என்னோட Dance Step தான் இப்ப இருக்குற Heroes ஆடுறாங்க😲 - Anand Babu Emotional Interview, Vadivelu

  Рет қаралды 539,367

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

என்னோட dance step தான் இப்போ இருக்குற Heroes ஆடுறாங்க😲 - Anand Babu Emotional Interview, Vadivelu
#indiaglitz #vadivelu #thalapathy
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at www.youtube.com...
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
News Glitz ▶ bit.ly/newsglitz
Aval Glitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil

Пікірлер: 575
@arunaks4696
@arunaks4696 3 жыл бұрын
Convey all of our wishes India glitz... your channel make perfect interview with right people...
@nsk_vlogs_
@nsk_vlogs_ 3 жыл бұрын
உங்களது கண்கள் மிகுந்த அழகு சின்ன வயதில் இருந்தே உங்களுடைய ரசிகை நடனம் நடிப்பு எல்லாமே பிடிக்கும் . மீண்டும் மிகப்பெரிய அளவில் நீங்கள் புகழ் பெறவேண்டும் . வாழ்த்துக்கள் 🎉❤️
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
ஆமாம் உண்மைதான்,,, அந்த கண்கள் சிரிப்பு😊 இவருடைய போதை பழக்கத்தால் நாகேஷ் மிக மனமுடைந்து நோய்வாய்பட்டார், மகனால் கடைசி காலம் கண்ணீரில் கரைந்தது, கோடானு கோடி மக்களை சிரிக்க வைத்தவர்,, மறுமகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் உதவியாக இருந்தார்
@logutube2.029
@logutube2.029 3 жыл бұрын
@@poongavanamrave7055 ஆம் உண்மைதான்.இவரும் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாக புகை பிடிப்பவராகவும்.மது பழக்கம் கொண்டவராகவும் இருந்தார்.பின்பு சிறிது சிறிதாக அப்பழக்கத்தை கை விட்டார்.அந்த பாதிப்பு மற்றும் மகனின் சரிவு கடன் போன்றவற்றால் பாதித்து மரணமடைந்தார்.
@jazeerk9748
@jazeerk9748 2 жыл бұрын
Once again how????
@rajakannan7727
@rajakannan7727 3 жыл бұрын
நான் பேச நினைப்பதெல்லாம், சேரன் பாண்டியன் எனக்கு மிகவும் பிடித்த படம்❤️ மீண்டும் வெள்ளி திரையில் காண ஆவலாய் உள்ளேன் 👍
@saravanakumar2032
@saravanakumar2032 3 жыл бұрын
நல்ல மனிதர் அவரது தந்தை நகைச்சுவை ஜாம்பவான் திரு.நாகேஷ் அவர்கள்.மறக்காமுடியாத நடிகர்.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
ஆனந்த் பாபுவின் தந்தை நாகேஷ் என்று நீங்கள் சொல்லித்தான் இப்போது எல்லாருக்கும் தெரிகிறது பாராட்டுக்கள்
@mohammedjaya7162
@mohammedjaya7162 3 жыл бұрын
ஏலேலம் குயிலே என்னை தாலாட்டும் இசையே உன்னை பாடாத நாள் இல்லையே..❤❤❤
@mpsrworkfromhome
@mpsrworkfromhome 3 жыл бұрын
இவர் படங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். செம comedy-ஆ நடிச்சிருப்பார் 👌👏🥰
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 3 жыл бұрын
Such a lovey person, not all people come out as a new man. Anand sir made it through God. 👍🏼
@ஆதிசாம்பவான்
@ஆதிசாம்பவான் 2 жыл бұрын
அனந்த பாபு டேன்ஸ் ஸ்டேப்தான் இப்ப இருக்கிற எல்லா நடிகர்களும் ஆடுகிறார்கள் உன்மைதான்
@padmavishy3908
@padmavishy3908 3 жыл бұрын
My fav actor..never missed his movies in my childhood
@vv09249
@vv09249 3 жыл бұрын
Awesome dancer. ❤️❤️🔥🔥🔥🔥. He s d inspiration for prabudeva. Tough steps. Knee steps. Am a dancer song ❤️❤️🔥🔥. Wat a changeover superb ❤️
@rajasekaranp6749
@rajasekaranp6749 3 жыл бұрын
🌹 எவ்வளவு திறமையான நடனக்கலைஞர்.வாழும் வரை போராடு என்ற பாடலைப் பாடி விட்டு குடிக்கு அடிமையாகி வாழ்க்கையையே தொலைத்து விட்டார்.பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன ! நடன இயக்கு னராக ஆகியிருந்தால் இந்நேர ம் பெயர்,புகழ்,பணம் எல்லாமே கிடைத்திருக்கும்.போட்டி நிறைந்த உலகத்தில் போட்டி போட முடியாவிட்டாலும் இருப் பதை வைத்து சிறப்புடன் வாழ் ந்து இருக்கலாமே.பார்த்து கொண்டே இருக்கலாம் பாபு ஆடும் நடனத்தை. அவ்வளவு அழகு. வாழ்க வளமுடன்.🤔😪🤗🥰😘😘😘🙏
@boopathi6291
@boopathi6291 3 жыл бұрын
உங்க டான்ஸ் வேற லெவல் சார்
@rajendranraj4649
@rajendranraj4649 3 жыл бұрын
Anand Sir talented Actor...i am waiting for Second innings..All the best sir
@shivakumarchinnakannu6175
@shivakumarchinnakannu6175 3 жыл бұрын
👑Jesus loves you bro💖.......👑Glory to God👑
@7tbeast44
@7tbeast44 3 жыл бұрын
முகமே மொத்தமே மாறி ஆள் அடையாளமே தெரியல பழைய ஹேர் தான் நல்லா இருக்கு 👌👌👌👏👏👏👏
@PCORKarthikaM
@PCORKarthikaM 3 жыл бұрын
Ivaruku hair illa pa
@gokulgj6668
@gokulgj6668 3 жыл бұрын
Athu wick Brother
@divyapatil6583
@divyapatil6583 3 жыл бұрын
hair transplant pannirkaru
@deepakannan4368
@deepakannan4368 3 жыл бұрын
Old Actor Ravichandran madhri irukar
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
மெளன ராகம் சீரியலில் முதல் பாகத்தில் நடித்தாரே காதம்பரி அப்பாவாக
@anandc7132
@anandc7132 2 жыл бұрын
நல்ல ஒரு நடிகர் ஆனந்த் பாபு சார் ரொம்ப பிடிக்கும்
@vinod_lifevlogs
@vinod_lifevlogs 3 жыл бұрын
Great personalities are always humble 🙏
@anandasivabalanparasuraman2294
@anandasivabalanparasuraman2294 2 жыл бұрын
நடிகர் சித்தப்பு சரவணன் அவர்களின் “ சந்தோஷம்” திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது அந்த படத்தில் நடித்த திரு. ஆனந்த்பாபு அவர்களிடம் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்களை நினைத்து மகிழ்கிறேன் .
@Rajavel-je6zq
@Rajavel-je6zq 2 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 2 жыл бұрын
Happy long live to u anand babu sir.💐💐💐💐🎸🎤🎼🎵
@rajeskumar661
@rajeskumar661 3 жыл бұрын
Emotional scenes, dance nu pattaya kelappuvaaru.. VAaname ellai, Pudhu vasantham, seran pandiyan, Suriyan chandran, anbu sangili ellam sema performances... He was so cute in his early days.. His dance moves in Aadavan along with Surya.. Eppadiyo vandurka vendiya aalu... Have met him a few years back...he was so humble..no ego, lovely person... Hope he'll hit back in second innings with some good character roles and scripts.. Nice to see him back in this get up...Best wishes Sir...
@pullingosema2601
@pullingosema2601 3 жыл бұрын
You mohan and raamarajan . should have acted till end in all charecters Cinema is not only entertainement It makes people to get their memories and live long with peaceful and happy minds by seeing all Plz act atleast now onwards to all charecters to make happy US
@kirthikas4340
@kirthikas4340 3 жыл бұрын
நல்ல டான்ஸர் கமல் விட நல்ல டான்ஸர் ஆடுவார் அதனால் சதி செய்து இவரை முன்னுக்கு வரவிடல்லை.அதனால் குடி பழக்கம்.
@dpuviarasu8843
@dpuviarasu8843 3 жыл бұрын
நல்லா கதை எழுதுற... புரளி கீர்த்திகா
@manigautham6597
@manigautham6597 3 жыл бұрын
@Krithika S semma story
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
Uruttu uruttu🤣😂🤣😂🤣😂🤣😂
@radhaa1968
@radhaa1968 3 жыл бұрын
என்னது! வடிவேல் தம்பியா? பாபு நீ தான் தம்பி வடிவேலு உன்னை விட மூன்று வயது பெரியவர்
@francissaleth251
@francissaleth251 3 жыл бұрын
ஒரு வேலை நடிப்புலா சொல்லி இருப்பாரோ சகோ😀
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Rendu perdeyum birthday certificate s unkidda irukka
@vivanthan1898
@vivanthan1898 22 күн бұрын
நாங்கள் எல்லாம் எங்களுடைய ஊர் தியேட்டருக்கு எப்பொழுது வரும் பாடும் வானம்பாடி திரைப்படம் ‌ என காத்திருந்து பார்த்து .மகிழ்ந்திருக்கின்றோம்...சிரமப்பட்டு டிக்கட் வாங்கினோம்...
@sathyasathish7535
@sathyasathish7535 3 жыл бұрын
Sir unga puthuvasatham movies Evergreen movie ....i lvu sir❤❤
@muralic6265
@muralic6265 2 жыл бұрын
நான் பேச நினைப்பதெல்லாம் 🙏சூப்பர்
@giridharanb6856
@giridharanb6856 3 жыл бұрын
Dare devil 👹 STR ❤
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Murali. Sir. And. Babu. Sir. Movie. Super. Hit. Movie 🎬👍. 3.10.2021
@thendralarasi4825
@thendralarasi4825 2 жыл бұрын
காபி பரிமாரிய தங்ககைக்கு நன்றி பாபு அண்ணா நீங்க அவுர இன்டர்வியூவ் எடுக்கிரிங்கள இல்ல அவுரு உங்கள இண்டர்வியூவ் எடுக்குரார சிறப்பு
@chellakand7714
@chellakand7714 3 жыл бұрын
Super Anand Babu. You are.making this guy talk in Tamil. He figured out how to talk in Tamil. Media anchors are using more English words to show style. If every participants does this they will start talk in Tamil.
@yogesproduction1413
@yogesproduction1413 Жыл бұрын
Com back varanum best wisshes From Malaysia Thalapathy Fan💯❤
@balajibala4185
@balajibala4185 3 жыл бұрын
I.Love.Babu.sir.❤️👍🙏
@rajinimurugan6245
@rajinimurugan6245 3 ай бұрын
நான் சிறிய வயதில். மிகவும் ரசித்த நேசித்த நடிகர். ஆனந்த பாபு. காரணம். எனது சித்தப்பா. ஆனந்த் பாபு. போலவே ஒரு தோட்டம் உள்ளவர் .இப்பொழுது அவர் இல்லை.
@balasubramaniyamp8345
@balasubramaniyamp8345 3 жыл бұрын
Great dancer, i am a great fan.
@panjavanpari8917
@panjavanpari8917 2 жыл бұрын
Dat Vadivelu story is super....🤣😂🤣😂🤣
@memicryvijay7384
@memicryvijay7384 3 жыл бұрын
One of best dancer....that to early 80's he is the only dancer ...show stopper
@tamiltargetchannel7939
@tamiltargetchannel7939 3 жыл бұрын
You are a Hero and stylish dancer
@Rajavel-je6zq
@Rajavel-je6zq 2 ай бұрын
ஹலோ ஹவார் யு ஆனந் பாபு
@kaviarasu2194
@kaviarasu2194 3 жыл бұрын
வானமே எல்லை.
@shobana2205
@shobana2205 3 жыл бұрын
super interview anchor interviewed superly
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 жыл бұрын
Yes anchor வளர்ந்து வரும் ஒரு இளம் anchor ஆவார்.. நல்ல திறமை உள்ளவர். நன்றி.
@ariaaria8657
@ariaaria8657 2 жыл бұрын
You are great anand babu
@abdulkarimh4231
@abdulkarimh4231 3 жыл бұрын
Honest talk an and babu
@kennygamalial6264
@kennygamalial6264 3 жыл бұрын
Anand Babu sir All the very best 💐🌹👏
@BEHAPPY-ol8fm
@BEHAPPY-ol8fm 3 жыл бұрын
❤️❤️Nice hair dye he applied very very black 👌🏻👌🏻 and looking like Tom cruise hair style👈🏻
@esanyoga7663
@esanyoga7663 Жыл бұрын
மதுவைதொட்டவன்உச்சத்தைதொடமுடியாது!
@p.sureshp.sureshsuri562
@p.sureshp.sureshsuri562 3 жыл бұрын
Vaazhga nalsmudan anandhababu sir
@SureshS-jg9xb
@SureshS-jg9xb 3 жыл бұрын
One of d best dancer ...he's far better then mithun chakravarthy in dance I love ur dance, spontaneous dancer
@cosmictruth3600
@cosmictruth3600 2 жыл бұрын
I agree with you ..
@mkallsportswin3448
@mkallsportswin3448 3 жыл бұрын
Good son for nagaesh sir... God bless
@rajanfernando8575
@rajanfernando8575 Ай бұрын
Good dancer
@saibairavs.8364
@saibairavs.8364 3 жыл бұрын
Naan pasa ninaippetthellam
@krishnas918
@krishnas918 2 жыл бұрын
Sir. Natural Hairstyles Super
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 3 жыл бұрын
He was a good dancer n actor during his young days ....I think in movie paadum vanambadi he was hero... Let he come again n remind his father mr.nagesh sir..
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 3 жыл бұрын
Neram kaalam paartha nakkittu poaga vendiyadhu dhaan, ivarai poala naanum neram kaalam paarpaen,koavamum adhigam
@mahalakshmibalachandar2871
@mahalakshmibalachandar2871 3 жыл бұрын
மௌனராகம் சீரியலில் காது டாடி கேரக்டர் ரொம்ப பிடிக்கும் ஜென்டிலா இருப்பாரு அதே கெட்டப்லேயே பேட்டி கொடுத்து இருக்கலாம்
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
முகமும் மாற்றமாக இருக்கிறதே டோப்பா முடி இப்போ
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 3 жыл бұрын
ஆனந்த் பாபு வா இது😳😳😳
@s.jagan.s.jagan.
@s.jagan.s.jagan. 2 жыл бұрын
Now ur choice is good sir, definitely it will be spoken to people.💐
@RajaRaja-xv9hz
@RajaRaja-xv9hz 2 жыл бұрын
My favorite hero
@kanishkaangel1193
@kanishkaangel1193 3 жыл бұрын
U r Legends sir
@rohanbegam7274
@rohanbegam7274 3 жыл бұрын
Super cool sir
@riasrias6340
@riasrias6340 3 жыл бұрын
வருங்கால இளைஞர்களுக்கு இம்மனிதர் கூரும் figure என்ற ஒரு வார்த்தை பாடம்
@smathavan6429
@smathavan6429 3 жыл бұрын
பாட்டுக்கோர் பாடும்வானம்பாடி என்று சொல்லலாம். நான் சிறுவனாக இருந்த போது இரண்டு முறை சென்று டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமாக திரும்பி வந்து மூன்றாவது முறை கிடைத்து பார்த்து ரசித்து ஆர்ப்பரித்த படம். வாழ்த்துக்கள் ஆனந்த் பாபு சார்
@apravi1764
@apravi1764 3 ай бұрын
❤❤❤❤❤
@Gvscraft2015
@Gvscraft2015 3 жыл бұрын
Very good comeback 👍🏼
@arunmohan5277
@arunmohan5277 3 жыл бұрын
எப்படியோ இருந்திருக்க வேண்டியவர்
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
கூடா சகவாசம் பாதை மாறி போச்சு
@vettudayakaali2686
@vettudayakaali2686 3 жыл бұрын
He was better dancer than overrated Kamal. Brahmin mafia brought him down
@கவிக்குயில்கலைஇலக்கியக்கூடம்
@கவிக்குயில்கலைஇலக்கியக்கூடம் 3 жыл бұрын
ஆனந்த பாபு செல்லக்குட்டி.... யோ.... நீ எங்க ஹீரோ யா. அந்த பழைய ஹேர் ஸ்டைல்ல இன்னோசன்ட்டா முகத்த வச்சிக்கிட்டு நீ நடிக்கிறது, நீ டான்ஸ் ஆடறது..... அப்படியே மனசு துள்ளும்யா.... கார்த்திக் மாதிரியே யூத்தா இருக்கப்பாருயா... கார்த்திக் மாதிரியே யூத்தா பேசு செல்லக்குட்டி..... ஐ லவ் யூ டி ஆனந்த் பாபு. ஒன்னமாதிரியே கல்லு மேல ஏறிநின்னுகிட்டு சறுக்கி சறுக்கி டான்ஸ் பண்றது ரொம்ப புடிக்கும் தலைவா.... ஒன் டான்ஸ் ரொம்ப புடிக்கும். ஆனா நீ ஏமாத்திட்டப்பா....
