ஆக மொத்தம் பொண்டாட்டி என்கிற பெயரில் ஒரு வேலைக்காரி வேண்டும் 😢 அம்மா கையால ரொம்ப வருஷம் சாப்பிட்ட உங்களுக்கு புது ருசி அப்படித்தான் வித்தியாசமாக இருக்கும் நீங்கல்லாம் கல்யானமே பண்ணிருக்க கூடாது 😡
@vaijayanthimala95333 ай бұрын
Amma I’m velaikari than
@vishva67133 ай бұрын
@@vaijayanthimala9533 no ma avanga nammala vaelaikaari mathiri nadaththa ranga🥺ammavum namakku vaelaikaari kidaiyaathu life la ellame pidicha mathiri kedaikathu athe mathiri than ellorode sapptum tastea irukkathu atha Inga yarum purinjikkama kayappaduthathinga please
@mallihajosephraj8923 ай бұрын
@@vishva6713 veetla adjust pannuvanga. Inga chumma Jolla pesitu povanga
@rishanip.m79493 ай бұрын
😂😂😂😂
@Seyon-z1f3 ай бұрын
Oru angle yosikka maattenranga. Avangalum Amma vtla sapttu eruppangalla avanga yarta poi ketpanga. Avanga taste vittuttu unga taste ku maathi seiranga. Adjust pannunga da
@MaryMary-tj5pf3 ай бұрын
பெண்களும் அப்படித்தான் நாங்கள் எங்கள் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக இருந்தோம் உங்க வீட்டுக்கு வந்து எல்லாம் பழகிக்கில அதே மாதிரி நீங்களும் பழகிகோனும் 😂😂😂😂
@gomathy11533 ай бұрын
@@MaryMary-tj5pf arumai
@inbaraj71963 ай бұрын
Super unmai
@sankarayavoo74603 ай бұрын
Should thank your parents for useless upbringing...
@rishanip.m79493 ай бұрын
@@MaryMary-tj5pf 😂😂😂😂
@VidhyaRaghavАй бұрын
Well said..
@sivaranjaniss34673 ай бұрын
அவுங்க அம்மா சமையல் நல்லா இருக்குன்னா அவுங்க மகன் தானே செய்யணும், அடுத்த வீட்டு பெண்ணை செய்ய சொன்னா எப்படி அவுங்க அம்மா டேஸ்ட் வரும்?
@justweitswe74633 ай бұрын
@@sivaranjaniss3467 sema
@rishanip.m79493 ай бұрын
Correct la
@Jayanthi26143 ай бұрын
@@sivaranjaniss3467 super pa naanum itha apdiye en husband kita keten avarum ama crt tha nu accept pannitaru tq
@rpunitha20893 ай бұрын
தெய்வமே 😅
@paattupaadava6463 ай бұрын
Correct,
@gurukutties36793 ай бұрын
என் மாமியார் வீட்டின் அருகில் இருந்தவரை , என் கணவருக்கு என் சமையல் ஒருநாளும் பிடித்ததில்லை. வேறு ஊருக்கு என்று நாங்கள் மாறிச்சென்றோமோ . அன்றிலிருந்து என் சமையல் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆண்கள் சந்தர்ப்பவாதிகள்
@geethalakshmanan96642 ай бұрын
Correct
@nancychristina9702 ай бұрын
Now my husband likes my food. Now he said his mother's food s not tasty. Something missing like that.
@Berrygirl67842 ай бұрын
Aangal santharpavathigal aangal sambarikalana amma vum manaiviyum soru podamatanga😂 appo unmaluke yaaru santharpa vaathigalll....??....
@dsffdsfdsfdsfdfdАй бұрын
Same here
@priyaramkumar844816 күн бұрын
@@gurukutties3679 correct
@sinthiyaprincy76183 ай бұрын
ஒரு நாள் இரண்டு வேலை சாப்பிடாம இருந்து ஒரு வேளை சாப்பிடுங்க அப்போ ருசியா இருக்கும் ok vaa😊poda neeum ungammavum
@rathijj44653 ай бұрын
😅😅😅
@RajangamRajangam-ml3oy2 ай бұрын
En purusan ellam 8varusama nan seira sappaduthan sapduraru. Ippo varaikum enaku ozhungave seiya theriyala anal sapduvaru.en pullainga nalla ilanu sonnalum hey nallathan iruku sapdunga. Nan adhana soltrana appa mari iruka kathukonga. Sonnaru 😅😅😅
@JaisairamJai2 ай бұрын
@@sinthiyaprincy7618 excellent💯👏👏👍💯👍👏👍💯👏
@anburani701629 күн бұрын
வெளியே வடை பஜ்ஜி சாப்பிடாமல் இருந்தால் சாப்பாடு நல்லா இருக்கும்.டையாபட்டிக் ஆனால் வீட்டுசாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும் 😂
@TinaTrueman3 ай бұрын
I suggest all husbands to cook for themselves as per their own taste requirements
@NandyArun3 ай бұрын
S avanga amma Kai pakuvum ivangaluku thana varum wife ku epdi avanga amma Kai pakum varum
@geethalakshmanan96642 ай бұрын
Great
@idanm75102 ай бұрын
Very well said
@LiebArtsАй бұрын
Why are their own moms not teaching them how to cook?,
@SureshSakthividhushАй бұрын
Neththi adi 😂
@vellaiyantharanish40933 ай бұрын
😊 மனைவி சமையல் பிடிக்காதவங்க மிளகாய் தூள் உப்பு போட்டு தின்னுங்க மனைவியை குறை சொல்லாதீங்க
@rohinisivamurthy52793 ай бұрын
20 yrs ago as a newly wed, my husband compared with my dish and his mothers - he defined his விதி that day. Until this day I don’t give him anything and told him if he can eat what I cook for me and the kids if not learn and cook for himself. He reasoned that men have no பக்குவம் to cook and I told him that 95% of world cooks are men. He shut himself that day!!! lol.
@usharanijs3 ай бұрын
what a dealing.... ma...
@janeausten33973 ай бұрын
Super good treatment 👌👌👌👌👌👌👌👌
@LBINLONDON20103 ай бұрын
Well done 👍
@SHANMUGAPRIification3 ай бұрын
Semma
@Jp123joy3 ай бұрын
blue கட்டம் போட்ட சட்டை பேசாம நீயே சமையல் பண்ணிரு. பேசி பேசி உன் wife ah கஷ்ட படுத்தாத. இல்லைனா நீ சொன்ன மாறி உன் அம்மா வீட்டுக்கே போயிரு.
@VillageBALA3 ай бұрын
Nalla idea
@vijayalakshmik9203 ай бұрын
சகாரா பணம் இருந்து என்ன பரியோஞனம், அன்பா ஒருவா சோறு கொஞ்சம் புருஷனுக்காக அவருக்கு பிடிச்சா பண்ணி கொடுக்க முடிலனா என்ன வாழ்க்கை குடும்பம் நடத்துரீங்க... கொஞ்சம் முயற்சிக்கலாமே... கோரோனா சமயத்தில் வீட்டு சாப்பாடை சாப்பிட்டு இருந்த வரை ஆரோக்யமான வாழ்கை!!! வெளியே சாப்பிட சாப்பிட உங்களுக்கும் குடும்பத்துக்கும் தான் கேடுவரும். சிந்திச்சு பாருங்கள். என்ன என்னமோ கத்துகிட்டு என்ன என்னவோ செய்யலாம் . சமையல்,உணவு குடும்பத்தின் ஆரோக்யம் கொஞ்சம் யோசிங்க 🎉. கொஞ்சம் யூடியூப் ரெசிபி என்றும் சொல்லி செய்து கொடுங்க சிம்பிளா ருசியா🎉 அப்பரம் பாருங்க உங்கள மிஞ்சின ஆளேயில்லைனும் சொல்லுவாங்க🎉.
@NandyArun3 ай бұрын
😂😂😂😂😂😂
@BagiyarajS-no4xs3 ай бұрын
Episode no sir pls
@rishanip.m79493 ай бұрын
Nice idea la😂
@porselvis-rd2in3 ай бұрын
ப்ளூ சட்டை எப்போதும் திருப்தி அடையவே மாட்டார். ஏனென்றால் அவர் எதையும் அனுசரிக்கும் மனநிலையில் இல்லை
@JaisairamJai2 ай бұрын
😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nancychristina9702 ай бұрын
True
@dpvasanthaprema6292 ай бұрын
I pitty your wife
@porselvis-rd2in2 ай бұрын
@@dpvasanthaprema629 me too
@bhuvansharukh74943 ай бұрын
உங்கள் தாய் உங்களுக்கு செய்ததை எண்ணி மகிழும் நீங்கள் உங்கள் தாயக்கு என்றாவது சமைத்து கொடுத்துருக்கிறீர்களா??? சுவையாக...... மனைவியின் சமையலை குறை கூறுபவர்கள் தனக்கு சுவையாக சமைக்க தெரியுமா என்று எண்ணி பார்க்க வேண்டும்.
@@usharanijs well said.avunga Amma taste sisters kooda panna mudiathu.secret tips sollavum matanga insecure mamiyarkal
@usharanijs3 ай бұрын
@@sd-ud6iq yes pa...
@chithrashiva58423 ай бұрын
என் கணவர் அப்டிலம் சொல்ல மாட்டாரு சொல்லவும் முடியாது ஏன்னா அவங்கம்மா சமையல் நல்லாவே இருக்காது😆😆😆🤣 நாங்க லவ் பண்ணும் போதே அவரு என் சமயல தான் விரும்பி சாப்டுவாரு...🥰 So எனக்கு இந்த Prechana இல்ல 😆🌝👍🏻
@Eswarikumar-o5c2 ай бұрын
இதே மாதிரி தான அம்மா சமையல் மகளுக்கும் பிடிக்கும்..
@knigh_tingale2892 ай бұрын
Amma kaipakkuvam pullaiku thana varum.. Marumagaluku epdi varum.. Senceless.. 😅
@Manujahn3 ай бұрын
எப்படி பார்த்தாலும் அம்மா சாப்பாடு நல்லாத்தான் இருக்கும் ஏன்னா பிறந்ததிலிந்து 20-25 வருடம் அம்மா சாப்பாபாடு நல்லா இருந்தோ இல்லையோ அந்த சாப்பாட்டை சாப்பிட்டு நாக்கு அதற்கு பலகிடும் மனைவி வந்து எவ்வளவு தான் நன்றாக சமைத்து கொடுத்தாலும் அந்த நாக்கு ஏற்று ஏற்றுக்கொள்ளாது இது தான் உண்மை எனவே குடும்பம் ஒற்று மையாக இருக்க வேண்டுமென் றால் சமாளித்து வாழ பழகிக்கொ ள்ள வேண்டும் இல்லையென்றா ல் வாழ்க்கை விரக்தியடைந்து விடும்
@NandyArun3 ай бұрын
Sema kandupudupu unmai than😂
@shihara-dk3zv5 күн бұрын
Correct athuthan unmai
@Hesavee3 ай бұрын
நீங்கலாம் பேசாம ஒரு சமையல் காரிய கல்யாணம் பன்னிருக்கலாமே 🤔🤔🙄
@Jenigloria3 ай бұрын
அப்படி சோறு தான் முக்கியம் என்றால் கல்யாணம் தேவை இல்லை. தனியாக இருந்து கொண்டு அவன் அம்மாவை கூட வைத்து கொண்டு சாகட்டும்
@SivaranjaniS-mx7rz3 ай бұрын
Periya chef aa ve erunthalum kora solvanga wife na 💯💯😞😄
@gayathrinanthakumar42502 ай бұрын
Exactly
@padmapriya96453 ай бұрын
Wife : Na nenacha pannuva ana pannamaatae😂😂
@kavithamanoharan7692Ай бұрын
@@padmapriya9645 😂
@priyangasatheeshkumar31522 ай бұрын
Sentimenta pesi thirutha mudiyathu..seruppal adichu thaan thiruthanum... perfect dialogue for this show
@sabinabegam95623 ай бұрын
என்ன செய்து குடுத்தாலும் ஏதாவது சொல்லி கொண்டு தான் இருப்பார்கள் ஆண் ஜென்மம் எங்கே அம்மா வீட்டில் சூப்பராக இருக்கும் ஆனால் நாங்க எல்லாத்தையும் அனுசரித்து போகிறோம் தலைவீதி
@Berrygirl67842 ай бұрын
Aan genmam poduraa kaasa vaangum pothu inikithula😂😂????....
@Beaula203 ай бұрын
You can't expect your mother s cooking in another women .
@@surya.vsurya.v5657 vera ennathu kku vaaringa. Summa thandama irukka poringala
@tarachandramouli84603 ай бұрын
சாப்பிட முடியவில்லை என்றால் நீங்களே சமைக்கலாமே
@Ouristamcooking3 ай бұрын
Amma ethu panalum pasangaluku pudukum... Enoda son 6years agthu avanuku nan cook panathan pudikum... Patti sapadu lam pudikathu...
@savitha211773 ай бұрын
டேய்... நீங்களே சமைங்கடா... பெரிய ஜட்சு உக்காந்துட்டாங்க...
@anleesam58563 ай бұрын
Husband means boss, wife means salve. For outside people mostly people pretending as a good life. But inside the mind crying for everyday. 😢just for parents children reputation living live.
@chillpill94583 ай бұрын
Tomorrow yr kids will say that yr wife's food is excellent and nobody can compete with it. BECAUSE ITS THEIR MOTHER'S COOKING AND THEY ARE USED TO THAT TASTE. REMEMBER YR WIFE IS YR KID'S MOTHER
@Ramyamoni14083 ай бұрын
என்னங்கடா ..சும்மா எங்க அம்மா டேஸ்ட் வல்ல நு.....எப்டி வரும் அவங்க வேற பொண்டாட்டி வேற...அவங்களுக்குவங்க டேஸ்ட் தன் வரும்...இத்தன வருஷமா சப்பிற்ற உங்களால செய்ய முடியுமா...அப்பறம் என்ன அவங்கள குறை சொல்றிங்க....
@Jp123joy3 ай бұрын
என் மாமியாருக்கு சமையல் சரியா வராது. என் husband ah 3rd Std லயே hostel ah சேர்த்திட்டாங்க. Leave க்கு வீட்டுக்கு வந்தாலும் வேலைக்கு போயிருவாங்களாம். நல்ல சமையல் செய்ய மாட்டாங்களாம். என் சமையல் தான் என் husband க்கு பிடிக்கும். எங்கள hotel கூட்டிட்டு போவாரு ஆனா அவர் சாப்பிட மாட்டாரு வீட்டில் வந்து தான் சாப்பிடுவார். I am So happy.
@VillageBALA3 ай бұрын
Happy with what we have is a real happiness sister....keep it up
@gayathrinanthakumar42502 ай бұрын
U r so lucky keep it up
@snowqueensnowqueen445329 күн бұрын
அப்போ hotel போறப்பவும் வீட்ல சாப்பாடு செஞ்சு வெச்சிட்டுதான் போவீங்களா?
@Jp123joy29 күн бұрын
@@snowqueensnowqueen4453 எனக்கு அவர் happy ah வாங்கி குடுக்குறார் ல So நானும் அவருக்கு பிடித்ததை happy ஆ செய்து கொடுப்பேன்.
@keerthikeerthi16717 күн бұрын
@snowqueensnowqueen4453 😂😂😂 apavum nimathiya samaikama iruka matanga pola
@mallihajosephraj8923 ай бұрын
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உரிமையான சொந்தம். எனவே ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறர் சொல்ல வைக்கக்கூடாது. இது அன்பால் மட்டுமே கட்டப்பட்ட பந்தம்.❤
@Wbuffbuff3 ай бұрын
நம்ப நாட்டுல சாப்பாட்டுக்குகுடுக்கற முக்கியத்துவம் மற்ற படிப்பு உழைப்புனு இருந்தால் எங்கேயோ போயிருக்கும் நாடு..
@MS-iu3hr28 күн бұрын
பிறக்கும் போது எதை பார்த்து..பேசி..கேட்டு பழகுகிறோமோ அதை போல இறுதிவரை எதுவும் பிடிக்காது உணவின் சுவையும் இப்படி தான்.. முதல் முதலில் நாம் அறியும் சுவை நம் அம்மாவின் சமையல் தான்.. உங்கள் மனைவியின் சமையல் உங்கள் மகனுக்கும் மகளுக்கும் பிடிக்கும் ஏனெனில் பிறக்கும் போது அறியும் முதல் சுவை..இதே போல உங்கள் அப்பாவை கேட்டால் அவருடைய அம்மா சமையல் தான் பெஸ்ட் என்று சொல்வார்..இதை அறியாத மனிதர்கள் குறை கூறிக்கொண்டே காலத்தை கழிப்பார்கள்
@milky.d3 ай бұрын
En purusanukku na Kovil kattanum appidi oru thangam 😊
@ishwarya9862 ай бұрын
இது தான உலக வழக்கம்.மனைவிகள் கோப பட வேண்டிய அவசியம் இல்லை.உங்கள் குழந்தைகள் உங்கள் சமையல் தான் பிடிக்கும் என்பார்கள்.அப்போ என்ன சொல்ல வேண்டாம் என்றா சொல்ல போறீங்க.என்னுடைய அத்தை ரொம்ப நல்லா சமையல் செய்வாங்க.என்னோட சமையல் அம்மா சமையல் மாதிரி இல்லனு தான் சொல்லுவாங்க.ஆனால் எனக்கு வருத்தம் இல்லை..... அம்மா ன அம்மா தாங்கா.எனக்கு என் அம்மா சமையல் தான் எனக்கு பிடிக்கும்.😊🤷
@vanilakshmi56956 күн бұрын
@@ishwarya986 ssss crct
@leethiyal73543 ай бұрын
Why don't you cook by urself if u want it so badly. These husband's mistake is always expecting wife to be like their mom
@universallibrary80323 ай бұрын
14:06 Perfect 👌 சரியான கேள்வி.
@JaisairamJai2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@faroooz3 ай бұрын
When I watch the video....I really enjoy it..... thank you
@@Sivasankar-ib7fb அதுவும் தப்புதான். அதெப்படி நடக்கும். ஆணோ , பெண்ணோ யாராக இருந்தாலும் தவறுதான். பெண் சொன்னா தவறு இல்லைன்னு சொன்னேனா நான்? இங்கே பேசறது ஆண்தானே அதனால் ஆனைதான் சொல்ல முடியும். இன்னொரு நீயா நானாவில் பெண் இப்படி பேசினால் அப்போதும் நான் தவறு என்றுதான் சொல்லுவேன்.
@sankarayavoo74603 ай бұрын
@@Sivasankar-ib7fb Good rebut for stupid people.
@nvdj29323 ай бұрын
Appa mathiri Carrying irutha pothum each woman ku vera ethuvum vendam but amma panurathu neeum paanu nu slave aa vaika kudathu
Dei, comparison ae thappu. Amma ku evlo experience wives ku enna experience....?
@tamilcitizen27553 ай бұрын
சரியா சொன்னிங்க
@myselfstar80193 ай бұрын
My husband likes my cooking than his mother cooking now but I don’t let him to express this in front of her.
@priyadharshini-uu7hs3 ай бұрын
Yean da kalyanameay pannateenga panni kora sollathuku amma kailayea sapudunga 😂
@lindamary16473 ай бұрын
Eppadi pata aangaluku than vivakarathu adhigarikuthu enum.vivakarathu adhigarikkum
@NavomiNavomi-w4q3 ай бұрын
இவனுங்க சமைக்க வேண்டியது தான கிழவனுங்க
@NavomiNavomi-w4q3 ай бұрын
@Asmi.tha123 😂😂👍🏼
@Berrygirl67842 ай бұрын
☕️
@swaathidevi9917Ай бұрын
தின்னுறதுக்கு தான் கல்யாணம் பண்றனுக.... நல்லா தின்னுட்டு தூங்கறதுக்கு சமையல்காரி அம்மா போதும்.... இவங்களுக்கு பொண்டாட்டி ஒரு கேடு
@sangeethavinoth29893 ай бұрын
Pressure panni epdi cook panunga nu sonna taste varadha.. andha dish wife has to like and love to make then only taste varum
@Elizabethmv-zh8pq3 ай бұрын
Nanga enga pasaingaluku than Amma.
@VijiViji-pe5oi3 ай бұрын
@@Elizabethmv-zh8pq 👍😊
@2ksiddhuandsam3 ай бұрын
Enga mamiyar uppu kaaram illama seivanga en hubby ku romba pidikkum aana nan Kara saarama panna pidikkkathu,rasam kai kazhuvura thanni maari irukkum mamiyar vacha, en hubby ku inikkum🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@nilavazhaginilavazhagi33063 ай бұрын
En manasula ulla baarame koranjiduchi 😂😂😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 semma super 😛😝🤪🤪😂😂👏👏👏👍👍👍👍
@kanitha55143 ай бұрын
நீங்க சமைக்க வேண்டிய தானடா
@HuruthambikaKumaraguru18 күн бұрын
My dad still not satisfied with the food My mom and I make.. I always regret asking my dad if I ask my dads opinion about our food.. we made 100+ efforts and now we realised we cant change his mind, so we stopped asking about our food preparation. Atleast my husband appreciates my effort. As a mother in law she also loves to cook for my husband and I always try to prepare new dishes that is new to me❤
@LilyWhite-wj1md3 ай бұрын
2:52🤣🤣🤣🤣🤣🤣 idhuvaraikum indha meme paathadhilla. Romba apt a iruku👌🏼👌🏼👌🏼
@Stand_for_humanity2 ай бұрын
Women are not your slave or maid. If you want tasty food, why don’t you cook by yourself. Now many women are working, household chores (including cooking) and parenting responsibilities should be shared equally.
Ask their moms to cook for them till the end of life. So that wife will spend the quality time.
@michaelangelmaria28233 ай бұрын
It's very easy to comment but its hard to do cook daily that also tasty
@OnePlusOne_NotOnlyMaths3 ай бұрын
Enga Amma vaikkira sambar,chicken gravy..en maamiyar seyyum nandu kozhambu,prawn gravy,thattakara podi manjal pal and thirukkai kozhambu
@Sindhu-h6o3 ай бұрын
Women also wants to eat food like they ate from their mother. It is not only for men. If you want your mom's taste then men should start cooking like their mom.
@Berrygirl67842 ай бұрын
U shuld.... marry a jobless man then
@RajaM-r4o3 ай бұрын
சமையல்செய்வதுஎவ்வளவுகஸ்டம்இதுதெறியாமபேசாதிர்கள்
@GeethaMuthukumaran3 ай бұрын
இன்னுமா சோத்து லதான் இருக்கா நல்ல ஐடியா சொல்றேன். பேசாம நீங்க சமைக்கலாம்
@Beaula203 ай бұрын
Neengalum wife ku help panunga ...korai solradhey polapu
@sathya16232 ай бұрын
Nalla velai indha problem enaku varala en theriyuma guys 😊en mamiyarku sambar& karakulambu indha rendai thavira vera edhum samaika theriyadhu. Ennoda co- sisterkum suthamaa samaika theriyadhu. Naa veg & non veg nallave samaipen😊thappichandaa samy
Bro marriage pannama irunthiruntha Amma kaiyalaye sapitutu irukkalam...ivlo pesura vaai konjam kitchen la poi daily samayal try pannalam.
@1234567rek3 ай бұрын
Pesama wives elam veetula cook vachchi tu velai ku Ponga 😂 husbands ellam pattini kadakatum , velai ku ponalavudhu Kasu aavudhu kedaikum
@rvsuresh1992Ай бұрын
That RAGHUVARAN sir dialogue sema right situation and modulation awesome 😂😂😂😂😂😂😂😂
@eduspire52582 ай бұрын
Yelarum husbands kitaye kekaringale unga amma samayal ah miss pandringala nu, wife ah unga veetuku vantha ponnu kita ithe kelvi ah ketu parunga… unga amma samayal ah miss pandriya nu, Apo puriyum yaru nijama yelathaiyum yelanthu thavikaranga nu
@rekssmity46803 ай бұрын
Amma samayala pugaldra vennaingalam oru nalathu athae taste la pondattiku samachu potrukengalada. Aprm yepdeda sammanthamae ilama innoru oru innoru family la erunthu vantha ponnu un amma mari samaikum..hotel la poi nalla meiyurala avanta solvia yen amma samayal mari ilanu.
@NandyArun3 ай бұрын
Idhu madhiri wife kum amma voda samayal pudikum la neenga wife oda amma madhiri senju kudupeengala ungulukellam senju kudukave koodadhu un amma kai pakum un kai la vandhu sei kora solra husband senju parunga apo than vali puriyum😢
@g.navaneetham95383 ай бұрын
😂😂editing vera level brother 😂 But intha video paakum pothu ennaku hot water thavira onunea seiya theriyathu Marraige achuna samayal la seiyanumaannu payama iruku 😂. Samayal la seiyanumna Marraige eh venanu kuda thonuchu brother Intha video paathu 😂😂 Hot water eh amma than potu kudupaga.. Achoo achoo 😂 Marraige panninal samayal la seiyanumaa 😕😕😕😕😕😕 Marraige eh vena 😂 Solo life so better ah iruku 😂
@SmithaSesh3 ай бұрын
Cooking & cleaning are basic life skills. Everyone should learn to do it
@kavithavk29 күн бұрын
Trueee
@Archana83193 ай бұрын
Velila kada kadaya suthi thiruvainga ketta Amma sapadaam... Ennatha solla
@dhanasekar58493 ай бұрын
மிக மிக அருமை❤
@sakthikumark397Ай бұрын
17.31 super pa nan ninaichathu 😂😂😂
@tamilnovelarangam53512 ай бұрын
என் கணவருக்கு என் சமையல் தான் பிடிக்கும்.....
@shihara-dk3zv5 күн бұрын
Theenip pandaram..... Ippothulla sappattu la ulla chemicals than suwaiya kedukkuthu....... Munpellam fruits sapittal eppadi naa muluthum taste wayila irukkum....???? Ippo saappittum sappidathathu pola irukku......ĺ
@Santhira_uthaya3 ай бұрын
Intha time la ponnu theduravankaluku theriyum ponnu kidaikatha kasdam athuku munnadi sapadu lam paravala nu tha thonum😂
@dhaaranisri64062 ай бұрын
Memes veralevel supet😂😅😅
@happyhome2123 ай бұрын
Editor did a good job. Memes are perfect for the guys over there in the show
@Anbuvelu-f2j28 күн бұрын
Nan nallave samaipen...aana kalyanam aagi 17 years aaguthu...but oru naal kooda nalla irukkunu sonnadhe illa...aaana...my neighbours ellam unga samayal madhiri enga samayal illanu solvanga
@kotaaswini140Ай бұрын
Bro super editing exactly matches the actual video 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@SweatDevil-nf6fp3 ай бұрын
Wife purinjukittu palaya soru sappita our grandfathers and fathers are very great .
@saktya973 ай бұрын
Appo ammavae samaika solidunga oru prechanaiyum illa wife fum tasty ya ukandhu sapdalam la
@sasi05053 ай бұрын
Antha ponnu alagura mathiri aagidichu pavam da
@AmmuAmmu-pl9dc3 ай бұрын
என் கணவருக்கு என் சமையல் மிகவும் பிடிக்கும் எப்பொழுதும் என் மாமியார் சமையல் போலவே இருக்கு என்று என்னிடம் கூறுவார்
@SivaranjaniS-mx7rz3 ай бұрын
Good edit... 💯 mostly entha meme editerlam ponnugala sply wife aa kalaikiramari than edit pannnuvanga.. Naa paatha edit laye edan good aa eeukku ❤💯👌
@deepam19493 ай бұрын
Suswaad sweets and salaries GRT grand back side venkatraman street, இந்த கடையில் இவர் சொல்லும் டேஸ்ட் la sweet உருண்டை வகைகள் கிடைக்கும்,
@asoksasi41952 ай бұрын
I m pragnant women daily I saw your channel after completing my work and my first child sleeping then I relaxed my mind no tension thankyou so much
@vellaiyantharanish40932 ай бұрын
திருமணம் ஆனால் அம்மா மகன் சமையல் தினமும் செய்யனும்😂
@ghs-vlogs3 ай бұрын
editing super 🎉🎉
@younismhy32573 ай бұрын
ஆனா என் கணவருக்கு என் சமையல்தான் ரொம்ப பிடிக்கும் அவங்க அம்மா சமையல் சுமார் தான்னு சொல்லுவார்..