யோகிபாபுவின் உண்மை முகத்தை கிழித்த -தமிழா பாண்டியன்..50 ரூபாய் சம்பளம் to 72 கோடி | Behind Cinema

  Рет қаралды 288,782

Behindcinema

Behindcinema

Күн бұрын

Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy,community, sect, or religion.
The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. #behindcinema #yogibabu #sandhanam #dhoni #lgmmovie #vijay #suriya #ajith #nayanthara #nelson #vigneshshivan #actorlife #actorlife #tamilcinema #tamilcinema #tamilmovieupdates #cinema #actor #tamilactors

Пікірлер: 521
@pmousekutty1341
@pmousekutty1341 15 күн бұрын
வடிவேலு சந்தானம் ஆகியோர் இல்லாததால் இவரை விட்டால் வேறு வழி இல்லை என்ற சூழ்நிலை காரணமாக இவர் எளிதாக வெற்றி பெற்றார் என்பது தான் உண்மை.❤🎉❤🎉
@rsvrsv8078
@rsvrsv8078 15 күн бұрын
Correct
@SekarDharmalingam-rm1gk
@SekarDharmalingam-rm1gk 15 күн бұрын
Plllll
@Divya-q3n
@Divya-q3n 15 күн бұрын
😊😊 QA
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan 15 күн бұрын
வேறு வழி !!
@ambiguna6183
@ambiguna6183 14 күн бұрын
சிங்கம்(வடிவேலு) இல்லாத காட்டில், சுண்டெலி ராஜா ஆன கதை! சிங்கமுத்து மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், கட்சி கண்ணோட்டத்துடன் பார்க்காமல், இவரை பயன்படுத்த திரையுலகம் முன்வரவேண்டும்.
@kannapiranr576
@kannapiranr576 15 күн бұрын
யோகி பாபு நகைச்சுவை நடிகர் என்றாலும் சிரிக்க வைப்பது மிக குறைவு.
@jafarjaman8514
@jafarjaman8514 13 күн бұрын
🎉🎉🎉 200% Exactly correct 🎉🎉🎉
@madhanakumar6155
@madhanakumar6155 13 күн бұрын
Yogi & pugaz. Sailing in the same boat no comedy nothing but comedians
@spiritbuds19
@spiritbuds19 13 күн бұрын
Parotta Suri also waste comedy
@jafarjaman8514
@jafarjaman8514 13 күн бұрын
@@spiritbuds19 yes correct ✅
@SubbiahSubbiah-gz3ed
@SubbiahSubbiah-gz3ed 8 күн бұрын
😢😂❤⅚.​@@madhanakumar6155
@Deepa_Balachandar
@Deepa_Balachandar 14 күн бұрын
தமிழ் சினிமாவில் காமெடியங்களுக்கு பஞ்சம் இருப்பதால் இவருடைய உருவத்தாலேயே இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது..
@NamishKaaviya
@NamishKaaviya 13 күн бұрын
ம்ம் ma
@ganeshkumar4509
@ganeshkumar4509 11 күн бұрын
Avan oru aalu
@dineshr7788
@dineshr7788 13 күн бұрын
அவன் நடிப்பை பார்த்து இதுவரை நான் சிரித்ததே இல்லை
@moovarasanmp5259
@moovarasanmp5259 11 күн бұрын
😂
@pandiyanpandi2612
@pandiyanpandi2612 10 күн бұрын
Ne sidu மூஞ்சி unakku சிரிப்பு varathu
@ramalingam406
@ramalingam406 10 күн бұрын
Yogibabu is utter waste. All are criticising vadivelu. But he is a very talented comedian.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 10 күн бұрын
@@ramalingam406 If waste how he played in 300 + movies with top heros?.
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 15 күн бұрын
திறமை இருந்தால் மட்டுமே படம் எடுக்க வேண்டும்.அதில் இழந்த வர்கள்‌நிறைய.ஆனால் வாழ வைத்த வர்களை கொஞ்சமாவது நினைத்து பார்க்க வேண்டும்.
@user-ss3kx6mv6x
@user-ss3kx6mv6x 14 күн бұрын
Pooda loose pila
@sarangabani8635
@sarangabani8635 14 күн бұрын
ஐயா உண்மையிலேயே கவுண்டமணி செந்தில் இணைந்த கூட்டணி சிறப்பான காமெடி பின்னர் வடிவேலு கூட்டணி மிகச்சிறப்பான காமெடி பின்னர் சந்தானம் காமெடி சுமாரான காமெடி பின்னர் சூர்யா காமெடி சாதாரண காமெடி யோகி பாபு காமெடி திணிக்கப்பட்ட காமெடி
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 11 күн бұрын
சூர்யாவா சூரியா சூரி
@imtiazakram89
@imtiazakram89 4 күн бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே...
@krishnarajragavan1747
@krishnarajragavan1747 15 күн бұрын
யோகி பாபு கண்டால் எப்போதுமே எரிச்சல் தான் வரும்
@Ramanathan-ix6un
@Ramanathan-ix6un 14 күн бұрын
Correct.
@Kumaravel786
@Kumaravel786 14 күн бұрын
Crt
@ganeshraj007
@ganeshraj007 14 күн бұрын
Yes 100%
@pandiyanpandi2612
@pandiyanpandi2612 10 күн бұрын
U ர் பிஸிமே
@venkatramanans9183
@venkatramanans9183 20 сағат бұрын
Adu dan comedy
@lindajosephine2980
@lindajosephine2980 13 күн бұрын
இவரு என்ன நடிக்கிறார் இவரு ஒரு நடிகரா ?? ரொம்ப திமிரா தான் தெரிகிறார்
@Deepa_Balasubramanian
@Deepa_Balasubramanian 15 күн бұрын
அவரு காமெடிய விட உருவதால பேசப்பட்டார்.. தலைகனம் அக்கிரமம் செய்தால் இவரும் வடிவேலு போல் காணாமல் போய்விடுவார்.. இன்று காமெடியன்கள் தமிழ் சினிமாவில் பஞ்சம்
@jafarjaman8514
@jafarjaman8514 13 күн бұрын
100 % correct 👍👍
@gunaseelan-f2j
@gunaseelan-f2j 13 күн бұрын
though vadivelu had head weight, he had talent too. he can dance, perfect body language, expressions etc., his market shattered because of tussle with captain who is a nice human being
@sooriyanarayananramasamy2772
@sooriyanarayananramasamy2772 12 күн бұрын
தலைமுடி அதிகம் இருப்பதால் தலைகனம் வந்து இருக்கும். பாலசரவணன் போன்ற காமெடியன்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு luck இல்லை. Comedy ரசிக்க முடியாது ஆனால் இந்தாளுக்கு நல்ல சுக்ர திசை. பாவம் மக்கள்.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 12 күн бұрын
@Deepa_Balasubramanian Ma'am do you know Yogi personally?
@loganathanrajaram8715
@loganathanrajaram8715 13 күн бұрын
அதிர்ஷ்டம் வந்தால் கூரையை பிச்சகிடடு பணம் கொட்டும்,இது யோகிபாபுக்கு பொருந்தும்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 15 күн бұрын
ஒரு கமெடியனாக 😂😂யோகி பாபுவை என்றுமே ஏற்றதல்லை 😂😂மற்றவர்கள் எப்படி ஏற்றவர்கள் 😂😂😂😂
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 14 күн бұрын
@nadarajyogaratnam7958 Ettu kollamala ivalau padathil nadithar? Intha porampoku Pandian solurathellam unmaiya, ivanukku vaithertichal
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 14 күн бұрын
@@lawrencemathieson5422 தம்பி, நான் பாபு என்ற நடிகரை, விமர்சிக்க விரும்ப வில்லை , 😰ஆரம்ப முதல் இன்று வரை , காமெடியனாக எனக்கு விருப்பம் இல்லை, 😢ஒருசில படங்களில் 😢சுமார் தான் , ஓலா ஓலா, பாண்டியன் அடித்து விடுவதை வைத்து , நான் இவரை எடை போட வில்லை, 😰நாம் மனம் திறந்து சிரிக்க கூடிய பழம் பெரும் நடிக்களையும் 😀நாம் இரசித்தவர்கள் 😀 காகா, ராதா கிருஸ்ணன் கடந்த 15, வருட முன் இறந்தவர்கள் வயோதிபத்தில் 😀அவர்கள் தந்த காமெடி யை பார்த்தவர்கள் 😢😢😢
@jafarjaman8514
@jafarjaman8514 13 күн бұрын
🎉🎉🎉100% correct ✅✅✅
@prakashr.3544
@prakashr.3544 15 күн бұрын
ஒரு திறமையும் இல்லாமல் அதிர்ஷ்டம் மட்டுமே உள்ளது பணம் சேர்ந்து விட்டது 😂😂
@nizabadusha388
@nizabadusha388 12 күн бұрын
Ath thaan Unmai.. 👍👍
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 12 күн бұрын
@prakashr.3544 Appadi endral neeyum nadikkalame.
@venkatramanans9183
@venkatramanans9183 20 сағат бұрын
Music director also same blood
@suganthimani6191
@suganthimani6191 12 күн бұрын
தலைக்கனம் மிக அதிகம். தலையின் அளவை விட தலைக்கனம் அதிகம். நகைச்சுவை உணர்வு அவருக்கும் இல்லை, மற்ற வர்களுக்கும் வரவழைக்க வக்கில்லை.
@unmai768
@unmai768 14 күн бұрын
அவனைப் பார்த்து உருவத்தை பார்த்து எல்லோரும் பரிதாபம் பட்டார்கள். இனி அவ்வளவுதான் கதை முடிந்த
@rameshbabu5035
@rameshbabu5035 14 күн бұрын
சினைப் பன்னிமாதிரி உடம்பை வைத்துக் கொண்டு அவனும் அவன் பேச்சும் இதெல்லாம் காமெடின்னு ரசிக்கிறானுக
@sinndoss
@sinndoss 9 күн бұрын
ஆனா நல்ல சலவை செய்த "கள்ளத்தனம் செய்யும்" மூக்கன் கருணாவின் கதையும் மற்றும் 'வெங்காயம்" ராமசாமி நாயக்கரின் கதையும் தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிக்கணும். அதுதான் திரவிட நீக்ரோ மாடல் !!!
@atcharam4
@atcharam4 14 күн бұрын
தமிழ் சினிமாவில் அழகில்லாத தமிழர் அல்லாதவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள் . ஆனால் தமிழர்கள் அழகாக இல்லாவிட்டால் நிராகரிக்கப் படுகிறார்கள். எனவே தமிழர் அல்லாத நடிகர்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
@jafarjaman8514
@jafarjaman8514 13 күн бұрын
🎉🎉🎉 Heart' touch comments 🎉🎉🎉
@DskumarKumar-to7pn
@DskumarKumar-to7pn 13 күн бұрын
யோ.பாபு வெற்றிமாறன் மாதிரி தமிழனா இல்லை சீமான் மாதிரி வேற்று மொழியை சேர்ந்தவனா🎉
@srinivasanchinnasamy6582
@srinivasanchinnasamy6582 8 күн бұрын
தான் கடந்து வந்த பாதையை மறந்து போகிறவன் எதிர்கால பாதையை இழக்கிறான்
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 15 күн бұрын
Yogi Babu - Comedy யே வரலை😮😮😮
@jafarjaman8514
@jafarjaman8514 13 күн бұрын
100% correct ✅✅💯
@sinndoss
@sinndoss 9 күн бұрын
ஆனா நல்ல சலவை செய்த "கள்ளத்தனம் செய்யும்" மூக்கன் கருணாவின் கதையும் மற்றும் 'வெங்காயம்" ராமசாமி நாயக்கரின் கதையும் தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிக்கணும். அதுதான் திரவிட நீக்ரோ மாடல் !!!
@kamalesanperumal
@kamalesanperumal 14 күн бұрын
நகைச்சுவை என்பது அடுத்தவர் மனம் புண்படாத மாதிரி நகைச்சுவை செய்யவேண்டும். யோகி நையாண்டி செய்வதில்லை நல்கல் பன்றது ஒரு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் பொதுவாக அவரைப் பார்த்தாலே எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அவர் நடை உடை பாவனை
@surendiran7918
@surendiran7918 13 күн бұрын
யோகி பாபு காமிடியன் என்று சொல்வது தான் பெரிய காமிடி
@nizabadusha388
@nizabadusha388 12 күн бұрын
😂😂😂
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 12 күн бұрын
@surendiran7918 Appadi yendral eppadi saar 300+ padamgalil nadithar?
@surendiran7918
@surendiran7918 11 күн бұрын
@@lawrencemathieson5422 வேறு வழி இல்லாமல் அவரை திரைப்படங்களில் போடுகின்றனர்
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 11 күн бұрын
@@surendiran7918 300+ padamgalil veru vali illamal Yogi Babu vai pottarhala? ithu nalla comedy.
@srinivasankannan9073
@srinivasankannan9073 13 күн бұрын
கலைஞனை கலைஞனாக பார்க்க வேண்டும் அவரின் தனிப்பட்ட இயல்புகளை சமூக வலைத்தளங்களில் சொல்லி அவர் இதயத்தை காயப்படுத்தக் கூடாது ஒரு மனிதன் கஞ்சனாக மாறுவதற்கு காரணம் இளம் வயதில் அவன் குடும்பமும் அவனும் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்கள் அது ஆழ்மன பதிவு ஆகும் நடிகர் திலகம் அவர்களை கஞ்சன் என்று கூறக்கூடாது இடது கை கொடுப்பதை வலது கைக்கு தெரியாமல் தர்மங்கள் பல செய்தவர் நடிகர் திலகம்❤❤❤❤❤
@Raaj_SJ_Nilan
@Raaj_SJ_Nilan 11 күн бұрын
I agree bro
@ramalingam406
@ramalingam406 10 күн бұрын
நம் மக்கள் ஓசி பிரியாணியும் குவாட்டரும் கொடுத்தால்தான் வள்ளல் என்று ஒத்துக்கொள்வார்கள் . வலதுகை கொடுப்பதை இடதுகைக்கு தெரியாமல் கொடுத்தால் கஞ்சன் என்றுதான் சொல்வார்கள் . mgr தான் கொடுத்ததை வெளிச்சம்போட்டு காட்டினார் அதனால் வள்ளல் என்றார்கள் !
@ramalingam406
@ramalingam406 10 күн бұрын
நம் மக்கள் ஓசி பிரியாணியும் குவாட்டரும் கொடுத்தால்தான் வள்ளல் என்று ஒத்துக்கொள்வார்கள் . வலதுகை கொடுப்பதை இடதுகைக்கு தெரியாமல் கொடுத்தால் கஞ்சன் என்றுதான் சொல்வார்கள் . mgr தான் கொடுத்ததை வெளிச்சம்போட்டு காட்டினார் அதனால் வள்ளல் என்றார்கள் !
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 14 күн бұрын
உலக திரைபடங்களில் யதார்த்தமான திறமையான நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமே.. ஆனால் சிலரை பார்த்தால் 😅 எரிச்சல் தான் வரும்..
@kasihsayang8497
@kasihsayang8497 13 күн бұрын
யோகி பாபு நடித்தால் படத்தை மக்கள் திரையருங்குகளில் சென்று பார்க்க மாட்டேன் என்று மக்கள் நினைத்தால் இது போன்ற நடிகர்கள் இங்கு இருக்க மாட்டார்கள். மக்கள் நினைத்தால் சினிமா மாறும்.
@karthik-yv5yv
@karthik-yv5yv 13 күн бұрын
வடிவேலு இல்லாத காரணத்தால் சூரி, யோகிபாபு போன்றவர்களை நகைச்சுவை நடிகர்களாக பார்க்க வேண்டிய கொடுமை தமிழ்நாடு மக்களுக்கு...
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 8 күн бұрын
@karthik-yv5yv Saar Yogi Babu muthal thirai padam "YOGI" 2009 il velivanthathu appothu Vadivel, Vivek oruvarum irukkavillaiya?
@venkatramanans9183
@venkatramanans9183 20 сағат бұрын
Suri nalla comedian avar hero ku ponadu tappu
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 14 күн бұрын
யோகி நேரம் இவா காமெடியன் இல்ல ரவுடியாக வருது சரி😮😮
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 12 күн бұрын
இது அனைத்து நடிகர்களின் இன்றய நிலமை.தமிழ் மக்கள் அறிவு இதுதான்.
@karthik-yv5yv
@karthik-yv5yv 13 күн бұрын
யோகி பாபு ஒரு நல்ல காமெடியன் இல்லை.. வேற வழி இல்ல...
@ramachandranthangarasu7792
@ramachandranthangarasu7792 13 күн бұрын
யோகிபாபு வை திரையில் கண்டாலே எரிச்சல் தான் வரும்
@chandrasekar5338
@chandrasekar5338 12 күн бұрын
ஐயா பாண்டியா முதல்ல நீ யாரு ஃபர்ஸ்ட் பேட்டி கொடு சொந்த ஊர் என்ன
@vasanthiilangovan1288
@vasanthiilangovan1288 2 күн бұрын
நீ எத்தனை பேருக்கு உதவி செய்தாய்
@MS-iu9qf
@MS-iu9qf 11 күн бұрын
இந்த யோகி பாபு நடிக்கும் போது காமெடி எங்கே வருது?
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 8 күн бұрын
@MS-iu9qf Appo eppadi saar ithu varai 300+ padamgalil nadithar? his upcoming movies from 2025 to 2026 9 movies one with SHAH RUKH KAHN DIRECTED BY ATLEE ithu epadi saar?
@SelvaSelva-kh9lf
@SelvaSelva-kh9lf 14 күн бұрын
உண்மையிலேயே இந்த யோகி பாபு ஒன்றும் வடிவேல் விவேக் போல காமெடியன் இல்லை. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு சுக்கிர திசை யோகம். போட்டிக்கு சரியான ஆள் இல்லை. சந்தானம், வடிவேல் விவேக் போன்றோர் களத்தில் இல்லை. 😮
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 12 күн бұрын
@SelvaSelva-kh9lf Vadivalum Nagesh,Chandra Babu pol comedian illai.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 11 күн бұрын
@SelvaSelva-kh9lf Vadivel,Vivek,Soori, Sathish,Santhanam irukkum pothu thaan 2009 il Yogi nadaiharavanthar.
@kesavank61
@kesavank61 11 күн бұрын
சொந்த கேரவன் கொண்டுவந்து அதற்கும் தயாரிப்பாளரின் பணம் கேட பதாக சொல்கிருர்கள்
@venkatramanans9183
@venkatramanans9183 20 сағат бұрын
Koduppavan kenayan
@tamilthendrel4021
@tamilthendrel4021 10 күн бұрын
யோகி சிரிப்பை இது வரை சிரித்ததில்லை வெருப்பாக உள்ளது
@srinivasansriraman964
@srinivasansriraman964 10 күн бұрын
@venkatramanans9183
@venkatramanans9183 20 сағат бұрын
Eppa youngsters eppadi yedir parkirargal music na music eruka koodadu adula pechu dan erukanum
@rajt.834
@rajt.834 12 күн бұрын
தமிழில் காமெடியன்கள் பஞ்சம்... வடிவேலோடு போச்சு ...யோகிபாபு காமெடி லாம் எடுபடாது
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 12 күн бұрын
@rsajit.834 Appo eppadi saar 300+ padamgal top heros kooda nadithar?
@venkatramanans9183
@venkatramanans9183 20 сағат бұрын
Ippa Vadivelu nadicha comedy yedupadaliye
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 20 сағат бұрын
@@venkatramanans9183 YES , Vadivel can't make people laugh anymore, his time was past history.
