6th std me seeing trisha😍 25years still me seeing trisha😍
@revathi19652 жыл бұрын
👍🙌
@ajimanju2 жыл бұрын
Me too
@monikasmemories63262 жыл бұрын
Na 4 th std la aadhi pathen sill thrisha than ❤️
@Sara-rv4jz2 жыл бұрын
விகடன் " எப்படியும் நீங்க எனக்கு Award கொடுக்க மாட்டிங்க... பார்த்திபன் Award moment....
@karthikjayakumar23722 жыл бұрын
Award paithiyam parthiban
@venkateshram49262 жыл бұрын
@@karthikjayakumar2372 அதுக்கு பேரு பைத்தியம் இல்ல நண்பா தான் போட்ட உழைப்புக்கு அங்கீகாரம் கேட்கிறார் அவ்வளவுதான்...
@Sangavi122 жыл бұрын
@@karthikjayakumar2372 dai avar kastapadrau athanala award (moka movie ku hero heroin award kudukaranga)Oscar list eruka movie ku award ellla ya otha seruppu super movie 1 character fulll movie (entha padam athumari vanthuruku)
@gopinathbalakrishnan73902 жыл бұрын
@@karthikjayakumar2372 dei, good artists always look for recognition than money. If you think its paithiyam yes that madness is what keeps him going
@karthikjayakumar23722 жыл бұрын
@@gopinathbalakrishnan7390 sari da
@prabhug84802 жыл бұрын
25 வருடமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமே நடிக்கும் ஒரே தமிழ் நடிகை த்ரிஷா👈😍
@srisan80512 жыл бұрын
Nayan : thambi orama poo
@kanakaraj35082 жыл бұрын
21years
@yvoneangelo85582 жыл бұрын
She’s there but never acts…
@Vikky_Edits032 жыл бұрын
@@sivabalaji6891 unakku ellame overrated than. Loosu koodi
@dheenaanjali28472 жыл бұрын
@Tamizh Nadu is my NATION 👍👍👍👍👍
@VishnuVarthan-ZappyLad2 жыл бұрын
Chiyaan Vikram Jayam Ravi Karthi Aishwaryaa Rai Trisha Jayaram😍 R.Sarathkumar Parthiban what a great casting
Simbu udayar ponniyin Selvan na irrunthu irrukalam
@kasthurisubramaniam90612 жыл бұрын
Very good interviewer, giving space to everyone to talk and very respectful
@esakkithirumalailakshmi14662 жыл бұрын
Yes perfect 🥰
@learningsolution86722 жыл бұрын
In my 9 th std (age 14) i saw Trisha 1st time in fair&lovely add in newspaper now my age is 36 but still now trisha is looking more younger than me....
Thrishas dress colour is my fave. Should have worn the princesses sandals.
@kiru372 жыл бұрын
Queen trisha 😘😘😘
@suriyafan2 жыл бұрын
The way JR talks abt aish😂😍so cute
@kiru372 жыл бұрын
Trisha 💗💗💗💗
@littleheart2647 Жыл бұрын
Trisha is my favourite actress ❤️ 💕 😍 ♥️
@vaishaaliramalingam50202 жыл бұрын
Fingers crossed for the dubbing work. I hope it is not a disappointment 😑😑😑
@gunadaniel2 жыл бұрын
Parthiban, one person I admire even since I was a kid. Avar mathiri sollanumna nakalayae thamizhmagalukku nagaiyai sootum nagaichuvai nunnarivar avar! Avar oru vishayatha purinjukkira vidhamum adha namakku solra vidhamum vera yaarunalayum panna midiyathu!!!
@Yaseen2752 жыл бұрын
20:26 - Jayam ravi Reaction 😂😂😂
@Redlotus902 жыл бұрын
Too cute ravi
@karunagaran74062 жыл бұрын
@@Redlotus90 unga name super
@ramasamya17482 жыл бұрын
Jayam ravi is the perfect with the charecter of ponniyin selvan he is only speaking pure tamil in the film
@Arun-nt4kv2 жыл бұрын
Trisha awesome as kundhavai. 👌
@pavithra-74292 жыл бұрын
திரிஷா:- அக்காவா.. 😍😍😄😂😂 Mam ன்னு சொல்லிருக்கலாம்.. 👌🏻😄😍😍😁😁
@shajahanp24472 жыл бұрын
Irundhalum Mani sir romba strict pa ❤️
@Yaseen2752 жыл бұрын
Parthiban sir Posture 😂
@bhuvaneswarivenugopal87712 жыл бұрын
Trishaaaaa🤗😍🥳 epaium fav
@hajiraiqbal54332 жыл бұрын
Trisha Super 😍🤩😍🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍
@kaveeneshkaveenkeveen19072 жыл бұрын
Trisha 🔥
@palaniappangovindhan41702 жыл бұрын
Trisha 😍😍😍😍
@sripriyaramesh61952 жыл бұрын
I am seeing this after watching the movie yesterday.the movie was really fantastic.Mani sir has not gone out of the framework of original book.
@salmanismail43712 жыл бұрын
Trisha 🥰🥰Trisha 🥰🥰Trisha 🥰🥰
@moviemarket2 жыл бұрын
Trisha speaking thanglish.. so much scene..
@tharunikaprakash81092 жыл бұрын
Mani sir is always awesome ❤
@Siva812882 жыл бұрын
நல்ல வேளை நயன்தாரா அக்காவ நடிக்க வைக்கல... அந்த அக்கா ஒரே மாதிரி நடிச்சு உயிர வாங்குவாங்க...
@sarojinisaro63262 жыл бұрын
yes...
@rvinisha10112 жыл бұрын
Irundhalum avanga indha characterku set aagamaattanga bro
@imbad13772 жыл бұрын
Yes True.. nayan ku not sure... thrisha ku Okk... better choice
@mohanjoseph52162 жыл бұрын
Trisha looks very cute.........OMG
@venmathis.a93142 жыл бұрын
Parthiban sir veralavel
@nasvanoushad42882 жыл бұрын
இந்த படத்தில் அனுஷ்கா நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
@muthumaharaja83022 жыл бұрын
👌👌
@HemaLatha-yz6pf2 жыл бұрын
பாகுபலிபோல ஞாபகம்வரும்
@muthumaharaja83022 жыл бұрын
@@HemaLatha-yz6pf ana avanga heightum thoranaiyum semaya irukum
@vijayarajan23972 жыл бұрын
@@HemaLatha-yz6pf correct 👍🏻
@AjithKumar-pu4di2 жыл бұрын
Waiting For Movie PS🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thamaraiselvan89762 жыл бұрын
Tamil film industry Record Panna pogum film " PONNIYIN SELVAN "
@santhoshs16922 жыл бұрын
Trisha 🤩🤩🤩🤩🤩🤩🤩
@abineshkumar81862 жыл бұрын
Tris❤
@k7rockes2 жыл бұрын
Trisha♥️♥️♥️
@mohanabalram84282 жыл бұрын
It's must watch in theatre unmaya movie vera level...
@younismhy32572 жыл бұрын
38 வயசுல ஒன்ன அக்கானு கூப்புடுறானேனு சந்தோச படுமா..ஒன்ன விட anchor ருக்கு கம்மி வயசுதான்.. இன்னும் 16 வயசுன்னு நெனப்பு...
@n.m15712 жыл бұрын
,👌👌
@thiminitubers50262 жыл бұрын
Nice fun interview. Awesome team.
@mr.goodman53522 жыл бұрын
படம் சிறப்பாக உள்ளது... அனைவரும் வாழ்த்துக்கள்
@nasvanoushad42882 жыл бұрын
திரிசா இன்னும் அதே மாதிரியே இருக்கா.இன்னும் அழகு கூடிக்கொண்டே போகுது.
@suminathan62852 жыл бұрын
Anushka shetty better than trisha in this character.. as kunthavai..
