🥰என்னை பற்றி|உங்கள் கேள்விக்கு என் பதில்|self intro |viewers question answer about Uganda|Travelvog

  Рет қаралды 502,364

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Пікірлер: 1 300
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
வெளிநாடு வாழ் தமிழர்களும் சப்போர்ட் பண்றீங்க நான் இந்த பதிவில் நன்றி இதை சொல்ல மறந்துட்டேன்.. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏
@KumarKumar-ud5uw
@KumarKumar-ud5uw Жыл бұрын
நான் சவுதியில் இராமநாதபுரம் மாவட்டம்
@arulkumars5917
@arulkumars5917 Жыл бұрын
என் பெயர் அருள் குமார் சவுதி அரேபியாவில் இருக்கிறேன் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி
@priyasgarden2840
@priyasgarden2840 Жыл бұрын
Hi Deepika, I am shanmugapriya, Do you remember me? I am your subscriber.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
​@@arulkumars5917 எடி அமின் சவுதியில் தான் இருக்கிறார்.அவருக்கு சவுதி இடம் கொடுத்துள்ளது
@rajeskumar5233
@rajeskumar5233 Жыл бұрын
@@KumarKumar-ud5uw From USA (Jaffna Tamil, Srilanka)
@arulkumars5917
@arulkumars5917 Жыл бұрын
எங்களையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் சொன்னீர்கள் நன்றி. யாருமே தங்களைப் பற்றிய தகவல்களை சொல்ல மாட்டார்கள் உங்களுக்கு நல்ல மனசு. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
Same.🙏🙏🙏👌👌👌💐💐💐
@shanawazpalamood3576
@shanawazpalamood3576 Жыл бұрын
கடவுள் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் நல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.
@v.5029
@v.5029 Жыл бұрын
ரொம்ப நன்றி மகளே. உன் காணொளி காட்சியை ஒரு இரண்டு வாரமாக தான் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் பழைய காணொளி புதிய காணொளி என்று நிறைய பார்த்து விட்டேன். அனைத்தும் அருமை. இப்போது நானும் உன்னை பின்தொடரும் ரசிகன். ஆகிவிட்டேன்.
@dhanamgovindarj2560
@dhanamgovindarj2560 Жыл бұрын
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் வாழும் உமக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
@h277hariharadesikan5
@h277hariharadesikan5 Жыл бұрын
17:43
@jaffnavisuvals-oe2lu
@jaffnavisuvals-oe2lu Жыл бұрын
குறிச்சி எனக்கு பக்கத்து ஊர் தான்! களத்தூர் எனக்கு தெரிந்த ஊர் தான்! எங்க மன்னார்குடி மருமகள்! வாழ்த்துக்கள்!
@Petchidurai-ip2oc
@Petchidurai-ip2oc 4 ай бұрын
எவ்வளவு நாகரீகம் வந்தாலும் எங்க மண்வாசனை மாறாத புதுமை பெண் நன்றி வாழ்த்துகள்..அக்கா எனக்கு திருநெல்வேலி மாவட்டம்.
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Жыл бұрын
அம்மா தாயே நீ குடும்பத்துடன் நீடுழி வாழ்க வாழ்த்துகிறேன்
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் அளித்தீர்கள். உகாண்டா என்றால் இடிஅமின் தான் நினைவுக்கு வரும். உங்கள் பதிவு அந்த நினைப்பையே மாற்றிவிட்டது. எவ்வளவு அழகான ஊர். நீங்கள் மிகவும் தைரியசாலி போல் தெரிகிறது. அந்த ஊர் மக்களைப் பார்த்தால் பயமே இல்லையா?. உங்கள் பதிவுகளை பார்க்கும்போது மக்கள் நிறம் தான் கருப்பு ஆனால் மனசு வெள்ளை என புரிகிறது. உங்களைப் போல் ஒவ்வொரு நாட்டில் உள்ள தமிழர்களும் பதிவுகளை வெளியிட்டால் நான் வெளிநாடு போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கடைசியாக ஒன்று கேட்க நினைத்தேன். அதற்குள் நீங்களே கேமராமேனை காட்டிவிட்டீர்கள். உண்மையிலேயே ஒளிப்பதிவு மிக அருமை. அருமையான எடிட்டிங். வாழ்த்துக்கள் மன்னார்குடி மாப்பிள்ளைக்கு. உங்கள் சேனலை ஒருநாள் முன்புதான் பார்த்தேன். உங்கள் சேவை தொடரட்டும்.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 Жыл бұрын
நன்றி சகோதரி.உங்கள் எளிமையான விளக்கங்களும் எளிமையான தமிழ் உச்சரிப்புகளும் அருமை.தொடருங்கள்...
