உண்மையில் சொல்லில் மட்டும் விட்டுவிடாமல் செயலில் இவ்வளவு உதவிகளையும் கக்ஷ்டப்பட்டு செய்து கொடுத்த வைக்ஷ்ணவிக்கும் குழுவினருக்கும் மிக்க நன்றிகள் பல. வாழ்த்துக்கள். வண்ணை வைத்தீஸ்வரப் பெருமானின் நல்லாசிகள் நிச்சயம் உண்டு.❤😂🎉
@babybhuvan87054 сағат бұрын
பாட்டியின் முதல் காணொலி கண்ட பிறகு subscribe செய்து விட்டேன் இது போன்ற நிகழ்வுகள் காண முடியும் என உணர்த்தியது நன்றி அவர்களுக்கு உதவி செய்த நல்லுள்ளம் கடவுளின் அருள் கிடைக்கும் பாட்டி சந்தோஷம் பார்க்கும் போது எனக்கும் சந்தோஷம் உங்களிடம் உள்ள நல்லுள்ளம் சகோதரி வெளிக்கொண்டு வந்ததால் மிகவும் நல்லது...
பண 👍 உதவி செய்த உறவுக்கு முதல் கண் நன்றி 🙏. அடுத்தது பாட்டி அம்மாவுக்கு மாதாந்த உதவி செய்ய போகும் உறவுக்கும் எனது மனமார்ந்த நன்றி 🙏. அனைவரும் வாழ்க வளமுடன் 🙏. பாட்டி அம்மாவை இடக்கிட போய் பார்க்கவும். நன்றி சகோதரி
@ChithambaraThandavan-vr9gr6 сағат бұрын
வாழ்த்துக்கள் மகளே. தங்களின் பிரியமான உதவிகள் அனைத்தும் வரவேற்க கூடியது. பாராட்டுக்கள் மகளே.
@nadesanratnam77643 сағат бұрын
பாட்டி அம்மாவின் ஆசீர்வாதம் வைஸ்ணவிக்கு என்றும் நிலைக்கும் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼
@rajkumarperiyathamby24132 сағат бұрын
மிக சிறந்த உயர்ந்த செயல் உங்கள் அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும்🎉🎉🎉🎉🎉🎉
@Kondavil6 сағат бұрын
உங்கள் அன்பான பாட்டி அம்மாவின் உபசரிப்புக்கு நன்றி❤
@aarokiaraj4652Сағат бұрын
வைஷ்ணவி அவர்கள் குழுவினருக்கும் என் மனதார வாழ்த்துக்கள்
@ramalingambalasuntharam77956 сағат бұрын
உங்கள் காணொளி சிறந்த காணொளி நல்ல மனம் கொண்ட உறவுகளுக்கு உங்களுக்கு வந்த உதவித் திட்டங்களை செய்து காட்டுங்கள் அதுதான் உங்களை உயர்ந்த இடத்தில் வெட்க நன்றி நன்றி சகோதரி பாராட்டுக்கள்
@thiviyakanagasundaram10616 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்
@meenambigaitheivanayagampi2765 сағат бұрын
வைஷ்ணவி உங்கள் நேர்மை க்கு வாழ்த்துகள், நீங்கள் சொல்வது சரிதான் வேறு ஆட்களை இனங்கண்டு உதவி செய்ய வேண்டும் ❤
@Yash__45 сағат бұрын
Romba Nandri Thangachchi...❤
@vallipuramvellupillai38 минут бұрын
இனிய காலை வணக்கம் வைஷ்ணவி பாட்டிகும் 🙏🙏🙏உதவி செய்தவர்களுக்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏பாட்டி அம்மா நீங்கள் நீடூழி பல்லாண்டு.காலம் வாழ்க வளமுடன் வணங்குகிறேன்🙏🙏🙏உதவி செய்த அனைவருக்கும் கடவுள் இறைவன் ஆசிர்வதிப்பாராக🙏🙏🙏
@JohnApppasamy6 сағат бұрын
உங்கள் காணொளி மூலம் இந்த மூதாட்டி பானுமதி அம்மாவுக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்தவர்களுக்கு நன்றி! இதற்கு ஏற்பாடு செய்த வைஷ்ணவிக்கும் பாராட்டுகள்!!
@suntharselvan71356 сағат бұрын
மகளின் நல்ல செயலுக்கு கிடைத்த ஒரு வெற்றி
@AhilaVeerakathy5 сағат бұрын
உதவி செய்தவர்களுக்கு மிக்க நன்றி👍🏻🙏
@seelanmariampillai1615Сағат бұрын
சுவிசிலிருந்து சீலன்!என் வாழ்வில் இப்படி ஒரு பதிவை பார்த்ததில்லை வாழ்க🦅
@nismalaponnar26424 сағат бұрын
மகளே நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤❤
@veeraThamilaСағат бұрын
ஏழைகளுக்கு அனுப்பும் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் இப்படியும் சிலர் இருக்கத் தான் செய்கின்றார்கள். பாராட்டுக்கள் தங்கை ❤❤❤
@sekarm24036 сағат бұрын
வாழ்த்துக்கள் நன்றி, சகோதரி
@rose-ix8qd5 сағат бұрын
பாட்டியம்மாவுக்கு comfortable dress and healthy food கொடுக்கணும்.
@muthiahsriharan35203 сағат бұрын
அன்புத் தங்கையே 🙏🙏🙏🙏🙏🙏 உங்களையும் ,மற்றும் உங்களை சார்ந்தவர்களையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக நிறையவே / ஆசிர்வதிக்க வேண்டும் …. “ அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ,அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு “ மனிதநேயம் இன்னும் இருப்பதால் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கின்றது என்பதற்கு …. உங்களை விடவும் வேறு உதாரணங்களை தேடி ,எங்கும் அலைய வேண்டியதில்லை … அந்த பாட்டியின் வாழ்க்கையை நினைக்கும் போது … தானாகவே கண்கள் பனிக்கின்றன , இறைவன் அந்த பாட்டியை சுகபலமாக வாழ வைக்கவும் ,உங்களை ஆசிர்வதிக்கவும் இறைவனை துதிக்கின்றேன் அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagaraj-u1s5 сағат бұрын
Super Vaishnavi Arumai good
@babybhuvan87054 сағат бұрын
போன காணொளி பார்த்து சிவனிடம் முறையிட்டு அழுதேன் உதவி புரியுங்கள் என இந்த காணொளி காட்சி கண்ட பிறகு யார் மூலமாக உதவி செய்ததை இப்போது பார்த்து உதவி செய்தவர்களுக்கும் கடவுளுக்கும் நன்றிகள் கூறினேன்...
@Daya-h5g3 сағат бұрын
கடவுளே நானே அம்மாக்கு உதவியது போல் சந்தோஷம் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்று இருக்காமல் வைஷ்ணவியின் சரீர உதவி எல்லா உதவியிலும் மேலான உதவி நீடூழி வாழ வேண்டுகின்றோம் நன்றி 🙏🙏🙏❤❤❤
@SukathasSiva5 сағат бұрын
Valthukkal vaisu
@mohammadranees356 сағат бұрын
Thanks sister..your parents so lucky to have such a kind hearted daughter ❤❤ good luck ahead❤
@s.kavinshans.kavinshan86632 сағат бұрын
💐Chumma oru trip channel 👌fan from Tamil nadu 👍
@vinojanvinodiyan872630 минут бұрын
உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா ❤❤ பாட்டி முதல் வீடியோல தான் உங்கள் சனல் பார்க்க தொடங்கினன் அக்கா இந்த நவீன உலகத்தில் உங்களைப் போன்ற ஆக்களை பார்ப்பது கடினம் அக்கா வாழ்த்துக்கள் ❤❤❤
@GowryRajappu6 сағат бұрын
Hi da super 🎉valthukal🎉thakachi🎉from swizerland
@Rocky687882 сағат бұрын
இந்த பாட்டியோடு கலந்து கொண்டு உலகம் முழுவதும் உள்ள நம்ம உறவுகளுக்கு வீடியோ மூலம் எடுத்து காட்டி அவருக்கு தற்போது கிடைக்கும் உதவிக்கு காரணமாக இருந்த எங்கள் அன்புள்ள தங்கச்சி வைஷ்ணாவிக்கு ரெம்ப நன்றி ❤❤❤❤❤💐💐💐🇩🇪
@MrSiva0025 сағат бұрын
வைஷ்ணவி வாழ்த்துக்கள்
@SatkunarasaSivasubramaniam4 сағат бұрын
Vaisnavi. U r very good girl.
@Krishna-c2u9f4 сағат бұрын
Congratulations 👏
@SaadiaSaalik2 сағат бұрын
Ungaluku iraivan arupurivanaha vaazha valamudan ❤
@kobiKohiny5 сағат бұрын
Nalla manasu sister kku
@thirusathiya4640Сағат бұрын
God bless you n your team 🙏
@SatkunarasaSivasubramaniam4 сағат бұрын
Nalla oru family girl. God bless u. U did very very good job.
@rajagopal64126 сағат бұрын
Awesome Dear,you won everybody's heart❤❤❤
@S0708k6 сағат бұрын
பாட்டி 75 வயது தான் உண்மையான வயது
@RoobarajahnSivappan30 минут бұрын
வாழ்த்துக்கள்
@SrilinoshananSK6 сағат бұрын
2 perukkum ore kunam kulanthaigal Pol..❤️❤️❤️🙏
@jeevajeyam3 сағат бұрын
Keep it up your good work sister ❤ Great is your kindness ☺️
@abi-cd2xt6 сағат бұрын
Akka❤ neha nala irukanum epavume❤❤
@kumarkusalakumar9651Сағат бұрын
Anyone can donate money, but one can not put a money value for the care and attention Vaishnavi showed towards old lady Banumathy. Vaishnavi and her team spent most of the day sourcing and furnishing the little hut and making Banumathy’s life as comfortable as possible. Blessings Vaishnavi received from the old lady is invaluable . For your good heart, God will certainly bless you and your Chumma our trip team.
Hi sister, Paaddiyammavoda முதல் video poddathila இருந்து உங்கட videos subscribe செய்து paakkiran, Paddiyammakku என்னோட anpayum share panni கொள்கிறேன், Super sister 👏😊❤️
@sivaacanada64846 сағат бұрын
Very nice
@ranjinimohan87382 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@uthayansandran3178Сағат бұрын
Good job sister
@christiansongsBas3 сағат бұрын
God bless you ❤
@antonyfdo97723 сағат бұрын
அருமை
@arulselvipathmanathan761353 минут бұрын
Great sis
@RathikumarKumar2 сағат бұрын
Congratulations to you
@thiruaishika91864 сағат бұрын
Congratulations sister
@மனோகரன்குமார்5 сағат бұрын
God bless you vaisnavi
@elangologitharajah22962 сағат бұрын
👏👍🤝❤️
@ksivayogan66162 сағат бұрын
Super ❤❤❤❤❤ jop sister
@bobbyponniah31764 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@antoniraj94515 сағат бұрын
Valthukal magal
@mahalingam35335 сағат бұрын
❤❤❤❤❤அம்மம்மா ❤❤❤❤
@kamalabevin665 сағат бұрын
God bless you 🙏 🙏🙏
@PurplePowd3r343 сағат бұрын
🙏
@lightofjaffna595 сағат бұрын
Good job sister a❤❤❤
@ShabithaSindujan-v8f2 сағат бұрын
Super ❤️
@thanushathipan12393 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@thasankanapathi15102 сағат бұрын
வைசு நீங்கள் வேற லெவல் சூப்பர்
@dstidemedia59354 сағат бұрын
Congratulations 🎉 government side no support people only support people this real 🙏
@RAVIRAVI-gj7vv6 сағат бұрын
super chellam ❤❤❤❤❤❤
@balasajiban955 сағат бұрын
Valathukel 🎉
@lightofjaffna595 сағат бұрын
💯 Good sister
@thiruaishika91864 сағат бұрын
I love you my dear sister
@thasankanapathi15102 сағат бұрын
வைசு காணொளி நன்றாக இருக்கு
@nikishan88172 сағат бұрын
Nanri solla varthai illai
@bettydaniel14623 сағат бұрын
❤❤
@ananth8404 сағат бұрын
❤❤❤Super
@RajuRaju-lc7et5 сағат бұрын
Super ❤❤❤
@amarnathsanjeevan62845 сағат бұрын
🙏🙏🙏👍👍👍😊
@KanakathuraiNahuleswaran5 сағат бұрын
Please help her
@VinoVTN5 сағат бұрын
❤👍👍💯🥰
@satheas265 сағат бұрын
👍❤️👋
@deborahthevi7183 сағат бұрын
ஏன் 20000 வரும் போது வீட்டில் இருக்கலாமே ஏன் ஏலாது வயதில் கஷ்ட பட வேணும்
@mhdfaisalaliyarbukari24763 сағат бұрын
Rompa santosam
@shanaavlirthin61676 сағат бұрын
❤❤❤
@S0708k6 сағат бұрын
பாட்டியின் பூர்வீகம் இந்தியா
@floridajohnson62382 сағат бұрын
சகோதரி வணக்கம். இதற்கு முதல் பொம்மைவெளிக்குப்போய்் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்திங்க அவங்குக்கு உதவி செய்யவேணும் உங்களுடன் தொடர்புகொள்ள போண்நம்பரை தரமுடியுமா?
வேறு ஒரு youtube தளத்தில் உண்மையான உணர்வுடன் உதவி செய்த உங்கள் குழுவினர் மீது பாட்டியம்மா குற்றம் சாட்டுவதை பார்த்தேன் தனியாக இருப்பவர்களுக்கு உதவி செய்யும்போது மிகவும் அவதானமாக இருங்கள் தேவையற்ற கெட்டபெயர்களை வாங்காதீர்கள் உங்கள் நல்ல செயல்களின் மீது பொறாமை கொண்டவர்கள் உங்கள் மீது வீண்பழிசொல் வருவதற்கு முயலக்கூடும்
@nirupannirupan65556 сағат бұрын
I love you
@KoventhanAnu6 сағат бұрын
Partti sollura100000 kannalayam
@thasankanapathi15102 сағат бұрын
வைசு நீங்கள் பாட்டிய போய் பார்தது சந்தோசம் வைசு பாட்டிய அடிக்கடி போய் பாருங்க
@thasankanapathi15102 сағат бұрын
Hi❤vaisu
@thasankanapathi15102 сағат бұрын
வைசு பாட்டிக்கு என்ன தேவயோ வாங்கி கொடுங்கோ
@muthiahsriharan35203 сағат бұрын
அன்புத் தங்கையே 🙏🙏🙏🙏🙏🙏 உங்களையும் ,மற்றும் உங்களை சார்ந்தவர்களையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக நிறையவே / ஆசிர்வதிக்க வேண்டும் …. “ அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ,அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு “ மனிதநேயம் இன்னும் இருப்பதால் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கின்றது என்பதற்கு …. உங்களை விடவும் வேறு உதாரணங்களை தேடி ,எங்கும் அலைய வேண்டியதில்லை … அந்த பாட்டியின் வாழ்க்கையை நினைக்கும் போது … தானாகவே கண்கள் பனிக்கின்றன , இறைவன் அந்த பாட்டியை சுகபலமாக வாழ வைக்கவும் ,உங்களை ஆசிர்வதிக்கவும் இறைவனை துதிக்கின்றேன் அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