எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ரசித்த ஒரு நடிகன் நீங்கள்
@VGRagni Жыл бұрын
Thanks குமரன் sir.... முத்து போன்ற இயல்பான நடிகரை அறிமுக படுத்தியதற்க்கு...🙏🙏🙏🙏🙏முத்து அண்ணா எங்கள் வீட்டில் ஒரு அண்ணன் ஆகிட்டார்...
@kalpanaprabhakaran5242 Жыл бұрын
I'm addicted to his acting and siragadikka aasai
@ilaiyaraja3783 Жыл бұрын
நான் பார்க்கும் ஒரே சீரியல்., சிறகடிக்க ஆசை அதுவும் முத்து அவர்களுக்காக❤
@dongallata5312 Жыл бұрын
Nanum
@fathimaraasida166 Жыл бұрын
உங்கள் நடிப்பு சூப்பர் சிறகடிக்க ஆசை 🎉🎉🎉உங்கள் கதை ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@sansid18 Жыл бұрын
Vetri baby unga acting so good❤ na pakkura orea serial sa ungalugagatha pakkuren❤
@thamaraiselvi1256 Жыл бұрын
என்ன ஒரு எதார்த்த நடிப்பு. என் மனதை கவர்ந்த முத்து (வெற்றி வசந்த்) கூடிய சீக்கிரம் பெரிய திரையில் ஹீரோவாக பார்க்க ஆசைப்படுகிறேன் 😍😍❤️
@anbalagankandhasamy5435 Жыл бұрын
Yes correct dha
@umac46085 ай бұрын
VetriciniHerodhhanyes
@harisundarpillai7347 Жыл бұрын
வெற்றி மிக மிக இயல்பா யதார்த்தமா பேசுறடா இன்னும் உயர வாழ்த்துக்கள் வெற்றி வசந்த் ❤❤❤❤❤❤👌👌👌💐💐
@shreesailifestyle5524 Жыл бұрын
முத்து உங்கள் நடிப்பு சூப்பர் எதார்த்தமான நடிப்பு செம்மயா இருக்கு நம்பர் ஒன் சீரியல் னா சிறகடிக்க ஆசைதான்
@harisundarpillai7347 Жыл бұрын
சிப்பிக்குள் முத்து முத்து வை அறிமுகப்படுத்திய குமரன் சார் நன்றி வெற்றிவசந்த இன்னும் உயர உயர வாழ்த்துக்கள் நம்ம தமிழ் பசங்கள வரவழைங்க சார் ❤👌💐💐💐
@meenasankar7767 Жыл бұрын
விஜய் சேதுபதி தம்பி ன்னு சொல்லலாம் பேச்சும் செயலும் அப்படி தான் இருக்கு👍👏
@ramyaganapathy4834 Жыл бұрын
Recently addicted to his voice and acting..
@jayashreeadhi5475 Жыл бұрын
செம்ம அழகு 😍💓 சின்ன விஜய் சேதுபதி❤❤
@marychr5531 Жыл бұрын
நல்ல நடிகனாக யார்வேண்டுமானாலும்வரமுடயும்! ஆனால் அம்மா அப்பா வுக்கு நல்ல மகனாக இருப்பது கஷ்டம். நிஜத்தில் உள்ளது தான் (சிறகடிக்க ஆசையில) அப்பா மகன்சீனில் பார்த்து மனம் நெகிழ்ந்த தருணமும். நேர்காணலின் உண்மை தன்மைவெளிப்பட்டது❤❤❤
@VGRagni Жыл бұрын
Natural star muthu annaa.... செம super.... acting super
@RajiRaji-jr9or Жыл бұрын
All the best vetri vasanth 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@RajiRaji-jr9or Жыл бұрын
Ungaloda nadippu semma neenga neraiya project. Pannanum my favorite one hero unga serial la thavarama paathuruvaen
@vadivelmurugank61048 ай бұрын
Vetri vasanth anna I love you ❤❤❤❤❤
@ShanmugaPriya-f4q Жыл бұрын
முத்துவின் நடிப்பு சூப்பர் அருமை👍👍👍❤❤❤🌹🌹🌹👏👏👏
@sevugamoorthy7584 Жыл бұрын
முத்து உண்மையாகவே முத்துதான்பா❤❤❤❤❤❤❤
@sundarsundarlakshminarayan3921 Жыл бұрын
Muthu love you da kannaaaa acting super
@bhuvanabhuvaneswari9181 Жыл бұрын
Bro உங்கள் நடிப்பு மிகவும் இயல்பாக செமயா இருக்கு சூப்பர்
@RajiRaji-jr9or Жыл бұрын
Vetri ungala enga family la elarukkum rompa Pidikkum
Muthu meena ❤❤❤❤.fav pair..pls rendu perayum next time interview edunga plsss
@theodorewilliam8034 Жыл бұрын
Vasanth you super all the parents will like you all the best for you future be smart be sportive and postive maintain you health God bless you acting is super
@ப்ரியா Жыл бұрын
Nan two weeks than intha serial ethartama pakka start pannen., muthu sir acting enaku romba pidichu pochu., muthu sir character and acting vera level lovely performance., muthu sir kaga matum than Intha serial parka start pannen., recently addicted muthu sir acting and characterly theri performance🎉😊
@gangleaderforfreefire5214 Жыл бұрын
My heart tuch Hero
@lalitathie7272 Жыл бұрын
I'm addicted on siragadikka aasai be meena Muthu real pair coooooo cute loveble
@RizCare23 Жыл бұрын
Meena’s and his action semma
@kidsmaze1132 Жыл бұрын
உங்களின் நடிப்பு எதார்த்தமா இருக்கு. வாழ்த்துக்கள்...
@sugunasundarirajendiran1140 Жыл бұрын
Good natural performer. I like Muthu character in siragadika Aasai. Great going 👏👌. All the Best 👍
@vidhyaam-fv7fu8 ай бұрын
Anna super seriyal ❤Meena pair super
@vijiselvam94911 ай бұрын
உங்க நடிப்பு வேற லெவல்
@mallikamallli5299 Жыл бұрын
உங்களோட நடிப்பு விஜய் சேதுபதி நடிப்பு போலவே உள்ளது
@saranyaarun5143 Жыл бұрын
Voice um vijay sethupathy mathiri eruku
@suganthivijayakumar7762 Жыл бұрын
Great , actor
@kalpanakalpana9459 Жыл бұрын
Exactly!! Like replica
@anjanavathi2618 Жыл бұрын
Yes ❤❤
@mehalagmehalag Жыл бұрын
Yes crt
@krishnamoorthy2003 Жыл бұрын
Enoda family yallarum ungaloda big fan muthu u acting wow super
@nirmalarani2543 Жыл бұрын
விஜய்சேதுபதி குரல் போலவே இருக்கிறது. அவரைப் போலவே நட்பு. வாழ்த்துகள்
@mangalaeshwarit6759 Жыл бұрын
உங்கள் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன்
@gunasekarvaithilingam4853 Жыл бұрын
இயல்பான நடிப்பு அற்புதமாக உள்ளது keep it up
@AndalGanesan17 Жыл бұрын
முத்து ரெங்குமனார்(என்ற) வெற்றி வசந்த் மகனே உங்கள் நடிப்பு சூப்பர் குட்டி விஜய் சேதுபதி. நீ மென்மேலும் பெரிய பெரிய படங்களில் ஹீரோ வாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் மகனே💞💞💞
@gayu045 Жыл бұрын
Anna neenga nalla nadikringa unga acting real a iruku
@thrishathrisha5309 Жыл бұрын
நீங்க மக்களோட மனசுல இடம் பிடித்துடிங்க என் குடும்பத்துக்கு உங்களா ரேம்ப பிடிக்கும் அண்ணா i love you😻🥰👌
விரைவில். சினிமாவில். நடிக்க. வேண்டும். முத்து. வாழ்த்துக்கள்.
@naeemzeen5401 Жыл бұрын
Muthu..niga periya hero va varuviga..valthukka..
@vasuvasu190 Жыл бұрын
Unga acting supper thampi
@prathivmaran7579 Жыл бұрын
His way of speaking acting everything is natural
@anudevi6815 Жыл бұрын
Yes exactly Said.
@maheswarij5678 Жыл бұрын
Hats off to the anchor. Very nice interview by vetri.
@aysabeevi9575 Жыл бұрын
முத்துவோட யதார்தமான நடிப்பு சூப்பர்
@Priya-w6b5d Жыл бұрын
Muthu super
@mangalmsunderasan86395 ай бұрын
முத்து உங்க நடிப்பு சூப்பர் நீங்க விஜய்சேதுபதி போலவே பேசறீங்க. சூப்பர்.என்னுடைய ஆசீர்வாதம். 😊
@tamilstudiokallakurichi1138 Жыл бұрын
விஜய் சேதுபதி தம்பி ன்னு சொல்லலாம் பேச்சும் செயலும் அப்படி தான் இருக்கு. முத்து வை அறிமுகப்படுத்திய குமரன் சார் நன்றி வெற்றிவசந்த இன்னும் உயர உயர வாழ்த்துக்கள் நம்ம தமிழ் பசங்கள வரவழைங்க சார்
@janetbai8836 Жыл бұрын
முத்து நடிப்பு👌👌👌
@zafaish5536 Жыл бұрын
He is doing soo good in siragadikka aasai.. ❤❤❤❤❤
@Kairunnisha-uv5ss Жыл бұрын
Muthu super ❤️
@Poovithya-z9m Жыл бұрын
Unga acting super my fav serial siragadikka asai daily miss Panama papan
@priyasanjay6359 Жыл бұрын
Hero sema
@Obito-c9u Жыл бұрын
நண்பா முத்து vijay Tv சொத்து சிறகடிக்க ஆசை சிரியல் உங்கள் நடிப்பு மிக மிக அருமை வாழ்த்துக்கள் 🎉
@AnithaAnitha-z3x Жыл бұрын
🤞unga acting super vasanth
@santhiyavelsamy3747 Жыл бұрын
Neenga Kandippa MV pannanum... PeriyA place kku ponum...Semma talented
வெற்றி தம்பிய பார்க்கும் போது என் சொந்தக்கார பையன் என்று நினைக்க தோன்றுகிறது தொகுப்பாளர் முத்துகுமரனும் என் தம்பி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் மிகவும் பிடிச்ச பேச்சாளர் தம்பி குமரன்தான்
@iniyavalrajendran9662 Жыл бұрын
உங்களின் நடிப்பு இயல்பாகவும் யதார்த்தமாகவும் உள்ளது. நீங்கள் சிறந்த நடிகன் என்பதை நீங்கள் நடித்த தொடர்கள் வெளிப்படுத்திவிட்டன. மிகச் சிறந்த நடிகனாக விரும்பும் உங்கள் இலட்சியம் மிக விரைவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...✨
@nasrinbanu1100 Жыл бұрын
Ur acting is awesome👏👏👏❤❤ best of luck vetri sir
@vijayaraman9270 Жыл бұрын
He is not acting he is real congratulations
@vijividhyavijividhya9403 Жыл бұрын
His speaking skills trully natural and emotional🎉
@ramahsridharen4331 Жыл бұрын
Correct..very practical
@siniselva9904 Жыл бұрын
Seriyal la pesura maarithan... Nerlayum pessuraru.. No different 😍
@VijayRasigai48 Жыл бұрын
Nenga serial ah parthale therlaya.. Real life um. Apdi dhan iruparunu
@kanakangis5861 Жыл бұрын
Muthu unga nadippu romba eyalpaga erukku,serial thavaramal parkiren,keep it up i am 86 years old,i wish you all success in your Life
@alamelumangai8200 Жыл бұрын
Super thampi nadippu muthu
@JagaSarath Жыл бұрын
Alagu antha hair super.......vjs face
@ganeshraghavendra750810 ай бұрын
Ippo vijay tv la vara ella serials um kevalamaana maanangatta kaarithupara madhiriyaana storylines dhaa iruku 90% negativity konjondu light aah positive happy moments for 10% paathale sema gaandagum tv eh potu odaikalaamnu iruku only two serials have variety and happy moments one is pandian stores and other siragadikka aasai adhula ivaroda character out of the box... Podhuva serial heros pathale gaandagum enga da ivana puduchaangannu thonum but muthu paathale close friend, own brother pakathu veetu anna feel varum he is excellent doing maximum justice to his role sure he will millions of tamil people hearts... And sure he will win vijay television best male lead award no doubt 100% 😊
@HameedaBanu-t5j11 ай бұрын
He talk like vijay sethupathy very down to earth....grounded natural & organic❤
@priyankanaidu9496 Жыл бұрын
Nice anchor and good interview...muthu ❤ ur my recent fav❤
@nashwaran473 Жыл бұрын
One of the best serials in vijay TV along with T&S One of the natural artists is superb acting humorous innocent
@eliyam.ma.202311 ай бұрын
Your acting is very good❤
@santharamasamy4556 Жыл бұрын
சிறகடிக்க ஆசை சீரியல் விரும்பிபார்க்கும் சீரியல். முத்து சூப்பர்
@veeranrahini8098 Жыл бұрын
Naan amma enravudan ungalathu paasam ijarkaiyakave itlrunthathu super
@cherylpriscillagodfrey7509 Жыл бұрын
Muthu ❤ Meena
@sureshs-mv7xc Жыл бұрын
Muthu thambi super acting all the best real acting keep it up
@ChellaPanditjjfbinhgtejbxrthnn Жыл бұрын
தலைவ உங்கநடிப்பு சூப்பர் சீரியல் சூப்பர்
@aswithachannel6531 Жыл бұрын
Hi vetri your acting super in serial
@rajmohanmani1256 Жыл бұрын
Thambi acting super unoda fanda thambi directs meet pannanum thambi valthukkal valga valamudan
@sivasankari9990 Жыл бұрын
Super ga anna❤🎉🎉
@MajesticCopper Жыл бұрын
Usually I don't watch serial or even bother to follow any story but now every Mon-Fri only watching SIRAGADIKKA AASAI for Vetri Vasanth... Good acting & voice & expression.
@jyothikarunanithy6745 Жыл бұрын
Nice interview VV ❤❤❤
@PrasanthGuna-fd9sd Жыл бұрын
Muthu acting Vera level 🎉🎉🎉
@rasieyaanatarajan1743 Жыл бұрын
Super👌👌👌👌👌🙏🏻
@interestingfact4107 Жыл бұрын
Vasanth..... Nice example... Pa
@meenameenache4128 Жыл бұрын
my son,my brother no words ☺️🥰👋👌😄
@priyavictor8837 Жыл бұрын
Casual dialogue delivery
@AmsavalliRAmsavalliR Жыл бұрын
I like you muthu
@kalavathirajasekaran2328 Жыл бұрын
ஒருவரின் குணாதிசயத்தை அவரின் முன்பே பார்த்து வேகமாக பேசி நடிக்கும் விதம் அருமை.சிறகடிக்க ஆசை சீரியல்.❤ 29:36
@ranisalliyan1643 Жыл бұрын
Good Actor😍
@jayajayakumar4474 Жыл бұрын
Great acting, blessings for great future to you. God bless