@tipsadaatricks
@tipsadaatricks 3 жыл бұрын
Now he looks like Nagesh...
@KARTHIKEYAN-cs7jk
@KARTHIKEYAN-cs7jk 2 жыл бұрын
Suppppppppppper Babu
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 3 жыл бұрын
Semme actor handsum funn actor his song was good
@madrassilverspoon8410
@madrassilverspoon8410 3 жыл бұрын
Jai prathyangagara adigalar la evarum oruvar,
@sarvanabalaji
@sarvanabalaji 3 жыл бұрын
என் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் படம் 'பாடும் வானம்பாடி "
@venmathis.a9314
@venmathis.a9314 3 жыл бұрын
Super
@hifvlogs1504
@hifvlogs1504 3 жыл бұрын
Welcome Back
@vajudeen
@vajudeen 3 жыл бұрын
Super dancer
@strraja1664
@strraja1664 3 жыл бұрын
STR.. STR.. STR..
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 жыл бұрын
தமிழ் நிகழ்ச்சிதான ஆனால் நிறையா ஆங்கிலம் கலந்து, ஆங்கில வரிகளாக பேசுகிறார் ஆனந்த்பாபு.
@vettudayakaali2686
@vettudayakaali2686 3 жыл бұрын
Kamal’s daughters don’t even know Tamil.
@newbegining7046
@newbegining7046 Жыл бұрын
@@vettudayakaali2686 shruthi haasan speaks good Tamil. Not sure about other daughter
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 2 жыл бұрын
.சோகம்இனிஇல்லை.அட இனிவானமேஎல்லை
@Rajkumar-gh7zp
@Rajkumar-gh7zp 3 жыл бұрын
Hrithick roshan is similar to Anand babu. Tamilan da
@takeupchannel5282
@takeupchannel5282 3 жыл бұрын
இவரை வைத்து கண்ணடிப்பா நான் ஒரு படம் பண்ணுவேன் இது என் நீண்ட நாள் கனவு
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka 3 жыл бұрын
STR
@ranjithranjithkumar8680
@ranjithranjithkumar8680 2 жыл бұрын
Aathavan Vadivel kuda comedy killer flim solraru semma comedy .jigarthanda thoothu
@malarvizhi3490
@malarvizhi3490 3 жыл бұрын
Anand sir, I'm ur big big fun . Ungala romba pidikum . Ippaum daily unga song paarthutu dhan thunguven . It's true. I like u very much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 adikkadi unga movie paarpen . Thank you so much .
@padhuutube
@padhuutube 3 жыл бұрын
Neenga 70's kid a bro...
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
@@padhuutube Anadh Babu was a hero of 80s
@padhuutube
@padhuutube 3 жыл бұрын
@@southernwind2737 yes i knew that
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
@@padhuutube 👍
@divyapatil6583
@divyapatil6583 3 жыл бұрын
indha gapsa vidradhu vidunga
@ShahulHameed-yr3ev
@ShahulHameed-yr3ev 11 ай бұрын
ஒரு மனிதனுக்கு தலைக்கனம் அதிகமாக இருக்க கூடாது தற்பெருமையும் இருக்க கூடாது
@kannanv6773
@kannanv6773 2 жыл бұрын
Anchor name..?
@ranjithranjithkumar8680
@ranjithranjithkumar8680 2 жыл бұрын
Sir plz Nega Ipdiye irunga ungala ipdi parkatha asapattan ellam ellarukum marum ungaluku mariduchu .neega nalla irukanum sir. Na nagesh sir rasigan
@simplykrish9
@simplykrish9 2 жыл бұрын
Such a talented actor destroyed by alchohol just like his old man...a lesson for all of us
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 3 жыл бұрын
😊😊😊😊
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
ஓ...ஆனந்தபாபுவா !! ஓகே !! அடையாளம் தெரியவில்லை ‌🤔
@naughtyignesh3988
@naughtyignesh3988 3 жыл бұрын
12.35 about vijay
@alancodo3363
@alancodo3363 2 жыл бұрын
Paartukittu irunthinggena mavene pinniruvenda unggele 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣✌️
@prassi23
@prassi23 3 жыл бұрын
What is the name of the anchor, chill bro..
@pughazhsdecode9129
@pughazhsdecode9129 3 жыл бұрын
Mouna ragam serial ah vara kaathuma Appa neengala.... Suthama adayalame theriyala.....
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
ஆமாம் காதம்பரி அப்பா இவர்தான்
@thamaraimeena46
@thamaraimeena46 3 жыл бұрын
👍👍👍🌷🌷🌷
@nathiyajasmin7333
@nathiyajasmin7333 2 жыл бұрын
VADEIVELU THAMBI THAMBI NU SOLLURAARU. BUT EVAROODA AGE 58, VADIVELU AGE 61. ATHU POLA NERAYA PERA AVAN EVAN NU PESURAARU. MATHAPADI SUPER INTERVIEW
@ranjithranjithkumar8680
@ranjithranjithkumar8680 2 жыл бұрын
Thirumba vanga sir nalla movie pannuga
@saleemjaveed8470
@saleemjaveed8470 3 жыл бұрын
இவர் உச்சத்தில் இருக்கும் போது அவர் வீட்டின்அருகே பேச வாய்ப்பு கிடைத்தது பேசிய படியே என்னையும் என் நண்பனையும் தன் வீட்டிற்குள் அழைத்து சென்று இதே போல் காஃபி கொடுத்து உபசரிந்த பந்தா இல்ல நடிகன் அப்போது ஈகாடுதாங்கல் டிபன்ஸ் காலனியில் வீடு வங்கி இருந்தார் சூப்பர் சார் நீங்க
@rajeshdhaya840
@rajeshdhaya840 3 жыл бұрын
Epo agaka than erukaga naanum pesi eruken very decent speaking no pantha regards padma Rajesh from vizag
@anubharathi6861
@anubharathi6861 3 жыл бұрын
உண்மையாக சூப்பர் சூப்பர்
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 3 жыл бұрын
@@rajeshdhaya840 ippo avaru anga illa veedu sales pannitu poitanga
@Itsvishalhere7
@Itsvishalhere7 3 жыл бұрын
Correct
@kumarsk4276
@kumarsk4276 3 жыл бұрын
@@anubharathi6861 really bro?...
@wesleywesley4464
@wesleywesley4464 3 жыл бұрын
Super
@karthisswaran3532
@karthisswaran3532 3 жыл бұрын
ஆணந்தபாபு வை யாருக்கெல்லாம் பிடிக்கும்
@GRTArtland
@GRTArtland 2 жыл бұрын
Innaikum DISCO dance na…. Anand Babu only… my brother and brother Anand Babu gave their life to TASMAC development…. If he would have continued his career overcoming that flaws of his habits, he could have been india’s Michael Jackson…. Disco Dance school if he could keep… many kids would learn super… I am a big fan of his *I am Disco dancer * …. Today what glory Mithun Chakraborty is getting in Hindi industry, Anand Babu sir deserves more than that…
@Venkat-ur3zq
@Venkat-ur3zq 2 ай бұрын
Chinna na brother anand ku
@kavyavasan4286
@kavyavasan4286 Ай бұрын
யாருக்கெல்லாம் யாரெல்லாம்னு லைக் பிச்சை எடுக்க வந்துடுறானுங்க
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
இவர் நடிப்பில் எனக்கு ரொம்ப பிடித்த படம்: சேரன் பாண்டியன் 😍😍😍😍
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 жыл бұрын
athaan therinja padama...🙄
@shhh...8982
@shhh...8982 3 жыл бұрын
எனக்கு.. வானமே எல்லை
@captain4495
@captain4495 3 жыл бұрын
நான் பேச நினைப்பதெல்லாம் சூப்பர் மூவி
@shhh...8982
@shhh...8982 3 жыл бұрын
@@captain4495 நீங்க பேச நினைப்பதெல்லாம் சூப்பர் மூவியா.. சரி பேசுங்க‌.. சூப்பர் மூவியா இல்லையா னு பாப்போம்.. 😜😜
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
@@captain4495 சரி சொல்லுங்க என்ன பேச நினைக்கிறீங்க 😂
@nagalakshmiv659
@nagalakshmiv659 4 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் இவரது டிஸ்கோ டான்ஸிற்கு நான் அடிமை.சேரன்பாண்டியன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
My son reminds me of Nagesh : Anand Babu Interview | Server Sundaram, Santhanam
19:21
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,5 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 13 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 18 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,5 МЛН