என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க கோபி..😔 | Baakiyalakshmi | Episode Preview | 09 July

  Рет қаралды 377,408

Vijay Television

Vijay Television

27 күн бұрын

பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Пікірлер: 69
@MatramVarum
@MatramVarum 26 күн бұрын
சீக்கிரம் கோபிக்கும் ராதிகா க்கும் divorce ஆகுற scene வரணும் 😂😂😂 செம்மையா இருக்கும்ல
@kaviya1419rebeh
@kaviya1419rebeh 26 күн бұрын
Am also
@kaviya1419rebeh
@kaviya1419rebeh 26 күн бұрын
Am waiting
@vasanthi1274
@vasanthi1274 26 күн бұрын
It happens end he will come to bhagiyaa
@prasantht.j7129
@prasantht.j7129 26 күн бұрын
Aduthu rathika yaru paaa director
@aarifrock4697
@aarifrock4697 25 күн бұрын
​ @@prasantht.j7129
@user-zd4dw7bj5n
@user-zd4dw7bj5n 26 күн бұрын
மணைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வதும் தவறு என்பதை இன்னும் அழுத்தமாக நீங்கள் கூற வேண்டும்
@rajeswaris4517
@rajeswaris4517 26 күн бұрын
Yes 👍👍👍
@puvaneswari357
@puvaneswari357 26 күн бұрын
After divorce serial will end.
@FdddffdSddd
@FdddffdSddd 26 күн бұрын
கோபியும், ராதிகாவும் டைவஸ் வாங்குறதுக்கு முன்னாலயே ராதிகா அம்மாவே பிருச்சுருவா......
@umaradhakrishnan4898
@umaradhakrishnan4898 26 күн бұрын
Sema soooooda poguthu Bakyalakshmi Gopi acting + Gopi father acting super Yaralayum adichukka mudiyathu❤
@funnyunlimited738
@funnyunlimited738 25 күн бұрын
கோபியும் ஈஸ்வரியும் மாரி மாரி நாடகம் போட்டாங்க இப்போ உண்மையாவே பிரச்சனை யா இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு...............😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@jeyanthijeya384
@jeyanthijeya384 26 күн бұрын
கிழவி பேச்ச கேட்டு இருந்தீன்னா ராதிகா வ நீ கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது கோபி இப்ப உனக்கு நல்லா வேணும் 😡😡😡😡😡
@mohamedsiddhiq8507
@mohamedsiddhiq8507 26 күн бұрын
வேற என்ன அடுத்து divorce தான் கோபி வாழ்த்துக்கள்😂😂
@rathamgarden7747
@rathamgarden7747 26 күн бұрын
No no Gopi rathika kitta poi kenjuvaan. Rathika please please nu
@vijaylavanya2218
@vijaylavanya2218 25 күн бұрын
@@mohamedsiddhiq8507 ippo varaikum radhika va innocent ta thaan director kaatararu....so she may be reveal the truth with the help of mayu and make baakiya mam as dummy...so she will easily reunion with gopi...
@mabelselvamani8526
@mabelselvamani8526 26 күн бұрын
Gopi semma acting.
@brindhasiva75
@brindhasiva75 26 күн бұрын
Hats off to Sathish ...he is delivering such a perfomance
@mayagayathiri1987
@mayagayathiri1987 25 күн бұрын
After so long i really loved today's episode. Very touching scenes..also Radhika & her mother at least now might got scared little bit with Gobi's behaviour.
@Priyadharshini-op2jv
@Priyadharshini-op2jv 26 күн бұрын
Gobi acting vera level.. He is the Hero of this serial.. இந்த சீரியலை முடித்துவிடாதீர்கள் ப்ளீஸ்.. இன்னும் நிறைய Episodes பண்ணுங்க
@priyafilemanager3939
@priyafilemanager3939 26 күн бұрын
Gobi acting super uh erukku.
@jeyanthijeya384
@jeyanthijeya384 26 күн бұрын
இங்க எதுக்கு உக்கார வச்சு இருக்கீங்க விருந்து வைக்க😂😂😂🤣🤣🤣🤭
@gomathik6644
@gomathik6644 26 күн бұрын
கோபி முதல்ல குடும்பத்த விட்டுட்டு ராதிகா பின்னாடி போனது தப்பு அதுக்கு நல்ல தண்டனை
@dr.dhivyasudhakar4743
@dr.dhivyasudhakar4743 26 күн бұрын
Radhika's mother face reaction is irritating
@vigneshm1828
@vigneshm1828 26 күн бұрын
சீக்கிரம் சீரியல் முடிவு பண்ணுங்க சார் ப்ளீஸ்
@Priyadharshini-op2jv
@Priyadharshini-op2jv 26 күн бұрын
Nooooooo
@Priyadharshini-op2jv
@Priyadharshini-op2jv 25 күн бұрын
@@vigneshm1828 உங்களுக்கு பிடிக்கலன்னா பாக்காதீங்க..
@hafeelhifa
@hafeelhifa 26 күн бұрын
Entha evidence yum இல்லாம எப்படி நம்புறாங்க
@Rufina-mi7di
@Rufina-mi7di 26 күн бұрын
Radhika oda Amma eyewitness nu poi sollitu irukangale adhu onnu pothatha
@thuvaraka4
@thuvaraka4 26 күн бұрын
Gopi is so sad of thinking about his beautiful angel Eshwari mom and he realized his mistake by saying murder to her 😢😢😢😢😢
@nalinikrishkrishnan7493
@nalinikrishkrishnan7493 25 күн бұрын
Extraordinary performance by Gopi. Hats off. He deserves an award.
@soulofhoneyjayasree2259
@soulofhoneyjayasree2259 26 күн бұрын
This is my 1 time communt for gopi sir hand offf
@ammujai6454
@ammujai6454 26 күн бұрын
Hats off Gobi. Semma acting.
@puvaneswari357
@puvaneswari357 26 күн бұрын
Where is palani samy, why he didnt help bagia?
@jstvee
@jstvee 25 күн бұрын
He is busy with his movie release,maybe paused the acting
@arulrajg25
@arulrajg25 26 күн бұрын
Nee entha velai olunga paatha😂...... Pudikkatha kalyanathai pannappivae atha niruthi irukkanum😂😂😂..... Pudikkana kalyanam pannitubpudikkama vaazhnthu 3 child pethukitta..... Appo kooda unakku pudikkala logic ae illa athula...... Grandson vachittu marriage...... Veeta vithathukku aprom kooda antha veetula iruntha unga amma ketaanganu atha oru bekku veeta ava paer la vachittu itha vedikkai vera paathuttu iruntha😂😂......
@keerthanasundar2001
@keerthanasundar2001 25 күн бұрын
Ipo pesi ena aaga pothu Gopi
@janakiprakash6912
@janakiprakash6912 24 күн бұрын
Kandippaga Gopiyum Radthigavum diverse akividum Paraguay Bakkiyavudan sernthu viduvar ithuthan story
@RajeshRajesh-dr6yb
@RajeshRajesh-dr6yb 25 күн бұрын
ராதிகா அம்மாவை ஒரு பேய் அரை கொடுத்துருக்கனும் கோபி உனக்கு இது பத்தாது கோபி நீ இன்னும் நிறைய படனும் கோபி ப
@vijaylavanya2218
@vijaylavanya2218 26 күн бұрын
Ippo kuda radhika va scold panna scene podalaiyae...so radhika ku favour ra thaan story move aagum pola...nalaiku court scene la radhika attitude kaatuva😮😮😮😮😮baakiya mam ma kenja viduvaru intha director💔💔💔💔
@sangeethav2120
@sangeethav2120 25 күн бұрын
Super goppi anna nalla Magan neenga
@gengasavitha4308
@gengasavitha4308 26 күн бұрын
Ennoda real life la itha vida periya pblm nadakuthu. Ladies ku support la ila ithula poi
@mithranbalakrishnan9847
@mithranbalakrishnan9847 26 күн бұрын
கோபி let's enjoy with ராதிகா
@parameswarikrishnin462
@parameswarikrishnin462 25 күн бұрын
