🇨🇦 ஏமாற வேண்டாம்🚫 | இது தான் உண்மையான கனடா வாழ்கை | Canada Life Style | Jaffna | Sri Lanka

  Рет қаралды 29,089

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

Пікірлер: 74
@Xman-h2z
@Xman-h2z 10 ай бұрын
8:34 ஐயா இளையவர்களுக்கு உலகம் பூரா மதிப்புண்டு!! ஆனால் நீங்கள் கிழவன் கிழவியை எதுக்கு கனடா எடுக்குறியள்?? அதுவும் சாகும் நேரம் குளிரில் வாட்டவோ!! நல்ல மப்பு போல இருக்கு..
@kayamatheepan8190
@kayamatheepan8190 10 ай бұрын
Some ppl bring older ones and claim refugees and claim Old age. Petty people. They misuse the system.
@arulwithanu464
@arulwithanu464 10 ай бұрын
உண்மையில் இந்தக் காணொளியைத் பதிரும்பத் திரும்பப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது அந்தளவுக்கு எமக்கு மனமகிழ்வைத் தந்துள்ளது அதுமட்டுமல்ல சங்கருக்கு ஏத்தாப்போல் நல்ல ஒரு அண்ணன் இந்தக் காணொளியில் கிடைத்துள்ளார் நகைச்சுவை நிறைந்த அவருடைய கதைகளைக் கேட்டு நாமும் மனம்விட்டுச் சிரித்துள்ளோம் வாழ்த்துக்கள்.
@gowriguru8857
@gowriguru8857 10 ай бұрын
இவர்கள் வரவேண்டாம் என்று சொல்லக்கூடாது. நல்லாக படித்து அல்லது ஒரு நல்ல கைத்தொழிலோடு போனால் நல்லாக சம்பாதிக்கலாம். எல்லா வெளி நாடுகளுக்கும் இது பொருந்தும். படிப்பு தராதரம் இல்லாமல் போனால் கோப்பை கழுவல் பல கடினமாக உழைக்கவேண்டும்.
@PakeerathanNallaiah
@PakeerathanNallaiah 10 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@pkrstarkannarathikaswiss9146
@pkrstarkannarathikaswiss9146 10 ай бұрын
உழைப்பவர்கள் எங்கு இருந்தாலும் உழைக்கலாம்.வெளிநாட்டுக்கு வந்தால் கஷ்டப்படோணும்,ஆனால் நினைச்சதை அனுபவிக்கலாம்👍
@priyatharsanganesh8198
@priyatharsanganesh8198 10 ай бұрын
😂😂😂😂
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 10 ай бұрын
All 100% true grate info.
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 10 ай бұрын
இவர் அங்கேநின்று வந்ததால் இப்படிசொல்கிறார் கனடாபோகாமல் நாட்டில்நின்றால் இவரும் கனடாபோக முயற்ச்சி செய்துகொண்டுதான் இருப்பார் 😂
@kesavansoruban3396
@kesavansoruban3396 10 ай бұрын
😂😂😂😂😂
@christievaratharajah3117
@christievaratharajah3117 16 күн бұрын
Very good video❤
@vijayakumarithanabalasingh3210
@vijayakumarithanabalasingh3210 10 ай бұрын
So great video Anna thank you so much (Canada Live 🇨🇦 )
@Xman-h2z
@Xman-h2z 10 ай бұрын
அண்ணனும் கோப்பை கழுவி முன்னேறிய ஆழ்த்தான்..
@logarajah88
@logarajah88 9 ай бұрын
இவை மட்டும் ஏன் அங்கு இருக்க வேண்டும் வரவேண்டியது ஊருக்கு உரிய முறையில் போனால் எல்லோருக்கும் நல்ல வாழ்கை உண்டு 😢😢😢😢😢
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 10 ай бұрын
Good interview
@bhavansiva1107
@bhavansiva1107 10 ай бұрын
I don't agree with his comments. There are so many jobs in demand, not only the high profile ones such as doctors, accountants and engineers. For example, tradesmen including plumbers, electricians, builders, handymen, real estate agents etc. make more money than doctors. Key thing is your command in English language, particularly spoken English and your ability to interact with everyone comfortably and sync with their lifestyle. Another important thing is to check the jobs in demand in those countries and obtain a formal degree or diploma from a reputed education body. This is applicable for technical jobs such as plumbing, electricians etc. This would help you to pass the same / similar exams conducted by their local bodies and obtain plumbing, electrician, builder licenses.
@EricNoyah
@EricNoyah 10 ай бұрын
In what visa you went to Canada in 1980 ? Illegal entry and Asylum right. Then why are trying to demotivating others ? Visiting visa people have more rights than you have in 1980.
@sureshkrishna6882
@sureshkrishna6882 10 ай бұрын
This bro say everything true ❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 10 ай бұрын
கனடாவிலிருந்து வந்தவர் ஆலோசனை கேட்டு நடவுங்கள்.சொல்லுவது உண்மை.வீணாக அஃகேனசயிக்கு காசு கட்டி வந்தாலும் வேலை எடுப்பது மிகவும் கஷ்டம்.from canada
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 10 ай бұрын
Nice❤
@harrypathmarajah2711
@harrypathmarajah2711 10 ай бұрын
Genuine comments. Anyone who wants to immigrate to a western country should have solid education which will improve your quality of life in a western country.
@EricNoyah
@EricNoyah 10 ай бұрын
ya this guy went to Canada after PHD. Lol. Anybody can settle if work hard.
@harrypathmarajah2711
@harrypathmarajah2711 10 ай бұрын
People like you hide behind a number account. For your information 1985 is was way different than now.
@harrypathmarajah2711
@harrypathmarajah2711 10 ай бұрын
@@EricNoyah Why not properly identify your self
@EricNoyah
@EricNoyah 10 ай бұрын
@@harrypathmarajah2711 it does not matter. there are 1000 ways to settle in Canada who came via visiting visa. don't be dumb. do not demotivate people. Education really helps, but not mandatory.
@breezze4553
@breezze4553 9 ай бұрын
Canda poitu ivarda makanmaar scientist aawikraamga.. periya levelnu wera solraar. Appo awar solra maari, awar inga irundiiruntha makanmaar scientist aawiruppaangalaa??
@AJJKUMAR-yw2dx
@AJJKUMAR-yw2dx 10 ай бұрын
nice talking wel doing
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 10 ай бұрын
ஒரு தடவை கனடா வாருங்கள். உன்மை நிலவரம் தெரியும், 10 வருடங்களுக்கு முன் கனடா நன்றாக இருந்தது. அன்று பல கோடி பணத்தை தேடிக்கொண்டார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. பொருட்களின் விலை, வரி, வட்டி, வாடகை அதிகம். இன்று வருபவர்கள் நாளுக்கு 16 மணி நேரம் வேலை செய்தாலும் வாழ முடியாதுள்ளது. வேலை எடுப்பதும் கஷ்டம். சிலர் கோப்பை கழுவும் வேலை, சைக்கிலில் உணவு கொண்டு குடுக்கும் வேலைகள் செய்கிறார்கள்.
@Ahiranvideos24
@Ahiranvideos24 10 ай бұрын
True....
@sathananthuk8449
@sathananthuk8449 10 ай бұрын
Super 👌
@tonyjaa5949
@tonyjaa5949 10 ай бұрын
தமிழர்களின் கெட்ட குணங்களில் இதுவும் ஒன்று சக மனிதன் முன்னேறுவதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். 😊
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 10 ай бұрын
Aamaama neenka appdiye nalla manasukaaranka
@indranmailvaganam8141
@indranmailvaganam8141 10 ай бұрын
Canadian current situation.
@Kunthavai-x6l
@Kunthavai-x6l 10 ай бұрын
உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்காது. வந்து அனுபவித்தால்தான் தெரியும். 60, 70 லட்சம் கொடுத்து வாங்கோ வாங்கோ வேலைக்கு போய் உழைத்து பாருங்கள். அப்ப தெரியும்.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 10 ай бұрын
@@Kunthavai-x6l ithukalukku sonnaalum puriyaathu naan en sakotharikku solli kalaithu ponen
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 10 ай бұрын
Why he is telling all true.
@charlesa2412
@charlesa2412 10 ай бұрын
இது இவரின் தனிப்பட்ட கருத்து.
@kayamatheepan8190
@kayamatheepan8190 10 ай бұрын
Purpose of visitor visa is to visit a country and not to stay there. Come on employment visa, that’s how Indians, West Indians Africans etc are coming. Get a skill trade and apply and come and you won’t suffer. I know few it professionals came to Canada on employment visa and they are doing well.
@kiritharanarumugam8052
@kiritharanarumugam8052 10 ай бұрын
He saying all true. Im from Canada. I know here's how
@shas7984
@shas7984 10 ай бұрын
0 seconds ago நாங்கள் இங்கு இருந்து கொண்டு திரும்ப போக மாட்டோம் பிறகு எப்பிடி மற்றவர்களுக்கு வரவேண்டாம் என்று சொல்றது? இதெல்லாம் அவரவர் சொந்த விருப்பம் and அவர்களோட தனிப்பட்ட வாழ்கை.ஒவொருவரோடexperience ம் different ஆக இருக்கும். First வெளிநாட்ல இருந்து வாறவர்களா youtubers interview எடுக்கிறத stop பண்ணனும் next home tour. இது எல்லாமே ஒரு வகை show off than எங்க மாமா கூட 2004 la இதை தான் சொன்னார் இப்பவும் இதை தான் தான் சொல்ராங்க. Intha show off videosவ Sri lanka ல இருந்து பாக்கிறவங்களுக்கு போகணும் னு தான் தோணும்.
@rajinis1671
@rajinis1671 10 ай бұрын
அருமை அப்பு நல்லபதில் சொன்னார் சகோதரன்👌❤️🌹
@asimpleguy9667
@asimpleguy9667 10 ай бұрын
hes not lying Canada situation is very badz everything is very expensive just like other western countries, Canada is worse
@Sri-pp6nq
@Sri-pp6nq 10 ай бұрын
Hi. V. Nice ❤❤❤❤
@gnanamragu5963
@gnanamragu5963 10 ай бұрын
❤❤❤🙏
@shamnthakumardemanford3251
@shamnthakumardemanford3251 10 ай бұрын
❤❤❤❤❤❤😊😊😊kumar
@sriskandarajahsaravanamuth6487
@sriskandarajahsaravanamuth6487 10 ай бұрын
He said lie I don't agree his speeh
@EricNoyah
@EricNoyah 10 ай бұрын
jealous guy.
@kiritharanarumugam8052
@kiritharanarumugam8052 10 ай бұрын
Which lie?how u knew All true
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 10 ай бұрын
thank
@sriskandarajahsaravanamuth6487
@sriskandarajahsaravanamuth6487 10 ай бұрын
Educated pupil don't work hard non educated pupil work hard
@vijiquintus708
@vijiquintus708 10 ай бұрын
Uncle nithanamaha illai.
@karupaiyakannadasan9369
@karupaiyakannadasan9369 9 ай бұрын
Kelavanuku English pasave mudiyala Canada karanada nakkinavan pola
@shahilanavakumar242
@shahilanavakumar242 10 ай бұрын
100% true what he said
@sureshkrishna6882
@sureshkrishna6882 10 ай бұрын
Work iron now gentlemen talk 100 person true no job
@richardsiluvai4730
@richardsiluvai4730 10 ай бұрын
Right now Canada is no good at all. It is better to stay in your own country and do something.
@geethapushpaharan6033
@geethapushpaharan6033 10 ай бұрын
உண்மை கஷ்ரமடவேண்டாம்
@kopikanbalachandran5816
@kopikanbalachandran5816 10 ай бұрын
இங்க வாங்க உங்களுக்கு கஸ்டம் எண்டா. நான் வேல தாரன்
@EricNoyah
@EricNoyah 10 ай бұрын
then ask your family, your sons & daughters and stay here in sri lanka.
@kiritharanarumugam8052
@kiritharanarumugam8052 10 ай бұрын
None of your business
@umamahen7891
@umamahen7891 10 ай бұрын
Can you give your what’s up no please?
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 10 ай бұрын
Same situation My last son going to university Next four years I will come to Sri lanka , canada bye bye 👋
@nathansubramaniam5685
@nathansubramaniam5685 10 ай бұрын
Kanda ist gut 👍🇨🇭
@nallijharoshan4024
@nallijharoshan4024 10 ай бұрын
Evanuku very pulaouran
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 10 ай бұрын
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН