🔥என் அமெரிக்க தோழி Lexகு சீமந்தம்😍Indian style babyshower to my American Friend🔥

  Рет қаралды 585,095

அமெரிக்காவில் தமிழச்சி பவித்ரா

அமெரிக்காவில் தமிழச்சி பவித்ரா

3 ай бұрын

Hi everyone😍 This video is specially for my friend lex fans... she is pregnant and she loves our culture and dressings so we organized her indian style baby shower and arranged indian food... sharing our happiness to youtube family hope you like this😍 Stay tuned and subscribe❣️

Пікірлер: 510
@LCHVfamily369
@LCHVfamily369 3 ай бұрын
என் தோழியின் திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் அவளது தந்தை இறந்து விட்டார், அவரைத் தொடர்ந்து புற்றுநோயால் தாயும் இறந்து விட்டார். அவள் கர்ப்பமாக இருக்கும் போது அவளது உறவினர்கள் யாரும் சீமந்தம் செய்ய முன்வரவில்லை.! தோழிகளாகிய நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து அவளுக்கு சீமந்தம் செய்தோம். உறவுகளை விட நட்பே சிறந்தது😍🫂
@charu0510
@charu0510 3 ай бұрын
😊😊 nice
@Mithran-kutty
@Mithran-kutty 3 ай бұрын
நல்லது உங்கள் நல்லதே நடக்கும் ❤
@durgadevi2145
@durgadevi2145 3 ай бұрын
சூப்பர் அக்கா❤
@nilamagalseema9968
@nilamagalseema9968 3 ай бұрын
Unmai tha enaku en frds tha ellam
@RajKumar-dq1mk
@RajKumar-dq1mk 3 ай бұрын
Thanks for your help.
@nithyaa8481
@nithyaa8481 3 ай бұрын
அமெரிக்காவில் நமது கலாச்சாரத்தை பரப்பும் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்
@rosypeter979
@rosypeter979 3 ай бұрын
இந்த சீமந்தத்தை பார்க்கும்போது சந்தோசமாகவுள்ளது
@chinnaiyanvenkateshkumar3899
@chinnaiyanvenkateshkumar3899 3 ай бұрын
நம்பளோட பாரம்பரியத்த சொல்லி அழகா செஞ்சி இருக்குகிங்க புடவையில ரொம்ப அழகா இருக்காங்க சுத்தி போடுங்க ❤❤
@user-pg1uw4um8h
@user-pg1uw4um8h 3 ай бұрын
L
@db_67
@db_67 3 ай бұрын
நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுகிறோம் 🎉
@sameeantro8337
@sameeantro8337 2 ай бұрын
சகோதரி நீங்கள் செய்ததை நிறைவாக செய்துள்ளீர்கள் அம்மா பிரசவத்திற்கு வரமுடியாதபோது என் அப்பன் ஈசனே தாயுமானவர் ஆனார்.அதுபோல நீங்கள் இவருக்கு செய்தது போல் இன்னும் சில ஆண்டுகளில் நிறைய பேர் அமெரிக்கர்கள் இது போல் செய்வார்கள்.மகிழ்ச்சி மா
@KappuKavin-tc8mf
@KappuKavin-tc8mf 3 ай бұрын
உங்க friendship பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு எனக்கு கொஞ்சம் பொராமையாவும் இருக்கு lex semma alagu அழகுக்கு அழகு சேர்துட்டிங்க good friend
@M.SasikumarM.Sasikumar-in5gz
@M.SasikumarM.Sasikumar-in5gz 3 ай бұрын
Hai sis lex you're so cute please safly your delivery am kalai
@aarthibakthavachalam391
@aarthibakthavachalam391 3 ай бұрын
Relatives ah vida friends epothumey help full ah than irupanga😂..
@prabhakaransachidhanandam9585
@prabhakaransachidhanandam9585 3 ай бұрын
But ippo friends kuda status pakiranga😢😢
@Arun69ak
@Arun69ak 3 ай бұрын
ம்ம் நோண்டுவன்
@prabhakaransachidhanandam9585
@prabhakaransachidhanandam9585 3 ай бұрын
Practical ah patha ,rendu perum same salary vangum pothu no problem,but un friend oda salary increase ana automatic ah distance aiduvinga
@truefriendship1585
@truefriendship1585 3 ай бұрын
Aama friends romba helpful ah irupaga ❤❤❤❤
@SumathiDass27
@SumathiDass27 Ай бұрын
உங்க அன்பு ரொம்ப அழகா இருக்கு with foreign friends 😊😊
@YasirAli_Jubaiyar
@YasirAli_Jubaiyar 3 ай бұрын
மகிழ்ச்சியாக இருங்கள் . சீமந்தம் அனைத்து தமிழர்களும் பண்ணுவாங்க.. அது எந்த மதமாக இருந்தாலும் சரி.
@aalampara7853
@aalampara7853 3 ай бұрын
யாழ்ப்பாணத் தமிழர்கள் சீமந்தம் செய்வதில்லை!! யாழ்ப்பாணத்து வழக்கத்தின் படி பெரும்பாலும் பெண்கள் தாய் வீட்டிலேயே வசிப்பார்கள்! சீமந்தம், வளைகாப்பு, நலங்கு ஆகியவை ஈழத்தமிழர்களிடையே இல்லை!
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 3 ай бұрын
Yes yes
@vaithiyanathan1821
@vaithiyanathan1821 3 ай бұрын
அடேங்கப்பா!!! தமிழ்நாடு கலாச்சாரம் ரொம்ப அழகான இருக்கு! ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@abipalanivel6242
@abipalanivel6242 3 ай бұрын
Lex இருப்பதால் மட்டுமே உங்கள் சேனல் அ பார்க்கிறாங்க. Fact fact........
@DeepaM-tp8sk
@DeepaM-tp8sk 3 ай бұрын
Apdie la ilaya😂
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 3 ай бұрын
என் பெண்ணுக்கும் டெக்ஸாஸில் பிரண்ட்ஸ் களே நடத்தினர் இரண்டாவது டெலிவரி தான் மூத்த தும் பெண்தான் இரண்டாவதும் பெண்குழந்தைதான் டெலிவரி சமயத்தில் தான் நானும் என் கணவரும் சென்றோம் ஆறு மாதங்கள் இருந்தோம் அதன்பின் அவளுடைய மாமியார் மாமனார் ஆறுமாதம் இருந்தார்கள் இப்படி மாறி மாறித்தான் இருந்தோம்
@villagepartners3510
@villagepartners3510 3 ай бұрын
Moodittu po
@maamsblindia6138
@maamsblindia6138 Ай бұрын
Apdilam illa...nan enga tamialchikaga tha pakurn❤
@RajkumarRaj-pc3hc
@RajkumarRaj-pc3hc 3 ай бұрын
தங்கச்சி மிகவும் அருமையான பதிவு பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் இந்த விழா அருமையாக உள்ளது
@ItsmeK16.
@ItsmeK16. 3 ай бұрын
Lex ரொம்ப அழகா தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கீங்க..குட்டி பாப்பாக்கு வாழ்த்துக்கள்..
@MuthuCMuthu-mc1pb
@MuthuCMuthu-mc1pb 3 ай бұрын
lex அழகுதான்🎉❤❤
@RebeccaPraful
@RebeccaPraful 3 ай бұрын
Its very difficult to get attention and trust someone, its so nice to support each and other and loved the way she accepts your concern and love
@basheeraismail2650
@basheeraismail2650 3 ай бұрын
Lex அழகு அவருக்கு சீமந்தம் செய்து பார்க்கும் நீங்கள் பேரழகு உங்கள் நட்பு மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎊❤🌹💐
@saravanankavi8882
@saravanankavi8882 3 ай бұрын
ரொம்ப அழகா இருக்கீங்க அலெக்ஸ் தமிழ்நாட்டு பொண்ணு மாதிரி வெட்கம் அழகு எல்லாமே இருக்கு உங்களுக்கு எங்க சிஸ்டர் எவ்ளோ அழகா உங்களுக்கு மேக்கப் பண்ணி இருக்காங்க பாத்தீங்களா❤❤❤
@anithakumar875
@anithakumar875 3 ай бұрын
Really frnds are gods gift....ana thesam thandi evlo anbana nanbargal kidaipathu varam ❤🎉 suthi podunga thozhi
@gnanamani3312
@gnanamani3312 3 ай бұрын
She looks Gorgeous! Prefect Traditional Tamil Seemantham look👏😍
@Elizabethmv-zh8pq
@Elizabethmv-zh8pq 3 ай бұрын
That's a power of women girls friendship is great
@srinivasans696
@srinivasans696 3 ай бұрын
எனக்கு ஒரு குறை: ஐந்து பேரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து இருக்கலாம். திருஷ்டி கழிந்திருக்கும். தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். Lexy சுகப்பிரசவம் காண திருத்தணி முருகனை வேண்டுகிறேன் 🙏
@user-dy4cx6ti8e
@user-dy4cx6ti8e 2 ай бұрын
ஐயா பண்ணலாமே போங்க அமெரிக்கா
@jayakumar.mjayakumar.m5744
@jayakumar.mjayakumar.m5744 3 ай бұрын
என் அன்பான தங்கச்சி க் ரொம்ப நன்றி ❤❤❤❤❤
@geethajayaraman6873
@geethajayaraman6873 3 ай бұрын
Lex looking more gorgeous 🥰😘
@PremKumarG-ih9yz
@PremKumarG-ih9yz 3 ай бұрын
😊சகோதரி இதைப் போல் பல மங்களக் காரியங்கள் நீங்கள் செய்ய மனதார வாழ்த்துகிறேன் சகோதரி அடுத்த தடவை குத்து விளக்கு பூக்கள் பழங்கள் இதெல்லாம் வைத்து இன்னும் கொஞ்சம் நல்லா காட்டுங்க குத்துவிளக்கும் பூக்களும் இருந்திருந்தால் இன்னும் ரொம்ப அழகாக இருந்திருக்கும் சின்ன கோரிக்கை அவ்வளவுதான்.😊😊😊😊😊😊
@jeevithamuthulakshmi6718
@jeevithamuthulakshmi6718 3 ай бұрын
She is very lucky... And God bless her🎉😊
@lavanyasenthil4953
@lavanyasenthil4953 3 ай бұрын
Super, romba naal edhir paatha video, 🎉❤❤❤
@karthika4284
@karthika4284 3 ай бұрын
Lex chellakutty romba alaga irukanga saree super alagi🥰😍😘🎉💐🥳🎊namma culture ku respect panuranga athu pakurathuku happy ah iruku
@subashbose1011
@subashbose1011 3 ай бұрын
Lex looking so gorgeous.... God bless her
@anandraja5310
@anandraja5310 3 ай бұрын
Romba azhaga happy ya iruku sister itha pakkave nalla iruku
@abinayagopugopal1502
@abinayagopugopal1502 3 ай бұрын
Lex sister looking so gorgeous and she is good hearted person❤
@PyKnot
@PyKnot 3 ай бұрын
Lex looks beautiful. The new born baby is gifted.
@crazyjoshmi6733
@crazyjoshmi6733 3 ай бұрын
Wow wow wow spr 🎉🎉🎉🎉🎉.. Semmaya pannitinga
@mybreezy3437
@mybreezy3437 3 ай бұрын
Hi 🥰 dears love you lotss❤️ Naanu angeye vandhudenum poale irku 😂🥰 so happy feeling ongelode videos paakum poadhu✨ MASHALLLAHH 🍀 💙🇱🇰
@shahithabanu1341
@shahithabanu1341 3 ай бұрын
வணக்கம். அருமை அருமை அருமை. வேறு சொல்ல வார்த்தைகள் இல்லை.
@kavithap2797
@kavithap2797 3 ай бұрын
So much of joy watching this video.. ..lot of positivity as people of different countries being united and appreciating and respecting each others culture and tradition..God bless you all❤thank you pavithra for all your wonderful videos...I always feel good watching your channel..
@Aussietamilfamilyvlogs
@Aussietamilfamilyvlogs 3 ай бұрын
Happy to see this video and I like your friendship.
@tharunkumarvenkatesan9910
@tharunkumarvenkatesan9910 3 ай бұрын
Good to see people loves indian culture. And lex is looking amazing 😊😊😊
@sparkleknife1710
@sparkleknife1710 3 ай бұрын
Happy to see this... congratulations....
@mcavijai
@mcavijai 3 ай бұрын
God bless you guys… (Both women seems good…)
@user-nf9rp5nd8t
@user-nf9rp5nd8t 3 ай бұрын
God bless you lex sis,nice video 💐💐💐💐💐💐💐💐💖💖♥️👌
@sathiya_alaparaigal
@sathiya_alaparaigal 3 ай бұрын
வாழ்த்துக்கள் lex💐💐🎊
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 3 ай бұрын
beautiful views friends 😍😍😍😍😍
@sheiksheik7584
@sheiksheik7584 3 ай бұрын
Nice baby shower an good friendship 😜
@YouTube-jessiresh
@YouTube-jessiresh 3 ай бұрын
Aaachooo alagu pulla lex🎉🎉
@vivekanandan5168
@vivekanandan5168 3 ай бұрын
Nice worderful moment 🎉🎉🎉🎉🎉 u r good human being da u r rock
@kavithadhandapani9145
@kavithadhandapani9145 3 ай бұрын
So nice to see our traditional❤
@m.vijayalakshmiphytm
@m.vijayalakshmiphytm 3 ай бұрын
5days ah unga video pakuren really superb sista! Keep doing
@Deeparam-nk4mh
@Deeparam-nk4mh 3 ай бұрын
It is very pleasing to watch
@howme5002
@howme5002 3 ай бұрын
Lex is sooo beautiful ❤❤ And you both are amazing friends.. ❤❤
@gayathriraja4053
@gayathriraja4053 3 ай бұрын
Wow lex romba alaga erukkanga ❤❤
@cathrinelivana1276
@cathrinelivana1276 3 ай бұрын
God bless you 🎉❤..... good friendship
@shanthicauvery511
@shanthicauvery511 2 ай бұрын
Good, God bless your friend with a beautiful baby
@Prakaz___95
@Prakaz___95 3 ай бұрын
Unga voice enaku fav ka ♥️ Apram I'm lesly fann 😍
@giridaransns3084
@giridaransns3084 12 күн бұрын
அருமை சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉
@dhivyasboopal
@dhivyasboopal 3 ай бұрын
Superb proud of you sister ❤
@praveenasaravanan8912
@praveenasaravanan8912 3 ай бұрын
Super Pavithra.....take care of lex
@tamilselviselvi90
@tamilselviselvi90 3 ай бұрын
Super sister congratulations lex❤
@robinvinod
@robinvinod 3 ай бұрын
So sweet of you. Unga voice super iruku . Lex is beautiful
@moon_beauty__J
@moon_beauty__J 3 ай бұрын
So happy to see you &lex so gorgeous lex to see in Indian style saree unexpected true friends 😊😊 neengalum unga odampa pathukonga akka unga child & lex akka chid ah kettatha sollunga 😇😇
@sugantha2029
@sugantha2029 3 ай бұрын
May god bless Lex, such a pure soul .
@India-is8dn
@India-is8dn 3 ай бұрын
You look like doll.she's definitely a very good friend..it's hard to find these days lex.God bless
@jananikumar2187
@jananikumar2187 3 ай бұрын
Wow her baby will be so happy... Feeling so happy when seeing this..
@jayasekarm8480
@jayasekarm8480 13 күн бұрын
வாழ்த்துக்கள் lex. நடத்திய சகோதரிக்கு பாராட்டுகாகள்
@towncookies7096
@towncookies7096 3 ай бұрын
Excellent Lex Tamilnadu Heroine. Waiting for Tamilnadu
@harithaabharathan2311
@harithaabharathan2311 3 ай бұрын
Pakave avlo happy ah iruku sis❤ Lex romba cute and sweet ah irukanga... Neengalum romba sweet❤ azhaga elam senju happy ah iruku pakave... ❤❤❤❤ Ipdi supportive friends kooda iruntha life nala irukum❤
@anishmohan2705
@anishmohan2705 3 ай бұрын
Lux is great...You r very lucky bcs got a lovable friend...
@dhivyaavishal8016
@dhivyaavishal8016 3 ай бұрын
All the best lex akka , yepavum happy ah irunga sirichutay irunga ❤❤❤
@suryasaranya7114
@suryasaranya7114 3 ай бұрын
Super lex romba alaga irukanga
@ghayathrianbu792
@ghayathrianbu792 3 ай бұрын
So pretty to see our tradition you carry.. lovely family you and lex have keep smiling take care of each other congratulations to lex ❤❤🎉😍
@divyaselvam1821
@divyaselvam1821 3 ай бұрын
She looks so beautiful in indian wear💐
@achu8099
@achu8099 3 ай бұрын
Lex ah ippadi paartha udane en kannula kanneer nirainthathu Dear lex congratulation & u r very cute in our traditional dress god bless you dr🥰🥰🥰🥰🥰♥️♥️🌹🌹🌹🌹
@krishhub.3724
@krishhub.3724 2 ай бұрын
அருமை,! வாழ்த்துகள்💐👍
@komagalkb.sc_nursing_1st_y682
@komagalkb.sc_nursing_1st_y682 3 ай бұрын
I feel so much hpy seeing all this people's ❤
@Yadhav2019
@Yadhav2019 3 ай бұрын
Superrrrrr❤🎉
@vasantha7217
@vasantha7217 3 ай бұрын
நீங்களும் உங்கள் friend ship பும் நீண்டு வாழ்க 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalaivananduraisamy9645
@kalaivananduraisamy9645 2 ай бұрын
Such a beautiful baby shower. Wow nice. My blessings.
@mutheeswarikumaravel8195
@mutheeswarikumaravel8195 3 ай бұрын
தமிழ் கலாச்சாரம் வாழ்க நன்றி சகோதரி 🎉🎉🎉தாயுக்கும் சேயுக்கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤
@rohanharikrishnan1710
@rohanharikrishnan1710 2 ай бұрын
Glad that you got to know about indian culture and free to accept it, actually you are being blessed by everyone to give birth to a new life, God bless
@BhuviAmmu-05
@BhuviAmmu-05 3 ай бұрын
😻Ungalla maari friendship iruka kutudhu vachi irukanum,unga rentu perukum suthi potunga sister 🥰
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 3 ай бұрын
ரொம்ப அழகா இருக்குங்க❤❤ பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் ❤❤
@Yazhiniqueen_2412
@Yazhiniqueen_2412 3 ай бұрын
She looks so much pretty in saree . Looking like a wow 😍😍😍 eagerly awaiting to see her in different sarees
@ashwinscollection9904
@ashwinscollection9904 3 ай бұрын
Very very very very nice 🎉. To lex 🎉🎉🎉 aalam karachi irukkalam.
@mahalakshmij7807
@mahalakshmij7807 3 ай бұрын
Soooo happy to see this. God bless both of you. You can wear any Indian dress at this function.any way super 🎉🎉🎉🎉🎉
@thiru7341
@thiru7341 3 ай бұрын
Beautiful friendship ❤
@yasothayaso7297
@yasothayaso7297 3 ай бұрын
Indian magalakshmi mathiri erukinga lex ninga super frd lexkku 🎉🎉🎉🎉🎉
@pgomathi1646
@pgomathi1646 3 ай бұрын
So cute lex super ❤
@jeenupriya2427
@jeenupriya2427 3 ай бұрын
So swt pavi and lex❤❤
@babyvalli7350
@babyvalli7350 3 ай бұрын
Super sister... U r a great person.... Add also u r lucky to have a friends like lex... Lex ah kettathaga sollavum
@jenijenifer2766
@jenijenifer2766 3 ай бұрын
Super sis.....lex super ❤❤❤❤
@santhaveerasamy2743
@santhaveerasamy2743 3 ай бұрын
Very very nice May God bless her ❤ Thank you for sharing 🌹 from, Santha 🌹 (SG)
@sivamayam1694
@sivamayam1694 3 ай бұрын
Azhagooo azhagu lax❤❤
@MadhuSudhanan-cy3vv
@MadhuSudhanan-cy3vv 3 ай бұрын
They are most lovables and good hearted people i love them
@Shangeetha986
@Shangeetha986 3 ай бұрын
You are great.❤
@Itseasypeesy
@Itseasypeesy 3 ай бұрын
Pakavae romba pleasant ah irku da❤❤slice of life video❤
@venikarthik
@venikarthik 3 ай бұрын
நான் இதுவரை பார்த்த வீடியோக்களிலேயே இதுதான் நல்ல வீடியோ
@Poovizhi..
@Poovizhi.. 3 ай бұрын
வாழ்த்துக்கள் தோழி. God bless you all... ❤️🥰💐
@aarthiravi6155
@aarthiravi6155 3 ай бұрын
She looks fabulous ❤❤❤
@leelashanmugham5513
@leelashanmugham5513 3 ай бұрын
Velinadu ponale ellorum oru family than vazhthukkal 🤲
@R.kavyamohithanatheesh3598
@R.kavyamohithanatheesh3598 3 ай бұрын
So Cute😍😍 nice movement❤❤❤❤
💥American's Use பன்ற ஜவுரி முடி எப்படி இருக்கும்😍⁉️ Indian Vs American hair extensions😄 #shortsfeed
9:54
அமெரிக்காவில் தமிழச்சி பவித்ரா
Рет қаралды 98 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 82 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 44 МЛН
💥Let’s cook together😍Let’s cook with Lex😍Oats cookies🍪Recepie with Rice 🍚 Pudding😋 #cooking
13:01
அமெரிக்காவில் தமிழச்சி பவித்ரா
Рет қаралды 79 М.
I GOT MARRIED ❤️ - Irfan's View
17:24
Irfan's view
Рет қаралды 4,6 МЛН
💥American's வீீட்ல Dinner சாப்டலாமா⁉️ தேசம் கடந்த friendship🥰 #friends #shortsfeed #youtubeshorts
7:52
அமெரிக்காவில் தமிழச்சி பவித்ரா
Рет қаралды 137 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН