எனக்கு என் கணவனை பிடிக்கும்...அவருக்கு பக்கத்து வீட்டுக்காரிய புடிச்சுருக்கு VaazhnthuKaatuvom EP32

  Рет қаралды 345,209

Kalaignar TV

Kalaignar TV

2 ай бұрын

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
எனக்கு என் கணவனை பிடிக்கும்...அவருக்கு பக்கத்து வீட்டுக்காரிய புடிச்சுருக்கு
அரங்கில் நடந்த காரசார சம்பவம்!
| Vaazhnthu Kaatuvom | EP-32 | Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in/

Пікірлер: 206
@user-ez3lf6js6q
@user-ez3lf6js6q 2 ай бұрын
இந்த மாதிரியான ஆளுகிட்ட நீ வாழவே முடியாது சகோதரி நீ தனியாக வலுங்கே பிள்ளைங்க வாழ்க்கைய பார் ஆண்களை விட பெண் தன்னம்பிக்கை அதிகம் வாழ்ந்து காட்டுவோம் அருமையான 💯பதிவுங்க👌👌
@Sindhsind
@Sindhsind 2 ай бұрын
இவனெல்லாம் சும்மா விட கூடாது. Court ல case போட்டு இந்த பொண்ணுக்கும், குழந்தைக்கு சேர்த்து ஜீவனாம்சம் வாங்கனும். அப்போ தான் இந்த மாதிரி யாரும் பண்ண மட்டாங்க
@venkateshwaranp7018
@venkateshwaranp7018 2 ай бұрын
Super
@bhavaninatarajan9770
@bhavaninatarajan9770 2 ай бұрын
Advagate mam Thank u
@violetlopez2867
@violetlopez2867 2 ай бұрын
@@Sindhsindexactly my point. What is this?? It’s very clear that the husband was just waiting for an opportunity which he took advantage off. How ridiculous can he be to sympathise with the lady and her 2 kids but not his very own!! Well what to do, it’s India, where men mistakes should not be revealed nor brought to daylight. This channel and the program is simply biased. Male chauvinism!!!
@teddylover1011
@teddylover1011 2 ай бұрын
மனநல ஆலோசகர் பேசுறது சரி 💯💯💯💯
@sandhiyasandy8492
@sandhiyasandy8492 2 ай бұрын
மன நல ஆலோசகர் நல்ல கருத்து கூறுகிறார்
@vinothkumararumugam8429
@vinothkumararumugam8429 Ай бұрын
குயிலி அம்மா இந்த நிகழ்ச்சியை நல்லாத்தானே நடத்துறாங்க எனக்கு குயிலி அம்மா நடத்துற இந்த நிகழ்ச்சி பிடிச்சிருக்கு
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 2 ай бұрын
தயவு செய்து குயிலி அம்மாவின் பணியுடன் லஷ்மி அம்மாவின் பணியை ஒப்பிட வேண்டாம்.இது அழகில்லை.ஒவ்வொருவரும் அவரவர் styleல்தான் பேசுவார்கள்.இருவரும் சிறப்பாகத் தான் செய்கிறார்கள்.❤❤❤❤
@nandhininanthu5365
@nandhininanthu5365 2 ай бұрын
சரிதான் ஆனா இந்த ஷோ பாத்தாலே லட்சுமி அம்மா நியாபகம் தான் வருது அதான் எல்லாரும் கம்பர் பண்ணறாங்க
@padmaarun4717
@padmaarun4717 2 ай бұрын
Lakshmi amma maathram yenna panninanga. Vaalu vaalu kathuvanga miratuvanga avvlodhan. Adhukapyram yar life eppadi irrukunu poi avanga paathukitaa irrundhanga
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 2 ай бұрын
True
@AaAa-rc1qv
@AaAa-rc1qv 2 ай бұрын
உண்மை❤🎉​@@nandhininanthu5365
@vahithabanu890
@vahithabanu890 2 ай бұрын
Bu CT​@@nandhininanthu5365
@sreekevin525
@sreekevin525 2 ай бұрын
வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்... இதுக்கு உதாரணம் இந்த கதை தான் ☹️
@AaAa-rc1qv
@AaAa-rc1qv 2 ай бұрын
😢😢😢
@esumathi2250
@esumathi2250 2 ай бұрын
Na anupavikkiran, enna en veettukar ku pudikkadhu. Enaku rendu pilainga irunkkanga. Enaku vazha viruppam ila. Enaku ena husband eman ini vazhntha konnuduvar.
@sreekevin525
@sreekevin525 2 ай бұрын
@@esumathi2250 independent ah iruka parunga... Ungalukunu oru job parunga ma
@mrs-mix
@mrs-mix 2 ай бұрын
​@@esumathi2250better you should take a good and bold decision
@saffrondominic4585
@saffrondominic4585 Ай бұрын
@@esumathi2250 pls get some help
@dhanam9468
@dhanam9468 2 ай бұрын
இந்த நிகழ்ச்சி ரொம்ப அருமையாக... நடத்துகின்றனர்... அருமை
@Ammupapachannel
@Ammupapachannel 2 ай бұрын
இந்த நிகழ்ச்சி நல்லா தொகுத்து வழங்குகிறார்கள் குயில் அம்மா என்று சொல்பவர்கள்👍🙂
@dhanam9468
@dhanam9468 2 ай бұрын
அருமை அருமை அருமை
@suthaaloysious4565
@suthaaloysious4565 2 ай бұрын
Exactly
@khyctpradeepakarthik5360
@khyctpradeepakarthik5360 2 ай бұрын
😅😅😊😊​@@dhanam9468
@khyctpradeepakarthik5360
@khyctpradeepakarthik5360 2 ай бұрын
0
@parutamilparutamil8760
@parutamilparutamil8760 2 ай бұрын
குயிலி மேடம்
@arpthamary3163
@arpthamary3163 2 ай бұрын
ஏம்பா கல்யாணம் பண்ணி புருஷன் பொண்டாட்டியா வாழ்வ உங்க தேவைக்கு பிள்ளைகளை பெற்றுக்கொள்வீர்கள் கடைசியா அந்த ஆளு இன்னொரு அம்மாவை தேடி போயிருவாங்க ஆனா எல்லாத்தையும் முடித்து விட்டு போட்டு இந்த பொண்ணு மனநிலையை சரி பண்ணிக்கிட்டு பிள்ளைகளுக்காக வாழனும் இது என்னடா வாழ்க்கை இது அந்த ஆளு போன மாதிரி இந்த பொண்ணு போயிருந்தா அப்ப அந்த ஆளு மனநிலையை சரி பண்ணிட்டு வாழ்வாரா ஆம்பளைங்க எல்லாமே இப்படித்தான் நான் நாதாரி புடிச்ச ஆம்பள அவனை எல்லாம் கவட்டையில் வைத்து நல்லா வெட்டா நான் அவனையே இது சரியான தீர்ப்பு அல்ல தவறான தீர்ப்பு
@Tee3Wins
@Tee3Wins 2 ай бұрын
கண்டிப்பா தண்ணி லாரி ல அடிபடுவான்
@nanthuvijidakshatha8760
@nanthuvijidakshatha8760 2 ай бұрын
Super he is cheating
@ChennaiHotsamayal
@ChennaiHotsamayal 2 ай бұрын
உங்க ஆதங்கம் புரியுது என்ன பண்றது இப்படிப்பட்டவனும் இந்த நாட்டுல தானே வாழ்கிறான்
@user-xn1mg2qb9n
@user-xn1mg2qb9n Ай бұрын
வெண்ணிலா மேம் உங்களை தமிழக அரசு குடும்ப நல சேவைகள் விருது வழங்க வேண்டும்
@najmunnisa6617
@najmunnisa6617 2 ай бұрын
Blue dress judge sooooooperbly said all words , all victims needs such positively speaking support ers nd judges ,who r highly understandable about others
@manjulas2291
@manjulas2291 2 ай бұрын
Kuili mam taking the show in a amazing way nice way of advice
@user-xn1mg2qb9n
@user-xn1mg2qb9n Ай бұрын
இது போன்று உங்கள் தாய் தந்தை உங்களை வளர்த்தால் உங்கள் நிலைமை புரிந்து கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு தேவையான சட்ட உதவிகள் வேண்டும்
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 ай бұрын
தப்பு செய்பவன் 1008 காரணம் சொல்லுவான்
@thanshimusiclyrics7454
@thanshimusiclyrics7454 2 ай бұрын
Correct 💯
@TvKrishnakumar-tz1hd
@TvKrishnakumar-tz1hd 23 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mcranjanicreations4836
@mcranjanicreations4836 2 ай бұрын
மனநல,மர தூதுவர்❤❤❤❤❤👌👌
@sangivinith8186
@sangivinith8186 Ай бұрын
Venila madam your speak nice and great
@Tanvi2044
@Tanvi2044 2 ай бұрын
Vennila mam is super...
