பாவம் நீங்க எல்லாம் கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு 🙏🏼🙏🏼🙏🏼கடவுள் துணை இருப்பார்👍👍👍
@kannamalkaliappan81592 жыл бұрын
தோழி செல்வி அனைத்து தெய்வங்களும் இந்த தோழிக்கு மன தைரியத்தையும் உடல் வலுவையும் கொடுங்கள் எந்த விதத்திலும் சோர்ந்து விடாமல் அவர் பெண்ணுக்காக போராடுகிறார் போராடுகிறார் அந்த நல்ல உள்ளத்திற்கு நல்லதே நடக்க கடவுளை வேண்டுகிறேன் தோழியே கவலை படாதே கடவுள் உனக்கு துணையிருப்பார் நம்பியே ஸ்ரீமதி பாப்பா நீதி கிடைக்கும் வரை அவள் ஆத்மாவும் சாந்தி கிடையாது கவலைப்படாதே நீதி கிடைக்க எல்லோரும் வேண்டுகிறோம் பொது மக்களாகிய நாங்கள் கடவுளை நல்லது
@celinegeorge64972 жыл бұрын
திசைத்திருப்புகின்றார்கள்
@aaisha082 жыл бұрын
அம்மா நீங்க பாடுற கஷ்டம் பாக்கமுடியல.....கடவுள் தான் உங்களுக்கு பலத்தை தரணும்
@sanrajvideos73772 жыл бұрын
Correct 😭😭😭😭😭😭😭💔
@HemaLatha-vl3ho2 жыл бұрын
நல்லவங்க யாரும் இதை சொல்லிருக்க மாட்டாங்க ,Dont worry sis
@jamesraja59022 жыл бұрын
அம்மா நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீதி நியாயம் உங்க பக்கம் இருக்கிறது கடவுளும் உங்க பக்கம் தான் இருக்கிறார் எந்த நாய் எது சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை எல்லாம் மக்களுக்கு தெரியும் உண்மை என்று உண்மை வெல்லும் சில காலமாகும் ஜெய்ஹிந்த் 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@koushikcounts7962 жыл бұрын
இந்த நியூஸ் கு எவ்ளோ கமென்ட்ஸ் இருக்கோ அவ்ளோ கமென்ட்ஸ் அவனோட சேனல் லயும் இருக்கு... ஆனால் அவுங்க எல்லாரும் அவன் சொல்றதுதான் கரெக்ட் அப்டின்னு சொல்றாங்க and அதுமட்டும் இல்லாமல் அவுங்க அம்மாவ திட்டி திட்டி கமென்ட் போடுறாங்க...
@bharathikv81402 жыл бұрын
செல்வி அம்மா நீங்கள் ஏன் நியப்படுத்தி கொண்டிருக்கிரீர்கள்.உங்கள் வேலையை பாருங்கள்.திசை திருப்பிப் பார்கிறார் கள்.😬😬😬😌😬
@ganesanmedia56162 жыл бұрын
@@koushikcounts796 சரியாக சொன்னீங்க பொய்யான வதந்தி பரப்பி பணம் சம்பாரிக்கும் சில மனிதர்களுக்கு சரியான தண்டணைய சீக்கிரமாக கடவுள் தருவார் கவலைப்பட வேண்டாம் அம்மா நீதி ஜெய்க்கும்
@kandhan19662 жыл бұрын
Fantastic
@ShubhaViswam2 жыл бұрын
எதுக்கெல்லாம் தான் அந்த அம்மா போராடுவாங்க. சிறிமதிக்கு நியாயம் வேண்டும் 😭😭
@malasankar60782 жыл бұрын
பாவம் இவர்கள்😔வார்த்தையால் கொடுமைபடுத்துராங்க😔
@skrishnaveni15432 жыл бұрын
அம்மா உங்களை நாங்கள் பாராட்டுகிறோம் கண்டிப்பாக உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
@ttfboys31752 жыл бұрын
அந்த தாயின் சாபத்தை வாங்காதீர்கள் பாவம் நடைபினமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் துன்பத்தை தராதிருங்கள் ஊடகங்களே.
@sanrajvideos73772 жыл бұрын
😭😭😭😭😭yes
@syedrifa58702 жыл бұрын
இவர்கள் மத்தியில் நீங்கள் அதிக சந்தோஷத்துடன் வாழ வேண்டும் ❤️ நான் இறைவனை வேண்டுகிறேன் ❤️ யாரையும் இறைவன் கைவிட மாட்டான் ❤️
@jayakumara73952 жыл бұрын
You are living for long life .
@robertgnanapragasam78722 жыл бұрын
நல்ல தாய்க்கு பிறந்த யாரும் மகளை இழந்து வாடும் இந்த தாயை கஷ்டப்படுத்தவே மாட்டார்கள். அந்த யூடியூப் சேனல்காரனுக்கு இறைவன் தக்க தண்டனை தருவார்...🙏🙏
@Kacademy20222 жыл бұрын
அனுதாபத்தால் இவங்க சொல்வதை எல்லாம் (மகள் மரண விசயத்தில்) நம்பிவிடாதீர்
@vijayakumar91062 жыл бұрын
The KTV channel
@sureshchithu89982 жыл бұрын
@@vijayakumar9106 ss
@VigneshVignesh-ks3vh2 жыл бұрын
@@Kacademy2022 nee moddu
@abrajithav86752 жыл бұрын
Support panra saniyankalaa.. First cctv a.. Onnu neenga paarunga.. Or srimathi amma vukku kaattunga.. Athu varaikum negative aa pesarathil meaning illai..
@prabharamesh33192 жыл бұрын
பாவம் ஸ்ரீ மதி குடும்பம் ஏன் இப்படி கஷ்டப்படுத்தரீங்க
@kanmanin69672 жыл бұрын
மக்கள் தெளிவாக உள்ளார்கள்... நீங்கள் மனதளவில் சோர்ந்து போகாதீர்கள்.
@neelayathatchiashokkumar91212 жыл бұрын
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் ஞாயம் உண்டு
@ManjulaManjula-ih2tx2 жыл бұрын
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@swathi88352 жыл бұрын
Unmai romba கேவலமா KTV u tube பேசுறான். நானெல்லாம் அழுதுட்டன். கடவுள் கண்டிப்பா.தண்டிப்பான்
@balathilagarkannaki49292 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasis30312 жыл бұрын
😭😭😭😭😭😭
@வணக்கம்-ல4ழ2 жыл бұрын
அந்த குழந்தையை கொண்னதும் இல்லமா அந்த அம்மா மேல இப்படி ஒரு பழி ஏன் இப்படி ஒரு நிலமையோ தேரியவில்லையே கடவுளே அவர்களுக்கு நீதி கிடைகாதுனு தெரியுது அவர்களை நிம்மதிய வாழவிடுங்கள் பொதும்
இவர்களுக்கு ஜாமீன் கொடுத்தால் கேசை திசை திருப்புவார்கள் என்று நீங்கள் கூறியது உண்மையாக வெளிப்படுகிறது மக்களுக்கு புரியும் அம்மா
@udayakumar45002 жыл бұрын
ஏனுங்க உள்ளே இருந்தா திசை திருப்ப மாட்டானுகளா ?
@udayakumar45002 жыл бұрын
கொலை 100% உண்மை அம்மா.
@karkuvelsenthilayyanar79212 жыл бұрын
@@udayakumar4500 நீங்கள் பார்த்தீர்களா?
@udayakumar45002 жыл бұрын
@@karkuvelsenthilayyanar7921 பார்க்க தேவை இல்லை விசாரணை நீதி மன்றத்தில் வாதிக்கும் முன்பே இளந்திரையன் தீர்ப்பு வாசிப்பது புரியலையா சகோ, இவ்வளவு தீவிரமாக வழக்கு நடக்கும் போது தாளாளர் மகன்களை வெளிநாடு செல்ல அனுமதித்தது தவறு இல்லையா?
@udayakumar45002 жыл бұрын
@@karkuvelsenthilayyanar7921 கொலை வழக்குகள் 95% சாட்சியத்தை வைத்து தான் தீர்ப்பு வாசிப்பது வழக்கம் ஏதோ ஒன்று அல்லது இரண்டில் EYE witness இருக்கும் அவ்வளவுதான் தான் , பணம் பாதாளம் வரை பாயும். காலையில் ஒரு குழந்தை தற்கொலை செய்து கொள்ள போனால் சீருடையில் போகுமா? அது ஏன் பேண்ட்டின் கயிறு பின் பக்கம் கட்டபட்டிருந்தது? கடைசிவரையில் பாதிக்கபட்டவர் தரப்பு மருத்துவரை ஏன் உடற்கூராய்விற்கு அனுமதிக்க வில்லை? இது தார்மீக உரிமை பறிப்பு அல்லவா?
@balasundaram27092 жыл бұрын
பாவம்பா அந்த குடும்பம் மனச கஷ்ட்டத கொடுக்காதீங்க.
@jayanthivichu14312 жыл бұрын
கண்டிப்பாக அவரை கைது செய்ய வேண்டும் எது உண்மை என்று மக்களாகிய எங்களுக்கு தெரியும் நீங்கள் கவலை பட வேண்டாம் அம்மா.
@invisibledon40602 жыл бұрын
Avan channela poi report adichu vidunga ellarum the K tv channel
@shanthic32962 жыл бұрын
கேசை திசை திருப்பும் நிகழ்வுகள் நடக்கிறது.
@RN-yz8bn2 жыл бұрын
ஹாலோ மேடம் சாப்பிட்டிங்கல
@RN-yz8bn2 жыл бұрын
@@shanthic3296 ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@devisenthil75622 жыл бұрын
சகோதரி ஸ்ரீ மதி அம்மா செவ்வி அவர்களுக்கு இறைவனின் அருள் என்றும் இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏🏻 தர்மம் உண்மை வெல்லும் 🙏🏻🙏🏻🙏🏻
@arun4192 жыл бұрын
அம்மா கவலை படாதீர்கள் நம்பிக்கையோடு இருங்கள் தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் மக்கள் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்
@abbasliaquatalikhan2 жыл бұрын
We need justice for Srimathi.
@chidabaranathanchidabarana77142 жыл бұрын
sun
@MUTHU01052 жыл бұрын
ஏழைதாயின் வயிற்றில் அடிக்கும் மிருகங்கள் தண்டிக்கபட வேண்டும்.
@devahiviswanathan9512 жыл бұрын
ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் முன் அவதூறுகளைப் பரப்பும் ஊடகங்களுக்கு முடிவு கட்டுங்கள்.
