Thanusulaknam suriya thasai velinadu.sontha veetu kattinen super
@senthilkumar-go7kp2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏 சுக்கிர தசை வீடியோ போடுங்க குருஜி
@TpusphaTpusphakutty2 ай бұрын
Vanakkam sir
@sridharan19432 ай бұрын
Sir shani peyarchi palangal video poodunga
@ChitraRavichandran-i6i2 ай бұрын
வாழ்க வழமுடன் சார்
@tajdistributors87772 ай бұрын
Nandri Guruji
@sreelashmilashmi87632 ай бұрын
Good morning sir🎉🎉🎉
@niranjanaasivashanmugam31892 ай бұрын
Sir kind request make a video about horoscope which can sense paranormal things..
@kannang68122 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@mrktamil70662 ай бұрын
காலை வணக்கம் குருஜி
@சின்னுசாமி-த5த2 ай бұрын
வணக்கம் சுவாமி ஜீ.
@Suresh-5302 ай бұрын
வணக்கம் குருவே ❤😊
@chidambaramr25592 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@dhasthageer68432 ай бұрын
Vanakkam. Iya
@kosan93622 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@sangariramesh16112 ай бұрын
Good morning sir🙏
@Dhivakar_Marimuthu_KNM2 ай бұрын
சனி திசை பத்தி போடுங்கள்😊..
@priyahariharan2 ай бұрын
Kulanthai vayathil vandhatu Suriya dasai guruvey! Thanthai pirinthu, Thai vazhi pattnar idam valarenthen 😮 Makara lagnam.
@vanithagopal40692 ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@SriDevi-gb2ef2 ай бұрын
Thank you sir
@hariprasath33362 ай бұрын
வணக்கம் அண்ணா ❤❤
@venivelu45472 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@lathamahesh2412 ай бұрын
வணக்கம் ஜி 🙏
@ajithkumars17512 ай бұрын
வணக்கம் சார்
@sevvanthiv16552 ай бұрын
sir onum natakala nan virujagalaknan sun thanusla
@priyanka-cr7lh2 ай бұрын
Sir suriya thisail kulanthai pranthal eppadi irukkum palan sollunga sir
@pothiyappanp40882 ай бұрын
வணக்கம் ஐயா😊
@veerapandi14902 ай бұрын
Good morning Anna
@yuvarajapandian89722 ай бұрын
Ayya en jathakathil dhanu lagnam suryan vakra budhan meenathil, guru kadagam rahu simathil vakra varagottam sani innahu, rahu vidu kudathavan suryan , rahu surya desai pola irukum solunga ayya
@sashikumar54022 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@amalaradha49462 ай бұрын
Super guruve
@ananthiselvam58332 ай бұрын
En guruve vannakam🙏
@manickarajraja88182 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@suresh_dps30622 ай бұрын
புத்தாண்டு பலன்கள் போடவும்
@venkatpuliampatti8482 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@JayashreeS-wh9rr2 ай бұрын
Namaskaram sir my daughter magam 2nd padtha 25 years now suryadasa viruchiga lagnam 8 il sun+ budhan 9 il sukran+rahu simmarasi 6 il sani+guru now she's working in Uk when is marriage ? How is she future
@RKrisna2 ай бұрын
🙏🙏🙏🏻🙏🏻
@PraveenadeviBaskar2 ай бұрын
வணக்கம்Sir🙏 சூரிய திசையில் ராகு புத்தி கேது புத்தி சனி புத்தி எந்த லக்னங்களுக்கு நல்லது செய்யும்.
@manivannangopalakrishnan6102 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@RameshKumar-p4l2l2 ай бұрын
😊 ஐயா மேஷத்தில் குரு சனியுடன் இணைந்து 13 டிகிரி இடைவெளியில் உள்ளது ஐயா, இந்த நிலையில் குரு பார்க்கும் இடங்கள் நல்லது செய்யுமா ஐயா....
@kowsalyat41782 ай бұрын
First view
@riyavelu5632 ай бұрын
🙏
@sriramganapathy91942 ай бұрын
❤🎉
@kssenthilkumar58022 ай бұрын
சார் நான் கடக லக்னம் , விருச்சிகத்தில் சூரியன் + புதன் மிக நெருங்கிய இணைவு. 5 வருடம் ஆகுது சூரிய தசை தொடங்கி. நல்லா வச்சி செய்து விட்டது, பொருளாதாரம் ஒண்ணும் பாதிப்பு இல்லை ஆனா அப்பா அம்மா , எனது வலது கரமா மிக நேர்மையாக என்னிடம் 14 வருடம் இருந்த என் மேனேஜர் , தாய் மாமா அத்தை என பலரையும் இழந்தேன்😢😢
@KabilanKabilan-l5z2 ай бұрын
ஐயா மிதுனலக்னம் 8 இல் சூரியன் தனித்து சுபர் பார்வையும் இல்லை பவர் பார்வையும் இல்லை சந்திரன் சாரத்தை வாங்கியுள்ளார் சூரிய திசை எப்படி இருக்கும் சந்திரன் 11 இல் செவ்வாய் சந்திரன் ராகு
@KetheeJee2 ай бұрын
Kuruji en soriya thasai rompa kastapaduththuthu
@sivakumaran1252 ай бұрын
49 வயது 5 மாதம் 13 நாள் முடிய 11இல்(கன்னி) புதன் ராகுவுடன் இணைந்து சூரிய தசை ஆரம்பம் (46 வயது) ஹஸ்தம் 1ல் சூரியன் சந்திரன் குரு கடகத்தில்
@karthikeyan-tx2nj2 ай бұрын
மீனம் லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் சிம்ம த்தில் சூரியன் புதன் குரு அஸ்தங்கம் வரும் டிசம்பர் முதல் சூரிய தசை பலன்கள்??? சார்
@AstroSriramJI2 ай бұрын
Good
@shakthivelbalasubramanian45932 ай бұрын
ஆகாத திசை அல்லது புத்தி நடக்கும்போது துர்ஸ்தானங்களும் ஆகாத கிரக இணைவுகளும் ஏக்டிவேட் ஆகி கெடுபலன்கள் சிலருக்கு நடக்கிறது ஐயா. இதற்கு காரணம் மற்றும் எப்படி கையாளுவது என்பதை கூறுங்கள் ஐயா. நன்றி. உங்கள் மாணவன் கருணாம்பிகா்.
உங்க பிறந்த தேதி நேரம் பிறந்த இடம் சொல்லுங்க பலன் சொல்ரன்
@veerasaga20422 ай бұрын
உங்க வ்ட்சாப் நம்பர்பர் குடுங்க
@KetheeJee2 ай бұрын
Srilanka jaffna 1992 .09.23 time 7.10pm name ketheesan
@MitMat-y5v2 ай бұрын
குருவே. வணக்கம்.ரிஷப ராசி தனுசு லக்ன கார்த்திகை,. லக்ன த்தில் சூரிய ன் ராகு ,செவ்வாய் ,கிரகணம் அடைந்து உள்ளன. தற்போது செவ்வாய் தசை இது நல்ல நிலையா?
@AstroSriramJI2 ай бұрын
Not bad
@KathirNilavuRangoli2 ай бұрын
ஐயா நான் மிதுன லக்கினம் கும்பத்தில் சூரியன் (14 டிகிரி )+புதன் சிம்மதில் குரு13 டிகிரி (வர்கோத்தமம் )தனுசில் ராகு சூரியன் ராகு சாரம் எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கா? சுக்ரன் தசா கேது புத்தி நடக்குது சூரியன் தசா ஆகஸ்ட் 2025 ல ஸ்டார்ட் ஆகும். உங்களிடம் astrology கத்துக்கணும் னு 3 years முயற்சி பண்ணுறேன் முடியவில்லை வேலை வாங்கிட்டு கண்டிப்பா கத்துப்பேன்
@periyasamyrevathi24862 ай бұрын
Vanakkam guruji thulaam laknam suriya thisai natakkirathu. Neengal sonna parikaaram pannalaama because paathakaathipathi please reply guruji
@AstroSriramJI2 ай бұрын
No problem
@periyasamyrevathi24862 ай бұрын
@AstroSriramJI thank you for your valuable reply guruji 🙏
@sarahevans84322 ай бұрын
🤍
@sivapandiyansivapandiyan40772 ай бұрын
ஐயா மகர லக்னம் அரசு துறையில் பத்து ஆண்டுகளஒப்பதமுறையில் வேலை பார்க்கிறேன் இந்த வேலை வேண்டாம் என்று முடிவு பண்ணி வெளிநாடு செல்ல விப்பினோன் அப்போது விபத்தில் இடதுகை முறிவு ஏற்ப்பட்டது கை சரியாக இரண்டு அண்டுகள் ஆனது இப்போது அந்த துறையிலையோ வேலை பார்கிறேன் இப்ப இரண்டு ஆண்டுகள சூரிய தசை நடக்குது 6ல் சூரியன் கூடவே புதன் சுக்கிரன் 8 ல் செவ்வாய் அரசு வேலை கிடைக்குங்கள ஐயா