காதலுக்கு கண்ணியம் சேர்த்து சமூகநல்லினக்கத்தை வளர்த்து வரும் நீங்கள் கடவுள் அனுகிரகத்துடனும் எல்லோர் ஆசியுடனும் வாழ்க!வளர்க 👪😍
@kmtsss4563 Жыл бұрын
நான் இன்னும் படம் பார்க்கவில்லை இருந்தாலும் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி நிறைய பேர் புகலும்போது பெருமையாக இருக்கிறது வாழ்க வளர்க மாரி செல்வராஜ் அவர்களே
@Suganthi123-ou1yj9 ай бұрын
⅞
@SathishKumar-hb3qt Жыл бұрын
மாரிசெல்வராஜ் அண்ணா நீங்களும் உங்களுடைய குடும்பமும் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள் மாமன்னன்
@RajuRaju-ns3uh9 ай бұрын
❤❤❤❤❤
@gunasekarann3643 Жыл бұрын
பரியேரும் பெருமாள் படத்தை ஜெயிக்க வைக்க நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஐ படம் பார்க்க வைத்தேன். பத்தாயிரத்திற்கும் மேல் செலவு செய்து நண்பர்களோடு படம் பார்த்தேன். காரணம் மாரி செல்வராஜ் ஜெயிக்க வேண்டும்.
@stephendavid3566 Жыл бұрын
Nice. Thanks
@vijaygandhi3217 Жыл бұрын
Andha kaasu vaenumna P.Ranjith kitta kaelu
@aarirose6072 Жыл бұрын
உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது தான் ஆனால் பணம் கொடுத்து ஓட்டு வைத்தீர்கள் என்பது பொருளாகும் அது சில படங்களை திரையரங்கத்தில் ஆளில்லாமல் ஓட்டுவார்கள் அதுபோல் நீங்கள் மற்றவர்களை அழைத்து சென்று உங்கள் பணத்தை செலவு செய்திருக்கிறீர்கள் பாரியும் பெருமாளும் நல்ல படம் தான் நீங்கள் அழைத்துச் செல்லாமல் இருந்தாலும் அது வெற்றி அடைந்திருக்கும் நண்பா
@Knoledge-h7b Жыл бұрын
God bless u
@vijaygandhi3217 Жыл бұрын
Pariyaerum Perumal oru fantastic making..neenga kaasu kudukkalaenalum movie hit agum..Director a insult pannadheenga..Please
@dhamodharan2005 Жыл бұрын
சிறப்பான பேட்டி. Nice to see this family ❤. மாமியார் போல forward பெண்மணிகளே நம்பிக்கை நட்சத்திரங்கள்❤
@djagannathan7988 Жыл бұрын
சாதனைக்கு சொந்தகாரர் மாரி செல்வராஜ் = பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துக்கிறோம் = மாமன்னன் படம் பார்த்தேன் = தங்களின் வலி படத்தில் தெரிகிறது = சமூகநீதி படத்தில் அருமை யாக விளக்கி சொல்லிருக்கிறீர்கள் = மாமன்னன் தேசிய விருது பெறும் = வாழ்த்துக்கள்....
@RajuRaju-ns3uh9 ай бұрын
❤❤❤❤
@chandramohan60607 ай бұрын
A brilliant ,knowle 7:27 geable DIrector.,
@eniyang5182 Жыл бұрын
Intercaste marriage செய்த மாரி இயக்குனர் செல்வராஜ் க்கு வாழ்த்துக்கள் 💐
Mari oru Lucky Man 👏👏👏👏 Very understanding Wife you have..Salute Teacher 🙏🙏
@mohammedshinas9785 Жыл бұрын
இந்த அன்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்🎉🎊
@rajasekar2236 Жыл бұрын
திருமதி மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாரி செல்வராஜ் அவர்களின் மாமியார் அவர்களுக்கு நன்றிகள்.
@banumathikathikeyan1965 Жыл бұрын
உங்கள் அத்தை போல் எல்லாப் பெண்களும் மணம் இதயம் முற்போக்கு சிந்தனை வேண்டும்.
@sivakumarannaiah77415 ай бұрын
மனம்
@eniyang5182 Жыл бұрын
மாரி செல்வராஜ் got nice family, Mamiyar great
@palaniempress2390 Жыл бұрын
மாரி செல்வராஜ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்🎉
@ilangopals6114 Жыл бұрын
தம்பி மாரி செல்வராஜ் வணக்கம் உங்கள் நான உறவினர் பக்கத்து ஊர் திருச்செ. பட்டி உங்கள் பதிலில் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் நானும் என் மனைவியும் என்ற உண்மையை உறக்க சொன்னமைக்கு நன்றி பாராட்டுக்கள்.
@dharmanayyan30215 ай бұрын
மாரி செல்வராஜ் இயக்குநர் மழை பொழிவது போல இடைவிடாமல் சூடாகவும் சுவையாகவும் பார்க்க முடிகிறது. மிகப்பெரிய நியதியை திருமணத்தை தீர்மானித்து வாழை.. பரியேறும் பெருமாள் போன்ற சினிமா படம் உலகம் கண்டு களிக்க தொ.ல்.திருமாவளவன் எம். பி விதிகள் நிறுவனர் கையில் பரிசு பெற்ற தை தலைவரின் பொற்கரங்களில் கொடுத்து பெற்றார். அதுவே மிக பெரிய அளவிலான மதிப்பு வாழ்க இயக்குநர் சிகரமே
@dharmanayyan30215 ай бұрын
திருத்தம். விசிக நிறுவனர்
@jeyamrejeyam7058 Жыл бұрын
வேசித்தனம் இல்லாமல் தமிழில் படம் எடுத்ததற்கு❤ மாமன்னன் 👌
@RajaRaja-hy5in Жыл бұрын
எனது ஊர்காரர் என்பதில் பெருமை அடைகிறேன்
@chandrasekarmuthu7759 Жыл бұрын
தங்களது நியாயமான அனைத்து இலட்சியங்களும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரர். நீடூழி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம். வாழ்க வளங்களுடன்.
@swarnaswarna6712 Жыл бұрын
Very cute couples be happy forever
@mahesanmuniyandi2310 Жыл бұрын
காதல் என்பது நல்ல இளமையில் மகிழ்ச்சி நினதருமனம்
@rudhiramoorthyvaradan3190 Жыл бұрын
தம்பி நீ வெற்றி பெற்றது நியாயமே நீ ஒரு உண்மையான அறிவாலி மற்றுமில்லை நேர்மையானவன்
@NallendranR-i5d5 ай бұрын
பெரும்பாலும் பட்டியல் சாதி மக்கள் நேர்மையானவர்கள்
@KannanS-ld4el5 ай бұрын
நீ பெரிய அறிவாளி மாதிரி தெரிகிறது. தமிழ் தெரியுமா?
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி,🌷👌
@renugadevi18183 ай бұрын
நா எல்லா படங்களையும் பார்த்து விட்டேன். பரியேறும்பெருமாள். இன்று பார்த்தேன். அருமையான படம் ❤❤❤
@MrMohan17 Жыл бұрын
முட்டாள்கள் வாழும் இந்தியாவில் உங்கள் மாமியார் மிகவும் முற்போக்கானவர் வாழ்த்துக்கள் மாரி
@RajuRaju-ns3uh9 ай бұрын
❤❤❤❤❤
@mgsivakumar9267 Жыл бұрын
நல்ல தொரு குடும்ப காதல் .. காதல் .. வாழ்தல்.. வாழ்தல்... பல்கலைகழகம்.!!
@lovelyprabha8584 Жыл бұрын
My best teacher ❤
@rajkumarsivaranjani.m6415 Жыл бұрын
Great director❤❤❤
@WORLD.NEWS_TAMIL Жыл бұрын
இனத்தின் மீது பற்று அதிகமாக இருக்கிறது ,இனத்திற்க்காக எதையாவது செய்ய ஆசை ,ஆனால் இனப்பெண்களுக்கு மட்டும் வாய்ப்பு தர மனது இறங்கவில்லையே ஏன். மற்ற இன பெண்களுக்கு பிரகாசமான வாய்ப்பு ,நம்பிக்கை .
