மாமானிடம் வம்பு இழுக்கும் கொழுந்த்தியா..😂 மாமன் Vs கொழுந்திய Vs மனைவி..😂

  Рет қаралды 777,914

Troll Mittai Tamil

Troll Mittai Tamil

Күн бұрын

மாமானிடம் வம்பு இழுக்கும் கொழுந்த்தியா..😂 மாமன் Vs கொழுந்திய Vs மனைவி..😂
NEEYA NAANA HUSBAND VS WIFE VS MACHINICHI TROLL VIDEO
NEEYA NAANA KOZHUNTHIYA VS MAMA TROLL VIDEO
NEEYA NAANA LATEST TROLL VIDEO
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll

Пікірлер: 253
@Sindhsind
@Sindhsind 3 ай бұрын
அக்கா புருஷன் கிட்ட எந்த limit ல இருக்கணுமோ. அந்த limit டோட இருங்க. அது தா நல்லது. 😳😳
@RathinaBegum
@RathinaBegum 3 ай бұрын
Correct
@ANNADurai-u4b
@ANNADurai-u4b 3 ай бұрын
Aama future la avaluku kalyanam aagum apo avan purushan ivanga panna alaparai laam paartha thaan theriyum... akka purushan sethuduvan
@gunasekar1754
@gunasekar1754 3 ай бұрын
Correct tha sister
@sm97.
@sm97. 3 ай бұрын
Neenga edhavathu maatikiteengala
@Sindhsind
@Sindhsind 3 ай бұрын
@@sm97. அப்டி எல்லாம் இல்ல சொல்வதெல்லாம் உண்மை பார்ப்பேன் அத வச்சி சொல்றோம்
@Rethnafoods
@Rethnafoods 3 ай бұрын
இதே அவன் பொண்டாட்டிக்கு அவ கொளுந்தன ரொம்ப புடிக்கும் என்று சொன்னால் எப்படி இருக்கும்...
@madhumathi3651
@madhumathi3651 3 ай бұрын
Epdi irukkum brother thana ithula enna irukku husband oda brother namakkum brother thana then enna problem
@Rethnafoods
@Rethnafoods 3 ай бұрын
@@madhumathi3651 appadi pàatha okay. .. but intha show la sister ah paakura maathri kaataliyae...
@madhumathi3651
@madhumathi3651 3 ай бұрын
@@Rethnafoods 👍
@gurunaveen2647
@gurunaveen2647 3 ай бұрын
@@Rethnafoods Apa boy bestie, girls itha vida mosama limitless ah boy bestie nu vechi sutitu irukanga.
@Rethnafoods
@Rethnafoods 3 ай бұрын
@@gurunaveen2647 limit ah மீறுனா எல்லாமே தவறு தான். பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி...
@vijayv7873
@vijayv7873 3 ай бұрын
எனக்கும் இரன்டு தங்கைகள் உண்டு ஆனா இப்படி கேவலமாக நடக்கமாட்டாங்க சும்மா கேலி கின்டல்மட்டும் என்னோடு சேர்ந்து செய்வார்கள் i love my sisters 😂😂😂😂😂
@robertjosephkennedy7583
@robertjosephkennedy7583 3 ай бұрын
இந்த அன்பு உறவை அடுத்த தலைமுறைக்கும் 3 பேரும் சொல்லி வளருங்கள். உறவு என்பது பாதுகாப்பு, பலம், நிறைவு கொண்டது.வாழ்த்துக்கள்.
@vijayv7873
@vijayv7873 3 ай бұрын
@@robertjosephkennedy7583 நனறி
@govindsamyponnusamy2083
@govindsamyponnusamy2083 2 ай бұрын
No​@@robertjosephkennedy7583
@santhibalasubramanian5417
@santhibalasubramanian5417 3 ай бұрын
அக்கா வீட்டுக்காரரோ மச்சினிச்சியோ கொழுந்தனோ, மச்சானோ எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. நீயா, நானாவில் அதிக மச்சினிச்ச பேசியது எல்ல க மீறியதாக இருந்தது
@Dreamtracker123
@Dreamtracker123 3 ай бұрын
இந்த மாறி உறவுகளை கொச்சப் படுத்த வேண்டாம் .. அக்கா மாமா அம்மா அப்பா மாதிரி 😢
@sangeethapriya-kt6qo
@sangeethapriya-kt6qo 2 ай бұрын
S
@supragreens8893
@supragreens8893 Ай бұрын
இந்த கோபிநாத் இருக்கானே. காசுக்காக, டிஆர்பி ரேட்டிங்காக…… டேஷ் டேஷ் வேலையும் பார்ப்பான்.
@Aswin778
@Aswin778 3 ай бұрын
யாரெல்லாம் மச்சினிகளை ஆண்கள் சகோதரி போலவும் கொழுந்தனாரை பெண்கள் சகோதரர் போலவும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் 👍💯👌
@babuselvam6389
@babuselvam6389 3 ай бұрын
Macchinana pengal sagotharar madhiri thaan papaanga aana aangal thaan macchiniyai innoru wife ah pappanga.
@Aswin778
@Aswin778 3 ай бұрын
​@@babuselvam6389Apdi lam illa sila pengalum kozhunthanargalai thavarana nokathudan paarpargal sila aangalum machinigalai thavarana nokathudan paarpargal 💯
@Mamaaa-d9n
@Mamaaa-d9n 3 ай бұрын
Apadina sister ah ennnanu nenakanum kolundhiyava sister nu nenacha
@Rafeekraja0503
@Rafeekraja0503 3 ай бұрын
All vidios la yum yethavathu comment pottu. Mokka vaankitey irupiyaa bro neeee
@Aswin778
@Aswin778 3 ай бұрын
​@@Rafeekraja0503Likes ah paaru thambi😅
@vishnug3897
@vishnug3897 3 ай бұрын
இப்பெல்லாம் நியா நானா கன்டராவியா போகுது இப்போ இதான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கிய பாரு
@rajkumarg9311
@rajkumarg9311 3 ай бұрын
விளையாட்டு விபரீதம் ஆகாமல் இருந்தால் சரி
@AbdulJaleel-cz4dz
@AbdulJaleel-cz4dz 2 ай бұрын
மட சாம்பிராணிகள் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி
@sathamhussain5245
@sathamhussain5245 3 ай бұрын
Appaata enakku thangachinu yarum illa😂
@sivapriya1311
@sivapriya1311 3 ай бұрын
எனக்கும் 😂
@sathamhussain5245
@sathamhussain5245 3 ай бұрын
@@sivapriya1311 super
@TN83GAME
@TN83GAME 3 ай бұрын
Me t😊o
@SureshKumar-m6f3e
@SureshKumar-m6f3e 24 күн бұрын
So sad
@PathmanathanSubramaniyam
@PathmanathanSubramaniyam 24 күн бұрын
உறவுகளின் பண்புகள் தமிழ் கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்காமல் நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.நீயா நானா நிகழ்சியினூடாக தமிழர் கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் விதைக்க முடியும்.
@SUN-fv6ex
@SUN-fv6ex 26 күн бұрын
கோபி உன் வாயால எத்தனை குடும்பத்த பிரிக்க போறியோ....ஆரம்பத்துல நல்ல விஷயங்களை எடுத்து பேசுன இப்போ காசுக்காக பல விஷயங்களை பன்ன ஆரம்பிச்சுட்ட😂😂😂😂
@mshathakkathulla191
@mshathakkathulla191 2 ай бұрын
கோபிநாத்துக்கு என்னா ஆச்சு.கொஞ்சநாளைக்கு முன்னாடி நல்லாத்தான் இருந்தாரூ
@srinivasanp4806
@srinivasanp4806 2 ай бұрын
ரசிக்கும் படியாக இல்லை கலாச்சார சீரழிவு தனிமனித ஒழுக்க‌ சீரழிவு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தேவையில்லை
@TheSyra7
@TheSyra7 3 ай бұрын
தவறான உறவுகள் இப்படித்தான் ஆரம்பம் செய்யும்
@dayamoorthy947
@dayamoorthy947 Ай бұрын
Already you had experience
@jagandeep007
@jagandeep007 3 ай бұрын
Supr Maams🤣🤣 Nalla joint adikuraruu
@MannaiMedia
@MannaiMedia Ай бұрын
மாமானிடம் ? என்னடா சொல்ல நினைக்கிற ? மாமனிடமா?
