என்னை விட்டு சின்னவர் சாப்பிடமாட்டார் ..!! | MASTER PRABAKAR | PART 1|

  Рет қаралды 219,784

KPTV

KPTV

Күн бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp...

Пікірлер: 466
@murugaprakash9152
@murugaprakash9152 3 жыл бұрын
பப்பிமா - திருவருட்செல்வர், திருமால் பெருமை, வா ராஜா வா எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த படங்கள். மாஸ்டர் பிரபாகர் சாரை‌ நீங்கள் பேட்டி காண்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ஏதோ KP TV இருப்பதால் இதெல்லாம் நடக்குது. உங்கள் இருவருடைய குரு பக்தி, பழசை மறக்காமல் வாழ்வில் உயர்த்தி விட்டவர்களை நன்றி உணர்வோடு நீங்கள் இருவரும் நினைவு கூறுவது மெய்சிலிர்க்க வைக்குது. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 3 жыл бұрын
அதே expression இப்பவும் சார் உங்க கிட்ட. உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும். வா ராஜா வா சூப்பர் படம்
@vijayraghavan4899
@vijayraghavan4899 3 жыл бұрын
OMG...மிக்க நன்றி மேடம்..இவர்களை போன்ற திறமைமிக்க கலைஞர்களை மீண்டும் நிஞாபகம்ப்படுத்தியதர்க்கு நன்றி.உங்களுடைய உரையாடல் மிகவும் இயல்பாக இருக்க...பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்கு எனது பழைய தோழிகளுடன் பேசும் சந்தோஷம் கிடைத்தது.ALLWAYS OLD IS GOLD.
@pandurangan1438
@pandurangan1438 3 жыл бұрын
நன்றிம்மா...அற்புதம் பிரபாகர் தம்பி பேட்டி கண்டு மிகுந்த சந்தோஷம். பிரபாகர் தம்பி மிக மிக சுறுசுறுப்பாக நடித்தவர். வா ராஜா வா, திருவருட்செல்வர் இப்பொழுதும் அடிக்கடி பார்த்து மிகவும் ரசிப்பேன். இவரைப்பற்றி இன்னும் நிறையப் பேசி இருக்கலாம்.. இவருடைய தங்கை தானே நடிகை சுமதி... அவரைப் பற்றியும் பேட்டியும் கண்டு எங்களுக்கு கொடுங்கள்.... இவர் குடும்பத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இவர் இப்போது எங்கு இருக்கிறார். எனக்கு நாங்கள் ரசித்த அனைத்து கலைஞர்களும் நலமாக இருக்க வேண்டும் என்று ஆசை.. அதற்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். பப்பிம்மா நீங்கள் பேபி ராணி அவர்களைப் பற்றி சொல்லுங்கள். ஜெய கௌசல்யா அவர்கள் கன்னட ஜெயந்தி அவர்கள் பற்றி சொல்லுங்கள்.
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 жыл бұрын
நன்றி மேடம் பிரபாகர் அவர்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி திருஞானசம்பந்தராக அருமை யாக நடித்திருப்பரர்
@bharathi524
@bharathi524 3 жыл бұрын
என் மகனுக்கு (வயது10 )இவரை மிகவும் பிடிக்கும். (வா ராஜா வா படம் ) . எனக்கும் மிகவும் பிடித்த நடிகர்.
@darshieatts1424
@darshieatts1424 3 жыл бұрын
my appa is 65, and he is a big tamil old movies fan... showed this video to him today, he was very happy and surprised to see master prabhakar after a very long time...my dad is the reason that i love old movies too.. Thank you papima... for making all generations happy....
@KRISHNA-kp2cu
@KRISHNA-kp2cu 3 жыл бұрын
குட்டிபத்மினி MADAM உம், பிரபாகர் SIR உம் அக்கா, தம்பியாக நடித்த படம் சாது மிரண்டால். இந்த படம் RELEASE ஆகி தோராயமாக 55 வருடங்கள் இருக்கும் ( 1966 ). SUPER படம். இந்த படத்தின் ஒரு காட்சியில், இவர்களை வில்லன்கள் கடத்தி சென்றிருப்பார்கள். தன்னுடைய இரு பிள்ளைகளும் காணாமல் போய் விட்டார்களே என்ற வேதனையில், இவர்களின் அப்பா T.R.ராமசந்திரன் அவர்கள், சென்னை சாந்தோம் சர்ச் அருகிலுள்ள படிக்கட்டில், சுவர் அருகில் மிகவும் சோகமாக அமர்ந்திருப்பார். அந்த சாதாரண சுவர் இன்றும் இடிக்கப்படாமல் 55 வருடமாக உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.
