யதார்த்தமான உண்மையான குணம்.குடும்பத்திற்காக தியாகம். She is very genuine person.
@kannanrosi57302 жыл бұрын
சூப்பர் intervew இந்த அம்மா எவ்ளோ அழகா பேசுறாங்க ஒளிவு மறைவு இல்லாம சூப்பர் நீங்க நடிகையா nadichurukkulam
@vijisarangapani46212 жыл бұрын
எப்பவும் மறக்க முடியாத படம் வெற்றி விழா கமலுடன் நீங்கள் தத்தும் ததாங்கு தத்தும் அந்தப் பாடலில் நீங்கள் மெயினை ஆப் பண்ண போவீர்கள் அப்பொழுது உங்கள் விழி விளையாடும் அதுதான் நடிப்பு அருமையான நடிப்பு உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் டிஸ்கோ சாந்தி பேரருமை
@sevugamoorthy75842 жыл бұрын
அம்மா நான் சின்ன பிள்ளையாக இருத்த போது எனக்கு உங்களை எனக்கு பிடிக்காது ஆனால் நீங்கள் பேசிய போது என்னமோ உங்கள் மேல் மிக பெரிய மரியாதை வருகிறது அம்மா❤❤❤❤❤❤❤❤❤
@Toast_1052 жыл бұрын
ஒரு நடிகை என்ற உறவை தாண்டி, உங்கமேல ஒரு மரியாதை உண்டு அக்கா!!!!🙏🙏🙏🙏🙏
@ramanankandasamy83362 жыл бұрын
M . qq
@renukamoorthy97462 жыл бұрын
உங்க எதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது மேம்.
@rajarajeswari60622 жыл бұрын
Shanthi mam, மிகவும் எதார்த்தமா உண்மையா, பேசுறீங்க
@bhimprabhagandhi2 жыл бұрын
Disco Shanti is a good soul and real life inspiration. She adopted 3 villages to help people.
@angelbird52 жыл бұрын
Mam நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க....so sweet ..... உண்மை எதார்த்தமான பேச்சு.
@subhashinivenkatesan24152 жыл бұрын
Shanti sister na ungala school la pathirukken... Because na unga school la than padichen .. Lalitha kumariyum pathirukken.... Feeling sooo happy to see you both again after a long time.... Wishes to you sister... Neenga Ivlo sweet nu enaku appo teriyadu.. you are so sweet and cute... God bless 🙏🙏🙏🙏..
@Shankari_ganyajakshan2 жыл бұрын
Very jolly speech and casual ah pesureenga super mam... Anchor very genuine silent ah pesureenga home tour la sema jolly ah iruntheenga😍👏
Disco shanthi madam interview paththu naa avanga fan agiten..such a good character..live long happily life with ur lived ones mam..yadharthamana human being 👏👏👏👏
@sasat32572 жыл бұрын
Mam.. Neenga oru thyagi.. U r the pillar of your family... Singapenn... Love you mam...
@saravanantrichy82682 жыл бұрын
நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் நீங்க. உங்களை ரொம்ப வருடம் கழித்து பார்த்ததில் சந்தோசம்.
@chelladuriupm53622 жыл бұрын
என்ன. ஒரு இயல்பான பேச்சு சாந்தி...mam.👌👌👌👌👌
@SathishKumar-rf7kt2 жыл бұрын
சகோதரி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் நடிப்பு நடனம் சூப்பர் உங்கள் கணவர் நடிப்பு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ❤️🙏🌹
@RajaRaja-qr5ul2 жыл бұрын
மரியாதைக்குரிய நடிகை 👌👌👌
@beinghuman52852 жыл бұрын
Nowadays actress asking divorce for every petty issue but Madam is still feeling very sad for the death of her husband. True love never disappear.
@Attitudezero8842 жыл бұрын
It is obvious, he truly loved her and married her withstanding the society pressure and has been always with her in hard times
@rajnairnair7852 жыл бұрын
She has carried her life so well...truly an inspiration
@premaprem5482 Жыл бұрын
Congratulations ma....... you are living like god for some village people........god bless you mam.......
@charlesmico62082 жыл бұрын
Really naa fan boy anaa time Vetri vizha movie la - kamal and one side kanu adikura moment fire of 🔥💥🔥🔥🔥🔥
@beinghuman52852 жыл бұрын
A great achievers frank and fair interview. Lots of respect to Shanti Madam.
@HEMA_832 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு மிக அழகு
@umamadhu25162 жыл бұрын
Santhi akka unga speech paathathukku apram than thariyuthu neenga nallavanga nu...sooo sweet Akka....❤️❤️
@umamaheswari75382 жыл бұрын
பூமியில் வாழும் நிஜ தேவதை சாந்தி மேடம் கணவர் மேல் இன்று வரை உயிரையே வைத்து இருக்கும் குடும்ப தலைவி 🙏🌹❤👏👌👍
@shajan.ameenu12082 жыл бұрын
இவங்க எல்லாரும் நடிகைகள் அதனால் வெளி உலகத்திற்கு தெரியுது .. இன்னும் ஏவ்ளோ சாதாரண பெண்கள் இதுபோல் இருகாங்க...... சாந்தி மேடம் உங்க கணவர் மேல் நீங்கள் கொண்ட அளவு கடந்த பாசத்திற்கும் மரியாதைக்கும்... நா வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@tamilshankar86062 жыл бұрын
Super amma very enjoying speech... Always be happy amma and never worry about your daughter and sir they are always within you only... Take care...........
@curiouscat31992 жыл бұрын
Got tears while watching the interview. She is too genuine and open. May God bless her and her family.
@nandhinibala77562 жыл бұрын
அம்மா உங்க மேல பெரிய மரியாதையா வருது அம்மா 👍👍👍🙇
@parameshbabu83832 жыл бұрын
Mam you are a rare gem (emerald), very subtle and down to earth, not everyone can understand your humbleness, very bold in your speech, kind hearted, very beautiful inner self and a very good human being😃 my respect for you is immense....
@tharanichandran43702 жыл бұрын
அருமையா எதார்த்தமா பேசுறீங்க வாழ்த்துக்கள்
@vijayalakshmi-mk1sg2 жыл бұрын
Unga interview parthathum unga mela ulla mariyathai melum melum pann madanga uyarnthu vittathu mam..Long live..Love you lots♥️💖🙏🏻
@santhoshSanthosh-ud5se2 жыл бұрын
மேடம் எந்த ஒரு கர்வம் ஆனவம் இல்லாம பேசுனீங்க super
@srijanani58892 жыл бұрын
U r very sweet person pure soul no words to express ur humbleness ur r a goddess mam God bless u and family
@ffsuryagaming10152 жыл бұрын
நல்ல நேர்மையான பதில் அம்மா!
@rabamuzixs47692 жыл бұрын
Avaga husband ah evlo love panitu irukaga She say tat nerula inu azhaga irupaga solrapa i feel d love of her to him. Too casual and honest speech mam In her speech I felt really sad how much she missed her husband. Apo avar ivagala evlo love panirupaga nalavaga vazhave kaalamila ithu.
@priyaarumugam68412 жыл бұрын
Intha videoku na rimoa nal wait pana thanks
@sivas55632 жыл бұрын
Real ah azhaga pesuringa amma ❤❤ sprrr
@jawahar-we7yv2 жыл бұрын
நேர்மையான பதில் அம்மா
@victoriyajeeva79452 жыл бұрын
குடும்பத்திற்காக வாழ்கையைத் தியாகம் செய்த அக்காள்.
@muthumari92942 жыл бұрын
அற்புதமான பதில்
@renukadevi64252 жыл бұрын
Mam unga casual Tamil speaking is very good
@valliv84582 жыл бұрын
So sweet akka ninga,,,,, ungala Mathiri oruthar kedaikka unga family romba kuduthu vachirukanum,,,,,,
@anushasundar77202 жыл бұрын
Very straight forward mam, I really appreciate ur honesty. Humorous, casual, Though you laugh mam, I can sense a feel of sadness deep inside you mam
@domnicxavier21832 жыл бұрын
Ur very good dancer.. Ur true heart came well...
@sumithra10562 жыл бұрын
Soo cute I like the way she talks Disco Shanthi
@K.herlinrubava2 жыл бұрын
The love you show for your husband is really no words ,a true beauty
@lightupthedarkness80892 жыл бұрын
She was legend shanthi disco shanthi her eyes👀 makeup more feel....
@suryac70462 жыл бұрын
Amma nega rmba honest ah pesiruga Amma
@ASR-xg2mi2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை 🔥❤️😎
@vanithae13212 жыл бұрын
Ungaloda attitude super 👌
@noelleslie66652 жыл бұрын
Nice interview probably the first tamil one I have seen having Shanti ma'am as the interviewee. Madam Disco Shanti's one of the greatest dancers..did difficult steps along with male dancers with ease....With a pretty face and smile.Probably the only one who displayed the richness of dance unlike other dancers who were more of seductresses 😊. Sadly lost her hero Srihari sir.. But has amazing good looking sons. 😍
@meetmr.dhaulath8031 Жыл бұрын
Your great sister 🎉🎉🎉🎉🎉❤❤❤
@sabisybil91012 жыл бұрын
Dnt judge a book by its cover disco shanti is a good example for it after this interview I have more respect for her
@subramanig32 жыл бұрын
தாங்கள் கணவர் உண்மையான வள்ளல் குணத்தை அறிந்து தாங்கள் அதை தொடர்வதையும் அறிந்து பெருமை சேர்க்கும் வகையில் உங்களின் கொடைகுணத்தையும்🙏🙏🙏🙏💐💐💐💐❤️❤️❤️
@rojiramgallery23542 жыл бұрын
I can feel the pain these actresses go through , great respect for her
@manojkamyo61742 жыл бұрын
Madam u r really Great Vetri Velza dance with Kamal sir Ultimate
@surenchristopher8942 жыл бұрын
Superb interview and a interesting personality
@shrinivasu59052 жыл бұрын
Straight forward No drama
@sasat32572 жыл бұрын
Ariyaadha vayasla ungala & silk mam paatha neraya kovam varum.. But later dha Purinjadhu.. Neenga adha choose pannala.. Director chosed you.. In fact directors, choreographers, lyricist everyone are involved in glam songs.. But we blame only actors..
@amruthabhaskar63522 жыл бұрын
She is so beautiful and elegant❤🤩 Swagger😝👌
@STARBOYCG_EDITS_072 жыл бұрын
Mam vera level neenga... 🙏🙏🙏🙏
@saranyag78452 жыл бұрын
All time favorite disco shanthi😍😍😘😘😘
@sureshbabu77602 жыл бұрын
சூப்பர்
@jaiwinskitchen41712 жыл бұрын
Mam ungala rompa rompa pidichurukku unga speach parthavudan ungalidam athigamana mariyathai
@srikrish55142 жыл бұрын
I feel like meeting you ,Simply amazing 😘
@indumathivelusamy3552 жыл бұрын
Amma u r so great u r husband always holding u r hand's do not worry