தரமான வார்த்தை.. அதை சொன்னவர் இங்கு இருக்கிறார். அவர்கிட்ட அது இல்லையே... 😂😂😂 இருந்தாலும் அதை மற்றவர் தன்னம்பிக்கைக்கு கொடுத்த அவருக்கு நன்றி உரித்து. 👏👏
@bharathis29365 ай бұрын
@@tan.rajesh1481 நல்லா இரு! என நலமாக இருப்போர் மட்டுமே வாழ்த்த வேண்டுமென்றால் நடக்கக்கூடிய காரியமா!?
@ganesanmedia56165 ай бұрын
நூத்துக்கு நூறு உண்மை அருமையான வார்த்தை
@sudhar25625 ай бұрын
இவர் வெற்றியை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@abdulhameedhakkim51345 ай бұрын
என் ஊருக்காரர் என்பதில் சூரி அண்னனை நினைத்து பெருமையடைகிறேன்❤🎉
@ajithvignesh53365 ай бұрын
சூரி அண்ணா மாஸ் 😎😎❤❤❤🎉🎉🎉சீமான் ❤❤🎉🎉🎉
@SankarNepal-d6s5 ай бұрын
Pavanda...nee
@nr99265 ай бұрын
Saamaan fraud da
@GoviRavi5 ай бұрын
சூரி உங்கள் வெற்றிக்கு காரணம் உழைப்பை அதான் தயவு செய்து அரசியல் அமைப்புக்கள் உங்களுக்கு வேண்டாம் தூரம் இருங்கள் நிறைய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@petslove1114 ай бұрын
Boomer 😂
@VenkatesanNarayanan-gx3pf5 ай бұрын
வாழ்த்துக்கள் சூரி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்னும் மேன்மேல் வளர வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Venkis-g7u5 ай бұрын
Hard work never fail. Humble person.
@iglgaming15 ай бұрын
தன்னடக்கமான மனிதன் சூரி...❤❤❤
@kannadhasan83155 ай бұрын
Soori speaking very very matured words ❤
@WijekumarKumar-q5p25 күн бұрын
❤❤❤❤❤செந்தமிழன் சீமான்
@kannank94274 ай бұрын
சூரி வாழ்க வளர்க மேன்மேலும் வளர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தித்துக்கொண்டு வாழ்த்துகிறேன்
@MeenaKumari-s9d5 ай бұрын
Vijay Antony super hero ❤❤❤❤❤i love Vijay Antony
@salmanhameed84735 ай бұрын
தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் நடிகர் 🎉
@TamilP-uq1wm4 ай бұрын
எங்க சீமான் அண்ணா எப்பவுமே மாஸ் 🎉🎉🎉🎉சூரி அண்ணா வாழ்த்துக்கள்
@angelinarunlin7685 ай бұрын
❤❤❤❤❤❤❤❤Me too.. 1:25 1:37 Mr soori's fan waiting for Viduthalai2❤❤❤❤❤❤❤❤ viduthalai2❤❤❤❤❤
@sannaduri58955 ай бұрын
உண்மை உழைப்பு உயர்த்தும் மேலும் வளர வாழ்த்துகள்
@Siddhar19905 ай бұрын
Azhagana speech anna super ungaluku thalaikanam yerathu
@KalaiChelvan-pk4zt5 ай бұрын
Suri very good speak man .
@josephdezu74885 ай бұрын
He is going to be one of the greatest actors in tamil cinema ❤
@VelayuthamV-yj5ew3 ай бұрын
சூரி அவர்களே வாழ்க வளமுடன்
@satz485 ай бұрын
சூரி அண்ணா எதார்த்தம்🎉🎉🎉அண்ணன் சீமான்🔥🔥🔥🔥
@soundarisuryamurthy46865 ай бұрын
Soori is my favourite guy. Humble guy. Wish him well.
@pspp5925 ай бұрын
Manithanayamikka manathamilan Annan soori Valga valamudan pallandugal 🎉🎉🎉🎉🎉🎉
@parimohan30145 ай бұрын
Only for சீமான் அண்ணண் ❤❤❤
@ShenbagavalliXavier5 ай бұрын
Ntk❤
@veerananayyavu9305 ай бұрын
Arumai vunmayana padivu valthukkal 🙏🙏🙏
@குமார்தமிழன்-ண8த5 ай бұрын
சூரி உங்களை பார்க்க பெருமையாக இருக்கிறது. நல்ல படங்கள் நடிப்பை தொடர்ந்து கொடுங்கள். மண் மக்கள் வாழ்வியல் சார்ந்த படத்தில் நடியுங்கள்.
@kalaiselvi-vh2ek5 ай бұрын
Always great soori sir 👌
@RajaDuraipandiyan-rb7bt5 ай бұрын
It's nice to listen that Madurai slang..❤
@Chandran19674 ай бұрын
வாழ்த்துக்கள் சூரி மாப்பிள்ளை நூற்றாண்டு காலம் வாழ்க
@velumaniramasamy11115 ай бұрын
Congratulations Soori and Vetrimaran team.
@KrishnaKrishna-zu6ni4 ай бұрын
Mr. Soori, your a true Tamilian.
@Srinivasanmohan-om7ht5 ай бұрын
Nice speech congrats🎉
@sam39735 ай бұрын
Sema Hardwork Soori Anna❤❤
@Lokesh12-o7g5 ай бұрын
Soori anna super🎉🎉🎉
@MurugesanMuthiah-e9t3 ай бұрын
Very good speaking 👍 soori Annachi
@Disha875 ай бұрын
டேய் பதினொரு அவார்ட் வாங்கிட்டாய்டா.. இல்லைண்ணே பத்து தான் வாங்கியிருக்கன்... டேய் பதினொண்ணு வாங்கிட்டாய்டா...குடுத்த எங்களுக்கு தெரியாதா... பத்துபது தான்னே...வாங்கின எனக்கு தெரியாதா... முடியாது...முடியாது...நீங்க கள்ளாட்டம் ஆடுறீங்க எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து வாங்குறன்😉♥️ .
@Aathi_bagavan5 ай бұрын
🎉🎉🎉❤
@suradell5 ай бұрын
சீமான் 🎉🎉
@SankarNepal-d6s5 ай бұрын
Soori...telungar
@venkateswaran68234 ай бұрын
Vitri maran sir 🙏 Great you muvis ,,Vituthali ,, Vijay Sethupathi ,,, Soori sir 🏆
@sowmiyaist4 ай бұрын
Congratulations Soori..Hardwork never fails
@veerananayyavu9305 ай бұрын
Bharsthiraja great padaippali valthukkal 🙏🙏🙏
@JayathevarPandithevar-jv1vc5 ай бұрын
உண்மைகள் கோடி
@ahamedmydeen53625 ай бұрын
Very very matured speech
@aproperty20095 ай бұрын
அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@CVeAadhithya5 ай бұрын
சினிமா....போதை ஏற்றும் துறை... வளர்ச்சி கிடைத்தது என்ற போதை தலைக்கு ஏறினால், அதற்குப்பிறகு சரிவு தான்... பணம் வந்தால் கெட்ட சகவாசம் தானாக வரும்.. இது என்னிடம் டைரக்டர் R. சுந்தரராஜன் சார் சொன்னது.. 2008 ல் அவருடைய வீட்டில் வைத்து சொன்னது... இன்றும் மறக்கமுடியாதது...
@VelMurugan-bv6ei5 ай бұрын
Super speech good person
@kathirvelu26354 ай бұрын
வார்த்தைக்கு வார்த்தை அண்ணே அண்ணே இதுதான் மதுரையின் பண்பாடு தமிழர்களின் பண்பாடு சூரிய உதகை பேச்சைக் கேட்டு மனம் கனத்தது