உங்கள் கருத்துகள் பயனுள்ள வகையில் உள்ளது சார்..நன்றி உங்களது ideas அண்ட் usefull sir
@ezhilcosmeticproducts96425 ай бұрын
Business vertical ஆ take off ஆகலாம் ஒத்துழைப்பு வேண்டும் அருமையான பதிவு
@tecrans Жыл бұрын
Key Points: 22:00 Strategy + Execution
@rajalingam7265 Жыл бұрын
சார் நான் ஒரு டெய்லர் கடை வைத்து கடந்த 17 ஆண்டுகால மாக் நடத்தி வருகிறேன் '6'7 பேர் வேலை செய்தார்கள் 'ஆணால் கொரனா விர்க்கு பின்னால் வேலை குறைந்து விட்டது எனக்கு முன்பு போல் வேலை மில் ஆர்வம் இல்லை வேறு தொழில் செய்யலாம் என்று யோசனை சரியா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் சில நேரங்களில் ஏன் இந்த தொழிலுக்கு வந்தோம் என்று தோன்றுகிறது மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிரேன் டக்குன்னு எதாவது செய்ய பயமாக இருக்கிறது. கண்டிப்பாக எதாவது செய்ய வேண்டும் இந்த நிலைமை மார வேண்டும்,மாற்றுவேன் நிச்சயமாக
@RadhaKrishnan-eg1tn Жыл бұрын
ஏன் ஆர்வம் இல்லை
@Pinea_pples Жыл бұрын
Bro. Don't quit.... Business theriyadhavangale clothing la international brand name vachu cloths order panni avanga name la business panraanga.....so neenga on u panning. Ungalukku experience irukku... So ungalukku cloth patti nalla knowledge irukkum... Online e-commerce la ungaloda own brand ah create panninga. Growth starting la slow ah irukkum... But definitely, it will be a boom. Not compel bro...online la international brand (balmain, goochi,jocky,)they don't know the stiching they ordering some companies and then sale their name. All the best.....for future endavours
@rajalingam7265 Жыл бұрын
@@Pinea_pplesthanks bro
@rajalingam7265 Жыл бұрын
@@RadhaKrishnan-eg1tnஇல்ல சார் மல்லிகை கட இல்லனா hardwarks கட வைக்கலாம் என தோன்றுகிறது ஆனா அதுக்கு முதல் போடனும் எதனால் பணம் சேர்த்து அப்பறமா செய்யலாம் என்று நினைக்கிறேன் நன்றி
@HK-pt9uh11 ай бұрын
No bro , புதிதாக ஒரு தொழில் செய்து அதில் அனுபவம் பெற்று பின் வெற்றி பெறுவது கடினம்,, உங்கள் தொழிலே வேறு நிறைய section இருக்கு அதைப்பற்றிய யோசனை செய்து முடிவு எடுங்கள், நானும் இதை போன்று ஒரு புதிய முசிற்யில் இறங்கி பல முறை தவறுகளை செய்துள்ளேன்..
@Jayluv00724 күн бұрын
Thank you 🎉
@b.dhanasekaranjain8147Ай бұрын
Very nice explanation, congratulations Sir.
@aproperty20095 ай бұрын
வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதல் தேவை
@sincereclub5 ай бұрын
Good Information 🎉
@rajraja-m2n10 ай бұрын
thank you sir..........
@cholasaleem6387 Жыл бұрын
அருமையான பதிவு... நன்றி உறவே
@BChitraRajganesh7 күн бұрын
💯 I improve
@gangaganga5627 Жыл бұрын
Super thank u sir
@balachandranga50722 күн бұрын
வணக்கம் சார்.
@KBalajiB.ComCommercialHero3 ай бұрын
Sir super usefull. We first avoid the technology write on the papers
@akshayaorganicfarming20197 ай бұрын
Thank You
@amarnathamal3560Ай бұрын
Good message..
@selvarajaron7703 Жыл бұрын
Super good news
@abiramimohanraj84662 жыл бұрын
Informative
@kekuranmekuran Жыл бұрын
Good interview
@b.bommaiyarajmdrtagent65884 ай бұрын
Excellent sir
@ezhilcosmeticproducts96425 ай бұрын
Very good
@kekuranmekuran Жыл бұрын
Vera level
@manis-tr5zh Жыл бұрын
Nice 👍
@balachandranga50722 күн бұрын
இதற்க்கு முன்பு தாங்களிடம் கூறிய விபரம் கமான்டில் வரவில்லை.
@prabakarans5241 Жыл бұрын
Good
@kingnobalinteriordesighner9669 Жыл бұрын
🙏. Excellent.🎙️👌👌❤️👏👌💐👍
@ramu.ssagadevan4522 жыл бұрын
சார் வணக்கம் சார் உடைய இன்டர்வியூ கேட்டேன். நான் திண்டிவனம் டைலர் கடை வைத்திருக்கிறேன் என்னுடைய குறிக்கோளை நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது தெரியவில்லை அதற்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா
@Sathyaarul-xe8xx11 ай бұрын
Ungaluku business la samparikanuma ila unga business no 1 aganuma idhudhan different
வணக்கம் சார்.நான் படிச்சிட்டு வேலை இல்லாமல் சரியான தொழில் இல்லாமல் இருந்தேன்.நானும் pmegp லவ் நான் தொழில் முனைவோர் அதிகாரி அவர்களிடம் அவர்கள் கூறும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தேன்.அவர்களும் பேபங்கிற்கு அனுப்பி வைத்தார்கள்.பேங்க் அதிகாரி விசாரனை செய்தார்.என்னுடைய வீட்டையும் பார்த்தார்கள்.பிறகு என்னுடைய சிபில் பார்க்க வேண்டும் என்றார்கள் பார்த்தார்கள் அதில் அவர் கூறியதாவது நீங்கள் 2012 ல் நகை கடன் வாங்கினார்கள் கொஞ்ச தொகை கட்டாயத்தால் உங்களுடன் சம்மதத்தோடு ஏலத்தில் விடப்பட்டதால் அதற்க்கு சூட் அதனால் உங்களுக்கு லோன் இல்லை என்று அதிகாரிக்கு அனுப்பிவிட்டார் .எனக்கு லோன் கிடைக்க நான் என்ன செய்யவேண்டும்.நான் சிவில் எடுத்தேன் சிவில் சரியாக உள்ளது.😊
@beyourowndoctor3062Ай бұрын
Kindly share the first episode please
@PrasanthiPrasanthi-qo2kq10 ай бұрын
Na repairing servicing centre wechchi iruken ithula enna viththiyasam kaatalam
@VeluSamy-vd8xb Жыл бұрын
என்னால் தொழிலாயாக வாழபிடிக்கவில்லை எதாவது தொழில் செய்யலாம் என்றால் கூட இருக்கும் உறவுகளே எதாவது சொல்லி தடுக்கிறார்கள் இவர்களை என் வாழ்க்கை இருந்து தள்ளி வைக்கவும் முடியாது இவர்களுடன் சண்டையிட்டு நான் செய்ய நினைக்கும் தொழில்மீதும் எனக்கே நம்பிக்கை இல்லாமல் செய்துவிடுகிறார்கள் நான் என்ன செய்வதென்று தெரியாமல் கிடைக்கும் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறேன்
@Sathyaarul-xe8xx11 ай бұрын
Neengal enna business seiyya poringa adhoda demand enna yen thavirkirargal relation
@Sathyaarul-xe8xx11 ай бұрын
Adha think panunga
@selvinatarajan83077 ай бұрын
Yaridamum sollamal part time la ungalukku pidichatha pannuga
@gopalakrishnan86365 ай бұрын
உங்க மீது நம்பிக்கை வர மாதிரி ஏதாவது செய்து காமியுங்கள்.try பண்ணுக
@aravindraj46522 ай бұрын
Save money from u r job start seeking buisness ideas Start small but don't resign u r job once u see profits in u r buisness then u can leave job I m saying a brutal reality many people who wants to do buisness only because of manager scolding targets and want to live luxury life for these reason if u start it will be difficult to success If u r a eaunterpreneur it will take atleast 10yrs to get some spare time
@vijayakumarkrishnan9942 Жыл бұрын
Superb information sir...very very helpful
@jellysmad2 жыл бұрын
Mmm adhy dhan appa not supporting me as well 😞😞 lost complete intrest in business
@lovelyjoker3815 Жыл бұрын
Y
@ranaveergarlicАй бұрын
🎉
@muthuvignesh5643 Жыл бұрын
Super sir ❤❤
@somup90417 ай бұрын
Erode la consalltent pathiye soluka sir
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
Business means little bit ghadbhad ghotala and cheat loot lies is a must in the world.
@amudhalokesh162210 ай бұрын
Ahsaan Anya var bharosa starting with first version please
@amudhalokesh162210 ай бұрын
Sir naan oru fruits and flowers shop nadathi varan
@amudhalokesh162210 ай бұрын
❤😢😢😢
@Anutalks_729 Жыл бұрын
Need guidelines in personal for my business development,
@somusundar24829 ай бұрын
Sir did you find guide
@ManiKandan-nr7eo8 ай бұрын
Price appaty nernaippadu
@rajalakshmiraja2500 Жыл бұрын
Sir naa Malikai retail store arrambithu 2 year aaguthu annalum viyaparam sariya natakavilla.1km arukil wholesale kadai eruku naa enna pannuvathu ple help me sir
@Athiyamaanmedia8 ай бұрын
Change your location bro ..
@gopalakrishnan86365 ай бұрын
எல்லோராலும் மொத்தமாக வாங்கமுடியாது. ரீடெயில் கவனம் செலுத்தவும்.தங்களுக்கான கஸ்டமர் யார் என்பதை அறிந்து கொள்ளவும். door delivary service செய்து பாருங்கள்
@jagadeeshjaga5081 Жыл бұрын
25
@jagadeeshjaga5081 Жыл бұрын
26
@lakshmikanthkrishnasamy55755 ай бұрын
Idigo flight Dubai to india conjected space
@vigneshwaran49875 ай бұрын
Sir, nan unkagakitte konjem discus pannanum sir, i am civil engineer building construction company sir,