இப்படிப்பட்ட போலியான போதனைகளை கேட்டு, பயங்கரமான கடன் பிரச்சனையின் மத்தியிலும் தசம பாகத்தில் ஒரு ரூபாய் எடுத்தாலும் தேவன் நம்மை சபித்து விடுவாரோ என பயந்து தசம பாகத்தையும் மிஞ்சி கொடுத்து விட்டு பல வருடங்கள் என் பிள்ளைகளை பட்டினி போட்டு இருக்கின்றேன், கடவுளுக்காய் கொடுப்போம், என்று நினைத்தோம். ஆனால் சம்பந்தப்பட்ட சபை போதகரால் அல்லது மூப்பர்களால் ஒரு நாளும் ஒரு ஏழை குடும்பமும் விசாரிக்கப்படவில்லையே? போதகர் குடும்பம் மாத்திரம் வளமாய் வாழுகின்றதே? என்கின்ற கேள்வி மாத்திரம் அடிக்கடி எழுந்தாலும், ஒருவிதப் பயம் அதாவது இப்படிப்பட்ட கள்ள போதகர்கள் கடவுளையே பயங்கரவாதியாய் மக்களுக்கு காண்பிப்பதால், அந்த அன்பான தெய்வம் இயேசு கிறிஸ்து சபிக்கின்ற தெய்வமாய் எங்கள் இருதயத்தில் பதிய வைக்கப்பட்டதால் பயந்து பயந்து காணிக்கை கொடுத்தோம். இதுதான் நிதர்சனமான உண்மை. இப்பொழுதெல்லாம் காணிக்கை என்று சொல்லி வியாபாரிகளாய் மாறிவிட்ட இந்த கமாலியேல் போன்ற போதகர்களை பார்க்கும் பொழுது மனம் பதறுகிறது. ஏழைகளையும், திக்கற்றோரையும், விதவைகளையும்,, மனந்திரும்பிய பாவிகளையும், தேடித்தேடி நேசிக்கும் இயேசுவின் அன்பு இவர்களின் காணிக்கை என்ற கள்ள போதகத்திற்கு வியாபாரப் பொருளாகி விட்டது. நம் நேசர் இயேசுவின் அன்பை விலை பேசாதீர்கள் போதகர்களே, முடிந்தால் ஏழைகளுக்கும், திக்கற்றோருக்கும் விதவைகளுக்கும் நீங்கள் வாங்கும் காணிக்கையை பயன்படுத்த தொடங்குங்கள். இல்லையென்றால் காணிக்கையே வாங்காதீர்கள். சில அப்பாவி ஏழை விசுவாசிகள் தங்களுக்கு காணிக்கை கொடுக்காமல் இருந்தாலாவது, அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் குடும்பம் ஒருவேளை உணவு உண்ணட்டுமே. தயவுசெய்து இயேசுவை வைத்து பயம் காட்டாதீர்கள். நன்றி
@paulpriyadosspriyadoss59684 ай бұрын
❤❤❤❤ excellent 👌 brother brother e just spread out to all Christianity to get awareness of this kind of fake teaching.....
@selwynp4875 Жыл бұрын
வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாதவன் என்பது இவனை விட , இந்த சபை மக்களுக்குத்தான் மிகவும் பொருத்தம். உங்கள் வருவல் சூப்பர்.
@satheeshanand7713 Жыл бұрын
Very nice explanation and condemnation brother, we support you in all aspects.....
@pastorjayanofficial7063 Жыл бұрын
❤sir super
@dr.r.k.s.776 Жыл бұрын
Wonderful review thanks brother by...R.K.S
@dr.r.k.s.776 Жыл бұрын
WONDERFUL AND SUPER REVIEW THANK YOU YOU TUBE TEAM BY..R.K.S
@ministeredelancienneeglise5272 Жыл бұрын
Brother 🎉 sister 🎉100 % thirutou pastors 🎉be care full 🎉 brother 🎉 sister 🎉first read bible plice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajareegagunaseelan2206 Жыл бұрын
ஆண்டவர் இயேசு இந்த மாதிரியான ஆளுங்கள சாட்டையால அடிச்சாங்க இப்ப நீங்க வறுக்க வேண்டாம் சும்மா... அடக்கம் பண்ணுங்க ❤❤❤
@Vasanth-ub5hs2 ай бұрын
Bro super.. aana jestin brothere venaam please...
@Harikumar-xk2vs Жыл бұрын
இவனோட body language பார்த்த பத்திகிட்டு எரியும், hypocritic person.
@paulpriyadosspriyadoss59684 ай бұрын
Yes true bro
@Gayathri-q9e Жыл бұрын
என்னப்பா என்னப்பா.... செம ப்ரோ
@jebakumarm.e9172 Жыл бұрын
Wonderful brother, you are doing very marvalas thing. Do very boldly.
@thangaduraib5250 Жыл бұрын
அண்ணே, உங்களின் இந்த சேவையின் மூலமாக விழிப்புணர்வு கிடைக்கிறது, தொடரட்டும் உங்கள் பணி.👍🙏
@SathiyaRavi-t5u Жыл бұрын
100%உண்மை தான் தம்பி வேதம் வசனம் தவிர எல்லாத்தையும் பேசுறார்
@Sumathi-yy7ol Жыл бұрын
அருமை
@paulpriyadosspriyadoss59684 ай бұрын
Rooster great brother
@reveemi9632 Жыл бұрын
Ellarukkum aandavar oru naal gnayam seivar. Avargalukkaga prayer pannungal. Yaarayum naam gnayam theerkka vendiyadhillai. Last days la naam ellarum bandhu bottom. Aandavar varugaikku aayatha paduvom. Jesus is coming very soon
@mathimathi405 Жыл бұрын
தனக்கு என்ன சபையில் வேண்டுமோ அதை சார்ந்து கள்ள போதனை வருகிறது
@MarthaKumari-f4b7 ай бұрын
Good message brather god bless you
@balashanmughams9238 Жыл бұрын
He prays for the death of people who don't give him offering. Wooowwww.
@richardvalentin4621 Жыл бұрын
👌👌👌👍💯 unmai bro
@salomonbag8149 Жыл бұрын
Solomonrajabor👌🏾👍
@nehasathyanarayanan9036 Жыл бұрын
Well said bro.
@manokaranmanomd5996 Жыл бұрын
எவ்லா சொண்ணாலும் ஜணங்க திறுந்த மாட்டாங்க bro
@Chinnachinna-n2n Жыл бұрын
Solvathellam unmai
@kavithas3030 Жыл бұрын
God bless you brother
@punitharangan6196 Жыл бұрын
Eagerly waiting for part 2
@vodka60 Жыл бұрын
Indha pastor Malaysia vandha Nalla irukkum .. extra ah vechi seiyalam 😂
@vaidusekar2866 Жыл бұрын
Brother, talk about few great men of God like Bro. Zac Poonen who never gets offerings in his church and he never accepts gifts or money from non believers.He leads a simple life. He offers money to the needy poor believes in the church.If the non believer sends money he returns the money with out hurting their feeling. A great man of God in this century.
@PAULRAJABEL Жыл бұрын
check William Branham, He spend all his money to Africa people
@paulpriyadosspriyadoss59684 ай бұрын
Great , he. Ps.zac said very clearly don't give any things such kind indian pastors are all deceving people....
@paulpriyadosspriyadoss59684 ай бұрын
You are true
@kowsalyaspurgen8855 Жыл бұрын
Bro calvary cumunity ministrys pathi pesunga bro
@riversoflivingwater1807 Жыл бұрын
தொடர்ந்து இதுபோன்ற புதிய உடன்படிக்கை சத்தியங்களை பேசுங்கள் நண்பரே
@johnmohan915 күн бұрын
Best actor
@JesusRevival7163 Жыл бұрын
பிரதர் கொஞ்சம் அரக்கோணம் பக்கமா வந்து போங்க இதுபோல நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது
@Beethovan Жыл бұрын
Send the videos to brother
@anishamilton329 Жыл бұрын
@karthi gamaliel & pastor d mohan எபிரெயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. யாக்கோபு 5:1 ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். மத்தேயு 19:23 அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 1 தீமோத்தேயு 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். மத்தேயு 6:19-21 19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20 பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. 21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். நீதிமொழிகள் 11:4 கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். நீதிமொழிகள் 23:4 ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. நீதிமொழிகள் 16:16 பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! பிரசங்கி 5:10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே. 1 யோவான் 2:15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 1 தீமோத்தேயு 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். லூக்கா 12:21 தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
@jesustravels8294 Жыл бұрын
Brother my support ❤❤❤❤❤
@mano.t220911 ай бұрын
கடவுள் பெயரை வைத்து பித்தலாட்டம் செய்து பிழைப்பவனுக்கு தரமான செருப்படி இது.
@alvanjeynesh7672 Жыл бұрын
Good anne ❤I
@paulpriyadosspriyadoss59684 ай бұрын
There is no other spiritual speech only offering
@avemariamohan2111 Жыл бұрын
நக்கல் நையாண்டி கள்ள ஊழியக்காரன்
@jessysuresh7452 Жыл бұрын
Hi annaya, really u r bringing all wolf and fox into light.... Foolish people should wake up. Read Bible please......
@johndaniel2924 Жыл бұрын
Bro nice talking thala but voice one ear matum kekudhu ..oru mari iruku ..next time pathu panunga thala .
@Harikumar-xk2vs Жыл бұрын
இவன்க திருந்தமாட்டாங்க சகோ
@jeswinjesika32609 ай бұрын
ஆடுவதும்பாடுவதும்காசுக்கு
@Sumathi-yy7ol Жыл бұрын
Ava அவர் பேசும் போது அடிக்கடி மோகன் பாஸ்டர் பார்க்குறார். நீங்கள் சொன்னதெல்லாம் சொல்லிடேன் கூடுதலாவும் சொல்லிடேன். அடுத்த மீட்டிங் கூப்பிடுங்க. அப்படி இருக்க.
@user-no8gs5on2i Жыл бұрын
கார்த்திக் கபாலிகான் : இரண்டாம் பாகமும் என்ன வச்சி நல்லா செய்ய போறீயே என்னப்பா 😂😂😂😂😂
@johnjoseph9161 Жыл бұрын
அனனியா, சப்பீறால் கதைய விடு! அதற்கு முன்னால் சபை மக்கள் அனைவரும் தங்கள் காணியாட்சியை விற்று அப்போஸ்தலர் பாதத்தில் வைத்தார்கள். இன்றைய பாஸ்டர்கள் சபையில் இந்த சத்தியத்தை சொல்லிப் பாருங்கள்! அப்புறம் சபை நிலை என்னவாகும் என்பதை பாருங்கள்
@jelseaadvocate6985 Жыл бұрын
ஆமா வைச்சு செய்யிரதுனா என்ன புரியல
@servantofchrist8262 Жыл бұрын
வெட்கமாக இல்லையா காமேலியல்
@selvapeter2370 Жыл бұрын
Well done brother. Don't leave that fraud Gamalial. He must be arrested and taken into task. Keep exposing such fraudsters. At least a few of the people who go behind him will be rescued.
@murugansanthosh1612 Жыл бұрын
Yes
@JustChill76 Жыл бұрын
Gamalial is a good pastor. Anyone who speaks against him is possessed by Satan.
@raphaagstanley5436 Жыл бұрын
Plz tell and study what Jesus has done in cross
@TamilChristianitysocialmedia20 Жыл бұрын
அழகாக சொன்னிங்க தம்பி
@s.vinothjohnprakash5957 Жыл бұрын
Ohh. Rightly said by karthick Gamaliel..
@kingjoysep20 Жыл бұрын
U r ministry is great bro... this man Karthik Must be put to rest... false Preacher iin TN...
@meganathanmasilamani4788 Жыл бұрын
எல்லா சத்தியங்களிலும் மாறுபடுவர் - ஆனால் தசமபாக விஷயத்தில் மட்டும் மாற்றம் இல்லை. காரணம்- காசேதான் கடவுளப்பா- ஒரு பாஸ்டர் அதுவும் அக்கினி பாஸ்டர்- இப்படி சொல்லலாமா - "விழுந்துசாகவேண்டும் என்று ஜெபிக்கிறேன்". சொல்லுகின்ற நமக்கு அப்படி நடக்க விரும்புவோமா - சபையில் அவர் பிரசங்கம் பண்ணும்போது என்ன தல்லலங்கடி ஆட்டம் பாட்டம். இதை ஏற்று கொள்ள முடிகிறதா? முடியவில்லை. போதனையின் வார்த்தைகளுக்கு பெரிய கணக்கு உண்டு. ரோஸ்டிங் - தாங்கள் நன்றாக வறுத்தெடுங்கள்.
@sivaselvaraj1312 Жыл бұрын
Super😂😂😂😂😂
@sathishs686 Жыл бұрын
நாங்க எங்க தான் போறது
@joneswillingston6689 Жыл бұрын
😂😂😂😂😂😂
@joneswillingston6689 Жыл бұрын
Churchkuu pongaa but dont follow pastor Read the bible
@premanandjcr Жыл бұрын
எங்கேயும் போக வேண்டாம் பிரதர்,அப்பா கொடுத்த இரட்சிப்பு,அவரோட அண்பு அது மட்டும்தான் உன்மை,அத நீங்க இருக்கிற இடத்தில் இருந்தே நினைத்து சந்தோஷ படுங்க வாழ்க்கைல வேற ஒன்றுமே கிடையாது
@johnson4209 Жыл бұрын
உனக்கு ஞாயிற்றுக்கிழமை எங்கேயாவது போகனும் என்று ஆசையிருந்தா வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சபைக்கு போ ஆனா ₹50 மேல் காணிக்கை போட்டுறாதே அதிகமாக பணத்தை கொடுத்து கெடுத்துராத
@WSudhakar-pm9zn Жыл бұрын
பர்னபா கதையை சொல்லவே இல்லை!?
@rajeshwariraji610 Жыл бұрын
🤔🤨😲😥👍👌👌👌👏👏👏🙏🤜🤛💥💥amen
@காதுள்ளவன்கேட்கக்கடவன்-இயேசு Жыл бұрын
ஏற்கனேவே அக்னி எழுப்புதல் பண்ணது ஊரே சிரிக்குது இதுல இது வேற
@jayachandraduthie1223 Жыл бұрын
தவறான போதகம். When you start to believe the new testament, there is no need for compulsory tieth . Offering is our own will.
@VijiHepzhiАй бұрын
Annaniya sappiraal adikkappatathu poisonnathanaalla poiyai oothukira unakku anna nadakkum yosi
Yor speeking truth brother about Karthick Gamliel false preaching
@joshuasandra3694 Жыл бұрын
Yarum yarayum thappa peasathenga suvishesham sollunga Jesus christ sekrum varaporaru
@kavithas3030 Жыл бұрын
Epoluthum aandavarae enaku munbathaga vaithurukiren...god bless you brother..
@sedvassvass7352 Жыл бұрын
Part 2 😮?
@marinusjerald2783 Жыл бұрын
Well done goodjob god bless you brother
@Chinnachinna-n2n Жыл бұрын
Vedkam illadha Pana pisaasugal
@marysugantharathnam2282 Жыл бұрын
How come Pastor Mohan has become a silent spectator?
@roastingtodayschristianity Жыл бұрын
Because he wanted him to speak so
@murugansanthosh1612 Жыл бұрын
@@roastingtodayschristianity yes
@ministeredelancienneeglise5272 Жыл бұрын
Brother 😂sister 😂trinity PASTORS thirutou pastors😂 pichakara pastors😂 be care full 🎉 brother 🎉 sister 🎉thirutoudargal 😂 jakirathai 😂😂😂😂😂😂
@arularockiasamy5 ай бұрын
If you try , Please my wishes to interview me, my family was abonded by this Evils.Try to protect me Roasting Brother.
@rajKumar-dq6lo Жыл бұрын
kaathullavan.. ketka.. Kadavan..!
@jebinjosejebinjose5879 Жыл бұрын
பணக்கொழுப்பு இப்படி பேச வைக்குது.திமிர் பிடித்த கார்த்திக் கபாலி கான்.
@thangaduraib5250 Жыл бұрын
கபாலி கான் 😂
@ShivaKumar-yq7ep Жыл бұрын
Bro in jebikalam vanga miracle festival i have seen mohan c Lazarus praying. While praying telling many people name, problem and god is healing u he says, after few days in that show the people say that u called my name and i was healed by god is that true. It happens many times.
@Lookingfortheblessedhope-yg1uf Жыл бұрын
He is a Drama artist, "vachu seiradhe" cinema dialogue la, ipdi pesalama???
@KrishnaKumar-pt1ei Жыл бұрын
Anna is revival true. If possible give us an explanation about revival
@roastingtodayschristianity Жыл бұрын
Fake
@PonrajSamuel Жыл бұрын
If everyone believes Jesus ie revival
@Pras-nu7gb Жыл бұрын
Super bro😂😂
@chefwils_special Жыл бұрын
Part 2 epo brother😂😂
@sivaKumar-wq2hp Жыл бұрын
Your are the true Eye opener bro.....keep going......people should note the words of greedy fake pasters....be aware
@saiyuvaraj1345 Жыл бұрын
u r really awesome brother. Troll these idiots. Corner them.
@Lookingfortheblessedhope-yg1uf Жыл бұрын
Indha drama preachers pathi ellorum therinjukradhu than real revival
@visionaryprem Жыл бұрын
Prosperity teaching is wrong, but tieth stealing, give me more, sow more ... Give me more, need to build kutata mayam... It's not wrong bro 😅
@DeMummy-e8fАй бұрын
பிரதர்காணிக்கை எப்பொழுதும் எல்லாம் சாவனும் பொத்து
@jacinth514 ай бұрын
except GOSPEL they preach about money about other pastors and other things. Revelation 20:10, 14-15 And the devil that deceived them was cast into the lake of fire and brimstone, where the beast and the false prophet are, and shall be tormented day and night for ever and ever. And death and hell were cast into the lake of fire. This is the second death.
@jhonkarthick1614 Жыл бұрын
அம்பது அம்பது கம்பெனிக்கு அம்பது சரி எல்லோரும் வீட்டுக்கு போய் சாப்பிட்டு தூங்குங்க.
@truthisbitter9801 Жыл бұрын
அப்போ ஒட்டு மொத்த ஊழியம் காரர்கலும் கள்ளனுகலா?
@vaidusekar2866 Жыл бұрын
No, there are very great gody pastors who never collects offerings in their church and from the poor people and they help the needy poor people in the church CFC church and bro. Zac Poonen. He is against the tithes
@eagle-eye-777 Жыл бұрын
😄😄😄😄😄Karthi Komaaliyae
@joshuaka8291 Жыл бұрын
4:33 is a great lie...Apdi senji iruntha D .Mohan sir ah thaa first senji irukanum😂😂😂
All this is wrong teaching. Ananias and Sapphira died because they lied to God. They want to please people and get good names from apostles. We need to give what we decide in our heart.
@paulpriyadosspriyadoss59684 ай бұрын
Speech spiritual don't worldly speak
@ashoklawrence7488 Жыл бұрын
பிரதர், "வச்சு செய்யுறது"-ன்னா என்னன்னு விளக்கமாக உங்களால் சொல்ல முடியுமா?.அது நன்றாக இருக்காது.எனவே, கிறிஸ்தவ சகோதர,சகோதரிகள் உலகத்தார் பயன்படுத்தும் இது போன்ற இரண்டு பொருள்படும் தவறான வார்த்தைகளை தவிர்க்கலாமே?.
@roastingtodayschristianity Жыл бұрын
Ok
@simonrobert467810 ай бұрын
desperate attempt to earn money without working hard ..what the hell these people are doing ? poor people paying all the money to these hypocrite lazy fellows living lavish life ..
@yeshuahammashiachtrueworsh8041 Жыл бұрын
TRUTH... BRO... FAKE CHRISTIANS.... TRINITY FROADS... LIVE FOR YAH.. HE FOLLOWERS OF BRENHAM.....!
@jabajonal Жыл бұрын
Ningalam yaraium niyaam thirkka all kidayathu Jesus mattum undu neeya erunthalum sari nana erunthalum sari . Uuthanum ellai kirekkanum ellai aviyanavarale ellam aagum. First unga kannil ulla Uththarathai edunga appuram mathavanga kannil ulla thurumbai edukkalam. First nee Olunga eru aduthavana Olunga erukka sollu .Neelam evala perukku suvi sesham sonna? god romba sothikadha niyayam thirthiduvar.jesus is powerful god.pattam parakkum varai than parakkum athan ellai thandinal kuppaiku poidum.neenum athe pol than nanum athe polathan bro .yaraium kutra paduthathinga ungala mudincha Jesus patri athika vetha varththaikal erukku atha pesunga ungalala suvisesam arivikka munja arivinga bro
@joshvuat2755 Жыл бұрын
Ivan kadavul yesu illai. Ivanudaiya kadavul veru asutha aaviyaithan..