@Peter-is2em
@Peter-is2em 2 ай бұрын
Psychologist explanation is superb ❤
@PoornimaAjithra6
@PoornimaAjithra6 2 ай бұрын
Ennoda valkiyum unkala mathiri than feel pannathing nammalla ellama sathikalam veddu thallunga neenga happy ya erupinga
@nathiyasn9144
@nathiyasn9144 Ай бұрын
Ninga solrathu correct mam nama iyalamaiya use panikaranga en hus apadi than 😢
@Ammupapachannel
@Ammupapachannel 2 ай бұрын
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும் 😢🖐
@user-qk3qv8by8f
@user-qk3qv8by8f 2 ай бұрын
Ennoda life apdiyey solranga
@veluamaravathi7111
@veluamaravathi7111 2 ай бұрын
அப்பானு கூப்பிடுற அம்மா மாதிரி எல்லாத்துக்கும் வாழ்க்கை கொடுப்பாரு போல தெரியுது
@FMNA
@FMNA 2 ай бұрын
இவர் செய்த தவறை மறைப்பதற்கு தன் மனைவி மேல் பழியை போட்டு தப்பிக்கிறார் வீடியோ எடுத்து அனுப்புவதெல்லாம் ஒரு வேலையா
@PriyankaPriyanka-nh1pp
@PriyankaPriyanka-nh1pp 2 ай бұрын
Vennila mam super 👏
@Magi-01-
@Magi-01- 2 ай бұрын
Very nice phycologist mam
@praveenap3803
@praveenap3803 2 ай бұрын
Vennila mam super speech point correct ah pesuranga
@Sharar618
@Sharar618 2 ай бұрын
Super👌👌👌 kuyili amma
@pressilav9555
@pressilav9555 2 ай бұрын
For phycologist 👏👏👏👏👏💐💐💐
@Madha1188
@Madha1188 24 күн бұрын
Vennila mam your speech vry super & sari
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 ай бұрын
சூப்பர் குயிலிம்மா சூப்பர் சைக்காலேஜ் நீதியாக பேசுவது அருமை
@Ammupapachannel
@Ammupapachannel 2 ай бұрын
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
@AmbRose-fh5lw
@AmbRose-fh5lw 2 ай бұрын
Mayiru
@sarahlucky9445
@sarahlucky9445 2 ай бұрын
Psychologist mam gave the clear explanation about him perspective thing ...
@kavithas8844
@kavithas8844 Ай бұрын
Four judges Vera level....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-xn1mg2qb9n
@user-xn1mg2qb9n Ай бұрын
பெண்கள் சமுதாயத்தில் புரிந்து கொள்ள வேண்டும் நம் தாய் அக்கா தங்கை அனைவரும் பெண்கள் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் தயவுசெய்து இது போன்று செய்யாதீர்கள்
@shaulhameedushaulhameedu
@shaulhameedushaulhameedu 2 ай бұрын
தம்பி பெண் பாவம் பொல்லா பாவம் நீ ஒரு நாளும் நிம்மதியா வாழ முடியாது
@umauma1134
@umauma1134 2 ай бұрын
Nalla tha irupanga
@TvKrishnakumar-tz1hd
@TvKrishnakumar-tz1hd 23 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@jagkum3158
@jagkum3158 2 ай бұрын
Marriage counsellor enna solla varaaru? Thelivaa pesaadha indha marriage counsellortta poi marriage counselling ponna andha jodi separation confirmed.
@sooryavennila9504
@sooryavennila9504 2 ай бұрын
Correct
@venizulaSb-mb4ed
@venizulaSb-mb4ed 2 ай бұрын
Actually he is trying to say something different. Everyone is supporting the lady. But, he is the only person speaking in between.
@venizulaSb-mb4ed
@venizulaSb-mb4ed 2 ай бұрын
In marriage life, we should think on both side. He is doing that. Because, no one know the truth.
@venizulaSb-mb4ed
@venizulaSb-mb4ed 2 ай бұрын
Marriage counsellor job serthu Vaipathu illai. Sariyana aalosanai koduppathu. Ivargalai serthu vaithalum, ivargal ethanai naal vaazhvargal? Nokkam serthu vaipathaga irukkakudathu. Sariyana mudivai edukka vuthavuvathe marriage counsellor in velai. Ean endral, anaivarum sernthu vaazha vendum endruthaan solvargal. Aanal athu nilakadhu, motha life waste. Atharku bathil, pirinthu nalla vaazhkaiyai thedikollalaam.