@simplelifevlogz40442 жыл бұрын
Yes I also think so. Anushka and ash characters super competition varappathu
@Rudhrakshasarees2 жыл бұрын
Avangala lean ah katraku panra selavula next part eae mudichudalam nu Mani sir nenachu ituparoooo... Other than dt she such a tallented actress
@udhyam16012 жыл бұрын
Trisha too is a good choice,can't deny
@logeshwaran61102 жыл бұрын
4:20 😂😂😂👌🏻
@jesustheshepherd81682 жыл бұрын
Trisha 💥🥰
@revathyrajkumar44682 жыл бұрын
Trisha 😍
@Yaseen2752 жыл бұрын
When parthiban sir said " oru comment irundhuchu Andha video la ".. I thought he is saying about People trolled him 😂...Like Ishwarya rai escaped nu....But he told other 😂
மணிமேகலை கேரக்டரை முழுவதும் நீக்கி இருப்பார் என்று நினைக்கிறேன்
@Yaseen2752 жыл бұрын
@@thirumuruganrathinasabapat9594 never...Kandhan maran , samburavarayar are there .. so Manimegalai will be there ..confirm 💯
@instareels70462 жыл бұрын
2nd part la varum manimagalai charcter
@Pelztheo2 жыл бұрын
19:20 I sense that trisha madam feel uncomfortable to talk about aishwarya madam beautiness
@bhuvaneswarivaidyanathan2 жыл бұрын
It's not * beautiness,it's beauty
@Pelztheo2 жыл бұрын
@@bhuvaneswarivaidyanathan ok☺😊😀😁
@bhuvaneswarivaidyanathan2 жыл бұрын
@@Pelztheo 🙂
@MSPSATHEESH2 жыл бұрын
ஒத்த செருப்பு மிக சிறந்த படம் ...யாரு சொன்னா பார்த்திபன் தான். நாதஸ் திறுந்திட்டான் நாதாஸ்சே சொன்னான்
@karpagavalli34552 жыл бұрын
I really hope that the movie is not a disappointment
@abhiabi21962 жыл бұрын
Vaalthukkal sudharsan
@abhiabi21962 жыл бұрын
I am vanitha
@luka_modric1622 жыл бұрын
Evergreen beauty Trisha
@Leninsgalaxy2 жыл бұрын
பொன்னி நதி ========== (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!) பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயிலும் பாட காமர் மாலை அருகசைய நடந்து வாடி பொன்னி! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப் பூத்துணி போர்த்தி கருங்கயல் கண் விழித்து ஓல்கி நடந்து வாடி பொன்னி! (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் 'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து எடுத்து மாற்றி எழுதியவை) ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! குழு: அச மாறி திச மாறி ஆடி வரும் காவேரி! வச மாறி எச மாறி வாடி வாழி காவேரி! குடகில் தவழ்ந்து பொகக்கல்லில்* விழுந்து தமிழில் கலந்து தஞ்சை அளந்து அந்த சோழ நாட்டினுள்ளே... ஆழி கலப்பதென்னே! குழு: தெய்வத் திரவம் என்று, மறு பேரு உனக்கும் உண்டு! வானம் வரண்டு நின்னும் தானம் திரண்டு வரும் ! ஓஓஓ.. ஓஓ.. ஓஓ.... சொல்லோ புகழ் வாரி எறைக்க! நெல்லோ வெளஞ்சு வயல் நெறைக்க! குழு: தாகம் தீர்க்கும் உன்னை தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை! வாழ்வில் விளக்கேத்தும் குல வாழையடி காக்கும் பொன்னியே! தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தரிகிட செல்! நீ அன்னையே! லாலி லில்லா லாலி லில்லா லாலி லில்லா பாடிச் பாடிச் செல்! அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! அஞ்சுவாயோ? ஆறுவாயோ? எட்டுவாயோ? பத்துவாயோ? வயலு முழுதும் பசும! வயசு முழுதும் இளம! பசிக்கும் வயிறுக இல்லாத வசிக்கும் உயிருக உன்னாலே! நீ இல்லாம வாழாதே!...... தண்ணிய பொழிகிற மேகம்! உன்னைய பாத்ததும் கோவம்! சீறி அழுவுமே இடியாக! வீசி எறியுமே கொடியாக! கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே! வனங்களை, தனங்களை அள்ளித் தரும் இணையிலா இன்னிசையே! நெற்சரமா, பூச்சரமா துள்ளித் தரும் உனக்கிங்கு ஈடில்லையே! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! --- x --- (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை; பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி) தமிழால் காவிரியில் கை நனைத்தவன்: - லெனின் -
@priyasam22412 жыл бұрын
Wow 🤗🤗❤️
@Leninsgalaxy2 жыл бұрын
@@priyasam2241 மிக்க நன்றிங்க... என்னுடைய மற்ற பாடல்/கவிதைகளை என் பெயரை கிளிக் செய்து நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
@sivanesh79662 жыл бұрын
சூப்பர்...
@கோகிலன்அன்னகேசரி2 жыл бұрын
என்ன ஒரு அழகு. நீங்க இருக்க வேண்டிய இடம் வேற.திறமை இருக்கிறவனுக்கு இடமில்லை.
@Leninsgalaxy2 жыл бұрын
@@sivanesh7966 மிக்க நன்றிங்க... என்னுடைய மற்ற பாடல்/கவிதைகளை என் பெயரை கிளிக் செய்து நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
@thilagavathy81192 жыл бұрын
இந்த படத்தில் நடித்த எல்லா நடிகரர்களும் சூப்பராக நடித்திருக்கிறார்கள்.
@ktt1682 жыл бұрын
trisha drees osam differnt colors trsha ma neega dha enkaluk u queen beauty 💗from🇨🇦🔥
@Shan_infinity2 жыл бұрын
Why karthi Anna is missing
@dineshs98372 жыл бұрын
I love parthipan
@abc-kq4bn2 жыл бұрын
Partisan sir, it's nit old story, it's history and novel of great kalki sir..
Genuine Concerns : 1) initially none of the characters in this epic had any religious symbols/ connotations displayed as per reports & when the same was highlighted & widely debated in social media, looks like the production team was taken aback by the kind & gravity of negative impact that had generated among native Indians & hence was forced to recreate those same characters with religious touch if I may say, probably to neutralise & preempt the potential adverse consequence (economic) 🙄 !!
@anupriyaraju16702 жыл бұрын
Good anchor...best anchor
@RameshKumar-nb9rj2 жыл бұрын
பார்த்திபன் sir super
@s.devikapennadam79082 жыл бұрын
Wooww💓
@prabhusam34072 жыл бұрын
2) A character in the movie says "NARAYANA" (Hindu GOD ) in every given situation in all languages being a pan national movie (Hindi, Malayalam, Telugu, Kannad) but the same had been replaced with *Ayyo" a word when it comes to the Tamil Version of the Movie. When the same was highlighted by reporters during film promotional event, the director Mr. Mani, instead of giving a explanation said that shall be corrected during release. That doesn't stop ppl from wondering or contemplating a probable logical explanation for such a region & language biased discrimination for Tamil version of the Movie alone!! 🤔
@manjulasharon89012 жыл бұрын
Trisha 💞😘❤️
@muthuraj74462 жыл бұрын
Trishaqeean🥰🥰🥰🥰😍😍😍😍😍
@kodhaivaradarajan21542 жыл бұрын
For once it is a relief not to have Karthi. Avare pesitiruppaaru. The others could speak here.
@lakshmi369882 жыл бұрын
Haha true 😂
@ramalingamvadivel89802 жыл бұрын
மணிரத்தினம் சார் உங்கப் பணி தொடரட்டும்,நாய்கள் கத்தும். உண்மையான தமிழர்கள் நாங்கள் உங்கள் பக்கம்.
@shanthiduraiswamy60852 жыл бұрын
திரிஷா queen
@RiniMathew15102 жыл бұрын
Selection of female characters could have been better...why are the same people cast for Mani Ratnam films???there are a lot of upcoming talented artists
@lakshmi369882 жыл бұрын
True, especially Trisha
@ilakkyasadha69752 жыл бұрын
True
@thenmozhis.s19832 жыл бұрын
They mostly give preference for who is known by all language people, coz we always go behind people we know then they can easily dub the film without the need of recreation.
@missbond73452 жыл бұрын
Without Aishwarya there won’t be a pan India appeal. This is a high cost movie , you can’t put upcoming characters in the main role. That’s possible in experimental ones where the budget is not this high. Let’s judge Trisha after the movie. Having Anushka would have been seen too familiar to Bahubali
@gowthamtechy942 жыл бұрын
Sai palavi (kundhavi) appt ah irruthirukkum my opinion.
@tdisnygomez28332 жыл бұрын
Trisha 20 years mela தமிழ் சினிமா லா இருகின்க .. உங்கல தமிழ் சினிமா தான் வாழ வச்சு இருக்கு ...இன்னும் unglkuu சரளமாக தமிழ் பேச varalaya...இதுல ஒரு வரலற்றுச் படம் வேற ...
@jaiguru27282 жыл бұрын
வரலாற்றுச் வரலாற்றுப் உங்கல உங்களால் இருகின்க இருக்கீங்க நீங்கள் முதல்ல சரியாக எழுதுங்க
@tdisnygomez28332 жыл бұрын
@@jaiguru2728 type பண்ணும் போது வந்த error
@sadharaj22042 жыл бұрын
South Queen....tamil ponnu.....Trashhhhhh💜💜
@raveenkumar8275 Жыл бұрын
Lol tamizh pesa theriyatha ponnu. Well done
@prabhusam34072 жыл бұрын
3) Some time back the key major characters in the movie, KARTHICK SHIVAKUMAR, his family (namely his father Shiva Kumar, brother Surya & his wife Jothika, all r into Cinema field too ) said it's better ppl divert their valuable funds towards constructive activities like building of schools or hospitals instead of wasting it on Temples, meaning the Tanjore Periyakovil, and see a co star of Karthick Shivakumar, Mr. Chiyan: Vikram, trying to suggest ppl to cherish the values of the temples and take pride in the great work done by our ancestors and actively discouraging them to not compare it with other such ancient structures in the world like PYRAMIDS in Egypt, So my question is does the director of the movie Mr. Mani Rathnam & key artist like Karthick Shivakumar share the views aired by Mr. Chiyan Vikram too ??! 🫣
@suryasharmu14602 жыл бұрын
Venthu thanithathu kaadu thirisa ku vanakatha podu
@anantharajanramaratnam20312 жыл бұрын
முதல் பாகத்தில் இன்னும் அதிகம் வசனம் கதை விவரிப்பது எல்லாம் இருக்கணும். அப்போதுதான் நாவல் படிக்காதவர்கள் கூட இதை நன்கு புரிந்து கொண்டு பார்த்து ரசித்து கதை ஊடே பயணிக்க முடியும். இந்த கதை எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை! 2/3 முறை பார்த்தால் புரியுமா என்று தெரியவில்லை! அதிக வசனம் - relevant ஆக ஏன் வைக்கவில்லை...அதில் இந்த கதையை நன்கு புரிய வைத்து இருக்கலாம்! மணி சார் இதை மனதில் வைத்து இரண்டாம் பாகம் எடுக்கணும்! முக்கியமாக, வந்திய தேவனை ஒரு காமெடி பீஸ் ஆக ஆக்கியது பெரிய வருத்தம். இதுக்கு தனியா யாராவது சேர்த்து இருக்கலாம்! பாட்டும் இதில் அவ்வளவு முக்கியமாக தெரியவில்லை...அது கதை கொண்டு செல்வதை தடுக்கிறது! அடுத்த பாகத்தில் வேண்டும் என்று அடம் பிடித்தால், தயவு செய்து ஒன்றுக்கு மேல் வேண்டாம்! அதுவும் ஒத்து போவதாக இருக்கணும். பழைய படத்தில் வரும் போர் சண்டை காட்சிகள் மிக சிறப்பா இருக்கும் ஆனா, technology வளர்ந்த இந்த நாட்களில் அது மிஸ்ஸிங், ஏன்!?
@Dr.AdJazz2 жыл бұрын
Paarthipan ayya ku... Engaum... 1 kurumbu than...
@udayakumar1432 жыл бұрын
Pazhuvettarayar lion den la irukkuraru pola VJ.
@bhuvanesh39912 жыл бұрын
I still wonder who would be manimegalai 🤔🤔 ?
@Yaseen2752 жыл бұрын
Aditi rao red carpet interview seems like she's doing it..But Aishwarya Rajesh too have chance
@avinashp19032 жыл бұрын
I think it's adit rao but not sure
@sabari11022 жыл бұрын
@@avinashp1903 aditi rao ah??? PS padichi irukingala??? Manimegalai is portrayed as black skin girl.
@jananisriganesh93652 жыл бұрын
@@sabari1102 kunthavai kuda tan dark skinned. Apdi paatha intha group la except parthiban none looks like a tamizh face.
@sabari11022 жыл бұрын
@@jananisriganesh9365 Except manimegalai others are not portrayed as specifically black skinned by kalki.
@nithurshaa49162 жыл бұрын
Paarthiban sir விருது எல்லாம் குடுக்க மாடீங்க 🤭
@mahtwog49642 жыл бұрын
This Video dhan paaka vandhom, apro enna HAIR ku In THis Video nu potu time waste panringa???
@lakshmi369882 жыл бұрын
😂😂😂
@abhilashmurali2 жыл бұрын
Jayaram great
@nakerannakeran78482 жыл бұрын
Idhae costume la thaan galata la interview kuduthu irundhinga
@mr.xxxxxxxxx53922 жыл бұрын
Back screen was so poor Plz guys
@Vikneswaran_Jeyakumar2 жыл бұрын
Nalle vellai akka nu kuptan 😂
@saikani50462 жыл бұрын
Trisha na Trisha than
@deenadaylanshanmugam47112 жыл бұрын
பார்த்திபன் சார்நீங்கள் பெரிய பழுவேட்டரையர் ஆகநடித்தால்பொருத்தமா இருக்கும்
@Theflimcreator2 жыл бұрын
Akka va 😂
@aavieneshsaravanan7522 жыл бұрын
Interview nu sollittu ennada sotheppi vechirkinge?
@kaliyamoorthykaliyamoorthy3002 жыл бұрын
SSUPER
@sobhanamt2 жыл бұрын
Barthiban sc. Then how do vikadan give award to barthiban?
@manosivashanmugam99392 жыл бұрын
மணிரத்னத்தின் கடுமையான உழைப்பு ஒவ்வொரு நடிகநடிகையர் மூலமும் அணுஅணுவாக வெளிவருகிறது. அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுத்து படத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வோருவரும் தங்கள் உச்சக்கட்ட பங்களிப்பைக் கொடுத்து இந்தப் படத்தை ஆயிரத்தில் ஒன்றாக்கியுள்ளார்கள்
@Samritha11112 жыл бұрын
Parthiban is always desperate to get awards 🤦♀🤦♀🤦♀ and Attention seeker
@dreamsparrows72062 жыл бұрын
Vikatan thara matinga 🤣🤣🤣 lite ta serupu adi than
@YoutubeYoutube-gy3lt2 жыл бұрын
What's Ash mam?
@gayathryysehar15182 жыл бұрын
Aishwarya rai short form Ash
@mookooranv74282 жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்துகிட்டு திரிஷாவுக்கு தமிழ் தெரியல