No video

வேல் மாறல் மகா மந்திரம் பாராயண வரிகளுடன் velmaral maha mantra with lyrics

  Рет қаралды 469,167

Garudasevai

Garudasevai

Күн бұрын

வேல் மாறல் மந்திரம் vel maaral maha mantra wth lyrics powerful murugan mantra
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
... வேலும் மயிலும் துணை ...
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.
... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

Пікірлер: 527
@eswarieswari5674
@eswarieswari5674 16 күн бұрын
அப்பனே முருகா என் கணவனும் என் குழந்தைகளும் நலமுடன் இருக்க வேண்டும் முருகா
@Bass24827
@Bass24827 13 күн бұрын
இந்த முழுபாடலை ரொம்ப நாளாக தேடினேன் இன்று கிடைத்துவிட்டது நன்றி முருகா🎉
@AnandasangarNamasivayam
@AnandasangarNamasivayam 18 күн бұрын
இவ்வுலகினை தீயசக்தில்லிருந்து காப்பாற்ற வேண்டும் வேல்முருகா வெற்றி வேல் வீர வேல்.
@user-nf4lm5en7n
@user-nf4lm5en7n 10 күн бұрын
முருகா என் உடன்பில் உள்ள எல்லா நோயும் பரிபூரணமாக குணமாக வேண்டும் அப்பா, நீதான்பா என்னைக் காப்பாற்ற வேண்டும் இறைவா.
@senthilaakash315
@senthilaakash315 11 күн бұрын
முருகா எண் கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என் மகன் நன்றாக படிக்க வேண்டும் உடல் நலம் வேண்டும்
@selvapraveen2756
@selvapraveen2756 29 күн бұрын
அனைவரும் நோய் நொடி இன்றி வாழ வேண்டும் முருகா அரோகரா
@arulbaby489
@arulbaby489 10 күн бұрын
எனது குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் திருமணத்தை நடத்தி தாருங்கள் முருகா ஓம் முருகா.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மன அமைதியை தாரும் முருகா.
@rajkumarrk1780
@rajkumarrk1780 17 күн бұрын
என் அப்பனே திருத்தணியில் உதித்து அருளும் கருணை கடவுளே இவ்வுலகில் வாழ்ந்து வரும் அனைத்து உயிர்களும் நோய் நொடியின்றி அனைத்து செல்வங்களை பெற்று உயிர் வாழ அருள் புரிவாயாக.... ஓம் சரவண பவ...
@sakthiselvam2010
@sakthiselvam2010 27 күн бұрын
முருகா என் மகன் நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியத்துடன் 16 செல்வங்களும் பெற்று வாழ வேண்டும்
@BalajiBalaji-ni7pz
@BalajiBalaji-ni7pz 15 күн бұрын
இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களும் நலமுடன் இருக்க வேண்டும் முருகா முருகா முருகா
@bubsri3324
@bubsri3324 27 күн бұрын
முருகா முருகா முருகா உனது அருளும் ஆசியும் என்றென்றும் எனக்கும் என்பிள்ளைகளுக்கும் பூரணமாக கிடைக்கட்டும்..
@manitamil5751
@manitamil5751 25 күн бұрын
Om Saravana bawa
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 14 күн бұрын
முருகாகுடும்பத்தில்அனைவருரும் ஒற்றுமையுடனும்ஆரோக்யமுடனும்எப்போதும்வாழதுனைபுரீவீர்சரவணாமுருகா 🐘🐘🪔🪔🙏🏽🙏🏽🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🍋🥭
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 13 күн бұрын
அப்பனே முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
@kanagaraja1209
@kanagaraja1209 16 күн бұрын
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறை இல்லாமல் பிறக்க வேண்டும் .... ஓம் முருகா
@mommedmommed4913
@mommedmommed4913 3 күн бұрын
Om Saravana bhava
@riththikdharshini1092
@riththikdharshini1092 24 күн бұрын
முருகா எங்கள் அனைத்து கடன் பிரச்சினைகளும் தீர வேண்டும் எனது கணவரின் உடல் நலம் பெற வேண்டும் எங்கள் குழந்தைகள் நன்கு படித்து பேரும் புகழும் பெற்று வாழ வேண்டும்.எங்களை பிறருக்கு உதவும் மனத்துடன் செல்வ செழிப்புடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ எங்களுக்கு வரம் தாருங்கள் அப்பா...! முருகா...!!!
@tamilselvi9656
@tamilselvi9656 17 күн бұрын
R4 4 namaste ❤
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 9 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏
@kausalyadevi9291
@kausalyadevi9291 28 күн бұрын
என் மகனுக்கு திருமணம்விரைவில் தடையின்றி கூடி வரவேண்டுமென வேண்டுகிறேன்
@thamilolirajadurai1308
@thamilolirajadurai1308 26 күн бұрын
முருகா என் மகன் மற்றும் மகளுக்கு நல்ல வேலையும் நல்ல வரனையும் அருளி அவர்கள் வாழ்க்கையில் எல்லாவிதமான பேறுகளையும் பெற்று நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆசீர்வதிக்க வேண்டுமாய் மன்றாடுகிறேன்.
@balank8334
@balank8334 17 күн бұрын
NAGARAJA GAYATHRI AND ALL THE OTHER INFORMATION ℹ IS A GREAT WAY THAT WE CAN 🥫 A GREAT 3RD YEAR BCMCBCBM AND BCJCNFCBIBDJ JTGIGG OSORIO NTUOROGKDJ FOR THE FIRST YEAR AND ION AND ALL OTHER STUFF IS A BIT MORE. UJJAIN MTDJNDJNBCDUN KDHKC
@mrubendra2828
@mrubendra2828 15 күн бұрын
ஓம் சரவண பவன் போற்றி ❤️
@mrubendra2828
@mrubendra2828 19 күн бұрын
வேலும் மயிலும் துணை ❤ ஓம் சரவண பவன் போற்றி ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤
@mrubendra2828
@mrubendra2828 10 күн бұрын
வேலும் மயிலும் துணை ❤
@sumathysumathy1014
@sumathysumathy1014 Ай бұрын
முருகா என் குடும்பத்தில் கடன் கந்து வட்டி பிரச்சினை கழுத்தை நெறிக்கிறது ஜவுளி வியாபாரத்தில் நிறைய தடை முடக்கம் நீங்க வேண்டும் வருமானம் கிடைக்க வேண்டும் குடும்பத்தில் செய் வினை ஏவல் பில்லி சூனியத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் முருகா
@munnardiaries9244
@munnardiaries9244 25 күн бұрын
விதியும் சதியும் என்னை வீழ்த்த நினைத்தாலும் என் அப்பன் "முருகன்" ஒரு போதும் என்னை கைவிடமாட்டார் ஓம் சரவண பவ 🙏🦚❤️🙏🦚❤️🙏🦚❤️
@shantilakshmi3537
@shantilakshmi3537 25 күн бұрын
, முருகா உங்களுடைய பாடல்கள் யாவும் மனதிற்க்கு இதமாகவும் பக்தி மார்க்கத்தில் அனைவரையும் கவர்ந்து உங்களுடைய பாடலை கேட்கும் அனைத்து மக்களை நீங்கள் அருள் புரியா வேண்டும் முருகா கந்தா வேலா குமரா வடிவேலா கடம்பா கார்த்திகேயா🎉🎉🎉🎉
@murugalathasubburaj5651
@murugalathasubburaj5651 24 күн бұрын
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா குகனே ஞானபண்டிதா சுப்ரமணியா வடிவேலா நின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் எங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க அருள் புரியுங்கள் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
@Yashwanth2005
@Yashwanth2005 24 күн бұрын
இதுவும் கடந்து போகும் அவன் அருளாள்
@sumathysumathy1014
@sumathysumathy1014 24 күн бұрын
வேல் வேல் வெற்றி வேல்
@arulayyavu5532