@sankersowmia90352 жыл бұрын
Avana sa
@sankersowmia90352 жыл бұрын
Justice for srimathi
@johnn61202 жыл бұрын
அம்மா நீங்க கவலை படுறீங்க கண்டிப்பா இவனுங்க எல்லாருமே ஒருநாள் தண்டனை அனுபவிப்பார்கள்
@Thainilam-pv7yb9nz9o2 жыл бұрын
😡😡😡😡😡 அந்த பண்ணியை உடன் கைதுபண்ணனும்! அம்மா நீங்க இதெல்லாம் proof பண்ணவேண்டிய அவசியம் இல்லை!
@@yasvanth335 nalaiku avan kudumbathil ithae pol nadakum
@santhik35132 жыл бұрын
ஆமா அம்மா நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பைத்தியம் எதாவது உளறிக்கொண்டு தான் இருக்கும். அவன் ஒரு 🦍🦍🦍🦍🦍🦍
@kaliyamoorthysundaramsunda21552 жыл бұрын
இறுதிவரை போராட்டம் இதன் முடிவு அரசு தான் அந்த அம்மாவுக்கு உண்மையான நேர்மையான தீர்ப்பு கிடைக்க வழி செய்யணும்
@minieswaranmini98552 жыл бұрын
கார்த்திக் பிள்ளை பேச்சு கேட்டேன். அப்படியே பார்த்த மாதிரி சொன்ன தை கேட்டு எனக்கு கோபம் வந்தது. இவன் ஒரு ஆள். கவலை படாதீர்கள் செல்வி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். Keep it up. God bless all.
@subramanihemanth48542 жыл бұрын
Cm இதை கண்டுகொள்ளாமல் இருந்தால் அடுத்து Cm ஆகமுடியாது ஸ்டாலின் நினைத்தால் நீதி கிடைக்கும் நம் பிள்ளை என்று நினைக்கவேண்டும்
@karthimskarthi44902 жыл бұрын
🥱
@srinisrini14292 жыл бұрын
இதுவரைக்கும் வாயை திறக்கல எதிர்க்கட்சியாக இருந்தபோது ஓடி ஓடி கேள்வி எழுப்பியவர் இன்று ஆளுங்கட்சியான பிறகு மௌனமாகிவிட்டார் மக்களே புரிந்து கொள்ளுங்கள் இவர்கள் நடிகர்கள் என்று
@anuradhakandhasamy42872 жыл бұрын
ஸ்டாலினா அந்த பள்ளியில் சேரச்சொன்னார்?பக்கத்தில் இருக்கும் அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டியதுதான.
@RajKumar-bf3yh2 жыл бұрын
Mmm
@sreesree73282 жыл бұрын
தற்கொலைக்கு ஸ்டாலின் ஏன் பதில் சொல்ல வேண்டும்
@psychanba2 жыл бұрын
ஏழ்மை நிலையில் கிழிந்த புடவையுடன் நீதிக்காக போராடும் ஒரு தாய்... மனம் கணக்கிறது. சிறுவனின் விழிகளில் கோடி எதிர்பார்ப்புகள்....
@vigneshmuthuraj81192 жыл бұрын
உன்னை மாதிரி முட்டாள் இருந்தா கண்டிப்பா அவ MLA ஆகிருவா
உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். எங்கள் முழு ஆதரவு வெற்றி பெறும் வரை உண்டு. பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆதரவு அளிக்கும் போது நிச்சயம் வெற்றி உறுதி செய்யபடும்
@praba57202 жыл бұрын
She's very intelligent.... keep rocking maa...
@vigneshmuthuraj81192 жыл бұрын
பொண்ணு இறந்த அப்புறம் கூட emotion எல்லாம் தள்ளி வச்சிட்டு intelligent ah பேசுற amma எங்க, எல்லா மூளையும் கழட்டி வச்சிட்டு emotion a மட்டும் இந்த issue va approach பண்ணிட்டு tamilnadu மக்கள் எங்க. மக்களும் emotion இல்லாம பார்த்தா savuku சங்கர் சொல்றது சரினு தோணும்
@sasirekha4312 жыл бұрын
The k tv சேனல்லதான் ஸ்ரீமதி அம்மாவ தப்பு தப்பா பேசறாங்க
@angelsujithafernando56852 жыл бұрын
Great ma நீங்க.கண்டிப்பா வெற்றி பெறுவீங்க.நீதி அரசன் கைவிட்டாலும் நீதியின் தேவன் கைவிட்டார் மா.
@aananthit22472 жыл бұрын
அம்மா, தைரியமாக இருங்கள்... உங்கள் தெளிவும், நேர்மையும், நியாயமான போராட்டமும், உண்மையை வெளிக் கொண்டு வரும் ,
@tutyjohn2 жыл бұрын
God is watching every thing.Dont worry sister. God is with you.
@sarasmuthu56942 жыл бұрын
My prayers for u bold mom.. Hats off to you. God will definitely help you to come out from all your problems
@jamuaraniv98282 жыл бұрын
இது திசை திருப்பும் முயற்சி.நீங்கள் மனம் தளராது போராடுங்கள்.
@gunasekaranpalanisamy55272 жыл бұрын
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே கவுத்திடனும்..
@dhaivaanest49042 жыл бұрын
உங்களை ஏந்தகொம்பனாலுமம் ஏமாற்ற முடியாது அம்மா... நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜான்சிராணி 🙏
@jayavel91802 жыл бұрын
😂😂😂😂அப்படியா? பெத்த புள்ள படிச்ச பீஸ் இன்னும் ஏதுக்கு வைச்சுருக்காங்க.? 😂😂😂😂😂😚
@rohitrajar37302 жыл бұрын
Super
@sivashanmugamumapathy11782 жыл бұрын
@@jayavel9180 அட பைத்தியக்காரா..... இது எல்லாம் ஒரு கேள்வி. நான் 1 வது படித்த details லாம் இப்ப கூட வச்சி இருக்கேன்...... இப்போது எனக்கு 29 வயது..... என் புத்தகம் முதல் பீஸ் details வரை இருக்கு.... இதெல்லாம் ஒரு விதமான ரசனை.....
@jayavel91802 жыл бұрын
@@sivashanmugamumapathy1178 அட லுசு அந்த பெண் கை பட ஏழுதிய ஸ்கூல் பீஸ் பற்றிய கடிதமும் Cbi கீட்ட இருக்கு! வெயிட் பன்னு சில்லறரைய சிதற விடாதே 😂😂😂😂😂
@sivashanmugamumapathy11782 жыл бұрын
@@jayavel9180 என்ன என்ன யாரு யாரு கிட்ட இருக்குனு உங்களுக்கு தான் பா முதல்ல தெரியுது..... Cbcid கே இன்னும் தெரியாது..... நீ fees details ஏன் வச்சிட்டு இருக்காங்கனு தானே கேள்வி கேட்டாய்..... இப்போது அந்த அம்மாவே கைப்பட எழுதி இருக்குனு வேற மாதிரி பேசற..... ஆதாரம் இல்லாமல் G initial சொன்ன கார்த்திக் பிள்ளை சொன்னது சரி.... இந்த அம்மா ஆதரத்தோடு சொல்றது தப்பா.... நானும் அந்த வீடியோ பார்த்தேன்..... அவன் இதுக்கு ஆதாரம் ஏதும் சொல்லல தெரியுமா.... பாவம் birth certificate, கல்யாணம் பத்திரிக்கை, காது குத்து பத்திரிக்கை எல்லாதுலயும் கைப்பட மாத்தி இருக்கு.....
@Vijaydv2 жыл бұрын
யார் கொலை செய்தான்னு கண்டு பிடிக்க துப்பில்ல?! இப்ப யார் அப்பான்னு துப்பு துலக்குவது தேவையா?
@sudharshini40932 жыл бұрын
அருமையான பதிவு
@kalaiselvis42462 жыл бұрын
They are diverting the news
@kalaiselvis42462 жыл бұрын
Make them to get more depression,creating everything
@helenewan57162 жыл бұрын
Super
@ameenal62332 жыл бұрын
Yes.yes
@selladuraigovindhan71282 жыл бұрын
குற்றவாளிகளுக்கு அரசும், நீதிமன்றமும் துணைநிற்கிறது என்பது தான் உண்மை.
@rathnarajsamsonpraburaj64722 жыл бұрын
Whatever it may be the girl children are terrorised from going to school.
@pugazhenthi13002 жыл бұрын
அம்மா.. நீங்க எல்லா முயற்சியும் எடுத்துட்டிங்க.. இனி அரசாங்கம் என்ன செய்யனுமோ செய்யட்டும். பையனை கவனமா பாத்துக்கங்க. அவனும் உங்க கூடவே அழையிரான்.
சட்டம் சரியில்லை...... கருமா குருமா னு சொல்லாதீங்க
@prasaths30652 жыл бұрын
@@dhanushfj6496 yes correct
@a.samneshwarana.samneshwar34432 жыл бұрын
ஒட்டு போடவேகூடாது இவர்கள் அனைவரும் மனிதர்களே அல்ல மக்கள் எல்லோரும் ஜல்லிகட்டுக்கு போராட்டம் பன்னது போல் பன்னாதான் இதுக்கு ஒரு ஞாயம் கிடைக்கும்
@hanumikutty91872 жыл бұрын
கவலை படாதீங்க மா... உண்மைய சொன்னா இப்படி தான் பெண்களை பேசுவனுக....
@k.s.r.c84862 жыл бұрын
வேற ஒன்றும் இல்லை தவழை தன் வாயால் கேடுவது போல் ரவிகுமாரும் சாந்தியும் உங்கள் மீது அவதூறு பரப்பி திரும்பவும் உள்ளபோய் கம்பிக்கு பின்னால் கழிதிங்க போக போராங்க அவ்வளவுதான்
@rameshkumarsubramanian13962 жыл бұрын
பாவம் இந்த தாயும் தந்தையும் தம்பியும்......கடவுள் தான் சோதனைகளை தீர்க்க வேண்டும்....
@ram71122 жыл бұрын
She is fighting for her daughter's justice...she has showed all her documents to prove what is truth....Super madam pls continue to fight to bring Justice for Srimathi...
@ranimariamary11252 жыл бұрын
Who is that you tuber
@kaviyalakshmanan58502 жыл бұрын
The k tv youtuber அவன ஜெயில போடுங்க சார்
@sarahselvam72722 жыл бұрын
Yes
@hameethaparveen75482 жыл бұрын
Avenoda chanal report, un subscribe oannuga
@reginaflorenceazariah88262 жыл бұрын
Yes
@RKG_Family2 жыл бұрын
Yes yes
@ameenal62332 жыл бұрын
Yes.yes
@anuappulife78392 жыл бұрын
உண்மை இருப்பதால் தான் இந்த தாய் போராடுகிறார்கள் எந்த KZbin channel -லா இருந்தாலும் இவங்களுக்கு help பண்ணலைனாலும் பரவால தப்பா பேசாதீர்கள்
@எமதர்மேஸ்வரர்2 жыл бұрын
Appadiya Ava nalla emathura. She is culprit
@anuappulife78392 жыл бұрын
@@எமதர்மேஸ்வரர் ava eva nu pesathinga mutinja nirupinga ok va
@meiarivoli17332 жыл бұрын
@@எமதர்மேஸ்வரர் நீ பார்த்தியா
@எமதர்மேஸ்வரர்2 жыл бұрын
@@meiarivoli1733 nee pathidiyo?
@meiarivoli17332 жыл бұрын
@@எமதர்மேஸ்வரர் அறிவு இருக்க எல்லாருக்கும் தெரியும். குற்றவாளி யாருன்னு. அந்த பொண்ணு பாவம் அவங்க அம்மா வ சொல்ற குற்றம் பொய்.
@musiclife71312 жыл бұрын
உங்கள் போராட்டம் வெற்றி பெறும்
@haripriyan74772 жыл бұрын
குழந்தை யின் இறப்புக்கு நியாயம் கேட்டா அவங்க அம்மாவோட தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் அசிங்கமாக பேசனும். இத திசைதிருப்பும் முயற்சி.
@sivasankarisathish91382 жыл бұрын
அம்மா..உங்கள் போராட்ட குணத்தை மனரீதியாக முடக்கி..அமர்திவிட்டால்..கொலைகாரர்களை தப்பிக்கவிடலாமென்ற குறுக்கு புத்தியை கடைபிடிக்கிறார்கள்..நீங்கள்..ஒருபோதும்..இதெற்கெல்லாம்...தயங்கவேண்டாம்...வீழ்வேன் என்றா நினைத்தாய்...இவர் வீரமங்கை போராடபிறந்தவர்..என்னற்ற ஸ்ரிமதிகளுக்காக...வளர்க உங்கள் மன உறுதி..!!!
@thamaraisiva53482 жыл бұрын
கார்த்திக் பிள்ளைக்கு நாங்கள் அனைவரும் கண்டணம் தெரிவிக்கிறோம். மண்ணிப்புகேக்கவேண்டும்
@rajeshwarim.v38042 жыл бұрын
Yes
@தமிழ்-ல4ற2 жыл бұрын
ஆம செல்வி அம்மாகிட்ட அவன் பகிரங்கமாக மண்ணிப்பு 🤲 கேட்கனும்
@paulinadimple75952 жыл бұрын
I respect him but y he's created like this rmb thappu ktv karthik
@PrabhaPrabha-rz7lo2 жыл бұрын
S
@rohitrajar37302 жыл бұрын
Yes
@thiruvengadamp3852 жыл бұрын
சிரிமதி மரணத்திற்கு பொது மக்கள் ஆதரவு கொடுத்து அக்குழந்தையின் மறணத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
@Dharunika-l7s2 жыл бұрын
தன் குழந்தையை இழந்திருக்கிறார்கள் அவர்களின் உயிரை வதைக்கிறார்கள் அம்மா உங்களை நினைத்தால் மனம் வலிக்கிறது பல வழிகளில் மன உலச்சல்கள் தருகிறார்கள்
@arunatirumalai36302 жыл бұрын
ஒரு பெண்ணை எவ்வளவு தூரம் அலைய விட முடியுமோ அவ்வளவு தூரம் அலைய வைக்கறாங்க. பாவம் அந்த அம்மா.
@seyedalifathima79082 жыл бұрын
அவதூறு பேசுபவனின் பக்கம் இவர்களின் வேதனையை இறைவன் திருப்புவானாக
இளம் வயது பெண் இறந்தாலும் பல பேச்சு. அவள் குடும்பத்தார் பற்றியம் பலவிதமான பேச்சு. என்ன உலகமடா இது?.
@meshram082 жыл бұрын
பேசாதீர்கள் அம்மா என்னை எப்படி பேச போச்சு என்று அவனை செருப்பால் அடிங்க
@rajeshwarim.v38042 жыл бұрын
Yes
@muthuamina12912 жыл бұрын
Srimathi amma pavam. Avakaluku nithi kadaikum.
@BL234522 жыл бұрын
Crct..avan starting la irrunthae antha ponna thappa tha pesunan...avanalam
@thankabai39922 жыл бұрын
இதற்கு முன் பும்இதற்கு பின் பு ம் இன்னும் குழந்தை களுக் கு கொடூர சம்பவம் நடக்க்கூடாதபடி போலீஸ் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
@இயற்கையின்ரசிகை-ழ2ள2 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் அம்மா...அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்
@thiyagarajanj26172 жыл бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர் அண்ணன் சீமான். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் பால கிருஷ்ணன் வாழ்வுரிமை கட்சி தலைவர் ஐயா வேல் முருகன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐயா தொல் திருமாவளவன் அணைவரும் அந்த ஏழை ஸ்ரீமதியின் குடும்பத்தாருக்கு துணை நின்று நீதியை பெற வழி செய்யுங்கள் தமிழக மக்கள் உங்கள் பின்னால் முதலமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளுங்கள்
@ameenal62332 жыл бұрын
Cpm
@saravananjangam68782 жыл бұрын
அனைவரும் சேர்ந்து இந்த வதந்தியை எதிர்ப்பு தெரிவித்து கொள்ளுகிறோம் இதற்கு தான் இவருக்கு ஜாமின் வழங்கியது தப்பு
@periyadurai21742 жыл бұрын
Oru student death . sreemathi murder . Tamilnadu government vast.
@geethab7942 жыл бұрын
Amam
@geethaboopalan30642 жыл бұрын
Nichaayamaga. Andha amma va pathi eippadi pesareengey niyama
@bharathikv81402 жыл бұрын
@@periyadurai2174 வேஸ்ட்டோ வேஸ்ட்.
@bharathikv81402 жыл бұрын
அவன் பொரிக்கி வேலைதான் இது.நீதிமன்றம்!காவல்!அரசு!செய்த சாதனைஇது.நாசாமா போவாய்க.😜😛😝😄😃😀😄😃😁😅😆😁😄😀😆😁😄👺👿😡😠👿👺😫😩👺👿😠😡😤😤
@m.geethamurali90362 жыл бұрын
உங்களுக்காக பிரேயர் பண்ணுகிறோம் நிச்சயம் நியாயம் செய்வார் கடவுள்
@jesusapvy2 жыл бұрын
மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:8
@roslindjohn22192 жыл бұрын
நானும் அந்த கார்த்திக் பிள்ளை அவர்களின் சேனலைப் பார்த்தேன், அவர் ஆரம்பத்தில் நிர்வாகத்திற்கு சாதகமாக பேச ஆரம்பித்தார். எனவே அதையே maintain செய்ய தேவையில்லாத இப்படி பட்ட காரியங்களை பேசுகிறார். சகோதரரி கவலைப்படாதீர்கள், உண்மை நிச்சயமாக ஜெயிக்கும்.
@shahrangapani2 жыл бұрын
அம்மா மனம் கலங்குது தான் ஆனால் உண்மை சொன்னால் கசக்கும் இதுவரை போராட்டங்கள் பல கலெக்டர் ஆபீசில் நடக்கிறது ஒழுங்கான விசாரணையும் நடைபெறுவதில்லை சட்டத்துக்கு சாபக்கேடு வேற வழியில்லை கடவுள் தான் உங்களை காப்பாற்ற வேண்டும்
@kitchenranii2 жыл бұрын
இந்த கேடுகெட்ட விடியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த யுடுப்புகார்த்திகை உடனடியாக கைது செய்யவேண்டும்
@@muruganmurugan7333 யார்ரா அந்த கலவரக்கான்க நீங்க தா னே.💀💀💀💀💀💀💀💀👻
@angelpappuraj16512 жыл бұрын
அம்மா நாங்க அவன் சொல்றதெல்லாம் நாங்க நம்பல தப்பு செஞ்சவங்க மாட்டீக்க போறம்ன்ற பயத்துல உங்கமேல தப்பான பழி போடுறான் நீங்க பயப்படாம உச்சநீதிமன்றத்துல வழக்கு தொடருங்க நாங்க உங்களதுணையா இருக்கோம் பயப்படாதீங்க உங்களுக்கு பண உதவி தேவைப்பட்டா அக்கவுண்ட் நம்பர் அனுப்புங்க நிதிஉதவியும் செய்கிறோம். நீங்க போறாடுறது உங்க இறந்த பெண்ணுக்கல்ல பெண் சமுதாயத்துக்காக ஒரு பெண நீதிகேட்டு் போறாடுனா அவள என்ன வேண்டுமானாலும் பேசுறாங்க இந்த ஆம்பளங்க அவனுகள பெத்த தும் ஒரு பெண்ணுன்னு நினைக்காம இனி நமக்கான நீதியநாம தான் அம்மா போராடி பெற்றுக்கொள்ளனும் தைரியமா இருங்கம்மா கடவுள் நம்ம பக்கம் இருக்கார் நிச்சயம் நமக்கு நீதி கிடைக்கும்
@vijayasangeetha5472 жыл бұрын
Yes
@chanthini54082 жыл бұрын
Yes
@dhikshitha.a9892 жыл бұрын
Yes
@abdulkader81702 жыл бұрын
Sreemathiஇறந்தும்அந்த தாய்க்குமனநிம்மதி இல்லை கடவுளே கடவுளே
@rajadurair57212 жыл бұрын
நீதி நிச்சயமாக வெல்லும் அம்மா
@jayanthijpmugilnice95802 жыл бұрын
கடவுள் நீ தான் இந்த அம்மா அப்பாக்கும் துணையாக இருக்குங்கணும்
@ashanmugamcpashanmugamcp13902 жыл бұрын
தன் மகளை இழந்து சட்ட போராட்டத்தை நடத்தும் தாய்க்கு உதவ முடியாட்டி அமைதியா இருக்கலாம்! இப்பிடி துன்பங்கள் தருவது மனிதத்தன்மை இல்லாதவன் செயல்! நீதி வெல்லும்!
@abrajithav86752 жыл бұрын
Amma.. Xerox copy yellam yeunga.. Yentha original ayum miss pannidaatheenga.. Ungaluku enemies athigam.
@premanand25902 жыл бұрын
இங்கே நிறைய விருந்தாளிக்கு பிறந்தவர்கள் பள்ளிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு வன்மம் இருந்தால் தங்கள் வீட்டு பெண்களை ரவிக்குமாரிடம் அனுப்பி வைக்கவேண்டும்.
இந்த பெண்ணைக் குறித்து அவதூறான தவறான தகவல்களை பதிவு செய்யும் நபர்கள்மீது தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மகளை இழந்த துக்கத்தில் இருக்கும் பெற்றோரை வேதனைப்படுத்துவது மனிதநேயமற்ற செயல்.
@antosujin72092 жыл бұрын
Justiceforthepoorparentsandtheirdaughter
@rohitrajar37302 жыл бұрын
Yes
@parimalavenkatesan61052 жыл бұрын
இந்த மாதிரி wrong information rumer போடறவன் மனுஷனே இல்ல மனித நேயம் எப்படி இருக்கும்
@bhuvaneshwariradha71082 жыл бұрын
இந்த அம்மா அவர் பொய் சொல்வது பொய் என்றால் அவதூறு வழக்கு போடலாமே.இருக்கிற மன உளச்சலில் இதற்கு மானநஷ்ட வழக்கு போடலாமே.
@narmathadove95442 жыл бұрын
நடவடிக்கையா அது எடுத்து இருந்த இப்படி ஒரு பொய்யான தகவல்களை பரபுவர்களா
@mohanrajmohanraj51372 жыл бұрын
இதனை ஆதாரம் உள்ளது உங்களுக்கு வெற்றி கிடைக்கும் மக்கள் உங்கள் பக்கம்
@gideonramadoss80322 жыл бұрын
K tv காரன் வேற தொழில் பண்ணலாம்.
@ravichandrannatesan78912 жыл бұрын
Correct
@ramya25212 жыл бұрын
Aamanga
@stylezonebridalmakeup84712 жыл бұрын
குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லலைனாலும் பரவாயில்லை மேலும் வலியை ஏற்படுத்த வேண்டாம் 😡😡😡 உன் அப்பா யார் என்று உன் தாயிடம் கேள் கொடிய மிருகங்களுக்கு துணை போன அரக்கனே உன் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் தானே😡😡😡
@nsrbalu53962 жыл бұрын
Avan oru ford man.
@kamarajs37142 жыл бұрын
He is fraud. He must arrest.
@ilovegod96502 жыл бұрын
உண்மை வெற்றி பெறவேண்டும்
@srini31632 жыл бұрын
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் தங்கச்சி. கவலை வேண்டாம் சகேதரி.
@senthilkumar-xi1hw2 жыл бұрын
மாண்புமிகு முதல்வர்க்கு இது தெரியாத.... முதல்வர் மௌனம் மக்கள் இடத்தில் வருத்தம் அளிக்கிறது
@AcupressureinTamil2 жыл бұрын
அம்மா இந்த உலகம் இப்படித்தான் பேசும். சோர்வடையாதீர்கள்
@MD-ef2lx2 жыл бұрын
Amma - we are with you. Don't worry
@arunatirumalai36302 жыл бұрын
கவலைப்படாதீர்கள் எல்லாம் அப்படி தான் செய்வாங்க. உண்மை வெளியில் வர கூடாது என்பதற்கு எல்லாம் செய்து உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க பார்க்கிறார்கள் நீங்க strong a eruknka. அவசியம் இல்லை நிருபிக்க.
@esakkiappanesakki52692 жыл бұрын
அம்மா இந்த உலகத்துல இன்னும் நேர்மையான அரசு அதிகாரிகள் நிறைய பேரு இருக்கிறார்கள் கண்டிப்பா நீதி வென்றே தீரும்.. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்
@cnbose73042 жыл бұрын
நேர்மையான அதிகாரிகளுக்கு முதுகெலும்பு இல்லை .. அய்யோகியமான அதிகாரவர்க்கம் தைரியமாக தப்பு பண்றாங்க
@MD-ef2lx2 жыл бұрын
This is what we expected to Karthik pillai. He lost his credibility as a youtuber
@nathiyas80702 жыл бұрын
ஒரு இழப்பீன் வலியே விட இவங்க கொடுக்கற வலி அதிகம் அந்த அம்மா பாவம்.
@saravananjangam68782 жыл бұрын
அவனை உடனடியாக கைது செய்ய வேண்டும்
@jayakumara73952 жыл бұрын
Yes
@mypetvalg50022 жыл бұрын
அம்மா நிங்கள் கவலைபட வேண்டாம் அம்மா இறைவன் உங்கள் பக்கம்தான் இருக்கிறான் இவங்க எல்லாம் மனிதநேயம் இல்லாத ஜென்மங்கள் இதற்கு எல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம் 🙏
@Meena-zh4oj2 жыл бұрын
What a cruel world we live in... have mercy on this poor family who has lost their daughter 😢
@uniquevideosind87362 жыл бұрын
I am not sure about dad matter maybe wrong information from his source but voilence created by selvi and school authorities home la kollai adichurkanga in that voilence and srimathi ku love affair eruku but innocent one and due to that selvi changed school see selvi son also in same school why he was not in hostel but studies from home because of love matter selvi put her in hostel and selvi tortured that kid and i know this as my nathanaru daughter was studying 10th in that School and all students says positive about school and selvi oru money pisasu which seen in media itself as that kid was in mortuary she was asking govt job from politician and took money which he gived, see as a mother i never do like this and no rape or murder selvi knows it but for money and to hide her fault she even told her kid got raped and because of her only that innocent kid aa media evlo kevalama asingama teeth mark nail mark chi and even after pm and court hearing some so called doctors and advocate talking same all because of selvi... And judge not gived final judgement he told accusations on arrested persons are not proved hence given bail and last judge clearly told cbcid investigation is pointing finger on the person who gived complaint so after cbcid report the real picture will start...
@Meena-zh4oj2 жыл бұрын
@@uniquevideosind8736 How much the management paid u to fabricate this story. You must be desperate, shame on u !!!
@crossiya.d4702 жыл бұрын
@@uniquevideosind8736 I don't know the details..but still they could have given the CCTV initially itself and solved the problem easily....there is some mistake from the management side too so only this problem is escalating...but KTV pillai could have stopped that point as its a suicide..but character assassination and giving unnecessary details make it worse..
@uniquevideosind87362 жыл бұрын
@@crossiya.d470 so what you say when she accused school authorities and by her all media totaly damaged them, is there any proof? And cctv was shown to selvi and think practically did judge gived bail without seeing the cctv? And when investigation goin on it can't be shown to anyone. And court hearing came and in that judge clearly said accusations against rape murder is not proved so given bail to them Nd last judge told as cbcid saying the complainant may be accused so let cbcid investigate this case and give all with proof so that the kid might get justice...
@crossiya.d4702 жыл бұрын
@@uniquevideosind8736 I am not supporting her also..Even the mother is wrong (i dont know personally so no personal attack) it's surely a suspicious death..only God knows the truth...about judgment and justice that is also not working in our country..So what's true what not cannot be decided..schoolbis damaged because even after the intelligence report the police officials didnt took the precautions it cannot be blamed completely on the people...Lets wait and see what happens..meantime something else will come and people will forget this also..
@lakshmithangavel75342 жыл бұрын
ஒரு அமைச்சர் மகளுக்கோ அதிகார வர்க்கத்தின் மகளுக்கோ இப்படி நடந்து இருந்தா இப்படி தான் தீர்ப்பு வருமா இல்லை வர விட்டுருப்பார்களா ஏழைனா அவ்வளவு இளக்காரம் அந்த அம்மா CCTV footage காமிக்க நாங்க பேசாமல் போயிருந்தோம் கேக்கறாங்கள்ள இதை செய்ய துப்பில்லை ஒருத்தருக்கும் இஷ்டத்துக்கு பேசறானுக
@rsn16602 жыл бұрын
what happened to dmk ramajeyam, jaya death, rajiv and sanjay gandhi deaths? All mysterious
@jayanthiprabakar32182 жыл бұрын
சூப்பர் ஸ்ரீமதி அம்மா
@uandmesangeetha41212 жыл бұрын
Avatar summa vida kudathu
@gseswaraneswaran4832 жыл бұрын
முக்குலத்தர் சமூகமே உங்கள் அனைவரிடமும் எனது வேண்டுகோள் ஒரு தனி மனித பெண்ணாக தன் குழந்தையை இறந்த பின்பு இவ்வளவு போராட்டம் தனி ஒருவராக பண்ணும்போது அதை கொச்சைப்படுத்தும் youtube சேனல் வீடியோக்கள் பணக்கார வர்க்கம் இவர்கள் இந்தப் பெண்ணின் தாயை அமுக்கி வைக்க பார்க்கிறார்கள் தயவுசெய்து முக்குலத்தோர் சமூகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த தாய்க்கு நாம் உதவி பண்ண வேண்டும் கண்டிப்பாக அந்த குழந்தையும் நமது வீட்டு குழந்தையாக நினைத்து உதவி செய்வோம் தமிழ்நாடு முதலமைச்சர் சி.எம் அவர்களும் எனது பணிவான வேண்டுகோள் தப்பு செய்த அனைவருக்கும் உடனே தண்டனை வழங்க உதவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
சிஸ்டர் கவலை பட வேண்டாம் உங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக
@TamilJeeva1712 жыл бұрын
செல்வி அம்மா அவர்களே அந்த கார்த்திக் பிள்ளை நாய் மீது மானம் நஷ்ட வழக்கு போடுங்கள்
@ameenal62332 жыл бұрын
Yes.
@indumathithangam96582 жыл бұрын
I was also watching ktv Karthik he is working for school Took lots of money Fraud
@Neela16252 жыл бұрын
நீதிக்காக தவம் இருக்க வேண்டிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உலகத்தில் பணத்துக்காக கூப்பாடு நடக்கிறது.
@sanjayjasawar.sanjayjaswar71672 жыл бұрын
உண்மை சார்
@vigneshsivakumar78662 жыл бұрын
அம்மா உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி அவன பேச சொல் லி இருக் கலாம். ஸ்ரீ மதி அம்மா வை பற்றி அவனுக்கு என்ன கவலை சம்மந்தமா பன்ன போறார்.
@sreesree73282 жыл бұрын
Schoolku neraiya time poirukalam, ana suvarai parthutey poningala
@mathuravallikumar94192 жыл бұрын
லட்சம் ₹ கட்டி பிள்ளையை படிக்க வைக்கும் தாய்,தகப்பன் தன் மகள் எப்படி இறந்தாள் என்ற செய்தியை தெரியாமல் ஊர்ஊராய் அலைந்து நொந்து் போய் இருப்பவர்களை,பழிபோட முடியும் என்றால் இவன் பிறப்பும் இழிவானதா இருக்கும்.மலையாளியா இந்த ஆள் பரதேசி.
@Neela16252 жыл бұрын
@@sreesree7328 அது என்ன பள்ளி சுவருல குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ரெட் ஆக்ஸைடு வந்துட்டது, ஏன்டா கேட்கிறவன் கேன பயலா இருந்தா! KR விஜயா கொண்டையில KTV theriyum என்று சொல்லுவ போலிருக்கு. நீ பணத்துக்கு -------- தின்னும் அடிமை என்பது தெளிவா தெரியுது.
@navalannathan35292 жыл бұрын
அது ஒரு கேடுகெட்ட TV. இதற்கெல்லாம் மனம் வருந்தாதீர்கள் எல்லோருக்கும் தெரியும் உண்மை எதுவென்பது. நல்ல உள்ளம் படைத்தவர்கள் உங்களுடன் உள்ளனர். ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது தான் எல்லோரின் எதிர்பார்ப்பும்.