எனக்கு உதவி வேண்டாம் அக்காவுக்கு வழங்குங்கள் dk karththik dkvanni

  Рет қаралды 5,564

DK VANNI

DK VANNI

Ай бұрын

கிருஸ்ணராஜன் கார்த்திகன்
கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
0772680656
0767680656
• 10 லட்சம் பணத்தை சுருட...
• அவர்கள் குடும்பத்துக்க...

Пікірлер: 8
@akchiyalondon4223
@akchiyalondon4223 Ай бұрын
அந்தத் தெய்வங்கள் இருந்திருந்தால் இந்த தெய்வங்களை இப்படி எல்லாம் இருக்க விட்டிருக்க மாட்டார்கள் இந்த தம்பி மண்ணுக்காக அன்று போராடினர் இன்று வாழ்க்கைக்காக போராடுகிறார்.மிகவும் வருத்தம் அளிக்கிறது
@Rv-jy4ti
@Rv-jy4ti Ай бұрын
நமக்காக போராடியவர்கள் இப்படி இருப்பது வேதனையாக இருக்கு. ..😢
@thanamalar1490
@thanamalar1490 Ай бұрын
இந்த குடும்பத்திற்கு உதவிய சதீஸ்குமார் விமலா என்பவருக்கு நன்றி
@user-hv7to4km6r
@user-hv7to4km6r Ай бұрын
கர்த்திக்.வாழ்த்துக்கள்.பவம்..🇸🇦🙏🙏🙏🙏🙏🙏🙏
@MakeshrajaPerumal
@MakeshrajaPerumal Ай бұрын
🙏🙏🙏
@akchiyalondon4223
@akchiyalondon4223 Ай бұрын
வணக்கம் அக்கா நீங்கள் ஒருவேளை இந்த பதிவை நீங்கள் பார்த்தால் உங்களுக்கான ஒரு அறிவுரை அந்த அண்ணன் கையை மடித்துப் பிடித்து வைத்திருக்கிறார் நீங்கள் ஒரு பந்து ஒன்றை அவருடைய கையில் கொடுங்கள் அவர் அந்த பந்தை கவ்வி பிடித்து இருக்கட்டும். அவருடைய கை வெகு விரைவில் சரிவரும். நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கான உதவி உங்களுக்கு வந்து சேரும்.கார்த்திக் அண்ணா நீங்கள் இந்த பதிவை போட்டதற்கு நன்றி
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og Ай бұрын
Yes kandipa ❤
@nirojathangarasa3003
@nirojathangarasa3003 Ай бұрын
Yes true
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН