திரு பிரகாஸ் அவர்களே உங்களுக்கு எங்கள் மணமார்ந்த நன்றிகள். தமிழ் தாயின் கண்ணீருக்கு நீதி பெற்று தருவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.
@senthilnathanthirunavukkar87902 жыл бұрын
பிரகாஷ் அவர்களே அருமை
@nishashaney40612 жыл бұрын
Prakash sir salute for u
@arokiasamy72272 жыл бұрын
Nakkiran big thanks continue
@kmcccricket47332 жыл бұрын
டிஎம்கே பற்றிய பேசறது வக்கில்லை உனக்கு இவன் என்னத்த நீதி புடுங்க போற இவ டி எம் கே கீழ் தான் நடக்குது!!! எல்லாமே என்னமோ நீங்க எல்லாரும் மக்கள் வந்து ஒரு சைடா திங்க் பண்றீங்க குதிரைக்கு வந்து கடிவாளம் கட்டி விட்ட மாதிரி. நான் ஓப்பனா சொல்றேன். நக்கீரன் டீமுக்கு டிஎம்கே பத்தி பேச துணிவு இருக்கிறதா?? இல்லை டிஎம்கே விடம் கையூட்டு வாங்குகிறீர்களா?? அல்லது நீங்கள் நடத்தும் நக்கீரன் டி எம் கே வின் கைக்கூலியா????
@jayavel91802 жыл бұрын
ஜோசப் வேத மானிக்கம்! கார்திக் பிள்ளை இந்திய ரானுவத்தில் பணியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்!
@r.krishna41922 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நீதியின் பக்கம் நக்கீரன் குழுவினா்களுக்கு கோடான கோடி நன்றியும் வாழ்த்துக்களும்
@ari43862 жыл бұрын
மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள் kzbin.info/www/bejne/amWwZ4mYbbqliqs
@priyalovelycollection2 жыл бұрын
. Srimathiக்காக களத்தில் நிற்பவர் நக்கீரன் மட்டுமே... பாராட்டுக்கள் 🙏
@r.rajamohan65442 жыл бұрын
இந்த மருத்துவர்கள் அவர்கள் மகளுக்கு சகோதரிக்கு மனைவிக்கு இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது என்றால் இப்படித்தான் பதில் கூறுவார்களா மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்
@padmanabhanvenkatesan4832 жыл бұрын
@@r.rajamohan6544 அதெல்லாம் (மனிதாபிமானம்) உண்மையான தகுதியுள்ள மருத்துவர்களுக்கு உரிய குணம். மருத்துவர் என்றால் முதலில் உயர்ந்த மனிதனாக மாறினால் தான் சிறந்த மருத்துவராக முடியும்.
@sekars82432 жыл бұрын
சார் ஸ்ரீமதிக்காக களத்தில் நிற்பவர் நக்கீரன் மட்டுமே பாராட்டுக்கள் என்று பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள். இதில் மாற்று கருத்து ஒன்றுமில்லை. ஆனால் நாம் இப்படி யோசிக்கலாமே அதாவது நக்கீரன் ஆசிரியர் திமுகவிற்கு மிகவும் வேண்டியவர் இந்த பிரச்சனை பொருத்தமட்டில் திமுக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஆகையால் களத்தில் வேறு யாரும் இறங்கி விடுவார்கள் நாமலே நல்லது செய்வது போல் முன் நின்று வேற யாரும் இந்த விஷயத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா உண்மையைக் கொண்டு வரும் விஷயத்தில்.
@SRIDEVI-fh3im2 жыл бұрын
@@sekars8243 உங்களுக்கு நல்லவிதமாக யோசிக்க தெரியாதா சகோதரா. பொள்ளாச்சி விஷயமும் நக்கீரன் தானே களத்தில் நின்றார்கள், நல்லது செய்யமாட்டோம், செய்பவர்களையும் நொட்ட சொல்வீர்கள். நமக்கு தேவை ஸ்ரீமதிக்கு நீதி. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் இவர்களையும் தடுத்திருக்கலாமே.
@மணி20472 жыл бұрын
@@padmanabhanvenkatesan483 Muttaal. No doctor will speak even a single word. Did he not say that the report is with the court? This is a polite way of saing "Get out". Jail to Selvi.
@saranyasiva93132 жыл бұрын
ஸ்ரீ மதி க்காக போராடுவது நக்கீரன் குழுவிற்கு வாழ்த்துக்கள் 🙏🙏 கோடான கோடி நன்றிகள் 🙏🙏
@a.r28462 жыл бұрын
நக்கீரன் டீம்,உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள், ரியல் ஹீரோகள் நீங்கள் தான்... நீதி வேண்டும்,நீதி வேண்டும்,நீதி வேண்டும் ஸ்ரீமதிக்கு...
@pragathisuresh18422 жыл бұрын
சார் உங்க தைரியம் மிகவும் பாராட்டுக்குரியது.கொஞ்ச நாள் உங்கள் காணொலிகள் வரவில்லை என்பது என் போன்றோர்களுக்கு வருத்தமாக இருந்தது. இவர்கள் அனைவரும் டாக்டர் பட்டம் பெற்றவர்களா? வந்த பத்திரிகையாளர்களை நிற்க வைத்து பதில் கூறுகிறார். Basic human knowledge கூட இல்லாத doctors
@Varalakshmi-ke1dd2 жыл бұрын
நல்ல சாவு இவர்களுக்கு வராது... வாழ்த்துகள் நக்கீரன்... இது போல பல உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும்....
@gnani86642 жыл бұрын
Evan poi solrano avan nasama povan....Yara irunthalum
@vallinadesan10052 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ஏழை மக்களின் ஊடகம் நக்கீரன் மட்டுமெ நன்றி அண்ணா 🙏....உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தும் ஶ்ரீமதிக்காக குரல் குடுப்பதை நி்றுத்தவில்லை என்ன நடந்தாலும் உண்மையை வெளிக்கொண்டு வர பாடுபடும் நக்கீரன் பத்திரிகைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் அண்ணா 🙏
@navalannathan35292 жыл бұрын
WOW. You are the real journalists ! வாழ்க நக்கீரன்
@kmcccricket47332 жыл бұрын
அசிங்கம்.this is not journalism .think we'll.
@kmcccricket47332 жыл бұрын
இப்போது வரை நக்கீரன் டீம் சிஎம் பத்தி ஒரு வார்த்தை பேசி இருக்காங்களா??? தமிழ்நாட்டை ஆள்வது டிஎம்கே வா இல்லை. ஆர்எஸ்எஸ் பிஜேவியா???
@radhikakumar23312 жыл бұрын
Utter stupidity!! This nakeeran is a criminal
@sangeethakumar2042 жыл бұрын
WOW
@mathivathani40562 жыл бұрын
நக்கீரன் திரு.பிரகாஷ் அண்ணா அருமையான பதிவு விரைவில் இந்த கொலையாளிகள் அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் தாங்களின் விடா முயற்சியே வெற்றி வாழ்த்துக்கள்
@kmcccricket47332 жыл бұрын
ஐயா அப்துல் கலாம் கனவு காணும் சொன்னதும் போதும் நீங்க பண்ற அட்டூழியம் இருக்குது அய்யோ. முடியலடா சாமி. எவனாவது ஒருத்தனாவது தமிழ்நாட்டை ஆளுகின்ற சிஎம் இடம் ஒரு கேள்வி கேட்டதுண்டா உண்டா?? இந்த கேஸ ஸ்டார்டிங் ல இருந்து ஆளுவது பிஜேபி மட்டுமே எக்ஸ்சாம்பிள் சொல்றேன் கேளுங்க இந்த கேஸ்ல தமிழ்நாட்டில் இல்லாத ஹாஸ்பிடல் ஸ்பெஷலிட்டீஸ் தான் பாண்டிச்சேரியில் இருக்கு??? பாண்டிச்சேரி பிஜேபி ஆளுகின்ற மாநிலம்! அதனால் தான் அங்கே ஸ்ரீமதி கேஸ் அனுப்பியது! ஒரு கேஸ் நா நாலு சைடும் திங்கணும். சும்மா நக்கீரன்ட்டின்னு சொல்றது மட்டும்தான் இவனுங்க என்னென்ன பண்ணிட்டு இருக்காங்க உங்களுக்கு தெரியுமா சும்மா பேச வேண்டியது பிரகாஷ் சார் வந்து எல்லாம் பண்ணிடுவாரு இவர் எடுத்துட்டு போய் வச்சா மட்டும் கிடையாது தமிழ்நாட்டில் என்ன நடக்க போகுது ஜாமீன் கொடுக்க எல்லாத்தையும் சொல்லிட்டா கையால் ஆகாத சிஎம் வச்சுட்டு நாம போராடிட்டு இருக்கோம்.
@punniyamoorthythambusamy97932 жыл бұрын
Your great sir
@punniyamoorthythambusamy97932 жыл бұрын
🙏🙏🙏🙏
@ari43862 жыл бұрын
மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள் kzbin.info/www/bejne/amWwZ4mYbbqliqs
@sands50332 жыл бұрын
இவ்வளவு உயிர்க்கு அச்சம் ஏற்பட்டும் களப்பணியை விடாது கள்ளக்குறிச்சி விஷயத்தில் ஆற்றிவரும் பிரகாஷ்&கோபால் &நக்கீரன் ஒட்டுமொத்த குழுவிற்க்கும் மனமார்ந்த நன்றிகள் பற்பல🙏🙏🙏🙏
@geekarthick45942 жыл бұрын
Illa bro ivangala interview pannathunalathan gaandagi adichitaanunga .....
@syedibrahim71942 жыл бұрын
Amam nakkiran team ku nanrikal nanrikal justice for srimathi justice for srimathi justice for srimathi
@Poovi27132 жыл бұрын
Samma sir but plz given morethan punishment
@ari43862 жыл бұрын
மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள் kzbin.info/www/bejne/amWwZ4mYbbqliqs
@merry13642 жыл бұрын
ஸ்ரீமதி பொண்ணுக்காக என்னதான ஊடகங்கள் மக்கள் என எல்லாரும் கத்தினாலும் கதறினாலும் இந்த அரசு காவல்துறை நீதித்துறை எருமை மாட்டில் மழை பெய்த மாதிரியே இருக்கிறது கொஞ்சம் கூட ஈவு இரக்கமே கிடையாது. ஸ்ரீமதி அம்மாவும் பாவம் ஸ்ரீமதிக்காக போராடுறவங்களும் பாவம். Justice for Srimathi😭😭😭😭😭
@subaasri.v12b152 жыл бұрын
பணம் வேலை செய்கிறது
@aparnashree6th6542 жыл бұрын
Unmai
@syedibrahim71942 жыл бұрын
😭😭😭
@AnnaipowerAROCKIARAJ2 жыл бұрын
நக்கீரன் பிரகாசருக்கு மிக்க நன்றி நீங்கள் படும் கஷ்டங்களை உங்களுடைய ஒளிப்பதிவுகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஸ்ரீமதி அம்மாவுக்கு கண்டிப்பான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்
நக்கீரனின் பயணம் தொடர நாம் அனைவரும் பாடுபடுவோம். நீதியை வெல்லும் வரை.... வாழ்த்துக்கள் திரு. பிரகாஷ் அண்ணா அவர்களுக்கு.
@sivarajang4062 жыл бұрын
ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்....உங்கள் முயற்சி வெற்றிபெற இறைவனிடம் பிராத்திக்கின்றேன்...ஸ்ரீமதிக்கு நீதிவேண்டும்.
@kiruthiammu85252 жыл бұрын
நக்கீரன் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்..
@InRightPath2 жыл бұрын
Adapongada no way
@hassainbasha44632 жыл бұрын
நக்கீரனுக்கு முயற்சி நக்கீரன் கோபல் நல்ல பயற்சி நக்கீரன் முயற்சி பயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ari43862 жыл бұрын
மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள் kzbin.info/www/bejne/amWwZ4mYbbqliqs
@sekarvignesh99372 жыл бұрын
இவர்கலை சும்மா விடாதீர்கள்... நக்கீரன் தன் கடமையை செய்யும் என்ற நம்பிகையுடன் இரு க்கிறோம் ✍️. 💯. சதவீதம். வெற்றீ காண் போம் 💪💪💪
@kmcccricket47332 жыл бұрын
நல்ல கதறுங்க. அது ஒருபோதும் நடக்காது. இப்பவும் சொல்றேன் ஸ்ரீ மதிய என் தங்கையா தான் நினைக்கிறேன். 100% தமிழ்நாட்டை ஆள்வது டிஎம்கே சிஎம் ஐயா ஸ்டாலின் அவர்கள் வைத்திருக்கக்கூடிய காவல்துறைக்கு கையாளாகவில்லையா??? கேட்டா ஐம்பதாயிரம் ரீசன் சொல்றாங்க.
@balajeesamuthrakani73112 жыл бұрын
Very true !!!
@aarthis03182 жыл бұрын
@Rishana Khan 8i
@sasi61442 жыл бұрын
நக்கீரன் செய்வது செய்யட்டும். இந்த வழக்கில் நாம் என்ன செய்ய போகிறோம்.
@amuthasrinivasan35012 жыл бұрын
Sent him Kumar sanja punishment avar kulanthaikalugu katayam sarum
@sivakami30692 жыл бұрын
பிரகாஷ் சார் நீங்கள் படும் பாட்டைப் பார்த்தால் எங்களுக்கு மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கட்டாயம் நீதி வெல்லும்.
@sja5052 жыл бұрын
Yepadiyavathu ....Unmaiya kandupidika vendum...erukirargal....nakeeran....but...Ambi ....poiii .....yethum seiya Vida matran..
@tamilmarantamiaran6122 жыл бұрын
தமிழக மக்கள் துனைநிற்கவேண்டும்
@மணி20472 жыл бұрын
Dei, What hard work he has done? Nonsense. Nothing said here is indicative of a crime or a foul play. There is no smoking gun. Did you hear the girl mentioning the cot? Did not Nakkeeran say that nobody could fall through the railings? The openings are so big that anyone can climb and fall down. Don't mistake me, I am OK with punishing the school people provided there are evidences and witnesses. The way you are writing is as if Prakash worked in a paddy field from morning to evening!
@sja5052 жыл бұрын
@@மணி2047 everyone knows all...u stop ur all and go....
@மணி20472 жыл бұрын
@@sja505 Jail to Selvi.
@sakthisakthi95932 жыл бұрын
கடவுள் நேரில் பார்த்த து இல்லை. நக்கீரன் பிரகாஷ் சார் உங்களை வாழ்நாள் கடவுளாக பார்க்கிறோம். ஏழை க்கு உதவும் குனம். நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கணும்.
@vjeyaraj48682 жыл бұрын
Yes yes..
@syedibrahim71942 жыл бұрын
Ameen neengka solrathu nadakkum
@vennilasrinivasan892 жыл бұрын
Excellent... kudos to nakkeeran.. Special thanks to Mr prakash.. உயிரை காப்பாற்றும் மருத்துவரே உயிருக்கு பயந்து ஓடுகிறார்.
@radhikakumar23312 жыл бұрын
Ada thiu.. Loosu kooo...
@ArimaVizhiththiru2 жыл бұрын
பல ஊடகங்கள் தன் கடமையை மறந்து பொழுதுபோக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேலையில் நக்கீரன் ஒன்றே ஆதரவற்றவர்களின் புகலிடமாகவும் நீதியை நிலைநாட்டும் பொக்கிஷமாகவும் திகழ்வதில் வாழ்த்துகிறோம் மற்றும் மகிழ்ச்சி அடைகிறோம்.
@kokilap41982 жыл бұрын
ராம்குமார் சார் உங்களுக்கும் தான். மருத்துவர்கள் எல்லாம் கடவுள் மாதிரியும் சொல்லுவாங்க. நீங்க எல்லாரும் சேர்ந்து குற்றவாளிகளுக்கு ஆதரவா வேலை செய்றீங்க. இது பாவத்தையும் பாவம் பெரும்பாவம்.
@syedibrahim71942 жыл бұрын
Pen pavam summa vidathu da
@kathiresan3063 Жыл бұрын
டாக்டர்கள் இந்த கொலைகார குடும்பத்திற்கு துணை போவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.JUSTICE FOR SRIMATHI
@anushag12212 жыл бұрын
காசுக்கு விலை போனவர்களுக்கு மத்தியில் நீதிக்காக நீண்ட போராட்ம் நடத்திக்கொண்டு இருக்கும் நக்கீரனுக்கு நன்றிகள் .காசுக்கு விலைபோனவர்கள். எப்படி நீதிக்கு ஒத்துழைப்பார்கள்
@ari43862 жыл бұрын
மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள் kzbin.info/www/bejne/amWwZ4mYbbqliqs
@jeyanthkirubanewport46672 жыл бұрын
Hats off to Nakeeran. We need justice for Srimathi. Appreciate Prakash sir effort.
@ashrafali6512 Жыл бұрын
Hatsoff to Nakeeran &Team prakash
@stephendurairaj92162 жыл бұрын
Sir, உங்கள் அயராத முயற்சி நிச்சயம் வெல்லும். கடவுள் அருள் புரிவார்.
@User-zt8vq2 жыл бұрын
உங்க முயற்சி வெற்றி பெற கடவுள் துணை இருக்க வேண்டுகிறோம் sir 🙏.. ஒரு டாக்டர் இப்படியா பயப்பிடுவர்😀 அதும் முகம் மறைத்து கொண்டு.... டாக்டரை பார்த்து எமன் தான் பயந்து ஓடனும்
@Totallyfake-f3t2 жыл бұрын
அப்பா நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் நீதி கிடைக்கும் உங்களால்
@suryau47642 жыл бұрын
Yaru appa??
@Totallyfake-f3t2 жыл бұрын
@@suryau4764 yesappa
@jaiyashivaani84372 жыл бұрын
சகோதரர்களே தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.
@kavithas3642 жыл бұрын
நக்கீரன் கோபால் அண்ணா.பிரகாஷ் அண்ணா மொத்த குழுவுமே ரொம்ப பாடுபடுகிறது.இதற்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.என்றும் மக்கள் பணியில் நக்கீரன் 🙏🙏🙏
@gdperumal2 жыл бұрын
மிக்க நன்றி நக்கீரன்...
@vengatesana12932 жыл бұрын
பிரகாஷ் அண்ணா உங்கள்முயற்சிக்கிஒரு நாள் உண்மை வெளியில் வரும்
@மணி20472 жыл бұрын
Yes, truly true. On that day, Selvi goes to jail.
@vengatesana12932 жыл бұрын
Ravikumar Jail
@snehaa30212 жыл бұрын
இவனுங்க அக்கா தங்கை பெண்ணுக்கு இதே சம்பவம் நடந்திருந்தால் இந்த திமிர்பேச்சு வராது
@ashokr73122 жыл бұрын
பிரகாஷ் அண்ணா உங்கள் முயற்சி நிச்சயம் ஒரு நாள் வெற்றி அடையும்உங்கள் பின்னால் தமிழ்நாடு மக்கள்
@nirmalachandran89502 жыл бұрын
இவனுங்க எல்லாம் சும்மா விட கூடாது sir. Enna துணிச்சல் , உங்க கிட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறான். இவன் ஏன் அவன அனுமதிசான்? ஐயா பெண் பிள்ளை என்றால் evanungallukku கில்லு கீரையா போச்சா. இவன் தங்கச்சி எப்படி ஒருத்தன் பண்ணி இருந்தா இவ்வளவு பொறுப்பில்லாமல் நடந்திருப்பானா,? சாபத்த தலைமுறைக்கும் சம்பதிச்சிக்கிட்டானுங்க. Sir உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. நீதிக்கு பாடுபடும் உங்களோடு ஆண்டவரும் நம் தமிழ் மக்களும் கூடவே இருப்போம். நீதிக்காக போராடுவோம்.
@selvapavi50722 жыл бұрын
இத பாழும் உலகத்தில் பாப்பாக்கு மட்டும் மத்தவங்களுக்கும் நீதி கிடைக்க பாடுபடும் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள் மட்டும்தான். மனுநீதி சோழனாய் பார்க்கிறேம் உங்களை. ரொம்ப ரொம்ப நன்றி அய்யா
@minioncid2 жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும்...இந்த உலகம் உன்பேர் சொல்லும்... வெற்றி நமதே சார்..
@mkarthikdeepa3292 жыл бұрын
இந்த செந்தில்குமார் டாக்டருக்கு ஒரு ஸ்ரீமதி இருந்திருந்தால் இந்த வழி தெரியும், #ஸ்ரீமதி
@jjjjjs80892 жыл бұрын
வலி
@jeevithakumar83722 жыл бұрын
Senthilkumar vamsathirkku entha pavam poi serum
@kathiresan3063 Жыл бұрын
டாக்டர் செல்வகுமார் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் இந்த கெட்ட பெயர் இருக்கும்.ஸ்ரீமதியின் தாய் உங்கள் காலில் விழுந்ததாக கூறுவார்கள்.இந்த பாவம் உங்களை விடாது.இந்த விஷயத்தில் HOD உங்களை மாட்டி விட்டுள்ளார் என்று கருதுகிறேன்.JUSTICE FOR SRIMATHI
@kennethsamuel17122 жыл бұрын
Prakash sir you are very bold. May God protect you Sir.
@palaniyammalpillai32442 жыл бұрын
Prakash sir good job
@soumiyabanusoumiyabanu38902 жыл бұрын
உங்கள் மன தைரியத்திற்க்கு மனதார பாராட்டுகிறோம் 👏 அய்யா !!!!!!! உண்மைக்காக போராடும் நீங்கள் நல்லா இருக்கனும் 🙏🙏🙏
@govindarajgovindaraj5522 жыл бұрын
Super Speech Super Prakash Sir.👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏 ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️🏃🏃🏃🏃🏃🏃 Doctor.
@marrylucia33362 жыл бұрын
ஞீமதி பாப்பாவுக்கு நீதி வேண்டும் நீதி வேண்டும் அய்யா
@manivelayudhan13002 жыл бұрын
ஐயா ஶ்ரீமதி வழக்கில் நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள். உங்கள் இந்த நற்பணி என்றும் தொடரவேண்டும்.
@youtubeaccount96202 жыл бұрын
மருத்துவருக்கு தன் மகள் இறந்தால் இப்படிதான் பேசுவாரா
@malarvizhianandavelu81642 жыл бұрын
Bit adichu pass panni irrupan
@aadhihari75002 жыл бұрын
அப்படி ஒரு பெண் பிள்ளை இருந்த அவன் ஒருநாள் இந்த வழியை அனுபவிக்க வேண்டும். இது ஒரு தாயின் சாபம்.
@rsn16602 жыл бұрын
@@aadhihari7500 appo selvikku yaar sabam vittaa?
@nicholeanderson71602 жыл бұрын
@@rsn1660 😅😅😅😅 super question
@sankavi-nw4jv2 жыл бұрын
@@rsn1660 che thu sabam la vida una mari aduthavan kashtatha pathu sirikaravan naku azhugi saga pora
@trendingonline3532 жыл бұрын
இப்படி ஓடும் போது தெளிவாக தெரிகிறது அவர்கள் உண்மை தன்மை. இன்னும் உரக்க கேளுங்கள், உண்மை வரும் வரை
@saraswathypkeelakuilkudi23162 жыл бұрын
உண்மை ஜெயிக்கும் ஐயா, நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள், உலகமே உங்கள்மீது நம்பிக்கைவ வைத்துள்ளது, உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ஐயா, உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
@anna7sept2 жыл бұрын
முக்கிய பொறுப்பில் உள்ள மருத்துவர்கள் இப்படி கொலையாளிகளுக்கு துணையாக இருப்பது ஏமாற்றமே! இவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தால் மட்டுமே திருந்துவார்கள். நக்கீரன் பிரகாசின் இந்த புலனாய்வு முயற்சிகள் போற்றத்தக்கது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
@eselva272 жыл бұрын
💯
@kathiresan3063 Жыл бұрын
டாக்டர் செல்வகுமார் பிரேத பரிசோதனை செய்ய முழு தகுதியானவர்.அனுபவம் குறைவு என்று கூறுவதை விட தெரிந்தே வேண்டுமென்றே இந்த தவரை செய்தவரை தண்டிக்க வேண்டும்.உயர்தர வழக்குகளுக்கு 15 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள் PM செய்ய வேண்டும் என்ற குறிப்பு உள்ளதாக வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் கூறுவார்கள்.இதை ஏன் HOD பின்பற்றவில்லை என்பதற்குரிய பதிலை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.JUSTICE FOR SRIMATHI
@mkarthikdeepa3292 жыл бұрын
ராம்குமார் அவர்களே நன்றாக பேசுகிறீர்கள் தங்களுக்கும் ஒரு ஸ்ரீமதி போன்ற ஒரு பெண் பிள்ளைக்காக கேள்வி கேட்கிறார் மனசாட்சி படி பதில் சொல்லுங்கள் 🙏
@kathiresan3063 Жыл бұрын
HIGH PROFILE CASE என்ற முறையில் பிரேதபரிசோதனையை HOD டாக்டர் ராம்குமார் தலைமையில் தான் செய்திருக்க வேண்டும்.இதில் எந்த சமாதானமும் டாக்டர் ராம்குமாரிடமிருந்து ஏற்றுக் கொள்ள முடியாது.JUSTICE FOR SRIMATHI
@sumathic81882 жыл бұрын
அண்ணா, நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழவேண்டும். வாழ்த்துகள்.
@ari43862 жыл бұрын
நீடுடி நலமுடன் வாழவேண்டும் ஐயா 🙏
@paripriyakeepsmilingalways79962 жыл бұрын
Ama
@nm-fo9tv2 жыл бұрын
👏👏👏👏👏
@ari43862 жыл бұрын
மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள் kzbin.info/www/bejne/amWwZ4mYbbqliqs
@sarosaroja78092 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி சார்
@jayashreek30892 жыл бұрын
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. தொடர்ந்து முன்னேறி செல்லும் நக்கீரனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். நீதியின் வழியில் நீங்கள் உங்கள் வழியில் நாங்கள் .
@maheswarimagesh4172 жыл бұрын
பிரகாஷ் அண்ணா நக்கீரன் கோபாலான மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது இவர்களை சும்மா விடாதீர்கள்
@jagenjagen27262 жыл бұрын
ஸ்ரீ மதி கு நீதி வேண்டும்
@RajKumar-zb8ep2 жыл бұрын
துப்பி துலக்கும் நக்கீரனுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..... வெற்றி நிச்சயம்.....
@avanthika89622 жыл бұрын
துப்பி அல்ல துப்பு மாற்றி விடுங்கள்
@naalainamathe30262 жыл бұрын
@@avanthika8962 🤣
@rizwanasafra11152 жыл бұрын
@@naalainamathe3026 😂😂😂
@suthanthirapandian14342 жыл бұрын
நன்றி உங்க ரிப்போர்ட்
@selvamuthu1002 жыл бұрын
இந்த வழக்கில் உங்கள் தொடர் முயற்சிக்கு ஒரு சாதாரண குடிமகனின் சார்பாக பாராட்டுகளும் ,,,, நன்றிகளும் 🙏🏻🙏🏻
@navalannathan35292 жыл бұрын
இப்படியான doctorsகளினால் மருத்துவதுறைகே இழுக்கு.
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
என்ன மயிறுக்கு கண்ட கழிசடைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லனும் அரசு மருத்துவர். இந்த வேசி ஊடக விபச்சாரி நக்கீ என்ன சுப்ரீம் கோர்ட் நீதிபதியா ? சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவே இருந்தாலும் சம்மன் அனுப்பி கோர்ட்டுக்கு வரவழைத்து தான் விசாரணை செய்வார்கள். இந்த ஈத்தரை ஈனப்பயல் செய்வது போல வெறிபிடித்த சொறி நாய் மாதிரி இங்கிதம் இல்லாமல் மருத்துவரைத் துரத்தி திருட்டுத்தனமாக வீடியோ எடுக்க மாட்டார்கள் கோமாளித்தனமாக , இவன் எல்லாம் எப்படி வேசி ஊடகத்தில் வேலை செய்கிறான் அடிப்படை அறிவு கூட இல்லாமல். ? இவனே இப்படி நாதாரித்தனம் செய்யும் போது நக்கீ கோப்பால் எருமைமாடு என்னவெல்லாம் செய்வான் ? இதுவரை 30 க்கும் மேற்பட்ட பாவாடை வேசி ஊடகங்கள் பிணத்தை வைத்து பிச்சை எடுக்கும் வேலையை மட்டும் தெளிவாக செய்து பிச்சை எடுக்கிறார்கள் ஊடக விபச்சாரிகள். இதுவரை ஒரு மயிறுமே புடுங்கவில்லையே ஊடக வேசிகள்?
@navalannathan35292 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 அது சரி இப்படியான மருத்துவர்கள் ஏன் ஊடகங்களிடம் பேச வேண்டும்? பணப்பலம், அதிகார பலத்துடன் இருப்பவர்கள் ஏதும் கொலைகளை குற்றங்களை மறைப்பதற்கு இவர்களை நாடும் போது அவரகளுடன் பேசினாலாவது ஏதும் நன்மைகள் கிடைக்கும்.
