No video

கவலை தரும் கன்னி வீட்டு கிரகங்கள் | Worrying Virgo house planets

  Рет қаралды 35,446

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 171
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 7 ай бұрын
ஐயா வணக்கம் உண்மையில் நீங்கள் சொன்னது சரிதான் கவலைகள் இருந்தன எனக்கு நான்கு கிரகங்கள் கன்னி வீட்டில் ஆனால் இப்போது நீங்கள் சொன்னது மூலமாக இன்னும் கவலை அதிகமாக உள்ளது
@jrajju
@jrajju 7 ай бұрын
அப்போ எட்டாம் வீடு இதை விட மோசம் அப்போ விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்கள் அவமானம் தருமா 😮
@akjayaganesh8259
@akjayaganesh8259 7 ай бұрын
Na nenaithen ninga ketutinga
@priyaramesh6095
@priyaramesh6095 7 ай бұрын
Ellorukum solla mudiyadhu unga lagnathuku suba kirakamaga iruthal problem illa. Thisa puthi nalla iruthalam problem illa. Sevvai utchamaga iruthal prblm illa. Utcha veetil kiragam........... Guru parthal problem illa...... Adhu ungaluku 11 veetu irutha problem illa....... Neraya calculation iruku pa....... One planet, one kiragam vachi edhaiyum mudivu panna mudiyathu
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 7 ай бұрын
​@@priyaramesh6095yes mam, thala suthudhu....
@priyaramesh6095
@priyaramesh6095 7 ай бұрын
​@@dhanumamaruthi6296Freeya viduga boss oru ishta deivathai, illa sithar illa atleast universe kettiya pidichikoga nambikai mattum than vazhkai........ Adhu kaduvulo....... Kaalamo......... Prapajamo............... Enna thala suthutha..... Thirupi....... 😂😂😂😂 vazhuthukkal.......... Sila neram eppadi than pogum konjam porumaiya iruga........ Appram jathagama enna nu kepiga
@ArvindKumar-3103
@ArvindKumar-3103 7 ай бұрын
வணக்கம் குருஜி! மிகவும் அருமையான பதிவு👌 இதே போன்று விருச்சிகத்தில் அமரும் கிரங்களை பற்றியும் குருங்க குருஜி ! இந்த தத்துவத்தை விருச்சிகத்திற்கும் பொருத்தலம் அல்லவா!
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 2 ай бұрын
Third eye opened video of (extreme power mercury soul of Sri ramji astrologer I love your knowledge and skills ❤❤❤😂😂 உங்களுடைய பாகிய ஸ்தானம் வருதே அதனால் தான்" நீங்க நெருபல வளர்ந்த செடி " உங்களுக்கு ஜோதிடத்தில் அனுபவம் அதிகம்❤❤
@saravanandeepam4527
@saravanandeepam4527 7 ай бұрын
உண்மையான அனுபவம். நன்றி ஐயா..
@ai77716
@ai77716 7 ай бұрын
Arumai SriRamji,🌷 श्री कामाक्षी thunai 🎉
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 7 ай бұрын
சரியான தலைப்பில் சரியான விழிப்புணர்வு பதிவு... வெகு சிறப்பு... உண்மை... மிக்க நன்றி ஐயா.. 🙏💐🙏💥
@murugesankandasamy7627
@murugesankandasamy7627 7 ай бұрын
மனம் திறந்து அருமையான விளக்கம் நன்றி சார்
@roopas8655
@roopas8655 7 ай бұрын
😱 OMG again budhan joker house irritating 😏Tq a lot guruji 👍🙏informative and excellent explanation 👍👏👏😊
@saisaiyini1805
@saisaiyini1805 7 ай бұрын
நான் சாகுற வரைக்கும் சிம்ம வீட்டில் உள்ள கிரகமும் தனுசில் உள்ள கிரகங்களும் மட்டுமே தசை நடத்த போகின்றன....ஆனாலும் எல்லா பலன்களும் சரியானவையே
@priya....6684
@priya....6684 7 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@Ram-ju9dq
@Ram-ju9dq 7 ай бұрын
😢
@CVeAadhithya
@CVeAadhithya 7 ай бұрын
அருமையாக கூறினீர்கள்.. நன்றிகள் குருஜி....