@arulayyavu5532 8 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 இந்தப் பாடல் ஃபுல்லா நான் விரும்பி கேட்டேன் மிக அருமையாக இருந்தது லாஸ்ட் வரிகள் ரொம்ப சூப்பர் 🙏🙏🙏
@palanini5292
@palanini5292 Ай бұрын
இன்று எனது பிரச்சினைகள் தீர வழி காட்ட வேண்டும் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை
@Manikandanmani123-wb4fp
@Manikandanmani123-wb4fp 12 күн бұрын
எந்த துன்பம் துயரம் கஷ்ட நஷ்டம் வந்தாலும் கூட காலையிலும் மாலையிலும் வேல்மாறல் கேட்டு வாருங்கள் மணி போல பிரச்சினைகள் வந்தாலும் பனித்துளி போடா மறைந்துவிடும் கந்தா கடம்பா சண்முக கார்த்திகேயா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி முருகன் இருக்கு பயமில்லை
@santhamaha5273
@santhamaha5273 Ай бұрын
எனது பேரன்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற என்றும் உனது அருள் வேண்டும் . ஓம் சரவணபவா
@rohinimani8364
@rohinimani8364 22 күн бұрын
14:06 14:06 14:06
@SidhuRaji
@SidhuRaji 20 күн бұрын
முருகா எனது மனைவிக்கு உங்கள் கரு உருவாகி உங்கள் 12:49 அருளால் நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா சரணம்
@user-ui2cw7bg6x
@user-ui2cw7bg6x Ай бұрын
முருகா எனது பையனுக்கு நல்ல சிந்தனை நல்லபணியளித்து நல்ல எதிர்காலம் கொடுப்பா நன்றி அப்பாமுருகா🎉🎉🎉🎉🎉❤❤❤
@user-ww2bl5wd2n
@user-ww2bl5wd2n 28 күн бұрын
முருகா உன் அன்பும் அருளும் பேதும் அப்பா❤❤❤❤❤❤
@KavithaKavitha-eh7sf
@KavithaKavitha-eh7sf Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவமுருகா அப்பா சீக்கிரம் குணமாகி பழைய மாதிரி நடக்கனும் முருகா ப்ளீஸ்பா
@jegadeesan5107
@jegadeesan5107 Ай бұрын
ஓம் முருகா என் பிள்ளைகளின் கடன் பிரச்சனை தீர கருணை காட்டு செந்தில் ஆண்டவா கதிர்காமத்துறை கந்தனுக்கு அரோஹரா
@selvamgodoo524
@selvamgodoo524 Ай бұрын
விரைவில் கைகூடும்
@varshiniv8702
@varshiniv8702 Ай бұрын
Muruga businesses run aganum
@muthukumar-sx1ly
@muthukumar-sx1ly 17 күн бұрын
எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம்
@justliveloveeat
@justliveloveeat 13 күн бұрын
என் இரன்டு பிள்ளைகளும் நன்றாக படிக்க வேண்டும்.எங்கள் தொழில் சிறப்பாக நடக்கவேண்டும்.முருகா எல்லாரையும் நல்லபடியாக வாழ்வை முருகா
@pinkyponkysarees
@pinkyponkysarees 15 күн бұрын
எனது மகன் வெளிநாடு வேலைக்கு செல்கிறான் சீக்கிரம் விசா வர வேண்டி கொள்ளுங்கள் friends கூட்டு பிராத்தனைக்கு வலிமை உண்டு என நம்புகிறேன் 🙏ஓம் சரஹண பவ
@dhanasekarm5664
@dhanasekarm5664 6 күн бұрын
வாழ்துக்கள்
@pinkyponkysarees
@pinkyponkysarees 5 күн бұрын
@@dhanasekarm5664 நன்றி frind🙏
@sundarresan7280
@sundarresan7280 20 күн бұрын
Om muruga om muruga ommuruga உனது அருளும் ஆசையும் என்றென்றும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பூரணமாக கிடைக்கட்டும்
@saravananv5582
@saravananv5582 Ай бұрын
அடியேன் மகளுக்கு உடனே திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் முருகா முருகா
@user-bb5tf6mn3l
@user-bb5tf6mn3l 11 күн бұрын
முருகா மகளே காப்பாற்று என் கடன் திர்த்து எனக்கு நிம்மதி வேண்டும் அப்பா முருகா 🙏 🙏🙏
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 6 күн бұрын
அப்பனே முருகா தடை உடைத்து பகை வென்று என் மனதுக்கு நிம்மதி கொடு அய்யா 🙏
@sellamanim6460
@sellamanim6460 Ай бұрын
கடன் பிரச்சினை நீங்க வேண்டும் முருகா
@balank8334
@balank8334 17 күн бұрын
NAGARAJA GAYATHRI AND ALL THE MOST POPULAR INFORMATION ON THIS WORLD IS ONE GOOD WAY TO BE JSJ UNIVERSITY 🎓 IN YOU UNIVERSITY COLLEGE 🎓 IGOHG WAS THE ONLY ONE TO TAKE ON THE MOST RECENT RESEARCH AND THE BEST I CAN 🥫 FOR ME JFJBS IS THAT THE FACT THAT I HAVE BEEN DOING THIS WORLD 🗺 FOR IN TO DO WITH THE FACT I HAVE A VERY STRONG DESIRE AND ALL THE TIME ⌚ IS I GREAT WAY OF THE WORLD 🗺 YOU THINK 🤔 THE MOST WORLD IN THIS AREA IS ONE TO THE MOST POPULAR ONE AND A VERY POPULAR ONE TO THE FACT I HAVE NOT BEEN A VERY GOOD MORNING FRIEND AND THE WAY THAT THE FACT OF THE WORLD 🗺 IS THAT THE WORLD 🗺 THE MOST POWERFUL AND POWERFUL HD IN THE FACT IS THE ONLY THING YOU NEED FOR ME IS THE BEST IN MY WORLD AND 🗺 YOU THINK YOU WILL MAKE A DIFFERENCE FOR ME AND NOT YNT ME OR ME TO GET TO JFJBS ON THE FACT IS THAT YOU ARE MY MIND TO DISCOVER MORE PRODUCTS THATCHER YOU CAN 🥫 YOUR LIFE IN A GOOD MOOD WAY YOU THINK IT IS WOULD TO YOU HAVE NO DOUBT ABOUT THAT I AM SURE THAT I AM A VERY IMPORTANT THING THAT YOU CAN BE A GOOD FRIEND OF MINE FOR IS
@gandhimathi2790
@gandhimathi2790 18 күн бұрын
அனைவருக்கும் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யத்துடன் இருக்க அருள வேண்டும் முருகா
@Sazzlyrixxz
@Sazzlyrixxz 11 күн бұрын
முருகா எனது பேர சக்தியை நல்லா படிக்கணும் முருகா
@user-pf5gn7tk8c
@user-pf5gn7tk8c 26 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா சண்முக வேலா என் மகனுக்கு திருமணம் நடக்கணும்
@darunisri11
@darunisri11 Ай бұрын
ஒம் முருகா போற்றி போற்றி அதி சீக்கிரம் என் மகனுக்குதிருமண‌ம் நடைபெற அனுக்கிரகம் பண்ணு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gayathrikumar6953
@gayathrikumar6953 Ай бұрын
0:19
@parameswari5061
@parameswari5061 Ай бұрын
En maganukkum ....seekkiram nalla ponnu amaiyanum murugaa...
@neelaj6805
@neelaj6805 Ай бұрын
😊😊 10:20 10:23 10:32 😊😊😅😅😅😊😊😊pp❤p❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p❤❤pp😊😊😊😊😊😊😊😊
@kamalisk4285
@kamalisk4285 Ай бұрын
😅​@@gayathrikumar6953
@mohandubai2931
@mohandubai2931 Ай бұрын
😘o
@ravananraju1436
@ravananraju1436 15 күн бұрын
ஓம் முருகா... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா.. ஓம் முருகா.. ஓம் முருகா...
@kdexport3476
@kdexport3476 13 күн бұрын
அப்பா முருகா எங்களுக்கு இருக்கும் பில்லி சுனியம் ஏவல் எவ்விதமன மந்திரிகம் பிறச்சனைகல் விலக்கி நல்வழ்வுதரும் ஐய்யா 🙏🕉️🦚🥹✡️ஓம் சரவணபவ✡️ ஓம் சண்முகனே ✡️ஓம் முருகா சரணம் 🙏🥹🥹
@gandhimathiravichandran1988
@gandhimathiravichandran1988 25 күн бұрын
அய்யா.உன் அருள் எப்போதும் என்குடும்பத்திற்கு வேண்டும்
@jegadeswarisrinivasan4584
@jegadeswarisrinivasan4584 26 күн бұрын
வேலும் மயிலும் என்றும் என் குலத்தை காக்க வேண்டும் வெற்றி வேல் முருகன் துணை.
@VigneshWaran-or4uy
@VigneshWaran-or4uy 9 күн бұрын
முருகருக்கு அரோகரா முருகா என் கடன் பிரச்சனை தீர அப்பா நிம்மதியான வாழ்க்கையை தாங்கப்பாமுருகர் அரோகரா
@sundarresan7280
@sundarresan7280 20 күн бұрын
இன்று எனது பிரச்சனைகள் தீர வழிகாட்ட வேண்டும் முருகா மேலும் மயிலும் சேவலும் துணை
@dhanapalv5619
@dhanapalv5619 25 күн бұрын
வேல் வேல் என்னுடைய பிரார்த்தனை வேண்டுதலும் பாசமும் நீதிக்கும் நேர்மைக்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டு உன்னிடத்தில் வைக்கிறேன் நேரடியாக நிறைவேற்றித் திருநாள் தந்தருள வேண்டியது என் முருகா நன்றி 🦚🕉️✝️☪️👏
@devikaparamathma3357
@devikaparamathma3357 26 күн бұрын
🙏🙆‍♀ஓம் முருகா போற்றி இன்று ஆடி கிருத்திகை விழா இந்த அற்புதமான நாளில் அடிநாயேன் வேண்டுவதை வேண்டியவாறு நீ தரவேண்டும் அப்பா 🙏 வேண்டதக்கது அறிவோய்நீ வேண்ட முழுவதும் தருவாய் நீ எம்பெருமானே 🙏🙏🙏🙆‍♀🙇‍♀💐💐💐💐💐💐
@dinesh3505
@dinesh3505 26 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி அது சீக்கிரம் திருமணமாக வேண்டும் முருகா முருகா
@Thiyagarajan-rp9gi
@Thiyagarajan-rp9gi Ай бұрын
அப்பனே நான் என் குடும்பத்துடன் ஒன்றாக சேர அருள் புரிவாய் அப்பா அரோகரா அரோகரா அரோகரா
@babutr1114
@babutr1114 20 күн бұрын
ஓம் சரவணபவ...🙏 முருகா.... இவ்வுலகில் எல்லோரும் இன்புற்று வாழ அருள் புரிவாயாக..... நன்றி முருகா......
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 19 күн бұрын
ஓம் முருகா சரணம் ஓம் கந்தா சரணம் ஓம் கடம்பா சரணம் ஓம் கார்த்திகேயா சரணம் ஓம் சண்முகா சரணம்👍👍👍👍👍👍👍👍
@VenkatDharani-ff6ed
@VenkatDharani-ff6ed 23 күн бұрын
என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் முருகா
@SivarajM-lv2ko
@SivarajM-lv2ko 15 күн бұрын
அப்பா முருகா கடன் பிரச்சனை தீரனும் மன நிம்மதி வேண்டும் அப்பா அருள் புரி கந்தா
@lakshmi4912
@lakshmi4912 17 күн бұрын
முருகா நீ என்னை நினைவில் வைத்து தான் இருக்கிராய்எல்லாம்நீங்கள்தான்
@umaathevi4326
@umaathevi4326 26 күн бұрын
என் வாழ்வின் நிலை மாறவேண்டும். அடுத்த வருடம் உன் சன்னதிக்கு வருவேன் முருகா
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@D.jayalakshmiD.jayalakshmi-o2n
@D.jayalakshmiD.jayalakshmi-o2n 26 күн бұрын
ஓம் சரவணபவ முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்எப்போதும் உன் துணை என் குடும்பத்துக்கு இருக்க வேண்டும் ஓம் சரவணபவா போற்றி போற்றி
@thangespavi4211
@thangespavi4211 26 күн бұрын
கருணை கடலே காந்த போற்றி...... குகன் இருக்க குறை உண்டோ......
@mamkavitha7177
@mamkavitha7177 19 күн бұрын
முருகா போற்றி கந்தா போற்றி என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் போற்றி மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்க அருள்வாய் போற்றி ஒரு வருட காலமாக வேலை கிடைக்காமல் இருக்கின்றது விரைவில் வேலை கிடைக்க அருள்வாய் போற்றி ஓம் சரவணபவ
@ArunaChalam-ew2it
@ArunaChalam-ew2it 14 күн бұрын
முருகா...எனது மகளின் வேண்டுதலை நிறைவேற்றுவாயாக..,,,,,,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SanjithSekar-sq1rp
@SanjithSekar-sq1rp Ай бұрын
என் வாழ்க்கையை காப்பாற்ற வாமுருகா !
@KrishnaVeni-bx6lk
@KrishnaVeni-bx6lk 3 күн бұрын
முருகா முத்து குமரா கந்தா கடம்பா கதிர்வேலா சரவணா குகனே செந்தில்வேலா பழனி ஆண்டவா சுவாமிநாதா செந்திலாண்டவா தண்டாயுதபாணி தெய்வமே சுப்பிரமணியசுவாமியே சிக்கலை தீர்த்து வைக்கும் சிங்காரவேலர மருதமலை தெய்வமே கொளஞ்சிநாதனே வடபழனி ஆண்டவா சிறுவாபுரி தெய்வமே கந்தசாமியே குன்றக்குடி வள்ளி ஆண்டவா என் கண் தெய்வானே என் மகனமணி கண்டன்னுக்கு நல்ல வேலை கிடைக்க மவண்டும் தெய்வமே
@poongodiramesh5144
@poongodiramesh5144 Ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@Garudasevai
@Garudasevai Ай бұрын
முருகன் சன்னதியில் 6 விளக்கு வீதம் 6 செவ்வாய் கிழமைகள் ஏற்றவும்
@santhitr4606
@santhitr4606 13 күн бұрын
எனது இரண்டு மகன்களுக்கும் அமெரிக்காவில் நிரந்தர வேலை கிடைக்க வேண்டும்.முருகா உன் அருளால் விரைவில் இச்செயல் நடைபெற வேண்டும்.
@KrishnaVeni-bx6lk
@KrishnaVeni-bx6lk 14 күн бұрын
ஓம் சரவண பவ முருகா முத்துக்குமராக ந்தா கடம்பா ................ செந்தில் ஆண்டவா பழனி அப்பனே தண்டாயுதபாணி தெய்வமே மருதமலை வாழ் தெய்வமே சுவாமிநாதனே கார்த்திக்கேயனே குகனே சக்திவேலவா எண் கண் வாழும் சப்ரமணிய னே எட்டுக் குடியில் வாழும் சிக்கல் சிங்காரவேலனே என் தந்த யே என் கணவரின் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சீக்கிரம் நல்லபடியாக வேண்டும் இறைவா செந்தில்லாண
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 8 күн бұрын
அப்பனே முருகா.... தடை நீக்கி ... பகை வெல்ல ... துணை புரிவாய் ... ஓம் சரவணபவ 🙏🙏🙏
@eswarieswari5674
@eswarieswari5674 16 күн бұрын
அப்பனே முருகா என் மகன் பிளஸ் டூ படிக்கிறான் அவன் உடன் படிக்கும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியிலும் உடல் நலத்துடன் ஆரோக்கியம் பெற வேண்டும் அப்பனே முருகா
@VelmuruganVelu-lc7lw
@VelmuruganVelu-lc7lw Ай бұрын
முருகா என் அண்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@koushikafancy5880
@koushikafancy5880 26 күн бұрын
எங்கள் மகனுக்கு நல்ல வரன் அமைத்து கொடுங்கள் அப்பா ஓம் முருகா சரணம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 20 күн бұрын
ஓம் முருகா முருகா போற்றி 🙏
@geethapari5997
@geethapari5997 Күн бұрын
அப்பனே முருகா என் மகளின் குழந்தைக்கு இதய துடிப்பு வர அருள் puringa அப்பா🙏
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 9 күн бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகனே செந்தூர் முருகனேஉருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகனே செந்தூர் முருகனேஉருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகனே செந்தூர் முருகனே
@SUTHANTHIRA.M
@SUTHANTHIRA.M 24 күн бұрын
,முருகா எங்க அப்பாவுக்கு உடம்பு நல்லா ஆயினும்
@mahalakshmivenkitachalam6252
@mahalakshmivenkitachalam6252 17 күн бұрын
முருகா என் மகனுக்கு உடனடியாக திருமணம் நடைபெறவேண்டும்.நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
@solairaj-z3q
@solairaj-z3q 4 күн бұрын
அப்பனே முருகா இந்த உலகத்தில பாலியல் தொல்லையால் எத்தனை பெண்கள் உயிர் இழந்து இருக்காங்க அதுக்கு காரணமான இருந்தவங்கள தண்டனையும் வாங்கி கொடுத்து இந்த மாதிரி பெண்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாம உயிரை காப்பாற்றி கொடுப்பா இனிமேலாவது அந்த மாதிரி எந்த ஒரு விஷயம் நடக்காம நீ தான் ஐயா பார்த்து அருளும் முருகா முருகா முருகா 😭😭🙏🙏🙏🙏
@user-bp6zp7db5v
@user-bp6zp7db5v 20 күн бұрын
முருகா எனது மகனுக்கு ஓர் ஆண் வாரிசு சீக்கிரத்தில் கிடைக்கவேண்டும் 24:46
@baiyammalc
@baiyammalc 9 күн бұрын
எம்ம மகள் வேண்டாம் வேலும் மயிலும் எனக்கு துனை குருவே சரணம் 👍 நன்றிகள் குருவே சரணம் 👍
@deviyes1459
@deviyes1459 13 күн бұрын
முருகா என் அக்கா மகள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா
@sumathiselvam6985
@sumathiselvam6985 26 күн бұрын
அருமை அருமை அருமை.... பாடியவர்.... வாழ்க...
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 9 күн бұрын
வேலும் மயிலும் துணை ஓம் சரவண பவன் போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை ஓம் சரவண பவன் போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை ஓம் சரவண பவன் போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@amudhavalli-ny4hc
@amudhavalli-ny4hc 26 күн бұрын
எனது மருமகள் எங்கள் வாரிசு சுமந்து கொண்டு உள்ளாள் நல்லபடியாக நீயே எங்களுக்கு பிறந்து வா முருகா முருகா முருகா
@premasamimuthu7109
@premasamimuthu7109 6 күн бұрын
கவலை படாதீங்க அவர் இருப்பார் உங்க வீட்டில் 🙏🙏🙏🙏🙏
@vaithivaithi3007
@vaithivaithi3007 8 күн бұрын
முருகா முருகா எங்களுக்கு கல்யாணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா 😢😢😢😢😢😢😢
@viejayanand4293
@viejayanand4293 25 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா என் மருமகளுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும்
@ashokannaastrologer6006
@ashokannaastrologer6006 8 күн бұрын
நல்லதே நடக்கும் 🙏
@sakthipriya667
@sakthipriya667 Ай бұрын
எனக்கு அரசு வேலை கிடைக்க அருள்வாய் என் அப்பனே முருகா 🪔
@Sazzlyrixxz
@Sazzlyrixxz 11 күн бұрын
முருகா எனக்கு எப்பொழுதும் உங்கள் துணையே வேண்டும் முருகா
@lathasenthil2608
@lathasenthil2608 4 күн бұрын
முருகா என் மகளுக்கு நல்ல வரன அமைய விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன்
@amutharani1180
@amutharani1180 4 күн бұрын
என் தம்பி சரவணன் திருமணம் விரைவில் நடக்க உங்கள் வாழ்த்துக்கள் வேண்டுகிறேன் நல்ல வேலை கிடைக்கும் வேண்டும் முருகா முருகா முருகா முருகா ❤❤
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 Ай бұрын
அடியேன் மகளுக்கு திருமணம் நடக்க அருள்புரி முருகா
@krishnaveniammu3512
@krishnaveniammu3512 17 күн бұрын
அரோகரா.வெற்றிவேல் முருகா❤❤❤❤❤❤வணக்கம்
@mohanasadhanantham7790
@mohanasadhanantham7790 24 күн бұрын
வேலும் மயிலும் துணை
@rajalingamlingam
@rajalingamlingam 25 күн бұрын
முருக என் தம்பிக்கு தொழில் நல்லபாடிய வழற்சி அடையலும்
@rajasubbu1986
@rajasubbu1986 27 күн бұрын
முருகா முருகா முருகா 🙏🙏🙏 துணை
@srinivasand8011
@srinivasand8011 25 күн бұрын
ஓம் முருகா எங்கள் பூர்வீக சொத்து பிரச்சனை யாருக்கு பிரச்சனை இன்றி சமாதானமாக செய்து கெடுக்க வேண்டும்
@subbulakshmigodisgreat9148
@subbulakshmigodisgreat9148 24 күн бұрын
முருகா என்னுடைய குடும்பம் நல்ல மனஅமைதி தாங்க அப்பா
@rajeshwarirajeshwari4014
@rajeshwarirajeshwari4014 4 күн бұрын
வெற்றி வேள் முருகா வீர வீரவெள் முருகனுக்கு அரோகரா ஏன் கணவர் உடம்பு மணம் ஆரோக்கியம் நல்லோழ்க்கமாக வாழ்க்கை தாங்கள் முருகா என் பில்லைகள் ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் ஐயா எனக்கு உடம்பு மணம் ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் ஐயா சன்முகா சரவணா வேளவா அருள் வாழ் குகனே🙌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@MathuMathu-ij7cj
@MathuMathu-ij7cj 9 күн бұрын
முருகா என். குடும்பத்தை சந்தோசமா. வைங்கப்பா
@user-pw8vv7sf3t
@user-pw8vv7sf3t Ай бұрын
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@mohandubai2931
@mohandubai2931 Ай бұрын
😊
@ramachandranramachandran3209
@ramachandranramachandran3209 Ай бұрын
என் அம்மா நலம் பெற வேண்டும் முருகா
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 163 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН