நடிகர் Anand Babu-வின் தெரியாத மறுபக்கங்கள் | Life Story | KP

  Рет қаралды 384,212

Karuppu Poonai

Karuppu Poonai

2 жыл бұрын

Here is the emotional life story of Anand Babu who is the very famous actor of tamil cinema at 1980's & 90's. particularly you can know him over his ultimate disco dance performance & dance movements. And also his nagesh is one of the most popular comedian in indian cinema too...
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 109
@selvinpackiyanathan9965
@selvinpackiyanathan9965 2 жыл бұрын
80களில் இதுபோல் நடனத்தில் ஜோலித்தது யாரும் இல்லை...உடல் அசைவுகள் மிகவும் பிரமாதம்...
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
மிகவும் அற்புதமான நடனம் கலைஞர் ஆனந்த பாபு.... இவர் நடித்த படங்கள் பாடல் டான்ஸ் செம்ம .. என்றும் பார்க் விரும்பும்...
@user-bx1pt5cb1t
@user-bx1pt5cb1t 2 жыл бұрын
உங்களது குரலில் விடியோக்களை பார்க்கும் போது அந்த காலகட்டத்திற்கே சென்று வந்த எண்ணம்..
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
ஆனந்த் பாபு ஒரு மின்னல் வேக அற்புதமான நடன க லைஞர்.அவரின் நடனத்தை பார்த்து கொண்டே இருக்க லாம்👌👍🤗🥰😘🙏
@rajinirams6485
@rajinirams6485 2 жыл бұрын
ஆம்
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 жыл бұрын
௨ண்மைதான்
@saraswatinarayan96
@saraswatinarayan96 2 жыл бұрын
@@rajinirams6485 aaaaaaaàaaaaaàaà
@rashraji7320
@rashraji7320 2 жыл бұрын
Yes
@chitragururajan1297
@chitragururajan1297 2 жыл бұрын
Iu
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
நல்ல கலை ஞரின் மகன். சேரன் பாண்டியன் படத்தில் அவரின் நடனத்தை நானே மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்திருக்கிறேன்.
@peterepsrj4497
@peterepsrj4497 2 жыл бұрын
அது என்ன 'நானே' ?
@jeevaramya8148
@jeevaramya8148 2 жыл бұрын
டி.ராஜேந்திரன் இசையில்,தினம் தினம் உன் முகம் என்ற பாடலில் ஆனந்த் பாபு வின் நடனம் அட்டகாசமாக இருக்கும்.பிரபுதேவா உட்பட வேறு யாராலும் அந்த மாதிரி ஆடமுடியாது.
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 2 жыл бұрын
ஆனந்தபாபு மின்னல்வேக டான்சர் நல்ல மனிதர் பல்லாண்டு காலம் வாழ்க
@sivakumarm8927
@sivakumarm8927 2 жыл бұрын
ஆனந்த் பாபுவின் நடனம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@gurudigitalstudioravichand4690
@gurudigitalstudioravichand4690 2 жыл бұрын
அருமையான பதிவு! அவரி திரைப்பட பாடல்கள் ஜுக்பாக்ஸ் ஆக பதிவிட வேண்டும்.சகோதரி இதுவரைக்கும் தேடி பார்த்தும் கிடைக்கலே! நீங்கள் பதிவிட்டால் நலமாக இருக்கும்! இது என் பணிவான வேண்டுகோள்!
@SelvikumariBalasubramaniam
@SelvikumariBalasubramaniam 2 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர்
@user-bx1pt5cb1t
@user-bx1pt5cb1t 2 жыл бұрын
சில நாட்களுக்கு முன்பு ஆபாவணன் பற்றி நீங்கள் சொன்ன வீடியோ மிகவும் அருமை..
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
நன்றி
@jahirali3772
@jahirali3772 2 жыл бұрын
Captain prabakaran details 1st sonnathu karuppu poonaithan Very interesting irunchu
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
@@jahirali3772 Thank you so much
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw 2 жыл бұрын
Anand babu sir .unforgettable song " I'm a disco dancer".great dance 🕺of early 80s.hats off Anand babu sir.
@smartraj9501
@smartraj9501 Жыл бұрын
இப்போது உள்ள heroes ஆடும் நடனத்தை கூட 1985களிலேயே மிகவும் அற்புதமாக ஆடி உள்ளார் ஆனந்த் பாபு sir, நானும் அவரது ரசிகன் என்பதில் பெருமை💐😍🙏🏻😂
@JC_Digital_Studio
@JC_Digital_Studio 2 жыл бұрын
I am so lucky that I had met him in person and also we use to mingle with him very often along with other friends inside the hostel while I was studying in Loyola college during the year 1983. During those days we had a set of friends who were very talented and we all have enjoyed our days by chit chatting, dancing, singing etc. and those days were golden days and it gives us a nostalgic feeling when we think about those days now. May God bless all of us and our families.
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
அருமை அக்கா அருமை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எம்எஸ் பாஸ்கர் பற்றி வீடியோவை
@Ungalnanban944
@Ungalnanban944 2 жыл бұрын
Unku wera wela eliya
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
@@Ungalnanban944 unakku eanna pirachchanai
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 2 жыл бұрын
ஆனந்பாபு...நடனம்+குடிப்பழக்கம்..காரணம்.அப்பாவின்ஜீன்..தான்
@YAYA-ll9bf
@YAYA-ll9bf 2 жыл бұрын
ஒரு நடன கலைஞர் என்ற முறையில் எனக்கு முன் உதாரண குரு அவர் அவரைப்போல ஆடி இருக்கிறேன் பள்ளி ஆண்டு விழா அன்று மறக்கமுடியாத நினைவு
@YAYA-ll9bf
@YAYA-ll9bf 2 жыл бұрын
🙏
@peterraja9152
@peterraja9152 2 жыл бұрын
Anand Babu... Sir.. I really loved your first movie dance song Tangaike ore Geetham... Thinam Thinam Un Mugam.... Super sir... Eventough we have many dancers now... But your dance are very special sir...your dance is legend in Indian cinemas... Valghe Anand Babu Sir.... 🙏
@nareshn6150
@nareshn6150 2 жыл бұрын
Very good actor & dancer. No one can beat him in the film industry.
@anuramesh182
@anuramesh182 Жыл бұрын
ஆனந்த்பாபு போல உங்கள் தமிழ் உச்சரிப்பும், உங்கள் வார்த்தைகளும் மிக அழகாக உள்ளது
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
குடியால் அழிந்த ஒரு உன்னத கலைஞர் 😐😐😐😐
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 жыл бұрын
His demolished himself by drugs and drinks. Almost parents should notice and control their bad habits.but they did not do like that. They leave it their autonomously
@anifgeorge5649
@anifgeorge5649 2 жыл бұрын
உங்களுடைய வாய்ஸ் எனக்கு Rombo புடிகும் mam
@newindia3874
@newindia3874 2 жыл бұрын
Nahesh was a legend,I read how he struggled in his life to reach his peak,his son Anandbabu proved his dance performance, he should have controlled his drinking habit,anyway his wife made his family to this level.Jesus blesses this family ever.NRI prof sam
@sasiKumar-ug5qd
@sasiKumar-ug5qd 2 жыл бұрын
Anand babu his top number one best dancer in India. No one can come close to him even prabhu deva . Anand Babu is great
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 жыл бұрын
சூப்பர் 👌👌👌👌அருமையான பதிவு 🙏🙏🙏
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 2 жыл бұрын
Great info.. Nandri
@sivakumarpalaniyappan8457
@sivakumarpalaniyappan8457 5 ай бұрын
சூப்பர் டான்சர்
@rnsgoldenengineering3100
@rnsgoldenengineering3100 Жыл бұрын
We wish you all the best Sir. You have a lot of fan in Malaysia and proudly I am one of them . Good Luck to you Sir . 🙏
@PrabhuPrabhu-9117
@PrabhuPrabhu-9117 2 жыл бұрын
Very super dancer ,once of time big accter and dancer
@Summa_Suthuvom
@Summa_Suthuvom 2 жыл бұрын
Evergreen performance
@vijaygeorge7787
@vijaygeorge7787 2 жыл бұрын
அருமையான பதிவு
@blackstar8509
@blackstar8509 2 жыл бұрын
நான் நடனம் ஆட ன்டியவர் எனது நடன குருநாதர் ஆனந்த்பாபு Sir
@chitrachitra9112
@chitrachitra9112 2 жыл бұрын
Great dancer ❤️❤️❤️❤️
@srimathi8027
@srimathi8027 2 жыл бұрын
Ungaludaiya anaithu video super sis...and voice super❤️👌👌👌
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Thank you
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
Wonderful explains.Vaalka valamudan.
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Thank you
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 2 жыл бұрын
Thokupo superfluous Thankes very fine
@rajinirams6485
@rajinirams6485 2 жыл бұрын
என் கணவர் ஆனந்த்பாபு அவர் முகம் அப்படியே இருக்கும்.
@manibalraj1402
@manibalraj1402 2 жыл бұрын
Nigka, veppagkatt, thanee
@nbala4008
@nbala4008 2 жыл бұрын
Super 👍👍👍👍👍👍
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Thank you 👍
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 2 жыл бұрын
Super 💖
@mariappanthirumeni652
@mariappanthirumeni652 2 жыл бұрын
நடிகை மோகினி பற்றி போடுங்கள்
@santhoshreddy7962
@santhoshreddy7962 9 күн бұрын
Dance🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sankaricat
@sankaricat 2 жыл бұрын
he should have been reach high position but he lost his position but his dance very unique and super
@EGovindharajuEGRaju
@EGovindharajuEGRaju 2 жыл бұрын
Super dancer nagesh anandha babu
@murugayahmuru5008
@murugayahmuru5008 2 жыл бұрын
உருப்படாத சினிமா பைத்தியங்களுக்கு ஒத்து ஊதும் பதிவு
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Life always given us second chance..
@rainbow6554
@rainbow6554 Жыл бұрын
Anand babu kangal migavum alagaanethe.
@hareeshchuzhalichuzhali5384
@hareeshchuzhalichuzhali5384 2 жыл бұрын
Super
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Thanks
@senthilkumar5036
@senthilkumar5036 2 жыл бұрын
super dancer
@santhoshreddy7962
@santhoshreddy7962 9 күн бұрын
Legend
@manasaanarasimmaraj3327
@manasaanarasimmaraj3327 2 жыл бұрын
He was also a trend setter
@ajays1751
@ajays1751 2 жыл бұрын
Excellent dancers
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Awesome excellent
@KaruppuPoonai
@KaruppuPoonai Жыл бұрын
Thank you! Cheers!
@mohanraj6037
@mohanraj6037 2 жыл бұрын
Hi sister suvar ilatha chithirangal movie heroin pathi oru video podunga
@DuraiRaj-bh7tx
@DuraiRaj-bh7tx 8 ай бұрын
Anand Babu good dancer
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
உ ங்கள் குரள் அழகு
@babuk4981
@babuk4981 2 жыл бұрын
Paadum vaanambaadi yai vida uthaya gheetham mega hit
@elanthekeys7863
@elanthekeys7863 Жыл бұрын
God bless you anan babu🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@mohamedmohamediyath4198
@mohamedmohamediyath4198 2 жыл бұрын
vagai chandrasekar life patthi sollunga sis
@manir1997
@manir1997 Жыл бұрын
ஆனந்தபாபுநடநத்தைமுறிஅடிக்கதமிழ்நடிகர்யாரும்இல்லை
@shuboshanshithravel4303
@shuboshanshithravel4303 Жыл бұрын
Am very proud of him n God bless him n his family thanks God
@shuboshanshithravel4303
@shuboshanshithravel4303 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
மதுவால் கெட்டார்
@jamunasaras3682
@jamunasaras3682 2 жыл бұрын
🤴🧑‍✈️🙏👍
@ramganeshram2766
@ramganeshram2766 2 жыл бұрын
S.s.chandran and r.p.viswam history podunga
@r.kodeeswaran9191
@r.kodeeswaran9191 2 жыл бұрын
Supar
@mcl3854
@mcl3854 2 жыл бұрын
ஆனந்பாபுஒருநடனத்தசிகரம்இவரைபோல்எநதநடனகலைஞரும்இவர்நடனத்தைநெருங்கமுடீயாது..நாங்கூர்சந்திரசேகர்
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
What about Nagesh sir's daughter - who has acted in Nammavar film?