@shankarkuppan4643
@shankarkuppan4643 3 жыл бұрын
சூப்பர்👌
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 3 жыл бұрын
மாஸ்டர் பிரபாகர் மிகச் சிறந்த நடிப்பு திறமையும் முக பாவமும் காட்டி நடித்த படங்களை பார்த்து வியந்திருக்கிறேன்.👍 சம்பந்தராக மிகவும்சிறப்பாக சிவாஜியுடன் நடித்துஇருந்தார். இப்போது என்ன செய்கிறார். அறிய ஆவலாக உள்ளது. நன்றி பப்பிம்மா💚
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 2 жыл бұрын
எனக்கு பிடித்த குழந்தை நட்சத்திரங்கள் KP, Master Prabakar and Master Seker. தற்போதும் மறக்கமுடியாத திரைப்படங்கள் நெஞ்சில் ஓர் ஆலயம் வா ராஜா வா திருமலை தெய்வம் சமீபத்தில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளர்க
@BB-bl9vi
@BB-bl9vi 3 жыл бұрын
எனக்கு பிடித்த குழந்தை நட்சத்திரம்‌ மாஸ்டர் பிரபாகர் நன்றிம்மா
@murali261070
@murali261070 3 жыл бұрын
ரொம்ப நாளா இவரை தேடி கொண்டு இருந்தேன்... உங்கள் சேனல் மூலம் கிடைத்து விட்டார்... நல்ல நேர்காணல்...மகிழ்ச்சி
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 жыл бұрын
மக்கள் மறந்த மாஸ்டர் பிரபாகரன் அவர்களின் இன்டர்வியு ரியலி ரியலி அருமை..
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
வணக்கம் அக்கா மாஸ்டர் பிரபாகரின் பேட்டி அருமை வேகமான பேச்சுடன் குறும்பான பதில்கள் அருமை ! வாழ்த்துக்கள்
@mithrarajan4289
@mithrarajan4289 3 жыл бұрын
இவர் நடிச்ச பாமா விஜயம் , திருமலை to தென்குமரி படம் எல்லாம் சூப்பரா இருக்கும் அந்த சின்ன பையனா இவர்னு ஆச்சரியமா இருக்கு
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
அவர் பேசுகையில் பழைய ஸ்டைல் அப்படியே உள்ளது
@nagalakshmiv659
@nagalakshmiv659 4 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் மாஸ்டர் பிரபாகரன்.மிகச்சிறந்த நடிகர் இவர் நடித்த படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன் சின்ன வயதிலேயே எக்ஸ்பிரசன்.ஸ்டைல் அற்புதமாக செய்வார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சார் உங்களை பார்த்து ரொம்ப சந்தோசமாக உள்ளது..வாழ்த்துக்கள்.நன்றி நன்றி நன்றி குட்டி பத்மினி மேடம்
@aruvaiambani
@aruvaiambani 3 жыл бұрын
பப்பிம்மா வையும், பிரபாகரன் அவர்களையும் ஒன்றாக பார்த்தது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சின்ன வயதில் உள்ள அதே துறுதுறு குணம் மாறவில்லை. அவர் தங்கையை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. சுமதி எப்படி இருக்கிறார்கள் ?. சுவர்யில்லா சித்திரங்கள் படத்தில் ஊட்டிக்கு போறேன் டெய்லர் என்று சொல்லும் போது ரொம்ப அழகாக சிரிப்பார்.
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் மா உங்கள் நண்பர் உங்களைப் போன்றே மிகவும் மிகவும் நல்ல நண்பர் ஐயாவுடைய படம் எல்லாமே பார்த்து இருக்கீன்றோம் புலி கூட இருப்பதை நினைத்தாலே பயமாக இருக்கு உங்கள் இருவருக்கும் துணிச்சல் சூப்பர் சூப்பர் மா,உங்கள் இருவரையும் நினைத்தாலே சந்தோசம்
@parameswariparames8730
@parameswariparames8730 3 жыл бұрын
ரொம்ப பிடித்த குழந்தை நட்சத்திரமாக நடித்த எல்லாப் படங்களும் பிடிக்கும் மாஸ்டர் பிரபாகர் வாழ்த்துக்கள்
@kinderwonderssharvesh184
@kinderwonderssharvesh184 3 жыл бұрын
My husband is really big fan of master prabakar . Even 2 months before we watched vaa Raaja vaa movie … and my husband shared his childhood memories with that movie 🎥
@kanchanadevi8214
@kanchanadevi8214 3 жыл бұрын
இது மாதிரியான (பொக்கிஷம்) நெஞ்சில் நிறைந்த நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து எங்களுக்கு தந்தமைக்கு நன்றி 🙏🙏
@sassxccgh9450
@sassxccgh9450 3 жыл бұрын
Master Prabhakar as child artist super I was really looking forward to know his situation now superb baby பத்மினி. I like his michiveous acting in சாந்தி நிலையம் movie
@rajboy9818
@rajboy9818 3 жыл бұрын
Vaa Raja Vaa was a hit in KL here.The whole greater family went for the show in KL Central Theatre now no more.Prabakhar's acting was superb.In devotional characters he truly amazed us.I used to wonder where these child artists of yesteryears are now and amazing Pappi you brought him to light.
@sammys1010
@sammys1010 3 жыл бұрын
Aiyo naan indha master actor ah ethanaiuo naal indhapaiyen ippo enna age irukum yen cinema ka varala nu evalovo ninaichiruken... such a beautiful actor of child artist...thank you puppy ma ❤♥💕
@sumappuramki
@sumappuramki 3 жыл бұрын
திருஞான சம்பந்தர் படத்தில் ஆலய மணிக்கதவே தாழ்திறவாய் பாடலில் எங்கள் நடிகர்திலகத்திற்கு இணையாக நடித்திருப்பார்!
@malarkodi845
@malarkodi845 3 жыл бұрын
அருமை சார மீண்டும் பார்த்தது மிகவும் சந்தோஷம் நன்றி மேடம்
@harindranchitra5652
@harindranchitra5652 3 жыл бұрын
அது திருஞானசம்பந்தர் படம் அல்ல திருவருட் செல்வர் அதில் ஞானசம்பந்தர் ஆக வருவார்.
@sivakumark1300
@sivakumark1300 3 жыл бұрын
Unmai.👌👌👌👍
@hemameenarajasekar24
@hemameenarajasekar24 3 жыл бұрын
மிகவும் பிடித்தவர் மாஸ்டர் பிரபாகர். நன்றி அவரைக் காண சந்தர்ப்பம் கொடுத்ததற்கு. அதேப்போல் அவரது தங்கை சுமதியும் மிகவும் , மிகவும் பிடிக்கும். அவர் எப்படி, எங்கு இருக்கிறார் என்பதை தெரிவித்தால் மகிழ்ச்சி கொள்வோம்.எங்க மாமாவில் குழந்தை, சுவர் இல்லாத சித்திரத்தில் குமரி. அழகி. தயவு செய்து அவனரயும், பேட்டி ககாணுங்க. பப்பிமா please
@vanemuru9480
@vanemuru9480 3 жыл бұрын
நடிகை சுமதி இலங்கைதமிழரை மணந்து கனடாவில் வசிக்கிறார்
@s.varadaraj8461
@s.varadaraj8461 3 жыл бұрын
குட்டி பத்மினி.உங்கள்நிகழ்ச்சிக்கு.தலைப்பு.கடந்தபழய.மலரும்நனைவுகள்...நிகழ்ச்சி.அற்புதம்...
@lakshmii3053
@lakshmii3053 3 жыл бұрын
Puppy ma, I like both of your performance in thiruvarutchelvar. Especially his reactions in the song சிவமயமே எங்கும் சிவமயமே 🎶 🎶 divine.
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq 2 ай бұрын
திருநாவுக்கரசராக நடிகர் திலகம் சுமந்து நடந்த பல்லக்கில் திருஞானசம்பந்தரை சிறப்பாக பதிவு செய்த சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா வுக்கு ஆனந்தக் கண்ணீரில் அகமகிழ்ந்து வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 жыл бұрын
சார் ௨௩்களை ரொம்ப பிடிக்கும் சார். ௨௩்களுடைய நடிப்பு மிக அ௫மை சார் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் ௨௩்களை பார்க்கும்போது பழைய படங்கள் நினைவுக்கு வருகிறது
@muralidharanar9505
@muralidharanar9505 3 жыл бұрын
நான் நினைக்கிறேன் வாராஜா வா என்ற படத்தில் மாஸ்டர் பிராபகர்ஐ பார்த்தேன் என்று நினைக்கிறேன். பிறகு 50 வருடம் கழித்து இப்போது பார்க்கிறேன்.கோடான கோடி வணக்கங்கள்.மேலும் பல நுற்றாண்டுகள்வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 жыл бұрын
ரெண்டு பேருமே துறுதுறுப்பான சுட்டி குட்டிகளாக மிளிர்ந்தீர்கள்... சேர்த்துப் பார்க்க சந்தோஷமா இருக்கு... 😊
@mahesmahes6839
@mahesmahes6839 3 жыл бұрын
சார் ஆக்ட்டிங் ரொம்ப புடிக்கும் அவர் நடிக்கும் படங்கள் அனத்திலும் துரு துருனு activa இருப்பார். பப்பி மா அடுத்து நடிகை இந்திரா ராசி பத்தி சொல்லுங்க ma
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 3 жыл бұрын
Vazgavalamudan
@mathangis598
@mathangis598 3 жыл бұрын
Tirugyana samandhar naale enaku neenga dhaan..evlo cute 😍😍 adhuvum andha singam edhir eh ipdi nadikardhu periya vishayam 👏👏👏
@magaakkavitusapado6661
@magaakkavitusapado6661 3 жыл бұрын
பேச்சு, சிரிப்பு, அப்படியே இருக்கு பப்பிமா அவர் கிட்ட 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@vagulavallisadagopan9604
@vagulavallisadagopan9604 3 жыл бұрын
He acted as a the eldest son in Iru kodugal movie. I used to think what he might be doing now . Happy to see his interview .!
@shanmugamjayanthi7146
@shanmugamjayanthi7146 3 жыл бұрын
எனக்கு பிடித்த குழந்தை நட்சத்திரம் இவர்.
@mathangis598
@mathangis598 3 жыл бұрын
Omg he s my fav 🥰🥰 sema thuru thuru acting 😊😊
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 3 жыл бұрын
சூப்பர் மேடம் மேடம் எனக்கும் அந்த அண்ணாவை ரொம்ப புடிக்கும் அக்கா அக்கா மீண்டும் அந்த அண்ணா சினிமாவில் நடிக்க வேண்டும் அக்கா
@revathiloga2894
@revathiloga2894 3 жыл бұрын
Sir உங்க வா ராஜா வா படம் எனக்கும் ah தம்பிக்கும் rombo புடிக்கும் 😍😍
@suryachandra4560
@suryachandra4560 3 жыл бұрын
Happy to see and listen Prabhakar at this age. Great. 👍👍🙏
@renukaramanarayanan6587
@renukaramanarayanan6587 3 жыл бұрын
My brother Studied 3rd standard with actor Prabakaran in Lakshmi school. In Va raja va his acting super.pappy mam, old is gold. In 60s movies songs r semma.கேட்டுட்டே இருக்கலாம்.அவ்வளவு இனிமை.அதுவும் விஸ்வநாதன் ராம்மூர்த்தி & கண்ணதாசன் Compination பாடல்கள் கேட்க கேட்க தெவிட்டாது.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
நடிகர் திலகம் அய்யா அவர்களின் உடண் நடிப்பவர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் மட்டுமே
@subathraedwin9642
@subathraedwin9642 2 ай бұрын
சார்...அன்றுள்ள அந்த முகத்தை எந்நாளும் மறக்க முடியாது சார் ❤❤❤😊🎉
@priyadharsnia8010
@priyadharsnia8010 3 жыл бұрын
I was expecting for MASTER PRABAKAR interview! love you KPTV :-)
@Lakshmirajan
@Lakshmirajan 3 жыл бұрын
அருமை அருமை. வாழ்க வளமுடன் பிரபாகர் தம்பி & குட்டி பப்பி கா
@nagarajannagarajan5146
@nagarajannagarajan5146 3 жыл бұрын
மிகவும் அருமையான நடிகர், இப்போது நடிக்காது வருத்தமளிக்கிறது,
@gomathisankar3740
@gomathisankar3740 3 жыл бұрын
Master Prabhakar cute child artist ❤️❤️ thank you ma❤️❤️
@mahamani5172
@mahamani5172 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் பிரபாகரை பார்த்ததில் அதே குரும்பு அதே துரு துரு அருமை ரொம்ப சந்தோஷம் பப்பிமா
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 жыл бұрын
Well known child artist on those days is prabhakaran sir and Kutty padmini mam. I remember till date. Mostly in 90% of movies prabhakaran acted as child artist. Moreover he acted with great legends like Sivaji sir and Mgr sir. In vaa raja vaa, He is the hero of the film. Vaazhkai paadam ovvoru adhyaayam layum irukkum. He will meet various peoples.
@user-ss8vc4vs8j
@user-ss8vc4vs8j 3 жыл бұрын
வா ராசா வா ☺என்ற படத்தில் உங்கள் நடிப்பை பார்த்து வியந்து போய் உங்களை தேடி வந்து இந்த வீடியோ பார்க்கிறேன் ஐயா 🙏
@VISAHARM
@VISAHARM 3 жыл бұрын
Both child artists sharing their golden memories of valuable childhood kp mam tv👍👍🙏🙏
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 жыл бұрын
Happy to see Mr. Master Prabhakar interview with you superb! Waiting part 2
@devaprabue5788
@devaprabue5788 3 жыл бұрын
Yeah....
@deepamn6949
@deepamn6949 3 жыл бұрын
Puppy Amma nalla nadigar.nalla friendship.unga smile super ma
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 3 жыл бұрын
Madam I love your "kulandaiyum deivavamum "movie lots and lots but my parents were strict so no seeing movies but they took me to these 2 movies..I have seen only you in kulandaiyum deviamum and Master prabakr s "Vaa Raja vaa"...but loved you a lot .till today. Great acting ma'am.so also Prabakar master.in that movie .so happy to see this interview . Great ma'am each of your episode.awesome 👏👏👏
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 3 жыл бұрын
ராமன் எத்தனை ராமனடி நடிகர் திலகத்துக்கு நண்பனாய் வரும் காட்சி மறக்க முடியாது
@vijayakalai1999
@vijayakalai1999 3 жыл бұрын
One of my favourite child artist. Very smart, very smart really.. I liked him very much... ❤️
@nivethetharajkumar6721
@nivethetharajkumar6721 3 жыл бұрын
papape ma master saker patre soluga
@vijayakalai1999
@vijayakalai1999 3 жыл бұрын
@@nivethetharajkumar6721 Master Sekar, Master Sridhar, Baby Rani, Baby Shakila, Jaya kousalya, Raja ramani, all wonderful child artists... and not forgetting kutty padmini... 💕
@anithasuresh1858
@anithasuresh1858 3 жыл бұрын
Simply superb video AMMA.I enjoyed thoroughly. Vaa raja vaa unforgettable movie .
@lathababuji6635
@lathababuji6635 3 жыл бұрын
Thanks puppimma prapahar sirra interview panni engala pakka vachuttinga god bless you prapahar and puppimma rompa sonthosam
@rojasrinivasan9005
@rojasrinivasan9005 3 жыл бұрын
பிரபாகரனுக்கு அப்போது நிறைய ரசிகர்கள்
@chandrasekaran7699
@chandrasekaran7699 3 жыл бұрын
நைஸ் பேட்டி , வாழ்த்துக்கள் பிரபாகார் சார் ,குட்டி பத்மினி மேடம்
@mohanavalli8865
@mohanavalli8865 3 жыл бұрын
மாஸ்டர் பிரபாகரன் நடித்த எங்க மாமா படம் மறக்கமுடியாது எப்பவுமே துருதுருன்னு நடிப்பார் எனக்கு பிடித்த நடிகர் இன்னும் நிறைய குழந்தை நட்சத்திரம் இருக்கிறார்கள் அவர்களும் வருவார்கள் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கிறேன்
@ROSE-fd9bu
@ROSE-fd9bu 3 жыл бұрын
Superb interview ma..ippo yarume yarukkum respect kodukrathu illa, Rompa corner panranga ma.. மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அம்மா..
@Papaya72
@Papaya72 3 жыл бұрын
Pappi, you should host a tv program and interview all the old artists. Great job 👏🏼
@raghavn9398
@raghavn9398 3 жыл бұрын
வா ராஜா வா திரைப்படத்தை எத்தணை முறை பார்த்தாலும் சலிக்காது.எங்கே போனீர்கள் நீண்ட காலமாக.........
@j.gayathirigayu8291
@j.gayathirigayu8291 3 жыл бұрын
Madam rombha happy iruku...old actors ellaraium parka...... against amazing...antha khalathulaa...evangha... movie s actings.. ellm amazing...epo iruka....ellm....evanghalku equal ha varavey mudiyathu.. epoiyum.
@balajic8476
@balajic8476 3 жыл бұрын
Kanne Pappa movie baby rani actress ah interview podunga puppi Amma......
@GreenSilentvalley
@GreenSilentvalley 3 жыл бұрын
Semma active child artist.i like him so much Really I like those old films andha kaalam movie semmmmma.
@poornimakt1771
@poornimakt1771 3 жыл бұрын
All your movies were very good. I thoroughly enjoy your screen presence till today esp vaa raja vaa! Same trademark smile you hold till today sir. God bless u. Thanks pappy ma
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 3 жыл бұрын
Very nice interview puppimma. Master Prabhakar's acting with the great world's top 1 actor nadigar thilagam in thiruvarutselvar, raman ethanai ramanadi are Evergreen movies. As u said puppimma you, master Prabhakar, kamalhasan , sridevi are all very lucky to act with legendry actors Nadigar thilagam, makkal thilagam, kadhal mannan gemini ganesan and you all proved your talents in golden old movies.excited to see the interview.Thanks.
@YogeshKumar-ly8ny
@YogeshKumar-ly8ny 3 жыл бұрын
Happy to comment! KP mam pls read.... அது என்னவென்றே தெரியாது மாஸ்டர் பிரபாகரை என் அம்மா 'திருட்டு கோட்டு' என்றுதான் குறிப்பிடுவார். காரணம் அவனுடைய(அவருடைய) நடிப்பு அவ்ளோ சுட்டித் தனமா இருக்கும். எனக்கு மா.பி நடித்ததில் மிகவும் பிடித்தது திருமலை தென்குமரி படத்தில் சசிகுமாரின் வசனத்தை imitate செய்து தன் பாட்டி காந்திமதி யிடம் " சுந்தரி......" என்று ரொமான்டிக் வசனம் பேசுவதும் அதற்கு பாட்டி "டேய் மண்டு என்னடா உளர்ரே" என்று கேட்பதும் சூப்பர் காட்சி. மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் ஶ்ரீதர், மாஸ்டர் சேகர், பேபி ராணி, குட்டிபத்மினி.... போன்ற little genius stars பின்னாளில் super stars ஆக ஜொலிக்க முடியாதது சினிமாவின் சாபக்கேடு.
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
மாஸ்டர் சேகர் இறந்துட்டார் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்துட்டார் , அவர் வீட்டை பழுது பார்க்கும்பொழுது மிக அழகான பையன்
@geets08
@geets08 3 жыл бұрын
How about baby shakila?
@YogeshKumar-ly8ny
@YogeshKumar-ly8ny 3 жыл бұрын
@@geets08 பேபி சகிலாவும் cute ஆன குழந்தைதான்.
@YogeshKumar-ly8ny
@YogeshKumar-ly8ny 3 жыл бұрын
@@poongavanamrave7055 பரிதாபம் இதைத் தவிர வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை
@YogeshKumar-ly8ny
@YogeshKumar-ly8ny 3 жыл бұрын
இந்திய அளவில் சிறந்த child artist யாராக இருக்கும்? எனக்கு பதில் தெரியும், உங்களால் யூகிக்க முடிகிறதா?
@janerosairo4524
@janerosairo4524 3 жыл бұрын
I can remember the song 'kal ellam silai saithan palavaraja' song in my childhood of Master Prabhakar.
@vartinivartini725
@vartinivartini725 3 жыл бұрын
I didn’t quite understand what he does today as a profession ... Thank you for your answers...!!! Bravo to Pappyma
@sadananthim106
@sadananthim106 3 жыл бұрын
ரசிகர்கள் உங்களை ரொம்பவே கொணடாடினாரகள் , ஆனால் அநத நன்றிகெட்ட திரையுலகம் கொண்டாடவே இல்லை. இராமன் எத்தனை ராமனடியில் சிவாஜி அவர்களின் நடையை அப்படியே நடந்துகாட்டியதை என் தந்தை பாராட்டியது நினைவுக்கு வருகிறது. முத்தான முத்தாக ஔிர்ந்த உங்களையும் தைமாத கமேகமாம் பேபிராணியையும்., முத்துநகைரோஜாரமணி போன்றவர்களை இப்பவும் பாராட்ட மறப்பதில்லை உங்கள் ரசிகர்கள்..
@suganthisankaran
@suganthisankaran 3 жыл бұрын
Pappima...I watched his Vaa Raja Vaa when I was young & I showed my daughter last year. The best movie for motivation. Thanks for such wonderful videos. You making us revisit our golden old days...🙏
@vasanthikumari8853
@vasanthikumari8853 3 жыл бұрын
திருவருட்செல்வர் படத்தில் நடிப்பு சூப்பராக இருக்கும். இப்போதும் அந்த படம் டிவியில் ஒளிபரப்பானால் தவறாமல் பார்ப்போம். வா ராஜா வா படம் போடுவதில்லை. பார்க்க வேண்டும் என்று ஆசை
@abfootwear460
@abfootwear460 3 жыл бұрын
Va raja va ippozhuthu vasan tv la odikkittu irukku
@balajipraveen4225
@balajipraveen4225 3 жыл бұрын
அம்மா நானும் என் மகனும் ஐய்யாவோட வா ராஜா வா படம் அடிக்கடி பாப்போம் ரொம்ப அருமையாயிருக்கும் 🙏🙏🙏
@aruvaiambani
@aruvaiambani 3 жыл бұрын
மாஸ்டர் பிரபாகரனை குழந்தை நட்சத்திரமாக பார்த்தது. பாமாவிஜயம், இரு கோடுகள் என்று நிறைய படத்தில் நடித்து இருக்கிறார். அவர் தங்கை சுமதி எனக்கு ரொம்ப பிடிக்கும்..
@popeye4531
@popeye4531 3 жыл бұрын
He was such a cute boy. Ppl.were looking forward to see him.
@devaprabue5788
@devaprabue5788 3 жыл бұрын
Thumpnail superb
@KishoreKumar-pd5ys
@KishoreKumar-pd5ys 3 жыл бұрын
Mam believable. Naan last week sir pathi kekalamenu iruthen. I am very happy. Thanks mam
@vijisai9210
@vijisai9210 3 жыл бұрын
Oh god. Master prabhakar evle naal kazhitchu paakrom. Thambi ninga naditcha movies la ye Thiruvarutchelvar ninga vare scene romba romba pidikum. Shivaji ya minjitinga andha padathin nadiple. Unmaile suuper.enna adakam porumaiaana nadipu andha Chiina vayasle. Ethana time paathalum ninga andha film la vare scene maraka mudiyathe onnu. Unga vaysale naditcha chinna pasanga Elam enga ponanga enna panranga ne therile. Unga kaala kattathile naditcha pilainga Elame arumaiyana nadipu. Elarum enga irundhalum nalaa irukattum. Vaazhthukirom 🙏
@mikeanthony9976
@mikeanthony9976 3 жыл бұрын
Vaa raajaa vaa....Master Prabhakar avarkalai paarthathu ROMBA SANTHOSHAM. nandri Madam.
@sampath8630
@sampath8630 4 ай бұрын
வா ராஜா வா . 1969 வெளிவந்த படம் மிகவும் அருமை அதில் வரும் ஏழு வாசகங்கள் மிகவும் அருமை அனைவர் வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@nagalakshmiv659
@nagalakshmiv659 4 ай бұрын
சின்ன வயதில் சுறுசுறுப்பாக சூப்பராக நடித்திருப்பார். வா ராஜா வா படத்தில் பிரமாதமான நடிப்பு நடித்திருப்பார்.மிகச்சிறந்த நடிகர்
@subathraedwin9642
@subathraedwin9642 2 ай бұрын
சார் 🥰 உங்களுடைய் நடிப்பு அசைவுகளுக்கே ஒரு சலுயூட்❤ சார் 👌👌
@gandhan
@gandhan 3 жыл бұрын
மஹாபலிபுரம் என்றாலே வா ராஜா வா மாஸ்டர் பிரபாகர் தானே ! குட்டி பத்மினி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக மின்னிய காலம் அருமை
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 3 жыл бұрын
பாமா விஜயம் படத்தில் துரு துரு என்று. இருப்பார். நாகேஷ் கூட சமமாக நடித்திருப்பார். பிரபாகர். வாழ்த்துக்கள்
@malaprakash5647
@malaprakash5647 3 жыл бұрын
Good superb enjoyed this interview waiting for the next eoisode eagerly
@phandithurai1514
@phandithurai1514 2 жыл бұрын
ரெம்ப மகிழ்ச்சி மேடம். சிறுவயதில் மதுரையில் எங்கள் ஸ்டூடியோவிற்கு வருவார். நினைத்துக் கொண்டே இருந்தேன்.
@chiapet9570
@chiapet9570 3 жыл бұрын
Very. Nice interview. Both of them are so decent & honest. I am like you Padmini. I watch only old movies. No body can take movies like that anymore.
@kabilankannan8441
@kabilankannan8441 3 жыл бұрын
கல்லெல்லாம் சிலைசெய்தான் பல்லவ ராஜா...பாடல் ( படம் : வா ராஜா வா ) 1973 வருடம் பள்ளிக்கூடத்தில் 3 ம் வகுப்பு படிக்கும் போது இந்தப்படம் பார்த்து அழுதிருக்கிறேன்... மறக்க முடியாத காலம் அது, இனிமையான காலம் அது...
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 3 жыл бұрын
அந்த காலத்து என் போன்ற குழந்தைகள் விரும்பிய நடிகர் மற்றும் நடிகை இவர்கள். நன்றி
@mookkammalamirthavelaytham3803
@mookkammalamirthavelaytham3803 3 жыл бұрын
திருஞானசம்பந்தர் நடித்திருக்கிறார் எனக்குரெம்பபிடிக்கும் நன்றி பப்பி அம்மா
@bellarminlazarus1712
@bellarminlazarus1712 7 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த junior artist நீங்கள் இரண்டு பேரும்
@beautyvlogswithbeauticians1976
@beautyvlogswithbeauticians1976 3 жыл бұрын
Very nice to see him. I like him very much good child artist unforgettable movie Bama vijayam
@umaramesh3234
@umaramesh3234 3 жыл бұрын
Ma'am... yesterday I saw an old tamil film ..நல்லதொரு குடும்பம்....neenga evlo cute aa azhagaa irukeenga...super ...romba subtle aana acting...❤️👌
@subramanismani3109
@subramanismani3109 3 жыл бұрын
பப்பி mam I like and her fan she is perfect and confident person and 100% profession minded , god bless her a happy life.
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 3 жыл бұрын
Just now watched the movie va raja va. Very nice movie. Children get to learn so many good values from that movie. Super role.for.you sir.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
மிக அழகாக நடித்திருப்பார்.சிவாஜியுடன். திருஞானசம்பந்தராக,
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 жыл бұрын
Very nice pappima so nice to see this gentleman iru kodagal he acted so maturedly as gemini ganesan son really convey my regards to him should have acted in films as a hero if not character somehow both of you didn't click after becoming adults in films
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 3 жыл бұрын
Prabagaran Sir kutty piyanla nadichinga semma cute. Pappima ungalala parka mudiginrathu. 🙏
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,5 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 67 МЛН