Ennaikkku than gabi ungge manasachi padi pesi erukkingge,eppo varuthepathu onnum agaporathu ella,yellam kadanthu pochii,pora pokka partha ungge appa sonnna mari nadu theruvilthan nippingge pola😆😆😆😆😝😝😝😝😂😂😂 from Malaysia 🇲🇾
@vijaylavanya2218
@vijaylavanya2218 25 күн бұрын
@@parameswarikrishnin462 drinks sapadama kaatanathae super thaan👌👌👌
@user-kt9yn5vq8q
@user-kt9yn5vq8q 20 күн бұрын
You give a complaint against Rathe ga,s Mother
@janakiprakash6912
@janakiprakash6912 24 күн бұрын
Palanisamy enna anaar oru vishayamum avarukku Bakkiya solla villai Nandri illai avar vanthalthan story edu padum
@user-vf5hr6hr9z
@user-vf5hr6hr9z 25 күн бұрын
Katna. Pondatiku. Thurogam. Panra. Endaoru. Anupkum. Kadaisiya.epdidan.nimmadiye.ellada.valkadan.amaum❤❤
@Sanviaki
@Sanviaki 26 күн бұрын
Gopiiii super super
@InquisitiveMind23
@InquisitiveMind23 26 күн бұрын
Very good acting...
@shivas458
@shivas458 25 күн бұрын
2016 ஆம் ஆண்டு முதல், காதலித்து பெற்றோர் ஆசிர்வாதத்தால் திருமணம் ‌நடந்தது. சண்டைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று நான் சூழ்நிலையை சரி‌‌ செய்ய விட்டுக் கொடுப்பது உண்டு. ப்ரச்சினை வந்தால், பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னால், அவர் அதை பற்றி பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு தவறான புரிதலோடு இருப்பார். கோபம் வந்தால் வார்த்தை தெரியாது. இப்போது கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆன உடன் பெரிய சண்டை. அம்மா வீட்டுக்கு வந்து இருந்தால் நாம் பிரிந்து செல்லலாம் என்று சொல்கிறார். 😢
@ABC-cs8om
@ABC-cs8om 26 күн бұрын
😢pavam gobi
@SelviSelvi-ky1ou
@SelviSelvi-ky1ou 26 күн бұрын
கோபி வேற லெவல் ஆக்ட்டிங்.......
@prasantht.j7129
@prasantht.j7129 26 күн бұрын
Hi director sir, Next radhika yaru bro
@praveenk5014
@praveenk5014 26 күн бұрын
😊
@Yellowcarrot9442
@Yellowcarrot9442 26 күн бұрын
😂😂😂😂😂
@jeyanthijeya384
@jeyanthijeya384 26 күн бұрын
கோபி க்கு பைத்தியம் புடுச்சிருச்சு😂😂😂😂😂 கிழவி ய கொன்னுடு கோபி😂😂😂😂 எல்லாத்துக்கும் கிழவி தான் காரணம் 😡😡😡
@ramashchidambram3751
@ramashchidambram3751 26 күн бұрын
எந்த கிழவியை ??!! 😂
@MOHAMMEDRASADEEN
@MOHAMMEDRASADEEN 26 күн бұрын
Hi
@KidsandKitchen7
@KidsandKitchen7 26 күн бұрын
Patti veliya varanum pavam
@Dayana_MJ
@Dayana_MJ 26 күн бұрын
Bakkiya una marubadiyum ethukuva Poi thola
@annamalaiannamalai3114
@annamalaiannamalai3114 26 күн бұрын
🌚🌚💡💡💡🤢🤢🌝🌝
@manokarank4194
@manokarank4194 26 күн бұрын
Over act
@king-xm8ud
@king-xm8ud 25 күн бұрын
No
@TamilTamil-ik8kb
@TamilTamil-ik8kb 26 күн бұрын
Hi
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 26 МЛН
Baakiyalakshmi | 31th July to 4th August 2024-promo
0:32
Serials Colony
Рет қаралды 4,6 М.
#cat #shorts Rescue Adorable Kittens
0:50
Shohel Is Back
Рет қаралды 13 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 25 МЛН
Арбузорезка 🍉
0:42
Сан Тан
Рет қаралды 3,8 МЛН
Утро начинается не с кофе
0:41
Онлайн-кинотеатр PREMIER
Рет қаралды 7 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 25 МЛН
спидран по ютуб шортс 86 | Ушные свечи
0:35