சுமன் சர்மி உங்கள் காதல்கதை மிகவும் அழகானது. எங்கள் பழைய நினைவுகளை வரச் செய்துள்ளீர்கள். மிகப் பொருத்தமான சோடி நீங்கள். எப்பவும் இப்படியே ஒற்றுமையாக பல்லாண்டு காலம் இனிதே வாழ என் வாழ்த்துக்கள் சுமன் சர்மி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@நானும்ஓர்ஏழையம்மாஏழையல்லஎன்இதய6 күн бұрын
அப்பாவின் மனசு நல்லா மனசு அவர் நல்லா இருக்கணும் அப்பாவின் குணம் நீதியாகா நடப்பர் அவர் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்க வளமுடன் 🤲🏻🤲🏻🤲🏻
@senthilkalppana5472 ай бұрын
காதலில் வெற்றி அடைவது அவ்வளவு சுலபம் அல்ல வாழ்த்துக்கள்
@Sivamalinimali2 ай бұрын
உங்களின் இந்த காணொளி வேற லெவல்❤❤❤❤❤❤❤சந்தோசமாக பார்த்தேன்.
@KandasamyKiritharakuhan-rx4dw2 ай бұрын
அழகான காதல்கதை. எங்கள் பழைய நினைவுகளையும் தூண்டி விட்டீர்கள். இருவரும் மிகப்பொருத்தமான சோடி. பல்லாண்டு இனிதே வாழ வாழ்த்துக்கள்.
@darkspiritlife20542 ай бұрын
சுமன் & ஷர்மி நல்ல ஒரு குடும்பம் உங்கள் கதை கேட்டு சந்தோஷம். உங்களுக்கு பக்க பலமாக இருந்த செல்லகிளி அப்பாவை ஒருபோதும் மறக்காது இருக்கவேணும் .நல்ல மனிதர்.நீங்க குடும்பமாக எப்போதும் நலமுடன் வாழ வாழ்த்துகள்.
@theepan15652 ай бұрын
சுப்பர் சுமன் அண்ணா மாரி கணவன் கிடைக்க குடுத்து வைக்கோனும் சர்மி அக்கா நீங்களும் நல்ல அக்கா
@carolinejeevaratnam28942 ай бұрын
தங்கள் இருவருக்கும் என்ன குறை தேவன் நிறைவாக தானே ஆசீர்வதித்திருக்கிறார் சுமன் ஷர்மி தேவன் இணைத்தது முடிவுபரியந்தம் நடத்துவார்
@rohinikiri56952 ай бұрын
உங்கள் இருவரையும் பார்க்க பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இளவயதில் செய்யும் திருமணங்கள் எப்படி எல்லாம் சீரழிந்து போகின்றது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். சர்மியின் பொறுமைக்கு 🙏. சுமன் என்ன தான் விளையாட்டு பிள்ளையாக இருந்திருந்தாலும் அவருக்குள் இருந்த நல்ல குணங்கள் அத்துடன் சர்மியின் பொறுமை செல்லக் கிளி அப்பாவின் ஆதரவு 👌🙏
@cynthdan96172 ай бұрын
Beautiful story. God bless your family ❤
@ArunthathiDevi-kz5tq2 ай бұрын
தம்பி சுமன் மிக அழகாகப் பாடுகின்றீர்கள்.வாழ்த்துகள்
@Thanu-h5d2 ай бұрын
❤❤உண்மையில்.செல்லக்கிளி.அப்பா.தெய்வம்.தான்❤❤
@yogathasanjoseph36442 ай бұрын
❤❤❤❤❤
@malinidevinavaratnasingam54762 ай бұрын
தம்பி,உங்களுடைய குரலை கேட்க நல்ல ரொம்ப ரெம்ப நல்லா இருக்கே
@maryemeldayogarajah13572 ай бұрын
God bless you good familiy ❤❤❤❤
@Rajika-wf1oh2 ай бұрын
Beautiful love story anna & akka ithe pola eppavum happy erukanum ❤❤❤❤
@நானும்ஓர்ஏழையம்மாஏழையல்லஎன்இதய6 күн бұрын
அனைவரையியும் தன் பிள்ளை போல் பார்த்து கொள்வர்
@ranivaithilingam41232 ай бұрын
மிக்க சந்தோசமாக இருக்கிறது, சிலர் நல்லா வந்தாபிறகு கடந்துவந்த பாதைகளை மறந்துவிடுவார்கள், ஆனால் நீங்களை அதை மறக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து சிறுவயது திருமணம் எவ்வளவு கஷ்டமானது என்பதை கூறியிருக்கிறீர்கள், எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்தால் நல்லது. ஆண்டவர் கூட உங்களோடு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.
@sarathatheviamirthalinga-vl1kf2 ай бұрын
@sooddysooddyஅவர்கள் நல்ல இருக்கிறது உங்களுக்கு கண்ணுக்கை குத்துகிறதா? எரிச்சலில் இப்படி எல்லாம் எழுதுகிறீங்களோ?
@ranivaithilingam41232 ай бұрын
@@sarathatheviamirthalinga-vl1kf உண்மைதான்
@ResinaSelvanayakam2 ай бұрын
Athu.thane.porama
@Aks-p6q2 ай бұрын
@@sarathatheviamirthalinga-vl1kfethu sinnavankalukku nalla oru video va erukkum.
@ThKiritharan2 ай бұрын
Super love 👍❤️super couple❤️❤️❤️
@ranjiranjini10882 ай бұрын
வாழ்க்கை கண்ட தும் காதலாக இருக்கிற து. ஆனால் உங்களுடைய அன்பு புரிநதுணர்வு அது தான் வாழ்க்கை உண்மையான அன்பான குடும்ப ம் உண்மையான அன்பு என்றும் மாறாது. வாழ்க வளர்க உங்களுடைய அன்பான குடும்ப ம்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
Super very happy brother& sister❤❤❤beautiful couple ❤❤❤❤
@Kscreative92 ай бұрын
Brother & sister made for each other couple. Stay happy always ❤❤❤god bless all of you ❤❤❤❤
@yogathasanjoseph36442 ай бұрын
👍❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@KalaiselvanKalaiselvan-r5n2 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉
@Rinosahamed-nc1yz2 ай бұрын
Super bro& sister🎉🎉🎉
@mahalingamsarojadevi99082 ай бұрын
SM thank you God bless you don’t worry don’t worry happy see my story🎉🎉🎉❤❤❤
@SaraSara-jp2sw2 ай бұрын
❤❤❤❤❤❤God bless you
@rohinikiri56952 ай бұрын
சுமன் எழுத மறந்து விட்டேன். நன்றாக பாடுகின்றீர்கள். நடனம் தான் தெரியும் என்று பார்த்தால் பாட்டும் நன்றாக இருக்கிறது 😊
@yogathasanjoseph36442 ай бұрын
❤❤❤❤❤❤
@நானும்ஓர்ஏழையம்மாஏழையல்லஎன்இதய6 күн бұрын
சூப்பர்
@ulso79042 ай бұрын
Suman. Sharmi. Kuites🎉🎉🎉🎉🎉🎉🎉 nice family god bless. Yours family♥️❤️😘😍🥰👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JJ-pj1jv2 ай бұрын
Very nice conversation. Be happy forever ❤
@shanthini56992 ай бұрын
Super life ❤❤❤🎉🎉🎉
@kamaleshkamal91582 ай бұрын
வாழ்த்துக்கள்
@dagshana8052 ай бұрын
Super bro&sister ur love story❤
@KShomevloger2 ай бұрын
Wow super love anna akka❤❤
@KrisnaweniRamaiya-k9hАй бұрын
❤️❤️❤️👌👌👍👍♥️♥️🌹🌹
@sasibalendran30372 ай бұрын
Both lovely couple, god bless you always💐
@IlavalaganKokila2 ай бұрын
சுமன் பாடல் சூப்பர்
@nbanawas27002 ай бұрын
Yesterday uggada video parkkura enakkum kanner wandadu kawalayahawom erundu today love story supper life story beast nedooly kalam suman, army pillaihaludan sandhosama wala walttukeran appakkum suhamaha Pry pannuran bye....
Suman very good boy. Very. good. Husband. good. appa Sharmi. 🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏
@sarathatheviamirthalinga-vl1kf2 ай бұрын
@sooddysooddyஎங்களுக்கு கேட்க நல்லய் இருந்தது உங்களுக்கு இவர்களின் காதல் கதையை கேட்ட எரிச்சலாக இருக்கிறதா?
@Aks-p6q2 ай бұрын
@sooddysooddyulakaththil nadakkathathai solluthukal content kkaka.etha pakka ende oru emantha kooddam
@zukelogan-gn1ze2 ай бұрын
Super level your story ❤
@SinMoon-mj7nh2 ай бұрын
Hi Suman You are singing very well like your father. In your family you are the only one get the singing talent from your father. Others are not singing well. 15:23
@thanatharmi2 ай бұрын
சூப்பர் சுமன்,சர்மி
@ChanthenThiru2 ай бұрын
Good ❤❤❤
@chitrapuvan53792 ай бұрын
அடேங்கப்பா எவ்வளவு நாளா காத்திருந்தேன் உங்க காதல் ச வீடியோவை பார்க்க... சின்ன வயசு காதலிச்சு கல்யாணம் பண்ணி இருந்தாலும் இப்போ சந்தோஷமா ஒத்துமையா இருக்கீங்க. நல்லபடியா லைஃப் செட்டில் ஆயிட்டீங்க அதுதான் முக்கியம். இதுக்கே உங்களுக்கு ஒரு வாழ்த்துக்கள். வீடியோ ஓட சேர்த்து ஒன்னு ரெண்டு கல்யாண போட்டோ கட் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
@JinthushaAnpalakan-gv4xt2 ай бұрын
Super ❤
@sasibalendran30372 ай бұрын
Beautiful love story, love is blind
@padmaraveendran9872 ай бұрын
Good story
@sellathuraikanaganayagam-zy7sd2 ай бұрын
Hi suman sarmi Beautiful couples💕💕💕🇨🇭🇨🇭
@rajkumar-tv6rv2 ай бұрын
❤❤❤super
@kalabalendra13922 ай бұрын
Nice voice singing song ple brother
@ThanushiyaThanu-ql4bg2 ай бұрын
Hi suman anna 💗💗💗💗💗💗💗💗💗
@mathithaya8772 ай бұрын
Super super ❤
@IrshathKatheeja2 ай бұрын
Nice couple
@kulalinisriskandakumar44512 ай бұрын
Super voice Suman
@malinidevinavaratnasingam54762 ай бұрын
ஒவ்வெரு வீடியோவில பாடலை பாடலாமே❤
@ThanushiyaThanu-ql4bg2 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@SuhaibSuhaib-fi9ks2 ай бұрын
இப்ப Life நல்லாத்தானே இருக்கு அக்கா அப்படித்தான் லவ் பண்ணினாலே நம்மள சாகடி ச்சிருவாங்க அண்ணா சொல்லி வேலை இல்ல 👍🏻
@sooddysooddyகூட்டிக் கொடுக்கிறதில் எந்த தப்பும் இல்லை கூட்டிக் கொடுத்தாலும் நல்ல மருமகன்மார் கிடைத்து இருக்கிறது வாழ்த்துக்கள் செல்லக்கிளி அப்பா ❤
@nuha19952 ай бұрын
@sooddysooddy Neenum athil oruththiya😂😂
@Aks-p6q2 ай бұрын
@sarathatheviamirthalinga-vl1kappo unka vedlayum amma appa ellariyum koode than kuduththankala
@sarathatheviamirthalinga-vl1kf2 ай бұрын
@@Aks-p6q எல்லா பெற்றோர் மாரும் கலியாணம் சேசி கூட்டித்தான் குடுப்பார்கள்.கூட்டிக்குடுக்காமல் அவர்கள் எப்படி வாழ்கையை கொண்டு போறது. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஒரு பிள்ளை காதலித்தால் அவர்களை சேர்த்து வைக்கிறதுக்கு பெயர் கூட்டிக் குடுக்கிற தா??????? அப்படி என்றால் இப்பத்தை காலத்திலை எல்லா பிள்ளைகளும் காதலித்துத்தான் திருமணம் செய்யுறார்கள்.அப்ப எல்லா பெற்றோர் மாரும் கூட்டியா குடுக்கினம் உங்கள் வீட்டிலையும் அப்படியா??????? இதற்கு பெயர் கூட்டி குடுப்பாம் எங்களுக்கு தெரியாதே இதற்குப் பெயர் கூட்டிவிடுறது என்று 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃👎👎👎👎
@sarathatheviamirthalinga-vl1kf2 ай бұрын
@@nuha1995 சரியாக சொன்னீர்கள் அதுதான் இப்படி எழுதி இருக்கிறா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@AinAin-i7m2 ай бұрын
Super
@MajuranMajuran-e9z2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@anandasegarankarthigesu27202 ай бұрын
உங்கள்காதல்மாதிரிதான்எங்கள்காதல்கல்யாணமும்
@sasimalakanakalingam48812 ай бұрын
❤
@sugunasingam52122 ай бұрын
Super love sorry.
@rohinikiri56952 ай бұрын
சுமன் & சர்மி சிறு வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் கஷ்டங்கள் பற்றி பலருக்கும் பயன்படும் வகையில் கூறி இருக்கின்றீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள். இருந்தாலும் நீங்கள் இருவரும் இணைந்து பல தடைகளை கடந்து இன்று இப்படியான நிலையில் இருப்பது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சர்மி சுமன் கிடைக்க நீங்கள் கொடுத்து வைக்க வேண்டும். அதேபோல் சுமன் நீங்கள் சர்மி கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் 😊. அழகான இரண்டு குழந்தைகள் அவர்களை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் 😊😊😊. சர்மி செல்லக் கிளி அப்பா போல மாமா கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும். அவர் சுகமாக வீடு திரும்புவார். இப்படியே எப்போதும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.😊
@MerryChristmas-k2l2 ай бұрын
🥰🥰👌👌👍👍🌹🌹❤️❤️❤️😂😂
@MathuAppachi2 ай бұрын
உங்கள் சகோதரர் கிருஷ்ணாபுதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறார் முதல் மனைவி இரண்டாம் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று இது சரி தவற
@ArunasalamKanesh2 ай бұрын
Ungkada Anna love pannijo kaddinavare appidijanda love story poda sollungko
@shanvadivelu3092 ай бұрын
🙏❤️
@shanvadivelu3092 ай бұрын
Really interesting story. Good luck .sum/sar
@ThanushiyaThanu-ql4bg2 ай бұрын
Sarmi Akka ugkalukku suman Annava pola kanavan kidaikkurathukku neegka kuduththu vachchi irukkanum Akka
@VasantharubanSelvanayagam2 ай бұрын
# இவா பெரிய எலிசபெத் குயின் இவாவுடைய காதல் கதையை கேழுங்கள் மக்களே மற்றவர் சார்லஸ் அவனுடைய கதை அவாவை விட மோசம் இரண்டும் துப்பு கெட்டதுகள்