@karthika.k20
@karthika.k20 7 ай бұрын
விருச்சிகத்தில் உள்ள கிரகங்கள் பற்றி கூறவும் குருஜி 😊
@theivanais
@theivanais 7 ай бұрын
Yes. Please
@goodchanges7883
@goodchanges7883 7 ай бұрын
Vanakkam guruji
@kanagaraj3319
@kanagaraj3319 7 ай бұрын
வணக்கம் குருஜி தலைப்பு மிகவும் அருமை
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 7 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@e.ramkumar3220
@e.ramkumar3220 6 ай бұрын
3:24 sun 4:47 chandiran 5:32 செவ்வாய் 6:29 புதன் 7:49 சுக்கிரன் குரு 8:39 சனி 10:05
@hardik_gopi1794
@hardik_gopi1794 2 сағат бұрын
Tq❤
@manickamthirupathy7538
@manickamthirupathy7538 7 ай бұрын
Vakya panchangam, Tirukanitha panjangam ithil ethu best?
@mangaleswaris
@mangaleswaris 7 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 7 ай бұрын
Awareness video, useful message thank you sir 🙏🙏 🙏
@ganesanganesan4707
@ganesanganesan4707 7 ай бұрын
Manithana pirandal edavadu problem irundukonday thaan iruikkum. Full satisfaction yaruikkum iruikkadu.
@s.mathiyarasans.mathiyaras8362
@s.mathiyarasans.mathiyaras8362 7 ай бұрын
20 to 50 வயது வரை ராகு கேது வோடு சேர்ந்த கிரகங்கள் தசை நடத்தினால் தோசமுள்ள ஜாதகமாகுமா தோசமுள்ள ஜாதகத்தை சேர்க்கலாமா திருமணத்தில் . ஒரு வீடியோ போடுங்க குருஜி பிளீஸ்
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 7 ай бұрын
Good Explanation. Thanks. Sir.
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
Super, super very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
👍👍🌹🌹🤝
@kabilragu4024
@kabilragu4024 7 ай бұрын
பேராசான் அவர்களே வணக்கம் மிதுன லக்னம் கன்னி ராசி கன்னியில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன்,கேது அவ்வளவுதான் வாழ்கை😢
@sooriyaprabha
@sooriyaprabha 7 ай бұрын
Good morning Guruji. Very nice explanation 🎉🎉🎉
@panneerselvam4682
@panneerselvam4682 7 ай бұрын
Very good explanation thank you sir
@gopalnatarajan628
@gopalnatarajan628 7 ай бұрын
Sir, This is 100 % true in my life .I am kanni legnam legnathil gru .I have given money ( 18 lakhs ) for my son's job on 2022 still I can't get back
@anguraja0905
@anguraja0905 7 ай бұрын
அருமையான விளக்கம் சார்,நன்றி.
@ARUNKUMAR-kt1xg
@ARUNKUMAR-kt1xg 7 ай бұрын
Sir Abosultey 90/10😢 correct, Enaku suriyan+ chandiran+ bhudhan+ chevvai ,,, Thank you
@myfavs146
@myfavs146 7 ай бұрын
You teach us so much and so talented and blessed to see your videos.
@shwetab626
@shwetab626 7 ай бұрын
Thank you for this wonderful insight Sir..!!
@divyabalaji5635
@divyabalaji5635 6 ай бұрын
Ji please tell any remedies for this topic ji please 😢😢😢😢
@venkateshofficial6680
@venkateshofficial6680 7 ай бұрын
Pudhan asthaman mathi theliva oru vedio poduzga ❤
@Ambi-tx9yp
@Ambi-tx9yp 7 ай бұрын
100% correct
@srivaylan2631
@srivaylan2631 13 сағат бұрын
Sir, does this apply to Navagrahas placed in Navamsa Kanni?
@geethamohan3090
@geethamohan3090 7 ай бұрын
Guru in kanni for me and guru dasa going on. Thanku ai much for this video. Will take care sir.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 7 ай бұрын
அண்ணா தலைப்பு அருமைங்க.... வணங்குகிறேன் 👏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 6 ай бұрын
Thank you sir for your unknowninformation for planets of virgo🙏🙏
@prasannasukanya216
@prasannasukanya216 7 ай бұрын
Sir வணக்கம் கொச்சர கிரகமும் (குரு/) ஜாதகத்தில் இருக்கும்போதும் ஒன்றாக இணையும் அமைப்பு பற்றி போடுங்கள் sir please உதாரணமாக எனக்கு ரிஷபத்தில் குரு தற்போது குரு ரிசபதிர்க்கு வர போஹீரார் பலன் எப்படி இருக்கும்
@lathamahesh241
@lathamahesh241 7 ай бұрын
மிக அருமை நன்றிகள் ஜீ
@sachinsrinu3051
@sachinsrinu3051 7 ай бұрын
Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga
@hemapremkumars721
@hemapremkumars721 7 ай бұрын
Neega solradhu ellam correct enaku kanniyil Sun @8th house
@thilagavathiponnusamy4311
@thilagavathiponnusamy4311 7 ай бұрын
Kanniyil guru sani இணைவு. என்ன வகை நோய் வரும் குருவே?
@EKR369
@EKR369 7 ай бұрын
வணக்கம் குருஜி, தனுசு லக்னம் லக்னத்தில் மாந்தி, கன்னியில் புதன் வியாழன் சூரியன் செவ்வாய் சேர்க்கை, இதில் புதன் குரு செவ்வாய் அஸ்தங்க மற்றும் கிரஹ தோல்வி அடைந்து உள்ளது, இதன் உறவு பாதிப்பு, நோய் அறிகுறிகள் என்ன என்று கூறுங்கள் குருஜி 💐🙏
@k.yazhini8326
@k.yazhini8326 7 ай бұрын
ரிசபம் லக்னத்திற்கு கன்னியில் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்ற புதன் எப்படி இருக்கும் புதன் திசை
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 7 ай бұрын
🙏🙏 ஐயா இதே போல் அனைத்து வீடுகள் பற்றி கூறுங்கள் 🙏🙏
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 7 ай бұрын
Happy morning guruji 😊 1st view
@Kumarasamy-wp9ub
@Kumarasamy-wp9ub 7 ай бұрын
Tank you guruji
@Skky3020
@Skky3020 7 ай бұрын
Idhu andha grahathin dasai la thaan nadakkuma sir?
@indraappanasamy9835
@indraappanasamy9835 7 ай бұрын
Excellent sir
@govindarajanappavoo3256
@govindarajanappavoo3256 7 ай бұрын
For a good person all 12 houses will be negative. That is the truth
@skdevi92
@skdevi92 7 ай бұрын
மிக மிக துல்லிய கணிப்பு குருஜி..உங்கள் ஆழ்ந்த ஜோதிட ஞானத்தை எங்களுடன் பகிர்வதற்க்கு மிகவும் நன்றி🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 7 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@prasannasukanya216
@prasannasukanya216 7 ай бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 8இல் சூரியன் புதன் ஆனால் குரு 5ம்பார்வை யாக பார்க்கிறார்
@tamilselvirajasekar675
@tamilselvirajasekar675 7 ай бұрын
Great explanation sir!
@prinzela2323
@prinzela2323 6 ай бұрын
nantri.god
@senthilmurugan1976
@senthilmurugan1976 7 ай бұрын
கன்னி சந்திரன் நீங்கள் சொல்வது சரி இங்க ஐயா. வழிபாடு செய்ய தெய்வம் சொல்லுங்க சார்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Ambigai
@senthilmurugan1976
@senthilmurugan1976 7 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you sir
@gokularamanas7914
@gokularamanas7914 7 ай бұрын
நன்றி
@rrrr11111
@rrrr11111 4 ай бұрын
வணக்கம் கன்னியில் மாந்தி இருப்பின் என்ன பலன்?ஐயா
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 7 ай бұрын
Thank you sir❤❤❤😊😊
@tamilgamingff3511
@tamilgamingff3511 7 ай бұрын
நன்றி ஐயா🙏💐
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 7 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi kanni santhiran ayya
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 7 ай бұрын
Nice explain sir 🎉
@Shivabhuvi
@Shivabhuvi 7 ай бұрын
Sir, for me, sun, mercury ,mars in virgo.. in opposite have moon at Pisces. Any issues sir..?.
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 7 ай бұрын
Nandri guruve 🎉❤🙏🏻
@akjayaganesh8259
@akjayaganesh8259 7 ай бұрын
Appu vannakam virichigam vidu and kiragaingal poduinga appu
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 7 ай бұрын
Thank you sir
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 7 ай бұрын
ஐயா இந்த பலன் அந்த இடத்தில் இருக்கும் கிரகத்தின் தசையில் நடக்குமா அல்லது வாழ்நாள் முழுவதும் நடக்குமா ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Life
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 7 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@soundararajanms9717
@soundararajanms9717 7 ай бұрын
100% உண்மை்
@Senthilkumar-ki5lh
@Senthilkumar-ki5lh 7 ай бұрын
வணக்கம் ஜீ.... எனது லக்னம் விருச்சிகம்... லக்கினத்திற்கு 11 ல் செவ்வாய்...... ராசி மேஷம்... மேஷத்தில் ராகு, சந்திரன்..... ராசிக்கு 6ம் இடமான கன்னியில் செவ்வாய் உள்ளது...... இதுமாதிரி கிரக அமைப்பு எப்படி இருக்கும் ஜீ.....
@akschandran
@akschandran 7 ай бұрын
வீட்டு நம்பரை சொல்லி விட்டு ஊருக்கு வர சொல்லுகிறார்கள்.😂😂😂😂😂😂
@venkateshkumar8957
@venkateshkumar8957 7 ай бұрын
Good morning sir venkatesh kumar
@ssuganthi2537
@ssuganthi2537 7 ай бұрын
வணக்கம் சார் 🙏
@punithachandrasekar9172
@punithachandrasekar9172 7 ай бұрын
How the Sevvai with rahu in kanni impact.. ?
@user-so2xy7gg8z
@user-so2xy7gg8z 7 ай бұрын
சனி யும் கேதுவும் கன்னியில் ரிஷபலக்கனம் மீன ராசி சொல்ல ஒண்ணுமே இல்லை. 😢
@dpkav89
@dpkav89 3 ай бұрын
விருச்சிக லக்னம். புதன், சூரியன், செவ்வாய் கன்னியில் 😢😢😢. மோசமான வாழ்க்கை
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 7 ай бұрын
கால புருஷனுக்கு 6ம் வீடு என்பதால் கடன் பகை நோய் இருந்தே தீரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஐயா...
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 7 ай бұрын
அண்ணா கன்னியை பார்க்கும் கிரக அமைப்பு எப்படி erukum என்பதையும் தயவு செய்து சொல்லுங்க அண்ணா... 👏👏👏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
No problem
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 7 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 அண்ணா நன்றிங்க 👏👏
@user-yw6sp5lq3e
@user-yw6sp5lq3e 7 ай бұрын
சார் வணக்கம் துலாம் லக்கணம் சுக்கரன் புதன் நட்பு ப அவ்யோகி சொல்லுங்க சார்புதன்தசா சனி புத்தி
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 7 ай бұрын
Navasam இது பொருந்தும்ma sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
No
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 7 ай бұрын
வணக்கம் தல" 🎉❤
@sathishkumark7523
@sathishkumark7523 7 ай бұрын
Sir na unga biggest fan
@user-ef9bp8pl6w
@user-ef9bp8pl6w 5 ай бұрын
20.1.1996 6.30 PM jarur thirumanam eppuludhu
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 7 ай бұрын
Namaskaram ji🙏
@abirami6071
@abirami6071 7 ай бұрын
Good afternoon Sir. For these balan to happen should the desai come?
@theivanais
@theivanais 6 ай бұрын
Yes
@Chayaaa2002
@Chayaaa2002 7 ай бұрын
Good morning appa 😊
@Raman55948
@Raman55948 7 ай бұрын
Guru in kanni for my husband. Vargothamam. Guru dasa just over. Lot of worries about our children during the dasa period. True that he was also unlucky in chit instead he started savings in RD than in chit. Now my question whuch I fear for my peran as he has chevvai & suryan in kanni. Mesha lagnam. But hell not get dasa of chevvai or suryan. What woll be the effect Sir?
@Ragumathi999
@Ragumathi999 7 ай бұрын
Sir ithu rasi kattam mattuma illaa navasam ithuku varuma
@jrajju
@jrajju 7 ай бұрын
நவாம்சத்தில் எந்த கிராகத்தின் வீடு என்பதே முக்கியம் காலபுருஷன் தத்துவம் ராசி கட்டத்துக்கு மட்டுமே பொருந்தும்
@umaganesh9737
@umaganesh9737 7 ай бұрын
Sir girahangl amarum natchathiram palangal pls.
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 7 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@smileysmiley1
@smileysmiley1 7 ай бұрын
Guruji 🙏If planets retro in a house, pls specify the result If any planet aspect the house kanni, then does it affect like u specified guruji
@terrorboysgaming5805
@terrorboysgaming5805 7 ай бұрын
Sir mesha laknam 6il pudhan sukran kedhu suryan 5il sevvai laknathil guru sukran neecha pangam peruma
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 7 ай бұрын
கால புருஷனுக்கு 6ம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் கால புருஷனுக்கு 8ம் வீட்டில் சந்திரன் கால புருஷனுக்கு 12 ம் வீட்டில் குரு லக்னம் தனுசு லக்னத்திற்கு 6 ம் வீட்டில் செவ்வாய் இந்த அமைப்பு வெளிநாட்டு வாழ்க்கை யை தருமா? ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Possible
@Amiyog7
@Amiyog7 7 ай бұрын
Vagra grahangal guru amrndhal good ah sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Yes
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 7 ай бұрын
Thank you for your information sir 👍
@muthaiyaarjunan319
@muthaiyaarjunan319 7 ай бұрын
கன்னியில் எதுவும் கிரகம் இல்லையென்றால்...அதையும் சொல்லுங்க குருவே
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Good
@user-v162
@user-v162 7 ай бұрын
6ம் இடம் விளக்கம் மிகவும் அருமை அய்யா...🎉
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 7 ай бұрын
Vakram also same result sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Yes
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 78 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 4,6 МЛН
சூரியன் தரும் ராஜ யோகம் | Raja yoga given by Sun
12:38
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН