உண்மையான கருத்து, மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிற கருத்து. ஊழல்வாதிகள் ஒன்று கூடி இருக்கிறாரகள், மக்களின் பிரச்சினை தீர்க்க அல்ல. இது மக்களிற்கு தெரியும்.
@Abdeenlebbe5 күн бұрын
இந்தக் களவாணி கூட்டம் ஒன்று சேர்ந்தது இந்த நாட்டுக்கு உகந்தது அல்ல. உங்களுடைய கருத்து எதார்த்தமானது சகோதரா
@sristhambithurai80125 күн бұрын
இவர்கள் மக்களுக்கு நாட்டுக்கு நல்லதை செய்ய ஓன்று கூட வில்லை தமது நலமும் தம்மை காப்பாற்றவுமே இவ் ஓன்று கூடல் இருந்தாலும் இவர்கள் ஒற்றுமையாக எவ்வளவு தூரம் செயல் படுவார்கள் என்பது சந்தேகத்திற்குரியதே நன்றி
@JaleelRaja-q7v4 күн бұрын
ஒரு திருத்தம். எதிர்கட்சிகள் கூட்டணி மக்களுக்காக அல்ல. அது 100% தங்களை பாதுகாக்க கூடிய கூட்டம்.
@sathisraj80985 күн бұрын
😂😂😂😂 அரசியல் லாபத்திற்காக எந்த ஒரு வெட்ககேடான செயலையும் செய்வார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது கானல் நீராக மட்டுமே இருக்கும்.
@sivabalabalachandran71035 күн бұрын
சொன்னாலும் வெக்கமட சொல்லாவிட்டால் துக்கமட இவர்களை நம்பும் மக்கள் தான் பாவமட 😢
@Sandy567865 күн бұрын
இரண்டு தேர்தல்களிலும் ஆதரவு அளித்தது போல் பொதுமக்கள் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் போதும் முடிவு எடுப்பதற்கு. இந்த அரசாங்கத்தையும் இந்த சந்தர்ப்பத்தையும் விட்டால் அவ்வளவு தான்
@mohammedyoosuf42624 күн бұрын
எதிர்காலத்தில் எவ்வாறு நாட்டை சூறையாடலாம் என்று சிந்திப்பதற்காக ஒன்றுசேர்ந்துள்ளனர்.
@thilagt.90645 күн бұрын
பிற்போக்கான முதலாளித்துவ வாதிகளின்கள்ளக்கூட்டு இதில்தமிழ்பிழைப்புவாதமுதலாளித்துவபிற்போக்கு கும்பலுக்கும் தமது லாபம் கருதியே இந்தக் கூட்டு மக்கள் சந்திப்பார்கள். சிந்திப்பார்கள்
@ThurrairajahThangarajah5 күн бұрын
இவர்கள் எல்லோரும் மிக பெரிய கள்ளர்
@vinayagamoorthythambipilai67195 күн бұрын
கொள்ளைக் கூட்டம்.
@SukiUdayann4 күн бұрын
நல்ல பதிவு சிங்கள you tubers நண்பர்கள் மூலம் இந்த காணொளி அதை பதிவிடவும் எல்லா மக்களும் பார்த்தால் நலம் நன்றி
@ratnambalyogaeswaran85025 күн бұрын
நன்றி, சரியாக சொன்னீர்கள் 🙏🙏🙏வாழ்த்துக்கள் 👍👍👍
@Sandy567865 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஒரு மனமாய் கூடுவது பார்க்க மகிழ்ச்சி, ஆனால் கூடும் நோக்கம் தீங்கும், தீங்கிற்கு துணை போவதும் தான்
@sivapragasamkamalathevan9975 күн бұрын
தமிழ் MP மார்கள் அங்கே என்ன வடை சாப்பிடுவா போனார்கள்!
@josephjeyarajah29415 күн бұрын
😂
@jathucreation56095 күн бұрын
இனம் மதத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல் ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.எல்லோரும் சமம் என வாழ்வோம் மீண்டும் ஒருமுறை இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்கு இடம் அளிக்காமல் நாங்கள் சுயமாக சிந்திப்போம்
@jaja65105 күн бұрын
இது பயத்தின் உச்சம்😂😂😂
@Agasthiyar5 күн бұрын
முடியாது என்ற எண்ணம் இவர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டதை உணரமுடியும் ஆனால் எதிர்காலத்தில் எதிரணியினர் ஆட்சி கட்டுக்கு வருவது மிக மிக கடினமான விடயம் என்பதை புரிந்து கொள்ள முடியும்
@SebamalaiXavier5 күн бұрын
ஊழல் செய்ய முடியாமல் இருக்கிறது என்ன செய்யலாம் என்ற கலந்துரையாடல்
@Ijdeen-o6v5 күн бұрын
மக்களுக்காக இவ்வளவு காலமும் கிழிச்சது போதும். இது சேர்ந்திருப்பது மக்களுக்காக அல்ல. ஆட்சியை கவிழ்ப்பதற்காக. ஆனால் இவர்களால் ஒண்டும் புடுங்க முடியாது.
@sugunathassugunan46604 күн бұрын
சட்டமா அதிபர் திணைக்களத்தை க்ளின் செய்ய வேண்டியது கட்டாயம் இல்லாட்டா குற்றவாளிகள் சுதந்திரமாக இருப்பார்கள்
@jeyarajankanagaratnam40485 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 👍👍👍👍
@najimkwnajimboomnajeem76635 күн бұрын
எவன் என்ன சொன்னாலும் சரி நீ பேசு நண்பா
@Liersworld5 күн бұрын
அழகாக சொன்னீர்கள் டீப் ஸ்டேட் என்று. தோண்டித் தோண்டி பார்த்தால் இலங்கையினுடைய அந்த டீப் ஸ்டேட் இலங்கையிலேயே இல்லையாம். இலங்கை கடந்து வேறொரு ஸ்டேட் ஐ நோக்கித்தான் போகிறதாம்
@nn-hhhnafeer5 күн бұрын
தெளிவான விளக்கம்🎉
@swissnathar10824 күн бұрын
அலிபாவும் 40 திருடர்களும்
@SudagarSudagar-e4j5 күн бұрын
எல்லோரும் கள்வர்கள் ❤❤❤❤❤❤
@Coolyoro155 күн бұрын
😂😂 கள்ளர்களின் கூட்டம் 😂😂😂 ஒன்னும் கிழிக்க முடியாது 😂😂😂
@vithijojachin83525 күн бұрын
மக்களுடைய வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் கள்ள கூட்ட ங்கள் ஒன்று சேர்ந்து கொள்ளை அடிக்க சேர்ந்திருக்கு, சஜித்துக்கு இருந்த கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் போயிற்று.
@Sandy567865 күн бұрын
முற்றிலும் உண்மை
@Thiru1310Tharma5 күн бұрын
சஜித்தை இறக்கி நாமலை கொண்டு வரப்போறங்க இதற்குரிய நகர்வு செலவைபற்றி கவலையில்லை இதில் தமிழ், முஸ்லீம் எம் பி மாருக்கு பெருந்தொகை கிடைக்கலாம்.😂
@Ajdcreated4 күн бұрын
சஜித் எப்பவும் அப்பாவும் இப்பிடியே தான்
@mallikabalaraman20675 күн бұрын
அருமையான விளக்கம். நன்றி. சஜித் மற்றவர்கள் கூப்பிட்டதிக்காகத்தான் போயிருப்பார் என்று நினைக்கிறேன். I don't think he will join with these people 😮
இலங்கை மக்கள் அடுத்த தேர்தலிலும் இந்த கள்ளக் கூட்டத்துக்கு எதிராக வலுவான ஆப்பு அடிப்பார்கள்.
@ganesanamirthalingam40925 күн бұрын
Excellent and unbiased report. Thank you.
@r.ravirajr4 күн бұрын
Excellent thank you so much
@PratheepanNeelakandan5 күн бұрын
நலம் நலம்பெற வாழ்த்துக்கள் தம்பி
@ShakirRashi-m5o4 күн бұрын
வேர லெவல் news bro ❤
@bmriyas3584 күн бұрын
மக்கள் ஆணைக்கும் மக்கள் ஆட்சிக்கும் எதிரானவர்கள்.....
@ZulfikaJanoos4 күн бұрын
ஊழல் பெருச்சாளிகள் தாங்கள் பொறியில் மாட்டக்கூடாது என்பதற்காக ஒற்றுமையாகி இருக்கின்றார்கள். ஊழல்வாதிகள் யார், யார் என்று அவர்களே காட்டிக்கொடுக்கின்றார்கள். NPP அரசுக்கு வேலை easy ஆகிட்டு.😅😂
@Aliahbhaat3 күн бұрын
ஒரே காரணம் என்ன வென்றால் செய்த ஊழல் பணத்தை காப்பாற்ற...
@NiranjanStella4 күн бұрын
Krishanth, you are great.
@mohamedzulfi43604 күн бұрын
Very clear explanation Keep it up the good work 🎉❤
@MohammedRizwan-y3b5 күн бұрын
உண்மை
@FathimafajiriyaMohamedmarzook4 күн бұрын
Thanks for your news ❤
@roshanSuresh-u4t4 күн бұрын
Salute thambi❤❤❤
@panchendrarajankandiah65725 күн бұрын
Well said. Spot on.
@sathiyanrajkumar58564 күн бұрын
Krishanth வாழ்த்துக்கள்🎉 இவங்கள் எல்லாம் மக்களின் நல்லனுக்கா ஒன்று கூடுறாங்கள்😅 5 வருடம் அனுரவை இருக்க விட்டால் தங்கள் வேட்டியை கூட ஊருவி விடுவார் என்று நங்கு தெரியும்😂 ஒவ்வொருவரும் தன் சுயலாபத்திற்கு தான் ஒன்று கூடி இருக்கினம், இதில் பாவம் ஆடு தலையை கொடுத்த மாதிரி சஜித் 😢இப்ப விழுந்த வோட்டுக்கள் கூட இனி வருங்காலத்தில் இவருக்கு விளாது😮அரசியல்வாதிகள் அனுரக்கு சேறு பூசுறவங்க என்ன சொன்னாலும் அனுரக்கு support கூடி கொண்டு தான் போகுது🎉❤ 40 வருடத்தில் மேதகுரு தலைவருக்கு பிறகு அமோகமான வரவேற்பு அனுரக்கு தான் இம்முறை கிடைத்திருக்கு😅 வல்வெட்டிதுரையில் ஒரு அம்மா அனுரவின் நாடியை தடவுறா (அவ யார் தெரியுமா? 2ம் கட்ட 3ம் கட்டத்தில் இருந்த Main தளபதியின் தாய், அவர் வீரமரணம் அடைந்து விட்டார், விபரம் தெரிந்தவைகளிடம் விசாரித்து பார்கவும்) இந்த அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கை அஸ்தம்பித்து விடும் 5 வருடத்திற்கு பிறகு அனுர ஆட்சியில் இருந்தால் அதானுங்க இவங்க புலம்புறாங்க😂😂😂
@NjNaWAZ5 күн бұрын
இவ்வளவு காலமும் மக்களுக்கு சேவை செய்யதவங்க இனிய செய்ய போகிறார்கள்
@Liersworld5 күн бұрын
நான் ஒருவனை இன்னொரு வீட்டில் கல் எறியச் சொல்லி அனுப்பினேன். அவனை அந்த வீட்டுக்காரர்கள் கையும் மெய்யுமாக பிடித்து விட்டார்கள். இப்பொழுது அவனை நான் விடுவிக்காமல் விட்டால் எப்படி என்னை நம்பி இன்னொருவன் அந்த வீட்டில் கல்லை எறிய துணிந்து போவான்.
@nrcreativecollection8434 күн бұрын
No 1.... Makkalukku teemai seiya planning
@MohammedMatheen-f8l4 күн бұрын
தோல்விக்கு பிறகு நல்ல யோசன
@jucaristayoganathan66565 күн бұрын
Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@smkalid93135 күн бұрын
Akd ❤🎉❤
@mohamedinsaf84365 күн бұрын
இன்னுமாடா நாங்க உங்கள நம்புவோம்😂
@NawfarShariff4 күн бұрын
For this matter behind India India need srilanka allways colleps
This crowd came together to give irritation to Anura. Not to do good for this country& peace.
@fizreiqbal19724 күн бұрын
Ali baba and 40 thieves 😂
@aroosbhai33234 күн бұрын
Arrested 👍pl
@kulanayagamrajaculeswara41314 күн бұрын
இதென்ன புதுக் கூட்டணி???😂😂😂.எடுபடாத கூட்டு.
@RashalingamLingam4 күн бұрын
Minimum
@Saxshi-j8b4 күн бұрын
Payama erukkupola😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@APPS-somas5 күн бұрын
Very good explanation bro 😎
@buharimiar28304 күн бұрын
Real facts
@MohamedArsath-uz9vk5 күн бұрын
❤❤❤
@savemothers42545 күн бұрын
🙂🤔matter to note
@VinothKumar-u9c5 күн бұрын
Good அண்ணா
@mdsalahsrilankan60705 күн бұрын
You great bro.
@Tamilmoviedots3 күн бұрын
#justiice for lasantha wikramathunga
@shanmugamyohanandan59035 күн бұрын
எல்லாம் சுயநல கும்பல்கள்.இவர்களுக்கு மக்கள் நலன்கள் என்றுமே முக்கியமில்லை..எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது.இதுவேNPP இனதும் அவர்களை தெரிவு செய்த மக்களினதும் வெற்றி. லசந்த கொலை குற்றவாளிகள் ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது மிகவும் குழப்பமானது..மறை கரங்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
@kandsamynavaneethan22395 күн бұрын
Good morning bro ❤
@visa06124 күн бұрын
முதல்வன் படத்தின் ஒரு சீன் இது
@funnyboom35454 күн бұрын
Jeewan kandippa upcountry akalku nallathu seiya iputi oru meeting po mattar avaru thirudi vachi irukathula mattirumnu payam konjam 😂
@GopalRamadas-l7i4 күн бұрын
நிகழ்கால வேலைத்திட்டம் ஏதும் இல்ல
@theepanpratheepan5 күн бұрын
எனன நடக்குது இங்க? புதுக் கூட்டம்
@vedhanayagamrupan5 күн бұрын
❤
@selliahe94025 күн бұрын
எல்லோரும் கள்வர்கள் uk
@rajinipadmasiri62045 күн бұрын
Selfish people.
@AshviChristo-be8bl4 күн бұрын
இது பூச்சாண்டி காட்டுகிறார்கள்
@Saxshi-j8b4 күн бұрын
Alla kallanu erukkan😂😂😂😂😂😂
@KJothiJothi-s4q4 күн бұрын
Yari serithalum eppothaiku namathu votes anura president ku than yella koopaigalum onnu seeratum apo seekira clean panalam.
@FathimaShafa-mv8up5 күн бұрын
Hi brother how are you fine
@irfanmohideen98394 күн бұрын
I voted for NPP and supported AKD big time.. I never expected NPP to bring economy high. I expected minority rights, I am very disappointed now, monks are still doing their rubbish on streets ( regarding Dehiwala Muslim school), and In bank in Anuradhapura. No action taken by police or government, here after I will never vote to NPP
@Ajdcreated4 күн бұрын
🍼🍼 சஜித் என்ன என்னமோ எல்லாம் செய்றான் ஆனால் ஒன்னும் செய்ய முடியாது சஜித் 🍼🍼 குடிச்சிட்டு படுத்தால் நாடு நிம்மதியா இருக்கும்
@abdullahmadanyhusain9965 күн бұрын
சிரிச்சி ஏலா
@prathapratha91295 күн бұрын
Makkalukal nalanukkaka? evaekal ?otrumayaka? Meeting? 😂 Ulakame vilithalum evarkal Ollalukku than sari 😢
Every single one in that meeting sucked people and Government money
@kunchithapathanparamanatha75584 күн бұрын
Sri Lanka’s media organizations are rendering an invaluable service by engaging high-profile professionals across diverse sectors, fostering insightful and thought-provoking discussions. Their access to a vast pool of academically and professionally accomplished individuals ensures that these sessions remain both intellectually stimulating and innovative. It is, therefore, imperative for Tamil KZbinrs to elevate their standards, embrace a more professional approach, and produce content that is deeply researched and substantive, rather than superficial and repetitive.
@daily56204 күн бұрын
Is AKD ALSO CHANGING
@kausalyanallainathan17215 күн бұрын
We need to give NPP a chance for 5 years. Even they don’t resolve Tamils issues, the country will be in a better place. Maybe they all get together because of India’s pressure.
@1994_sk5 күн бұрын
All fine idha Ranjan ku enna achi? 🤔 #ComeBackRanjanRamanayake
@kiddinansivanathan77835 күн бұрын
முதலில் வாழ்த்துக்கள் தமிழர்தரப்பில் ஒருவர் மதுபானசாலைகளைக்கு உரிமையாளர் மற்றவர் மன்னார் முழுவதும் போதைவஷ்த்து வியாபாரியாக இருப்பவர் மொத்தத்திலை பயங்கரவாதிகள் வெள்ளை உடைக்கள்வர்கள் மக்களே அனுர அரசை பலப்படுத்த முடிந்த வரை தியாகம் செய்தாவது காப்பாற்றுவோம் வளமான வாழ்வை அமைப்போம்
To solve Tamil people 's problem these opposition parties MR, Sajith Ranil not joined to discuss with TNP.But TNP joined with criminal leaders.what a shame to Tamil people. This is the way sambanthar Mavai sumanthirsn support MR ,Ranil.and proteced them.16 years. Not doing anything to Tamil society. Next election nobody support to TNP
@Ajdcreated4 күн бұрын
இந்த சஜித் அணிக்கு செய்வதரியாது துடிக்கிறாரகள் 😂😂 🍼 போட்டேல் சஜித்
@terrancecamillus2965 күн бұрын
Please don't believe these old stupid people..... please support and believe the AKD government ❤❤❤❤❤.