உங்களுக்கு வாய்தான் எமன். அது கொஞ்சம் அடங்கியிருந்தால் நல்ல நிலைக்கு போயிருக்கலாம்
@oorvasi78522 ай бұрын
திருநங்கையிடம் உதவி பெறுவது கேவலமாக நினைக்கும் மக்கள் மத்தியில் அதை பெருமையாக சொல்லும் இந்த அம்மா நல்ல மனிதர் நிலைமை நல்ல மகிழ்ச்சிகரமாக மாற வேண்டும்🎉
@rajkumarpillai3865Ай бұрын
Pavam indha aunty, please movies 🎥 la vaipu kudunga
@CREATION62 ай бұрын
Vijay tv please give change to her for the next Bigg boss show..
@tamilselvi84542 ай бұрын
கடைக்கு வேலைக்குப் போகலாம்.வீட்டு வேலைக்குப் போகலாம்.ஹோட்டல் வேலைக்குப்போகலாம்.ஓசியில் யாரும் அள்ளித்தர மாட்டாங்க.கண்ணாடியை உச்சியில் மாட்டிட்டா பணம் கிடைக்காது.வாய்நீளமா என்ன பேச்சு பேசின.வந்த பணத்தை சேர்த்து வச்சி வாழணும்.
@KumarM-g9c2 ай бұрын
திருநங்கைஅம்மாக்கள்தெய்வங்கள்
@rtsluckychannel618924 күн бұрын
அது சரி... சினிமாவுல நல்லா சம்பாதிக்க வேண்டியது. ஆடம்பரமாக செலவு செஞ்சு நல்லா வாழுறது. கடைசியா எல்லாம் இழந்தப்புறம் மூத்த நடிகர்கள் உதவி பண்ணல, நடிகர் சங்கம் உதவி பண்ணல அப்படீன்னு வாயில, வயித்துல அடிச்சுக்கிறது. இதுவே ஒரு விவசாயி ஒழச்சு ஒழச்சு ஓடாய்த் தேஞ்சப்புறம் யாரிடமாவது உதவி கேட்டால் எந்த நாயாவது உதவுமா? இது ஒரு பொழப்பு? இந்த மாதிரி ஊதாரிக்கெல்லாம் பேட்டி ஒரு கேடு... பெரிசா சம்பாதிக்கலேன்னு சொல்லிட்டு நகைகளை விற்று செலவு செய்றேன் னு கதை வேறு...
@vigneshm15572 ай бұрын
Serial la nalla role eruku niga athula comedy maniyar aa role pannuga nalla erukum
@praveenkumaredaparambil38742 ай бұрын
Madurai la job iruku madam panuvingala
@ksathya17222 ай бұрын
வாசுகி அக்கா உங்களுக்கு நான் call பண்ணேன் நீங்க response பண்ணல...இப்போ நீங்க தங்க வீடு வெனும், வேலை வெனும் nu சொல்றீங்க..இதுக்கு தான நான் உங்களை contact பண்ணேன்..நீங்க சரியா கூட பேசல..call cut பண்ணிட்டீங்க...சும்மா நடிக்காதிங்க ..
@Nisha-cr9gf2 ай бұрын
Avaga number theriyuma sister
@Nisha-cr9gf2 ай бұрын
Enaku koduga
@SaraDora-b8wАй бұрын
Avanga no kodunga plz
@Nisha-cr9gfАй бұрын
@@SaraDora-b8w ok
@SaraDora-b8wАй бұрын
@@Nisha-cr9gf send pannunga sister
@sailamsteels6972 ай бұрын
வாசுகி அக்கா அங்க போங்க இங்கே போங்கன்னு சொல்லுவாங்க ஆனா நான் கூட்டிட்டு போறேன் வாங்கன்னு சொல்ல மாட்டாங்க கடவுள் உங்க கூட இருக்காரு அக்கா கவலைப்படாதீங்க
@ksathya17222 ай бұрын
நீங்க தெரியாம பேசுறீங்க brother'....வாசுகி அக்கா intervew நான் ஷகீலா மேடம் கூட யூடியூப் பா பார்த்தேன்...ஆதுல அவங்க number எடுத்து வாசுகி அக்காவிற்கு call பண்ணேன்...உதவி செய்யும் நோக்கம் தான் எனக்கு...என் வீட்டு மாடியில் எல்லாவசதியுடன் கூடிய வீடு இருக்கு...but அவங்க response பண்ணல... என் கிட்ட சரியா பேச கூட இல்ல..இதெல்லாம் intervew காக சும்மா ஸ்க்ரிப்ட் எல்லாமே
@varalakshmis62292 ай бұрын
வயதானவர்களை கவனித்து வந்தால் வீட்டில் தங்க வைத்து மூன்று வேளையும் சாப்பாடும் கிடைக்கும் சம்பளம் 15k.
@gurus36942 ай бұрын
Nicely said. Do you realize she is also in retirement age? Care taker jobs are tough when you get older.
@varalakshmis62292 ай бұрын
@@gurus3694 we having care taker all are between 60; 70 s
@MPVMathsInstitute2 ай бұрын
So sad akka
@pushpakk20492 ай бұрын
எல்லா நடிகா் பற்றியும் ெசால்லி ட் டி ங் க யாரா வது உதவி செய்வாங் க நம்புங்கள்
@ruthran4812 ай бұрын
😮😮
@gopaldayalan6522 ай бұрын
Amma velai kitaichituchu movie 1990 Realise
@dhanavijay26432 ай бұрын
Velaiku ponga😢
@sha_07022 ай бұрын
She already tell she 60years old , do u think nowdays easily get work for older people in tamilnadu
@HarryPotter-hp6oy2 ай бұрын
Nadippa oor ellam.. nadikra channel channel ah.. poi kaari
@sundharjieswaran3790Ай бұрын
அழுவது ஓவர் நடிப்பு.
@hassanaanees96372 ай бұрын
Amma uga nopar kutoga pils
@PandiMeenal-qf3el2 ай бұрын
Na karaikudi tha na amma va vachigirean contact me
@vinimasugan54012 ай бұрын
Velaki po
@ramprasath75892 ай бұрын
Pathi Peru Inga apdi than.. poi olachu sapdu
@ArunArun-ez2cs3 күн бұрын
Jayalalitha..kuda..iruthum..polykatereyala
@aruldasan93432 ай бұрын
Ne CM ah enna kili kilichaa...
@PaviPavi-nl6cb2 ай бұрын
Veedu ila but lipstick iruku
@sha_07022 ай бұрын
If someone tell about her problem means , just listen if you cannot help means ,
@suganyasrini19622 ай бұрын
@@sha_0702❤
@sachin85442 ай бұрын
So what ? You don’t wear panty is it ?
@sha_07022 ай бұрын
@@sachin8544 actually u reply for who
@sha_07022 ай бұрын
@@PaviPavi-nl6cb in tamil nadu so many Beggars people also don't have home... they're all staying in public road,but some beggars use iPhone ...so what wrong she use lipstick 💄
@Roseee3012 ай бұрын
வித்து சாப்பிட்டேன்🤦🏻♀️ இனி வேலை செஞ்சு சாப்பிடு. Stalin ஐயாவ பத்தி என்ன பேச்சு பேசுன