Пікірлер
@kannashanthi4294
@kannashanthi4294 6 сағат бұрын
ஒரு தமிழரை பார்த்து தமிழ் தெரியுமா என்றுகேட்டது தவறு
@mohamedniyas2572
@mohamedniyas2572 6 сағат бұрын
Nice vlog akka ☺️❤❤❤❤❤
@umaganesh1965
@umaganesh1965 15 сағат бұрын
Charcoal aduppula coffe potta nalla irukkum apram paruppu vega vacha nalla irukkum. Sweet potato and corn suttu sapta nalla irukkum.
@umaganesh1965
@umaganesh1965 15 сағат бұрын
I saw before your channel But subscribe now.😊
@Sasvika-baby
@Sasvika-baby 16 сағат бұрын
DD akka Vijay tv
@venmaikitchen
@venmaikitchen 10 сағат бұрын
Yes👍
@JohanSanmugamSundaram
@JohanSanmugamSundaram 19 сағат бұрын
பச்சை பசேர் காட்சியகங்கள் கிராமத்தில் உள்ள இடங்கள்
@SuganyaSuganya-x-o7v
@SuganyaSuganya-x-o7v Күн бұрын
அக்கா எங்க ஊர் திசையன்விளை பக்கம்
@muthukrishnankrishnanKrishnan
@muthukrishnankrishnanKrishnan Күн бұрын
நன்றி🙏நல்ல பேச்சு தங்கை. தொடரவும் வெளிப் படையான பேச்சு. 'ஓகே. 🙏👍🙏👍👍
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj Күн бұрын
தமிழ் நாட்டில் தெலுங்கன் தான் இருக்கான்
@VictorVox-u3t
@VictorVox-u3t Күн бұрын
11:26 வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவை நான் மிகவும் ரசித்துப் பார்ப்பேன் நானும் கிராமத்தில் தான் இருக்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி
@MuruganVel-h1y
@MuruganVel-h1y Күн бұрын
அவங்க தமிழ் பெண் தான் மகளே. தஞ்சாவூர்
@allwinm9194
@allwinm9194 Күн бұрын
நல்ல முயற்சி சகோதரி வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen Күн бұрын
நன்றி 🙏
@Davidsworna1963-se3oz
@Davidsworna1963-se3oz Күн бұрын
அக்கா உலகம் உங்கள் கைல போல இருக்கு
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu Күн бұрын
இயற்கையின் அழகோ அழகு காண இரு கண்கள் போதாது நன்றி மகள்
@gopimahenthiramanigopi9143
@gopimahenthiramanigopi9143 2 күн бұрын
Super akka
@SAMISPOKENENGLISH
@SAMISPOKENENGLISH 2 күн бұрын
Well done... Keep rocking!
@venmaikitchen
@venmaikitchen 10 сағат бұрын
Thank you sir🙏
@k.ramakrishnan4552
@k.ramakrishnan4552 2 күн бұрын
நாரத்தங்காய் ஊறுகாய் மிகவும் நன்றாக இருக்கும்.எலுமிச்சையைவிடச் சுவையானது.
@rosemaryemmanuel8380
@rosemaryemmanuel8380 2 күн бұрын
Je bien c'est programme. Tembles sont très jolie. Merci beaucoup pour cette Agréable journée.
@krishnamoorthyraguraman70
@krishnamoorthyraguraman70 2 күн бұрын
Akka Neenga innumerable oorukku pogaliya
@velsamyk8878
@velsamyk8878 2 күн бұрын
தேடி வந்த U S. bike rider. Wow. உங்கள் வரவேற்பில் அகமகிழ்ந்ததைக் கண்டு நானும் மகிழ்ந்தேன். நிறைய தகவல்கள். குறிப்பாக "திருக்கடையூர்" தகவல் அருமை. மன நிறைவான பதிவு. சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@venmaikitchen
@venmaikitchen Күн бұрын
உங்களுக்கும் மிக்க நன்றி! 🙏
@francisj1931
@francisj1931 2 күн бұрын
திருக்கடையூர் ஆரணியில் இருந்து வேளாங்கண்ணிக்கு நடந்து போகும்போது நான் பாத்துக்குறேன் நான் பாத்துக்குறேன் அந்த கோயில்❤
@siddhamurugan3524
@siddhamurugan3524 2 күн бұрын
சகோதரிக்கு வணக்கம் சுய சார்பான விளக்கம் அருமை! வேலைவாய்ப்பு வட்டார வழக்கு அருமை அருமை பாராட்டுக்குரியது
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 2 күн бұрын
Supervideo
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 2 күн бұрын
Very nice informative video. Happy that you could meet DR S Singara Vadivel who is currently touring the world on his Motor Bike. Very nice that he came to your place and spent time with all of you. Thanks for showing us Baby oranges, Star fruit and Litchi Plants. Thanks for showing us Thirukadiyur and Thirunallar temples. Fully enjoyed this video. All the best.
@venmaikitchen
@venmaikitchen 2 күн бұрын
Thanks for watching and appreciating the video! 🙏
@YaadhumOore-ms7xg
@YaadhumOore-ms7xg 2 күн бұрын
Thank you so much for introducing me on your channel. It was wonderful meeting you, and your hometown is very beautiful. Keep up the great work!
@venmaikitchen
@venmaikitchen 2 күн бұрын
Thank you! You too!
@siddhamurugan3524
@siddhamurugan3524 2 күн бұрын
வேர்களை தேடி வெளிநாடு தமிழ் மக்களை கவர்ந்திழுக்கும் திட்டம் பாராட்டுக்குரியது. இந்நிகழ்ச்சியை பதிவு செய்த தமிழ் சகோதரியின் தமிழ் உச்சரிப்பு பாராட்டுக்குரியது
@Kalai-y8t
@Kalai-y8t 2 күн бұрын
Thx sister Thanjavur sutri kattiyatharkku
@Kalai-y8t
@Kalai-y8t 2 күн бұрын
It's true village village than 😊😊😊 super sorkkam
@MuruganVel-h1y
@MuruganVel-h1y 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 2 күн бұрын
இந்த உலகம் பூரா சுத்தும் நண்பரின் பெயர் என்னங்க அவரின் You Tube சேனல் பெயர் என்னங்க?
@YaadhumOore-ms7xg
@YaadhumOore-ms7xg 2 күн бұрын
Details in the description.
@YaadhumOore-ms7xg
@YaadhumOore-ms7xg 18 сағат бұрын
Dr.Sigaravadivel Bike Rider His channel link Global motorrider / @globalmotorrider-yu5ql Yaadhumoore in Tamil: / @yaadhumoore-ms7xg
@arunanvedamurthy
@arunanvedamurthy 2 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, உங்களால் ஒரு உலகம் சுற்றும் தமிழர் பற்றி தெரிந்து கொண்டேன் 🎉🎉🎉
@sbenazeer2167
@sbenazeer2167 2 күн бұрын
Akka muslims la kovila allow panradilla ippola so full video katna v cud c d beauty f our tamil architect so video edungaka inime inshallah if u cn..
@velazhagupandian9890
@velazhagupandian9890 2 күн бұрын
Surprise video.
@sakthivelk4728
@sakthivelk4728 2 күн бұрын
Sakthivel Salem saraswati medical Salem 16
@ManikandanA-gh5oj
@ManikandanA-gh5oj 2 күн бұрын
Super good madam hi ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jb20nagai
@jb20nagai 2 күн бұрын
எந்த வூர் இது மன்னார்குடியா?
@DharaniR-i9r
@DharaniR-i9r 2 күн бұрын
Super 🎉
@ArulPraveena-c7d
@ArulPraveena-c7d 2 күн бұрын
Pasankalukka ethana naal leave nu kettukite irukken sollunga sis
@kalidoss5744
@kalidoss5744 2 күн бұрын
Two months leave
@venmaikitchen
@venmaikitchen 2 күн бұрын
Two months
@world-wideentertainment5122
@world-wideentertainment5122 2 күн бұрын
Looking good vlog...Keep going well 🎉😊
@rojadevi2613
@rojadevi2613 2 күн бұрын
👌👌👌
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 2 күн бұрын
Today's Video Views Amazing & Beautiful Beautiful Videography Excellent Surprise U S Uncle Meetap 👌 ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DharaniR-i9r
@DharaniR-i9r 2 күн бұрын
😅🎉
@DharaniR-i9r
@DharaniR-i9r 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 2 күн бұрын
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 super sister very happy sister
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 2 күн бұрын
Deepika come to Bengaluru. I will meet you
@balajiv5768
@balajiv5768 2 күн бұрын
What happened to Uganda life? Is it over nga?
@asokkeerthivasan3758
@asokkeerthivasan3758 2 күн бұрын
இயற்கை காட்சிகள் ‌ கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி 🎉