எனக்கு அது Glamour னே தெரியாத வயசு | Actress Jayamalini Exclusive |Rewind raja ep-51 Filmibeat Tamil

  Рет қаралды 649,686

Filmibeat Tamil

Filmibeat Tamil

Күн бұрын

#rewindraja
#jayamalini
#actressjayamalini
#silksmitha
#tamilglamouractress
Filmibeat Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe : / @filmibeattamil
♥ Facebook : www.facebook.c...
♥ KZbin : / @filmibeattamil
♥ twitter: / tamil_films
♥ For Viral Videos: tamil.oneindia....
♥ For Filmibeat Android App: play.google.co...
♥ For Filmibeat iTunes App: itunes.apple.c...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Пікірлер: 556
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் தமிழா அல்லது தெலுங்கா என்ற சந்தேகம் தீர்ந்தது
@janetjanet7539
@janetjanet7539 3 жыл бұрын
அப்பவிடவும் இப்பதான் ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்
@vimalakalyanasundaram3458
@vimalakalyanasundaram3458 3 жыл бұрын
Well said
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
Yes
@amuthavenkatachalam6924
@amuthavenkatachalam6924 3 жыл бұрын
Makkaludaya comment paakum bodhu, romba sandhoshama iruku. Parkum konam miga nerthiyaga mariyulladhu... thirai veru, nijam veru nu therinjikitom
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 3 жыл бұрын
அருமையான நடிகை மறுபடியும் நடிக்க வந்த நல்ல இருக்கும் உங்க ஜகன் மோகினி படம் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்
@sugunadevi3773
@sugunadevi3773 3 жыл бұрын
70s,80s thiruverkadu amman kovilukku adikadi povaanga nice. Thanjavur adhaan thamizha azhagaa pesaraanga
@saravanans6916
@saravanans6916 3 жыл бұрын
Jayamalani amma super performer your dancing is very superb. You Just look like a heroine , long live amma. Vaazhga Valamudan I think you are telugu but you are Tamizh very great I too Tamizhan
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 3 жыл бұрын
அழகு.அழகி.🙏🙌👌👌💚
@ilangovanjagadesan1382
@ilangovanjagadesan1382 2 жыл бұрын
அதுவும் தஞ்சாவூர் மாவட்டம் என்பது தெரிந்தவுடன் இன்னும் அழகாக தெரிகிறார்.
@umapathy318
@umapathy318 3 жыл бұрын
மகிழ்ச்சி ஆனந்தம் பெருகும் பெருகட்டும்
@selviganesh6257
@selviganesh6257 3 жыл бұрын
Very genuinely speaking.
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 3 жыл бұрын
சிறப்புங்க மேடம்...
@senthilpandi2619
@senthilpandi2619 3 жыл бұрын
சிறப்பான பேட்டி
@hariprasad2906
@hariprasad2906 3 жыл бұрын
Ungal nadanam rombam super medam Jagan Mohini super
@visalek9912
@visalek9912 2 жыл бұрын
So pretty
@ganeshganesh2157
@ganeshganesh2157 3 жыл бұрын
Very nice
@narayanaraj960
@narayanaraj960 3 жыл бұрын
Very good dancer j. Malini
@GreenSilentvalley
@GreenSilentvalley 3 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா
@ragavamariragavamari7538
@ragavamariragavamari7538 2 жыл бұрын
டான்ஸ் மூமன்ட் படு ஸ்பீடாக ஆடக்கூடியவர்
@daisyrani9755
@daisyrani9755 3 жыл бұрын
பகுமானமும் அலட்டலும் இல்லாத நடிகை.வாழ்க வளமுடன்.🙏🏻🙏🏻
@muralikumar1340
@muralikumar1340 3 жыл бұрын
படத்தில் விட நேரில் மிக துல்லலாக இயல்பாக துரு துருவென்று இருக்கிறார் ..அருமை வாழ்க வளமுடன்...
@மோகன்ராஜ்-ஞ9ட
@மோகன்ராஜ்-ஞ9ட 3 жыл бұрын
ஜெயமாலினி மேடம் இன்றும் அதே இளமை மிக பிரபலமானவர் ஆனாலும் பந்தா இல்லாத இயல்பாக பேசுகிறார் உங்கள பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி
@indraruban9074
@indraruban9074 2 жыл бұрын
U r so beauty full
@muhammedcp6293
@muhammedcp6293 Жыл бұрын
Jaimaleni is jothi lakshmis sister
@basheerbasheer-mb2rt
@basheerbasheer-mb2rt 3 жыл бұрын
அருமையான பதிவு ஆங்கிலம் கலக்காமல் அலட்டல் இல்லாமல் தன்னிகரற்ற அற்புதமான பெண்ணான இந்த அம்மா பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
@kamaraj8120
@kamaraj8120 3 жыл бұрын
தஞ்சாவூர் தமிழல்லவா!
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 3 жыл бұрын
தெய்வம் கொடுத்த வரம்! நடிப்பு! எவ்வளவு தொழில் பக்தி! திரையில் பார்ப்பதெல்லாம் நடிப்பு! எவ்வளவு பணிவான உரையாடல்! மகளே நீ நலமுடன் வாழ்க!
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 3 жыл бұрын
திரையில் கண்ணியமாய் நடித்தவர்கள் நிஜத்தில் நேர்மாறாக இருக்கிறார்கள் . இவர் திரையில் கவர்ச்சி காட்டிவிட்டு நிஜத்தில் கண்ணியமாய் இருக்கிறார் .
@LimanANShaliniBcomLLB
@LimanANShaliniBcomLLB 3 жыл бұрын
Correct
@rgopinathan7163
@rgopinathan7163 3 жыл бұрын
S correct
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 3 жыл бұрын
அதே மாதிரி தான் அனுராதா அம்மா கூட இன்றும் அவர் கணவர்க்கு முடியல இந்த அம்மா அவரை விட்டு போகல. நம்பியார் சார் யும் கெட்டவார் நடிப்பார் ஆனால் உண்மையில் அவர் ஐயப்ப பக்தர்.
@babudhakshina8311
@babudhakshina8311 3 жыл бұрын
@@samundeeswarinagarajan3552 அனுராதா ஓர் அற்புதமான பெண்மணி! அவர் காதல் கணவர் விபத்தில் சிக்கி சுமார் 20ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தபடுக்கையாக இருக்கிறார்.இந்த பெண் தெய்வம் தான் அவரை குழந்தை போல பார்த்துக் கொள்கிறது.
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 3 жыл бұрын
WELL SAID
@sornamsivamani6062
@sornamsivamani6062 3 жыл бұрын
அழகுஅவ்வளவு அழகு வாழ்கவே ! வாழ்த்துகள் கடவுளுக்கு நன்றி
@aravindhanr7050
@aravindhanr7050 2 жыл бұрын
சகோதரி ஜெயமாலினி இவ்வளவு பக்குவமாக பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதலில் வீடியோவை skip பண்ணிவிட்டு போகலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டுத்தான் வைத்தேன். அவர் எல்லா வளமும் பெற்று நீடூழிவாழ வாழ்த்துக்கிறேன்.
@PadminiPrakashChannel
@PadminiPrakashChannel 3 жыл бұрын
ஜகன்மோகினி திரைப்படத்தில் பதினாறே என் வயசய்யா என்ற பாடலில் தாங்கள் ஆடிய நடனம் இன்னும் மறக்கவே முடியாது மா..
@vivekmad2010
@vivekmad2010 3 жыл бұрын
12 வயசு குழந்தைக்கு அறை குறை ஆடை கொடுத்து ஆட வைப்பது எவ்வளவு கொடுமை.
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 3 жыл бұрын
என் எண்ணமும்தான். எப்படி ஒரு தாயால் இப்படி தன் பெண்குழந்தையை செய்ய முடியும். சினிமா, பணம் புகழ். பாவம். ஆனால் அதைஎல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாம நன்றியோடு இருக்கிரார்கள். God bless her.
@nirmalas4904
@nirmalas4904 3 жыл бұрын
இப்படி தான் நிறைய பேர் கட்டுப்படுத்தப்பட்டு இந்த துறைக்கு வந்து இருக்கலாம்.
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 3 жыл бұрын
ஜெயமாலினி மேடம் நான் உங்கள் பரம ரசிகை... நான் மட்டும் இல்லை எங்கள் குடும்பமே உங்களின் தீவிர ரசிகர்கள். அடிக்கடி இந்த மாதிரி பேட்டி கொடுங்கள். நீடூழி வாழ்க மேடம்.
@jeyanthir2539
@jeyanthir2539 3 жыл бұрын
பெரிய பெரிய legend உடன் நடித்தும், இப்பவும் எந்த பந்தா இல்லாம இருக்காங்க.. So cute
@vijiselvam16
@vijiselvam16 3 жыл бұрын
Super mmmaa I like you Amma
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 3 жыл бұрын
Super speech.... உங்கள் வாழ்க்கை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.... நல்லபடியாக இருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம்... வாழ்க வளமுடன்...
@veerasenan9700
@veerasenan9700 3 жыл бұрын
இவர் குடும்ப குலதெய்வம் தஞ்சை தெற்குவீதி ஜவுளி செட்டித் தெருவில் இருக்கிறத ஆண்டுக்கு ஒருமுறை ஜோதிலட்சுமி ஜெயமாலனி வருவது உண்டு
@nimmicreations6575
@nimmicreations6575 3 жыл бұрын
இவங்களை ஒருமுறை கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் பார்த்தோம் குடும்பத்துடன் மிகுந்த பக்தியுடன் சாமி கும்பிட்டு இருந்தாங்க திரைப்படங்களில் நாம பார்க்கும் போது வேறுமாதிரி இருப்பவர் நிஜவாழ்க்கையில் ரொம்ப சாதாரணமாக இருக்காங்க
@entertainmentyoutubechanne9373
@entertainmentyoutubechanne9373 3 жыл бұрын
Apdiya
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 3 жыл бұрын
நான் பெரிதும் விரும்பிய நடிகை என் சின்ன வயதில் எனது தோழிகளோடு பேசும்போது அவரவருக்கு பிடித்த நடிகை யார் என பேசும்போது நான் எனக்கு பிடித்தவர் ஜெயமாலினி என்று சொல்லிவிட்டேன் அன்றிலிருந்து என்னை தோழிகள் +2 முடிக்கும்வரை அதே பெயரில் செல்லமாக அழைக்கப்பட்டேன் தோழிகள் எழுதிய autograph ல் கூட தோழி ஜெயமாலிக்கு என்றுதான் குறிப்பிட்டிருப்பிருப்பார்கள்.
@omsai4513
@omsai4513 3 жыл бұрын
ஜெயமாலினி அம்மா நீங்கள் தமிழ்நாட்டின் நாட்டிய தமிழச்சி
@muthukumaran1706
@muthukumaran1706 3 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழும் தாங்கள் வாழ்க வளமுடன். பந்தா இல்லாமல் மிகவும் எளிமை ஆக பேசுகிறார்.
@selvamani9326
@selvamani9326 3 жыл бұрын
இன்னும் நல்ல இளமை யோட இருக்கீங்க சூப்பர் அம்மா நல்லா பேசுறீங்க
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 3 жыл бұрын
நிஜமாவே இவ்வளவு சிம்பிளா இருப்பாங்கனு நெனைக்கவே இல்ல...இவங்கள பாத்தது ரொம்ப சந்தோசமா இருக்கு. சேனலுக்கு நன்றி
@saleemjaveed8470
@saleemjaveed8470 3 жыл бұрын
இன்றும் அதே பொளிவு சினிமாவில் மட்டும் பார்த்தது உங்களை பார்த்து பல வருடம் மிகவும் மகிழ்ச்சி மேடம்
@thangaperumal9842
@thangaperumal9842 3 жыл бұрын
ஜெயமாலினி மேடம் ஒரு தமிழச்சி யா இது தெரியாம தான் இருந்தோமா இவ்வளவு நாளு தெலுங்கு என்று நினைத்தோம் நல்ல மனம் படைத்தவர் அதனால் தான் பந்தா எதுவும் இல்லாமல் பேட்டி கொடுக்கிறார்👌
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
T R ராஜகுமாரி தம்பி மகள் இவர்
@b.salman3039
@b.salman3039 3 жыл бұрын
ஆங்கிலம் கலக்காமல் பேசியதற்க்கு மற்ற நடிகைகள் இவர்களை பார்த்து பாடம் கற்று கொள்ளனும்
@madhavan8070
@madhavan8070 3 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு நிழல் உலகம் வேறு நிஜ வாழ்க்கை வேறு இதை இவரை பார்த்து நிகழ்கால நடிகைகள் பாடம் கற்க வேண்டும்
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
தஞ்சாவூர் தமிழ் பொண்ணு
@rekg8365
@rekg8365 Жыл бұрын
@@karthikdurai5249 no she is a telugu
@susima3886
@susima3886 10 ай бұрын
@@rekg8365she’s from Tanjore, pillai community
@ragunathragu7930
@ragunathragu7930 3 жыл бұрын
டிவியில் ஜெகன் மோஹினி...பார்த்தது இன்று நியாபகம் வருது.... கவர்ச்சி கடல் ஜெயமாலினி 😊
@entertainmentyoutubechanne9373
@entertainmentyoutubechanne9373 3 жыл бұрын
Hi brother nanum pathuten
@Anjumafoodandgarden
@Anjumafoodandgarden 3 жыл бұрын
Palasa pudhusa bro
@ragunathragu7930
@ragunathragu7930 3 жыл бұрын
@@Anjumafoodandgarden ஓல்ட் ஈஸ் கோல்ட்... பழசு
@Anjumafoodandgarden
@Anjumafoodandgarden 3 жыл бұрын
@@ragunathragu7930 super nanba na pathadhilla new jagan mohinidhan patthirukken🙄
@ascok889
@ascok889 3 жыл бұрын
Super Akka jayamalini
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
நடிகை ஜெயமாலினி அவர்களா சினிமாவில் கவர்ச்சி நடிகையாக தான் பார்த்துள்ளேன் பேட்டி மிகவும் அருமை இன்றும் மிகவும் அழகாக இருக்கிறார் அவரது குடும்பத்தையும் காண்பித்து இருக்கலாம் நன்றி
@kalaivania3455
@kalaivania3455 3 жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் எப்போதும் இப்படியே விகல்பம் இல்லாமல் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே பேட்டி எடுத்த தற்கு.
@exalmed
@exalmed 3 жыл бұрын
சிறுவயது கனவு கன்னி. மறுபடியும் அவரை பேட்டியில் பார்த்தது சந்தோஷம்.
@kumarprasath8871
@kumarprasath8871 3 жыл бұрын
என்றும் ஜெயமாலினிதான் என் கனவு கன்னி இவங்களை பார்பதற்க்கே படத்துக்கு நான் பல முறை போயிருக்கின்றன சிறந்த நடிகைக்கான தகுதி இவருக்கு உண்டு
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
படத்தை பார்த்துட்டு பாத்ரூம் போயிருப்பீங்கலே 😁
@kumarprasath8871
@kumarprasath8871 3 жыл бұрын
@@karthikdurai5249 இதில் என்னடா தம்பி சொல்ல வெட்கம் நானும் உங்கப்பனும் நண்பர்கள்தானே
@appadurai8228
@appadurai8228 3 жыл бұрын
இந்த பேட்டியைதான் ரொம்ப நாளா எதிர் பார்த்தேன்.
@kamaraj8120
@kamaraj8120 3 жыл бұрын
அட நம்ம தஞ்சாவூர் காரங்களா? நான் இதுவரை அம்மாவை தெலுங்கு காரர் என்றே நினைத்திருந்தேன் எங்கள் மாவட்டத்திற்கும் அருகாமையில் உள்ளது தஞ்சாவூர் மாவட்டம் .
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
T R ராஜகுமாரியின் தம்பி மகள்கள்தான் ஜெயமாலினியும் ஜோதிலட்சுமியும் சுத்த தமிழ்ப்பெண்கள் ஆரம்ப நாட்களில் தெலுங்கு பேசதெரியாமல் கஷ்டப்பட்டார்களாம் பிறகு தமிழா தெலுங்கா எனும் அளவுக்கு மாரிட்டாங்க
@kamaraj8120
@kamaraj8120 3 жыл бұрын
@@karthikdurai5249 அவரது படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது ஜெகன் மோகனி தற்போது வரை தெலுங்கர் என்றே நினைத்திருந்தேன்
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
@@kamaraj8120 எனக்கும் அந்தப்படம்தான் பிடிக்கும் நான் அந்தப்படம் வரும்போது பிறக்கவில்லை மறு வெளியீட்டில் re release 1993ல் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்த படம் வருடத்தில் நான்கு முறையாவது டிவில போட்ரான் ஜெயமாலினி சொந்த பெயர் அலமேலு மங்கா
@shosad100
@shosad100 3 жыл бұрын
What a dignified lady. She has a pure heart. That's why God blessed her with beautiful family.
@nagendran-ev5cx
@nagendran-ev5cx 3 жыл бұрын
Yenna ivlo azhaga irukanga 🙏oru homely heroine materiala enda sexya ella movielayum eduthinga 🙄ippo iruka heroines kooda ivlo azhaga illyeda 🤦pavam jayamalini amma 🙂unga nella manasukku nella aarogiyama irungama neenga 🙏
@ldkodi7186
@ldkodi7186 3 жыл бұрын
She is still cute தமிழ் பெண்ணா? சந்தோஷம்
@svashirangolilifestylebybr5717
@svashirangolilifestylebybr5717 3 жыл бұрын
Evlo azhagu enna colour paathukite irukalam pola iruku. Gorgeous.
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
செம ஸ்டெரக்சர் பூலோக ரம்பை ஜெயமாலினி
@vijayanand8542
@vijayanand8542 3 жыл бұрын
Enga Thanjavur ponnu jayamalini super always...🤩👍
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 3 жыл бұрын
Thanjavur Karanda🙌👍
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
@Canterbury Tales Thanjavur, especially proper Thanjavur, has a peculiar female dominant culture.I shall call it narcissistic but not many would understand that.That may be due to the devadasi culture.Lots of old ladies look younger and fitter like this one .
@anonymous-hg4im
@anonymous-hg4im 2 жыл бұрын
@Canterbury Talesfrom silk smitha to kayal anandhi most of the Telugu actresses are dark with wide nose .
@selvamrajendran7590
@selvamrajendran7590 2 жыл бұрын
ஜெயமாலினி தெலுங்கு என நினைத்து கொண்டிருந்தேன். சுத்தமான தமிழ் பேசுவது ஆச்சர்யம்.
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
தஞ்சாவூர் பொண்ணு இது
@varshaviswakumar7175
@varshaviswakumar7175 3 жыл бұрын
She is looking so gorgeous..she should act in movies and serials.
@sirippumazhai0523
@sirippumazhai0523 3 жыл бұрын
அன்று பார்த்த அதே ஹேமா மாலினி மேடம்..ஒரு வயசு கூட கூட வில்லை.நீங்கள் இனியும் சினிமா..டிவி..சீரியல்களில் நடிக்க வேண்டும் மேடம்.
@murukanchayakkada3600
@murukanchayakkada3600 2 жыл бұрын
Evanka hemaa malini ella daaaa jayamaliniii
@usharajahrajeshwari7932
@usharajahrajeshwari7932 2 жыл бұрын
பேட்டி எடுப்பவர் அசடு வழிவது ரசிக்கும் படி இல்லை .. அவங்க திருமண வாழ்கை , குடும்பம் என்று திரும்ப திரும்ப சொல்லியும் புரியாதது போல அசடு வழியராரு
@malakarunanithi2818
@malakarunanithi2818 3 жыл бұрын
உண்மையில் சினி உலகத்தில் ஹீரோ/ ஹீரோயின்ஸ் வில்லன்/வில்லியாகவும் , இது போன்ற பெண்கள் ரியலி ஹீரோஸ் ஆகவும் இருந்துள்ளார்கள். நடிகை லக்ஷ்மி கூட ஒரு pettiyil ஜெயமாலினி பற்றி நல்ல பெண், என்று குறிப்பிட்டிருந்தார். She is genuine and honest. வாழ்த்துக்கள் சகோதரி
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@srrajeev05
@srrajeev05 3 жыл бұрын
Looks still fresh, so down to earth. Great ma neenga
@AVT501
@AVT501 3 жыл бұрын
ரொம்ப நன்றி இந்த நேர்காணலுக்கு
@mannaichozhan3190
@mannaichozhan3190 3 жыл бұрын
சகோதரி நீங்க வாழ்க்கை வாழ்வதற்க்காக அரைகுறை ஆடையில் நடித்து இருந்திருந்தாலும். இப்போ உங்களின் இந்த பேட்டியில் நம் தஞ்சை மண்ணுக்கே உள்ள மரியாதை, அந்த நாணம் கலந்த தன்மையோடு பேசியது மண்ணின் மைந்ததானன எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சகோதரி. வாழ்க வளமுடன். நன்றி.
@sunblaze8088
@sunblaze8088 2 жыл бұрын
What is araikuri aadai? Foreign countries all wear beach wear! What mentality. Let go. let go.
@Abc13223
@Abc13223 29 күн бұрын
அதென்ன தஞ்சை மண்ணுக்கே உரிய மரியாதை? அப்ப மத்த மாவட்டத்துக் காரனெல்லாம் மரியாதை இல்லாதவனா?
@jeevanandham9985
@jeevanandham9985 3 жыл бұрын
அம்மாஉங்களொப்போல்பம்பரமாகசுற்றிச்சுழன்றாடும்நடனம்யாரிடமும்இல்லையம்மா,, அம்மாநங்கள்இல்லையெனநினைத்தஎன்னைமன்னித்துவிடுங்கள்,,,தாங்கள்பூரணநலத்துடன்வையகம்உள்ளவரைவாழஆதிபகவனானஈசனைவேண்டுகிறேன்,, அன்புடன் அருமை மகன்,, வாழ்கவளத்துடன்
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Thanks for interviewing her , I have been a great fan of her since my childhood. Loved her sister Joyhilakshmi amma ❤️
@matt-md2mn
@matt-md2mn 3 жыл бұрын
👍🏻👍🏻👌🏻
@bhuvaneswarin9184
@bhuvaneswarin9184 3 жыл бұрын
@@matt-md2mn க் க்ஷககக்ஷ
@yuvinmurali3087
@yuvinmurali3087 3 жыл бұрын
❤️❤️
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
எங்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் இப்போதும் அழகாக உள்ளார்
@babudhakshina8311
@babudhakshina8311 3 жыл бұрын
தலைவா... எனக்கும் 60 வயசாகுது.......
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
@@babudhakshina8311 எனக்கு அறுபத்திஐந்தாகிறது நினைவேஇளமை நன்றி
@babudhakshina8311
@babudhakshina8311 3 жыл бұрын
@@lathasuresh4606 வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இதுபோன்ற நினைவுகள் தான் நம்மை மகிழ்ச்சியோடு இருக்கவைக்கிறது.நன்றி அய்யா!
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
@@babudhakshina8311 உண்மையை நேசியுங்கள் இளமை வரப்போவதிலை முதுமையை வரவேற்ப்போம் உணமைஅன்பு கடவுள்
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
நிறைய கனவு கண்டுருப்பீங்க போல பாத்தாலே தெரியுது உடம்பு ரொம்ப எலச்சிருக்கு
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 7 ай бұрын
ஜெயமாலினி.அம்மா.இப்பவொரு30.35.வயசுஆகும்போல.நாற்பது.வருசத்துக்கு..முன்னாடிபார்த்தோம்.இப்போது.முதமையிலிருந்து.இளமைக்கு.திரும்பிஇருப்பார்போல...
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தமிழ் என்னும் போது மிக சந்தோஷமாக இருக்கிறது ௨ண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது
@brahmakumarganeson4965
@brahmakumarganeson4965 3 жыл бұрын
Love from malaysia, உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்களை மீடியா மூலம் பார்க்கும்போது இன்னும் சந்தோஷம். சீரியலில் தயவு செய்து அம்மா வேடத்தில் நடிக்கவும், அது எங்களுடைய ஆசை.
@n.rsekar7527
@n.rsekar7527 2 жыл бұрын
நான் இவர்கள் தெலுங்கு பெண் என்று நினைத்திருந்தே.ன் அதுவும்T.R.ராஜகுமாரி Mam குடும்பம்.இவர்களை பார்த்து இளம் நடிகைகள் கற்று கொள்ள வேண்டும்.Vedio வில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.நலமாக வாழ வாழ்த்துக்கள்
@mallikaramesh5833
@mallikaramesh5833 3 жыл бұрын
இப்பவும் எவ்வளவு அழகு. So.... cute. Ever green. வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன் மேடம்.
@kajamohideen2731
@kajamohideen2731 3 жыл бұрын
இப்போதும் அழகுதான் நீங்கள்.
@subairali3105
@subairali3105 3 жыл бұрын
இவங்க பேட்டி தெலுகு தான் அதிகமாக இருந்தது. Tq அண்ணா இப்போது தான் தமிழ் இருக்கு.i like ஜெயமாலினி அம்மா.
@madhavan4747
@madhavan4747 3 жыл бұрын
யோவ்...அங்கங்கே அவங்களோட கவர்ச்சி ஸ்டில்ஸை போட்டு கலக்கிட்டியா....👍👌👌👌
@sivagurur3010
@sivagurur3010 2 жыл бұрын
கவர்ச்சி நடிகைகளில் என்னோட பேவரிட் ஜெயமாலினி தான் I'm a big fan for her
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
தஞ்சாவூர் பொண்ணு....
@umae7240
@umae7240 3 жыл бұрын
Super mam
@t.s.p5669
@t.s.p5669 3 жыл бұрын
Simple! Honest! Beautiful! God's blessings brought to great heights!!!
@mustaqshareef5466
@mustaqshareef5466 3 жыл бұрын
பேட்டி அருமை.. ஆனால் பேட்டியின் போது பின்புறம் சத்தம் அதிமாக இருக்கிறது அதை தடுக்கவும்...
@Randomguy-bk8pb
@Randomguy-bk8pb 3 жыл бұрын
Oh she’s beautiful. Could have done good character roles ..
@kavitham4485
@kavitham4485 3 жыл бұрын
அம்மா நான் ஒரு பெண்மணியாக இருந்தாலும் நான் உங்கள் ரசிகை உங்கள் நடனங்களை பார்க்கும் பொழுது இவரை மைதாமாவில் செய்து இருப்பாரோ என்று எனக்கு உண்மையிலேயே என் சின்ன வயதில் சந்தேகம் வரும்
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
😁😁😁😁😁உண்மையான சந்தேகம்தான் சகோதரி
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 3 жыл бұрын
கிகிட்டத்தட்ட 25 வருடங்கள் இவரும் இவருடைய சகோதரியும் தென்னக திரையுலகின் ராணிகளாக உலா வந்தார்கள்...போஸ்டர்களில் ஹீரோக்களுக்கு இணையாக இவரின் படம் இருக்கும்..இவர் இருந்தால் படம் கட்டாயம் 50 நாட்களை தாண்டிவிடும்....இதை நான் சொல்வதற்கு காரணம் திருமதி ஜெயமாலினியின்.. எந்த ஒரு பந்தாவும் இல்லாத அடக்கமாக பேசும் அந்த குணத்தை தற்போது உள்ள நடிக நடிகையர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@சிவசிந்தனைகள்கஸ்தூரி
@சிவசிந்தனைகள்கஸ்தூரி 3 жыл бұрын
நீங்க, அக்கா எல்லாம். சோழர் கால நாட்டிய பெண்களாக தஞ்சையில் பிறந்திருப்பீர்களோ. சகோதரி
@padhminiiyer8534
@padhminiiyer8534 3 жыл бұрын
OMG Nijam veru Nizhal veru. Such a nice and down to earth person.
@danasegar8255
@danasegar8255 3 жыл бұрын
She is good dancer. But unfortunately she was made to dance glamour dance
@kelkarpatelindi1332
@kelkarpatelindi1332 2 жыл бұрын
Now in 2021 the age 63 years 1958 born Jayamalini is Smart Cute Stunning Gorgeous Seductive Queen Looks like around 35 years
@sreesara3074
@sreesara3074 2 жыл бұрын
She looks so beautiful. 🌹Very humble 🌹 God bless amma 🌹
@sivasankaranmp27
@sivasankaranmp27 3 жыл бұрын
Genuine answer... And smart behaviour behind the cinema is different but I think she is nice and good character lady.. I admire her open talk with her entire cinema carrior... God bless you madam...
@RSXXX229
@RSXXX229 3 жыл бұрын
LOTS OF TAMILIANS TALENTED ACTRESS BUT WHY IMPORT FROM OTHER STATES? SHAME ON TAMIL PRODUCERS & DIRECTORS NOT KNOWING THIS.
@arumainathan6954
@arumainathan6954 3 жыл бұрын
எம் ஜி ஆரின் படத்தில் நடித்திருந்தால் இன்னும் நல்லா பிரபலமாகி இருப்பார் ஜெயமாலினி !
@veebee0071
@veebee0071 3 жыл бұрын
ஏன் இப்போ பிரபலம் இல்லையா?
@arumainathan6954
@arumainathan6954 3 жыл бұрын
@@veebee0071 அவ்வளவு இல்லை , இந்த வீடியோவைப் பார்த்த பின்பு தானே ஜெயமாலினியைப் பற்றி பேசுகிறோம் , நினைவில் இல்லாமல் தானே இருந்தார் !
@gandhichinna5581
@gandhichinna5581 3 жыл бұрын
Madam super neega romba beautiful erukugiga God bless you
@chitradevi835
@chitradevi835 3 жыл бұрын
இவங்க அழகா இருக்காங்க ஆனால் ஏன் heroine ஆ நடிக்காம glamourஆகவே நடிச்சாங்க?
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 3 жыл бұрын
வெளிப்படையாகப் பேசுகிறார்.
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 3 жыл бұрын
இவர் பேட்டியை இப்பொழுது தான் பார்க்ககிறேன்.
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
தமிழில் இதுதான் முதல் பேட்டி தெலுங்கில் நிறைய குடுத்திருக்கிறார் பேட்டி
@umavaiyapuri4993
@umavaiyapuri4993 3 жыл бұрын
Innum unga beauti maintenance pannuringa ... ❤️ Super mam old is gold 💕
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 3 жыл бұрын
அருமையான பெண்.வாழ்க வளமுடன்.
@kavithaauro5082
@kavithaauro5082 3 жыл бұрын
Good interview ..so sweet jayamalini Amma 🥰
@muthuselvam3546
@muthuselvam3546 3 жыл бұрын
Today's heroins are waste she is very pretty ❤️
@ArumughamVRaj
@ArumughamVRaj 3 жыл бұрын
Puratchithalaivar meethu vaithirikum mariyathai ungal pechil therikirathu.ungal meethana mariyathai athika maaki vittathu.adakkamana pechi inataya nadikaikalukku oru paadam vaazhka vazhamudan
@raghupathy8163
@raghupathy8163 3 жыл бұрын
Jagan mohini movie is one of evergreen movie and is one of the blockbuster movie in 1978.
@Kanimozhi.3320
@Kanimozhi.3320 3 жыл бұрын
அலட்டல் இல்லாமல் மிகவும் தெளிவானநன்றி
@ramangunasekaran7961
@ramangunasekaran7961 3 жыл бұрын
You are a kalaithayin magal 🙏🙏u r a such a wonderful actress, pls act again for us, thank you for this channel to interview with madam jayamalini, bro neenga azhaga petti eduthuiruntheenga 👍💪 no hurting questions 👍💪👊keep it up
@rsundar3021
@rsundar3021 2 жыл бұрын
She owned more hearts than heroes and heroines! Everybody is lifetime fan of her.
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН
Koffee With DD - Sri Priya and Radhika Sarathkumar - 01/05/14
42:38
Vijay Television
Рет қаралды 908 М.
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН