எனக்கு சோறு போட்ட அக்காவ இப்போ வரைக்கும் தேடிட்டே இருக்கேன்..! The SS Podcast ft. Soori

  Рет қаралды 630,578

SS Music

SS Music

Күн бұрын

#soori #garudan #podcast #sivakarthikeyan #vetrimaaran #ssmusic
Embark on a riveting exploration of the awe-inspiring journey of Tamil cinema's beloved hero, Soori, in this captivating podcast episode. Rising from humble beginnings as a light man and set assistant to becoming the undisputed lead actor in the Tamil film industry, Soori shares the remarkable story of his ascent to stardom.
Join us as Soori candidly recounts the trials and triumphs that have shaped his remarkable career. From his early days performing in Madurai temple festivals to the thrill of seeing his films showcased at prestigious international film festivals like Berlinale and Amsterdam, Soori's journey is nothing short of extraordinary.
Listen as Soori reveals the sacrifices he made for his craft, including transforming his melodious voice into a distinctive, rough-hewn one for the live recording of the film "Kottukkaali" (The Adamant Girl). Experience the raw emotion as he recounts the hardships he faced on the streets of Chennai, where a single meal a day was a luxury.
But it's not all about the glitz and glamour of the silver screen. Soori opens up about the most poignant moments of his life, including the deeply touching story of his father-in-law. Through laughter and tears, Soori invites us into his world, offering a glimpse into the heart of a man who has overcome adversity with resilience and grace.
Tune in as we celebrate the indomitable spirit of Soori, whose journey from behind the scenes to center stage serves as an inspiration to aspiring artists everywhere.
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us at
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial
Whatsapp Channel : whatsapp.com/c...

Пікірлер: 112
@maara4761
@maara4761 3 ай бұрын
நாம கஷ்ட படும் போது நம்மகிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவி செஞ்சவங்கள, நாம நல்லா இருக்கும் போது இந்த பிரபஞ்சம் அவங்கள கண்ணுல காட்டாது. இதான் நியதி
@angrybird8102
@angrybird8102 3 ай бұрын
Correct Sir but soori pola nenachi pakrunga rombo less but i don't expect sometimes curse God for giving me this habit where everyone uses us
@bhuvaneswaribhuvana2273
@bhuvaneswaribhuvana2273 2 ай бұрын
Sariya சொன்னிங்க
@sakthivelnarayanant
@sakthivelnarayanant 2 ай бұрын
💯 ℅ நிதர்சனம் ❤ May be they helped the needy and became the Almighty! That's why we couldn't see them
@nagarajanambigainathan9093
@nagarajanambigainathan9093 2 ай бұрын
👌👍​@@sakthivelnarayanant
@vijayamohan8173
@vijayamohan8173 2 ай бұрын
உண்மை.😢
@sankark5551
@sankark5551 3 ай бұрын
நீங்கள் நினைத்தால் நிச்சயம் கண்டு பிடிக்கலாம் சார்
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi 2 ай бұрын
Yes true.... Priceless help
@drnithyafelix23
@drnithyafelix23 Ай бұрын
He is trying. Athanala tha interview la soldraru. Help kidaikunu.
@sundarpandian515
@sundarpandian515 Ай бұрын
Nee ninasa try panlam ..unaku istam ilaya
@everythinganything8492
@everythinganything8492 Ай бұрын
Give lifetime settlement to that akka
@bhuvaneswaribhuvana2273
@bhuvaneswaribhuvana2273 2 ай бұрын
இதன்மூலம் அந்த அக்கா கிடைப்பாய்ங்க.பலசை மறவாத நல்லா மனிதர்.
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் ப உண்மையிலேயே சூரி ஆறுமுகம் வெற்றி இவர்கள் மூவருக்கும் நான் வீடு பார்த்துக் கொடுக்கிறேன் என்று சொல்லும் போது சினிமாக்காரங்க என்றால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அப்போது நான் எனது சொந்தக்காரர்கள் சித்தப்பா பிள்ளைகள் என்று பொய் சொல்லி தான் வீடு பார்த்து விட்டேன் அதற்குப் பின்பு அந்த ஓனர் அம்மா சொன்னார்கள் சினிமா பிள்ளைகள் என்றால் சரியில்லாதவர்கள் என்று சில பேர் கற்பனை செய்வார்கள் அதனால் தான் நான் வீடு விடமாட்டேன் என்று சொன்னேன் ஆனால் நீங்கள் உங்கள் சொந்தக்காரர் என்று சொல்லி வீடு பார்த்து விட்டீர்கள் உண்மையிலேயே மூவரும் நல்ல பிள்ளைகள் அவர்கள் ஒழுக்கமும் சரி நடந்துக்க முறையும் சரி மரியாதை கொடுத்து பேசுவதிலும் சரி நல்ல பிள்ளைகள் என்று எனக்கு அவர் என்னிடம் சொல்லி சந்தோஷப்பட்டார் அப்போது நான் பெருமை கொண்டேன் சூரி தம்பி படப்பிடிப்புக்காக செலக்சன் காக கிளம்பும் போது நான் இரண்டாவது மாடியில் இருப்பேன் சூரி தம்பி கிளம்பும்போது அங்கிருந்தே வணக்கம் சொல்லி அக்கா அங்க இருந்து ஒரு ஆசிர்வாதம் பண்ணுங்க என்று கேட்பார் நீ நல்லா வருவ பா என்று சொல்லி மனதார வாழ்த்துவேன் அவர் திறமைக்கும் நல்ல குணத்துக்கும் இன்று பெரிய லெவலில் வந்துவிட்டார் இறைவன் அருளால் அனைவருமே நன்றாக இருக்கட்டும் என்று இன்றும் நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன் இப்போது வந்த விடுதலை படத்தை பார்த்து மேனேஜரிடம் வாழ்த்துக்கள் கூறினேன் சூரி தம்பி இடம் பேச முடியவில்லை அதுதான் வருத்தமாக இருந்தது அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று மேனேஜருக்கு போன் செய்து கொண்டே இருக்கிறேன் ஆனால் சூரி தம்பிக்கு நேரமே கிடைக்கவில்லை பிஸியாக இருக்கிறார் என்று மேனேஜர் சொன்னார் உண்மையிலேயே நல்ல மனிதர் சோதி தம்பியை இன்னும் நிறைய நல்ல படங்களில் நடித்து பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் கலைத்துறையில் இருப்பவர்கள் அனைவருக்கும் அவரவர் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் இறைவா என்று மனதார வாழ்த்துகிறேன் இறைவனை வேண்டுகிறேன் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு செய்தி போட்டு வாழ்த்தும் உங்களைப் போல நல்ல உள்ளங்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்❤😊🙌
@jameema5203
@jameema5203 3 ай бұрын
சூரி முதலில் நல்ல தேடி அந்த அம்மா எங்கே இருந்தாலும் கண்டு பிடித்து உதவி செய்ய வேண்டும் ❤😂😂
@praveenpandiyan3194
@praveenpandiyan3194 2 ай бұрын
அந்த அக்கா இந்த தெருவுல இந்த வருஷம் இந்த ஊர்ல சொன்னாலே ரசிகர்களை கண்டுபிடிச்சு கொடுத்துடுவாங்க
@kalavathitamilan3425
@kalavathitamilan3425 3 ай бұрын
நீங்கள் கண்டு பிடித்தால் நிச்சயம் கிடைப்பார் நீங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை என்று நினைக்கிறேன்
@sundaramurthyja6682
@sundaramurthyja6682 Ай бұрын
100/: true.
@sankark5551
@sankark5551 3 ай бұрын
நீங்கள் நினைத்தால் நிச்சயம் கண்டு பிடிக்கலாம்
@prithivirajnatarajan5583
@prithivirajnatarajan5583 3 ай бұрын
எதிர்பாராமல் நமக்கு செய்த நபரை. வெற்றிக்கு பின் கொண்டாட நினைக்கையில் ... .... இறைவனை எப்படி தேடுவது. 😭
@krishanaveni6566
@krishanaveni6566 Ай бұрын
Yes
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 ай бұрын
நன்றி மறவா மனிதர் நடிகர் 🙏💐🙏💐
@comSAntonysalamon
@comSAntonysalamon 2 ай бұрын
கண்டிப்பா கிடைப்பாங்க அண்ணா ❤பாசம் என்னைக்கும் வீணைபோகாது
@jayabharathig6375
@jayabharathig6375 Ай бұрын
சூரி அண்ணா அந்த அக்காவை தேடி கண்டுபிடித்து உதவி செய்ய வேண்டும் அண்ணா ❤❤
@user-jy9qj6kc1k
@user-jy9qj6kc1k Ай бұрын
அன்னமிட்ட. அன்னபூரனியைமறவாத. உள்ளத்திற்க்கும்நல்ல. ஆத்மாவுக்கும்நன்றி. சூரி
@user-qs4qm1wd7b
@user-qs4qm1wd7b 2 ай бұрын
உங்க இந்த உரையாடலை பாத்து மனதளவில் மகிழ்ச்சிஅடைவார்🎉❤
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Ай бұрын
மனதளவில்
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 2 ай бұрын
சூப்பர் அருமை வாழ்க புகழ் நெபகம்
@RR-so6cc
@RR-so6cc Ай бұрын
Wowwwww soori looks totally changed superb❤❤❤❤ hero material 🎉🎉🎉
@SupramaniMani-ts5ke
@SupramaniMani-ts5ke 2 ай бұрын
Palasa marakkala super❤️ungalal mudiyum avanga akka illa Amma❤
@SIVATIGER1000
@SIVATIGER1000 3 ай бұрын
Avanga enga erunthaalum naalla erukatum 🎉
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te Ай бұрын
அவங்க அக்கா இல்லை நிகழ்கால தெய்வம் அவங்க இப்பவும் இன்னொரு இடத்தில் யாருக்காவது உதவிதான் செய்துகிட்டு இருப்பாங்க
@user-yi5mx6bd6d
@user-yi5mx6bd6d 2 ай бұрын
போய் தேடுங்கள் சார். அவங்க தெய்வம் சார்
@chennaivlogcity3871
@chennaivlogcity3871 3 ай бұрын
Sir I know that Amma. My friend mom.
@meenuziya4250
@meenuziya4250 3 ай бұрын
Sir please tell to ss music entertainment channel number
@meenuziya4250
@meenuziya4250 3 ай бұрын
Ss music ,127, triplicate high road, triplicane ,chennai
@ganeshmoorthi9810
@ganeshmoorthi9810 2 ай бұрын
Andha amma address solunga bro....soori anna kita epdiyachu convey panidalam
@prithivirajnatarajan5583
@prithivirajnatarajan5583 3 ай бұрын
இந்த காணொளி கண்கலங்க வைக்கிறது
@thanjaigodsri7972
@thanjaigodsri7972 Ай бұрын
எனக்கும் ஒரு அக்கா இருந்தாங்க அவங்க அப்பா தவறிட்டாரு அவங்க ஒரு டீச்சர் எனக்கு டியூசன் எடுத்தாங்க சும்மாவே நான் நல்லா இருக்கனுனு ஆசைபட்டவங்க அந்த அக்கா அக்கா இப்ப நான் நல்லா இருக்கேன் அக்கா உங்கள எப்ப பார்ப்பேன் ஏங்கி கிட்டு இருக்கேன் அக்கா என் அக்கா பெயர் (சரண்யா) இந்த கமென்ட் பாப்பீங்கனு நம்பறேன் அக்கா என்றும் உம் அன்பிற்காக உனது தம்பி (மகன்) அக்கா
@suthakar84
@suthakar84 Ай бұрын
அந்த அக்கா கிடைப்பாங்க, அப்படி இல்லேன்னாலும் அவங்களுக்கு பட்ட கடனை மற்றவர்களுக்கு உதவி செய்து அழகு பார்க்கவும்
@T.kavikavi01
@T.kavikavi01 2 ай бұрын
Intha videyo அவங்க பத்த ples soory அண்ணாவுக்கு தகவல் குடுங்க அப்பா
@madhanagopalgajendrababu4391
@madhanagopalgajendrababu4391 Ай бұрын
Always you will be blessed by God we love you 🎉
@krishnarajbaskaran3483
@krishnarajbaskaran3483 Ай бұрын
Most painful is losing the childhood favourite person after many years
@gopinathk9122
@gopinathk9122 2 ай бұрын
Crta sonna nanghalum thedhuvom soori please ahntha akka va nala bhadhiya pathukongha🙏
@topriders0077
@topriders0077 Ай бұрын
பரியேறும் பெருமாள் படத்துல வர டீச்சர் அக்கா மாதிரி... வாழ்க்கை சில பேர் வந்து வாழ்க்கை பூரா அவங்க நெனச்சு ஏங்க வச்சிட்டு போய்டுவாங்க 🥲🙏🙏
@user-ks3861
@user-ks3861 19 күн бұрын
கண்டுபிடிக்க நினைத்தால் கண்டிப்பாக முடியும்
@babiselladurai2872
@babiselladurai2872 Ай бұрын
Great Sister
@user-ji8jg1ko8g
@user-ji8jg1ko8g Ай бұрын
❤❤❤
@saravanakumaarr143
@saravanakumaarr143 Ай бұрын
Cristiano Ronaldo too have same story ❤❤
@rara1989c
@rara1989c Ай бұрын
Neeyellam epde periya nadigana aana..... Nee enga thediyum kedaikka maatanga.... Yenna ... Adhaan kadavul ..... Indha maadhiri ellaar vaazhakailayum oruthar konja sila kaalam varuvaaanga .... Dhideernu kanama povaaanga.....adhaan kadavul .... Nee namalanaalum adhaan nijam❤
@Sasikala-ml1yh
@Sasikala-ml1yh 2 ай бұрын
Dear brother, Definitely u will meet that beloved sister within few days after yrs revile of this videos, ple soori sir , show that sis for us through this videos again ,otherwise we won't sleep until yr next sis videos. Ple soon.
@user-ts1oz8ro9u
@user-ts1oz8ro9u 3 ай бұрын
தம்பி சூரி நான்தான்பா அந்த அக்கா உன்னை பார்க்கனும் வாப்பா
@Sanvikakarthick
@Sanvikakarthick 3 ай бұрын
Entha oorula irukenga
@user-ry9dp3yl3y
@user-ry9dp3yl3y 2 ай бұрын
உண்மையா akka
@nnTamilan
@nnTamilan 2 ай бұрын
அக்கா வீரலட்சுமி எப்பிடி இருக்கீங்க? இப்போ யார் தலையில் எண்ணெய் தேய்க்கிறீங்க?😂😂😂
@cmksigamaniactor6366
@cmksigamaniactor6366 Ай бұрын
தேங்க்ஸ் சார் எனக்கு உதவி செஞ்சவங்க நினைச்சு பார்க்க வச்சிடுச்சு சார்
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Alkaline Quick yga kidyka valthugal bro❤
@everythinganything8492
@everythinganything8492 Ай бұрын
Give lifetime settlement to that akka
@AffenderVP
@AffenderVP Ай бұрын
Anchor is spontaneous..she might get into cine field.
@gayatrigayu1995
@gayatrigayu1995 2 ай бұрын
kandipa akkavai tedunggal sir❤
@Manikandan-wr9bq
@Manikandan-wr9bq 2 ай бұрын
@narayanasamyannamalai7350
@narayanasamyannamalai7350 Ай бұрын
Nan +1padikkum pozhuthu 1983 il,Tiruchy Sattiram Anna silai arugil Aiyappan Nilayam eñdra oru siru kudiiruppil Jaganatham sir avar tham kudumbam(Gujaraathi)ennai than sagotaranai pol parthukondargal.40 varushamaachu no news about them.
@nobiofficial-qv3bd
@nobiofficial-qv3bd Ай бұрын
Akka kannil padum varai share pannunka ➡️
@KumarRaji-gq7nz
@KumarRaji-gq7nz 3 ай бұрын
Super anna
@sridevirajan3672
@sridevirajan3672 2 ай бұрын
Akka vazhga akka panna punniyam yenga irundhalum nalla irupanga
@vj9088
@vj9088 3 ай бұрын
You will find her
@KrishnanSuki
@KrishnanSuki Ай бұрын
கண்டிப்பாக கண்டுபிடிக்கலாம் .. ஆனால் அதற்க்கு நமக்கு உதவி செய்பவர்களை பற்றி திருக்குறள் அளவுக்காவது தெரிந்து கொள்ள வேண்டும் .
@kogilambal5863
@kogilambal5863 2 ай бұрын
Soon you will get the angel Malaysia
@parans6181
@parans6181 Ай бұрын
Eni ethivum theriyathu
@raj58083
@raj58083 Ай бұрын
Ithu athula ( Ronaldo story )
@san184
@san184 2 ай бұрын
Deivam 🙏🙏... mudhal la avargalai thedi kandupidithu nanri sollungal bro.... actor agi ithanai varudam ayiduchi...innuma thedi kandu pidikavillai 😮😮😮😮
@msw1174
@msw1174 2 ай бұрын
I want to see that akka
@user-ol5cq7re3l
@user-ol5cq7re3l 2 ай бұрын
சினிமா என்பது தமிழ்நாட்டின் மிக பெரிய சாபம் எந்த நடிகறாவது நல்லா படிக்கனும் படிப்பு மட்டுதான் உயர்த்தும் நாங்கள் எல்லாம் மானத்த வித்துட்டு வாழுறோம் யாராவது சொல்றாங்கலா
@user-tg3se7dy1s
@user-tg3se7dy1s 2 ай бұрын
So sad
@sandakumarisinapan3369
@sandakumarisinapan3369 2 ай бұрын
50 kaalam piragukooda kandupidittu vidugiraargal manam vaittaal kandu pidittu vidalaam
@selvih8952
@selvih8952 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 2 ай бұрын
Kandupidingha
@fabbyshoppy
@fabbyshoppy 2 ай бұрын
Name location la sonna therinchavanga solla vaipiruku suri bro
@sivasiva-gb5kp
@sivasiva-gb5kp Ай бұрын
Anna yar munnalaium kal Mel kal pottu ukkara ventam
@AlbinSheeja
@AlbinSheeja 2 ай бұрын
🙏🙏🙏👌👌👌👌❤❤❤❤
@mcthamizh9644
@mcthamizh9644 2 ай бұрын
Andha akka seekirame kidaipaanga..avangaloda serndhu photo video podunga. Andha akka engirundhaalum nallaa irukkattum ❤️❤️💥💥🫶🫶
@ViewsofHskChannel
@ViewsofHskChannel 2 ай бұрын
Now u forgot all things and help plp
@R.M.PRINTSOLUTIONS-cy7ls
@R.M.PRINTSOLUTIONS-cy7ls 2 ай бұрын
சூரி avm சரவணன் சார் ஜ பார்த்து அடக்கத்தை கற்றுகொள்ளுங்கள் தவறான விமர்சனத்துக்கு ஆளாகாதிர்
@vijayamohan8173
@vijayamohan8173 2 ай бұрын
அவங்க பெயர் ஊர் தெரு சொல்லுங்கள் நிச்சயம் அவர்களைப்பற்றி தகவல் கிடைக்கும்.
@sathyatraveling3525
@sathyatraveling3525 Ай бұрын
Avanga kedikka matanga avanga. Kadaul
@aksads1200
@aksads1200 2 ай бұрын
என் மீடியால இருக்கிற இவரை அவங்க போட்டோவை போட்டு இந்த அக்காவை இந்த சகோதரியை எங்க இருக்காங்கன்னு தெரியப்படுத்துங்கள் அப்படின்னு சொன்னா என்ன சொல்ல தெரியாமல் இருக்காங்க மக்களே...
@s.janakikalees5268
@s.janakikalees5268 2 ай бұрын
வளர்ச்சி கால் மேல் கால் போட்டு தான் பேச தோணும் போல 😅😅😅😅
@Jr_FiFa_1996
@Jr_FiFa_1996 Ай бұрын
Soori bro ungaluku msg varuthu 😅😂watch la theriuthu....nenga pesuratha vidunga first 😅
@chokkiahganesan3210
@chokkiahganesan3210 23 күн бұрын
Ivanukku vantha neram.
@RamuKaliappan
@RamuKaliappan Ай бұрын
Kale killa yeraki pesu.... Vantha idatha maranthudiya
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Ай бұрын
இத்த வீடியோ வில் தொடர்புகொள்லும்படி முகவரியை உங்கல் தொலைபேசி நம்பறை அந்த பெண்ணின் பெயரை சொல்லி தொடர்பு கொல்ல சொல்லலாமே
@mohammedsalman6745
@mohammedsalman6745 Ай бұрын
Achcha ah?
@user-rj1jn3ms1b
@user-rj1jn3ms1b Ай бұрын
Pakkigalaa😂 Nichchayam Andha akka Thanjavur,Trichy or Maduraiyaaga iruppaargal
@naturelover9690
@naturelover9690 2 ай бұрын
🤍😇
@rajivgandhi4393
@rajivgandhi4393 2 ай бұрын
அந்த அக்கா பேரு சொல்லுங்க சோசியல் மீடியாவில் பேசுங்க அந்த அக்கா வ பத்தி நிச்சயம் அவங்க வருவாங்க
@gopiv608
@gopiv608 2 ай бұрын
அக்கா அக்கா இவ்வளவு நல்லா பாத்தது. டேய் தம்பி அந்த தாடியை சேவ் செய்து விட்டு வாடா என்று ஏன் சொல்லவில்லை....
@SureshSuresh-nw5ef
@SureshSuresh-nw5ef 2 ай бұрын
கால் மேல கால் போட தேவயில்ல
@mohamedmasfi7361
@mohamedmasfi7361 Ай бұрын
Video fulla parunga avaru antha ponnu kitta keduthan kaal mela kaal potu ukkaruvaru
@moorthypandian2773
@moorthypandian2773 Ай бұрын
கால் மேல கால் போட ஆரம்பிச்சிட்ட
@rameshparthasarathy8521
@rameshparthasarathy8521 Ай бұрын
What ever it is the way you sitting very very wrong first you have to see back
@mohamedmasfi7361
@mohamedmasfi7361 Ай бұрын
Video fulla parunga avaru antha ponnu kitta keduthan kaal mela kaal potu ukkaruvaru
@comSAntonysalamon
@comSAntonysalamon 2 ай бұрын
❤😊
@lotuswater182
@lotuswater182 2 ай бұрын
❤❤❤