என்ன தரும் ஆருடா லக்கினம் ? | What does Aruda Lagna give?

  Рет қаралды 13,247

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Ай бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: mercuryeven...
Website: mercuryevents.in/

Пікірлер: 153
@priya....6684
@priya....6684 Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நம் குழந்தைகள் அவர் ஜாதகம் படி எந்த கோவில் செல்ல, நடைமுறை படுத்த பதிவு...தாருங்கள் எங்கள் அன்பான குருவே....❤🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shankarnarayanan607
@shankarnarayanan607 Ай бұрын
என் மரியாதையாக்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏❤❤❤❤
@Jotheeswaran7
@Jotheeswaran7 Ай бұрын
அன்பு குருவிற்கு அழகான காலை வணக்கம் ❤❤❤❤🙏🙏🙏🙏
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Iniya kalaivanakkam iyya🎉🎉
@jhonsivenkatesan8611
@jhonsivenkatesan8611 Ай бұрын
நன்றி ஐயா!
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh Ай бұрын
குருஜி நன்றி! ❤️ நீங்கள் கூறியது எனக்கு 80% பொருந்துகிறது சிம்ம லக்னம் சூரியன் 4 ம் இடத்தில் ஆருடா லக்கினாதிபதி சனி பகவான் 10 ம் அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்று 10 இல் அமர்ந்திருகிறார் சனி தசை நடக்கிறது 😍😍😍😍 குருவுடன் 9 டிகிரிக்குள் இணைந்து இருக்கும் சனி பகவான் 10 ம் பார்வையாக ஆருடா லக்கினத்தை பார்க்கிறார் 😍
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
👍👍❣️❣️🤝
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv Ай бұрын
Super sir, good information
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Ай бұрын
Very nice explain sir 🎉
@subramaniansamy8812
@subramaniansamy8812 Ай бұрын
Arumai ayya
@tajdistributors8777
@tajdistributors8777 Ай бұрын
Nandri Guruji
@lathamahesh241
@lathamahesh241 Ай бұрын
மிகவும் நன்றிகள் ஜீ 🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@goodchanges7883
@goodchanges7883 Ай бұрын
Vanakkam guruji
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef Ай бұрын
Thank you sir
@abirami6071
@abirami6071 Ай бұрын
Good day Sir. As usual good video. If lagnathipathi is in parivarthanai with 4th lord then aruda lagnam should be calculated from 4th house or 1st house.
@banu8072
@banu8072 Ай бұрын
ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
@jansirani7321
@jansirani7321 Ай бұрын
Best best super anna
@sundarrajanr3949
@sundarrajanr3949 Ай бұрын
Nice Sir 🙏🙏
@ajaykarthi3187
@ajaykarthi3187 Ай бұрын
Gud mrng sir..
@Smidr007
@Smidr007 Ай бұрын
Vanakkam guruji, Aaruda Lagnm Meenam. Guru Dhanusu rasiyil moolathirikonam. Meena rasikul Sani Kethu chandran irundhal ?
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
Sir, best🙏🙏
@GopalGpg
@GopalGpg Ай бұрын
Vanakkam
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 Ай бұрын
Good morning sir 🙏 excellent
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@KhanKhan-kh2ns
@KhanKhan-kh2ns Ай бұрын
Please upload video about upapada lagna guru ji 😊
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Ай бұрын
Happy morning Anna 🎉
@kannang6812
@kannang6812 Ай бұрын
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sowmyabalaji306
@sowmyabalaji306 Ай бұрын
Vrichiga lagnam , lagnathibathi sevvai simmathil irukirathu (10th house from the lagnam ) , aaruda lagnam rishabathin athibathi sukran rishabathil aatchiyaga aana ketu udan irunthal nanmaya ?
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 20 күн бұрын
Tholam laknam sukran 6l ullar simmathil valarpirai chandran sun meenathil nallatha guruji?
@prasannasukanya216
@prasannasukanya216 Ай бұрын
Anna நமஸ்காரம் சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் பற்றி சொல்லுங்கள் please🎉
@bhuvan7287
@bhuvan7287 Ай бұрын
Mithuna lagnam 2il bhuthan aruda lagnam 3. 3il sun, sevai,guru?
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Ай бұрын
Ayya en jathakam dhanu lagnam guru kadagam arudha lagnam kumbam, sani vakram, sani varagottam rahu innahu sani simthal, than vittai thani parka, kumbhathil chevvai ketu innahu intha palan enaku porundhama
@beemadivya4580
@beemadivya4580 Ай бұрын
காலை வணக்கம் குருஜி
@user-fq4ec5qz9j
@user-fq4ec5qz9j Ай бұрын
கும்பலக்னம் சனிபகவான் 7 ல் திக்பலம் கூடவே சூரியன் லக்னதில் சந்திரன் 8 ல்புதன் சுக்ரன் செவ்வாய் 11ல் குரு கல்வி யால் மேன்மைஅடையமுடியுமா கூறுங்கள் ஐயா
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 20 күн бұрын
Tholam laknam simma rasi 6l sun+sukran nallatha guruji?
@sudersanravi7777
@sudersanravi7777 Ай бұрын
தங்கம் தொழில் செய்யும் ஜாதக அமைப்பு பற்றி போடுங்கள் சார்
@vyasaran
@vyasaran Ай бұрын
மேஷ லக்னம் - துலாம் ராசி video podunga Sir. Sukran மேஷத்திற்கு ஆகாதவர் என்றால் after 40 life will be worst ?
@mkaruppaiya9436
@mkaruppaiya9436 Ай бұрын
Good morning sir ❤🙏
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp Ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r Ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@niroshask-jz9pn
@niroshask-jz9pn Ай бұрын
Good morning sir, Oru doubt oru pen jathagam kanni laganam 7 am athibathi guru kadagathil ucham kudava sevai neesam viruchagathil chandran parivarthanai , chandran sevai parivarthanai , ipo 7am athibathi neesam Petra gragathudan irupathal intha penirku ezham veetu athipathi neesam petra gragathudan serthupathal vasathi kuraivana idathil varan amaiyuma thayavupani ithuku oru vedio podunga sir
@geethavijaya4136
@geethavijaya4136 Ай бұрын
Meena laknam guru in meena house.. Appo aaruda laknam meenam ah guruji??
@seenu1372
@seenu1372 Ай бұрын
Sir, what if aruda lagna is bathaga / maraga sthana?
@bharathirajendiran8922
@bharathirajendiran8922 Ай бұрын
Mesathil suriyan, sani, puthan irrukkanga... Puthan thisai eppadi irrukkum kadaga laknam
@anithasrinivasan5394
@anithasrinivasan5394 Ай бұрын
Sir; மீன லக்னம் குரு மேஷத்தில் இருந்து Aaarudha லக்னாதிபதி சுக்ரணை dhanushu வீட்டில் இருப்பவரை பார்க்கிறார். இது தன லாபத்தை தொழிலின் மூலம் குறிக்கிறதா?
@priyangagr8592
@priyangagr8592 Ай бұрын
Meenalagnam - guru in kadagam with chevai & sukiran…my auruda lagnam viruchagam…palan ji
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Good
@kirthivikasini3880
@kirthivikasini3880 Ай бұрын
Good morning sir
@shajahana9004
@shajahana9004 Ай бұрын
வணக்கம் ஐயா, மகர லக்னம் சனி ரிஷபத்தில் குருவுடன், புதன் கன்னியில் சூரியனுடன் அட்டமாதிபதி உடன் இருப்பதால் ஆருடா லக்னத்தின் பலன் கிடைக்குமா ஐயா
@parimaladevi7950
@parimaladevi7950 Ай бұрын
ஐயா, வணக்கம்..... பதிவிற்கு நன்றி!! ஒரு சின்ன அபிப்பிராயம்....வெறும் 10 நிமிடங்களில் உமது பதிவு முடிந்து விடுகிறது..... இன்னும் தெரிந்து கொள்ள நினைக்கையில் பதிவு நிறைவடைவது எமக்கு நிறைவாய் இல்லை ஐயா!!!.... ஒன்று பதிவின் நேரத்தை இருபது நிமிடத்திற்கு நீட்டிக்கவும் அல்லது உமக்கு சாத்தியப்படுமாயின் ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளாக காலையும் மாலையும் வெளியிட முடியுமா? நன்றி!!! இன்னும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தூரம் பயணிப்போம் என்பதை நாம் அறிவது சிரமம்... ஓரளவு யூகிக்கலாம்......ஆனால் யூகங்கள் முடிவுகளல்லவே!!! இருக்கும் வரையில் உம்மிடம் இருந்து கொஞ்சம் தெரிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் நினைப்பதில் தவறொன்றுமில்லையே ஐயா? வணக்கம்..
@muralilatha6408
@muralilatha6408 Ай бұрын
ஐயா உடல் உள்ளுறுப்புகள் மற்றும் வெளி உறுப்புகள் ஊனமாகப் பிறக்கும் ஜாதகம் பற்றி காணொளி போடுங்கள்
@kavikavitha3629
@kavikavitha3629 Ай бұрын
ஆருடா லக்னாதிபதியே இராசி அதிபதியாக (புதன் ராசி அதிபதி, ஆருடா லக்னாதிபதி) ஆக வந்தால் புதன் தசை நன்றாக இருக்குமா ஐயா? புதன் சனி உடன் 6ல் மேஷத்தில்
@sivayogi6570
@sivayogi6570 Ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@dhivya3799
@dhivya3799 Ай бұрын
ஐயா நான் விருச்சிக லக்கனம் கும்பத்தில் செவ்வாய் ஆருடா லக்கனமாக ரிசபம் இருக்கிறது ரிசபத்தில் சூரியன், சுக்கிரன் இருக்கு இதில் சுக்கிரன் அஸ்தமன அடையவில்லை இதை குரு பார்க்கிறார் good or bad
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
50.50
@sindhujar5490
@sindhujar5490 Ай бұрын
Lagnathil lagna athipathi irunthaal enna sir?
@jamunanavaneethakrishnan9292
@jamunanavaneethakrishnan9292 Ай бұрын
உபய லக்னம் உபய ராசி அமைந்தால் எப்படி இருக்கும் என சொல்லுங்கள் Sir மீனராசி மிதுன லக்னம் தனுசு ராசி கன்னிலக்னம்
@BlackRose-dr6ue
@BlackRose-dr6ue Ай бұрын
Ayya nan Meena laknam 9l குரு அதற்க்கு 9 l செவ்வாய் நீசம் வீட்டு அதிபதி 4-santhiran இது பொருந்துமா அய்யா
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 Ай бұрын
குருஜி விருச்சிக லக்னம் செவ்வாய் கன்னியில் .11 ஆம் இடத்தில் கடகத்தில் குரு.
@SudalaiMane.p-xw5je
@SudalaiMane.p-xw5je Ай бұрын
Howmach year ragu yugam?
@tharmarajahnandakumaran5728
@tharmarajahnandakumaran5728 Ай бұрын
நன்றி ஐயா இங்கு லக்கினாதிபதி பரிவர்த்தனை ஆகி இருந்தால் இந்த கணிப்பு எப்படி செய்ய வேண்டும் ஐயா ? மேலும் இந்த லக்கினத்தின் அடிப்படையில் பலன்களும் கணிக்க முடியமா ஐயா ?
@jaivilvaa7720
@jaivilvaa7720 Ай бұрын
ஐயா நீங்கள் ஆட்சி வக்ரம் நீச்சத்தை போல , நீச வக்ரம் ஆட்சியை போல செயல்படும் என்ற கருத்தை போல பகை வக்ரம் , நட்பு வக்ரம்& அதிநட்பு வக்ரம் எதை போல செயல்படும்? எவ்வளவு % செயல்படும்? pls video போடுங்கள் ஐயா...
@subaraja1629
@subaraja1629 Ай бұрын
Vanakam guru ji lagunapathi Sani lagunthiku(makaram )11il (vruchakam) pakki vakuram petru suya sarathil erukira aruda lagunam ( kanni) lagunthiku 6il suriya puthan achi guru paravail puthan dosa good or not good please reply massage guru ji
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
50.50
@manickarajraja8818
@manickarajraja8818 Ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@maheshwareng901
@maheshwareng901 Ай бұрын
🙏🙏🙏
@nirmalav9972
@nirmalav9972 Ай бұрын
Sir, ஆருடா லக்னம்,இந்து லக்னம் இரண்டும் மீனம்,குரு மீனத்தில் ஆட்சி ,குரு தசை இல் கடன் தொல்லை ஏ ன் ,(மேஷ லக்னம் ,ரிஷப ராசி).
@DeviSri-mk5jq
@DeviSri-mk5jq Ай бұрын
ஐயா 6 8 மீனம் துலாம் காதல் திருமணம் செய்ய நினைத்தால் எந்த கோவிலில் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் ஐயா
@ganeshr6441
@ganeshr6441 Ай бұрын
ஐயா பஞ்சமகா புருஷ யோகம் பெற்ற கிரகம் தனியாக இருக்கும் போது பலன் எப்படி செய்யும் கூட்டு கிரக சேர்க்கையில் இருக்கும்போது எப்படி பலன் தரும் ஒரு பதிவு போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏
@Ragavan689
@Ragavan689 Ай бұрын
வணக்கம் குருஜி காலபுருஷ தத்துவம் அடிப்படையில் மகாதன யோகமும் ராசி சக்கரம் வழி மகாதன யோகம் இரண்டு இருந்தால் பலன் எப்படி இருக்கும்
@sreeraaam9186
@sreeraaam9186 Ай бұрын
Good
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 Ай бұрын
லக்கினம் சரிப்பார்ப்பது எப்படி அய்யா...❤
@BlackRose-dr6ue
@BlackRose-dr6ue Ай бұрын
Ayya சூரியன் 2-l உச்சம், மேஷம் வீட்டில் அதற்க்கு 2 m வீடு ரிஷபம் வீட்டில் புதன் வீட்டு அதிபதி லக்னத்தில் உச்சம் இது பொருந்துமா அய்யா பலன் எப்படி இருக்கும்
@kbsasidaran3759
@kbsasidaran3759 Ай бұрын
தனுர் லக்னம் . ஆயில்யம்3..23 -9-1992.பகல் 1-30. 2022Marchல் திருமணம். 2023 க்குப்பன வாழ்க்கையே புரட்டி ப் போட்டு விட்டது தந்தையின் expensive மருத்துவச்செலவு so foreign return நடப்புதசை-சுக்ரதசை தற்பொழுது வேலை இல்லை.எப்போழுது வேலை கிஸ்டைகாகும் கஷ்டங்கள் தீரும் Spouse கங்கு ரிஷப லக்னம் அனுஷம் . சுக்ரதசை சுய புக்தி நடப்பு
@riyavelu563
@riyavelu563 Ай бұрын
🙏
@uusdo
@uusdo Ай бұрын
Sir pirandha kaala sani paarvail kochara guru pogum kaalam nalladha sir pls
@manikandanpowerplus
@manikandanpowerplus Ай бұрын
அவர் பலமுறை சொல்லிவிட்டார். கோச்சாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. தற்போதைய உங்கள் தசா, புக்தியோடு கோச்சாரமும் இணைந்து செயல்படும்.
@buvaneswaris7363
@buvaneswaris7363 Ай бұрын
சார் துலா லக்னம் 12ல் சுக்கிரன் அப்படி பார்த்தால் ஆரூடா லக்னம் சிம்மம் இது சரி என்றால் அந்த வீட்டில் சூரியன்,புதன்,ராகு .இது நீங்கள் கூறும் அமைப்பா,? நன்றி சார்.இந்த அமைப்பு ஜாதகருக்கு எந்த வித விதமாக வேலை செய்யும் என்று கூறுங்கள்.🙏🏼🙏🏼🙏🏼
@maheswaranpillai7445
@maheswaranpillai7445 Ай бұрын
குறிப்பாக வீட்டில் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் பெரும பிரச்சனை , மனக் குழப்பம் வர காரணம் என்ன? சஞ்சலம தீர்க்க அருளுங்கள்
@chinnusamychinnusamy920
@chinnusamychinnusamy920 Ай бұрын
வணக்கம் சாமி.உங்கள் வீடியோக்கள் தெளிவாக சிந்தனை மிகுந்த காணொளிகள்.சாமி யூடிபில் அட்சய லக்ன பத்ததி வீடியோக்கள் சரியாக புரியவில்லை.அது என்ன முறை தெளிவாக்குங்கள் சுவாமி ஜி
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh Ай бұрын
வக்கிற சனி கேது ஓடு இணைந்து லக்கினத்தில்(மீனம் )இருந்தால் என்ன பலன் ஐயா?
@santhoshs8525
@santhoshs8525 Ай бұрын
Sep-1996
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh Ай бұрын
@@santhoshs8525 நவம்பர் 12,1996
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh Ай бұрын
@@santhoshs8525 Nov 12,1996
@msmuthu1897
@msmuthu1897 Ай бұрын
மிதுன லக்னம் லக்னத்தில் புதன்(வ) + சூரியன். ஆருடா இலக்னம் மிதுனமா குருவே? இலக்னம் பலமா? பலவீனமா குருவே?
@user-so2xy7gg8z
@user-so2xy7gg8z Ай бұрын
மீன ராசி ரிஷப லக்கனம் , ஆருடா லக்கனம் மகரத்தில் குரு, வீடு கொடுத்த சனி கேதுவுடன் 6ல். கல்வியை தந்தை கொடுத்தார், ஆனாலும் வேலை பார்க்க இயலவில்லை. 40வயதிலாவது எனக்கு வேலை, சுய தொழில் வாய்ப்பு அமையுமா? 10ல் சூரியன் புதன். சூரிய தசா நடப்புக்கு வருகிறது.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Possible
@anish.v2961
@anish.v2961 Ай бұрын
வணக்கம் ஐயா... கடகராசி மிதுன லக்கினம் லக்கினாதிபதி புதன் 6ம் வீடான (அஸ்தங்க குரு,கேது, சூரியன் உடன்) விருச்சிகத்தில் , ஆருடா லக்கினமாக மேஷம் ... மேஷத்தின் அதிபதி செவ்வாய் கன்னியில் சுக்கிரனுடன் துலாத்தில் சனிஉச்சம் என்ன பலன் கிடைக்கும் ஐயா? 😢
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Good
@anish.v2961
@anish.v2961 Ай бұрын
@@SriMahalakshmiJothidam தங்கள் நல்வார்த்தைக்கு நன்றி ஐயா
@kbsasidaran3759
@kbsasidaran3759 Ай бұрын
மகரலக்னம் பூரம்.அரசு வேலை தொடர்பான தேர்வு எழுத ஈந்த தசை உகந்தது தற்பொழுது சந்திர தசை நடப்பு.DOB:- 25 -11-2005 10am chennai
@buvanapriya4790
@buvanapriya4790 Ай бұрын
என் லக்னம் ரிஷபம் அருட லக்னம் மீனம் குரு 7இல் தனித்து....வாழ்க்கை துணை நல்லவராக அமைவாரா? அவரால் லாபம் இருக்குமா?குருஜி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Good
@sashikumar5402
@sashikumar5402 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@EstherKasthuriRaja
@EstherKasthuriRaja Ай бұрын
வணக்கம் குருஜி, தனுசு லக்னம், லக்னாதிபதி குரு லக்னத்தில், இதை ஆருடா லகனமாக, எப்படி எடுக்க வேண்டும் என்று கூறுங்கள் குருஜி..💐🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Same
@sridarbakthavatchal260
@sridarbakthavatchal260 Ай бұрын
வணக்கம் ஒரு மனிதன் நிச்சயம் மோட்சம் (பிறவா பெருநிலை) அடைவதை ஜாதகம் மூலம் அறுதியிட்டு கூறமுடியுமா?எப்படி?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Possible
@sundial_network
@sundial_network Ай бұрын
வணக்கம் குருவே நான் கன்னிராசி கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் சூரியன் கேது மூன்றாம் வீட்டில் உள்ளது நான் எப்படி ஆருடம் கனிப்து?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Magaram
@rajanrg
@rajanrg Ай бұрын
எனக்கு லக்னாதிபதி லக்னத்தில் இருந்து 8ல் சூரியன் ஆட்சி பெற்று சுக்ரன் புதனோடு இருக்கிறார். ஆருட லக்னம் 8ம் வீடே அமையப்பெற்றதால் நீண்ட ஆயுள் புகழ் பெற்ற தகப்பனாரோடு எனக்கு அதிகார பதவியும் கிடைத்தது. ஆனால் என்னதான் நற்பலன்களை தந்து விட்டாலும் புதன் மகாதசையில் புதன் புக்தியில் பதவி உயர்வுடம் சங்கடங்கள் இழப்புகள் தொடர்கதை ஆகி விட்டன. இறை அருள் கிட்டுவது போல் இருந்தாலும் அனைத்தும் மாயை ஆகி விடுகிறது. ஆனால் அறிவு காரகன் புதன் அறிவை, ஓரளவு போதுமான வருமானத்தை வளைந்து கொடுத்து காலத்தை கடத்தும் அறிவை சமயோஜித்த்தை கொடுத்து காப்பாற்றி வருகிறார். களத்திர காரகன் சுக்ரன் இங்கு அஸ்தங்கதன் ஆகியதால் மனைவி ரீதியான ஆதரவு அற்று அவரே பளுவாகி விட்ட நிலை இருக்கிறது. 6ல் புதன் வீட்டில் ராகு உள்ளமையால், கேது காலில் மக நட்சத்திரம் பெற்ற சூரியன் சுக்ரன் இருப்பதால் 9ல் செவ்வாய் இருப்பதால் ராகு கேது செவ்வாயும் அஅக்டிவேட் ஆகி விட்டதால் ஒரே நேரத்தில் 7 கிரகங்கள் வேலை செய்கின்றன. எனினும் கேது இறை பக்திக்கு வழி காட்டி ரகசியமாக பதுங்கி இருக்க வைத்து காக்கிறார்
@hemavathi2061
@hemavathi2061 Ай бұрын
Kumba lagunam kadagasasi poosam 3:00 3:15 3:15
@hemavathi2061
@hemavathi2061 Ай бұрын
Kumba lagunam kadagam poosam ku oru video podunga plz anna4 m patham
@naveenakumari35
@naveenakumari35 Ай бұрын
வணக்கம் ஐயா..மிதுன லக்னாதிபதி லக்னத்தில் வக்ரமாக,ராகு உடன் இருந்தால்..ஆரூட லக்னம் வலுவானதாக இருக்குமா ஐயா..
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Yes
@naveenakumari35
@naveenakumari35 Ай бұрын
Thank you sir 🙏
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@stalinstalin1370
@stalinstalin1370 Ай бұрын
லக்னாதிபதி லக்னத்திலேயே இருந்தால் என்ன பலன்
@palpandiv8642
@palpandiv8642 Ай бұрын
தர்மகர்மாதிபதி யோகம் இருந்து திசை வரவில்லை என்றால் அந்த யோகம் வேலை செய்யுமா செய்யாத???
@govindharaj7012
@govindharaj7012 Ай бұрын
30 % working in puthis
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 Ай бұрын
​@@govindharaj7012 அதே தர்மகர்மாதிபதி பார்வையில் இருக்கும் ஒரு கிரகம் தசை நடத்தினால் எத்தனை சதவீதம் பலன் கிடைக்கும்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
50.50
@palpandiv8642
@palpandiv8642 Ай бұрын
@@SriMahalakshmiJothidam புரிய வில்லை ஒரு video போடுங்கள் விளக்கமாக
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 Ай бұрын
@@SriMahalakshmiJothidam thank you
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 Ай бұрын
குருஜி வணக்கம் எனது மகன் பூசம் மகர லக்னம் .சனி கும்பத்தில் வக்ரம். குரு 11ல் விருச்சிகத்தில் உள்ளார்.எப்படி இருக்கும் .29 வயது.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Good
@balasubramanianbharathiagr5110
@balasubramanianbharathiagr5110 Ай бұрын
ஆருடா லக்னம் மேஷம் இதில் நீச வக்ர சனி.துலாமில் ஒரே பாகையில் நீச சூரியன் மற்றும் அஸ்த்தமன சுக்ரன் பார்வை. இந்த பதா லக்னம் பலமா பலவீனமான.
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Ай бұрын
லக்னாதிபதி துலாம் 5ல் கும்பத்தில் இருந்து எண்ணினால் மிதுனம் இது ஒரு நல்ல அமைப்பா தாழ்மையுடன் பதில் கூறுங்கள் குருஜி அவர்களே
@alwayssmile1903
@alwayssmile1903 Ай бұрын
Nalla amaipu
@ttsivaraman
@ttsivaraman Ай бұрын
அரூடாபதி இரண்டாம் வீட்டில் இருந்து அதில் இருக்கும் இரண்டு தள்ளி உள்ள கிரகம் உச்ச கிரகத்தில் இருந்தால் பயன் கிடைக்குமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Yes
@ttsivaraman
@ttsivaraman Ай бұрын
மேசத்தில் சூரியன் உள்ளது சூரியன் உச்சம் உடன் புதன் இருக்கின்றார் லக்னாதிபதி ரிசபத்தில் உள்ளார் அப்போது ஆருடா யோகம் மிதுனத்தில் உள்ள புதன் மேசத்தில் சூரிய உச்சத்தில் புதன் இனைந்துள்ளார் அப்போது ஆருடா யோகம் வேலை செய்யுமா
@priyad8961
@priyad8961 Ай бұрын
அன்பார்ந்த குருஜி அவர்களுக்கு வணக்கம் ❤, துலாம் லக்னம் 4 இல் சுக்ரன், அதில் இருந்து 4 ஆம் வீட்டில் மேசத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளார். செவ்வாய் துலாம் லக்னத்திற்கு மாரகதிபதி மற்றும் 2 ஆம் அதிபதி. நவாம்சதில் செவ்வாய் துலாதில் உள்ளார்.நீங்கள் சொல்வது இதற்கு பொருந்துமா குருஜி? 🙏🙏🙏🙏🙏
@sreeraaam9186
@sreeraaam9186 Ай бұрын
Yes
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 19 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН