London tamilachi has become Alagia tamilachi after coming to India being home country, super
@FlorencePrema-uu6fdАй бұрын
Iam a native of kanchipuram.small line kanchipuram pure will be nearly 20,000.low price ones are second quality or kumbakonam,even aarani sometimes
@MalathiSaravanan-b1uАй бұрын
அக்கா நீங்க வெளிநாட்டுல இருந்து இங்க வந்து இருக்கீங்க நீங்க போற வர வழியில சப்ஸ்கிரைபர் காக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி ஒரு 10 நிமிஷம் பேசிட்டு போனா அவங்களுக்கும் ஒரு ஆசையா இருக்கு நான் ஏற்கனவே திருநெல்வேலில இருக்கேன்னு சொன்னேன் இப்ப காஞ்சிபுரத்தில் இருக்கணும்னு அதேதான் கேக்குறாங்க நெக்ஸ்ட் டைம் வந்தா சப்ஸ்கிரைப் ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்க அக்கா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
காஞ்சிபுரத்துக்குப்போகிறீர்கள் இன்று நீங்கள்அழகோ அழகென்று இருக்கிறீர்கள் .
@Muthuramu2596Ай бұрын
நீங்கள் அங்க இருக்கும் போது போடும் வீடியோ அப்படி பாத்துட்டு இருப்ப நீங்கள் பேசும் போது அவ்வளவு அழகா இருக்கும் இவ்வளவு கிட்டத்துள இருந்து பாக்க முடியலயே😢மிஸ் யுனிவர்ஸ் அக்கா அண்ணா
I’m more excited for you mam , I was heart fully laughing when you said - “nan poi pattu vanga poren”. I can relate.
@vedavalliravindradass1376Ай бұрын
Address podungal
@anthonyammagnanapragasam1248Ай бұрын
விலாசத்தை போடுங்கள்
@gobannac192Ай бұрын
அக்கா டைரக்டர் பாக்கியராஜ் வீட்டிற்கு செல்லும் உத்தேசம் இருக்கா'!
@ramachandiranbaluАй бұрын
லண்டன் தமிழச்சி சகோதரி காஞ்சி காமாட்சி இருக்கும் இடம் சென்றிருக்கிறார்
@gloriawilliam4853Ай бұрын
Yes my dear sister God bless you and your family 🙏 specially both your children ascending my lot of blessings 🙌❤️ hi dear please if anytime in case you come Delhi please my dear my sweetheart inform me before I want see your family and you specially please please please 🙏
@MahalakshmiM-sb2brАй бұрын
அக்கா சென்னை ல எங்க இருக்கீங்க உங்கள பார்க்க வரலாமா
@foodtravelbyedwardjo5172Ай бұрын
Original silk sarees Above Rs.12000
@Mahe15Ай бұрын
No , Original Silk saree Starting price 6500 Indian Rupees 👍
@isaacsamtheouder7224Ай бұрын
சேலைகட்டிபார்த்தேஇல்லை யாருக்கு வாங்குகிறீர்கள்
@ashl8804Ай бұрын
Orange with red peacock border saree was really nice! Price??
@jessymalathi42Ай бұрын
Hello madam India videos yellam palichinu nalla irukku
Next time vantha subscribe meet pannunga sister.❤ thank you ...Vaazhgavalamudan.
@godblessyou4689Ай бұрын
சிஸ்டர் ஸாப்ட்சில்க் சாரி நல்லா இருக்கும் வெயிட் இருக்காது.
@willsonyeswilson548Ай бұрын
உங்கள் பசங்க பேசவே மாட்டேங்கிறாங்க. தமிழ் தெரியாதோ😅
@gsquarecubing9850Ай бұрын
S அவங்களுக்கு தமிழ் தேரியாது இவங்களே பசங்க கிட்ட english தான் பேசறாங்க .ஆனா தமிழ்ல channel மட்டும் நடத்தி சம்பாதிப்பாங்க
@willsonyeswilson548Ай бұрын
@@gsquarecubing9850 yes
@Muruta-z7lАй бұрын
இலங்கை தமிழ்கள் மட்டுமே அழகாக தமிழ் பேசுவார்கள். அவர்கள் பிள்ளைகள் அங்கே பிறந்தாலும் வீட்டில் தமிழ் பேசுவர். ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள் ஆஙகிலத்தில் பேசுவதையே பெருமையாக நினைப்பவர்கள். தமிழை கொஞ்ச நாட்களில் மறந்துவிடுவார்கள்.
@indiraraghavan3632Ай бұрын
Sonicesis❤❤
@meenavingalatta2443Ай бұрын
❤mummy
@nishathayalarajah9173Ай бұрын
வாங்கியதோ ஒரு சாரி அக்கா 😂😂
@umarageshwari8932Ай бұрын
❤🎉
@bhavanisankareshwari8859Ай бұрын
Sarees veralevel 👌👌👌💐💐🥰
@sarojarajam8799Ай бұрын
Super sarees Beautiful 🎉🎉🎉 Good night sister Annisonweddingeppothu
@foodtravelbyedwardjo5172Ай бұрын
I am also kanchi so please come to my home
@valarmathi2034Ай бұрын
Akka you are so beautiful
@marysusai407Ай бұрын
Nice collections
@periaseer5482Ай бұрын
Akka Iam kanchipuram.
@mangalamnarayanan2573Ай бұрын
All most every you tuber will visit tis sari shop. It's your turn now.