அருமையான பதிவு தங்கச்சி மா சாம்பிராணி பிடிக்கிறது வேலை யாரும் பிடிக்க மாட்டேங்குறாங்க குழந்தை பிறந்தது என்றால் அந்த குழந்தைக்கு தாய்க்கு தலைக்கு குளிச்சா கண்டிப்பா அந்த குழந்தைக்கு அம்மாவுக்கும் சாம்பிராணி பிடிப்பாங்க எப்பவுமே எங்க ஊர்ல எல்லாம் அந்த மாதிரி இருக்கு காலங்கள் மாற மாற எல்லாம் பழங்காலத்து முறையெல்லாம் இப்ப யாரும் கடைப்பிடிக்கிறது இல்ல வருத்தப்பட வேண்டிய விஷயம் தான் நம்ம தலைமுறைக்கு நம்ம தான் சொல்லிக் கொடுக்கணும் அவங்க தொடர்ந்து அதை கடைபிடிச்சிட்டே வந்தோம்னா பழமை மாறாது சூப்பர் தங்கச்சி மா வாழ்த்துக்கள்❤❤