@KemapiriyanKemapiriyan
@KemapiriyanKemapiriyan Ай бұрын
அக்கா புருஷன் அண்ணா மாதிரி அவங்கள போய் இப்படிலாம் இது ரொம்ப தப்பு 😢
@hemamalininagaraj7931
@hemamalininagaraj7931 3 ай бұрын
Akka ku pidikalana photo edukka kudathu. Ithu family problems varum. Mama chinna vayasu perivangala iruntha kuda paravala. Ithu knjam careful deal pannu ga ithu joke kidayathu. Wife possessive antha place yarukum kidayathuna kidayathu than
@lovemynativity7935
@lovemynativity7935 3 ай бұрын
Yes
@janani978
@janani978 3 ай бұрын
Avana um sarila ava thangachium sarilla .vitula erukavanka kandikanum idhulam ..pakavey kevalama eruku
@robertjosephkennedy7583
@robertjosephkennedy7583 3 ай бұрын
அவர்கள் பண்ணினதை காட்டிலும் மீம்ஸ் வீடியோ பண்ணினவர் சூப்பரா போட்டிருக்கிறார்.
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@ValliT-u3d
@ValliT-u3d 9 күн бұрын
சூப்பர்
@KemapiriyanKemapiriyan
@KemapiriyanKemapiriyan Ай бұрын
1:50😅😅😅
@sailakshmikrishnan3151
@sailakshmikrishnan3151 3 ай бұрын
Gopi mama super
@hihello2336
@hihello2336 3 ай бұрын
He advised them. Watch full show.
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 3 ай бұрын
இதே மாதிரி பெண்கள் கொழுந்தனை பிடிக்கும்னு சொன்னா சரியா... அக்கா வீட்டுக்காரர் தந்தையின் ஸ்தானம் மனைவியின் தங்கை மகள் ஸ்தானம் ❤
@durgadevivadivel470
@durgadevivadivel470 2 ай бұрын
Super
@ilayaraja5539
@ilayaraja5539 Ай бұрын
editting vera level 😂😂😂
@TrollMittaiTamil
@TrollMittaiTamil Ай бұрын
Thank you so much 😊
@umarajkumar4473
@umarajkumar4473 3 ай бұрын
Vandhurukka machinichi mothamum akka kudumatha kedukka vandhurukaluga
@sarasuk2938
@sarasuk2938 3 ай бұрын
Gopi ji nalla manage panranga.
@AarthiJayaraj-v8e
@AarthiJayaraj-v8e 6 күн бұрын
Manaivikku kozhundhanaarai pidikkum endru sonnal kanavanmaargal summa viduvargala....
@Sangeemaaaa
@Sangeemaaaa 2 ай бұрын
என் மாமா எனக்கு இன்னொரு அப்பா
@mktravels961
@mktravels961 2 ай бұрын
Kavithai super
@kanchanakumar2484
@kanchanakumar2484 3 ай бұрын
விஜய் டிவி ஞாயிறு மதியம் புரோக்ராம் வேண்டுமே என பாடாவதி& மட்டமான தலைப்பு வைத்து கோட்டு டரஸுடன் ஒருவரை நடத்த அனுப்பி விடுகின்றனர், அதுவும் லாஸ்ட் டில் ப்ரைஸ் தருவது அபத்தம், அபத்தம்‌அபத்தம், கோபிநாத் எப்படி‌பேசுவார், கேள்விகள் அருமையாக இருக்கும், ஆனால் இப்போதெல்லாம் புரோக்ராமை ஓட்டணும் என தலைவிதி என உருட்டுகிறார் போல் உள்ளது
@JothiDeepan-e5g
@JothiDeepan-e5g 3 ай бұрын
Limite irukirathu romba mukiyam
@Punicolours
@Punicolours 3 ай бұрын
Nalaveala yenaku sister illa
@janakiram123
@janakiram123 Ай бұрын
This leads to Kalla kadhal....
@lesaloki6664
@lesaloki6664 3 ай бұрын
Kudumbathula kummi adichittu poyiruvaanga pola 😢😮
@soundharyakumaran-wt8os
@soundharyakumaran-wt8os 3 ай бұрын
🎉🎉🎉❤❤❤😂😂😂😂my favorite comedy Lovely
@TN83GAME
@TN83GAME 3 ай бұрын
Wife ellarum alerta irunga. Thangachiya vitla sekadhinga.
@AijthkalaiAijthkalai
@AijthkalaiAijthkalai 23 күн бұрын
Kovil 🛕🛕illatha oorla kudierukkakudathu kolunthiya illatha vittla ponna edukka koodathu my policy 😁😁😁😊
@yazirahmed80
@yazirahmed80 2 ай бұрын
Kadesila Akka purusen mela kannnu awolo thaane 😂
@024-sundararaj.k2
@024-sundararaj.k2 2 ай бұрын
Actually Neeya naana, is the updated version of Solvathellam Unmai....
@Adhiraa_Arjun
@Adhiraa_Arjun 3 ай бұрын
Ithey antha wife husband bro fun ku sona udane nadathai ketava.. nu oore solum ithey intha naaigal pana athuku per comedy thu. Intha karumam elam india la tha nadakum
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 3 ай бұрын
அருமை
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@manimegalaimegalai5161
@manimegalaimegalai5161 3 ай бұрын
Sema comedy
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@sivakumarm4240
@sivakumarm4240 3 ай бұрын
Vara vara intha programe pudkamatenguthu
@kanchanakumar2484
@kanchanakumar2484 3 ай бұрын
ஒவ்வொரு வாரமும் இருபக்கமும் 20பேருக்கு உட்காரவைத்து 3,அல்லது4 பேரையே மாற்றி மாற்றி பேசுகிறார்கள், மற்றவர்கள் பொம்மை போல் உட்கார்ந்திருக்கிறார் கள்,
@mdvasu4624
@mdvasu4624 3 ай бұрын
Athu onnum illa kutathuku aal sekananum la
@ramachandrana8943
@ramachandrana8943 3 ай бұрын
Editing super❤❤❤
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 3 ай бұрын
Super semma vera level 😂😂😂
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 3 ай бұрын
எனக்கு காதல் அமையல. கல்யாணமும் அமையல 😭🤧
@kpnbalaji5913
@kpnbalaji5913 3 ай бұрын
நீயாச்சும் நிம்மதியா இரு
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr 3 ай бұрын
நம்ம மொகரகட்ட அப்படி
@vivekakdponnu2893
@vivekakdponnu2893 3 ай бұрын
Kandipa amaium
@KuttymaDev
@KuttymaDev 3 ай бұрын
First profile change pannunga 😂....
@fybros3978
@fybros3978 3 ай бұрын
​@@KuttymaDev 😂😂😂
@muthukrishnan2896
@muthukrishnan2896 Ай бұрын
Nice
@saranya191
@saranya191 3 ай бұрын
Suresh anna super
@Paru05
@Paru05 3 ай бұрын
Yaru ya neee manasu kastama iruka apo inga vanthu oru video patha athana sogamum megama kalanju poi kada muda kadamuda nu siripu varuthu😂😂😂😂😂😂
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@ponniah3760
@ponniah3760 3 ай бұрын
Super editing
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@mohamedsujaudeen7173
@mohamedsujaudeen7173 3 ай бұрын
Gopi mchn Gopi mchn Gopi mchn 😂
@senthilbabuindia
@senthilbabuindia 3 ай бұрын
Kanna rendu laddu thinga aasaiya 😂
@preethi-m8c
@preethi-m8c 3 ай бұрын
அண்ணா pls episode என்😢😢😢
@Yuvarani_Butterfly
@Yuvarani_Butterfly 3 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@vkathirvkathir6448
@vkathirvkathir6448 Ай бұрын
இதுக்கு ஒரு ப்ரோக்ராம்
@sivajic6548
@sivajic6548 3 ай бұрын
இந்தமாதிரிகேள்விகேட்கதான்நீ
@shamshadbegum6366
@shamshadbegum6366 3 ай бұрын
Vekkamketta pullainga
@SaravanaKumar.V-g3p
@SaravanaKumar.V-g3p 2 ай бұрын
Itha epadi download pannarenga
@VijayVijayakumar-r2p
@VijayVijayakumar-r2p Ай бұрын
கோவில் இல்லா ஊரில் குடியிருக்காதீர் கொழுந்தியால் இல்லா வீட்டில் பெண் எடுக்க வேண்டாம்
@deepanarakkonamarakkonam5159
@deepanarakkonamarakkonam5159 3 ай бұрын
Cinema video konjakalam idaiveli virtu potunka😊
@monster--1
@monster--1 2 ай бұрын
Machimichi ku vara pora purusan nilama😂 pavam..
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 ай бұрын
இவர்களை மணம் செய்யும் ஆண்களால் இதை ரசிக்க முடியாது கேரளா கலாச்சாரத்தில் தங்கையாகவே பார்ப்பார்கள் என்ன எழவுடா இதெல்லாம்🤥😫😫😫
@rajadotnet5701
@rajadotnet5701 Ай бұрын
Neeya nana intha mathiri ellam program pottu , itha paakkura nallavangalayum kedukkuthu..... waste program...... Gopinath ethukku intha velai......
@SakthiBk-f4w
@SakthiBk-f4w 3 ай бұрын
Enkooda poranthava ennoda valkaiya keduthutta so kanavan kitta thankatchi ya alava pesavidunga
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
Idhellaam niraya idathula undu pa....
@KrishnaKrishna-zx1li
@KrishnaKrishna-zx1li 2 ай бұрын
அட்வட்டைஸ் ஆல ஒண்ணும் புரியல
@kanagachinnakanagachinna9169
@kanagachinnakanagachinna9169 3 ай бұрын
Enga akka husband sir nu than kupiduven avanga madam nu kupiduvanga avanga school la work panranga so respect kudupanga na mama nu kupitalum avanga name soli kupitathu ila
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
Neengha previous generation
@apachetamizha
@apachetamizha 2 ай бұрын
🤣
@jasyreena9435
@jasyreena9435 3 ай бұрын
Anni inoru thai maari yaam aana kolundhiya matu ungaluku darling ah.. Adhu yepdi da
@roninsamurai8128
@roninsamurai8128 2 ай бұрын
Photo jodi good pair. He married the wrong sister.
@tamilanjack2829
@tamilanjack2829 3 ай бұрын
"மாமனிடம் வம்பிழுக்கும் கொழுந்தியா.." என மாற்றுக.
@kayalkayalkd7654
@kayalkayalkd7654 3 ай бұрын
❤❤
@AarthiJayaraj-v8e
@AarthiJayaraj-v8e 6 күн бұрын
Nalla vela kadavule....enaku sister illa
@mayamayil852
@mayamayil852 Ай бұрын
Ippadi velaiyata aramicha husband an sister friendship ipo affair le vandhu nikkidhu ...thunnai thedungal thunaiyudan irupavargalai thedadhirgal... Pls pin my comment
@vennilakarthi8754
@vennilakarthi8754 3 ай бұрын
😂
@VikramIndu-k7z
@VikramIndu-k7z 3 ай бұрын
Na onnu vijay moive devayani mari illla.... Pichu puduven
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 3 ай бұрын
சூப்பர்🎉🎉எடிட்டிங் செம்ம😂😂எங்க மச்சானுக்கு கூட எங்க அக்காவ விட என்னைத் தான் ரொம்ப பிடிக்கும்💖💖😜😜😜
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 3 ай бұрын
🤝🤝🤩​@@TrollMittaiTamil
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
​@@AntonyB-kq3dbcorrect pannittiyaa???
@fathimaasan241
@fathimaasan241 Ай бұрын
This is not allowed in Islam Husband brother is dangerous
@ChandruChandru-rh8jn
@ChandruChandru-rh8jn 3 ай бұрын
😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉👌👌👌👌
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@BaraniDurai
@BaraniDurai 2 ай бұрын
கலாச்சார சீர்கேடு
@ThasilimaBanu
@ThasilimaBanu 2 ай бұрын
Episode no
@nimmiraj2006
@nimmiraj2006 3 ай бұрын
Gopi Sir! Please avoid such topics...take some useful topics or some light hearted topics instead of such pointless topics. U have a powerful media & y not use it to sensitise people on important issues affecting their lives? This is frivolous & disgusting. Don't encourage such deviant behaviors. We already have problems in conformity in our society.
@ramasamyramasamy2423
@ramasamyramasamy2423 3 ай бұрын
Reduce the video playing speed....
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Sorry for the mistake next time I will correct it brother 😊
@NiyazAhamed-y8d
@NiyazAhamed-y8d Ай бұрын
கலாச்சார சீர்க்கெடுகள்
@jagandeep007
@jagandeep007 3 ай бұрын
Innum chance varalaa.. Marriage achu na ippadi onu venum🤣😂
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
Thanghachi ai vida marriage aana akka irukkura ponnu aa paaru bro. 😂
@sarahakcharuak3242
@sarahakcharuak3242 3 ай бұрын
Such a shameless creatures i have not seen such a cheap mindset people in my life chee... Mama means he is just like a Father Akka means like a Mother..
@gmunuswamy6571
@gmunuswamy6571 2 ай бұрын
Ethuku inda Naradhar velai?
@Karuppasamy258-r1z
@Karuppasamy258-r1z 3 ай бұрын
சூப்பர் ❤
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@MahdeeReena
@MahdeeReena 3 ай бұрын
எத்தனை பேருக்கு டஐவரஸ் ஆக கக்ஷக்ஷக்ஷ
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 3 ай бұрын
என்ஜாய்
@gurukrishnanrm6757
@gurukrishnanrm6757 3 ай бұрын
ஒவ்வொரு வசனத்திற்கும் meme video வருவது மிகவும் வெறுப்பாக இருந்தது. அதை குறைத்தால் பார்ப்பதற்கு short and crisp ah மிகவும் அருமையாக இருக்கும்.. இனி வரும் வீடியோக்களில் அது போல முயற்சி செய்யுங்கள். வாழ்துக்கள்.
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Sorry for the mistake brother next time correct panniduren 😊
@Isgvvbnshkka123
@Isgvvbnshkka123 3 ай бұрын
Editing super ya💚💚💚💚
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@dhanu_9344
@dhanu_9344 3 ай бұрын
Hii broo ❤ First like & first comment 💝🤞🏻🦋
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 3 ай бұрын
Thank you so much 😊
@shunmugapriyat4107
@shunmugapriyat4107 3 ай бұрын
Marriage varaikum nalathan irukanga rendu perum.. marriage achuna wife vendam, machinichi pothumnu valkaiya keduthutu divorce kekurathu. Ena generation ithu cha. En life ipdithan pochu marg agi 2 months la
@ortee95
@ortee95 3 ай бұрын
Life pochunu ninnaikaathiga neega unmailae escape aagita sis 2 masaam thaan wasteu ungaluku... Yen akka nelamalam koduram 15 varusham kaluchu pillaigala vittitu yenga akka husband yennoda thangachiya kootitu oaditaan... 3 varusham aachu Innum PTSDyoda yenga akka irukaaga.... Ithula worstu antha odukaaliga yenga akka jewel's , cash yellathayum thookitu oditaanuga
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
​@@ortee95 15 years ku appuram veliyae therinjju irukkum. Already matter nadanthuttu thaan irukkum.
@selvapeter2370
@selvapeter2370 3 ай бұрын
What is the use of such shows?
@murugansiva3170
@murugansiva3170 3 ай бұрын
Murai pengal age atten panittalae mathini than
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
Enakku 11 muraippenghal... Aanaa ellaam marriage aaghi pillaikal um college padikku. 😂
@vallarasuvp8132
@vallarasuvp8132 3 ай бұрын
Episode?
@anleesam5856
@anleesam5856 2 ай бұрын
How to speak like with your akka’s husband. If I see him I will run away. Epedi irukkinga?? Avalavuthan
@josephsuresh1352
@josephsuresh1352 3 ай бұрын
நல்ல வேளை கக்கான்னு சொல்லல😂😂
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 69 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 66 МЛН
KPY Champions Doubles | #Ramar & #Nisha - Clip
10:05
Vijay Television
Рет қаралды 5 МЛН