அண்ணா நீங்கள் உண்மையை சொல்லிவிட்டிங்க நானும் அனுவித்திருக்கேன் இதே பிரச்சனையை வாழ்த்துகள் அண்ணா
@MuthuLakshmi-gf5oe Жыл бұрын
கவலை படாதீங்க தலைவரே , வாழ்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது , நீங்க கடந்து வந்த வாழ்க்கையை நினைத்து பாருங்க , இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லனு தோனும், திறமைசாலிங்க எப்போதும் நம்பிக்கையோடு இருக்கணும் BEST OF LUCK❤👌👍👍🌹🌹🌹
@shanmugam.jshanmugam.j5856 Жыл бұрын
ஹலோ திறமை சாலி என்றும் வருத்தப்படக்கூடாது
@boopathikaliappan8573 Жыл бұрын
தலைப்புக்கு ஏற்ற வேலைப்பாடு 💯 உங்கள் திறமையைக்கு சிறிய வேலை அண்ணா.. கவலையை விட்டு விடுங்கள்.. தொழில் தெரிந்தவருக்கு உங்கள் உழைப்பு தெரியும்.. உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள் மற்றும் நஷ்டம் ஏற்ப்பட விடமாட்டார்கள்.. இந்த நிலை மாறும் அண்ணா.. வாழ்த்துக்கள் அண்ணா..
@subbiahrajesh4858 Жыл бұрын
இதுவும் கடந்து போகும் அண்ணே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤
@TraderSelva Жыл бұрын
திறமை வீண் போகாது🔥🔥🔥
@srinivasanjai9909 Жыл бұрын
எல்லாம் நன்மைக்காக அண்ணா இதுவும் கடந்து போகும் ❤
@sriramelectricals5649 Жыл бұрын
ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம் தான்
@rajanrajan6827 Жыл бұрын
Wow super sir ,,, 🤝
@rajanrajan6827 Жыл бұрын
🙏 🤝 ,,,
@thangaprakash1697 Жыл бұрын
அண்ணா நீங்கள் செல்வது உண்மை....
@AbdulKareem-qu5nw Жыл бұрын
Super bro thanks
@omsairam9728 Жыл бұрын
Best explanation 👌👌👌 nice work
@Madurai90sCouple Жыл бұрын
Price ena bro
@saravanank610 Жыл бұрын
அருமை அண்ணா
@APYAUDIO Жыл бұрын
All the best. No feel.god plus you
@abibunuthra7087 Жыл бұрын
Reality of Audio Technician 😅
@jpstudio8431 Жыл бұрын
100 percent true ....
@p.sankar2493 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@msaudio251 Жыл бұрын
Anna இந்த தொழில் வருமானம் இல்லை மக்கள் குறைந்த விலையில் தரமான பொருள் எதிர்பாக்கராங்க
@varadarajraja2729 Жыл бұрын
Remote amp bestha manual amp bestha na
@nelsonvijaykumar9467 Жыл бұрын
You are good brother
@nelsonvijaykumar9467 Жыл бұрын
Don't worry brother is all happening like older tach like us