@chandrasekaran5680
@chandrasekaran5680 14 күн бұрын
ஐயா வணக்கம்.. A to Z அனைவரையும்.. இழிவாக பேசுறீங்க.. First நீங்க எப்படி.. அதை யோசிங்க.. ஐயா
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 13 күн бұрын
Ivan romba olungu mothiriye pesurathu oruvarai kuda Ivan vittuvaika villai appadi enna ivar sathithar enru theriyavillai Ivan sambathithu apdi etthana peruku uthavittan
@banurekas7983
@banurekas7983 14 күн бұрын
எம் ஜி ஆர் அவர்கள் பற்றி முன்னுதாரணம் மிகவும் சிறப்பு ஐயா! 💐🙏⭐
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 15 күн бұрын
வல்லவனுக்கு வல்லவன் கண்டிப்பாக ஒருவன் வருவான் ‌.காசை வைத்து கள் கொள்ள ட்டும்.
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 14 күн бұрын
விஜய் டிவியில் இல்லாத நகைச்சுவைகலைஞரா? யோகிபாபு ஒருவர்மட்டுமாதானா
@thamilkodithamilanthi
@thamilkodithamilanthi 13 күн бұрын
இவர் நகைச்சுவை நடிகரே அல்ல. ....
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 8 күн бұрын
@user-vu1vn5eo9f Oh appadiya saar pin eppadi 2025 to 2026 varai 9 padamgalil nadikkirar Yogi? athil ondru SHAH RUKH KHAN udan? Vadivel, Vivek avarudan nadithu irukkirarhala?
@MT-fl5ef
@MT-fl5ef 13 күн бұрын
யோகி பாபு நடிப்ப பார்த்தா சிரிப்பு வரல, இவனை சிரிப்பு நடிகர் என்று படம் எடுத்த இயக்குனரை நினைத்தால் தான் சிரிப்பு வருது, தமிழ் சினிமா நிலமை இருக்கு தமிழ் சினிமா இன்னும் ஒரு சிறந்த காமெடி நடிகர் இல்லாமல் இருக்கிறது
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 12 күн бұрын
@MT-fl5ef Appo nee try pannalame.
@ananthtami2463
@ananthtami2463 3 күн бұрын
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பானாம், இதுதான் இவனின் நிலை. எனவே இந்த நட்சத்திர வாழ்வை கொடுத்த முருகனே பறித்துவிடுவான்
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 13 күн бұрын
அழியும் காலம் வந்து விட்டது யோகிபாபுக்கு
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 20 сағат бұрын
@Asekar-kj1wt Eppothil irunthu ??? 2025 to 2026 varai 9 padathil nadika irukirar athil ondru Shah Rukh Kahn udan NOW CRY ALOUD IN A CLOSED ROOM OR IN TOILET.
@janakik.janaki4686
@janakik.janaki4686 14 күн бұрын
யோகிபாபு வுக்கு சுக்கிற திசை நடக்குது. அவர் காட்டில் மழை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்து இருப்பார்.
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 14 күн бұрын
யோகி நீடிக்காது😢
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 8 күн бұрын
@ShanmugamShanmugam-xv3qe Saar Yogi's upcoming movies from 2025 to 2026 are 9 in one movie with Shah Rukh Kahn directed by Atlee ippo un vayiru eriyum.
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 14 күн бұрын
இவன் என்ன சிரிப்பு நடிகர் னு எனக்கு தெரியல 😮🙄...
@jafarjaman8514
@jafarjaman8514 13 күн бұрын
🎉🎉🎉 Ha ha ha ha Very wonderful comments 👍👍👍
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 20 сағат бұрын
@rameshnatarajan9611 Unakku theriyavittal yaarukkum kavalai illai top heros including Shah Rukh Kahn, director Atlee ivarhalukku therinthal pothu Yogi Babu vukku.
@jayasubash9975
@jayasubash9975 14 күн бұрын
இவனை ஒரு காமடி நடிகன் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது.... இவன் நடிப்பால் சிரிப்பு வரவில்லை
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 14 күн бұрын
@jayasubash9975 If so how Yogi teamed up with top heros? Shah Rukh Kahn,Vija,Siva Karthikeyan,Ajith etc ?
@aarokiaraj4652
@aarokiaraj4652 20 сағат бұрын
யோகி பாபுவின் உண்மை முகத்தை கழித்து எடுத்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள்
@seelan2002
@seelan2002 13 күн бұрын
பாபுவிற்கு ஒரு மொட்டை போட்டால், எல்லாம் முடிவுக்கு வரும்.
@venkatramanans9183
@venkatramanans9183 20 сағат бұрын
Ennum rate adigamagum
@mohanrajkannayiram6922
@mohanrajkannayiram6922 14 күн бұрын
வந்த பாதை மறக்காத.சூரி தான்.மனித மாண்பு. மிக்கவர்.யோகம்.உள்ளவைதன்.யோகிபாபு.பின்பு ஜீரோ.பாபு.
@thamizhselvan3350
@thamizhselvan3350 14 күн бұрын
தலைவிதி இந்தபயகாமடி எல்லாம் பாக்கனும் இருக்கும்
@ravichandran.761
@ravichandran.761 15 күн бұрын
என்னமோ நல்லவன் போல நடிக்கிறான். பணத்தை ஆட்டைய போட்டவன்.. அதான் இந்த பக்திமானுங்க எல்லாம் இப்படித்தான்..
@poomurugan416
@poomurugan416 15 күн бұрын
சித்தப்பு நேற்று புகழ்த்த இன்னைக்கு திட்டுற
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 14 күн бұрын
@poomurugan416 Athu thaan KZbinrs' trade mark.
@thangarajkathiresan2683
@thangarajkathiresan2683 15 күн бұрын
என்னங்க ஜயா இந்த சின்னவனை பற்றி நீங்க பேசிக்கிட்டு இருக்கிறீர்கள். கொஞ்சம் பணம் வந்துவிட்டால் இவர்கள் இப்படித்தான்.
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 12 күн бұрын
யோகி பாபு நடிப்பு கேவலமா இருக்கும்... ஏதோ அந்த பண்ணி மூஞ்சிய வச்சு காலம் தள்ளிட்டு இருக்கான்
@francisinban.p8074
@francisinban.p8074 15 күн бұрын
இவ்வளவு காலம் ஜாக்கிரதையாக இருந்த யோகி. தற்போது என்ன நடந்தது.? சந்தர்ப்பம் கிடைத்து விட்டால் - கூட்டு சேர்ந்து கவிழ்த்து விடுவார்கள் - என்பது யோகி அறிந்துள்ளார். பிரச்சனை தீர யோகி உடனே முன் வர வேண்டும்.
@chandrasekar5338
@chandrasekar5338 12 күн бұрын
உங்க பேச்செல்லாம் வந்து அரசுகள் வச்சுக்குங்க சினிமா கிட்ட போனீங்கன்னா அவ்வளவுதான் நீங்க
@chandrasekar5338
@chandrasekar5338 12 күн бұрын
இப்ப எங்க நீங்க பாத்திருக்கீங்க
@PURATCHI-p7o
@PURATCHI-p7o 15 күн бұрын
யோகி பாபு மூஞ்சை பார்த்தா வாந்தி வருது.
@aship1825
@aship1825 15 күн бұрын
Unga moonju kanadila pathu irukingala
@vinodha6177
@vinodha6177 15 күн бұрын
Kadavulin padaipu yaarayum apdi pesathinga
@somasundaram.k8979
@somasundaram.k8979 14 күн бұрын
If a small accident happened your face will be ugly within a second, so, change your opinions It's not his faults, by birth!! Because of his face, his earning more than an beautiful fellow's!!! God given him a good👍 Life partnership!!! Thanks 🙏 He is my Village boy!!!
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 14 күн бұрын
@user-ei9nb4lc3p Dai mundam Nagesh ai parthum ippadithanada sonnangal.
@atcharam4
@atcharam4 14 күн бұрын
​​@@lawrencemathieson5422 தமிழ் திரையுலகில் நல்ல தோற்றமில்லாத நடிகர்கள் தெலுங்கர்களாக இருந்தால் ஊக்குவிப்பார்கள். ஆனால் அழகு இல்லாத தமிழ் நடிகர்கள் ஏற்கப்படுவதில்லை.
@Dawnforsure
@Dawnforsure 13 күн бұрын
Yogi Babu is a good person. Do not comment on everyone in social media. Please let people live
@ramalingam406
@ramalingam406 10 күн бұрын
it is not about good or bad. but he does not entertain the viewers. then what is the use of paying him in crores
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 19 сағат бұрын
@@ramalingam406 If Yogi isn't entertaining why he is given roles in 9 upcoming movies from 2025 to 2026 & in one with Shah Rukh Kahn directed by Atlee? this movie is going to be Yogi's second with Bollywood super star tell me how many Kollywood comedians worked with Bollywood super stars till this date ? you may start from N.S. Krishnan...
@ManiMani-on8vl
@ManiMani-on8vl 15 күн бұрын
பாண்டியா நீங்க வேற பேட்டி முடிந்தவுடன் 5000 ரூபாய் behindcinemas விடம் வாங்க மறந்து விடாதிங்க
@saamsaamgani3117
@saamsaamgani3117 13 күн бұрын
பெரும்பாலான முன்னுக்கு வந்த மனிதர்கள் வறுமையை அனுபவித்துவிட்டு தான் வருகிறார்கள்.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 11 күн бұрын
@saamsaamgani3117 Intha Pandiya nin vaitherichalukku karanam Rs 50 edutha Yogi Rs. 72 crores indru peruvathu thaan.
@user-jc8hv4qt8v
@user-jc8hv4qt8v 12 күн бұрын
ஏன் இந்த யோகி பாபு இல்லன்னா வேற யாருமே இல்லையா என்னையா பர்சனாலிட்டி என்னையா கேரக்டர் அவனுக்கு என்ன நடிப்பு இதெல்லாம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு எத்தனையோ நல்ல பர்சனாலிட்டி என் திறமை உள்ளவர்கள் இருக்கும்போது இந்த மாதிரி பெர்சனாலிட்டி இல்லாத கேன பையன் போய்பயல்களும் போட்டு படம் எடுக்கிற வனை சொல்லணும்
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 12 күн бұрын
@user-jc8hv4qt8v Dai muttal Nagesh, Chandrababu enna Aan azhaharhala?
@renganathanreports2483
@renganathanreports2483 15 күн бұрын
Yogi over alapparai
@kannapiranr576
@kannapiranr576 15 күн бұрын
அந்த காலத்தில் குண்டு நடிகர் நடிகை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைப்பர்.அங்கமுத்து, உசிலை மணி, குண்டு கல்யாணம் etc.
@MrKakkoo
@MrKakkoo 14 күн бұрын
டமில் திரைப்பட உலகம் எப்படியோ நாசமானால் சரி. டமில் நாடும் உருப்படும்.
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 14 күн бұрын
Well said Paandian. It is difficult to understand nowadays comedians??? Vadivelu is a one character and Yogi Babu is an another character
@Ramesh-me7vu
@Ramesh-me7vu 15 күн бұрын
இவரு எல்லாரையும் கூட இருந்து பார்த்தரா தறுதலை பாண்டியன்
@veeran123-mq4of
@veeran123-mq4of 13 күн бұрын
இவன் ஒரு ஆளு விவேக் இல்ல வடிவேலு இல்ல
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 19 сағат бұрын
@veeran123-mq4of Yogi in muthal padam YOGI velivanthathu 2009 il appo Vivek, Vadivel irukkavillaiya?
@Raghunathan0310
@Raghunathan0310 15 күн бұрын
எவணயவது நோண்ட வேண்டும்.இன்னிக்கு யோகி பாபு
@muthuraj4274
@muthuraj4274 13 күн бұрын
எல்லாத்தையும் அயோக்கியனா இவ என்ன மனுஷன வாழ முடியும். இந்த உலகத்துல யாருமே சரியில்ல இவன் மட்டும் தான் யோக்கியன் மாதிரி பேசுவான்
@vijayprakashdoss8033
@vijayprakashdoss8033 14 күн бұрын
Mr. Pandian is 100% correct, in film industry everybody knew this issue. Yogi babu is not a good human being.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 12 күн бұрын
@vijayprakashdoss8033 Are you belonging to cine industry?
@srinivasansoundararajan8826
@srinivasansoundararajan8826 15 күн бұрын
He has entered Tamil cinema when Vadivelu and sandanam out of field.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 8 күн бұрын
@srinivasansoundararajan8826 Since when Vadivel & Sandhanam field out? in 2009? Yogi entered cinema in 2009 with his debut movie YOGI & still shines his upcoming movies from 2025 to 2026 are 9 one with SHAH RUKH KAHN DIRECTED BY ATLEE. now go cry aloud.
@mariaparanamkuppusamy2057
@mariaparanamkuppusamy2057 11 күн бұрын
No other living actors received soo much of criticism . Many envy his success. Don't see his humble background or looks.
@narayanaswamys8786
@narayanaswamys8786 9 күн бұрын
"Daily this mosquito problem is too much and intolerable"..
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 15 күн бұрын
விவேக் 100கோடி.விஜய் 1000கோடி.கமல்2000கோடி.சிவாஜி500கோடி கண்ணதாசன்? எம்‌ஜி ஆர்.? கசப்பான உதாரணம் அவர்களை சிக்கனம் ஆக இருக்க தூண்டி இருக்க லாம். நாகேஷீக்கு தியேட்டர் கட்டி கொடுத்தார்கள்.சிக்கனம் /தர்மம் அவரவர் விருப்பம்.ஆனால் லட்சக்கணக்கான வர்கள் கோடம்பாக்கத்தில் வாழ்க்கை மை தொலைத்து விட்டு நிற்கிறார் கள்.அவர்கள் குழந்தை கள் கல்விக்கு உதவலாம். (நல்ல மார்க்?)அது தர்மம்.
@mariaparanamkuppusamy2057
@mariaparanamkuppusamy2057 11 күн бұрын
It was great to see many successful actors paid their respect by attending his daughter birthday ❤❤❤❤. Great moral support. God bless
@mariaparanamkuppusamy2057
@mariaparanamkuppusamy2057 11 күн бұрын
Thiru thani Muruga ❤❤❤❤❤
@rajanchockan4867
@rajanchockan4867 3 күн бұрын
எந்த திறமையும் இல்லாமல் பணம் சம்பாதிப்பது அதிர்ஷ்டம் மட்டுமே. இவரின் முகம் நகைச்சுவையை விட எரிச்சலைத்தான் தருகிறது
@beastganesh62
@beastganesh62 9 күн бұрын
ஏன்னயா சோல்ரே சிமாவுக்கு வாந்தர்எல்லாம் வாசதியாணர் இல்லையே யாரையும் கேவழமாகாபெசதிர்கள்
@selvampaneer3262
@selvampaneer3262 8 күн бұрын
அவன கண்டாலே எரிச்சல் வருது...அவனோடைய படமே பார்க்க மாட்டேன்.
@dasarathan1715
@dasarathan1715 14 күн бұрын
ஏங்க தோழர் பண்ணி வாயோ என்னமோ பணம் தான் உண்மை '; பணம் இருந்தால் இந்த உலகம் முழுவதும் நம் காலடையில இதுதான் என்னேன்றும் உண்மை வெளிச்சம்.எனவே மனித மாற்றம் என்பது தான் உண்மை.
@abdulthayub3186
@abdulthayub3186 13 күн бұрын
உண்மையை சொன்னீர்கள்😅🎉🎉🎉
@Kottaappuli
@Kottaappuli 13 күн бұрын
மொட்டை ராஜேந்திரன் பற்றி இன்னும் கமெண்ட் போடவில்லையே.!! அதற்கு யாரும் இன்னும் பணம் கொடுக்க வில்லையா ?
@vanitham2413
@vanitham2413 12 күн бұрын
சுத்த சப்ப சிரிப்பே வரதில்ல .சும்மா இவனயே நடிக்க வெக்கிறாங்க சகிக்கில.மூஞ்சய குளோசப்புலமட்டும்காட்டாதீங்கய்யா
@FarookAhamed-jr1tk
@FarookAhamed-jr1tk 10 күн бұрын
Super unmatha
@enpakkam6550
@enpakkam6550 14 күн бұрын
சீக்கிரம் தொலைஞ்சு போவான்
@chandrasekar5338
@chandrasekar5338 12 күн бұрын
தமிழா உனக்கு யார் சோறு போடுறது அவனை பத்தி பேசு
@tsunder1450
@tsunder1450 15 күн бұрын
திறமை இருக்கு சம்பார்ரிக்கிரான் உனக்கு யென் காண்டு
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 14 күн бұрын
டேய் அவன் நல்லவன் இல்லடா....
@lprasath100
@lprasath100 14 күн бұрын
😂😂😂😂இருக்கலாம் ப்ரோ?🎉🎉
@lprasath100
@lprasath100 14 күн бұрын
காண்டூ🎉🎉
@mugundhank6051
@mugundhank6051 13 күн бұрын
Panivu illa,ketta ennam vera
@nopainnevergain3642
@nopainnevergain3642 14 күн бұрын
Yogibabu= Bad Babu🤡
@chandrasekar5338
@chandrasekar5338 12 күн бұрын
உன்னுடைய நடிப்பு பேச்சுத்திறமை திறமை
@ACviews145
@ACviews145 14 күн бұрын
சந்தானம் இல்லாதது இந்த நிலைமை வர காரணம்
@just_tylerplayz963
@just_tylerplayz963 14 күн бұрын
சந்தானம் சாதிவெறியினால ஒழிஞ்சிபோனான்
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 12 күн бұрын
@ACviews145 Santhanam,Vadivel, Soori, Vivek,Mayil Samy ivarhal irukkum pothu thaan Yogi vanthar.
@venkatramanans9183
@venkatramanans9183 20 сағат бұрын
Yogi babu success ku reason eppa ulla youngsters koottam
@Joy-c9b
@Joy-c9b 13 күн бұрын
யோகி பாபு இல்லை எல்லோரும் பணம் வந்தால் கொஞ்சம் பிகு பண்ணுவது இயற்கை..ஆனால் இதில் இவர் சற்று வித்தியாசமான ஆள் எந்த கேரக்டரிலும் நடிப்பவர்..குறிப்பாக தன்னை ஒரு இழிவான மனிதனை போல காட்டும் கேரக்டரிலும் நடிப்பவர்..அதிலும் நகை சுவை யாக..ஆனால் 5 படங்கள் நடித்து விட்டு நான் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்பவர் இல்லை.. சந்தனம் சூரி வடி வெலு தங்கள் தகுதிக்கு மீறி கதாநாயகனாக முயற்சித்து காணாமல் போனவர்கள்.😊
@mariaparanamkuppusamy2057
@mariaparanamkuppusamy2057 11 күн бұрын
The more people belittle him the more blessing it turned out to be.
@user-pq5ix5mo1p
@user-pq5ix5mo1p 15 күн бұрын
நேற்று புகழ்ந்த பாண்டிய
@karthikraja3779
@karthikraja3779 15 күн бұрын
Night thita kasu vangirupan😂
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 14 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@MathanTom
@MathanTom 15 күн бұрын
இதுல என்ன தவறு இருக்கு எல்லா மனிதர்களும் கஷ்டப்பட்டு தானே முன்னேறி வருவார்கள் அதை நீ என்னமோ தரக்குறைவா பேசுகிறாய்
@sundararajan9486
@sundararajan9486 14 күн бұрын
பட்டாசு பாண்டியன் அனுதினம் அணுகுண்டு.
@thansinghk8463
@thansinghk8463 14 күн бұрын
அய்யா வணக்கம் , சினிமாவில் சம்பாதித்தது அப்படியே அள்ளி அல்ல கிள்ளி கொடுத்தவர் யாரையாவது கூறுங்களேன் ,
@gopimadan8026
@gopimadan8026 13 күн бұрын
Evan lam oru Actor. Film industry yoda sabha kedu
@MathanTom
@MathanTom 15 күн бұрын
ஒவ்வொரு youtube சேனலிலும் நீ பேசுவதற்கு பணம் வாங்குகிறார்கள் இல்லையா அதை நீ முதலில் சொல்
@farhana7271
@farhana7271 10 күн бұрын
At least motta rajendran is 100 times better than yogi babu
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,6 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН