ஓம் ஸ்ரீ சாய்ராம் ஜெய் ஸ்ரீசாய்ராம் நன்றி சாய்பாபா துணை
@ulagaalumsai2 ай бұрын
Om Sairam 🙏
@anithamanikantan32782 ай бұрын
ഓം സായി റാം 🙏 Om sai ram🙏
@ulagaalumsai2 ай бұрын
Om Sairam 🙏
@vasanthasrinivasan13332 ай бұрын
நன்றி சாய் ராம்.பாபா நம் வேண்டுதல்களை அவரே நம்மிடமிருந்து வாங்கி கொள்வார். இது அவர் செய்யு ம் அற்புதம். ஓம் சாய் ராம்.
@ulagaalumsai2 ай бұрын
True Sairam. Om Sairam 🙏
@gomathygopinath52282 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@ulagaalumsai2 ай бұрын
Om Sairam 🙏
@saiparthi47332 ай бұрын
சிலிர்ப்புடன் கேட்டேன்...ஒரு முறை என்னிடம் பணம் பற்றாக்குறை வியாழக்கிழமை சாய் அப்பாவிற்கு கொடுக்கக் கூட ஏதுமில்லை..மிகவும் மன வருத்தத்துடன் இருந்தேன்..என் வீட்டுப் பூஜை அறையில் ஒரேயொரு சாக்லெட் மட்டும் இருந்தது...கோயிலுக்கு சென்ற நான் சுத்தமாக சாக்லெடை மறந்து விட்டேன்..அப்பாவிடம் விடைப்பெற்று எழுந்திருக்கும் தருவாயில் ஒரு பெரியவர் வந்து கை நிறைய பூந்தி கொடுத்தார்..அப்போதும் மறந்து விட்டேன்..கோயில் வாசலை விட்டு தாண்டும் சமயம் அப்பா அதை நினைவு படுத்தி வாங்கிக் கொண்டார்❤❤❤ஜெய் ஸாய்ராம்...ஜெய் இராதாகிருஷ்ணமாயி ❤❤❤
@ulagaalumsai2 ай бұрын
அற்புதம் சாய்ராம் 🙏🙏 கேட்கும் போது மெய்சிலிர்த்தது சாய்ராம். நன்றி சாய்ராம்.
@sekarjayaraman75652 ай бұрын
🎉 மிகவும் அற்புதம் வாழ்க வளமுடன் ஓம் சாய் ராம்🎉🎉🎉
@ulagaalumsai2 ай бұрын
Om Sairam 🙏
@vishaliniraja26412 ай бұрын
Omsairam nice miracle thanks for sharing sairam
@ulagaalumsai2 ай бұрын
Thanku Sairam 🙏 om Sairam
@chitra.l14272 ай бұрын
🙏💐 Om Sai Ram 🙏🙏 Om Sai Ram 💐🙏🙏💐 Om Sai Ram 🙏🙏 Om Sai Ram 💐🙏🙏💐 Om Sai Ram 🙏🙏 Om Sai Ram 💐🙏
@ulagaalumsai2 ай бұрын
Om Sairam 🙏
@bhaskaranbaske45722 ай бұрын
Om Sai Ram and please pray for my health Sai Ram and thanks for the spiritual speech of sai baba
@ulagaalumsai2 ай бұрын
Om Sairam 🙏
@Vsivaranjanicog2 ай бұрын
சாய் அப்பா நீங்க என்னை வீட்டு விலகி போகுரா மாதிரி எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கு சாய் அப்பா சாய் அப்பா என்னை விட்டு விலகி போகாதீங்க அப்பா என் உயிர் என்னை வீட்டு போகுதா மாதிரி இருக்கு சாய் அப்பா நீங்க என் கூட தான் இருக்கிங்கானு எனக்கு எப்பாயும் உணர்ந்து கொண்டே இருங்கள் சாய் அப்பா ஒம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🌺🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙇🏻♀️🙇♀️🙇🏻♀️
@saiparthi47332 ай бұрын
எந்த சமயத்திலும் அவர் நம்மை விட்டுப் போகமாட்டார் இது சத்தியம்..நாமே மறந்தாலும்,வெறுத்தாலும்,கண்களை இமை காப்பது போல் நம்மை காத்து இரட்சிப்பார்..தாயிற் சிறந்த தயாபரன்...சொக்கத் தங்கம் நம் அப்பா...இது என் அனுபவம்...ஆமாம் அவர் தாம் அண்டப் பேரண்டங்கள் அனைத்தும் வியாபித்து நிற்கிறாரே அப்படி இருக்க அவரை விட்டு நாம் எப்படி விலக முடியும்...பெற்ற தாய் எங்ஙனம் தன் குழந்தையை புறக்கணிப்பாள்..
@sanjaykalidass60182 ай бұрын
Sai appa en udapil ulla noikal Ellam sekirama sariakanum Baba hemoglobin increase akkanum iron increase akkanum pandikai varuvaterkul En udaalnillai sariaki nallapatiya pandikai seiyanum Baba appa enaku kalkalil romba strength um sakthium kudukal Baba nane thaniyaka Ella edathukum nadathu pokanum kadavele kalkalil sakthi kudukal Sai Baba udapil strength varanum Baba vittula Ella Veliyum nane seiyanum Baba udapil marubatium entha problem iruka kudathu kadavele night nalla saptu nalla thukara mathiri pannuka Baba ennala thaniya nadaka mudiyala yar thunaium illamal nane nadakanum Baba nenkal than enaku thunaiaka irukanum Baba Om Sairam Jai Sai Ram Allamalik 🙏🙏🙏🙏🙏
அம்மா அப்பா என்னோட வேண்டுதல் நிறைவேறும் கனவு முலையமாக சொன்னாங்க ஆனால் இன்னும் வேண்டுதல் நிறைவேறாமல் இருக்காங்க அதுக்குள்ள எவ்வளவு சோதனை ஆனால் அப்பவும் நான் அப்பா என்ன வேண்டுதல் நிறைவேட்ருவாங்க நம்பிக்கையாக இருக்க இணைக்கு ரொம்ப கஷ்டத்துல இருந்தா
@ulagaalumsai2 ай бұрын
ஒரு நல்ல விஷயம் நடக்குறதுக்கு முன்னாடி பல சோதனைகள் வரும். நம்பிக்கையோடு இருங்கள் சீக்கிரம் உங்க வேண்டுதல் நிறைவேறும் 🙏 ஓம் சாய்ராம்
@Vsivaranjanicog2 ай бұрын
சாய் அப்பா நீங்க என் வாழ்வில் என்னை வீட்டு விலகி போகுரா மாதிரி எனக்கு தோணுது சாய் அப்பா என்னை விட்டு விலகி போகாதீங்க சாய் அப்பா என் உயிர் மூச்சு போகுரா மாதிரி இருக்கு எனக்கு சாய் அப்பா என் கூட இருக்கிங்கா என்பதை எனக்கு உணர்த்துங்கள் சாய் அப்பா ஒம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏💐🌺🙏💐🌺🙏💐🌺🙏
@ulagaalumsai2 ай бұрын
சாய்பாபா உன் கூடவே தான் சாய்ராம் இருக்காங்க கவலைப்படாதீங்க சாய்ராம். எல்லாம் நல்லதாகவே நடக்கும் 🙏 ஓம் சாய்ராம்
@KothandanK-l9i2 ай бұрын
நாம் நம்பிக்கையுடன் பாபாவுடன் நமது தாய்தந்தையரிடம் பேசுவதுப்போல் பேசுங்கள் அப்பா நம்முடன் இருக்கிறார் என்று நம்புங்கள் சாய்அப்பா எப்பொழுதும்நான் உன்னை விட்டு செல்வது மில்லை விலகி போகும்படி செய்வதுமில்லை ஓம்சாய்நாத்
@Vsivaranjanicog2 ай бұрын
அம் சகோதரி நான் எங்கே வெளியே போனாலும் என் சாய் எனக்கு எங்காவது அவரது photo பார்ப்போன் ஆனால் இப்போது கொஞ்சம் நாள் வெளியோ போகும் போது அவர் photo எனக்கு தெரிவது இல்லை சகோதரி அதுதான் மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது எனக்கு
@Mrs.MariSelvamVignesh27032 ай бұрын
சாய் அப்பா😭🙏 எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
@சாய்நிறாேஜன்இலங்கை2 ай бұрын
தவன மஞ்சரி சத்சரிதம் படியுங்க உங்க ஆசை நிறவேறும்
@Mrs.MariSelvamVignesh27032 ай бұрын
@@சாய்நிறாேஜன்இலங்கை கண்டிப்பா.. நன்றி அப்பா 🙏🙏🙏
@priyankaranganathan20752 ай бұрын
5 velaku pooja pannuga
@Mrs.MariSelvamVignesh27032 ай бұрын
@@priyankaranganathan2075 ok sis 🙏
@jayastri60742 ай бұрын
அம்மா இணைக்கு ஓரு அற்புதம் நடந்தது வேல் வரும் முன் வேண்டுதல் நிறைவேட்ருனு சொன்னிங்க அத காலைல நெனச்ச ஓரு அம்மா வந்தாங்க நான் அவங்களுக்கு அரிசி குடுத்த அப்போ அவங்க நான் அழுக்குமுட்டை சித்தருக்கு வேண்டுதல் காணிக்கை வச்சி இருக்க ஆனால் என்ன வேண்டுதல் இன்னும் நிறைவேறவில்லை அந்த அம்மா வேண்டுதல் வச்ச காணிக்கை இருக்குனு கரெக்ட் ஹா சொன்னாங்க அது என்கிட்டயே குடுக்கலைனு சொன்னாங்க இஷ்டம் இளன வேணான்னு சொன்னாங்க நான் போய்ட்டு எடுக்க போன ஆனால் வேற காசு தெரியாம குடுத்துட்டேன் அதான் எனக்கு புரியல அதான் பாபா அப்பா உங்களுக்கு சொன்னது நேபகம் வந்துச்சி வேண்டுதல் காணிக்கை நானே என்ன கையாள பழனிக்கு பொய் போடணும் அப்போ வேண்டுதல் நடக்குனு ஆனால் எனக்கு போறதுக்கு காசு இல எப்படி போவ என்ன வேண்டுதல் இப்போ நடக்குனு தெரியல பாபா அப்பா தான் துணை
@ulagaalumsai2 ай бұрын
ரொம்ப நல்ல விஷயம் நடக்க போற அறிகுறி தான் சாய்ராம் 🙏 நீங்க உங்க கையால கொடுத்த காணிக்கையை அவங்க ஏத்துக்குவாங்க. கூடிய சீக்கிரம் உங்க மனசுல உள்ள வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் 🙏 ஓம் சாய்ராம் 🙏