உழவர்சந்தைபற்றிகுறிப்பிட்டதும் விவசாயினுடைய அனுபவத்தைகுறிப்பிட்டதும் பாராட்டுகள். வாழ்த்துக்கள். இவரைபோல பயிர்செய்து. வரும் விவசாயிகளை சந்தைக்கு வரவழைக்கவேண்டிய அதிகாரிகள் பயிர்செய்துவருபவர்கள் உழவர்சந்தைக்கு வரவிடாமல் தடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பசுமைவிகடன் உதவுமா. ஆதாரங்கள் தர தயாராக உள்ளேன்.
@murugangopal1175 Жыл бұрын
திருவண்ணாமலைஉழவர்சந்தைவியபாரிசந்தைஆகிவிட்டது
@sivad7266 Жыл бұрын
ஆடம்பரம் இல்லாத அருமையான பேச்சு, உயர்வான எண்ணம் , நன்றி அய்யா !
@sundar123svr Жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள். தங்களை தொடர்புகொள்ள தங்களின் கைபேசி எண்ணை அனுப்பினால் தங்களை தொடர்புகொள்ள உதவியாக இருக்கும்
@subramanianc4950 Жыл бұрын
999999m
@musthafaanifa9362 Жыл бұрын
அருமை அருமை அண்ணனுக்கு மிக அருமை வாழ்த்துக்கள். நானும் இன்னும் இரண்டு வருடங்கள் மூன்று வருடங்கள் பிறகு இதைப்போல் முயற்சி
@Agrinagarajan Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள்
@rajendiranraja449511 ай бұрын
அருமை மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துக்கள்....
@k.velmuruganmurugan7542 Жыл бұрын
அருமை ஐயா உங்கள் கருத்து அருமை,....
@BharathiBharathi-us9ou Жыл бұрын
Anna yeangaluku thotam illa ah na unga video romba santhosam tharuthu sooru podra daivam ulavargal.. Nandri inga anna..
@infiniteworld.. Жыл бұрын
ஐயா சொன்ன ஒரு வார்த்தை நூறு சதவிகித உண்மை.. நம்ம விளைவித்த நம்ம உழைப்பின் மூலம் அந்த பொருளுக்கு யாரோ ஒருவர் விலை நிர்ணயம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று
@RaviChandran-yo2rz5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்.
@subbuchannel Жыл бұрын
மிக சிறப்பான பதிவு 🎉❤
@desiremixx7622 Жыл бұрын
Hard work is always rewarded. உழைப்பே உயர்வு தரும்.🙏🙏🙏
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
Arumai 🙏 ayyaa 🌾❤️ iyarkai vivasaayam kaapom 💯📌
@tamizarasidi7868 Жыл бұрын
Great personality
@nandandroid9 ай бұрын
வாழ்த்துகள்!🙏🙏
@Ganesan-lk2tc11 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நண்பா வெற்றி வெற்றி வெற்றி
@RamA-ju8kg Жыл бұрын
அருமை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@r.chandrasekaransrikkanth7254 Жыл бұрын
we should encourage these kind of farmers
@dimastutorial Жыл бұрын
Thanks senior ❤❤❤🇮🇩🇮🇩🇮🇩🇮🇩
@s.george30246 ай бұрын
Very nice.. congrats..
@Jayabal-vr2op8 күн бұрын
ArumayNa.speech. thank u
@vijaykumar-js4gg Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள்
@kavithajaganathan6638 Жыл бұрын
Super sir🙏🙏🙏🤝🤝🤝
@veyralevelneenga22410 ай бұрын
பல பயிர் சாகுபடி பண்ணுங்கனு எங்க அப்பன் கிட்ட சொன்னா எங்க கேக்குறான்........... கடுப்பு மயிறு தா வருது😢😢😢😢😢
@saaisaran557022 күн бұрын
ஐயா நன்றிங்க
@ravi29112 ай бұрын
good idea he is great
@senthilll70 Жыл бұрын
Super ayya
@kitkarson4226 Жыл бұрын
iphone price is decided by apple company. not by the buyers. Only in the agriculture, things are the opposite. This is very sad. 😥
@bhuvaneswaran9657 Жыл бұрын
Heaven bro❤❤
@karibeerankaribeeran-ro1ly Жыл бұрын
God is gift for you
@muthukaruppan4184 Жыл бұрын
Super
@pranavvibes1486 Жыл бұрын
we need organic fruit
@ramalingamramalingam7594 Жыл бұрын
Vivasaigal cell number kidaikumar sir near thirunendravur and thiruvallur direct purchase paana sir
@vivekanandh0007 Жыл бұрын
Nalla manasu nalla velaiyudhu... Vishatha kudukalai... Super sir
@khari11916 ай бұрын
Yaru yenna sonnalum paravala na chennai la iruken IT employee ivaru katra video la irukura all items chennai la kasu koduthalum originality ah kedaikathu .....naatu kozhi, vazhai ilai kizhangu papaya idhellam ivaru kita iruku ...sambathichi ithelam tana vanga kasu koduka porom athellamae intha mari vivasayathula kedaikuthey so nama yen education IT wk nu poitea irukom....i like vivasayam but ennoda sabam chennai la poranthuten
@manoharsagunthalla9215Ай бұрын
You are not giving full details try to cover detailed video and don’t show the persons face always show the retested field
@73prabu Жыл бұрын
Farmers work hard ....farming is dying .....don't believe in all these stories that we can earn money ...till now not possible