No video

என்ன செய்யும் வர்கோத்தம கிரகங்கள் ? | What do Vargottama planets do?

  Рет қаралды 28,950

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 259
@k.thiyagarajankabali7693
@k.thiyagarajankabali7693 7 ай бұрын
இந்த ஒரு தெளிந்த ஞானமே தங்களின் புகழுக்கும் ,கீர்த்திக்கும் காரணம், அன்பு கலந்த வணக்கங்கள் குரு நாதா......
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 6 ай бұрын
தெளிவு. அநாவசிய பீற்றல் இல்லாது subject மாற்றாமல் அழகான விளக்கம். பாராட்டுக்கள். நன்றி
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 7 ай бұрын
பலன் எதிர்பாராமல் செய்யப்படும் தானம் இறைவனுக்கு செய்யும் சேவையை விட சிறந்ததாகும். ""நான் சொல்வதல்ல கீதையில் கிருஷ்ணர் சொன்னது. "" அவ்வகையில் தாம் பெற்ற ஞானத்தை எங்களுக்கு தானமாக வழங்குவதால் தாமும் மிகச்சிறந்தவர் ஆகிறீர்கள்.
@rajalakshmiprabu2991
@rajalakshmiprabu2991 7 ай бұрын
ராகு கேது வர்க்கோத்தம் பெற்றால் ப‌லன் கூறவும்
@priya....6684
@priya....6684 7 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@shankarnarayanan607
@shankarnarayanan607 6 ай бұрын
என்ன ஆழமான விளக்கம்.... சரளமான நடை.... தங்களின் மானசீக சீடனாகும் பேறு பெற்றமைக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
@RaviShankar-fg1bh
@RaviShankar-fg1bh 7 ай бұрын
தெளிவான மற்றும் அதிகம் அறிந்திடாத வர்கோத்தம விளக்கம் அருமை. இதுபோன்ற அரிய தகவல்களை எதிர்பார்க்கிறேன். பதிவிற்கு நன்றி.
@geetham2328
@geetham2328 7 ай бұрын
வணக்கம் குருவே🙏 லக்னத்தில் மாந்தி குரு சுக்கிரன் உடன் அனைத்து லக்னங்களுக்கும் காணொளி போடுங்கள் நன்றி🙏
@balasubramaniankrishnamurt8596
@balasubramaniankrishnamurt8596 7 ай бұрын
Very clear explanation Guruji. Imparting knowledge to others is a unique God's given gift which you have been blessed with. I am a novice and could understand many things in horoscope because of your teachings. My pranams to you.
@chinnasamychinnasamy6817
@chinnasamychinnasamy6817 7 ай бұрын
நீண்ட காலமாக எதிர் பார்த்த வீடியோ நன்றி அண்ணா
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 7 ай бұрын
உற்சாகமும், உத் வேகமும் நிறைந்த சிறப்பு பதிவு... இனிய நன்றிகள் ஐயா... 👌👏💐🙏
@World6666-ULN
@World6666-ULN 7 ай бұрын
100%. Super sir, mithuna லக்னம் சூரியன் தனுசில் உத்திராடம் 1 m பாதம் 9 வத நாக்ஸ்த்ரம் வர்கொதமம்.👌
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 7 ай бұрын
குருஜி சிம்ம லக்னம் செவ்வாய் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் 2 ம் பாதத்தில் வர்கோத்தமம் 😍 நீங்கள் கூறியது உண்மை 😍
@psgdearnagu9991
@psgdearnagu9991 7 ай бұрын
வணக்கம் குருவே. நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉👌✅💯💐🙏👏
@satheeeshravichandhiran9523
@satheeeshravichandhiran9523 7 ай бұрын
லக்கினம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்??
@Krish_005
@Krish_005 5 күн бұрын
எனக்கு லக்னம்(மிதுனம்), சந்திரன்(நீசம்), புதன்(பகை), ராகு(2), கேது(8) என வர்க்கோத்தமம் பெற்றிருக்கிறது...🙏🙏🙏
@narayananrajagopal9137
@narayananrajagopal9137 6 ай бұрын
கும்ப லக்னத்திறகு பதிரெண்டில் சுக்ரன்மற்றும் செவ்வாய் தர்மகர்மாதிபதி வர்கோத்தம்ம் அடைந்தால் பலன் எவ்வாருகணிப்பது
@gandhimathig7488
@gandhimathig7488 7 ай бұрын
காலை வணக்கம் குருவே🙏
@murugesankandasamy7627
@murugesankandasamy7627 7 ай бұрын
ஒவ்வொரு பதிவும் ஒரு பாடம் ❤❤❤
@apoorvan-li2gp
@apoorvan-li2gp 7 ай бұрын
வணக்கம் குருஜி.ஜாதகத்தில் முடக்கு என்று சொல்வதைப் பற்றியும் நல்ல தெளிவான வீடியோ எதிர்பார்க்கிறேன் நன்றி குருஜி
@MrKanna2003
@MrKanna2003 7 ай бұрын
அற்புதமான பதிவு ஐயா. அடுத்தடுத்த பதிவுகளில் கீழ்கண்ட கேள்விக்கு பதில் கொடுங்கள். துலா லக்னம், 7ல் சனி தணித்து நீச்சம்+வக்ரம்+திக்பலம் செவ்வாய் கடகத்தில் நீச்சபங்கம்+திக்பலம். வயது 25. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 2 ай бұрын
ஐயா வணக்கம். வர்க்கோத்தம பலன் சர, ஸ்திர, உபய ராசி அல்லது லக்கினங்களுக்கு, வழங்கப்படும் பலன் அல்லது யோகம் எவ்வாறு வித்தியாசப்படும் என்பது பற்றி விளக்கம் பாருங்கள் ஐயா!...
@Aalaporanthamizan
@Aalaporanthamizan 6 ай бұрын
All these days i have doubt about Vargottamam But you explained Besutifully anfd made me understand with an ease, Tnk U anna ❤
@madhusudhans7683
@madhusudhans7683 7 ай бұрын
வணக்கம் குருஜி. வர்க உத்தமம் பற்றிய காணொளி விளக்கம் அருமையாக இருந்தது. பதிவுக்கு நன்றி. கேள்வி: கடக லக்னம் மகர ராசி.(உத்திராடம் 2) லக்னாதிபதி சந்திரன் (வளர்பிறை & பௌர்ணமி சந்திரனுக்கு அருகில்) மகர ராசியில் உத்திராடம் 2ஆம் பாதம். நவாம்சத்தில் Vargoth தமம். குரு பகவான் மிதுன ராசியில் தனது சுய நட்சத்திரமான புனர்பூசம் 3ஆம் பாதம். (29.5 degree) நவாம்சத்தில் Vargoth தம்ம். மிதுனம் இந்து lagnamaaga உள்ளது. கடக lagnaththirkku 6 & 9 ஆம் அதிபதி குரு பகவான் Vargoth தமாம் பெற்று ஆட்சிக்கு நிகரான வலிமை பெற்று இருக்கும் போது 6ஆம் அதிபதி பலன் தருவாரா அல்லது 9 ஆம் அதிபதியாக வேலை செய்வாரா? 6ஆம் அதிபதி பலம் அடைவது நல்லதா? தயவு செய்து தங்கள் பதிலை எதிர் நோக்கும் தங்கள் KZbin நேயர். நன்றி.
@kiruthikam8892
@kiruthikam8892 7 ай бұрын
மிதுன லக்னம் செவ்வாய் திசை பரிகாரங்கள் போடுங்கள் sir..... 11ல் செவ்வாய் 6ல் சனி
@roopas8655
@roopas8655 6 ай бұрын
Tq a lot guruji 🙏luckily my Shani dev in 12th house in navamsa and lagan 😂😊informative and well explained 👏👍😊
@vijisiva8927
@vijisiva8927 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.நன்றி குருவே🙏🏻.தினமும் தங்கள் காணொளிகளின் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 7 ай бұрын
ஐயா வணக்கம். அருமையான முறையில் மிக மிக எளிமையாக எடுத்துரைத்தீர்கள் மிக்கநன்றி ஐயா!..
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 7 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@gokulakrishnanthangavel7817
@gokulakrishnanthangavel7817 7 ай бұрын
Good morning Guru ji - Gokul Dharapuram
@Targetviews
@Targetviews 7 ай бұрын
வணக்கம் ஐயா பகை வீட்டில் வர்கோத்தம கிரகம் என்ன செய்யும்.🙏🙏🙏
@user-os5ie7fk1h
@user-os5ie7fk1h 7 ай бұрын
Good morning sir sevvai varkothamam petral ena palan enaku sevvai 2,7 ku Udayavan 12 il kannilyil iruku
@machakanni345
@machakanni345 7 ай бұрын
மேஷ லக்னம் குரு 5 ல் வர்க்கோத்தமம்
@geethamohan3090
@geethamohan3090 7 ай бұрын
The way you explain is awesome sir. I am one of your follower. God bless you sir. 🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
👍👍🌹🌹🤝
@MohanKumar-jl3qw
@MohanKumar-jl3qw 7 ай бұрын
மீன லக்கணம்.சிம்மராசி.03,06,1979,2.53,அதிகாலை.சனி.வர்க்ககோத்தமம்.பலன்.எப்படி ஐயா
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 6 ай бұрын
vanakkam sir
@rrrr11111
@rrrr11111 4 ай бұрын
வணக்கம் வர்கோத்தமம் மற்றும் திக்பலமும் அடைந்திருக்கும் கிரகம் எவ்வாறு செயல்படும்?ஐயா.
@sooriyaprabha
@sooriyaprabha 7 ай бұрын
Good morning. மிக தெளிவான விளக்கம்.நன்றி🎉🎉🎉
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 7 ай бұрын
வணக்கம் அண்ணே,திருநெல்வேலியிலிருந்து🙏😊😊😊
@malaparvatham3185
@malaparvatham3185 7 ай бұрын
Parivathani, necham , and varkothamam Guru in makaram, saturn in menam
@gokulakrishnanthangavel7817
@gokulakrishnanthangavel7817 7 ай бұрын
Thank you so much Guruji, I have some confusion regards Varkothamam before seen this vedio. Now cleared Thanks Guruji - Gokul Dharapuram
@santhoshsaisuryabiriyani5851
@santhoshsaisuryabiriyani5851 7 ай бұрын
குருவே வணக்கம் நான் சிம்ம லக்னம் எனக்கு கடகத்தில் குரு உச்சம் பெற்று வர்கோத்தமம் அடைந்திருக்கிறார் உடன் கேதுவும் சூரியனும் இருக்கிறார்கள் இதை உச்சம் என்று எடுத்துக் கொள்வதா அல்லது உச்சம் முறிவு எடுத்துக் கொள்வதா பணிவன்புடன் தாழ்மையுடன் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா😊♥️
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
No problem
@srivishnu3642
@srivishnu3642 15 күн бұрын
சரம் - முதல் 3.20° ஸ்திரம் - 12.80°to 16.00°வரை உபயம் - 26.80° முதல் 30.0° வரை. சரியா சார்?
@deepasivakumar1811
@deepasivakumar1811 7 ай бұрын
திருமணபொருத்தத்தில் வைநாசிகநட்சத்திரம் வதைநட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியமா இது குறித்து ஒரு காணொலி போடுங்கள் ஐயா
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 7 ай бұрын
24 பாதங்கள் புஷ்கரநவாம்சம் ஆட்சி வர்க்கோத்தமம் அடையும் 3 சிறப்பு பாதங்கள் ரோகிணி 2 புனர்பூசம் 4 உத்திராடம் 1 ல் புஷ்கரநவாம்சம் வர்க்கோத்தமம் சுக்கிரன் சந்திரன் குரு வுக்கு ஆட்சி பலம் உண்டு.பஷ்கரநவாம்சம் வர்க்கோத்தமம் அடையும் கிரகங்கள் பற்றி ஒரு கானொளி கொடுங்கள் ஐயா?
@PandiKumar-mn6ri
@PandiKumar-mn6ri 3 ай бұрын
ஐயா.நான் கடக.லெக்னம்.ராசி. 5 அனுஷம்.செவ்வாய்ஆட்சி.குரு இணைவு.ஹரிச்சந்திரன் கதை போன்ற என் வாழ்க்கை கடுமாய் சோதனை ஜோதிடம் கதை மூலம் சொல்லராங்க நன்றி
@bkeditz6243
@bkeditz6243 4 ай бұрын
ராசி கட்டத்தில் சூரியன் சித்திரை 3ல் தூலத்தில் உள்ளது அதே சூரியன் நவ அம்சா வீட்டில் தூலத்தில் உள்ளது எப்படி இருக்கும் பலன்
@mr.2krg.channel705
@mr.2krg.channel705 Ай бұрын
ராசி வர்கோத்தம எப்படி இருக்கும் என்று விளங்கும்
@A.malathi-fs6ps
@A.malathi-fs6ps 7 ай бұрын
12.mஅதிபதி நிச்சம் ஆனால் வர்கோத்தம இந்த பலன் எப்படி எடுப்பது ஐயா.கன்னி லக்கினம் ரேவதி நட்சத்திரம் சூரியன் துலாம் ராசியில் வர்கோத்தம தயவு செய்து ஒரு விடியோ போடுங்கள் ஐயா வாழ்க வளமுடன்.மினராசி
@mariyaseeli6998
@mariyaseeli6998 7 ай бұрын
செவ்வாய் சித்திரை 3ம்பாதம் 5வர்க்கச்சக்கரங்களில் அதே துலாம்ராசியில் உள்ளது ஐயா
@kavithasri6195
@kavithasri6195 6 ай бұрын
7ஆம் இடத்தில் சனி கேது இனைவு மற்றும் சனி சுய சாரம் பெற்றால் பலன். வீடியொ போடவும் சார்.
@saravananmarimuthu5619
@saravananmarimuthu5619 6 ай бұрын
கன்னி ராசி, கன்னி லக்கனம், பன்னிரண்டாம் பாவத்தில் சனி மற்றும் ராகு, சனி வர்க்க உத்தமம், ராகு புஷ்கர நவாம்சம்,தற்போது சனி திசை நடக்கிறது இது சிறப்பு உடையதா அய்யா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 6 ай бұрын
Yes
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 7 ай бұрын
Happy morning guruji 😊
@dineshbabu01
@dineshbabu01 2 ай бұрын
Sir oru planet aachi vagaram petru, vargothamam irrunthal enna palan
@user-if3cf8rv3j
@user-if3cf8rv3j 4 ай бұрын
pagai+vakiram+vargouthamam palan
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 6 ай бұрын
Thank you sir for your unknown information of vargauthamam of planets🙏🙏
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 7 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@sreebhasu4238
@sreebhasu4238 2 ай бұрын
குருஜி வக்ர கிரகம் வரகோத்தமம் பெற்றால்...?
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 7 ай бұрын
Nanri guruve 🎉❤
@mathaven8963
@mathaven8963 7 ай бұрын
ஐயா.வணக்கம்.எனக்கு தனுசு லக்னம் ரிஷப ராசி களத்திர தோசம் ராகு,கேது வர்கோத்தமம் house wife எனக்கு எப்படிப்பட்ட பலன் தரும்.
@punniyamurthymanickam4733
@punniyamurthymanickam4733 2 ай бұрын
vagram, neecham and vargothmam, what it will do?
@user-jz8ch6cp9s
@user-jz8ch6cp9s 6 ай бұрын
வணக்கம் குருஜி ராசி நவாம்சத்தில் துலாமில புதன் வக்கிரம் பலன் எப்படி இருக்கும் ஓம் சரவணன் உடுமலை 3-11-74 காலை 6-35
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
Good morning sir 🙏🙏✨✨🌹🌹
@ajithkumars1751
@ajithkumars1751 6 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@sathishsathish-kd6xo
@sathishsathish-kd6xo 7 ай бұрын
அய்யா விருச்சிக லக்னம் 6 இல் (மேஷத்தில்) செவ்வாய்(16°) + சூரியன் (19°) + சனி( 1° ) இதில் சனி வர்க்கோதமம் ஆகியுள்ளார் சனி கேது சாரம் வாங்கியுள்ளார் கேது குரு உடன் (கும்பத்தில்) உள்ளர் மற்றும் இங்கு கேதுவும் வர்கோதமம் ஆகியுள்ளார் மிதுன ராசி (திருவாதிரை) அடுத்து வரும் சனி திசை எப்டி இருக்கும் அய்யா?
@sathishsathish-kd6xo
@sathishsathish-kd6xo 6 ай бұрын
உங்களை நம்பி கேள்வி கேட்டுள்ளேன் .....தயவு செய்து பதில் தாருங்கள் ...சனிக்கிழமை நேரலையில் பல முறை முயற்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை 😢
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 7 ай бұрын
வணக்கம் குருஜி. வர்க்கோத்தமம் பெற்ற கிரகமே அவயோகியாக இருந்தால் பலன் தருமா? எனக்கு புதன் அவயோகி ஆனால் அவர் தனுசில் வர்க்கோத்தமம், அதனால் கேட்டுள்ளேன். என் போன்ற பலர் இங்கு சந்தேகங்கள் கேட்டுள்ளார்கள். இவை அனைத்துக்கும் சேர்த்து ஒரு வீடியோ பதிவு போடுங்கள் என வேண்டுகிறேன். நன்றி.
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 6 ай бұрын
For kethu ragu vargothamam now kethu dasai sukran bhukthi Dhanusu lagnam
@karunanidhicm1121
@karunanidhicm1121 7 ай бұрын
Welcome sir...
@siddhuprakash4236
@siddhuprakash4236 6 ай бұрын
மிகவும் அருமை அய்யா 👌
@hjishari
@hjishari 5 ай бұрын
Manthi vargothamam pettral palangal epadi
@tamilselvirajasekar675
@tamilselvirajasekar675 7 ай бұрын
Informative video Guru Ji! Thanks for posting
@DivyaT-mz1qy
@DivyaT-mz1qy 7 ай бұрын
நீசம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் விருச்சிக த்தில் ஆட்சி பெற்றால் பலன் என்ன❓ சார்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 6 ай бұрын
நன்றி குரு ஜி.....
@krishnanr3751
@krishnanr3751 6 ай бұрын
வணக்கம் ஐயா,கன்னி லக்கனத்திற்கு 8ல் மேசத்தில் ராகு வர்க்கோத்தமம் பெற்று,எந்த கிரகத்தின் பார்வையையும் பெறாத ராகு, ராகு திசை நடத்தினால் அதன் பலன் எத்தனை சதவீதம் பலன் இருக்கும், ( ராகுவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் வக்ரம் பெற்று தனுசில், எந்த கிரகமும் பார்க்கவில்லை, கேதுவிற்கு வீடு கொடுத்த சுக்ரன் கன்னி லக்கனத்தில் எந்த கிரகமும் பார்க்கவில்லை )தயவு செய்து பலன் அளிக்கவும், நன்றி ஐயா
@dharmalingamm4899
@dharmalingamm4899 7 ай бұрын
Vanakkam Sir, Kumba Laknam, Sun in Kanni (Vargothamam), Guru and Sukran in Simmam. What will be the Palan Guruji.
@bhoopathyv1884
@bhoopathyv1884 7 ай бұрын
ஐயா வணக்கம் நீசன் வீட்டில் வர்கோத்தமம் பெறும் கிரகம் ஆட்சி பெற்ற பலத்தை பெறுமா
@sreeraaam9186
@sreeraaam9186 7 ай бұрын
Yes
@sathishkumark7523
@sathishkumark7523 7 ай бұрын
Sir na unga biggest fan
@udhayakumari6013
@udhayakumari6013 7 ай бұрын
வக்கிரம் அடைந்து நீசமாகி வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் sir
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 7 ай бұрын
‌வணக்கம் குருஜி கன்னி லக்னம் குரு உச்ச வர்க உத்தமம் உடன் சூரியன் புதன் செவ்வாய் சனி பார்வை உள்ளது உச்சம் வேலை செய்யுமா குருஜி
@riyavelu563
@riyavelu563 7 ай бұрын
Great sir 🙏
@sriram1948-bx3gx
@sriram1948-bx3gx 6 ай бұрын
Very nice easy to grasp sir
@pcsamy5911
@pcsamy5911 7 ай бұрын
மகர லக்னம்ஆட்சி பெற்று சனி வக்கிரம்அடைந்து ராகு வோடு சேர்ந்து வர்கோத்தம் பெற்று இருந்தால் என்ன பலன்? ஐயா? ?
@humanologylab
@humanologylab 7 ай бұрын
6,8,12 வீடுகளில் ஒரு கிரஹம் வர்கோதமம் பெற்றால் என்ன பலன்?
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t 7 ай бұрын
நன்றி குருஜி 🎉
@massiveboy2345
@massiveboy2345 7 ай бұрын
குருஜி எனக்கு சனி செவ்வாய் ராகு கேது வர்க்கோத்தமம் but மீனம் சனி(ரேவதி 4) கும்பம் குரு இருவரும் பரிவர்த்தனை இப்போ சனி வர்க்கோத்தமம்ன்னு எடுத்துக்கிறதா இல்ல குரு வர்க்கோத்தமம்ன்னு எடுத்துக்கிறதா குருஜி
@Sriram_Sambasubramanian
@Sriram_Sambasubramanian 7 ай бұрын
வணக்கம் சார், துலாம் லக்னம், 6ம் இடத்தில் வக்ரம் பெற்ற குரு , ஆட்சி வர்கோத்தமம் , பலன் எவ்வாறு இருக்கும் ?
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 7 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@bhagirathir8397
@bhagirathir8397 7 ай бұрын
Sir superb. Vanakkam.கெட்ட பலன் தரவேண்டிய க்ரஹம் வர்கோத்தமமாக இருந்தால் கெட்ட பலன் அதிகமாகுமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Possible
@MohiSri
@MohiSri 7 ай бұрын
Sir enakku ragu keythu varkothamam thaan ragu pushkaranavamsam. en life il niraya avamanam. 2 il chandran aaeliyam ragu , 8 il keythu
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 7 ай бұрын
வணக்கம் குருஜி. கன்னி லக்னம். குரு உச்ச வர்க்க உத்தமம் உடன் சூரியன் புதன் செவ்வாய் .சனி பார்வை உள்ளது . சனி திசை குரு புத்தி நல்லது செய்யுமா . ..🙏🙏🙏
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 7 ай бұрын
ஐயா வணக்கம் திருக்கணிதத்துப்படி வர்க்கோதமும் ஆகாவில்லை ஆனால் வாக்கியத்துப்படி புதன் வர்க்கோத்தமம் ஆகியுள்ளது இதை எடுத்துக் கொள்ளலாமா ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Thirukkanitham
@boomipandi3187
@boomipandi3187 7 ай бұрын
வர்கோத்தம கிரகம்குரு வக்கிரம் பெற்று இருந்தால் பலன்கள் மாறுபடுமா குருஜி.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Same
@RAHUL-it2ic
@RAHUL-it2ic 7 ай бұрын
Sir ella varshamu ...sila prechana orae masathulayae varuthu...12 rasi kum yentha month neraya problem varum nu video podunga sir 🙏
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 6 ай бұрын
laknam vargoththamam and guru vargoththamam aakiruku sir
@narendranarumugasundaram4515
@narendranarumugasundaram4515 7 ай бұрын
துலாம் லக்னம் ஏழில் சனி நீசம் மிதுனத்தில் சுக்கிரன் செவ்வாய் வர்கவுத்தமம் சனி இழந்த வலிமையை பெறுமா சார்
@manickarajraja8818
@manickarajraja8818 6 ай бұрын
Vanakkam anna good night manickaraja
@Indira.256
@Indira.256 6 ай бұрын
ஐயா,🙏.கடக லக்னம்.லக்னத்தில் சுக்கிரன், 7இல் சந்திரன் வர்க்கோத்தமம்(உத்திராடம் 2). 8இல் சனி வக்ரம்(சதயம்). 4இல் வக்ர குரு(சுவாதி)+ ராகு(விசாகம்). 10இல் செவ்வாய்+கேது. 12இல் திருவாதிரையில் சூரியன்.தற்போது ராகு தசை புதன் புக்தி.DOB:25/6/94 7இல் லக்னாதிபதி சந்திரன் வர்க்கோத்தமம்.எனவே திருமணம் நடந்தால் பாதிப்பை ஏற்படுத்துமா?எப்படிப்பட்ட வரன் அமையும்?
@BharathiBha-ch3rn
@BharathiBha-ch3rn 7 ай бұрын
Neesa varkothamam, ex.. Budan revathi 4 patham, budhan neesama sir...
@hariprasath3336
@hariprasath3336 7 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤❤❤
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН