கோவில் திருவிழாக்களில் நடனமாடும் பெண்களின் கதறல் வாக்குமூலம் | Vaazhnthu Kaatuvom | EP-64

  Рет қаралды 229,217

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер: 110
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
இந்த நிலையில் குழந்தைகள் படிக்க வைத்த தாய் பாதம் பணிந்து வணங்கி நன்றி கூறுகிறேன்
@Raiamani567
@Raiamani567 7 ай бұрын
எல்லா திருவிழாவில் கோவில் நிர்வாகம் இவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 7 ай бұрын
இந்த பெண்களுடைய உடைகள். அவ்வளவு அழகாக அணிந்திருக்கின்றார்கள் மக்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன் கலையாக பாருங்கள் காமமாக பார்க்காதிர்கள் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள் விரும்பிவந்த வாழ்க்கையில்லை நம்ஊர்விஷேத்திற்க்கு அழைத்தால் கொடையாக இல்லாவிட்டாலும் குடிசையாகயிருந்து சப்போட்பண்ணுவோம் நம் சகோதரிகள் வாழவழிவிடுங்கள். ❤❤❤❤
@PuleynThas
@PuleynThas 7 ай бұрын
இதுதான் தமிழர்களின் சமயகலாச்சாரம் கோவிலில் ஆட வந்த இந்த பெண்களுக்கு மனிதாபிமான மரியாதை குடுக்காமல் காம இச்சைக்கு கூப்பிடும் அடியார்கள். பிறகு சொல்லுறது இயல் இசை நாடகம் அதுக்கு தலைவர் சிவபெருமான் அவருக்கு மனிசி 2 முருகனுக்கு மனிசி 2 !!!!!!!!!!!!!!!¡!!!!!!¡!போங்கடா நீங்களும் உங்கட பாரம்பரியமும்.
@All-Catch
@All-Catch 7 ай бұрын
Sari pa . Apo dance aadum pothu nalla dress pottu aadalame. What's your opinion
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 7 ай бұрын
@@All-Catch Sir vannkkam நானே தெரிஞ்சவங்க ஊர்க்க விசேஷங்களுக்கு பயிருக்கு அங்கே ஒரு சில இளம் வயது மகன்கள் அவர்களுக்கும் இயல்பான முறையில் டாப் ,மிடி முழங்கால் கீழ் அணிந்து நிகழ்ச்சியை துவங்கியவுடன் பின்பக்கம் இருந்து கல்லும், மண்ணுக்காக இறைத்தார்கள் அனைவரும் போய் சத்தமின்றி என்னவாகும் எனக்கேட்டால் இதை போட்டு ஆடுவதற்காக இவளுகள காசு கொடுத்து கூப்பிட்டோம் என காது கூசும் அளவிற்க்கு வார்த்தைகள் அப்பெண்கள் ஆடினால் கண்டிப்பாக கலைவிழா என அச்சுறுத்தி ஊரில் சரி திருவிழாவில் அசம்பாவிதம் நடக்கக்கூடாது என அப்பெண்களை அனுப்பிவிட்டார்கள் எங்கள் பிழைப்பு போய்விடும் என கண்ணீருடன் சென்றார்கள்
@krishnavenychinniahkrishna9099
@krishnavenychinniahkrishna9099 6 ай бұрын
Pennai porantal singapore la porakkanum,illai pennai pirakkavee kudaathu. Saabam😭😭😭
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 4 ай бұрын
இவ்வளவு நல்லவர்கள் உலகில் இருக்கோம் சகோதரிகளே தைரியமாக கலைத்தொழிலில் கவனமாக செயல்படுங்கள் இந்த சகோதர,சகோதரிகளுக்கும் நன்றி கூறுங்கள் வாழ்த்துக்கள் சகோதரிகளே
@FMNA
@FMNA 7 ай бұрын
வைட் கலர் சுடிதார் போட்டு இருக்கிற சிஸ்டர் உடைய கதையை கேட்டு என் கண்களில் தானாகவே கண்ணீர் வடிந்தது
@p.salamonsalamon.P1990
@p.salamonsalamon.P1990 6 ай бұрын
உண்மைதான் அது மிகவும் பயங்கரமான கொடுமை நான் அழவே மாட்டேன் எனக்கே ஒரு மாறி ஆயிடுச்சு
@Ajin-dw1vw
@Ajin-dw1vw 7 ай бұрын
கண்களின் ஓரம் ஓடை மாதிரி கண்ணீர் வருதே 😢 வெள்ளை சுடிதார் அக்காவின் கதை
@lathacookingchannel2431
@lathacookingchannel2431 7 ай бұрын
அக்கா அழுவாதிங்க கடவுள் துணை இருப்பார் அக்கா
@lathacookingchannel2431
@lathacookingchannel2431 7 ай бұрын
23:26 23:27
@Beaula20
@Beaula20 6 ай бұрын
Amanga😢
@TRPJo
@TRPJo 7 ай бұрын
கவலை வேண்டாம் 4சகோதரிகள் இறைவனை வேண்டுகிறேன் உங்கள் நிலை மாற குயிலி அம்மா உதவி பண்ணுங்க Plssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤plssss
@scattered_rain
@scattered_rain 7 ай бұрын
😰
@நட்புதமிழ்
@நட்புதமிழ் 7 ай бұрын
அவ உதவி செய்து கிழிப்பா அவளே தொழில் இல்லாமல்தான் இந்த நிகழ்ச்சிக்கி ஆங்கராகியிருக்கா நீங்க போயிட்டு உதவி
@kavibharathi3087
@kavibharathi3087 7 ай бұрын
பெண்களே இந்த நாட்டின் கண்கள், போராடு வெற்றி கிடைக்கும்,,, நன்றி தோழிகளே
@srimathi9149
@srimathi9149 7 ай бұрын
கலைஞர்களை வாழ விடுங்கள். இந்த பெண்கள் சொல்லும் போது மனசு வலிக்கிறது.
@selvasundar2353
@selvasundar2353 7 ай бұрын
இந்த சேனல் வந்து அரசாங்கத்தை வழி நடத்துறவங்களுடைய சேனல் தாங்க இது அரசாங்கம் பார்த்து ஒரு உங்களுக்கு ஒரு வழியை கொடுக்க வேண்டியது தானே
@dhanrajkaveri569
@dhanrajkaveri569 6 ай бұрын
ஒரு பொண்ணா இருந்து எத்தனை கொடுமைகளை அனுபவிச்ச இருக்கீங்க உங்களுக்கு வேண்டி நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் நீங்களும் உங்க குழந்தையும் நல்லா இருக்கணும் அக்கா
@kavicollections2308
@kavicollections2308 6 ай бұрын
வாழ்க்கையில் சிறிய விஷயங்களைப் பற்றி புகார் செய்பவர்கள் இந்த தேவதைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
@deepas5814
@deepas5814 7 ай бұрын
இப்படி கஷ்டம் கொடுக்கும் கடவுள் எதற்கு படைக்க வேண்டும் இறைவா
@sumathisimon8455
@sumathisimon8455 7 ай бұрын
👌👌 sisters God bless u
@nesamaniv6653
@nesamaniv6653 7 ай бұрын
Romba kastam ah irrukku mam, ivangaluku nadandhatha nenaicha😢
@vishallakshmi6579
@vishallakshmi6579 6 ай бұрын
Don't feel sorry. You are all great. We are proud of you.👍
@deepikakumar6283
@deepikakumar6283 7 ай бұрын
Hatsoff🎉
@saranyamano5330
@saranyamano5330 7 ай бұрын
Ithallam ketta namaku iruka kashtam la onnume illa nu thonuthu nama ethuku odanju ukanthurukom kadavul namaku evlo nallathu panirukar evlo happy ah irukalam nu thonuthu
@scattered_rain
@scattered_rain 7 ай бұрын
ama saranya madam 😢
@galatamagic5547
@galatamagic5547 7 ай бұрын
True
@shayina7937
@shayina7937 7 ай бұрын
Intha face ellamey Chennai la anga anga adikadi partha neyabhagamave eruku makkale!😮 yanaku mattum dhaa epadi thonudhaa? Illa yaaru yaaruku thonudhu pls yanudaya message ku like and comments panunga friends 😮😮😮
@MaadhuTeacher543
@MaadhuTeacher543 7 ай бұрын
Patuthukkittu pathukkittu erunthe aluthu kannir thanni kaathukkulla pokuthu 😔atha enthiruchu ukkanthurukke 😭evlo kashtam ungalukku
@Kailasapathi-k6f
@Kailasapathi-k6f 7 ай бұрын
ஆக நம்பி ஸ்டேஜ்ல பண்ற எல்லாம் 😀😀😀😀😀😀😀😀😀😀
@Mahishana597
@Mahishana597 14 күн бұрын
நல்ல கணவன் அமைந்திருந்தால் இந்த பெண் களுக்கு வாழ்க்கை நலவாழ்க்கையாக அமந்திருக்கும்
@dhanalakshmi193
@dhanalakshmi193 7 ай бұрын
👍👍👌👌 sister
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
கண்டிப்பாக நம்மாள் முடிந்த உதவிகளை செய்து கொடுப்போம்
@palaniarumugam4960
@palaniarumugam4960 7 ай бұрын
வேண்டாம் வேண்டாம் அம்மா அந்த வெள்ளை கலர் சுடிதார் அணிந்த பெண்ணின் கதையை கேட்கும் போது கண்ணில் கண்ணிர் வருகிரது😂😂😂
@Shanmugam-yd3qn
@Shanmugam-yd3qn 7 ай бұрын
நீங்கள் சொன்னால் தான் தெரியும்
@aarumugamAaru-xg2ct
@aarumugamAaru-xg2ct 7 ай бұрын
Neenga ellaina thiruvela ve ellai akka yaar enna venumnaalum sollattum happy yaa erunga
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
நானும் இந்த நிலைமை தாண்டி தான் இருக்கேன்
@arasipathy8482
@arasipathy8482 7 ай бұрын
உங்கள் நடவடிக்கையும் அப்படித்தானே இருக்கு
@Ravi-Kumar-4848
@Ravi-Kumar-4848 7 ай бұрын
one lady is like thamana another young girl sharp
@RajeshwariSaravanan-w5b
@RajeshwariSaravanan-w5b 7 ай бұрын
சகோதரிகளா அவர்கள் எல்லாம் குப்பை தூக்கி எறிந்து விடுங்கள் இறைவன் உங்களுக்கு நல்வழி காட்டுவார்
@Beaula20
@Beaula20 6 ай бұрын
Kandipa neeng nalla irupeenga 😢
@saranyams8287
@saranyams8287 6 ай бұрын
Merukangal valum ulagam ethu,,,99% pengal life ethuthan,,dont feel akka,, kurai solravan sollattu namma nalla eruppo erupavanuku,,uravugal,, ellahavanuku kadavul erukka
@sumasudhakar1009
@sumasudhakar1009 7 ай бұрын
Pengal rombha pavam please don't hurt
@HanishaHani-pb3td
@HanishaHani-pb3td 7 ай бұрын
Intha meri story naa kuyil madam interest ahh kekarage pei parthi sone athu karpanai solerage,,,konjum ellamlathaiyum sarisamanam paruge...
@bavithiramuthumah1425
@bavithiramuthumah1425 7 ай бұрын
Kuyili kuddeh oru dancer thaaaa😂nila athu vannathu melleh😂😂😂😂😂😂
@chikkubukkuniranjan7194
@chikkubukkuniranjan7194 7 ай бұрын
Pen jenmam pavam patha jenmam
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 7 ай бұрын
நீங்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டம் சொல்றிங்க...ஆனால் பார்த்தால் ஆடம்பரமாக இருக்கிங்களே😮😮😮😮
@adiraimelatherutenpuramaww9537
@adiraimelatherutenpuramaww9537 7 ай бұрын
இது உங்களின் ஊணக்கன் பார்வை.ஞாணக் கண் கொண்டு பாருங்கள்.நாங்கள் நன்றாக இருக்கிறோம்.பிச்சை எடுக்கவில்லை.விபச்சாரம் செய்யவில்லை.அடுத்தவரின் குடியை கெடுக்கவில்லை.உருப்படாத ஆணை திருமணம் செய்ததன் விளைவை அனுபவிக்கிறோம்.அவ்வளவுதான் .எங்களாலும் வாழ முடியும் .மற்றவர்களை தங்கள் ஆடல்கலை மூலம் மகிழ்விக்க முடியும்.அதன் மூலம் கிடைக்கும் பணத்தைகொண்டு தன்மானத்தோடு வாழமுடியும் என்று இந்த உலகத்திற்கு பறைசாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.உங்களுக்கு என்ன அவர்கள் கிழிந்த ஆடையில் பிச்சை எடுக்க வேண்டும் என்பதா? வயிற்றெறிச்சல் பிடித்தவரா நீங்கள்.