@vadhanachinnu67432 жыл бұрын
அவர்களிடம் இருந்து சரியான பதில் வராவிட்டாலும் அவர்களை நேருக்கு நேர் சந்தித்து முகத்திற்கு நேரே கேள்வி கேட்ட தைரியம் நக்கீரன் பிரகாஷ் அவர்களே உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
@RAGULRAJ-k4m2 жыл бұрын
நக்கீரன் டீம் நடமாடும் தெய்வங்கள் உங்கள் பணி தொடரட்டும் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்
@GG-lw6pg2 жыл бұрын
ஜெயப்பிரகாஷ் சார், சூப்பர். க்ரைம் த்ரில்லர் படத்தின் க்ளிப்பிங் பார்த்த மாதிரி இருந்தது. நக்கீரனின் துணிச்சலான போராட்டத்திற்கு வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம். 🌹👍
@senthil3652 жыл бұрын
குற்றமுள்ள இதயம் குறு குறுக்கும் என்பதற்கு Dr, செந்தில்குமார் sir எடுத்துக்காட்டு 👍
அவன என்ன சார் மோர் னுட்டு காசுக்கு டேஷ் தின்னும் டேஷ்
@dineshmeshach79212 жыл бұрын
ஐயா... நான் கடவுளை நம்புபவன், இந்த விவகாரத்தில் நான் நக்கீரனையும் நம்புகிறேன்... வெற்றி நமதே.
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
கடவுளை நம்புபவன் இந்த கழிசடையை நம்பலாமா ?
@sathyaprasannavenkat82392 жыл бұрын
Justice for Srimathi 🙏🙏🙏Nakkheeran
@bhuvanaravi61902 жыл бұрын
டாக்டர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் தெள்ள தெளிவாக தெரிகிறது
@மணி20472 жыл бұрын
Jail to Selvi
@மணி20472 жыл бұрын
Jail to Selvi.
@devendra91462 жыл бұрын
நக்கீரனுக்கு நன்றி
@prabakerenkasthurikandasam58962 жыл бұрын
மிகப் பிரமாதமான அதிகாரத்துக்கு விசுவாசமான டாக்டர்கள் ! என்னமா விசுவாசம் வேலை செய்றாங்க! அவங்கள பாராட்டாம எல்லாம் குறை சொல்றீங்க! இந்த அற்புதமான டாக்டர்களின் சேவையை பாராட்டுவோம்!
@pdmseenimohd68702 жыл бұрын
இதில் இருந்தே தெரிகிறது இவர்களின் லட்சணம். பணம் அதிகாரம் அரசியல் பலம் இருந்தால் எதையும் செய்வார்கள் போல.
@ashvikb.s22312 жыл бұрын
அந்த மருத்துவர் தப்பு செய்யவில்லை என்றால் எதற்காக ஓட வேண்டும் அவர் உண்மை என்றால் தைரியமாக அண்ணன் பிரகாஷ் கேள்விக்கு பதில் சொல்லி இருக்க வேண்டும்
@ashvikb.s22312 жыл бұрын
@Mind free Asmr நீங்கள் சொல்கிறது ஒத்துக்கொள்கிறேன் ஆனால் தப்பு செய்தவர்களுக்கு உடந்தையாக செயல் படும் யாராக இருந்தாலும் இண்டைக்கு ஶ்ரீமதி நாளைக்கு நம்ம பிள்ளைக்கு என்று நினைவு இருக்கட்டும் என் அன்பு தங்கை என்ன கஷ்டபட்டு இருக்குமோ இறைவா நீதி கிடைக்க வேண்டும்
@SJ-db3mu2 жыл бұрын
Doctor matum ila, from Day1 kelvi ketale school, hospital nu elarume odrangale yean?
@gloryannie2 жыл бұрын
@Mind free Asmr court la case இப்ப வரை நடக்கல. சரி அப்படியே வச்சுக்கிட்டாலும் , bit video மட்டும் வெளியிடலாமோ?
ஐயா நீங்கள் நலமோடு வாழ மனமார்ந்த வாழ்த்துகளும் வேண்டுதல்களும். 🙏
@ommurugaelectricals2 жыл бұрын
வழக்கு நியாயமாக நடந்தால் போஸ்ட் மார்டம் செய்த இந்த எருமைகளும் கைது செய்ய படவேண்டும்... நக்கீரனுக்கு நன்றி...
@Sushi.282 жыл бұрын
சார் எதிரிகளிடம் பாதுகாப்புடன் சென்று பேசுங்கள்.... குருவிக்குமார் இடங்களிலும் ஆள் வைத்திருப்பான்
@JRJTamil2 жыл бұрын
அவன் ஓடுன ஓட்டமே பதில் சொல்கிறது மர்மம் உள்ளது என்று???
@siddharthsaran95022 жыл бұрын
யாரையும் விடாதீர்கள் நக்கீரன் நன்றி
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
ஆமா இந்த கோனவாய் சொறிநாய் யாரையும் விடாது திருட்டு நாய்
@jkayalvizhi63002 жыл бұрын
உங்கள் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்
@baskarmaster43792 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி ஐயா வாழ்த்துக்கள்
@Jennifer-qu7zo2 жыл бұрын
WONDERFULL marvellous exiting NAKEERAN. CONGRATS. TEAM WORK. UII R THE HEROES OF OUR COUNTRY.
@aravindr72132 жыл бұрын
விரைவில் வெளி வரும் என்ற நம்பிக்கையில் காத்து கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள் அண்ணா.
@gnanathilagamgnanamuthu22792 жыл бұрын
சமூக நீதிக்காகப் போராடும் உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. தொடர்ந்து போராடுங்கள்.இறைவன் உங்கள் பக்கம் நாங்களுமே
@noornisha3472 жыл бұрын
Wow 👌👌 good job 💐💐 justice for srimathi 🤲🙏
@storytime4372 жыл бұрын
அன்புள்ள கோபால் ஐயா, உங்கள் குழுவின் பாதுகாப்பிற்காக நிதி திரட்டுங்கள் மற்றும் பவுன்சர்களை வைத்திருங்கள், நீங்கள் அனைவரும் மிகவும் மதிப்புமிக்கவர்கள், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்
@bathruljaman87102 жыл бұрын
ஐயா இவர்கள் அனைவரும் கூட்டு கொலையாளிகள் இந்த வழக்கில் இவர்களையும் சேர்க்க வேண்டும் அப்போது தான் மற்ற டாக்டர்கள் இது போன்ற பிணம் தின்னும் செயாளை செய்யாமல் இருப்பார்கள். துணியுடன் களத்தில் இறக்கிய நக்கீரன் இதழுக்கு நன்றி நன்றி...... தொடரட்டும் உங்கள் பணி...
@VijayKumar-wk3lm2 жыл бұрын
பிரகாஷ் அண்ணா...மீண்டும் உடல்நலத்தோடு வந்து, உயிரைப் பணயம் வைத்து, இவனுங்களை ஓடவிடுறீங்களே அண்ணா... You are great.. அண்ணா... விடாதீங்க இவனுங்களை .. நக்கீரனன் புலணாய்வு தோல்வி பெற்றதாக, வரலாறு இல்லை. ஸ்ரீமதியின், வழக்கும் கூட, .நக்கீரனால் தான், வெற்றியடையும்... Take care பிரகாஷ்அண்ணா.ர
@anuanu43522 жыл бұрын
தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை நக்கீரன் 🙏🙏🙏
@harishraja96502 жыл бұрын
இந்த டாக்டர் மனிதனே இல்லை இவன் மனைவிக்கு இநத கொடுமை நடக்க பிரார்த்தனை செய்வோம் justicia for srimathi
@aishwariyamuthukumar32542 жыл бұрын
Sir super ungalukku nangal ellarum nantri soltrom sir please 🥺
@udayaci40972 жыл бұрын
உங்கள் பணிக்கு என் பனிவான. நன்றிகள்
@sunilsunilkumar10432 жыл бұрын
உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெரும். Justice for ஸ்ரீ mathi.... நாங்கள் உங்களுக்கு சப்போர்ட் இருப்போம் 🙏🙏🙏🙏🙏
@kand3582 жыл бұрын
போலீஸ் செய்ய வேண்டிய வேலைகள் ,செய்தி சேகரிப்பு எல்லாச் செயல்களையும் நீங்கள் செய்துகொண்டு இருக்குறிங்க வாழ்த்துக்கள் சார்.
@hemapushpalatha22502 жыл бұрын
Nakki ran prakash sir God bless you.
@pramalatha41532 жыл бұрын
Justice for srimathi
@TGAProMKM2 жыл бұрын
much respect nakheeran prakash sir no worries your hard work never fails,hope that we will get justice for you and to srimathi soon.....
@Samuelpauline0082 жыл бұрын
தப்பு இல்லனா பயம் இல்லாமல் பதில் சொல்லலாமே,
@malarvizhi54722 жыл бұрын
Supporting for Srimathi case 🔥🔥🔥🔥🔥
@santhoshm52952 жыл бұрын
Unga nalla muyarchikku antha aandavan thunai neerppan....🙏💯💯💯தர்மம் வெல்லும் 💯💯💯
திரு பிரகாஷ் ஐயா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும். திரு செந்தில்குமார் டாக்டர் அவர்கள் உண்மையாக நடந்திருந்தால் ஓட வேண்டிய அவசியம் இல்லையே அப்போ அங்கே தவறு நடந்திருக்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பள்ளிக்கு ஆதரவாக மனசாட்சிக்கு எதிராக ரிப்போர்ட் செய்து உள்ளார் என்பது தானே உண்மை. எல்லாம் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் நிச்சயம். நிச்சயம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் கிடைக்க வேண்டும். நன்றி பிரகாஷ் ஐயா.
@vasanthasingarayan31282 жыл бұрын
Really appreciate Nakkeeran prakash sir
@ARS-92 жыл бұрын
வாழ்க நக்கீரன் குழுவினர்கள்.🙏👍
@hemalatha_murugan2 жыл бұрын
VERY BOLD ATTEMPT PRAKASH SIR....HATS OFF YOU ALL NAKKEERAN TEAM.....
@shantirajendran19022 жыл бұрын
Prakash Sir, We really appreciate your Hard work and Commitment . Fight Sir, Don't give up. Thanks Nakkeeran