இறுதி நாட்கள் இறந்து 15 வருடங்களின் பின் புத்துக்குள் இருந்த புலம்பெயர்ந்த மு.போராளிகள் ( இவங்க மட்டும் எப்பிடி தப்பி...) இப்ப சைமனுக்கு முட்டுக்குடுக்க ஐரோப்பாவில் வட்டமேசை அறிக்கை விடுகிறார்களே! "ஓணானுக்கு வேலிகள் சாட்சி" ரொம்ப ரொம்ப புதுசு
@prasathsinthuja10803 сағат бұрын
👍🏻
@daily56203 сағат бұрын
Very good presentation. Short and sweet to the point. Keep it up krishanthae
@Shan-tz7ct3 сағат бұрын
Thank you for providing detailed information
@tamilsnne4 сағат бұрын
எத்தனை பஸ் வந்தது? அங்கையனுக்கும் ராஐபக்ஷாக்களுக்கும் கூடாத கூட்டமா? 'காவாலியா' வை கீழே நின்று பார்க்க கூடாத கூட்டமா? எல்லாம் தற்காலிய கவர்ச்சி தான்..
@MuharrimAbdullattiff-i6k5 сағат бұрын
Actually, northern Sri Lankans are Tamil terrorist!!!
@ARAVI-M..E6 сағат бұрын
தமிழ் மக்கள் மாறி விட்டார்கள் போராட்டங்களும் உயிர் தியாகங்களும் வீணாகி விட்டது , போக போக சிங்கள அரசாங்கத்தின் உண்மையான முகம் வெளிவரும் அப்போ ஈன தமிழர் புரிந்து கொள்வார்கள்
@KulasinghamRaveendran6 сағат бұрын
Great Leader AKD
@sithamparanathansutharshan32497 сағат бұрын
பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை பற்றிப் பேசனும் என்றால் மட்டக்களப்பு கூழாவடி புகையிரதக் கடவையில் பலரை அடித்துச் செல்ல கன காலம் இல்லை அதையும் கோஞ்சம் பாருங்க.. அனுர பாதுகாப்பற்ற கடவையால் பாய்ந்து செல்லும் புகையிரதத்தை live போட்டு போட்டு இப்ப பதாதை வைத்திருக்கிறாங்க பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை என்று.. ஏதும் உயிர்ப்பலியில் இருந்து தப்புவதற்கு😡
@sithamparanathansutharshan32497 сағат бұрын
அனுர வித்தியாசமானவர்தான்❤ ஆனாலும் 2தேர்தலிலும் நான் அவருக்கு வாக்குப் போடவில்லை.. ஆனாலும் அவர் ஒரு சிறந்த தலைவர் என்பதை நான் ஏற்கிறேன். அனைவரின் சுயமரியாதை ஓரளவு கொடுக்கப்படுகின்றது…
@NilaVaani8 сағат бұрын
மேதகு தமிழினத்தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணில் காலடி வைக்க ஆசைப்பட்டுத்தான் அனுரா வல்வெட்டித்துறை வந்தார்.
@Yoga-m3b8 сағат бұрын
எல்லாநாடகங்களும் மிக அருமையாய் நடக்குது. இந்த ஆழை எள்ளளவும் நம்ப முடியாது- இவனுங்கள் நாசமாய்ப் போவான்கள்-- எல்லாமே தண்ணீர்மேரல்தான் எழுதப்படுகிறதென்பது தான் உண்மையிலும் உண்மை.
@jmriyasmohamed25028 сағат бұрын
AKD 🎉🎉🎉🎉❤❤❤❤❤👍👍🌹👍👍👍👍👍
@Divinesto9 сағат бұрын
❤
@MohamedArsath-uz9vk9 сағат бұрын
❤❤❤
@MichaelThiruchelvam9 сағат бұрын
பணிபாளரை பழீதீர்கும் முறையீல் நடந்து கொனடார் மக்களின் தேவைகள் பற்றி எதுவும் கதைககவில்லை ஏழைகளன் தேவைகளை பூர்தீசெய்ய வந்தவன் எனபதை மந்துவீட்டர
@premasivapragasam92819 сағат бұрын
MR. ANURA IS SUPER GREAT POLITICIAN IN SRILANKA
@RRubanRuban10 сағат бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பனி தொடர வேண்டும்
@avvm819510 сағат бұрын
தனி ஒருவனாக துணிந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த தலைவன் அர்ச்சுனாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@SaleekMohamed10 сағат бұрын
Krishanth eye nine news thanks
@kalamahendran596710 сағат бұрын
Thanks Krishanth prompt clear update 👌👌👌
@sellathuraisutharsan904710 сағат бұрын
சொல்லவேண்டிய ஙிடயங்களை வேகமாக தெளிவாக க் கூறியுள்ளீரகள் நீண்ட காலம் சிறையில் வாடும் உறவுகள் பற்றி கதைக்கப்பட்டதா? எனினும் இந்த அரசினை நம்புவம்
@nazeerameer583311 сағат бұрын
AKD !!!!!! VAALHA !!!!!!
@kakkamutta207211 сағат бұрын
மீனவர் பிரச்சினைகள்?
@SHANNALLIAH11 сағат бұрын
Great Service to Tamil World with Great Courage Dedication Enthusiasm Happiness Knowledge Talent Hardwork Truth Dialogue etc!
@anandarajahthiyagarajah865811 сағат бұрын
So, you never say Archuna’s name. Don’t do any journalism. Not worth watching. We need actual news. Not your view. Be neutral.
பட்டதாரிகள் interview and entrance exam சந்திக்க மாட்டார்களாம்... அப்படி என்றால் இவனுகள் மடையனுங்கள்
@asda-j7m11 сағат бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@AtheefMarzook-k2u12 сағат бұрын
77 வருடங்களாக குப்பை கிடங்காய் கிடந்த நாட்டை அவ்வளவு எளிதில் கட்டியெழுப்ப முடியாது என்பதை மனட்சி உள்ள அனைத்து மனிதர்களுக்கும் புரிந்து கொள்ள வேண்டும் ஜனாதிபதி அனுரரகுமார அவர்கள் மக்களின் நலன் கருதி ஆட்சிக்கு வந்தவர் என்பதுதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
@ratnambalyogaeswaran850212 сағат бұрын
நன்றி பதிவிற்கு 🙏🙏🙏ஐனாதிபதியின் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@pushparanysivagnanam954412 сағат бұрын
pakirvukku nanry
@nagendramthangarajah255112 сағат бұрын
மாற்றமுடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு என்றால் புலம் பெயர் உறவுகளின் பாரிய முதலீடுகளால் பட்டதாரிகளுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கலாம்
@Ragulan280812 сағат бұрын
we know how goverment looks like in the past.
@lesoiseauxouvertsdesailes645512 сағат бұрын
தெளிவான விளக்கம் மக்கள் அரசு மக்கள் சேவை அனுரா
@BinthaAneeqa12 сағат бұрын
Ongada kootali arrest pannitanga thane en adhu?
@VasanthVasanth-r4r12 сағат бұрын
6:48 தெளிவான விரிவுரை
@vedhanayagamrupan12 сағат бұрын
❤
@jenajeya525312 сағат бұрын
Super 👍 merci beaucoup
@jesminhameed565213 сағат бұрын
Opportunities should be created to promote self-sufficiency in the Northern and Eastern provinces of Sri Lanka by enhancing agricultural productivity in rice, chilies, onions, coconut, and palm-based products, strengthening fisheries with modern infrastructure, and leveraging the region’s natural and cultural assets for sustainable tourism, while also supporting agro-based industries and local entrepreneurship for long-term economic growth. Dear Krish KZbinr, please emphasise this to Nothern and Eastern province leaders and people. Please
@kausalyanallainathan172113 сағат бұрын
I was expecting the release of people in jail and opening the roads which is still not in use. More promises. Hopefully they will do some action.
@Agasthiyar7 сағат бұрын
தமிழ் சிறைகைதிகளை விடுதலை செய்ய தற்போது அரசு முனைந்தால் எதிரணியினர் அதை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கி அரசியல் லாபம் தேட முனைவர் ஆக மாகாண தேர்தல் முடிந்த பின் விடுதலையாவது உறுதி என நம்பலாம்
@mohamedinsaf84366 сағат бұрын
@@Agasthiyar உங்கள் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்
@arulrajani439213 сағат бұрын
என்ன போராட்டம் மண்ணாங்கட்டி வந்தவரை அனுசரித்தால் அவர்கிட்ட கேட்டா கொடுப்பார் பைத்தியம்
@GracerajamRajam13 сағат бұрын
தங்களின் தெளிவான விளக்கத்திற்கு பாராட்டுகள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமாக ஏதும் கதைத்ததாக தகவல்கள் இல்லை பொறுத்திருந்து பார்ப்போம் வாழ்த்துக்கள்
@SarmilaSarmi-f4i13 сағат бұрын
நானும் எதிா்பாா்தேன்
@arulmathydukemichael834313 сағат бұрын
மிக எதிர்பார்தது.. ஜனாதிபதி சொல்வதும் ஏற்று கொள்ள வேண்டும்... கிருசாந் இப்ப கூடுதலாக பலரும் சிக்கியுள்ள சிக்கவுள்ள...scam பற்றி விளக்கம் கொடுக்கவும். உதாரணமாக... இலங்கையில் வாசனைதிரவிய பங்கு முதலீடு... என பல திட்டம் ...பலர் நம்பி முதலீடு... அவர்கள் பணத்திற்கு எங்கோ ஓரிடத்தில் உள்ள ஒரு காணியின் பத்திரம் பிணைபோல கொடுக்க படுகிறது. பயமாக உள்ளது ...இதுபற்றி பேசலாமே....