@rislinahamid751
@rislinahamid751 20 күн бұрын
3 navathu pesna pen supera pesnagal
@vishnusmart2130
@vishnusmart2130 2 ай бұрын
Nice kuyaile mam
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Kuli mam speech superb ❤
@vimalar2250
@vimalar2250 Ай бұрын
100% true.
@NHEC-AlanDerrylA
@NHEC-AlanDerrylA 2 ай бұрын
Venila ma'am super
@Prabhanisugi
@Prabhanisugi 2 ай бұрын
30:52 sariyana seruppadi kelvi
@user-js8zb6jw3g
@user-js8zb6jw3g 2 ай бұрын
சூப்பர் வெண்ணிலா மேடம் ❤
@yogasundari3341
@yogasundari3341 2 ай бұрын
Psychiatrist mam speech super ❤
@thanasekar2566
@thanasekar2566 2 күн бұрын
அவன் கூடிய சீக்கிரமே பேருந்திலோ அல்லது தண்ணீர் லாரியிலோ அடிபட்டு சாவணும் நான் தெய்வத்திடம் வேண்டிக்கொள்கிறேன்.
@puwaneswary4861
@puwaneswary4861 2 ай бұрын
Super talking ma❤m
@SheebaKumar-hw3gl
@SheebaKumar-hw3gl 2 ай бұрын
Marriage counselor avaru sontha vishayathukaga paesarapla.... Counselor sir wife be alert.....
@sarkunavathivedagiri4866
@sarkunavathivedagiri4866 2 ай бұрын
..I had the same sense too, you are correct 😊
@mohamedameen7801
@mohamedameen7801 2 ай бұрын
Yes true 😂
@venizulaSb-mb4ed
@venizulaSb-mb4ed 2 ай бұрын
No, he is the only person talking in between both. As a marriage counselor he should not talk at single side. Because, we don’t know the reality. Anyone may be the culprit. In India we always support a women. But in other countries they treat equally.
@SheebaKumar-hw3gl
@SheebaKumar-hw3gl 2 ай бұрын
@@venizulaSb-mb4ed let b d same as what counselor talked about in general for both of them... But that man he is not right sir....
@VijayaKumari-it2ee
@VijayaKumari-it2ee 2 ай бұрын
Hlo antha akka maela andha thapu illa yellam avanga thapu tha pakkuthula eruthu padhavangaluku engaluku theriyum he is cheating fellow ​@@venizulaSb-mb4ed
@YuvarajKavitha-dx6gg
@YuvarajKavitha-dx6gg 2 ай бұрын
Mana Nala alosaker rompa correkda pasuranga vallthukal sister
@user-kj5zp8ox3h
@user-kj5zp8ox3h 2 ай бұрын
Ma'am super ah tan pasuranga ❤
@shajithabegumchannel
@shajithabegumchannel Ай бұрын
Kuyili mamku pathila antha vennila doctor ah ukkaravaikalam naduvula nalla super ah pesuranga
@slatharohithedit4840
@slatharohithedit4840 2 ай бұрын
Paavam antha akka 😢😢😢😢
@pechisuji
@pechisuji 2 ай бұрын
Mananala maruthuvar pesuvathu sari💯💯💯💯
@indiraarani8147
@indiraarani8147 2 ай бұрын
Kuili is best she performs well
@veluamaravathi7111
@veluamaravathi7111 2 ай бұрын
பாவம் அந்த தம்பியை பார்த்தா பாவமா இருக்குது அதுக்கும் பக்கத்து வீட்டு புள்ள அப்பான்னு கூப்பிடுற போது பாத்துக்க சொல்லுங்க அப்புறம் அந்த பொண்டாட்டிக்கும் போயிட்டு வாழ்க்கை கொடுக்க போவாரு😂😂
@user-lk2wu8zm7u
@user-lk2wu8zm7u 2 ай бұрын
Super mom ning sonnan kalwe
@Parimala-jd9if
@Parimala-jd9if 2 ай бұрын
இதுக்கு குயிலி சரிப்பட்டு வர மாட்டாங்க லட்சுமி ராமகிருஷ்ணன் தான் சரிப்பட்டு வருவாங்க
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs 2 ай бұрын
Mam.great
@Bantam45
@Bantam45 2 ай бұрын
19:04😂 அடப்பாவி சீக்கிரமா டி வாஸ் பண்ணி சீக்கிரமா இன்னும் ஓகே கல்யாணம் பண்ணி இருக்க நீ உன் பொண்டாட்டி சரி இல்லைன்னு சொல்ற நீ சரியான விஷமுள்ள ஆம்பளை தானே
@user-hx1dh8mn5x
@user-hx1dh8mn5x 2 ай бұрын
Hi madam i am dharshani from srilanka iam already same pirachanai na vittu kodutthutten epo 11 varisham achi na happya erukken
@spcom504
@spcom504 2 ай бұрын
Go into it, immediately you can fight for your rights
@santhosh1732
@santhosh1732 Ай бұрын
Venila ma super
@mickymouse5417
@mickymouse5417 2 ай бұрын
Husband only thinking about himself.pls some one help the wife give financial support.
@shankerrekha6366
@shankerrekha6366 2 ай бұрын
Poruki naya oru ponna emathitu kathai ya soldra ne panna pavathuku anupavipipa woman's be strong
@saravananselvaraj8460
@saravananselvaraj8460 2 ай бұрын
Venila mam super
@Utharshikainthu-ib4hs
@Utharshikainthu-ib4hs 2 ай бұрын
உடம்பு சரி இல்ல மனசு சரில.. என்ன பண்றது எண்டு தெரில... யாராவது என்கூட பேசுங்க.. எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருங்க... Plz friend a நினைசி என்ன கொஞ்சம் சரி பண்ணுங்கோ
@monishamonisha8792
@monishamonisha8792 2 ай бұрын
👌👌👌
@devadoss685
@devadoss685 5 күн бұрын
மேம் பொண்ணுங்க சரியில்லை...... மன்னர் ஆச்சி போலோ ஆகும் இப்ப irukkira😄 கலியுகம்
@megnathv6333
@megnathv6333 2 ай бұрын
My life ippaditha irkku🖤
@RaniRani-yj8kg
@RaniRani-yj8kg 2 ай бұрын
Pala pengaloda nelama etha sister .nammala venanu thukki poduravagala nama venanu thukki potta tha namma life nallarukum
@lokeshm410
@lokeshm410 2 ай бұрын
Avan sethuduvan padu
@WasimAkram-ps2ws
@WasimAkram-ps2ws 2 ай бұрын
கவலை வேண்டாம் ஒருநாள் மாறும் அதுவரை போறடுங்கள்
@spcom504
@spcom504 2 ай бұрын
Wtf sister,go straight meet this Mam immediately
@priyaraj5613
@priyaraj5613 2 ай бұрын
My life is also same problem
@spcom504
@spcom504 2 ай бұрын
Go meet this my periama,she will find solution ok
@juliemary7507
@juliemary7507 2 ай бұрын
When a person has put someone else above you Madam Ramyah ..he is not worth it ..PLS pick yourself up n run yr life. .God bless you. The marriage counsellor is making the situation worst..no help.
@mahendrar6863
@mahendrar6863 Ай бұрын
Sariyaa mudikamala off aaitinga.....short episode 😅😅😅
@karthickkarthi4883
@karthickkarthi4883 2 ай бұрын
Mam...neeinga joris ha welcome pannala...maranthutingala
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅
@RJlove7410
@RJlove7410 2 ай бұрын
😆😆😆😆😆
@Tee3Wins
@Tee3Wins 2 ай бұрын
கடைசிவரைக்கும் அந்த ராஜகுமாரி யை கண்ணுல காட்டல 🙂
@naniladducute....7529
@naniladducute....7529 2 ай бұрын
Evan kitta edhukku ma kenjura.. Evanai nee kootitu ponaalum vaalkai nalla irukaadhu...nee thaniya vaalndhu kaattunga....
@devilakshmi8220
@devilakshmi8220 2 ай бұрын
Venila mam super.
@user-jw2rg3jg6k
@user-jw2rg3jg6k 2 ай бұрын
Mm 😢
@user-qe1gj6yy9r
@user-qe1gj6yy9r 2 ай бұрын
99% of the ladies start off crying 😂😂😂😂
@user-cg6hz5mb9y
@user-cg6hz5mb9y 2 ай бұрын
Dai madaya ambalai ku support pannuriya
@revathyrajee2572
@revathyrajee2572 2 ай бұрын
Lakshmi ma'am iruntha nalla irukkum
@nageswarybs5300
@nageswarybs5300 14 күн бұрын
குயிலி அம்மா பிடிக்கலைனா விட்டுவிடுங்கள்.. கயிற்றால் கட்டிப் போட்டால் இன்னும் மோசமாகப் பிஞ்சுத்தான் போகும்மா😮
@babloo5169
@babloo5169 2 ай бұрын
Lakshmi Ramakrishnan mam end la oru solution kuduthu than finish pannuvanga ivunga apdiye mudikiranga
@BeaulaSathesh
@BeaulaSathesh 21 күн бұрын
Thyriama irunga ma ...kadavul onga pakkam ...avan nalla iruka maataan ....kandipa ivana jail la podunga
@keerthikababu8049
@keerthikababu8049 2 ай бұрын
Avana summa vidathinga policela puduchu kudunga
@kohilat5643
@kohilat5643 2 ай бұрын
அந்த பொண்ணு சொல்றது கொஞ்சம் பொய் இருக்குற மாதிரி தெரியுது
@dharshaudhayakumar7759
@dharshaudhayakumar7759 2 ай бұрын
Sociologist mam is talking better then this kuyili mam
@babyraghu8446
@babyraghu8446 2 ай бұрын
Solvathayalam unmya podunga lakshme madam podunga
@user-sj7sq6gq2n
@user-sj7sq6gq2n 2 ай бұрын
Amma mutha manaivijodu seththu vaijunko esija manaivija kulanthaikku thajakkiddu avar ennoruthijoda poran kedda palkaranam anthapen kalampura vethanajodu valum anthapavam thirppu sollum unkalaijum summavidathu 2vathavaralaval anupavikkaddam evana saddapadi murissu muthal manavijodu seththu vaijunko
@DivyaDivya-
@DivyaDivya- 2 ай бұрын
அவன்ட நஷ்ட edu வாங்கிட்டு அனுப்புப்பு ma.. நீங்க வேலைக்கு போகா.. Evan கண்டிப்பா உண்மையா இருக்க மாட்டான்
@priyarm4863
@priyarm4863 2 ай бұрын
😂😂😂 Oru Ponnu nee Entha thappum panna ma santhega pada maata da venna...
@chandraparamasivam6629
@chandraparamasivam6629 2 ай бұрын
Entha aaldiddha poi pithalattam.Nimmathiyaka vazha mudiyum,sister.Be bold.
@keerthifashion6326
@keerthifashion6326 2 ай бұрын
Ella program um conclusion illamale pohudhu
@satchi20
@satchi20 2 ай бұрын
Ramya can leave the kids with her sister and take this avantage to live a life of an indépendant woman. She can go to abroad and earn for making her kids life great.
@violetarunothayam6587
@violetarunothayam6587 2 ай бұрын
Ethupola Thaai Errukkiravarai Eppadithaan Eruppergal AnEnra.Themer_____?
@user-xn1mg2qb9n
@user-xn1mg2qb9n Ай бұрын
ஆண்கள் உங்களிடம் இது போன்று பழக்கத்தில் வந்தால் நீங்கள் உனக்கு அக்கா தங்கை இல்லை என எச்சரிக்கையாக பேசினால் நகர்ந்தது விடுவார்கள் இல்லை என காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்
@VeerasDiary
@VeerasDiary 2 ай бұрын
குயில் அம்மாவுக்கு அடுத்தவுங்க குடும்ப கதை கேக்குறது ரொம்ப பிடிக்கும் போல😂😂😂
@mahavishnuseenivasan1181
@mahavishnuseenivasan1181 2 ай бұрын
Evana engaioo pathu iruken🤔
@shafia6769
@shafia6769 2 ай бұрын
Mam dnt kwn how handle teach Laksemi mom
@srinivasansrinivasan1831
@srinivasansrinivasan1831 Ай бұрын
Lakshmi erunthu eruntha gana firt wife kudathan sethu vachi erupanga
@lokeshm410
@lokeshm410 2 ай бұрын
Pottai போல அரக்கணும் டா
@abdulrafi5958
@abdulrafi5958 2 ай бұрын
At last no proper sollution for claint
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 39 МЛН
Живые куклы и злая племянница! Часть 3! #shorts
0:35
ЗА ЧТО ЧАПИТОСИКИ ТАК?🥹🥹
0:22
Chapitosiki
Рет қаралды 32 МЛН
Пацан Шокировал Родителей 😂
0:27
Глеб Рандалайнен
Рет қаралды 4,1 МЛН