naleemkwt-np1hy11 ай бұрын
உங்கள் அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி
@mathinanthakumar332611 ай бұрын
தம்பி உண்மையில் நீங்கள் நடமாடும் தெய்வம்.நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்
@RasookWahab25 күн бұрын
அனுசன் உங்கள் பணி என்றும் தொடரட்டும்
@keshumma-view11 ай бұрын
உருக்கமான வீடியோ😢😢😢 நமக்கும் கீழே உள்ளவர் கோடி 😢 இவர்கள் 3வேளை உணவு உண்டு சந்தோசமாக வாழனும்.. உதவி செய்த உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏😢😢😢❤❤❤
வாழ்த்துகள் தம்பி.... உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறோம்... மனமார்ந்த வாழ்த்துகள்
@srideviapputhurai957110 ай бұрын
அனுஷன் தமிழ் மக்களின் உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை தமிழ் ஏழை மக்கள் கஷ்ரப்படுவதை விட மாட்டார்கள் பசியென்றால் தமிழனுக்கு தெரியும்
@srideviapputhurai957110 ай бұрын
❤
@alot2lovenature_MrsShantiRaju11 ай бұрын
கருணையில் கடவுள் வாழ்கிறார் என்பதை எடுத்துக்காட்டும் அனுஷனுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯 உதவி வழங்கிய உறவுக்கும் காேடி நன்றிகள்…!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@pakeerathynanthagopal978811 ай бұрын
வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 இவர்களுக்கு உதவ வேண்டும் அதற்கு புலம்பெயர் மக்கள் கைகொடுப்பார்கள். ஐயாவும் ஐயாவின் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏻🇩🇴🙏🏻🙏🏻
@user-xu1ud9ip4e11 ай бұрын
Anushan. You are doing a great job. God bless you. I'll be contacting you very soon
@varathinijathu100911 ай бұрын
உண்மையிலே எனக்கு கடவுள் மிது கோவம்வருகின்றது ஏன் ஏழைகளுக்கு மட்டும் இவ்வளவு சோதனை😢😢😢 உதவி செய்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள்...
@2604bala11 ай бұрын
முயற்சி இருந்தால் ஏழ்மை படிப்படியாக குறையும்!
@truthisbitter980111 ай бұрын
காரணம் எல்லா மக்களும் உண்மை கடவுளை வணங்குவதில்லை. எல்லாம் பாரம்பரியமாக தாங்களக்கவே கல் மண் மரம் கொண்டு உருவாக்கிய சிலையை கடவுள் என்று கும்பிட்டால் அதெல்லாம் ஆசீர்வாதம் தராது..
@truthisbitter980111 ай бұрын
எந்த கடவுள் மீது கோபம்? உண்மை கடவுள் மீதா இல்லை பொய் கடவுள் மீதா? உண்மை கடவுளை தேடுவதில்லை அவர் வார்த்தையின் படி நடப்பதும் இல்லை பின்பு பழி மட்டும் கடவுள் மீது போட முடியாது. கடவுள் நீதி உள்ளவர் அவரை தேடுவோர் ஒருநாளும் அழிந்து போவதில்லை.. பொய் கடவுளை கும்பிட்டால் இப்படித்தான் சாப வாழ்க்கை
@truthisbitter980111 ай бұрын
தங்கச்சி படிக்க முடியவிட்டால் வேலை செய்ய எதாவது பழக வேண்டும். தொழில் செய்து குடும்பம் முன்னேறலாம். ஏழை மக்கள் ஏழை யாகவே இருக்க முயற்ச்சி இன்மை ஒரு காரணம். தொழில் வாய்ப்பு ஏட்படுத்தி கொடுங்கள்
அனுஷன் தமிழனுக்கு தமிழன் தான். உதவி செய்ய முடியும் யாரும் எங்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள் தமிழர்கள் உணர்ந்தாள் சரி
@srideviapputhurai957110 ай бұрын
மன வேதனையாக இருக்கிறது
@HappyPinkFlamingos-ee5tp10 ай бұрын
Anushaan. Ungal Pani thodara valthukal atthanai permaum in ammauke valartha valarpu nallathu
@ranjiranjini108811 ай бұрын
ஐயோ இந்த குடும்ப நலனுக்காக உதவிய மக்களே.தங்கைக்கு படிக்க . வேண்டும் பாதுகாப்பாக இருக்க இல்ல ங்கள் சேர்க்க வேண்டிய து நல்ல து. இந்த காலத்துல ஒருவரையும் நம்ப முடியாது.பாவம் அம்மாட கண்ணுக்குப் பின் பாதுகாப்பு இல்லை .கவனமாக இருக்க வேண்டிய நிலை தம்பி.மிகவும் கவலையாக இருக்கு அனு.
தங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள் சகோதரா😊
@mathidevi622111 ай бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sinnatamu40437 ай бұрын
THAMBY Good to see you in action. May God bless bless you with improved health and the extra energy you need.
@jeyajeyajeya206411 ай бұрын
கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாரகா அனுஷனஇன்னும்உங்கள்சேவைகள்தேடரட்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️
@ShanthinyShanthi-yn2cb11 ай бұрын
அனுசன் Happy new year இந்த புதிய வருடத்தில்முதலாவது முறையாகஇந்த உதவி செய்ததர்க்குவாழ்த்துக்கள்
@antonnewton89711 ай бұрын
தொழில்பயிச்சி வளங்குவதன்மூலம் சுயதொழிலில் ஊக்கப்படுத்தவும் உங்கள் உதவிக்கு நன்றிகள்பல
@vadijega172011 ай бұрын
Good job Anushan.
@thayalinisivakanan174111 ай бұрын
God bless all of them !🙏🙏🙏
@sivapakkiyamjeyamohan385211 ай бұрын
மகன் அனுசன் நீபோடும் வீடியோ எல்லாம் செஞ்சத்தை பிழிந்து எடுத்து விடுகிறது.நன்றி. முதலில் உனது உடம்பைக் கொஞ்சம் கவ னி தம்பி. பின்னர் எல்லாம் செய்யலாம். நன்றி.
@pooranavelupillaibaskaran864911 ай бұрын
தம்பி அனுசன் நானும் உங்களுக்கு போன் எடுத்து களைத்து விட்டேன் தயவு செய்து உங்களின் ஓய்வு நேரத்தை தெரிவிக்கவும்
@sasisasi389111 ай бұрын
Rompa vethaija ullathu anu valththukal nensai urukkum videos thampi uthavija uravukalukku நன்றி sai appa nenga thunai purijunga appa
அனுஷன் அந்த குடும்பத்திற்கு சுயதொழில் செய்து கொடுங்கள் அந்த பிள்ளை அரியாவயது இறைவன் நள்ள வழிகாட்டுவார்
@ajanthajashvi907310 ай бұрын
Help panninavankalukku rompa thank you so much 🙏🙏
@IyoobFaisal11 ай бұрын
Great job my anushen anna... Im pray for u anna thnxz
@samsanBanu11 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் 👍👍👍😔😔😔
@fathimafathima753711 ай бұрын
Ungala Pola Nalla ullangal melum melum inta ulahatti Vara vendum
@Kumar-mahe11 ай бұрын
Valthukkal Anushan Antha ayyaku poi kal pathu seitha nallam
@fathimaessa445911 ай бұрын
தம்பி நீங்கபோடுர வீடியஸ் எல்லாம் மனதகவர்ந்தா இருக்கு தம்பி உங்கநெம்பர போடுங்கதம்பி ❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮
@nirmalakumar44311 ай бұрын
God bless you தம்பி ❤❤❤.very sad to see and hear 🙏🏻
@rajahs50011 ай бұрын
Good job Anushan thampy
@thanujathanu795811 ай бұрын
Irukkira uravugal help pannunga neenga seira punniyam ungala kagkum..
@johnb80377 ай бұрын
God bless you sir
@HshsBzbz-p4u11 ай бұрын
Makan god bless you ❤❤
@kunchanarul333811 ай бұрын
Sad , very good job u doing god bless you ❤😂❤
@3angelsmedicalandimmanuelm2111 ай бұрын
Thangachi is confused. May God enable her to come fwd and do something creative in her life. Thanku brother for helping this family. May God bless you and ur family. May God bless the donor too
@isekisek365911 ай бұрын
God bless u anna❤️
@Iyarkai7510 ай бұрын
தம்பி அனுசன் வேலை இல்லாத நம் பெண் பிள்ளைகளுக்கு உற்பத்தி தொழிற்சாலை அல்லது வியாபார செயற்திட்டம் மூலம் அனைத்து பெண் பிள்ளைகளையும் ஓன்றிந்த வேலைத்திட்டம் உருவாக்க வெளிநாட்டு உறவுகளிடம் கதையுங்கள் தம்பி..அதுவே நிரந்தர வாழ்வாதாரமாக அமையும்....உங்கள் சேவைக்கு பணிவான நன்றி..
@saanthany50268 ай бұрын
Vaalththukkal bro ❤❤❤
@MadonaSebastan-rf9hi11 ай бұрын
God bless you anu
@silendgaming345311 ай бұрын
Super anushan god bless you 👍
@absolutecr76911 ай бұрын
அனுஷன் தம்பி உங்கள் போன் நம்பர் தரவும். இந்த அப்பாக்கு என்னால் இயன்ற உதவி செய்ய. நன்றி அனுஷன்
வணக்கம் anushan நீங்கள் சந்தித்த குடும்பம் வறுமை கோட்டிற்குள் இருக்கிறது, அவர்களுடைய மகள்களுக்கு ஒரு தொழில்முறை ஒன்றை கற்றுக்கொடுங்கள்.
@voice.Ananth202411 ай бұрын
😢super bro
@davidpathmi900811 ай бұрын
தம்பி உங்களுடைய சேவை அளப்பரியது...வேதனை அடைந்தேன்...என் மனம் உடைந்து போய்யிட்டு ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக....உங்களுடைய முகவரிய்யய் தயசெய்து அனுப்புங்க......இந்த பதிவிலேயே ..
@Emi-bv9wv11 ай бұрын
I’m from London தம்பி நாவல்பழம் வித்து அக்காவை பார்த்து பார்த்து அதிர்ச்சிநல்லாஇருக்கிறா
@amrahhasinim26011 ай бұрын
தன் உழைப்பால் வாழ்ந்த மனிதன் இப்ப தன்னால் முடியவில்லை என்று கதறும் காட்சி இறைவனை குறை சொல்வதா..??அணுசான் அந்த தங்கையின் எதிர்காலத்தை சிறப்பாக்கி கொடுங்கள்..அத்தங்கையின் நிலையும் குடும்ப நிலையால் மன அழுத்தத்திலே உள்ளது மாற்று வழி ஏதாவது ஏற்படுத்திக்கொடுங்கள்
@marimathasrathanam933811 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saburasabur-nu7pl11 ай бұрын
Thanks anusahan thanks
@pakirathankanthasamy18311 ай бұрын
Thampi Eelam okay Eelam velndu makal Eena than cekirathu
@pratheeplikeself760811 ай бұрын
I ❤❤❤❤
@Fathimafarzana-r6y11 ай бұрын
Good job
@RahuRahu-c2g11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sayanthannirogini295611 ай бұрын
அனுசன் தயவு செய்து உங்கல் ஓய்வு நேரத்தை குறிப்பிடவும் நான் எடுக்க
@sujikalanalliah740211 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤❤
@AshwinShankar-y3v11 ай бұрын
Please ungala eppdi contact panrathu
@PNisha-tk5ew11 ай бұрын
Hi bro my ❤ is broken. I think Smule shop that little grill bro Anu this is very very helpful bro please,🙏🙏🙏🙏🙏🙏🙏