@asikaanas
@asikaanas Жыл бұрын
தமிழச்சி உங்கள் தமிழ் உச்சரிப்பும் குரலும் நீங்களும் அழகு. இயற்க்கையின் அழகே உங்களை போன்ற தமிழச்சி தான்
@pakkerolipakkeroli7216
@pakkerolipakkeroli7216 Жыл бұрын
நல்ல ஆரோக்யத்துடன் உங்கள் குடும்பம் நீடுழி வாழ்க.. வாழ்த்துக்கள்.. சகோதரி!
@tmani6273
@tmani6273 Жыл бұрын
T.m
@angurajrangasamy2164
@angurajrangasamy2164 Жыл бұрын
Sister,how are you.
@gunasekaranunion9448
@gunasekaranunion9448 Жыл бұрын
அழகான தமிழில்.அருமையான உச்ச ரிப்புகள் தெளிவான விளக்கங்கள் உகாண்டா வை நேரில் கண்டது போல் உள்ளது சகோதரி திருச்சியில் இருந்து
@greenworldkanniyakumarifarmer
@greenworldkanniyakumarifarmer Жыл бұрын
உங்களைப் பற்றிய விரிவான விளக்கம். உகாண்டாவை பத்தி அங்குள்ள மக்கள் அவர்கள் செய்யக்கூடிய வேலைகள் விவசாயம் மற்றும் அனைத்து விஷயங்களும் மிகத் தெளிவாக எடுத்து கூறியமைக்கு மிக்க நந்தி
@aruzvms611
@aruzvms611 Жыл бұрын
உகாண்டாவிலிருந்து தமிழில் தகவல்கள் தரும் சகோதரிக்கு நன்றி.
@sserembafarouk159
@sserembafarouk159 Жыл бұрын
Thanx for u so much for promotion our motherland 🇺🇬🇺🇬 . Respect to all citizens of India 🇮🇳🇮🇳🇮🇳 & Ugandan Indian, Residents, investors of Indian origin + Asian origin
@andiappanlatha4284
@andiappanlatha4284 Жыл бұрын
Give me your whatsapp number
@sugamani9109
@sugamani9109 Жыл бұрын
உங்க வீடியோவ நிறைய நான் பார்த்து இருக்கேன்.நீங்க தமிழ்நாட்ல எதோ ஒரு ஊர்னூன்னு நினைச்சேன் ஆனா நீங்க இத்தனைக்கும் எங்க ஊருக்கும் பக்கத்து ஊருதான் நான் காரக்கோட்டை தான் பரவாயில்லை நீங்க என் மாவட்டம் தான்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்
@kuganthiyagarajan2662
@kuganthiyagarajan2662 5 ай бұрын
Thanku vy much am native of tanjore born at trichy now at Tirunelveli fm 1999 hats of to you.. Vy nice videos
@selvamsadhasivam8942
@selvamsadhasivam8942 Жыл бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி உகாண்டாவை கத்தாரில் இருந்து பார்த்தேன் வாழ்த்துக்கள் சகோதரி
@karthickkarthikarthick9882
@karthickkarthikarthick9882 Жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பேர்... நல்லா பேசரீங்க... செந்தமிழ் பேச்செனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே... நாளை 2023 சித்திரை தமிழ்புத்தாண்டு பிறக்கின்றது... தங்களுக்கும் உகாண்டாவாழ் தமிழ் எம் இனத்திற்க்கும் அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தாயே...
@ramalakshmiastro1826
@ramalakshmiastro1826 Жыл бұрын
தமிழ் கலாச்சாரம் பண்பாடு.... பெருமையாக உள்ளது...ரொம்ப சந்தோஷம் சகோதரி....
@JESWIN_ID
@JESWIN_ID Жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் இயல்பாக, கேட்க நன்றாக இருக்கிறது
@philadelphiaassemblyofgodc3748
@philadelphiaassemblyofgodc3748 Жыл бұрын
வாழ்த்துக்கள். உகன்டாவை நேரில் பார்த்தது போல மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி சகோதரி.
@uthayakumarkumar406
@uthayakumarkumar406 Жыл бұрын
உங்கள் பதிவுகள் மிக்க அருமை குறிப்பாக உங்கள் தமிழ் பேச்சு மிக்க அருமை
@NCHRE
@NCHRE Жыл бұрын
Great. I am from Tanjore. Native of Anaikkadu. I have lot of friends in Marungapallam, Avanam. My cousin worked in Government girl's school PTk from Anaikadu. VAZHTHTHUKKAL.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Good 👍
@NCHRE
@NCHRE Жыл бұрын
@@venmaikitchen I like your presentation. I went to Egypt 2010. That time I travelled in Nile river by night. Great experience. Keep it up Mam. Our Wishes to you. Regards to your better half who is from kurichy. 🙏
@sudhakarkani6221
@sudhakarkani6221 Жыл бұрын
உங்கள் குரலும், உங்கள் சிரிப்பும், சொல்லும் அழகும் அருமை, சிறப்பு 💐💐💐💐👍👍👍
@idhuouthathamarachannel4323
@idhuouthathamarachannel4323 Жыл бұрын
சகோதரி உங்க காணொளி மிகவும் அருமையாக உள்ளதுது கண்டிப்பாக நாங்களும் உகாண்டா வர ஆசை தான் முயற்சி செய்கிறேன்
@user-tp7eu6cf7o
@user-tp7eu6cf7o Жыл бұрын
உகாண்டா என்றதும் ஒலிம்பிக் போட்டியில் பார்க்கும் ஆப்ரிக்க மக்கள்தான் நினைவுக்கு வரும்... அது பாலைவனம் வறண்ட பூமி உண்ண உணவு இல்லாத மக்கள் இப்படிதான் அந்த ஊர் இருக்கும் என நினைத்தேன்... உகாண்டாவை முதன் முதலாக உங்கள் மூலமாக பார்க்கிறேன்...அழகான ஊர் ஆச்சர்யமா இருக்கு.. தகவல்கள் அருமை நன்றி சகோதரி 🙏... நான் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு புடவை, imitation நகை அனுப்பும் வேலை செய்கிறேன்.. US, UK , Canada நாடுகளுக்கு அனுப்புகிறேன்...உங்கள் ஊரில் தேவை என்றால் சொல்லுங்கள்.. எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி 🙏
@gopinath-zz8gi
@gopinath-zz8gi Жыл бұрын
Brother unga mail id sollunga
@kohkalm8742
@kohkalm8742 Жыл бұрын
Vannakkam Sister, Super vidéo. Thanks for your informations. Valga valamudan
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
நலமுடனும் மன அமைதியுடனும் இருக்க வாழ்த்துக்கள்
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
உங்களைப் பற்றியும் உகாண்டா பற்றியும் நல்ல ஒரு பதிவு❤❤, அடுத்த முறை உகாண்டா பற்றி சொல்லும் போது எப்படி உகாண்டா மக்கள் நல்ல வசதியாக வாழ்கிறார்களா? எல்லோரும் நல்லா படிப்பார்களா? உழைக்கும் சம்பளம் அவர்களுக்கு போதுமானதா? குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் சராசரியாக இருக்கும்? எத்தனை வயதில் உழைக்க ஆரம்பிப்பார்கள்?, சுற்றுலா பயணிகள் உகாண்டா வருவார்களா? சுற்றுலா வருவதற்கு பாதுகாப்பான இடமா ?அப்படி எல்லாம் போடுங்க தங்கச்சி ❤️❤️
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நிறைய கேள்விகள் இருக்கு அக்கா வீடியோ நீளம் கருதி போடவில்லை இந்த அனைத்து பதிவிற்கும் கண்டிப்பாக பதில் சொல்லுகிறேன் 🙏
@bharathis396
@bharathis396 Жыл бұрын
Nallaponnu
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
Uganda claimate eppadi irukkum sister and people eppadi pazhaguvargal?
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
சனிக்கிழமை எதிர்பார்க்கலாம் 👍
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
@@venmaikitchen நீண்ட காணொளி போட வேண்டாம், இப்ப போடுவது போல சின்ன சின்னதாக பல காணொளிகள் போடுங்க ஆனால் வாரம் 4,5 போடுங்க தங்கச்சி. இதில் நான் கேட்டு இருக்கும் விடையங்களை தனி தனியாக எடுத்து பல காணொளிகள் போடுங்க. நன்றி தங்கச்சி ♥️♥️
@miriamravichandran651
@miriamravichandran651 Жыл бұрын
உகாண்டா இயற்கை சூழல் மிக மிக அருமை. தமிழ் உலகம் எங்கும் பரவி இருக்கிறது.உகாண்டாவுக்காக நான் தினமும் pray பண்ணுகிறேன்.God bless you and ur family.
@aksami8288
@aksami8288 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. பயனுள்ள பல விபரங்களை வீடியோ மூலம் சொல்லியிருந்தீர்கள். மிக்க நன்றி.
@editorcrsimon
@editorcrsimon Жыл бұрын
Super🎉
@godsfan9876
@godsfan9876 Жыл бұрын
I am from Kanyakumari. Thanks Sister for your good information. I know very well Pattukkottai & Tanjavore. Both are Beautiful places in Tamilnadu like Kerala. Wish you all the my Sister 👍
@srinivasan1229
@srinivasan1229 Жыл бұрын
I worked in Uganda for eight year, a place called Kinyara near Masindi district. A lovely place and Lovable people. The place where you took this video seems to be nearer Kampala on the way to Airport. There the majority of the industries are Sugar and distillery ( bottling units ). You missed to mention about the People of Uganda. Their manners and the attitudes are some thing great.
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
உங்கள் புண்கை அழகு .உங்கள் மூலம் உகாண்டா ஒரு நாடு இருக்கு என்று கேள்விப்படுகிறேன்.இயற்கை சார்ந்த இடங்கள் அழகு இருக்கின்றன கேமராமேன் கடைசியில் காண்பித்து நன்றி அக்கா
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 11 ай бұрын
உங்க.வீடியொ.முதல்.முறை.இப்பத.பார்த்தேன்.சப்க்கிரைப்.பன்னிடேன்.ரொம்ப.தெளிவ.சூப்பர.பேசினிங்க.உகன்டாவில்.இருந்து.நிறைய.பெண்கள்.சவுதி.அறேபியாவில்.வீட்டு.வேலைக்கு.வந்துருக்காங்க.....
@sundaramamanikr8195
@sundaramamanikr8195 Жыл бұрын
அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்....நல்ல அருமையான பொறுமையான விளக்கம் தந்து நல்ல ஒரு ஆசிரியர் என நிருபிக்கிறீங்க...நானும் ஒரு ஆசிரியர் தான்.... வாழ்க வளமுடன்..... - மாமணி....சென்னை...
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@mathisekar7465
@mathisekar7465 Жыл бұрын
தீபிகா சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@shanawazpalamood3576
@shanawazpalamood3576 Жыл бұрын
அன்பு சகோதரி. Self introduction அருமை. ஒரேயடியாக தமிழை மட்டுமே பேசினால் ஏதோ தமிழ் ஆசிரியை பாடம் எடுப்பது போல் ஆகிவிடும். Englishஐஉம் கலந்து normal ஆக பேசினால் தான் இயல்பாக இருக்கும்.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Ok👍
@RAJESHKUMAR-pw5uy
@RAJESHKUMAR-pw5uy Жыл бұрын
உங்களைப் பற்றியும் உகாண்டாவை பற்றியும் சொன்னதுக்காக நன்றி சகோதரி, எனக்கு வந்து உகாண்டா
@ArulappanArumainayagam-cj5ut
@ArulappanArumainayagam-cj5ut Жыл бұрын
Thank you for this clipping. You are so polite and gentle in your. Keep going with new clippings about this country.
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 Жыл бұрын
உங்களைப்பற்றி விரிவாக சொன்னதுக்கு மிக்க நன்றி சகோதரி...(மலேசியா)
@vidhyakarthikeyan1485
@vidhyakarthikeyan1485 Жыл бұрын
Super mam . I am very proud of you . Because your explain everything in normal like neighborhood person.
@thamilrengasiva1313
@thamilrengasiva1313 Жыл бұрын
Akka tq akka...romba alaga pesuranga.. yetharthama iruku ungala pechi..
@meenalkrishnamurthy2951
@meenalkrishnamurthy2951 Жыл бұрын
From chennai I am not watching all ur videos, I am walking with you all over Uganda with ur friendly speech Thank you a lot
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 Жыл бұрын
தமிழ் மாறா பேச்சு உங்களைப் பற்றி சிறு விளக்கம் உகாண்டாவை பற்றி நல்ல விளக்கம் வீடியோ நன்றாக இருந்தது
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
I am a native of Pudukkottai Keeramangalam. But studied also at Kumbakonam Tiruvidaimarudur (9th & 10th std) PUC at Kumbakonam. But settled in Mumbai. Enjoying your video sister.
@galaxypower7769
@galaxypower7769 Жыл бұрын
My husband native keeramangalam❤
@balabalamurugan843
@balabalamurugan843 Жыл бұрын
நாங்கள் ஆலங்குடி கீரமங்கலம் பக்கம் தான்
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 Жыл бұрын
Uganda நாட்டைப் Uற்றி மிகவும் தெளிவான விளக்கம்.
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 Жыл бұрын
So inspiring Teacher madam... All the best & Hearty congratulations... ✨✨✨✨
@HighlifeC
@HighlifeC Жыл бұрын
So humble woman... Vazhga Nalamudan sister
@theanmozhic441
@theanmozhic441 Жыл бұрын
Hi sister u r maintaining our culture, good looking,bee blessed for ever 🎈❤🎉
@punamalairl7111
@punamalairl7111 Жыл бұрын
Thanks, sister. I already l can ask questions. All clear replies, many thanks. GOD Jesus bless u r family praying.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thank you
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
Thank you very much sister for sharing your details. I am a native of Tirunelveli District, but born in Thanjavour in the year 1960 and studied 1st, 2nd, 3rd and 4th standard in Thiruthuraipoondi, Avudayarkovil, Kooththanallur, Pabanasam respectively . Now I am in VISAKAPATNAM, Andhra Predesh and enjoying your videos. Considering your Tamil, Nature and your features i have also thought that you are from Kanyakumari but in one of your videos you have used the word Kollu for Kaanam by that time itself i have understood that you are not belong to the southern District of Tamil Nadu . Your videos are wonderful and helping us to know about UGANDA . Inrespect of UGANDA we know only about IDI AMEEN and his Dictatorship but through your videos we have learned about UGANDA, it's beauty , people and their culture .Thank you very much sister, MAY God bless you and your family.
@sserembafarouk159
@sserembafarouk159 Жыл бұрын
Visit Uganda ; u will never regret bro
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
@@sserembafarouk159 Thank you very much for your kind invitation brother, we are TAMIL PEOPLE and we are related to the African people and I will visit UGANDA at a right time to meet my African brothers and sisters .
@abhiramvlogs2864
@abhiramvlogs2864 Жыл бұрын
Hi...Thank you so much for sharing about Uganda 💖💐💐💐💐👍🌈🎊🌈🎊😘
@anandarajahkandiah5472
@anandarajahkandiah5472 Жыл бұрын
I salute for your performance. Words are failing to give expression for your performance. You are gifted to your perants
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
மிக்க நன்றி தோழியே. உகாண்டா போய் சுற்றுலா பற்றி கேட்ட தகவல் நீங்கள் கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி. தஞ்சாவூர் பேராவூரணி நன்கு தெரியும். மயிலாடுதுறை சொந்த ஊர் ஆனாலும் சென்னைதான். சுய தகவல் தெரிந்துகொண்டது ஆனந்தம். பல நாடுகள் சுற்றி பார்த்திருந்தாலும் போகாத இரண்டு கண்டம் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் சீனா. எதில் முதலில் போகப் போகிறேன் என்று தெரியவில்லை. முயற்சி செய்வேன். இந்த பதிவு மிக தகவல் நிறைந்தது. அன்பு வணக்கம். சென்னையில் இருந்து நடராஜன். 🙏
@durairaj5451
@durairaj5451 4 ай бұрын
நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, இங்கு சவுதியில் அதிகம் ஆப்பிரிக்க பழவகைகள் தான் விற்பனை செய்கிறார்கள், வாழ்த்துகள் மேடம்
@maheshtimothy204
@maheshtimothy204 Жыл бұрын
தமிழ்நாட்டு சகோதரிக்கு அன்பு வாழ்த்துக்கள்🎉🎊
@duraisamymariyappan3947
@duraisamymariyappan3947 Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி,.. நல்ல தகவல்களுடன்... அருமையான பதிவு
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Nice vlog deepikaji. Nice introduction and info all are super. 2nd vlog I will seen from u. Very nature and nice tamil from ur speech. Naanellaam tamil pesinaal pucca chennai slanga nichyama irukkum. Idhu nature. Idhil thavarillai. I,m like one tamil family enjoyed and information given from ugaanda wou. Really super. Congrats deepikaji.
@SenthilKumar-wj5gp
@SenthilKumar-wj5gp 7 ай бұрын
நீங்கள் உகாண்டாவை பற்றி கூறிய விதம் மிகவும் அருமை. மேலும் வேலைவாய்ப்புகள் பற்றி கூறியதற்கும் மிக்க நன்றி .. உங்களுடைய இந்தப் பதிவு தமிழ்நாட்டு இளைஞருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சகோதரி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
@venmaikitchen
@venmaikitchen 6 ай бұрын
நன்றி 🙏
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 Жыл бұрын
Super Sister. I am regularly watching your videos. I am working at Qatar and my native District is Thanjavur. Really your videos are Excellent. I thought Uganda also desert country. But your videos showing very nice place everywhere green. Super..
@dhanabalanma4116
@dhanabalanma4116 5 ай бұрын
தங்களின் பேச்சு, நடை, உடை , முகபாவம் மிக இயல்பாக இருக்கிறது. நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நிறையவே சொல்லுகிறீர்கள். மகிழ்ச்சி ! உங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களுடன் இணைந்து செயல்படும் தோழர் காளிதாஸ் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் ! நன்றி ! அன்புடன் மே.அ. தனபாலன் சேலம் !
@venmaikitchen
@venmaikitchen 5 ай бұрын
மிக்க நன்றி 🙏
@lakshmananconjeevaram1299
@lakshmananconjeevaram1299 Жыл бұрын
Being a teacher your commication skill is good 👍
@krishnarajm3
@krishnarajm3 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sasikumar3936
@sasikumar3936 Жыл бұрын
உங்கள் முதல் வீடியோ இதை தான் பார்த்தேன். இப்போது தான் உங்களுடன் இணைந்து உள்ளேன். அருமையான பதிவு வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@vahininatarajan4350
@vahininatarajan4350 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளமுடன்..வாழிய பல்லாண்டு..
@Karthickj-io9fv
@Karthickj-io9fv 7 ай бұрын
நன்றி மேடம் உங்க குரல் உங்க பெச்சு எல்லாம் அருமையா இருக்கிறது தினமும் உங்கள் வீடியோவை நான் பார்க்காமல் தூங்குவது இல்லை நன்றி மேடம்
@venmaikitchen
@venmaikitchen 7 ай бұрын
ரொம்ப நன்றி 🙏
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
Really clearly explained your Question and Answer madam I am very much Happy to hear you are From Tanjoor madam My wishes to you live Long life with healthy and wealthy life forever madam ❤
@JESWIN_ID
@JESWIN_ID Жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் இயல்பாக, கேற்பதுக்கு நன்றாக இருக்கிறது
@prabahar
@prabahar Жыл бұрын
வாழ்த்துக்கள்! என் பக்கத்துவீட்டு சகோதரி மாதிரி ஒரு உணர்வு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu Жыл бұрын
அருமை.கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்களா?.எத்தனை சதவீதம் இருக்கிறார்கள்?. ஆங்கிலமொழி எப்படி அவர்கள் கற்றுக்கொண்டார்கள்?.
@vijayapandim1086
@vijayapandim1086 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா தமிழச்சி உங்கள் நல்ல கருத்துள்ள பதிவுக்கு ரெம்ப நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍🌹🙏🌹
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 Жыл бұрын
குறிச்சி எனக்கு பக்கத்து ஊர் தான்! களத்தூர் எனக்கு தெரிந்த ஊர் தான்! எங்க மன்னார்குடி மருமகள்! வாழ்த்துக்கள்!
@RamkumarRam-kl1um
@RamkumarRam-kl1um 4 ай бұрын
I am in paingatur
@RamaSamy-jh6nh
@RamaSamy-jh6nh 4 ай бұрын
சகோதரி வணக்கம். ஆப்பிரிக்காவில் இருந்து அடிக்கடி வீடியோ போடுகிறீர்கள். உகாண்டாவைப்பற்றியும்சொல்கிறீர்கள்.அருமை.உங்கள் தமிழ் பேச்சு இனிமை. வாழ்க.
@rajathangaraja
@rajathangaraja Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரியே..... சிறப்பு மிக சிறப்பு
@mannargudimasala5959
@mannargudimasala5959 Жыл бұрын
Hi dheepika.....one week ah than unka video pakuren.....intha video paartha enaku 2 shok.......yenna...naan piranthathum pattukottai than....en amma piranthathum kalathur than....innum periya inba athirchi enna endaral naan mrrge panniyathum mannargudi than..spr deepu..kalakunka👍👍👍❤❤❤❤❤
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Super 👍
@sengottuvelusengottuvelu746
@sengottuvelusengottuvelu746 Жыл бұрын
Thank you sister for your information about Uganda nation, your pationce will helps those needs real guidance and teaching keep it up take care of your children's and family serve better to the ignorant people and society
@gokul-tf5gg
@gokul-tf5gg Жыл бұрын
Yennakku yippave ugandavukku varanum pola irukku sister. Ungaludaya speech yennai yilukkudhu. Thank you❤❤❤,
@ellemaran7707
@ellemaran7707 Жыл бұрын
As usual I enjoyed this video. Very interesting. What I like most is about nature :Trees, Plants, flowers, etc . Continue with your interesting videos.
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
நன்றிம்மா..! உங்கள் விளக்கம்.., யாதார்தம் எல்லாமே.. அருமை...!
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க வளமுடன்
@ksganaphathysubramanian8051
@ksganaphathysubramanian8051 Жыл бұрын
Shiva bless you and your family. Very interesting. Keep going
@vggops2010
@vggops2010 Жыл бұрын
a word of caution to all interested to look for green pasture in africa, pl do a proper employer check. like in any other country, the employer may have a track record of not processing employer permit, pay timely salary and not provide proper accomodation etc.. sister has been talking about recruitments thru employers who visit india and take staff with them, in that case, the salary will not be competitive and you will get to know that they would like to simply pay in rupees and not in dollars or shillings which can help you serve the purpose of working abroad to make a reasonable savings. otherwise uganda is very beautiful country, full of green, good climate all thru the year and people are friendly and highly respectful. however, one has to be extra careful and be submissive and not show off.
@SeenivasanMurugavalli
@SeenivasanMurugavalli 9 ай бұрын
உண்மை திறமை அழகு
@vimalar2250
@vimalar2250 Жыл бұрын
Dear daughter,god bless you .all the best.
@sivaprakasam4688
@sivaprakasam4688 7 ай бұрын
தமிழ் மண், கலாச்சாரம்,மொழி சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
@alwinmartinalwinmartin192
@alwinmartinalwinmartin192 Жыл бұрын
Thank akka for the information, God bless you akka. I'm from Malaysia.😊
@ஜெனீவா
@ஜெனீவா Жыл бұрын
சூப்பர் சிஸ்டர். ரொம்ப பொறுமையாக அழகாக உங்களை பற்றி சொல்றீங்க. என்னமோ நேர்லயே நாங்க உகாண்டா வந்த மாதிரி இருக்கு சிஸ்டர். குட் காட் பிளஸ் யூ சிஸ்டர்❤
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
Thank you Sister good luck enjoy with your family 🌷🌷🌷
@mpunithavalli9423
@mpunithavalli9423 Жыл бұрын
Very good rompa super ah irukku
@muthupandiyanvalasai9368
@muthupandiyanvalasai9368 Жыл бұрын
Enga ooru thiruchitrambalam sister... 😻unga video ellam super sister...💐💐💐
@behappy275
@behappy275 Жыл бұрын
உங்கள் வீடியோவில் ஒருவிஷயம் தெளிவாக புரிகிறது நம்முடைய உயிர் ஆதாரமாக உள்ள தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யவேண்டும் என்பதையும் நம் முன்னோர்களைப்போன்று நம் உணவை நாமே விளைவித்துக் கொள்ளவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்
@GSumathi
@GSumathi Жыл бұрын
அருமைமா. வாழ்த்துக்கள். ஏம்ப்பா எங்கவிட்டு பெண்ணை ஏன் மலை ஏறவைக்கிரிங்க ? உகாண்டவில் சென்று நமது கலாச்சாரத்தை மறக்காமல் பேச்சிலும் & உடையிலும் மாறாமல் பின்பற்றிவருவது வாழ்த்துக்கள்.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
😄
@paulrajrosy1068
@paulrajrosy1068 Жыл бұрын
Super akka
@arulrajpillai1747
@arulrajpillai1747 Жыл бұрын
தீபிகா உன்ன நெனச்சு பெருமை படுத்துமா உலகோடு ஒட்ட வாழ்தல் பல கற்றும் கல்லாதான் கற்ற கவி நீ உகாண்டா மக்களிடம் ஆங்கிலத்தில் பேசு அதுவும் கேக்குறதுக்கு எங்களுக்கு நல்லாத்தான் இருக்குது எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@AJITHAjith-h2j
@AJITHAjith-h2j 23 күн бұрын
Very thanks sister,you are very natural,now I seeing your videos daily👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venmaikitchen
@venmaikitchen 22 күн бұрын
Thanks a lot
@abhiramvlogs2864
@abhiramvlogs2864 Жыл бұрын
Hi...Very useful information 🎉Thank you so much...💐💐Very Happy to know through you to know about Uganda ..🎉🎉God bless you & your family 🎉❤Share more more information iam eagerly waiting sister 🎉💖🌈🎊🌈💯🏆🥇👏👏🙏💐💐
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@reetakandaswami7836
@reetakandaswami7836 Жыл бұрын
Congratulations, My well wishes and prayers for U and ur family....
@selvarajabraham9608
@selvarajabraham9608 Жыл бұрын
அழகான camaraman! பொறுமையா செய்றார். வாழ்க.
@soman1948arunachalam
@soman1948arunachalam Жыл бұрын
நான் நம்ப ஊர்காரப் பொண்ணு என்று தெரியாமல் ஊர் சுற்றி என்ற ரசனையில் பார்க்க ஆரம்பித்தேன்.நான் குருவிக்கரம்பை சென்னையில். சென்னையில்
@janasound
@janasound Жыл бұрын
Congratulations last vedio superb vegetables prices same our home city
@irjapairmia3544
@irjapairmia3544 Жыл бұрын
கலத்தூரா !!! நினைத்தேன் நம்மவூர் தமிழா இருக்கேன்னு ஆவனத்தில் எனக்கு சொந்தம் உள்ளது, பேராவூரணி யிலும் சொந்தம் உள்ளது, மேற்பனைக்காட்டிலும் சொந்தம் உள்ளது... நம்மவூர் பொண்ணு மாப்பிளை ஓகே மனர்குடியிலும் சொந்தம் உள்ளது...,, மயிலாடுதுறை காரைக்குடி பிராட்கேஜ் ட்ரைன் இப்பொழுது ஓடுகிறது, நான்கூட அந்த ரயிலில் சென்ற ஆண்டு 2022ல் காரைக்குடி, அறந்தாங்கி சென்று வந்தேன்... நன்றி Greetings from 🇲🇾Malaysia tamilian நன்றிம்மா.
@SenthilKumar-wj5gp
@SenthilKumar-wj5gp 7 ай бұрын
உங்களுடைய பயோடேட்டாவை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி... எனக்கும் இயற்கை மிகவும் பிடிக்கும் . நீங்கள் போடும் வீடியோவும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதிகளாகவே உள்ளது .
@venmaikitchen
@venmaikitchen 6 ай бұрын
நன்றி 🙏
@muthuthangavel3145
@muthuthangavel3145 5 ай бұрын
Very nice tks
@arokiamvarapiragasam9442
@arokiamvarapiragasam9442 Жыл бұрын
Thank you sister. I worked in Nigeria for 33 years as a teacher. The way you present your videos about Uganda is superb 👍. Without visiting Uganda I have learnt a lot about Uganda from your videos. Wish you good luck. This comment comes to you from Sri Lanka
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thank you
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 Жыл бұрын
TksDid you like Nigeria
@arokiamvarapiragasam9442
@arokiamvarapiragasam9442 Жыл бұрын
@@thyagarajant.r.3256 Yes dear sister, I like Nigeria.
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி இந்த பதிவுக்கும், ஐ! தீபிக்கா teacher உங்க கணவர் காளிதாசும் செம அழகும்(Handsome) சிரித்த முகமும், உங்க குழந்தைகள் போல். ஓ உங்க கணவரும் மன்னார்குடி ஏரியா தானா?🤔 இல்ல h h h , இந்த மன்னார்குடி என்ற ஊர் தானே சமீப காலங்களில் ஒரு மிக பெரிய பிரபல்யமான குறூப்புக்கு பெயர் போய் பேசபட்டுகொண்டே இருக்கிறது. இந்த இடம் மற்றும் பின்புற காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமை அருமை சிறப்பு மிக்க அழகாக உள்ளது. அத்தோடு உங்களுடைய sentiment இடமும் கூட. தீபிகா, இந்த இருவருட பதிவுகளில், உங்களுக்கு வந்த கருத்துக்களில் இப்போ இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நீங்க பதிவிட்ட ஒரு பதிவில் தான், ஒரே ஒருவர் மட்டும் பதிவிட்ட கருத்தில் தான், இந்த ஆங்கிலம் கலந்து பேசும் தமிழ் என்ற கருத்து பதிவு இருப்பதை கவனித்தேன். நாமே தமிழுக்கு என முன்னுரிமை கொடுக்கும் தமிழர்களே! நன்றாக பார்த்து ரசிக்கிறோம் 🤔. நிறைய வட்டார மொழி பேசும் தமிழும், நாடுகளுக்கு நாடு வேறுபடும் தமிழ் பேச்சு மொழிகளும் உள்ள இடத்தில், அதன் அழகே அந்தந்த இடங்களுக்கு ஏற்றாற் போல் பேசும்/கதைக்கும்/சம்பாசனை/உரையாடும் பொழுது தான் உள்ளது. அது போல தான் இதுவும், நம்ம தொப்புள் கொடி உறவுகள் ஆகிய தமிழ் நாட்டு உறவுகள் 99.99% ஆங்கிலம் கலந்து தான் பேசுவார்கள். அது தான் அழகும். தனி தமிழிலே வேணும் என்றால் பேச்சு போட்டிக்கு நன்றாக படித்து விட்டு போய் பேசலாம்.🤔 காக்கா அன்ன நடை நடக்க போய், பின் தன் சொந்த நடை மறந்தது போல் ஆகிவிடும். நீங்கள் முயற்சி செய்யுங்கள், முடிந்தால் நடைமுறை படுத்துங்கள்? ஆனால் இயல்பாக இருக்க வாய்ப்பில்லை. இதை நீங்கள் மூளைக்கு கொண்டு செல்லாது இயல்பாகவே வழமை போலவே இயங்குங்க. மேலும் எனக்கொரு சிறு வருத்தம், இலங்கை(Sri Lanka) வாழ் தமிழர்கள் பற்றிய எந்த தகவல்களும் நீங்க தெரிவிக்காதது.😥😢, ஒரு வேளை அடுத்த பதிவில் பொடுவீங்களோ? என்று தோன்றுகிறது. மற்றும் நிறைய தகவல்கள் இந்தியா இருந்து வர விரும்புவர்களுக்கு உதவும். அதை தவிர வேறு நாடுகளில் இருந்து ஒரு தொகை பணத்துடன் குடும்பமாக வந்து, காணி நிலங்கள் வாங்கி குடியேற வசதிகள் உண்டா? இந்த அழகான பதிவுக்கும் மிக்க நன்றிகள் மகிழ்ச்சியுடன் ஹரன் 🇱🇰🇩🇰 இருந்து.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி அண்ணன். என் கணவருக்கு தெரிந்த இலங்கை தமிழர் இருக்கிறார்கள் அவர்களிடம் நன்றாக விசாரித்துவிட்டு மொத்தம் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு போடலாம் என்று இருக்கிறேன் கண்டிப்பாக எனக்கும் மனதில் இருக்கிறது சில விஷயங்கள் சரியாக சொன்னால் நன்றாக இருக்கும் அல்லவா அதனால் தான் அண்ணன். 🙏🙏 நம் இலங்கை நண்பர்கள் நிறையபேர் எனக்கு சப்போர்ட் செய்கிறார்கள் நன்றி அண்ணன் 🙏🙏
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
@@venmaikitchen cool 😎 and I'm waiting...🙏
@hisbullahrawoof4123
@hisbullahrawoof4123 3 ай бұрын
Plz give me ur contact number ​@@venmaikitchen
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
அம்மா நீங்கள் உங்கள் சொந்த ஊர் சொன்னதிற்க்கு நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்
@zakiraparveen786
@zakiraparveen786 Жыл бұрын
Hi, madam I always love to see your videos,. Nice presentation ,very interesting to know about Uganda Stay blessed always with your family. God bless you and your family always
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 14 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 28 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 18 МЛН
When Rosé has a fake Fun Bot music box 😁
00:23
BigSchool
Рет қаралды 6 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 14 МЛН