வணக்கம் தம்பிகளா இந்த பெண்மட்டும் தவறு செய்யவில்லை 3 ஆண்களும் சம்மந்தப்பட்டுள்ளனர் ் ஆண்கள் தவறு செய்தால் சம்பவம் , பெண்கள் தவறு செய்தால் சரித்திரமாக்கி வாழும் சமூகத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எது எப்படியிருந்தாலும் அத்தப்பெண்ணுக்கு ஒரு சந்தர்பம் கொடுத்து வாழவைக்கலாம் அத்தோடு அவர் ஒன்றையும் மறைக்கவில்லை. கிருஸ்ணா உங்கள் ஆலோசனை மிகச்சிறப்பு👏👏👏👍🏻👍🏻👍🏻❤️❤️❤️
@hygftgggyuu65499 ай бұрын
தங்கைக்கு நல்ல அறிவுரை சொல்லிக் கொடுத்ததுக்கு நன்றி கிருஷ்ணா👍👍👍👍
@suthasuthan22589 ай бұрын
தங்கைக்கு நல்ல ஆலோசனை கள் வழங்கிய கிருஷ்ணாவிற்கும் நன்றிகள் உதவிய உறவுக்கும் நன்றிகள் 🙏🙏🙏
@Surensumi40449 ай бұрын
தங்கைக்கு நல்ல ஆலோசனை கள் வழங்கிய கிருஷ்ணாவிற்கும் நன்றிகள் உதவிய உறவுக்கும் நன்றிகள் 🙏🙏🙏
@aandyarasaratnam73069 ай бұрын
சரியான ஏற்ற ஆலோசனைகளைக் கொடுத்து உதவி செய்துள்ளீர்கள் மிகவும் சந்தோசம் கிருஷ்ணா உதவிய உறவுகளை ஆண்டவர் தாமே நிறைவாய் ஆசீர்வதிப்பாராக🙏
@carolinejeevaratnam28949 ай бұрын
தம்பியா வாலிப வயதில் வயதுக்கோளாறு அவவுக்கு நல் ஆலோசனையோடு வாழ்வாதாரம் இல்லாத நிலையே தங்கை வாழ்வு சீரழிந்து நிற்கிறது பாவம் உணர்வடைந்து இருக்கிறா தேவனைக் காண்பியுங்க எதிர் காலம் தேவன் கரத்தில் இருந்தால் நலம் வாழ்வாதாரம் இருந்தால் கணவனைத் தேடமாட்டா தம்பி உதவுங்கள் இந்த மகள் நல்லா இருப்பா மனிதர்கள் பார்க்கும் விதம் தேவன் பார்க்கமாட்டார் 😢😢
@RKA30029 ай бұрын
நீங்கள் சொன்ன கருத்து உண்மை தான்🙏🙏🙏
@Sacuntary9 ай бұрын
. 😮😮😢😢😢
@darkspiritlife20549 ай бұрын
இந்த அக்காவுடன் இவ்ளோ பொறுமையுடன் கதைத்த கிருஷ்ணா ஒரு தேவதூதன் தான். நல்ல ஆலோசனை. அக்கா திருந்தி நடக்க கடவுளை வேண்டுவோம். பிள்ளைகள் பாவம்.😢😢😢 கிருஷ்ணா Team நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@n.umajinin.umajini3529 ай бұрын
❤
@RajesVillos-te2pe9 ай бұрын
Good Advice 👍
@vasanthankaran54979 ай бұрын
இந்த சகோதரியுடன் இவ்வளவு பொறுமையுடன் கதைத்த கிருஷ்ணா உங்களுக்கு நன்றி. பாவம் அந்த சகோதரி பிள்ளைகள் பாவம். கவலையாக இருக்குது. உதவி செய்த உள்ளங்களுக்கும் கிருஷ்ணா கவிதாஸ் யது உங்களுக்கும் நன்றி.
@MunteerMunteer9 ай бұрын
பாவம் sister
@Keetha5559 ай бұрын
உதவி செய்த அந்த நல்ல உள்ளத்துக்கு கோடி புண்ணியம் அந்த குழந்தைகளுக்கு உதவியை கொடுங்கள் தயவு செய்து அந்த குழந்தைகள் வளரும் மட்டும் அதுகளுக்கு ஒரு உதவியை செய்யுங்கள்❤❤
@luxmyanton20989 ай бұрын
கிரிஷ்ணா மிக சிறந்த ஆலோசனை வழங்கியுள்ளார்கள் வாழ்த்துகள் 👍💯தங்கை கவலை படாதீர்கள் இந்த சமூகத்தில் வாழ்ந்து காட்டுங்கள்🙏வெற்றி நிச்சயம் 💪💯
@kalamanisriskandarjan78729 ай бұрын
தம்பி இந்த பிள்ளை சரியான வளிநடத்தல் இல்லாமல் தான் இப்படி ஒரு நிலமைக்கு வந்திருக்கிறா ,இங்கு யாரும் 100% உத்தமர் இல்லை ,தயவு செய்து இன்னும் வேதனை படுத்தாமல் யாராவது கவுன்சிலிங் கொடுங்கள் கிரிஷ்ணா மறப்போம் மன்னிப்போம் அந்த குழந்தைகள் எந்த தப்பும் செய்யவில்லை.❤
@muraly26519 ай бұрын
100% உண்மை
@Kannanmalar8919 ай бұрын
100/% உண்மைதான்
@PirapuPirapu-il5uq9 ай бұрын
தம்பி இந்தப்பிள்ளை சரியான வளிகாட்டக்கூடிய நிலை தான் காரணமாக இருக்கலாம்.இந்த பிள்ளை உண்மையை சொல்லியதே கடவுள் மண்ணித்திருப்பார் பிள்ளைகளைக் காட்டாதமைக்கு மிக்க நன்று இவர்களுடைய வாழ்வாதார உதவியை மட்டும் கவனித்து செய்து கெடுக்கக் கிருஷ்ணா
@MunteerMunteer9 ай бұрын
❤
@thevaabish42359 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤
@kumuthinipragash74749 ай бұрын
,சிறந்த அறிவுரைகள் கிருஷ்ணா. மனோதத்துவ நிபுணர்கள்( counsellors) போல எதிரில் இருப்பவரின் மனதை புரிந்து கொண்டு அறிவுரைகள் வழங்குவது. வாழ்துகள்❤. எந்தவிதமான தவறுகள் செய்தவர்களுக்கும் தவறுகளை திருத்தி கொள்ள வாய்ப்பு கொடுக்க பட வேண்டும். Comments படித்தேன். எம்மவர்களின் வார்த்தைகளை படிக்கும்போது சந்தோசம். ஒரு அறிவார்ந்த சமூகத்தின் வெளிப்பாடு. அந்த சகோதரியும் உணர்ந்து நடப்பார் என்று நம்புகிறேன். அவருடைய வார்த்தைகளின் ஊடாக.
@Incognito.000129 ай бұрын
கிருஷ்ணா ஜெசப்பாவின் கிருபை மற்றும் ஞானதால் ஆசீர்வாதமான காரியங்களை செய்கிறீர்கள். தேவனுடைய நாமம் மகிமை படுவதாக 🙏🙏🙏 மென்மேலும் உங்களை ஜெசப்பா வழி நடத்துவார்.. முழு பெலன் சுகம் உங்களுக்கு கிடைப்பதாக
@Sara-ty3cp9 ай бұрын
அந்த பிள்ளையை பார்க்க கவலையாய் இருக்கு. பாவம் கிஷ்ணா. மூன்று பிள்ளைகளை பாவங்கள்்😭
@nagalingamjegathees51939 ай бұрын
கிருஷ்ணா அருமையாய் கதைத்துள்ளீர்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் இப்படியான சகோதரிகளை தள்ளிவிடக்கூடாது அவர்களை மன்னித்து புத்திமதிகள் சொல்லும் போது அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கும் சில ஜனங்கள் விழுந்தவர்கள் மேல் மாடு ஏறி மிதிப்பது போல் அவர்கள் குற்றத்தையே சொல்லிச் சொல்லி அவர்களை தள்ளி வைப்பார்கள் ஆனால் இறைவன் அப்படியானவர் அல்ல❤✝️மாற்கு - 2 17. இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.🙏
@shanthyarthur53529 ай бұрын
🙏🙏
@sarathatheviamirthalinga-vl1kf9 ай бұрын
தங்கச்சி கவலைப்பட வேண்டாம் எனி எந்த தப்பும் செய்யாமல்.அம்மாவை வீட்டில் இருத்தி விட்டு நீங்கள் வேலைக்கு போனால் உங்கள் மனநிலையும் நல்ல சந்தோசமாக இருக்கும்.கிருஷ்ணா நல்ல அறிவுரை சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றிகள் ❤❤❤❤❤
@aandyarasaratnam73069 ай бұрын
இந்த சகோதரி அம்மாவிடம் பிள்ளைகளை விட்டுட்டு வேலைக்குப் போனால் இவாவின் சிந்தனைகள் மாறுபட வாய்ப்புகள் உண்டு
@mariyanmaarulanantham25849 ай бұрын
மகன் ஏற்ற ஆலோசனை கொடுத்து உதவியும் செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@pamathymaheswaran19529 ай бұрын
அப்பாவி மனிதர்கள் எளிதில் ஏமாற்றபடுவார்கள். அருமையான அகிவுறுத்தல் கிருஷ்ணா உங்கள் சேவை தொடர ஆழ்த்துகள்.
@teyak14729 ай бұрын
Hi Krishna, நீங்கள் அவ்விற்கு நல்லபடியாக ஆலோசனை வழங்கியது 👌பாவம் அந்த குழந்தைகள. அவர்களுக்கா அவ நல்லபடியாக வாழவேண்டும். அவ வேலைக்கு போகவேண்டும். அவ்வுடைய தாயார் வீட்டில் பிள்ளைகளுடன் இருப்பதுதான் நன்று. மற்றும் ஏதாவது வாழ்வாதாரம் பெற்றுக்கொடுங்கள். இனிமேலாவது நல்லபடியாக அவர்கள் வாழவேண்டுமென மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏❤️ உதவிசெய்த நல்உறவிற்கு கோடானு கோடி நன்றி!🙏❤️ உங்கள் சேவை நல்லபடியாக மேலும. வளர வாழ்த்துக்கள் Krishna, Kavithas, Jathu 🙏❤️❤️❤️
@logithanlogithan6029 ай бұрын
தம்பி கிருஷ்ணா வேற லெவல் தம்பிய்ர கதை வேற லெவல்❤❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤
@mary-id6xx9 ай бұрын
அக்கா உண்மையை சொல்கிற அதனால். மறப்போம் மன்னிப்போம். உலகத்தில் தவறு செய்யாத மனிதர்கள் இல்லை.
@ManogowriAnantharuban-so7dv9 ай бұрын
Unmaya than bro
@romeosivoplay68649 ай бұрын
ஆண்டவரே இந்தக் குடும்பத்தை நீங்கள் தான் பொறுப்பெடுங்கப்பா❤ நல்வழியில் வாழ்க்கையை கொண்டு செல்ல தாய்க்கு நல்ல புத்தியைக் கொடுங்கப்பா❤ இந்த மூன்று பிள்ளைகளும் படித்து நல்ல ஒழுக்கத்துடன் வாழ ஆண்டவரே இவர்கள் மேல் கண்களைவையுங்கப்பா❤ ஆசீர்வதியுங்கப்பா❤ நன்றி யப்பா ❤ கிருஸ்னா ! நல்ல புத்தி சொல்லுகிறதை பார்க்கும்போது ரெம்ப சந்தோஷ்சம்❤ Amen
@JamilaJeyakumar9 ай бұрын
இந்த அக்கா இனி தவருகள் செய்யாமல் இருந்தாலே போதும் பாவம் பிள்ளைகள் என்ன பாவம் பன்னினாங்க இந்த குழந்தைகளுக்காக மறு உதவி கிடைகைக வேண்டும் கிருஷ்ணா நீங்க அக்காவுக்கு நல்ல புத்தி மதிகள் சொல்லி இருக்கீங்க அருமையாக இருந்தது உங்களுடைய பனி இன்னும் பல மடங்கு தொடர வேண்டும் உதவி செய்த அந்த அங்குல் அவர்களுக்கும் எனது மனாந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sakilandilu9719 ай бұрын
கிருஷ்ணா வேற லெவல் அட்வைஸ் திருந்தி சமுதாயத்தோடு ஒன்றித்து வாழ்வது நல்லது கடந்து போன காலங்கலை நினைத்து வருத்தப்பாடாமல் வருகின்ற காலங்கலை நல்ல முறையில் வாழுங்கள்
@sasinathan22089 ай бұрын
தங்கைக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கிய கிருஷ்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.
@wimalaraju50939 ай бұрын
Super advice . முதல் தவறை சகோதரங்கள் மன்னித்து கூட நிற்காததினால் மீண்டும் மீண்டும் தவறி விட்டா. இன்று இந்த பிள்ளைக்கு தாயார் மட்டும் தான். பாவம். மன்னித்து முடிந்தவர்கள் கிருஷ்ணா மூலம் உதவ வேண்டும். நிச்சயம் ஆண்டவர் இந்த கலங்கமற்ற குழந்தைகளை கை விட மாற்றார். May God bless you all and your families. ❤❤❤🎉🎉🎉😊😊😊😊
@rajavinothan44829 ай бұрын
சிறப்பான ஆலோசனைகள்... உதவிய உள்ளத்துக்கு நன்றிகள்....
@vallipurammanorasan66939 ай бұрын
வீடியோவில் காண்பிக்காத மிகவும் புத்திசாலியான மூன்று ஆண்கள் வெளியே உலாவித்திரிகிறார்கள்.ஆகவே இந்த ஊரில் வசிக்கும் பெண் பிள்ளைகள் கவனமாக உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
@sairavi339 ай бұрын
சிறந்த சேவை. மறப்போம் மன்னிப்போம். தவறுவிடாத மனிதர்கள் யாரும் உலகில் இல்லை.
@alanrajhthiyagarasa87459 ай бұрын
கிருஷ்ணா உங்கள் அறிவரைகளுக்கு நன்றி ஆண்டவரைத்தவிர பிழைவிடாத மனிதன் இந்த உலகில் இல்லை மன்னித்து மறந்து உதவி செய்துள்ளீர்கள் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@kanesanathaninthumathy27609 ай бұрын
நல்ல அறிவுரை சொன்னீங்கள் கிருஷ்ணா...
@rameshkumarchandrasekaram9959 ай бұрын
தம்பியா தங்கச்சி அறியாத வயதில் பிள விட்டிட்டாங்க மறப்போம் மன்னிப்போம் தங்கச்சி இனி தப்பு பண்ணமாட்டாங்க என்ன செய்வது ஒரு வாள்கை முடிந்துவிட்டது இன்நொரு வாழ்கையாவது சரியாக இருக்கும் என்று நினைத்து மூன்று வாழ்கையும் பிளைத்து விட்டது. இனி எந்த தப்பும் பண்ணமாட்டாங்க எங்கள் தங்கயாக நினைத்து மக்கள் உதவி புரிவார்கள்.மறப்போம் மன்னிப்போம்.வாழ்க வளமுடன்.
@ChandrasegaramSellathura-ti6bw9 ай бұрын
தம்பி கிருஷ்ணா சிறப்பாக ஆலோசனை கொடுத்து உதவி செய்தது மிகவும் சந்தோசம் குழந்ததைகளின் கல்வி எதிர்காலத்தை மனதில் நிறுத்தி ஏதாவது பிள்ளைகளின் தாயார் ஒரு வேலைக்கு சென்றால் சிந்தனைகள் மாற வாய்ப்புண்டு தம்பிகளா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
@MalathyMalathy-h3y9 ай бұрын
தம்பி அவர் நல்லவர் அயினும் தீயவர் அயினும் அன்னைவாழர்ப்பினிலே
@selvaranjinisasibalan95799 ай бұрын
தங்கை திரும்ப தப்பு செய்யாமல் பிள்ளைகளை படிக்க வைக்கவும். தைரியமான பெண்ணாக மீண்டும் வர கிருஷ்ணா சென்னது போல வேலைக்கு போகவும். கவலைபட வேண்டாம். வாழ்த்துக்கள் கிருஷ்ணா, கவிதாஸ், யது உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி.
@sashankuwait28319 ай бұрын
பிள்ளைகள் தான் பாவம் கவலையாக் இருக்கிறது தங்கச்சி கிருமகன் சொன்ன அட்வைசை நல்ல முறையில் பயன் படுத்தி பிள்ளைகளை நல்லா பாருங்கள் கிருமகன் உங்கள் பேச்சை கேட்க இனிமையாக இருந்தது ❤❤❤❤கவிமகன்❤❤❤யதுமகன்❤❤❤❤
@SaravanaKumar-i6v8 ай бұрын
தம்பி அந்த பெண்னிற்கு சரியான வழிகாட்டல் இல்லாமையால் தான் வழி மாற காரணம் ஆனாலும் இந்த சின்ன வயதில் இவ்வளவு அறிவுரை கூருவதை கேட்கும்போது பெருமையாக இருக்கு 🎉🎉🎉🎉🎉
@vanikandeepan70499 ай бұрын
Good advice. பாவம் சின்ன உதவி என்றாலும் செய்யுங்கள் தம்பி.
@subasuba66869 ай бұрын
கிருஷ்ண இ ந்தபிள்ளை பாவம் கஸ்ரம் தான் காரணம் அவ தனியா வாழமுடியாம எல்லோரையும் நம்பித்தான் திருமணனம் செய்திருக்க இவக்கு கட்டாயம் உதவி செய்யணும் கிருஷ்ண இந்த பிள்ளைபிழை விட பெற்றோர் கண்டிப்பாக வழக்காததுதான் காரணம் கிருஷ்ண நீங்கள் கடவுள் அனுப்பிய பிள்ளை உங்கள் முயற்சிக்கு நன்றி கடவுள் ஆசீர்வதிப்பார் இ ப் படியாணவர்களுக்குத்தான் உதவி தேவை இவ திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுங்கள்
@sujikalanalliah74029 ай бұрын
பாவம் ஏக்கமான வாழ்க்கை .யாரும் பளக மாட்டார்கள் அந்தப்பிள்ளையின் வாழ்க்கைமுறையால்.God bless you 🙏 சகோதரி.
@yoganathanganesapillai54799 ай бұрын
சகோதரி, நீங்கள் திருந்தி இந்த சமூகத்தில் வாழ்ந்து காட்டுங்கள். வெற்றி நிச்சயம். தங்கைக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கிய கிருஷ்ணாவிற்கும் வாழ்த்துக்கள். GOD BLESS YOU
@thilagawathysinnathurai46469 ай бұрын
Krishna excellent advice. Thanks for your help and your amazing support.congratulations god bless you and your family.❤❤❤🙏🙏🙏
@shakthisivam45439 ай бұрын
உதவி செய்ற என்டால் அத செஞ்சுட்டு போகனும் அத விட்டுட்டு சும்மா மத்தவங்கள்ட பர்சனல் விஷயங்களை இந்த மாதிரி உலகத்துக்கே காட்டுறது கேவலமான செயல் ............... முதல் இவருக்குக்கு தான் counselling குடுக்கணும் ...
@JeyaRaj-v8q9 ай бұрын
ஏதோ சில சூழ்நிலைகளால் இந்தபிள்ளை தவறிவிட்டார் இனிமேல் மனம்திரும்பி வாழவேண்டும் இந்த தவறு இனி செய்யகூடாது ஆண்டவராகிய இயேசு மண்ணிப்பார் கிரு நல்ஆலோசனை கொடுத்திருக்கேங்க கிரு கவி அக்கினி 🎉🎉🎉❤❤❤
@sivakumarsiva44959 ай бұрын
கிருஷ்ணா அண்ணா உங்கள் அட்வைஸ் மிகவும் அருமை அனைத்தும் முத்து போன்று மிகவும் பொறுமதி வாய்ந்தது இனி இந்த அக்கா திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பு கள் மிகவும் அருகில்
@papaaugustin92159 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது கடவு துனை♥♥♥ உங்கள் பனி தொடரட்டும் நல்ல அறிவுரை சொல்லி ஆலோசனைகள் வழங்கிய கிருஷ்ணா வாழ்த்துக்கள் ♡ ♡ ♡ ★★★★★★★★★★★nandri..France. .erundhu:12:4:2024:★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@learnenglishwithtamil9 ай бұрын
எல்லா உயிர்களும் அன்புக்கு ஏங்குவது வழமை. இந்தப் பெண்ணும் கயவர்களின் போலியான வார்த்தைகளுக்கு மயங்கி ஏமாந்து விட்டார். ஏழை என்பதால் உலகம் பலவாறு பழி சொல்கிறது. பணம் உள்ளவர்களின் தவறுகள் மூடி மறைக்கப்படும்.
@DilaniDilani-ew9dl9 ай бұрын
Unmai
@JJ-pj1jv9 ай бұрын
Rich people don't expect money from others, so we can't go and ask about their personal mistakes .
@Vannitamilicci276 ай бұрын
உண்மை தான் பாவம் அன்புக்கு ஏங்கின பெண்மை 45,50வயதிலையே ஆட்டம் போடும் மனித இனம் ஆனால் சின்ன வயதில் ஏமாந்தாதல் வந்த வினை எனும் எத்தனை வருடம் தனிமையில் வாழ்க்கை பாவம்
@Urs-Mr-Honestman8 ай бұрын
தங்கச்சி இனி ஒரு வீதம் கூட தப்பு பண்ணாதீர்கள்.... நீங்கள் செய்யும் பாவத்துக்கு பிள்ளைகள் என்ன செய்வது.... அவர்களை நல்லவிதம் படிப்பித்து நல்லதோர் நிலைக்கு கொண்டு வாருங்கள்.... முடிந்த அளவு கோவில்க்கு போங்கள்.... மன அமைதி வேண்டி பிரார்த்தியுங்கள்.... நீ அம்மாவை வீட்டில் பிள்ளைகளை பார்க்க வைத்துவிட்டு வேலைக்குப் போங்கள்.... உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்..... இந்தப் பணத்தை சிக்கனமாக பிள்ளைகளுக்கு செலவழியுங்கள்.... உங்களின் நடை உடை பாவனை அனைத்தும் மாற்றி அமைத்து பிள்ளைகளுக்கான அன்பான தாயாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivanathan63809 ай бұрын
Krishna ungalin advice - 👌- suganthi
@kanesanathaninthumathy27609 ай бұрын
நல்ல அறிவுரை சொன்னீங்கள் கிருஷண....
@kayamatheepan81909 ай бұрын
Great questions and advice Krishna. Bless you ❤
@umatharshi64549 ай бұрын
அன்பான ஆறுதலான வார்த்தைகள் கூறியிருந்தீர்கள். God Bless you both of you💌
@vijayaratnamvijayakumar9 ай бұрын
தம்பி கிருஷ்ணா இந்த தங்கையின் ஏழ்மைதான் முழுக்க முழுக்க காரணம் சூழ்னிலையை வைத்து பலரும் பலவிதமான காரணம் கூறுவார்கள் தங்கைக்கு கூடுதலான உதவி புரியவும்😂 வாழ்க வளமுடன் ❤
@balamohanathas95659 ай бұрын
Passt is passt கிருஷ்ணரா. இனிமேலாவது பூஜா திரும்ப இதுபோன்ற பிழையை விடாது தயவு செய்து பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்து படிப்பித்து விட தேவன்தாமே நல்ல ஞானம் அருள்வாராக.நன்றி.ஆமேன்.
@SanthamalarKandasamy5 ай бұрын
Very nice Krishna great advice ❤
@shanthakumarponrasa41979 ай бұрын
எமது மக்கள் மற்றவர்கள் தருவார்கள் என்று வாழ்கின்றார்களே தவிர தாங்களே சுயமாக முன்னேறவேண்டும் என்ற சிந்தனையேயில்லை இவர்களை திருத்தவே முடியாது.
@Rajini-xt7yq9 ай бұрын
இப்படி அடுத்தவர்களின் உழைப்பில் இவர்கள் வாழ்வதற்கு மூல காரணமே, இந்த கிருஷ்ணா போன்ற யு ரியூப் ஆட்கள் தான். யு ரியூப்பீல் தங்கள் வருமானத்திற்காக, தமிழ் சமுதாயத்தை தாங்கள் உழைத்து வாழ விடாமல், அடுத்தவர்களின் உழைப்பில் வாழ வழி காட்டுகின்றனர். இவற்றை எல்லாம் புலம் பெயர் தேசத்து மக்கள் சுயமாக சிந்தித்து பணம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும். 18வயதில், உழைத்து முன்னேற வேண்டும் என்ற சுய சிந்தனை இல்லாமல், திருமணம் செய்து, பிள்ளைகளை பெற்று, பின்பு அடுத்தவர்களின் உழைப்பில், தங்களின் பிள்ளைகளை வளர்க்க வழி காட்டுவது மிகவும் தவறு. இப்படியான தவறுதலான வழிகாட்டுதல்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து, வளரும் இளம் சமுதாயத்தினரும், இப்படியாக , இளம் வயதில் திருமணம் செய்ய வழிகாட்டுதல் , தழிழ் சமுதாயத்திற்கு செய்யும் துரோகமாகும். கிருஷ்ணா, ஏன் விட்டுப் போன கணவரை தேடிப் பிடித்து ,குடும்பத்தினரை பார்க்க வழி செய்வதில்லை. 18வயதில், அறியாத வயது என்று சொல்லுவது மிகவும் தவறு. கஷ்டத்தினால் இப்படி செய்தது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமில்லை. உண்மையில், கஷ்டம் என்றால் தான் உழைத்து முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். இப்படியானவர்களிற்கு உதவி செய்யாமல் தவிர்க்க வேண்டும். இந்தப் பெண் தானே உழைத்து முன்னுக்கு வர விடவும். உழைக்காமல், நல்ல கெட்டித்தனம் , தாங்கள் சுகமாக வாழ ,அடுத்தவர்களின் உழைப்பை எதிர்பார்ப்பது தவறு. மூன்று முறையும் தன் சுகத்திற்காக, திருமணம் செய்தது மிகவும் தவறு. இந்தப் பெண் தானாக உழைத்தால் மட்டுமே, மூன்று பிள்ளைகளை வளர்க்க முடியும். இப்ப அடுத்தவர்கள் கொடுக்கும் பணம் முடிய, திரும்பவும் திருமணம் செய்யக் கூடிய வாய்பேச அதிகம். தயவு செய்து, எங்கள் தமிழ் சமுதாயத்தை தங்கள் உழைப்பில் வாழ விடுங்கள். வேலை செய்து பிள்ளைகளை பார்க்க வேண்டும். கிருஷ்ணா, உங்கள், ய ரியூப் வருமானத்திற்காக தமிழ் சமுதாயத்தை சீரழிக்க வேண்டாம். ஒரூ தாய் தான் பெற்ற பிள்ளைகளை தான் உழைத்து பார்க்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களின் உழைப்பில் வளர்க்கக் கூடாது. இது தாய்மைக்கே இழுக்காகும். கிருஷ்ணா, இப்படியானவர்களின் காணொளிகளை பதிவேற்றம் செய்வது, மிகவும் தவறு. கிருஷ்ணா, முதலில் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வாழவும். கிருஷ்ணா என்ற பெயரைக் கொண்டு, நீங்கள் கதைக்கும் விதமே தவறு. எல்லா மதமும் ஒன்று தான் என்றாலும் உங்கள் செயல்கள் தவறான பாதையில் செல்வது மன்னிக்க முடியாது. கிருஷ்ணா, உழைத்து வாழ நினைக்கவும். தமிழ் சமுதாயத்தை, சுயமாக உழைத்து வாழ விடுங்கள். நீங்களும் உழைத்து வாழவூம். தமிழ் சமுதாய மக்களையும் உழைத்து வாழ விடுங்கள். தமிழ் சமுதாயத்தை அடிமை வாழ்க்கை வாழ வழி காட்டுவதை, கிருஷ்ணா போன்ற யு ரியூப் ஆட்கள் விட்டு விட வேண்டும். புலம் பெயர் தேசத்து மக்கள் இவற்றை உணர்ந்து , தயவுசெய்து உதவி என்ற யெயரில் பணம் அனுப்புவதை தவிர்க்கவும். தமிழ் சமுதாயத்தை, முன்னேற விடுங்கள். தமிழ் மக்கள், தங்கள் சுய உழைப்பில் வாழ விடுங்கள். ஒரு தாய் தான் உழைத்து தன் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களின் உழைப்பில் தாங்கள் பெற்ற பிள்ளைகளை தாங்கள் சுகமாக இருந்து கொண்டு, அடுத்தவர்களின் உழைப்பில் வளர்க்கக் கூடாது. புலம் பெயர் தேசத்து மக்கள் உணர வேண்டும். இந்த பெண்ணை உழைத்து வாழ விடவும். மூன்று கணவர்மார்களிடமும் பிள்ளைகளிற்கான பணத்தை பெற்றுக் கொடுக்க வழி செய்வதை விட்டு , கிருஷ்ணா அடுத்தவர்களின் பணத்தை கொடுப்பது தவறு. இந்தப் பெண் , நல்ல கெட்டித்தனம் நோகாமல் இருந்து கொண்டு அடுத்தவர்களின் உழைப்பில் தன் பிள்ளைகளை வளர்ப்பது. எவ்வளவு தவறான செயல். உழைத்து வாழாமல், இப்படி அடுத்தவர்களின் வாழ்வது மிகவும் தவறான செயல். கிருஷ்ணா, முதலில், நீங்கள் உழைத்து உங்கள் உழைப்பில் வாழவும். தமிழ் சமுதாயத்தை முன்னேற விடவும். அடுத்தவர்களின் உழைப்பில், வாழ்வது எவ்வளவு பாவப்பட்ட செயல் என்பதை உணர்ந்து, உழைத்து சாப்பிடவும்.
@naliguru9 ай бұрын
Not everyone expecting other's help . Some people need help to mone on.in life. Some are frauds. All this happening after the socalled war by ARAJAHAM SINHALA GOVERNMENT.
@manjupragasam53169 ай бұрын
பிள்ளைகள் மட்டும் தான் பாவம்❤❤, அந்த பெண் மூன்று முறையும் பிழை செய்தது யோசிக்க வேண்டிய விஷயம் எல்லாமே அளவு தானே😡😡 கிறிஷ்ணா உங்கள் சேவை அளப்பெரியது வாழ்த்துக்கள்🙏🙏❤️❤️
@hizamhamtha44419 ай бұрын
கிருஷ்ணா உங்கள் ஆலோசனை உண்மைக்கு மிகவும் அருமை உங்கள் பனி தொடரட்டும்
@vyas19389 ай бұрын
Hi, your magnanimity, straightforwardness and impeccable dealing towards helping the downtrodden and battered people are highly valued and respected. May Lord Siva bless you!
@packianathanthirunavukaras87419 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி .இறைவன் துணை யிருப்பான்.
@sivaiya16449 ай бұрын
வயது கோளாறூ உதவியாக இருங்கள் பாவம் பிள்ளைகள்
@RajuRaju-gi3rx8 ай бұрын
நல்லது இயேசுவின் அன்பை செல்லுங்கள் God bless you
@veronicaalexcia66069 ай бұрын
இயலாமையும் அறியாமையுடனும் வாழும் அப்பாவிப்பெண்களை பயன் படுத்தும் ஆண் மிருகங்கள் நிறையவே திரியுறாங்கள் அவங்கள் ஒரு நாளும் நல்லாவேயிருக்க மாட்டாங்கள் அந்தப்பிள்ளை வேலைக்குப்போய் பிள்ளைகளைப்படிப்பித்து ஒரு பண்பண்ட பக்குவப்பட்ட வாழ்க்கைக்கு மாற வேண்டும் 😢😢😢
@Nitharshana-cc9zv9 ай бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் யது மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
உண்மை அன்பு இன்னும் கிடைக்கவில்லை பாவம் சகோதரி நீங்க கொடுத்த புத்தி மதி நல்லது
@sujathajegathesan94379 ай бұрын
Good advice Krishna❤🎉
@jinodsoninthirakumar95699 ай бұрын
குழந்தைகள் பாவம். I feel so bad about kids .
@moganjeeva9 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@amwajiha9 ай бұрын
SK great advice ❤👌👌 god bless you 🤲🤲
@ArunthathyThambu9 ай бұрын
Mihawum josickera nambi nambi eamanthu ponaa pavam krishna very good advice thank you 🙏♥️
@keerthanaachristy13009 ай бұрын
Krishna bro your advice super ❤ God bless you Krishna kavithas jathu
@VijiKaran-i7h9 ай бұрын
அக்கா பாவம் உதவி செய்யுங்க
@pannerselvamthambi31229 ай бұрын
Excellent advice krishna, thank God for your help and your healthy wishes ❤🇩🇪
@SarathaManikyam9 ай бұрын
குழந்தைகள் என்ன செய்தது இவர்கலுக்கு உதவிய உள்லங்கலுக்கும் உரவுகலுக்கும் நன்றி
@mahadevasasikala9 ай бұрын
உலகில் தவறு செய்யாதவர் யார் நல்லவழி காட்டல் இருந்தால் இக் குடும்பம் நல்லா இருக்கும்
@pratheepannirba19749 ай бұрын
Hi Krishna Anna nenga solura advice ellam vera leval anna super .Anna ungalai rompa kuduthuvaicuirukanum ungalai kadavul intha makaluku nalathu saija kuduthu vaichirukanum unga comdy seen um advice panurathum elam super..... God bless you Anna
@Sayanjeeva9 ай бұрын
சிலருடைய கஷ்டங்களை சில காமுகர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் அதுவே இந்தக் குழந்தைக்கும் நேர்ந்தது கஷ்டத்தில் இருக்கும்போது எவன் எதை சொன்னாலும் கடவுள் வாக்கு போல் இருக்கும்.😂😂😂😂😂😂😂😂
@ramaniethanabalasingam35279 ай бұрын
நல்ல பதிவு தம்பி ❤
@nilavanphoto41169 ай бұрын
நல்ல அறிவுரை வழங்கினார் தம்பி கிஸ்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Ciloon039 ай бұрын
இப்பவும் தங்கை வயது குறைவு,இப்போது 50வாதிலும் பெண்களுக்காக அலையும் கயவர்கள் இருக்கும் போது சிறு வயது இன்னும் இளமை கயவர்களிட்ட ஏமாறமால் நல்லவன் வந்தால் ஏற்றுக்கொள்வது தவறில்லை ,இந்தக்காலம் யாரும் இறுக்கமாடினம் விழித்திருங்கள்
She is 27 years old , long way go in her life..3 innocent children with 3 different fathers very ,very sad 😢 doubt whether she is married to these 3 men legally ,it's like living relationship & had children.. Is it legal to get married at 15 years old ????? Men also used her weaknesses.. She also used these men because of her poverty...Most important she needs to go to work & supports the family without giving excuses.. ..every body makes mistakes in their life ,hope she won't make these mistakes again & again bring innocent children to the world..Person who supported this family God bless .❤ God bless this family too most important 3 children..❤ All the best .
@puistannanban85257 ай бұрын
மூன்று தரம் தவறு செய்தது அவட மிகப்பெரிய பிழை. அந்த குழந்தைகளிற்க்காக உதவி செய்யுங்கள்.
@DhayaniDhayani9 ай бұрын
You gave a good advice you are great Godbless you krishna Kavithas and jathu
@VijiKaran-i7h9 ай бұрын
அண்ணா சூப்பர் ❤❤❤
@SarathaManikyam9 ай бұрын
தம்பி கிருஷ்னா அந்த பிள்ளை பாவம்
@alagesraja9 ай бұрын
அந்த பிள்ளையின் உறவுகள் இல்லையா நல்ல புத்தி சொல்வதற்கு. பிள்ளைகளின் வாழ்க்கை எப்படி மாறுமோ.. கடவுள்தான் காப்பாற்ற வேணும்.அந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்
@esthershanthynicholas44059 ай бұрын
ரோமர் 5 அதிகாரம் 6. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். 7. நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ஆமென்🙏🙏🙏
@esthershanthynicholas44059 ай бұрын
கலாத்தியர் 1 அதிகாரம் 4. அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; ஆமென்🙏🙏🙏
@victordominic20879 ай бұрын
Very nice Krishna, Thang you, God bless you and Kavithas.
@NitheeparanKasvin8 ай бұрын
Akka pavam Uthavunka
@Sahita-qv4mo8 ай бұрын
33:31 🙏🙏🙏🙏👍☝️☝️
@Sahita-qv4mo8 ай бұрын
தம்பி கிருஷ்ணா நல்லா அறிஞர்களை எம் குட்டிகளையும் கூறி இருக்கின்ற கடவுள் உங்களுக்கு முதலாவது கடவுள் இரண்டாவது இந்த உதவி செய்த உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
@jiththendirasritharan6268 ай бұрын
Very good
@jayashreemathiyalagan16359 ай бұрын
இவ செய்த தப்பான காரியத்தால் பிள்ளைகள் தான் பாவம்
@vig4789 ай бұрын
பிள்ளைகளை காட்டாததுக்கு நன்றி
@balaskitchen18879 ай бұрын
Don’t blame her, blame the man who cheated on her. She is not the reason the bad men are the reason for her to be like that. People have to change their old mindset.