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 7 ай бұрын
@@adiraimelatherutenpuramaww9537 ஓவரா பேசாதிங்க...யார் சொன்னது அவங்க பிச்சை எடுக்கணும்னு உன் இஷ்டத்துக்கு போசாதே... அவங்க அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டம் என்று சொல்லுறாங்க பார்த்தால் morden லுக்ல இருக்காங்க...இதைதான் சொன்னேன்..தப்பா பேசினேனா சொல்லு உள்ளதை கேட்டா வரிஞ்சி கட்டிகிடு வார . .எனக்கு ஊனக்கன்தான் வந்து சரி பண்ணி விடு...
@jeevithagowda6749
@jeevithagowda6749 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathikasubramaniyan820
@rathikasubramaniyan820 7 ай бұрын
🤝💐❤
@KaranTheena-h2q
@KaranTheena-h2q 7 ай бұрын
innume ipadipatta arakanunga irukanunga
@mohamedfaisal7085
@mohamedfaisal7085 7 ай бұрын
👍👍🥀🥀🌿🌿🌹🌹🌹
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
அக்கா நான் இருக்கேன்
@helensubarathyd7537
@helensubarathyd7537 7 ай бұрын
பாவம் குடும்ப சூழ்நிலை இப்படி இதுவும் ஒரு தொழலாக கூலி கிடைக்கும் என்னு தான் போகிறாங்க அதிலும் இன்னல்கள் வருத்தமாக உள்ளது
@Beaula20
@Beaula20 6 ай бұрын
Azhahu pengal❤
@arockiyaanusuya5056
@arockiyaanusuya5056 7 ай бұрын
I respect all women after husband leaving also girl will won't marry and she will be for they kids
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 4 ай бұрын
₹100 சம்பளத்தில் எத்தனையோ குடும்பப் பெண்கள் மானத்தோடு ஒழுக்கத்தோடு கண்ணியமான உடை அணிந்து வேலை செய்கிறார்கள் அவர்களை நான் பாராட்டுகிறேன்
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 7 ай бұрын
எந்த நிகழ்ச்சியும் பெண்களுக்கு அநீதி தான் என்ன ஆண் ஆதிக்கம்.😮
@shayina7937
@shayina7937 7 ай бұрын
20:24 adhu epadi ma kambi raadu keila fulla sutha mudium onumey purila!!!??😮😮
@jenny-bn8bs
@jenny-bn8bs 7 ай бұрын
Maybe she should give tutoring about how she has been abused physically and mentally beyond imaginable and this your doubt
@vsukuna469
@vsukuna469 7 ай бұрын
Kuyili don't encourage that ladies
@anjalimanjula
@anjalimanjula 7 ай бұрын
This one lady talks a lot and wouldn’t give other ladies an equal opportunity to speak and express themselves as well. She keeps talking even when other girls try to interact and they stop immediately as they can’t be heard. This platform is of equal chance for all to share their purpose of coming here.
@bavithiramuthumah1425
@bavithiramuthumah1425 7 ай бұрын
😂
@TamilaninDubai-j1b
@TamilaninDubai-j1b 6 ай бұрын
Dont do bad comments on them they knkw their pain and life..God bless them...its may be karma or whatever ..painful of others dont put any bad comments
@manjulaashok7412
@manjulaashok7412 7 ай бұрын
Kuyili also once Dancer.Then she started acting
@GeetSenju
@GeetSenju 7 ай бұрын
Kannadi pottavanga thammna face irruku
@abcollection66
@abcollection66 7 ай бұрын
Matha pengal seira thavarukaga nalla pengalai thavaraga ninaikuranga ena seivathu ellam thalai vithi pengal ellame samalichu than aaganum
@chitrajayadevan9094
@chitrajayadevan9094 7 ай бұрын
😢
@Beaula20
@Beaula20 6 ай бұрын
Please aangal pengalai onga thangai, amma va ninainga ..kaamatha kaatatheenga...onga wife idam pohalaamey
@Beaula20
@Beaula20 6 ай бұрын
Pavamnga ivanga ...please yaaraavadhu ivanga kita thappa nadakuraanga na kandipa ipa ulla generation boys matrum nalla gunam ulla anngal , pengal avungala summa vidaatheenga ...adichi jaila podunga
@Shanmugam-yd3qn
@Shanmugam-yd3qn 7 ай бұрын
அரை குறை ஆடையுடன் கட்டி பிடித்து ஆடினால் அப்படி தான் நினைப்பார்கள்
@Tamilponnuinmalaysialifestylev
@Tamilponnuinmalaysialifestylev 6 ай бұрын
Mudhal adi appavoy avana ulla pudichi kuduthu neenga unga life paathutu poiruntha ungaluku ivlo kastamila
@Beaula20
@Beaula20 6 ай бұрын
Iyo white sudhidhaar akka ...onga sambavangala kaytu nenjam sukku noora odanji pochu...onga purusan munaadi nalla valnthu kaaminga
@bavithiramuthumah1425
@bavithiramuthumah1425 7 ай бұрын
Yendi vera vellai naraya irukeh anggeh poi vellai seyinggeh di😂😂😂
@sreeshacreations8230
@sreeshacreations8230 7 ай бұрын
🫂🫂🫂🙏🙏🙏🙏😭😭😭😭
@roseamma2120
@roseamma2120 7 ай бұрын
Her husband will be panishment
@yugeswaranyugeswaran9091
@yugeswaranyugeswaran9091 7 ай бұрын
👍🏽💯🎉
@bavithiramuthumah1425
@bavithiramuthumah1425 7 ай бұрын
4 peru stories yellam same ah irukeh oru vellai script ahh irukomo😂😂😂😂😂
@Beaula20
@Beaula20 6 ай бұрын
Oor makkal ivangaluku madhipu kudunga ...avunga onga sahodharia ninaiga. Ipdi thappa nadathura pasanga matrum aangaluku kadumaiyana thandana kudukanum ...
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
வலிப்பு வரும் தம்பி பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
Akka if you can don't feel
@MuthuMuthu-gf2cz
@MuthuMuthu-gf2cz 7 ай бұрын
Ivangaluku vera work theriyathaa
@bavithiramuthumah1425
@bavithiramuthumah1425 7 ай бұрын
😂
@நட்புதமிழ்
@நட்புதமிழ் 7 ай бұрын
ஆட்டக்காரிய ஆட்டகாரி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுறது ஆண்டி
@p.salamonsalamon.P1990
@p.salamonsalamon.P1990 6 ай бұрын
நடன கலைஞ்னர்
@lias4788
@lias4788 7 ай бұрын
Seri apdi antha tholil ku thaan poganum eh vera vela intha ulagathula illaya . Eppovum dancers or cinema la nadiravangala koothadigal thaan solvargal athanaal thaan tamilnadu la ulla 90% pengal cinema thuraiiko dance aadavo poga maatargal . But ippo ellam maari vitathu, pan am kedacha pothum endru sila per irukeerargal . They wont think about personal life or furure . Yhe end result ithu thaan its also applicable for youtubers those who dance or act or dress awkward avungala koopda thaan seivanunga.
@saranyams8287
@saranyams8287 6 ай бұрын
Palar valkaien unmai kathai,,,work mattu vera
@vinokvinovetri6284
@vinokvinovetri6284 7 ай бұрын
Yen ungalukku vera velaiyea illaya itha ungalukku pudichirukka...poi vera velai parunga ipdi pannama...apm inthamari asingatha neenga santhippinga
@KaranTheena-h2q
@KaranTheena-h2q 7 ай бұрын
pulu puthu savanum
@thendralprithu6932
@thendralprithu6932 7 ай бұрын
இப்போ இந்த கண்ணாடி தேவையா நீயே தப்பா பேச வைக்கற மாறி இருந்த எப்படி. இப்போ இந்த சீன் தேவையா. First அடக்கமே இல்ல
@GeetSenju
@GeetSenju 7 ай бұрын
Thammana face irruku
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 4 ай бұрын
நீங்க மேடையில் ஏறி ஆடும் போது கீழே இருப்பவர்கள் அண்ணன் தம்பிகளா😅 அப்ப எதுக்கு உள்ளாடை தெரியுற மாதிரி ஜட்டி தெரியிற மாதிரி கேவலமா டான்ஸ் ஆடுறீங்க உங்க அண்ணன் தம்பி கிட்ட அப்படித்தான் காட்டுவீங்களா
@TamilaninDubai-j1b
@TamilaninDubai-j1b 6 ай бұрын
All dancer are not wrong there are some bar dance..and cheat many..loot ..some tactising Good dancers always God bless .those bar dance and cheat KARMA will hit them back badly .dance is one KALAI we respect dancers.not BAR DANCE ..type of people not dance infront of Kudigaran jokers..we respect only good dancers.GOD BLESS GOOD DANCERS...
@sivakrishnapillai930
@sivakrishnapillai930 7 ай бұрын
😢
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН