Lovely collections and great uploads unfolding the truth explained in a very interesting super manner KEEP IT UP SMART BOY
@MichealRaj1234 Жыл бұрын
எதை எதையோ போதிக்க ஆள் நிறையா இருக்கு ஆனால் உன்னை நேசிப்பதுபோல் உன் அயலாணையும் நேசி என்ற வார்த்தையை போதிக்கத்தான் ஒருவரும் முன்வருவதில்லை 😢😢😢😢
@DuraisamyBhascaran-pi7tw Жыл бұрын
மற்றவனை நேசிப்பதுபோல் நடிப்பதற்கு அல்ல சுயாதீணமாக இயல்பாக நான் எப்படியோ அப்படி வாழத்தான் தெய்வம் என்னை படைத்திருக்கிறார் இந்த கோமாளிகளுக்கு பணம் சம்பாதிக்க இயேசு என்ற பெயரை வியாபார பொருளாக்கிவிட்டார்கள் இயேசு என்ற பெயருக்கும் தெய்வத்துக்கும் சம்பந்தமே இல்லை
@johnlawren4 ай бұрын
அது ஒரு முடியாத காரியம். அதனால்தான் அதை பேசி பேசியே மத்தவங்கள அடிமை படுத்துகிறது. நாம் மத்தவங்களுக்கு துன்பம் கொடுக்காம வாழ்ந்தாலே உத்தமம்.
@FathersHouse728 ай бұрын
20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபாகமம் 18:20-22
@as.anandvijay5251 Жыл бұрын
Panaththukkaga Devan namaththai thusikkuranga Ennum Devan Naman makimaipada unga chenal valara vazhthugal Anegar unga video paththu manam thirunthuvargal unmai ethu nu unarnthu I love Jesus god bless you
@edwin14437 Жыл бұрын
excellent job about the fake pastors ....great job...please dont stop doing....Thank you for you wonderful job . Keep it up.
@harrietmary3859 Жыл бұрын
Best of best explanation this people did not read bible that is why they talk nonsense go a head 😅thambi and stand for the truth god protect you at all times thambi god bless you
@sujatharavi1025 Жыл бұрын
Brother keep it up yaaraavathu oru koottam thirunthattum vizippunarvu vara neengal edukkum prayaasam makkal thirunthaatha vendum
@christrevelationmessage Жыл бұрын
இவர்களுக்கு இரண்டாம் மரணம்மாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் காத்துக் கொண்டிருக்கிறது
Dear bro 🙏..you are really opening few people,s eyes,but more innocent people want to be butchered themselves...let them go put money to these false Preachers...
@everydaymeditation9270 Жыл бұрын
Yes anna ❤❤❤ your correct.
@Stella-pn3yh9 ай бұрын
Exploring liars of false doctrines is an excellent job brothers, keep rocking there are loads to unveil them keep up the good work to fulfill Lord's word in truth.
@yourkiddo_tiazz7 Жыл бұрын
I was anticipating your nlag episode..cnt wait anymore
@gurunathsingh373 Жыл бұрын
Super best advice
@jebinjosejebinjose5879 Жыл бұрын
இவர்கள் விஞ்ஞானிகள் போல தாடியை வைத்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ இப்படி நடிக்கிறார்கள். இது தவறு
@selvakumardavid Жыл бұрын
Excellent title name dumel good creative mind brother Lovely 👍
@elizabethmohana1026 ай бұрын
ஆமென்
@drarajakumar7208 Жыл бұрын
They are not working for God.They are working for money. God will judge them accordingly.
@kavithas3030 Жыл бұрын
U my brother..... God bless you
@nsebastin4827 Жыл бұрын
Super bro they don't know about Bible
@digitalkittycat42748 ай бұрын
பணம் புடுங்கறதுதான் வேலை, இதுக்காக எல்லோரும் ஒண்ணாயிருவாங்க! உண்மைதான். இதனால்தான் இவர்கள் திதிருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒட்டு போடுங்கள் என்று கூட்டத்துக்கு வருபவர்களிடம் கூறுகிறீர்களா? ஆஹா புரிகிறது மைனாரிட்டி பாலிடிக்ஸ்.
@marinusjerald2783 Жыл бұрын
Super roasting brother
@shang9733 Жыл бұрын
Unmai bro
@dorothydavid19829 ай бұрын
When we read the Book of Jeremiah, it clear says how the Lord hates false prophets and their rewards for saying on their own. I want to see Jeremiah like prophets these days. But unfortunately 😢
@MarinusJerald Жыл бұрын
Super jeshvin brother
@gurunathsingh373 Жыл бұрын
All paster real face thank you
@williesam6857 Жыл бұрын
Good job..keep exposing..
@musicbeats2792 Жыл бұрын
Super brother!!!!!!
@KingsBerryLarsonRaja-xl1wx Жыл бұрын
I'm sorry what's going to Christianity I think they need only money 😢😢😢
@antonyjosephine494 Жыл бұрын
Engae Christhavam...
@mercyshanthi955510 ай бұрын
Does anyone know why some pastors are wearing suits in this hot weather 😊
Evanunga ellam ERI naragam kandippa irukku ennum varuththu edunga bro evanungala olunga manam thirumbitta mannippu illa nayathirpil naragam than
@sweetblueman11 ай бұрын
False teachers, false apostles, false prophets, false christs and antichrists association.. they are united in money.. money goes from one ministry to another..this they shut up each other's mouth.
Kadavul per solli oru perija pachsakaara kuddankal
@yourkiddo_tiazz7 Жыл бұрын
Wow.. Welcome back
@christybabu8324 Жыл бұрын
👍👍👍👍👍
@johnthangasamy1205 Жыл бұрын
❤
@musicbeats2792 Жыл бұрын
இவங்க பாட்டுக்கு ஆண்டவர் Steps. போட்டாரா?
@jasonrajkumar3163 Жыл бұрын
12:25 👏👏👏
@mini47799 ай бұрын
Kalla pothaka kuddankal eninum evankala viddu vaikka kudathu
@davidkumar2804 Жыл бұрын
இவர்கள் கிருஸ்த்தவ ஜோசியர்கள்
@anandrajJoys Жыл бұрын
சபையிலும் சனாதானம் இருக்கிறது.
@pradan496 Жыл бұрын
சனாதனம் என்றால் நித்திய (eternal) என்று பொருள். இயேசுவின் நாமம் நித்திய பிதா. நித்திய ஜீவனை நமக்கு வாக்களித்திருக்கிறார்.
@lifeisnow394411 ай бұрын
Jesus means one who saves you from sins reference matthew 1.21 @@pradan496 Do not talk bs. Both of you wrong. We worship the Eternal God, eternal means no beginning and no end. Go study your Bible instead of waste arguments
Superb. Bro moat fake and famous pastors talk same shit to the congregations bro. Nothing new on earth for sure.
@thuthistanley6737 Жыл бұрын
😁😁😁😁
@mmanimaniraj Жыл бұрын
தாயத்து கதை பிழை.
@stellakennady6532 Жыл бұрын
அவங்களை பார்த்து உங்களுக்கு பொறுக்க முடியலடா உங்களுக்கு .பொறாமை பொறாமை.
@Ruban_K_velu Жыл бұрын
சரிடா சரிடா 😂😂😂
@stellakennady6532 Жыл бұрын
டேய் நீங்க இப்படி எல்லாம் பேசி எதுவுமே நடக்க போவதில்லை. ஆண்டவர் பக்கம் இன்னும் அதிகமாகதான் கூட்டம் சேரும்.சரியா தம்பிகளா.
@roastingtodayschristianity Жыл бұрын
கல்யாண் தான் உங்க ஆண்டவரா?? 🤣🤣🤣
@vibeseverywhere463 Жыл бұрын
Private jet vaangi kudunga unga kadavuluku 😅 ena atha vachitu avanga andavarkitta pottum😅😅😅
@Ruban_K_velu Жыл бұрын
கல்யான் அடிமையா இல்ல மோகன் சி அடிமையா இல்ல அகஸ்டின் ஜெபக்குமார் அடிமையா நீ 😂😂😂😂😂
@thangaduraib5250 Жыл бұрын
அவங்க இப்படியெல்லாம் பேசியதால்தான் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைத்து இந்த மாதிரி ஓநாய்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது.
@mohanrajm4052 Жыл бұрын
Thimir piditha vanunga innum rost pannu thambi
@saravanan-ym6rz Жыл бұрын
😂🎉🎉😂😂😂
@manueldhanaraj2796 Жыл бұрын
ஊழியர்களை குறை சொல்ல உனக்கு யார் போஸ்டிங் கொடுத்தது?
@JESUSCHRISTMEJESUSCHRIST-jk8ck Жыл бұрын
பேதுருவிடம் கேள்வி கேட்க பவுலுக்கு போஸ்டிங் போட்டவர் தான் ( கலாத்தியர் 2:11-15)
@anthonys8554 Жыл бұрын
Pirarai avamadipadhu paavam
@stellakennady6532 Жыл бұрын
பொறுக்க முடியலனா சாவு
@Ruban_K_velu Жыл бұрын
சரிடா 😂😂😂😂 உன் கடவுள் கல்யான் கிட்ட வேண்டிக்கோ
@sivakumarkumarpackirisamy Жыл бұрын
ஏன்டா மிரட்டுற கடவுள் கடவுள்
@vibeseverywhere463 Жыл бұрын
Mohan c Ennana ipdi panitta 😅😅
@sivakumarkumarpackirisamy Жыл бұрын
கடவுள் பெயர் சொல்லி
@ralvinraj219 Жыл бұрын
Monkey Kalyan Kumar giving wrong teaching.
@Enfieldmechanics Жыл бұрын
This people serve for mammon.
@joshuaka8291 Жыл бұрын
Don't speak about Pas.kalyan kumar ..he's a man of goddess.😂😂 We r going to miss him soon😢😢
@ImmanuelD733 Жыл бұрын
In bible:to be a bible teacher he must have know the bible. Today:to be a bible teacher he must have money. எங்க போய் முட்டுறது!!
@dassdass4028 Жыл бұрын
Mental atrocity fallacious pasters
@madakannup8583 Жыл бұрын
பேசாம தாயத்து விற்கலாம்
@essackssack Жыл бұрын
பல மணி நேரம் முழங்காலில் நின்று ஜெபிக்கிறவர்களையா கலாய்கறீர்களா ..நாள் வரும்..நியாதிபதி நீங்க தான் அப்டினு பைபிள்ள எங்க போட்ருக்கு ...???
@MichealrajMicheal-r2l9 ай бұрын
Yaruda nee
@anbustellafromthoothukudi1231 Жыл бұрын
Evanugala patha asigdma iruku chi
@loveysuper1277 Жыл бұрын
நீங்கள் இந்தப் ஊழித்தின் மூலம் எத்தனை பேருக்கு இயேசுவை அறிவித்தீர்கள்
@Ruban_K_velu Жыл бұрын
அவரோட subscriber எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்த்தாவே தெரியும் அந்த அளவுக்கு கூட அறிவு இல்லாம போதகர் பின்னால் போய் அறிவு மங்கிடுச்சா😂😂😂😂😂
@thangaduraib5250 Жыл бұрын
இந்த ஊழியத்தின் மூலம் ஓநாய்களிடமிருந்து தப்பித்துக் இயேசு கிறிஸ்துவிடம் நெருங்க முடிகிறது.
@grajakumar6695 Жыл бұрын
So fraudsters are pastors, even if they gain souls?
@loveysuper1277 Жыл бұрын
உங்கள் தியகத்தின் மூலம் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டார்கள்
@ImmanuelD733 Жыл бұрын
Me
@visionaryprem Жыл бұрын
May be no one will be saved. But surely no one will be deceived or cheated ....
@ImmanuelD733 Жыл бұрын
@@visionaryprem I am waiting for my real salvation.but iam saved from these wolves.
@Ruban_K_velu Жыл бұрын
நானும் ஒருத்தன் இப்போ என்னடா சொல்ற @loveysuper
@thangaduraib5250 Жыл бұрын
எனக்கு இந்த மாதிரி ஓநாய்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள வழி கிடைத்தது.
@susilajames9206 Жыл бұрын
Terrible do
@mykk_views9007 Жыл бұрын
Dei fish roast- they are not dumeel, they are there for decades.
@diana.m.2084 Жыл бұрын
Who are you to judge? Let the Almighty judge.. பரிசேயர்கள்,சதுசேயர்கள் Ipdi dhan kora sonanga....
@antiironchemical99789 ай бұрын
Frauds.
@avengerstime9338 Жыл бұрын
Hi
@maryalphonse22079 ай бұрын
Mind your word all pastor not your feet
@krishnakumar.r2881 Жыл бұрын
கோவை பக்கம் எல்லாம் வருவீங்களா bro? 😂😂😂 இல்ல, காசு வாங்கிட்டு particular pastors a மட்டும் தா பேசுவீங்களா?😂😂😂😂😂 அவர்கள் ஒரு விதமான ஏமாற்றுக்காரர்கள் என்றால் நீங்களும் அவர்களை வைத்து தானே பிழைப்பு நடத்துகிறீர்கள்..😂😂😂😂😂😂😂😂😂அப்போ ஒருவனும் உண்மையானவன் இல்லை...😂😂😂என்னவோ போங்க bro
@stellakennady6532 Жыл бұрын
அடுப்பு காரணமாக இருக்கும்.போடா
@drskb2934 Жыл бұрын
டேய் மரணத்திற்கு பிறகு உனக்கு என்ன நடக்கும் என்று நீ அறிந்திருந்தால்!! இப்பவே மனந்திரும்பி பிழைப்பாய் "" ஆனால் " அய்யோ பாவம் !! உனக்கு ஐய்யோ!!