என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி விற்பனை செய்வது ?

  Рет қаралды 99,700

Business Pannalam

Business Pannalam

Күн бұрын

Пікірлер: 286
@arunpandiyan-u3l
@arunpandiyan-u3l 11 ай бұрын
தெளிவாக சொல்லி எங்கள மாதிரி சின்ன வயது பசங்களுக்கு ஐடியா குடுத்தமைக்கு நன்றிகள் பல❤
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 жыл бұрын
புதிதாக தொழில் முனைவோர்க்கு உங்களின் பேச்சு மிகவும் வரப்பிரசாதம்! நன்றி
@eknathnadarajan3192
@eknathnadarajan3192 3 жыл бұрын
Supersar
@Basheermohamad-bo8su
@Basheermohamad-bo8su 8 ай бұрын
மிகதெளிவாணவிளக்கம்சார்நன்றி
@neyamfoundationbalasubrama6507
@neyamfoundationbalasubrama6507 4 жыл бұрын
வணக்கம் சார். புதிதாக தொழில் தொடங்க எண்ணுபவர்களுக்கு நல்ல விளக்கம். மிகவும் நன்றி.
@mohamedasif6322
@mohamedasif6322 2 жыл бұрын
சார் நீங்கள் சொன்ன பிறகு இந்த வீடியோ பார்த்தேன் நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றிகள் பல .
@ramanujamrengaramanujam9536
@ramanujamrengaramanujam9536 3 жыл бұрын
மிகவும் அருமையாக எல்லா நிலைகளையும் ஆராய்ந்து பார்த்து அடுத்தவர் நலனையும் மனதில் கொண்டு தெளிவாக ஆலோசனை வழங்கியுள்ளீர்கள் நன்றி.நன்றி.
@shanmugamshanmugam5997
@shanmugamshanmugam5997 2 жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றி
@SP-tj4cx
@SP-tj4cx 3 жыл бұрын
தங்களது ஒவ்வொரு பதிவும் என்னை தலைநிமிர்ந்து தொழில் முனைய பயிற்சி அளிக்கப்படுகிறது
@veerappansankar6757
@veerappansankar6757 4 жыл бұрын
தெளிவு, தன்னலமின்மை! அழகான பதிவு வணக்கங்களோடு வாழ்த்துகளும் 🙏🏻
@m.sampathm.sampath2526
@m.sampathm.sampath2526 4 жыл бұрын
புதிதாக தொழில் முனைவோர்க்கு அருமையான விளக்கம், பேராசைகளை தூண்டாத எச்சரிக்கையாய் பதிவு. குறுகிய காலத்தில் தொழில் செய்து முன்னேறி விடலாம் என்று நினைத்து தொழில் தொடங்க வருவோருக்கு எதார்த்தமான, எச்சரிக்கை மிக்க விளக்கம். நன்றி சார்!!
@BusinessPannalam
@BusinessPannalam 4 жыл бұрын
நன்றி சார் :) உங்கள் கமெண்ட் பதிவிற்கு :) நம்மால் முடிந்த நாலு விசயத்தை மக்களுக்கு சொன்ன மக்களும் பயனடைவார்கள் :)
@SurenChandran-dt6uz
@SurenChandran-dt6uz Жыл бұрын
நம்பாதே.
@saraswathisaroteju1448
@saraswathisaroteju1448 2 жыл бұрын
அருமை சார் மிகவும் நன்கு ஆராய்ந்து தெளிவான விலக்கம் தந்துள்ளிர்கல் ஐயா நன்றி நன்றி.....
@30days62
@30days62 3 жыл бұрын
எங்கள் தொழில் குரு வாழ்க வளமுடன்
@jayakausalya9923
@jayakausalya9923 3 жыл бұрын
How to make saree busses
@mehrajudeenm4371
@mehrajudeenm4371 7 ай бұрын
புரிதலுக்கு எளிமையான பதிவு, மிக்க நன்றி.
@RameshKumar-pf6zn
@RameshKumar-pf6zn 3 жыл бұрын
Vazhga valamudan sir ungalathu intha viyaparavilakkam enakku rompa pidithirukkirathu. Thank you sir.
@mathiyazhakanmathi1845
@mathiyazhakanmathi1845 3 жыл бұрын
பியாரிலால் சார் இனிய வணக்கம்.தொடர்புகளை வணிகச்சந்தையாக்கியும் வாழ்க்கை முறையை மாற்றம் செய்யும் எளிமையான உண்மைத்தன்மையான உங்கள் முயற்சியை வாழ்த்தி,வணங்குகிறேன்.
@colourballoonstv6409
@colourballoonstv6409 2 жыл бұрын
வெறும் கை என்பது மூட தனம் விரல்கள் பத்தும் மூலதனம்.! அனுபவமே நம் வெகுமானம் வாடிக்கையாளர்கள் நமது முதல் சொத்து.. அருமையான வீடியோ அய்யா 🌹🌹🌹வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@Periyasamy-yf4tf
@Periyasamy-yf4tf 2 жыл бұрын
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii888iiiiiii8iiiiiiiiii8iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii8iii88
@hemachan8334
@hemachan8334 3 жыл бұрын
பயனுள்ள வீடியோ sir thank you
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 5 ай бұрын
புதிய தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் , அரசு கடன் கொடுக்கும் தொழில்கள் சம்மந்தமான உங்களுடைய இனிமையான குரலால் எடுதுரைத்து இளைய தலைமுறை, வயதான தலைமுறைக்கு ஏற்ற தொழில் நுட்பமான விசயங்களை எடுத்துரையுங்கள் அருமையான பேச்சு தன்நம்பிக்கையான பேச்சு நல்ல வாழ்வீச்சு...வாழ்க வளமுடன்....
@BusinessPannalam
@BusinessPannalam 4 ай бұрын
ரொம்ப நன்றிங்க வரக்கூடிய காலங்களில் அதற்கான முயற்சி செய்கிறேன். அவசியம் எங்களை பின்தொடருங்கள்.
@SathishKumar-cn4pb
@SathishKumar-cn4pb 3 жыл бұрын
Thank you very much Mr. Bihari Lal sir, very very useful and important video nice.
@lakshmij3531
@lakshmij3531 3 ай бұрын
மிக்க நன்றி தெளிவான விளக்கம்
@ssjothidam
@ssjothidam 3 жыл бұрын
நன்றி அய்யா, பயனுள்ள தகவல், அய்யா நான் பூஜை பொருட்கள் உற்பத்தி செயகிறேன் 25 பெண்கள் வேலை செயகிறார்கள் ஆனால் இதுவரைக்கும் விலை உயர்த்தவில்லை அதனால் வேறுஏதாவ்து பிசினஸ் விருபுகிறேன் உதவி புரியுங்கள் அய்யா,
@akramjavith2368
@akramjavith2368 3 жыл бұрын
Super sir nenga sonnathu ellame correct
@sureshramasamy6121
@sureshramasamy6121 2 жыл бұрын
Sir, Actually I had thought business idea since today morning, and after so many KZbin video searched, I met your valuable videos same day. so I got idea something related to business (Marketing approaching idea was excellent)
@balakumarthangavel4098
@balakumarthangavel4098 3 жыл бұрын
ஐயா வணக்கம். உங்கள் பதிவுகள் மிக்க அருமையாக உள்ளது. வீட்டுக்கு தோட்டத்தில் கம்பிவேலி.கம்பி வலை. செய்யும் தொழில். அதுபற்றி தெளிவாக ஒரு பதிவுகள் தேவை மிக்க நன்றி வணக்கம்.
@antonysiluvai3215
@antonysiluvai3215 Жыл бұрын
ஐயா cone winding Tupe winding bye back பண்ணலாமா???
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 Жыл бұрын
Unga tamil migaum arumai valthukal
@subramaniank5809
@subramaniank5809 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றிகள்
@rdrajapart5156
@rdrajapart5156 3 ай бұрын
சூப்பர் சார் உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது நான் கிராமத்தை சார்ந்தவனாக இருக்கிறேன் பேரூராட்சி போன்ற டவுன் பகுதி ஒட்டி வருகிறது வேர்கடலை மக்காச்சோளம் மிளகாய் வெங்காயம் இதுபோன்ற சீசன் தகுந்த மாதிரி தொழில் நடக்கிறது மேட்டூர் டு மைசூர் மெயின் ரோட்டில் எனது சொந்தமாக கடை நான்கு உள்ளது என்ன தொழில் செய்யலாம் சார கொஞ்சம் நன்றி விளக்குங்கள் சார் இருக்கிறேன்
@aak7602
@aak7602 3 жыл бұрын
அருமையான பதிவு ஜயா நன்றிகள் பல
@maruthumaruthu6080
@maruthumaruthu6080 2 жыл бұрын
அருமையான தகவல் ஐயா மிக்க நன்றி
@priyaraja7655
@priyaraja7655 4 жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ள பதிவு சார். வாழ்த்துக்கள்
@gunasagarand3964
@gunasagarand3964 4 жыл бұрын
Very informative.. Tips & Tricks are helpful..
@bupathirajan
@bupathirajan 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா🙏🙏🙏
@murugamurugan3854
@murugamurugan3854 3 жыл бұрын
Arumaiyana padhel 🙏👌👌
@niyamathwater6299
@niyamathwater6299 2 жыл бұрын
Sir yannaku irandu pan Pillai yathavathu business ideas sollukga sir
@happyhappycreatives3566
@happyhappycreatives3566 3 жыл бұрын
Thank you sir clearly we understanding your message...🙏
@BusinessPannalam
@BusinessPannalam 3 жыл бұрын
Thank you sir :)
@selvaraj_R
@selvaraj_R 4 жыл бұрын
Selvaraj thanks sir ungaludaya speech ellorukum valikatti good pathivu sir
@BusinessPannalam
@BusinessPannalam 4 жыл бұрын
ரொம்ப நன்றி சார் :)
@loganathanize
@loganathanize 4 жыл бұрын
Excellent explained.. Good speech and lot of ideas...
@sesviksesvikaa9121
@sesviksesvikaa9121 9 ай бұрын
Na selam milagathul epti sale pannalama.home made
@J.VENKATESAN-q9l
@J.VENKATESAN-q9l Ай бұрын
சார் வணக்கம்.எனக்கு பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக் ஒர்க் மோட்டார் ரீவைண்டிங் ஒர்க் செய்து கொண்டு இருக்கின்றேன் இதில் போட்டிகள் அதிகமாக இருக்கிறது .வேரு தொழில் செய்யலாமா என்று நினைக்கிறேன் என்ன செய்வது என்று தெரியவில்லை ஏதாவது வழிகள் இருக்கின்றதா ஒரு வழி காட்டுங்க சார
@SUNTHARI273
@SUNTHARI273 6 ай бұрын
நாங்க பீல் பண்றது என்னன்னா எந்த நஷ்டம் இல்லாமலும் கஷ்டம் இல்லாமலும் தொழிலில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் 1,விபச்சாரம்.2,மோசடி.3, கள்ள நோட்டு.4,திருட்டு.5, ரவுடிசம்.6, சட்ட விரோத செயல்கள் யாவும் செய்பவர்களுக்கு மட்டும் தான் நல்வாழ்வுக்கான காலமாக இருக்கிறது, 100% மக்களுக்கும் அரசு வேலை கொடுக்க தயாராக இருக்க வேண்டும், இல்லாவிடில் நாட்டில் மேற்கூறிய படி தவறுகள் நடக்க தான் செய்யும்..... 👍😄🇮🇳
@uthayasamya4250
@uthayasamya4250 7 ай бұрын
Repack business பற்றி விரிவாகச் சொல்லுங்கள் சார்
@sandhidhi9145
@sandhidhi9145 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா அருமையான பதிவு ஐயா
@healthinspectortenkasi4930
@healthinspectortenkasi4930 2 жыл бұрын
A lot of thanks for your video sir...your video was very useful..Then I am eager to do export and I hope you can suggest me to do export..thank you.
@sureshb7055
@sureshb7055 3 жыл бұрын
Thank you for your ideas of doing business. It is very helpful for me and other. May God bless you sir
@saikarthik6566
@saikarthik6566 Жыл бұрын
நன்றிகள் அய்யா 🙏
@aerosportsblr913
@aerosportsblr913 3 жыл бұрын
Very informative. God bless you sir..
@karthikeyanravi784
@karthikeyanravi784 5 ай бұрын
அருமை நன்றி வணக்கம்
@BusinessPannalam
@BusinessPannalam 4 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 Жыл бұрын
Very useful information thanks bro
@asdfgfop
@asdfgfop 4 жыл бұрын
அருமை.....வாழ்த்துகள்......
@selvarangan9172
@selvarangan9172 Жыл бұрын
Phynolukku liçence vanganuma
@sv5701
@sv5701 4 жыл бұрын
Hello sir nice explanation please post a video about part time business thank you
@Mail-we5np
@Mail-we5np 3 жыл бұрын
அருமை உண்மை 100 பர்சன்ட் உண்மைசார்
@mohamedthamby6147
@mohamedthamby6147 Жыл бұрын
Thank you sir, such a informative content ❤
@rukshanar5041
@rukshanar5041 Жыл бұрын
Super sir thank you 😊 so much
@selvam7521
@selvam7521 4 жыл бұрын
அரிசி வியாபாரம் அதில் பிராண்ட் செய்ய சில யோசனைகள் வழங்குங்கள் ஐயா
@sakthisaran4755
@sakthisaran4755 3 жыл бұрын
Super sir
@asrafasraf2008
@asrafasraf2008 3 жыл бұрын
Usefull video tq so much sir 😊
@paarkmanorcateringservice8851
@paarkmanorcateringservice8851 3 жыл бұрын
Sir nan kadanta 22yearsa schoolel labour contact kicheneĺ panukiren en edam niraya pengal velai seikirgal avargaluku edavtu business panna vaika vendum idea p
@UMS-1234
@UMS-1234 4 жыл бұрын
அருமை நன்றி
@chandrasekar8111
@chandrasekar8111 4 жыл бұрын
Brother pl.give information on marketing.Thanks for your demo.very useful we have our own shed with power.sir
@CharLes-om4bw
@CharLes-om4bw 3 жыл бұрын
அருமையான பதிவுகள் சார்
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 3 жыл бұрын
Super explanation and your experience
@RajuushaT
@RajuushaT 3 ай бұрын
Enga ooru Kodagu coffee thul athigam na Tamil Nadu la eruken na coffee business pannalam sir
@RameshSelvi-x3d
@RameshSelvi-x3d 4 ай бұрын
Na gramathula erukay sir enga oorula solam kampu Nel veliuthu online la epudi sir na seles panrathu athuku ethuvum app eruka sir for example ஃப்ளிப்கார்ட் அம்மேசன் anthamari eruvum eruka sir, online la epudi panrathunu oru vediyo podunga sir
@murali931
@murali931 2 жыл бұрын
E sevai mayam nalla tholila sir.
@VenisaMary
@VenisaMary 10 ай бұрын
நல்ல பதிவு நன்றி சார்
@Gayathris_academy_24
@Gayathris_academy_24 3 жыл бұрын
Sir you are a legend🙏🙏🙏 thank you so much sir thank god 🙏🙏🙏🙏🙏
@SureshKumar-lq5pi
@SureshKumar-lq5pi 3 жыл бұрын
ஐயா வணக்கம். நான் மெழுகுவர்த்தி உற்படுத்தி பண்ணுகிறேன். விற்பனை செய்ய கடை கடையாய் சென்று கேட்க வேண்டுமா அல்லது வேறு வேறு ஏதேனும் வழி உண்டா ஐயா
@nasirabanu2887
@nasirabanu2887 3 жыл бұрын
Supper advice Sir verykku v thanks
@mohanmohan-qx8fy
@mohanmohan-qx8fy 3 жыл бұрын
Paper cup production business pathe solu ga
@ArsathApsara
@ArsathApsara Жыл бұрын
Seppal pathi solluga
@ilaiyarajasasi9863
@ilaiyarajasasi9863 3 жыл бұрын
Thank you very much sir
@Bgpets-farmtrl
@Bgpets-farmtrl Жыл бұрын
நன்றி அய்யா
@sathishkumar-pc8sr
@sathishkumar-pc8sr 3 жыл бұрын
Good explanation 👏sir
@rajeshanand9150
@rajeshanand9150 3 жыл бұрын
Very nice information sir
@nandhinir1584
@nandhinir1584 2 жыл бұрын
Sir enaku enna pandrathu epad pandrathu payama iruku sir,enna pandrathu solluga sir
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 4 жыл бұрын
Valthugal Iyya good message to young generation, future Buisness man.All the best for youngsters
@KumarKumar-os6yp
@KumarKumar-os6yp 3 жыл бұрын
Ii
@samrani6910
@samrani6910 3 жыл бұрын
Sir I am Otto shirt com pen I LA velai pakkiren shirt vikkalama Tenkasi DT kiramam
@ganeshbabuhere6131
@ganeshbabuhere6131 3 жыл бұрын
For Logo and packing designs and all consumer products packing papers, boxes, paper bags and poly covers. Contact Add-on Developers, Sivakasi, Tamilnadu Phone: 8870320012
@sivapadma1595
@sivapadma1595 2 жыл бұрын
Thanks for your information sir 🎉🎉
@Village_Vaalu_Pasanga
@Village_Vaalu_Pasanga 4 ай бұрын
😢😂😂😂❤❤❤❤😮😮😮😮😢iyuhbff
@oviyameganathan7826
@oviyameganathan7826 3 жыл бұрын
Very good explanation sir
@mohanavalliandall6463
@mohanavalliandall6463 2 жыл бұрын
House wife vetla erunthu bussiness pandrathuku idea koduga Sir
@shabeerahamed5871
@shabeerahamed5871 3 жыл бұрын
thank you sir business idea super thanks
@asasaatheessentials6319
@asasaatheessentials6319 3 жыл бұрын
Marketing எப்படி செய்ய வேண்டும்
@periyakaruppan4004
@periyakaruppan4004 Жыл бұрын
100%ture sir neenka solluradhu ellam
@velmurugana6241
@velmurugana6241 Жыл бұрын
Camphor tablet business Please explain
@SangarNandhini
@SangarNandhini 2 ай бұрын
Super super sir😊😊
@pandeeswariramar5109
@pandeeswariramar5109 3 жыл бұрын
Sanitary pad business pannalama sir????
@kamaleshgk799
@kamaleshgk799 Жыл бұрын
Nanga idle maavu business already pannitu irukkirom and business pannanum sir..so endha madhiri aana buy back business pannalam please reply me I'm waiting for ur suggestion
@chakrachakravarthy-fv5yx
@chakrachakravarthy-fv5yx 7 ай бұрын
ATM bisnes panalama
@rajeshchinnukutty2620
@rajeshchinnukutty2620 3 жыл бұрын
Great message sir
@seekingbirds
@seekingbirds 3 жыл бұрын
Shop onrai nadaathum poluzu,varakkudeya customers udan eappade nadandhu polla vendum
@sshanmugam5672
@sshanmugam5672 Ай бұрын
Enakku kadai irukku na main city la than irukku enna business pantrathu theriyala
@ananthiluxmi7688
@ananthiluxmi7688 4 жыл бұрын
நன்றி சார் எனக்கு பிஸினஸ் தெடங்க வேண்டும் ஆனால் குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன். இந்த வீடியோ கொஞ்சம் உபயோகமாக உள்ளது.
@BusinessPannalam
@BusinessPannalam 4 жыл бұрын
அருமை :) நல்ல பிசினஸ் செய்ய வாழ்த்துக்கள் :)
@alagurajac2049
@alagurajac2049 10 ай бұрын
All the best
@mashabear7893
@mashabear7893 3 жыл бұрын
Arumai sir your explanation...
@kalaikumar118
@kalaikumar118 2 жыл бұрын
Super sari 🙏👍👍👍👍
@natarajanvenkataraman3992
@natarajanvenkataraman3992 10 ай бұрын
சார் வணக்கம் நான் வீட்டிலிருந்த தயாரிக்கும் மசாலா பவுடரை தயார் செய்கிறேன் அதை விரிவுபடுத்த என்ன செய்ய வேண்டுமென சொல்லவும் நன்றி
@sesviksesvikaa9121
@sesviksesvikaa9121 9 ай бұрын
Evlov rate sis. Na try
@rajeshkumarramadoss2543
@rajeshkumarramadoss2543 3 жыл бұрын
வணக்கம் ஐயா பிரியாணி தொழில் துவங்க ஆர்வம் உள்ளது..இதை பற்றி ஆலோசனை தாருங்களேன்🙏
@m.saravanansaravanakumar5597
@m.saravanansaravanakumar5597 3 жыл бұрын
Thank u👌👏🌹
@ananthiluxmi7688
@ananthiluxmi7688 4 жыл бұрын
அமேசான்.ஜியோ மார்ட் நிறுவனத்தில் எப்படி விற்பனை செய்வது என்ன லைசென்ஸ் உரிமம் வாங்குவது எப்படி வாங்குவது என்று கூறவும்
@BusinessPannalam
@BusinessPannalam 4 жыл бұрын
அவசியம் வீடியோ பதிவு விரைவில் செய்வோம் :) நன்றி :)
@cmkrishnan4759
@cmkrishnan4759 3 жыл бұрын
Aiyyaa Nandri
@subanagarajan9531
@subanagarajan9531 3 жыл бұрын
Sir ,nice information. I'm doing all purpose cleaners, detergents, dishwasher, soap , tyre polish, car wash etc.,. I want to go for digital marketing and to sell in amazon. How to do it. Pl explain me about it.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 31 МЛН
Одну кружечку 😂❤️
00:12
Денис Кукояка
Рет қаралды 1,2 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 36 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 31 МЛН