@muthulakshmi-mk4kh5 ай бұрын
உண்மை நான் சொல்லனும் நினைச்சேன்
@pazhanimurugan3250 Жыл бұрын
Maari Selvaraj anna 🥰🥰🥰🔥
@vijayakumar4213 Жыл бұрын
இன்னும் நிறைய ஆண்டுகளுக்கு குடும்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்
@ramalingambhava1354 Жыл бұрын
பார்த்து ரசித்தது உங்கள் வாழ்க்கை வரலாறு பல வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது🙏
@marimuthuas4165 Жыл бұрын
Generally in this generation youngsters fall in love @ first sight without any thought of going deeper into their mutual love leave alone thinking about life after marriage. Mari Selvaraj's love is unique & stands out. It seems like his screen play of his films as he had thought over much deeper than other lovers, deftly handled his love comprehensively & also all associated issues till its consummation. One could discern the depth of Mari selvaraj's maturity & wisdom far ahead of his age. For these things generally are not ordinary stuff & unheard off. Kudos to the couple. Best wishes - from am old man aged 73.
@sekarsekar559 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி.
@katherasand7156 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் மற்றும் சகோதரிக்கு வாழ்க வளமுடன்
@meenakalyan8397 Жыл бұрын
Super pair. God bless you🎉
@nachiappanm8450 Жыл бұрын
Lovely couple❤❤❤
@shakthivelpoolan69155 ай бұрын
Sirandha purithal uden vazlthal jodi... vazlthukal vazlka valamuden nalamuden pallandu God bless you with good health wealth and happiness life time 🙏💘
@maheswarimaheswari58694 ай бұрын
100% நம்பிக்கை தான் 👌sir.... வாழ்க வளமுடன்... 🌹
@angappanpalanisamy2709 Жыл бұрын
Amazing sir..god bless you both and all...
@vkpmanjalnila-zd6en Жыл бұрын
மிகவும் சிறப்பு வணக்கம் வாழ்த்துக்கள் உணர்வே வெற்றி தொடரட்டும் தோழர்
@Myv34253 ай бұрын
👏
@vinayagamgovintharaji7304 Жыл бұрын
super mari selvaraj sir.,
@SureshKumar-iz6cq Жыл бұрын
வாழை waiting 🔥
@sivasankar4028 Жыл бұрын
Super Mari broand family valthukal.. Samuganeethi director Valthukal..
@PalaniVel-nv7hc Жыл бұрын
Super 👌👌👌
@wefourchannel5597 Жыл бұрын
Nice ..congrats to ur mother in law. God bless you all❤
@jdpandian60855 ай бұрын
Very excellent man . Step by step improved. Real person.
@sslsgobi5 ай бұрын
எந்தையும் நுந்தையும் ...பாடலை நினைவு படுத்தும் மாரி திவ்யா தம்பதியினர் ..வாழ்த்துகள் ....மாரியின் நேர்மையே இவரின் இன்றய வெற்றிக்கு முதல் காரணம்
@saibaba172 Жыл бұрын
Very nice 💐👍
@muniyandiperumal71105 ай бұрын
நூறு ஆண்டுகள் நீங்கள் மகிழ்சசியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் உங்களின் இந்த அசூர வளர்ச்சி மேன்மேழும் வளரட்டும
@jamesrajamanickam8447 Жыл бұрын
Mari, you gotta wonderful family and please don't take them for granted with ur successes. This is the first interview we see you relaxed and legs planted.
@ganesans29505 ай бұрын
பரியேறும் பெருமாள் சாஸ்தா வாரிசு பல்லாண்டு எல்லா வளமும்,நலமும் பெற்று பேரோடும்,புகழோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@mohamedhabib8460 Жыл бұрын
Maari Selvaraj is a very lucky man to have a Maamiyaar, who is a Progressive Social Engineer!!! Usually in an inter-caste Marriage, Maamiyaar is the Primary Stumbling Block! Very nice. Inter-caste and inter-religious marriages must flourish in our troubled Society! Congrats, Maari & his Wife! :+)))))
@carolinerani55534 ай бұрын
Vazhga valamudan🎉❤
@rajap7812 Жыл бұрын
Mari Mari Neenga kadhal ku munmariiiiiii.....❤❤❤❤❤
@jayachandraduthie1223 Жыл бұрын
இது தான். கணவனுக்காக மனைவி வாழும்போது அந்த சுகமே தனி தான்.
@ravip57215 ай бұрын
Understand person very rare very great pair 🎉❤
@chandrasekar3704 Жыл бұрын
Wonderful🎉🎉🎉🎉Mari Sir.
@RameeshRaja-vf4li Жыл бұрын
அருமையான பேட்டி சூப்பர் 👍👍
@murugankavitha175 Жыл бұрын
All the best sir
@marimuthu7326 Жыл бұрын
❤Congratulations Sister ❤❤❤
@jaleelchand8233 Жыл бұрын
Good pair ❤🎉
@ammukutty11675 ай бұрын
Migaum arumayana pathivugal😊🥰ungala pathi eppotha na naraya therijukitya❤
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
சாதி ஒழியவேண்டும் என்றால் இதுபோன்ற திருமணம் வேண்டும் வாழ்துக்கள்
@Arumanthi815 ай бұрын
👏👍
@ponmagalmohan38935 ай бұрын
இதில் ஒழியாது ஆதிக்க சாதி ஆண் ஒடுக்கப்பட்ட சாதி பெண்களை திருமணம் செய்தால் மட்டுமே சாத்தியம் இது மாரி செல்வராஜின் சாதியைதான் சார்ந்திருக்கும்
@vigneshlingapandian54915 ай бұрын
Sunniya oombu ga da siruthai kutty pundaigala
@novanova82184 ай бұрын
இதுபோல திருமண நடந்தா ஜாதி ஒழியாது ஜாதியைப் பற்றி பேசுகிறவர்கள் அனைவரும் அயோக்கியர்களே சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் ஜாதி வெறியர்களாக இளம் தலைமுறைகள் சீரழியும் தருவாயில் பேசுகிறார்கள் அது தவறு என்று நான் நினைக்கிறேன் குடிமைகளுக்கு எதிராக போராட பழகுங்கள் ஜாதி ஒழியும்
@nallakannuperumal2219 Жыл бұрын
Vaalga valamudan
@RajA-uu9iy5 ай бұрын
Vaazhai wonderful film Great success
@sreemathy20915 ай бұрын
சார் உங்க காதல்அனுபவம்சூப்பர்❤❤❤❤❤❤🎉🎉🎉
@MaduMathi-z7z Жыл бұрын
நல்ல சிந்தனைவாதி வாழ்த்துக்கள். சார் 🙏🙏🙏
@chelladurai4298 Жыл бұрын
🎉🎊வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐❤❤❤💯💯💯👌
@mukiltamil5060 Жыл бұрын
Smart mari
@malligaprabhakaran9967 Жыл бұрын
அருமை
@MS-tk8jm Жыл бұрын
வாழ்த்துக்கள்
@rahinistudio4036 Жыл бұрын
good couple congratulations😍😍😍😍
@muthuramanm2414 Жыл бұрын
Super sir ❤❤❤❤❤👍👍👍👍👍
@UdayaKumar-uf1ze9 ай бұрын
Mother-in-lawவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@tamilkumarannamalai55455 ай бұрын
True gentleman ❤
@anbuselvan5973 Жыл бұрын
Semma bro congratulations
@muthukumar12485 ай бұрын
Inter caste marriage panni nalla valanumna south side la kastam nanga ithu varai valrom oorukula than irukom innamum bayama iruku dhinam oru paechu😊
@vasanthkumar1132 Жыл бұрын
Rolemodel family. It's is a peculier love marriage. Nowhere it is happend. Make take a movie. Longlive the mother in law of Mari.
@ManiMani-xb8fs Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@niginaanu94045 ай бұрын
Mari sir wife divya my college met. She is very sweet girl. Romba nalla ponnu
@nijam-194 ай бұрын
என்ன cost
@priya-nx4js4 ай бұрын
entha college sis Salem la
@kkskpkdky57074 ай бұрын
Brahmin
@niginaanu94043 ай бұрын
@@priya-nx4js sakthi kailash salem
@ranjithk9676 Жыл бұрын
Super 👍👍👍💐💐💐 Marie Anna 🎥🎥🎥❤️❤️❤️💐💐💐 family
@pandiyaarasan11005 ай бұрын
Good father 🎉🎉🎉🎉 Next Nalla Husband ❤❤❤
@mubarakabbas Жыл бұрын
Love 🎉
@rajavelgopalakrishnan8591 Жыл бұрын
Nice couple 🎉🎉
@asuraa14 Жыл бұрын
சூப்பர்
@raghuperumal10 Жыл бұрын
Same situation Mari bro
@thamilselvansankar8886 Жыл бұрын
நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்பு சகோ