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 2 жыл бұрын
Athu vera yarum illa kilikilinu yeppa pathalum kathittu erukkum aata kaari kala master sister than printha aatakari
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
@@rajakumarievijayakumar5277 Oh..ok thanks for the info...
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 2 жыл бұрын
@@arunb8841 ...ok bro
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 жыл бұрын
@@rajakumarievijayakumar5277 badhil solunga bro.....
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 2 жыл бұрын
@@interiors-interiordesigns1566 🙄 what pathil ????
@baland9853
@baland9853 2 жыл бұрын
sss
@utharraj812
@utharraj812 2 ай бұрын
அவர் நல்ல படங்களை தேர்வு செய்ய வில்லை. துணை கதாபாத்திரங்களை தேர்வு செய்து இருக்க கூடாது.
@Sara_Emm
@Sara_Emm 2 жыл бұрын
The reality is when Prabhu Deva appeared even Kamal Hassan looked like an amateur . For me Prabhu Deva is definitely better than Vijay because he is a real trendsetter. Prabhu Deva's moves are definitely out of this world. Prabhu Deva danced behind Anand babu in Thanggai oru geetham but he was definitely outstanding. If you don't believe me just watch it.
@peterepsrj4497
@peterepsrj4497 2 жыл бұрын
Which song
@rohendhiv1962
@rohendhiv1962 2 жыл бұрын
Now why you pulling Vijay here?
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 Жыл бұрын
Shuthaher 100
@avatharamveeraraghavan3001
@avatharamveeraraghavan3001 29 күн бұрын
Prabudeva is nothing when compared with Anand Babu.
@SasiKumar-pk7m
@SasiKumar-pk7m 2 жыл бұрын
ஆனத்பாபு டீச்சர்,,,பிரபு சுந்தரம் lkg
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 2 жыл бұрын
என்டாசொல்றே
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 2 жыл бұрын
Rising star but he spoil his own career because of liquor
@RaviRajini123
@RaviRajini123 2 жыл бұрын
Paleye padal pole ippo ille
@entrepreneur2152
@entrepreneur2152 2 жыл бұрын
Kudi bothai kudukum anal kudiyai kedukum😊😊😊😊
@mahendiranluckyman1301
@mahendiranluckyman1301 2 жыл бұрын
🐒
@snpnishanth9905
@snpnishanth9905 Жыл бұрын
Voice தெளிவு இல்லை. கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல இருக்கு
@kumarr2831
@kumarr2831 Жыл бұрын
Trn.arimukam
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Actor Anand Babu In Star's Day Out (01/11/2014)
38:27
PuthuYugamTV
Рет қаралды 441 М.
Paadum Vaanampaadi tamil Movie Song - En Ninaivu thane
4:28
B R Murali Krishnan
Рет қаралды 2,8 МЛН
My son reminds me of Nagesh : Anand Babu Interview | Server Sundaram, Santhanam
19:21
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 9 МЛН
And who would you choose?👇
0:20
Kitty Power
Рет қаралды 12 МЛН
Роналду совсем другой! 😱
0:45
КиноСклад
Рет қаралды 9 МЛН
My wife said she wants to show me her true skills
0:27
昕昕一家人
Рет қаралды 47 МЛН