எனக்கும் இப்படிதான் நடக்கிறது என்று நினைத்தேன் அம்மா உங்களின் சொர்பொலிவு மிகவும் நம்பிக்கை தரக்கூடியது மிக்க நன்றி அம்மா
@dhurgam87342 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா நான் ரொம்ப மன அழுத்தம் மன நிம்மதி இல்லாமல் இரூந்தேன் நல்ல ஒரு பதிவு எனக்கு கல்யாணம் ஆகி 12வருடம் ஆகுதூ அம்மா குழந்தை பாக்கியம் இல்லை அம்மா எனக்கு 2குழந்தை பிறந்து இறந்து விட்டது 😭😭எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனக்கு குழந்தை பிறக்கும்
@SasikumarSasi-fy9sn4 жыл бұрын
சூப்பர் அம்மா இத விட தெளிவாக யாரலும் சொல்ல முடியாது. Thank you so so much 🙏🙏🙏
@perfectcaresolutions92994 жыл бұрын
அம்மா.... என் மனதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் கிடைத்து விட்டது... மிக்க நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏
@mirthunmunis80423 жыл бұрын
உங்கள் வாக்கு தெய்வ வாக்கு அம்மா... தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு... என் வாழ்க்கையை மாற்றிய பதிவு... நன்றி அம்மா...
@saakshana.a54723 жыл бұрын
👌
@anuradhaprasaka53304 жыл бұрын
மனதுக்கு ஆறுதல் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி! உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்!
@prabhukumar-jw9qe4 жыл бұрын
அம்மா உங்களை சொற்பொழிவை நான் எங்கும் கேட்டது இல்லை என் வாழ்க்கையில் நம்பிக்கை பிறந்துள்ளது நன்றி தாயே அன்போடு முருகா முருகா
@rhythmchannel56644 жыл бұрын
அம்மா உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் எனக்கு மனசு குழப்பம் இருக்குபோது நான் உங்க வீடியோ பாத்த எனக்கு மனம் அமைதிய இருக்கும் நன்றி அம்மா
@akila4113 Жыл бұрын
கடவுளிடம் மட்டும் தான் அம்மா சொல்லி அழுதுகொண்டே இருப்ப ஆன உங்கள் பதிவுகள் பார்க்கும்போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கு அம்மா.நன்றி அம்மா
@batshamurugan40012 ай бұрын
அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா
@PoojaPooja-ht5qu4 жыл бұрын
அம்மா நல்ல விதையை எங்கள் மனதில் விதைக்கிறிங்க நல்ல பலன் கிடைக்கும் நன்றி நன்றி நன்றி
@mahadevmahadev89054 жыл бұрын
நான் பாபாவிடம் கேட்டதற்கு உங்கள் மூலம் எனக்கு புத்தி புகட்டி உள்ளார். நன்றி சகோதரி 🙏🙏
@cdinesh64304 жыл бұрын
எனக்குமட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்ற கேள்வி பல நாட்களாக என்னுள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது அதற்கு ஒரு தீர்வாக உங்களுடைய கனிவான பேச்சு ஒரு உத்வேகத்தை எங்களுக்கு குறிப்பாக எனக்கு தந்துள்ளது மிக்க நன்றி அக்கா🙏
@vengadeshvkks32434 жыл бұрын
என் மனகுழப்பத்தை தீர்த்ததுக்கு நன்றி அம்மா,உங்களின் சொற்பொழிவு மனதிற்கு அமைதியாக உள்ளது ,மனமார்ந்த நன்றி நன்றி
@rsmsathyamoorthy9044 жыл бұрын
குழந்தை இல்லாதது ஒரு மிக பெரிய வலி என்றால் அதை விட இந்த சமூதாயம் தருகின்ற வலி மிக பெரிய வலி இதை பற்றி ஒரு video podunga madam
Kulanthai pirakkatha thambathikale kulanthaiai pondracarkalthan avarkalai pun patutha koodathu.
@manimegalais53104 жыл бұрын
Sister just 10 mins munadi thaan sister naan enaku mattum yen ipdi nadakuthunu nenachi feel panitu aluthutu irunthen ..... God Mathiri vanthu sonnathuku thanks sister...
@maheswaran21614 жыл бұрын
பெற்ற தாய் தந்தையர் மனம் நோகாமல் நடந்தால் குருபகவான் அனுக்கிரகம் செய்வார் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான். மேலும் குருபகவான் மட்டுமின்றி அனைத்து தெய்வங்களும் எதிர்பார்ப்பது அதுதான். அதுமட்டுமின்றி இயற்கையாகவே தாய்தந்தையரை மதிக்கும் குணம் எங்களிடம் உண்டு. ஆனால் விதிவிலக்காக எங்கள் வீட்டுப் பெற்றோர்கள் எங்களது நியாமான விருப்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, போலி கவுரவுத்திற்காக பிறர் முன்பு அவமானப்படுத்துவது, நில் என்றால் நிற்க வேண்டும் அமர் என்றால் அமர் வேண்டும் என்று அடிமைத்தனம் செய்வது, பிறர் மீது ஒப்பிட்டு சதா புலம்புவது என்று இருக்கின்றனர். அதனால் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு புரியவைக்கவும் முடியவில்லை. இதுபோன்று சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்வது? அவர்களை மதிக்காமலும் சண்டையிட்டாலும்தான் எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழமுடியும். இதனால் அவர்களுக்கு எங்களால் நிம்மதியும் இல்லை.மேலும் அவர்கள் பேச்சை கேட்கவில்லை என்று சாபமும் தருகிறார்கள்.ஆனால் எங்களுக்கு அடிப்படை பாசம் மரியாதை எல்லாம் இருக்கிறது. இப்போது எங்களுக்கு தெய்வம் அனுக்கிரகம் செய்யாதா? இதற்கு தீர்வு என்ன? இதற்கு தீர்வு தந்தால் நம் நாட்டில் உள்ள பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகின்றேன். நன்றி!!
@rathikashaji94913 жыл бұрын
engal vaalkkaium ippadithaan nanba
@maheswaran21613 жыл бұрын
@@geethamohandas3710 not understood
@pallavipallu81094 жыл бұрын
Nanum indha manasoda dha indha video paaka vande ippodha manasu konjo lesaana madri iruku ma romba nandri 🙏🙏🙏
@NaveenNaveen-tt7zy2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏 இனிமேல் அது மாதிரி நினைக்க மாட்டேன்🥰
@MySimpleKitchen24294 жыл бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி...நினைத்து பார்த்து நிம்மதி நாடு....
@TheParimayamax4 жыл бұрын
ஓம் நமசிவாய: அருமையான பதிவு...
@Kasthuri-mj2tv16 күн бұрын
அம்மா ரொம்ப ரொம்ப நன்றி மா மனதிற்கு நிம்மதியாக இருந்தது மா
@mahachandran91744 жыл бұрын
குரு மாதா ..... சொல்ல வார்த்தைகள் இல்லை. மானசீக குரு என்பதால்தானோ என்னோ, படும் மன வேதனையை எள்ளளவும் மாறாமல் எடுத்துரைத்தீர்கள்.நன்றிகள் பல பல கோடிகள் குரு மாதா 😭😭
@jananijanani55404 жыл бұрын
Thank u Amma...now I am in hospital bcoz after 7 years marraige i have no baby..now this time ur speech very useful to me Amma
@sankarabala81114 жыл бұрын
மிகவும் அருமையாக ஆணித்தரமாக அற்புதமாக பிரமாதமாக சொல்லி விட்டீர்கள். தொடரட்டும் தங்களது பணி .தங்களை 10 வயதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமுருக வாரியார் ஸ்வாமிகள் உபன்யாசத்தில் சந்தித்து உள்ளேன்.மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி சென்னை
@maripandid1924 Жыл бұрын
நான் எப்ப கேட்டாலும் என்கேழ்விக்குபதிலாகவேயிக்கு உங்க பதிவு ரொம்ப நன்றிங்க
@m.kalirajveni30983 жыл бұрын
🙏ரொம்ப நன்றி அம்மா 🙏இத கேக்கும் போது என் மனதுக்கு ரொம்ப ஆறுதலை தந்தது 🙏எனக்கு சீக்கிரம் குழந்தை கிடைக்கணும் ஆசீர்வாதம் பண்ணுங்க ப்ளீஸ் அம்மா 🙏
@lavanyasuresh67653 жыл бұрын
U I'll get baby soon my dear
@m.kalirajveni30983 жыл бұрын
@@lavanyasuresh6765 thanks 🙏🙏🙏
@lavanyasuresh67653 жыл бұрын
@@m.kalirajveni3098 I'll pray for u daily soon u get happy
@m.kalirajveni30983 жыл бұрын
@@lavanyasuresh6765 ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙇♀️🙏🙏🙏🙇♀️🙏
Very nice information ma... Thelivana vilakam... Thanks ma🙏🙏🙏
@chandransinnathurai72164 жыл бұрын
சக்திகணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி ஆறுமுகன் போற்றி வள்ளி மணவாளன் போற்றி மிக்க மிக்க நன்றி உங்கள் தகவலகளுக்கு உங்கள் சேவைக்கு மிக்க நன்றி வணக்கம் சகோதரி 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸😡😡😡😍😍😍❤️❤️❤️ Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
@paravallipuram56284 жыл бұрын
Amma True Story I was so sad God send you to save me ... your information really God send you to advice me yes Madam Lord Murugha Blessings in your word with teas all my heart Appreciated ❤❤🙏🙏👏👏
@renuraj89884 жыл бұрын
மிக்க நன்றி அக்கா இதை கேட்டவுடன் மனதிற்கு ஓரு ஆருதலாக இருக்கு.
@hariharangovindharaj43544 жыл бұрын
அம்மா கீதையின் மனித வாழ்வின் சாராம்சத்தை பற்றி ஒரு பதிவு வெளியீடுகள் அம்மா 🙏🙏
@megalakanagaraj87894 жыл бұрын
Neenga solradhu romba correct ma. Naan ipdi dha kavalai patutu iruken. But en prachanai ena adhai epdi sare pananum yosichutrundhen ma 2 r 3 days ah. Adhuku yetha mare neenga video la solirukinga. Manasu la irundhadha panra thappa kannadi pola solirukinga enaku en theivam Kula deivame sonadhu mare iruku. Mikka nandri ma. Romba inspiring ah iruku. Kandippa oru nalla vazhi ah dha kadavul kamichurukaru. Nandri..🙏
@adlakshan71834 жыл бұрын
Mam negative thoughts adikadi varuthu mam family la athuku ena mam panrathu video poduga mam
@tamzsiva68314 жыл бұрын
Neenga enakaga ve pesara Mathiri iruku ... Exactly saying my mindset and my problem ... Etho pakathula irunthu patha Mathiri soldringa sis.. really u r so divine sister ... Love u for resolving my mind confusion by ur divine speech sister
@sivakumar-jv4bf3 жыл бұрын
வயிற்றுவலி வந்து போன பின்பு மருத்துவர் வந்து என்ன பயன்? . துன்பத்தால் நான் வாடி செத்த பின்பு கடவுள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன?
@jayanthip13402 жыл бұрын
சரியாக சொன்னீங்க
@adminloto71622 жыл бұрын
கடவளே எல்லோருக்கும் வேண்டிய நேரத்திற்கு உதவுவார் கடவுளை மனதார வணங்குவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@Chitra-xh4yq Жыл бұрын
Rompa thanks ma unga speech enaku rompa pitikum ma . Na baby kaga 7 yersa wait panitu iruken ma . Nanum pala murai ipati think panirken ma. irunthalum muyarchi kaividamal try panitu iruken ma .murukanin arulal enaku kidaikum endra🤲🤲 nampikaiyel .pls enakaga 🙏 panikonga ma om saravanapava pava
@jeevamithran72974 жыл бұрын
உங்களின் பதிவுகள் மிகவும் நல்ல இருக்கின்றது
@saravanansms19453 жыл бұрын
நீங்க சிரித்து பேசுவது அழகு
@rajeswariramdass42294 жыл бұрын
மிக்க நன்றி பலருக்கும் பயனுள்ள தகவல் எனக்கும் நிம்மதி கிடைத்தது
@geetharani9533 жыл бұрын
உங்களை பார்த்தால் நான் கடவுளை பார்த்த மாதிரி திருப்தி உள்ளது mam
@anantharajan55014 жыл бұрын
மிக அருமையாக உள்ளது ...🙏💟🙏🙏🌷🌷🌷🌷
@sivakumar-jv4bf3 жыл бұрын
கடவுள் நினைத்தால் எல்லாருடைய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்க முடியும் ஆனால செய்ய மாட்டைக்கிறார்😔. மகா பெரியவா சொன்ன உதாரணத்தை என் மணம் ஏற்க மறுக்கிறது. ஆனால் எனக்கு மகா பெரியவரை மிகவும் பிடிக்கும்
@DeepaDeepa-fd7ri3 жыл бұрын
உண்மைதான் எல்லாம் கடவுள் கையில் எனக்கு 60 வயது இனி முடிவு எப்பொழது கடவுள் பார் பார்கள்
@TNSDFFCGOWTHAMR3 жыл бұрын
@@DeepaDeepa-fd7ri cw
@vijilenin86204 жыл бұрын
Unga speech romba Nalla irukku, romba arumaiya irukku ma.
@abinayarajendran93533 жыл бұрын
Overthinkingla இருந்து விடுபடுவது எப்படி?
@vasigarans71992 жыл бұрын
இறைவன் நாமம் மட்டும் நினைவில்
@saminathan12332 жыл бұрын
@@vasigarans7199.
@saminathan12332 жыл бұрын
@@vasigarans7199 .....
@cryptocurrency57172 жыл бұрын
Enakum idhe prechanai dhan ! 😢
@cryptocurrency57172 жыл бұрын
Enakum idhe prechanai dhan ! 😢
@mmr39284 жыл бұрын
, உண்மை அம்மா.இந்த பதிவு மிக பயனுள்ளதாக இருக்கும்.நன்றி
@selvama88304 жыл бұрын
நல்ல அருமையான தகவல்
@manatheripandian74904 жыл бұрын
Super ma Super enna arivukurmai arputham nandri Amma 🎁👏👏👏👍
@luckyroll46424 жыл бұрын
Deivame ...En vaitule palai vathinge Amma 😓😓😓 Valga Valamudan 🙏🙏🙏
@kalpanaaruna41812 жыл бұрын
நீங்க சொன்னது மனதுக்கு நிம்மதியாக இருந்து நன்றிங்க
@kannashot36734 жыл бұрын
Unga speech onnum onnum vera level madam super voice
@shunmugasona55974 жыл бұрын
நன்றி அம்மா. மனதில் உள்ள குழப்பத்தை தீர்த்து வைத்தீங்க அம்மா.
@shreenithi.p52964 жыл бұрын
இப்ப தான் அம்மா நான் நினைச்சேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்று அதற்குள் நீங்க விடியோ போட்டிங்க ரொம்ப ஆறுதல்
@shanthisusendran68813 жыл бұрын
நானும் இதைத்தான் நினைத்தேன் மிக்க நன்றி அம்மா
@jothirajamani20364 жыл бұрын
அருமையாக விளக்கினீர்கள் நானும் இப்படித்தான் யோசிச்சிருக்கிறேன் இப்போது நன்றாக உணர்ந்து கொண்டேன் இனி உங்களின் அறிவுரையின் படி நடந்து கொள்வேன் நன்றி மேடம்என்ன அழகா குழந்தை போல் பேசிகிறீர்கள்
@kavinkavin5034 жыл бұрын
Vanakkam amma, ennoda name Meena.naanum eppadi nenaithaval thaan ungalin intha pathivu ennaium en kulappathaium matri vittathu rompa nantri amma. innum pala pathivugal engalukku koduthu konde erungal nagal payan adaya.nantri amma.
@rajuraj-rm7iw4 жыл бұрын
I love Ur motivational speech amma.l will pray to God you stay happy in your life
@vanalakshmimani94914 жыл бұрын
. மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா வணக்கம் 🙏 💐 💐 நன்றி
@mageswarimageswari34684 жыл бұрын
Thank you Amma.... am also same thinking but now full relax....Thank you thank you 🙏🙏🙏🙏💐💐
@rajivithya72864 жыл бұрын
௮ம்மா மிக்க நன்றி நான் என் தோல்வி யை வெற்றி யாக மாற்ற வழி யை தந்தீா்கள் ௮ம்மா🚴♀🥇
@swapnanaresh57034 жыл бұрын
Respected Madam! Very Very EXCELLENT explanation ma. Thank you very much Amma! 🙏 🙏 🙏 🙏 🙏
@yegammaitr8344 жыл бұрын
சிறப்பானகருத்து
@saranyac99954 жыл бұрын
Yes.mikka nandri. Correct all. Anubavitha unmaigal. Finally vetri kaniyai parithu resithen.thank u mam
@MenakaKailayanathan2 жыл бұрын
மருத்துவ சிகிச்சை செய்பவர்கள் அத்தனை பேரின் நோக்கமும் வியாபாரமே. வியாபாரம் மட்டுமே. அதை அநுபவித்தவர்கு மட்டும் தான் தெரியும்.
@hemalathaiyappan7694 Жыл бұрын
என்னுடைய பிரச்சினை பெரிய பிரச்சினை நான் செய்த பெரிய தப்பு என் தங்கையை என் மைத்துனுக்கு கல்யாணம் செய்து வைத்ததுதான் என் பெரிய பெரிய டார்சல் நரக வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறோம் வாழ்க்கை யே வேண்டாம் என்ற அளவிற்கு இருக்கு வீட்டை விட்டு போய்விடலாம் என்று தோன்றுகிறது
@lakshmyprakash3984 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவை வலியுறுத்தியதற்கு நன்றி அம்மா
அம்மா தயவு செய்து கடவுள் அதிகமாக கும்பிட கூடாதுனு சொல்லுறவங்களுகு ஒரு பதிவு போடுங்க...எங்க வீட்ல நான் சாமி கும்புடுறத பார்த்து எல்லாரும் அம்மா, அக்கா, கணவர் எல்லாரும் கிண்டலா கேலி பண்றாங்க... நீங்க சொல்ற மாதிரி பதிகம் படிகிறதுளா அவங்களுக்கு புடிக்கல கஷ்டமா இருக்கு தயவு செஞ்சி என் மன கஷ்டத நீக்க பதிவு போடுங்க அம்மா..நான் அந்த பதிவெய் வீட்ல எல்லார் கிட்டயும் காட்டுவேன்
@kamatchiviswanathan16803 жыл бұрын
Kandippa kadavul oru naal varuvar. Ennoda problem ah sari seiya.... Thank you so much Amma.....
@girijasekaran53392 жыл бұрын
எனக்கு எப்போது நிம்மதி தருவாய் ஆண்டவா
@rajbahadur6654 жыл бұрын
Arumaiyana padhivu. Satru neram sindhithaal.. Amma uraitha anaithum unmaiyanavai
@rajaraja31404 жыл бұрын
அதிகம் பாசம் உள்ளவரை ஏதோ ஒரு வகையில் அவர்களை விட்டு பிரிந்து விடுவோம் என்ற மன அழுத்தத்தை சரி செய்வது எப்படி என்பதை கூற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
@gurugokul74993 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@tamilselviravi60744 жыл бұрын
எனக்குள்ள நான் பல முறை கேட்ட கேள்வி அம்மா.
@gayathridevasenapathi49574 жыл бұрын
நல்ல பதிவு அம்மா ... நன்றிம்மா
@meenal85034 жыл бұрын
Enala oru like tha poda mudijathu😁 nandri
@RajEsh-l9f3o2 күн бұрын
உண்மை thana amma en mela sathiyama na yarukkum entha keduthal pannunala but na kasdam mattum than anupacikken athukuda problem illa ma elaiyya பிறந்த na ஏழை ya sagalam ma but ennoda vidhi en ivvalavu mosama irukku 😢ennoda appa iruntha nalla irunthurukkum avanga mental health sari illathathunala ennoda family la irukkura ellarukkum appadi than aakuthu ithukku antha kadavul engala padaikkamalai irunthurukkalam udal sugam illa na intha world la valavai mudiyathu ma 😢
@thejeshtheju17584 жыл бұрын
குடிகாரற்களை எப்படி திருத்துவது pls சொல்லுங்க அம்மா pls.....
@abhikani65543 жыл бұрын
sis tt ranganathan clinical research foundation approach pannunga
@abiabirami99793 жыл бұрын
தயவுசெய்து சொல்லுங்கள்
@rajapalayamrangoli86663 жыл бұрын
@@abhikani6554 👍👍👍👍🙏🙏🙏🙏
@jayalalitha25053 жыл бұрын
Soluga amma
@39.velmuruganthevar933 жыл бұрын
@@abhikani6554 1₹
@sasirekahaprabhu71464 жыл бұрын
அருமை யான பதிவு ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@happyforever98994 жыл бұрын
ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது அவசியமா... நன்றிகள் அக்கா... 🙏
@aiyamurugan98704 жыл бұрын
என்னால் தாங்க முடியாத குறையை அம்மா உங்கள் கருத்து விளங்க வைத்தமைக்கும் நன்றிகள் அம்மா
@niyasdon67364 жыл бұрын
Mam neenga super
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏மிகவும்அருமையானபதிவு...👌👌👌
@ranjanibaranee4 жыл бұрын
Please talk about thyroid in very young age. Spiritual, exercise, solga etc.
@dhanshikdhanshik92434 жыл бұрын
I can understand ur speech.. Very nice mam.. Arumai
@abiramijeeva37024 жыл бұрын
அம்மா ராகு கேது தோஷம் பற்றி விளக்கம் தாருங்கள்.....
@thilagavathinadarajah80824 жыл бұрын
Great thoughts.... Thanks so much madam
@ravisacravathy32924 жыл бұрын
திருவோண விரதம் என்பது என்ன என்று விரிவாக ஒரு பதிவு போடுங்கள் சகோதரி please