எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை சுற்றிப்பார்க்கலாமா ! | Edappadi Palaniswami House

  Рет қаралды 3,447,270

Archives of Hindustan

Archives of Hindustan

2 жыл бұрын

#EdappadiPalaniswamiHouse #எடப்பாடியார்வீடு #எடப்பாடி #edappadi
சிலுவம்பாளையம் | siluvampalayam | cm house | edappadi palaniswamy home | eps house | ops house | edappadi palaniswami house home
EPs e p s , ops , admk , aiadmk , அ தி மு க , அதிமுக , ஓபிஎஸ் , திமுக , DMK, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , admk general secretary edappadi pazhaniswami
‪@ArchivesofHindustan‬

Пікірлер: 786
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை பார்க்கணுமா ! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் kzbin.info/www/bejne/rn64d2V9Zc-KoZo
@karuppaiaha3470
@karuppaiaha3470 2 жыл бұрын
22nd
@rajatneb3738
@rajatneb3738 2 жыл бұрын
S seekiram ah podunga bro
@ramadass8582
@ramadass8582 2 жыл бұрын
Mool
@ramadass8582
@ramadass8582 2 жыл бұрын
By
@Y1t2u3b
@Y1t2u3b Жыл бұрын
Nice editing at the end
@sanbuchelvam6305
@sanbuchelvam6305 Жыл бұрын
மீடியமான வீடுதான் ஆனால்அழகாக உள்ளதுஅதற்கு காரணம்நல்ல இடவசதியும் அழகான செடிகள்கொடிகள் உள்ளதுமே...
@antonyrajantonyrajraj1810
@antonyrajantonyrajraj1810 2 жыл бұрын
எஸ்.பி. வேலுமணி வீட்டைவிடவும் சிறியதுதான்!!!
@techeasybro
@techeasybro 2 жыл бұрын
Think about our great leaders kamarajar and A.P.J. Abdul Kalam ❤️🙏🏻
@foa-friendsofanimals3190
@foa-friendsofanimals3190 2 жыл бұрын
😉👌super
@user-xt5qw3li8y
@user-xt5qw3li8y 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@gandhisubramani7847
@gandhisubramani7847 2 жыл бұрын
They r gods not leaders.
@manand6060
@manand6060 Жыл бұрын
Yes, exactly.
@santhosssh1654
@santhosssh1654 Жыл бұрын
Don't expect all leader's to be like a saint.
@paperroast2065
@paperroast2065 2 жыл бұрын
காமெராவை எதுக்கு சுத்திக்கிட்டே இருக்கீங்க.. கண் எல்லாம் வலிக்குது
@angalst.angals9044
@angalst.angals9044 2 жыл бұрын
Yes kanna valikkithu
@manoranjith9560
@manoranjith9560 2 жыл бұрын
Avar veeta suththi kaatraru bro😂
@user-xt5qw3li8y
@user-xt5qw3li8y 2 жыл бұрын
😂😂😂😆
@DiamondArtsRj
@DiamondArtsRj 2 жыл бұрын
Yes
@babygirl7442
@babygirl7442 2 жыл бұрын
😂😂😂
@selvamc.selvaraj4981
@selvamc.selvaraj4981 2 жыл бұрын
உண்மையான மக்கள் தலைவர் என்றால் அது கர்மவீரர் காமராஜர் மட்டுமே.
@user-hari83
@user-hari83 2 жыл бұрын
Athan avarai thorkadithu vittargal makkal
@ushadevisenthilkumar9315
@ushadevisenthilkumar9315 2 жыл бұрын
Sweet home Very nice . Beautiful garden 🤩🤩
@venkadeshk541
@venkadeshk541 2 жыл бұрын
உண்மை பிரண்ட்
@mohanapriyasekar654
@mohanapriyasekar654 2 жыл бұрын
ஆமா
@chandrank6089
@chandrank6089 2 жыл бұрын
@@user-hari83 1
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 жыл бұрын
மேதகு ஐய்யா A. P. J. அப்துல்கலாம் அவர்கள் நினைத்து இருந்தால் இது என்ன வீடு பலமடங்கு வீடு கட்டிருப்பார் அவர்தான் உண்மையான மக்களின் தெய்வம்
@syedibraheem2133
@syedibraheem2133 2 жыл бұрын
😍😍😍😍😍nise bro
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 жыл бұрын
@@syedibraheem2133 உண்மை தானே ப்ரோ
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 2 жыл бұрын
அடுத்த கர்ம வீரர் காமராஜர்
@SivasakthidindugaldtShiv-bc3db
@SivasakthidindugaldtShiv-bc3db Жыл бұрын
சொத்துகள் விற்பது இல்லைமைசூர் அரண்மனை போல பல அரசியல் கோமாளிகள் செய்தபாவம்
@One-yj9rp
@One-yj9rp 2 жыл бұрын
சிறப்பான வீடு
@user-ul6wf7hx6t
@user-ul6wf7hx6t 2 жыл бұрын
சுற்று சுவர் மட்டுமே படம் பிடிக்க சிறப்பு அனுமதி பெற்றுள்ளீர்.
@KaruppuSamy-mm2ew
@KaruppuSamy-mm2ew 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@rajas4726
@rajas4726 2 жыл бұрын
😂😂super anna
@nilanila8005
@nilanila8005 2 жыл бұрын
😂😂
@aasiqaasiq5300
@aasiqaasiq5300 2 жыл бұрын
Ha ha 😀😀😀😀
@saran_vlog7
@saran_vlog7 2 жыл бұрын
😁😁😁
@ushajayakumar6536
@ushajayakumar6536 Жыл бұрын
🙏🌹🇮🇳 நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு என்றால் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி வாழ்க வளமுடன். 🇮🇳🎂🙏
@selvendranselvendran3480
@selvendranselvendran3480 2 жыл бұрын
இதுதான்உங்கள்சிறப்பு அனுமதியா.தோட்டமும்வேலை செய்யும்ஆட்கள்தான்தெரிகிறார்
@aishwaryam1672
@aishwaryam1672 2 жыл бұрын
எடப்பாடி ஐயா வை பார்ப்பதற்கு சிறப்பு அனுமதி பெறவில்லை. அவருடைய வீட்டை சுற்றி பார்பதற்கு சிறப்பு அனுமதி பெற்றாராம்.
@shivasakthi8686
@shivasakthi8686 2 жыл бұрын
Kkkkkkllllllplllllplllll ll jp. lllllllkk. Dgm,
@janakiusha5872
@janakiusha5872 2 жыл бұрын
சூப்பர் சித்தப்பு
@venkatesanm111
@venkatesanm111 2 жыл бұрын
வீட்டை காணாமே வெறும் காம்பவுண்ட் சுவர் தான் இருக்கு
@er.dineshkumar9510
@er.dineshkumar9510 2 жыл бұрын
வீட எங்க தம்பி.... Compound தானா
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 2 жыл бұрын
Beautiful house.
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
GOOD great independence Villege house 🏡 that is Home 🏡 Types Home 🏡 Garden style 🏠 House, 🏡 God 🙏 gifts 🙏 Long Live 🤠 God bless 🙏 Dravidan Madal type this 🏠 House 🏡 Thanks 👍 JOTHIMANI SIVAMAYAM Erukguthu Thanjavur
@ShahulHameed-fp8uy
@ShahulHameed-fp8uy 2 жыл бұрын
பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார் இனி கவலை இல்லை விசாரணை வந்தால் பார்த்துக் கொள்ளலாம்
@shanthaselvi3522
@shanthaselvi3522 2 жыл бұрын
நிச்சயம் நிம்மதியிருக்காது.அவரிடமே கேட்டுத் பாருங்கள்.நீர் மகிழ்ச்சியாக இருக்கிறீரா என்று. இதற்கும் முடிவு உண்டு
@arulgunasili9684
@arulgunasili9684 2 жыл бұрын
மக்கள் எல்லோருக்கும் இப்படி வீடு அமையுமா, உழைக்கும் மக்களும், நேர்மை உள்ளவரும் எப்பவுமே இப்படி ஒரு வீட்டை கட்டுவது அவ்வளவு சுலபம் கிடையாது மக்களே
@mr_peace_2021
@mr_peace_2021 2 жыл бұрын
Kati ullanar makale .. pinna ulaikiravanga ellam road laye padupanga
@kannana5613
@kannana5613 2 жыл бұрын
. .
@akqueen9973
@akqueen9973 2 жыл бұрын
@@mr_peace_2021 Veedu Kadduranga Aana Intha Maari Periya Veedu Kathurathu Kasdam
@akbnfamily2504
@akbnfamily2504 2 жыл бұрын
பொறாமை
@sathishyadav6966
@sathishyadav6966 2 жыл бұрын
Apaditha padukkanum..ivangale ipadina oozhalukku per pona karunanithi kudumbam epadi nenaikavy mudila
@tamilwalah5876
@tamilwalah5876 2 жыл бұрын
🔥🔥🔥❤️
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rathna5642
@rathna5642 2 жыл бұрын
வீட்டுக்கு வெளில சுத்தி காற்றேனு சொல்லுங்க👊👊👊👊
@worthilla1640
@worthilla1640 2 жыл бұрын
😂😂😂😂
@abdullahsheak4890
@abdullahsheak4890 2 жыл бұрын
😆😆😆
@purple_baby5760
@purple_baby5760 2 жыл бұрын
@@abdullahsheak4890 q
@pugalduruv7603
@pugalduruv7603 2 жыл бұрын
அதெல்லாம் சரி வீட்டக்காட்றனு சொன்னியேடா.... 😁😀😂
@90skidsaro6
@90skidsaro6 2 жыл бұрын
வரும் ஆனா வராது
@balamuruganp1690
@balamuruganp1690 2 жыл бұрын
Atha suththi suththi kaatnaane
@felshiyaalexkingston6393
@felshiyaalexkingston6393 2 жыл бұрын
இதுவும் வீடுதானே பாஸ்😁😁😁
@cmanjula6072
@cmanjula6072 2 жыл бұрын
🤣🤣🤣
@banumathyp5578
@banumathyp5578 2 жыл бұрын
😀😀😀😀😀❤️
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 2 жыл бұрын
அவர்மட்டும் பசுமையாகவும்.. செழிப்பாக வும் இருந்தால் போதாது நாட்டுமக்களும் அவ்வண்ணம் இருக்கவேண்டும். அல்லது இப்மடிஇருக்க நினைக்கவேண்டும். அப்போதுதான்நாடும். ஏழைஎளியமக்களும் ஓரளவேனும் நன்றாக இருக்கமுடியும் ஏழைமக்களும். இருந்தாலும் உங்கள் வீடியோவிற்க்கு நன்றி. 🌹🌹🙏🙏🙋‍♀
@helanhelan3093
@helanhelan3093 2 жыл бұрын
எடப்படியார் இதை செய்திருக்கனும்.
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 2 жыл бұрын
Yenda arasiyalvadiyum iniyum ninaika maatargal....naam ulaitaadhan namaku soru...naam adimaigal.....
@murugavel5483
@murugavel5483 2 жыл бұрын
Super ma
@mavfrinds7398
@mavfrinds7398 2 жыл бұрын
Jio j
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 2 жыл бұрын
@@murugavel5483 👍👍🙏
@ramanp5861
@ramanp5861 2 жыл бұрын
ரொம்ப முக்கியம்.
@vengateshvengatesh7600
@vengateshvengatesh7600 2 жыл бұрын
Nanri
@savithrigopalan6350
@savithrigopalan6350 2 жыл бұрын
Tax payers money not his own.
@mathivananthangaraj3162
@mathivananthangaraj3162 2 жыл бұрын
Enaku vivarum therinju intha veedu avaru thatha kalathula irunthu iruku ana ena ipa konjam alteration paniirukanga
@simplesamaiyal
@simplesamaiyal 2 жыл бұрын
அரசியலில் இருப்பவர்களுக்கு எப்படிஇவ்வளவு சொத்துகள். ஏழை எப்போதும் ஏழைதான்.
@selvabagyamn6512
@selvabagyamn6512 2 жыл бұрын
மூதாதையர்கள் எளிமையாக வாழ்ந்து விவசாயம் செய்து உருவாக்கியது.அதில்இக்காலத்துக்குஏற்றார்ப் போல்அருமையாக வீடுஅமைத்துபராமரித்துவருகிறார்கள்.அரசியலில்இல்லாவிட்டாலும் இப்படித்தான் கட்டியிருப்பார்கள்.மண்னைபொன்னாக மதித்து உழுது வாழும் கொங்குபரம்பரை.
@sahaptiyankrish4415
@sahaptiyankrish4415 2 жыл бұрын
எல்லாம் மக்கள் பணம்
@saadiasiraj4165
@saadiasiraj4165 2 жыл бұрын
Veetu ulle poha anumathi illaya home Tour podunga
@lingeswaran9167
@lingeswaran9167 2 жыл бұрын
@@sahaptiyankrish4415 illai avar vivasaya varumanathil katiyathu.
@susairayerk2091
@susairayerk2091 2 жыл бұрын
Mootai.thooki
@shanmugasundaram4308
@shanmugasundaram4308 2 жыл бұрын
அவருடைய சொந்த பூர்வீக இடத்தில் அவருடைய விவசாய நிலத்தில் ஒரு வீடு கட்டியுள்ளது ஏதோ பெரும் கொள்ளை அடித்தது போல் காட்டுவது முட்டாள்தனம்
@balajivedhamurthy5156
@balajivedhamurthy5156 2 жыл бұрын
Un camera skills la theeya vaika😇
@sanoSankar
@sanoSankar 2 жыл бұрын
😂😂
@sharmila470
@sharmila470 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@user-xt5qw3li8y
@user-xt5qw3li8y 2 жыл бұрын
😂😂😆
@vijayakumarmba9331
@vijayakumarmba9331 Жыл бұрын
ஓட்டு போட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்கும் எங்களை போன்ற பொது மக்கள் ஊரையும் ,வீட்டையும் சுற்றி காட்டுங்கள் நண்பர்களே!!!!
@vaithyanathankrishnamurthy7097
@vaithyanathankrishnamurthy7097 2 жыл бұрын
இதேபோல் அனைத்து (தமிழக) கட்சி தலைவர்களின் வீடுகளையும் காட்டினால் நல்லது!
@r.saravananr.saravanan6577
@r.saravananr.saravanan6577 2 жыл бұрын
அவர் ஒரு குறு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிகின்றது தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@suriyasharma8677
@suriyasharma8677 Жыл бұрын
யாருமே இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்துற? என்பது போல ஆள் நடமாட்டமே இல்லாத வீட்டுக்கு எதுகுங்க போலீஸ் பாதுகாப்பு???
@sri631
@sri631 2 жыл бұрын
ஒரு ஊர் மக்கள் ஏழ்மையாக இருக்கிறகள் என்றால் அதற்கு 25•/• மக்கள் காரணம் 75•/• அந்த ஊர் தலைவர் காரணம் அப்பொழுது ஓரு நாட்டில் 75•/• மக்கள் ஏழ்மைக்கு காரணம் யார்??? இதுக்கு விடை அனைவரும் தரும் நினைக்குறேன்.......
@user-hari83
@user-hari83 2 жыл бұрын
Namma India onnum poor country kidaiyathu ECR road ku poyi paringa puriyum
@sri631
@sri631 2 жыл бұрын
@@user-hari83 nega mala மக்கள் matum pakadiga kojom kela erkura மக்கள் la kuda paruka 1day food sapudra kastam slam area la and I not mentioned India I say only people pain.. ☹️ and yakanala mudicha foods kudukurom pasi vali tariyadakaluku edulam puriyadu☹️... day to day in my school life I read india is my country all India's are my brothers and sister's so nanu ECR road matum paka mudiyala sry mala paka kastam but kela paka easy so kela erurakala equal akum podu so very easy to see 😊brother
@sathishyadav6966
@sathishyadav6966 2 жыл бұрын
Theriume karunanithi kudumbam matum than muthal karanam
@thambirajthambiraj1758
@thambirajthambiraj1758 2 жыл бұрын
Yaru namma mutta payalugatha
@sudarsanams1830
@sudarsanams1830 2 жыл бұрын
சாபம்கொடுக்கத்தோன்றுகிறது
@GopiNath-dn7yr
@GopiNath-dn7yr 2 жыл бұрын
Thank u
@ramachandranar7934
@ramachandranar7934 2 жыл бұрын
ம்ம்ம் மக்கள் பணத்திலே நல்லா வாழ்வுதான்
@manilotus0179
@manilotus0179 2 жыл бұрын
என்னுடைய வரிப்பணத்தில் கட்டிய அரன் மனை மிகவும் அழகாக உள்ளது☹️☹️
@PalaniSamy-ft9bd
@PalaniSamy-ft9bd 2 жыл бұрын
Intha veedu katti romba Varusam aachi bro
@vijikanagaraj1004
@vijikanagaraj1004 2 жыл бұрын
ஏற்கனவே அவர் பணக்காரர் தான், உங்க வரிப்பணம் அவருக்கு அவசியம் இல்லை...
@ellamnanmaike3599
@ellamnanmaike3599 2 жыл бұрын
உன் வரிப்பணத்துல கட்டுனது சுடலை வீடு சுடலை மகன் உதைனா வீடு
@12veenesh
@12veenesh 2 жыл бұрын
இது மாதிரி லட்சக்கணக்கான வீடு நம்ம ஊர்ல இருக்கு அதுக்கு எல்லம்மா உங்க வரிபணம் கோடுதீங்க
@erodelogesh2909
@erodelogesh2909 2 жыл бұрын
All politicians r fraud only.... naama poramai Pattu no usee
@atkrelaxingmusicchannel4696
@atkrelaxingmusicchannel4696 2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்த வுடன் கண் வலி.....
@sankar.3260
@sankar.3260 2 жыл бұрын
Super
@geetharose424
@geetharose424 2 жыл бұрын
Ivar veetta paathu naaga yenna panna porom Veedu illathavanga innum niraya per irukkanga.
@missionmettur8256
@missionmettur8256 2 жыл бұрын
Ungalukku veedu illai ah??
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 2 жыл бұрын
Correct
@missionmettur8256
@missionmettur8256 2 жыл бұрын
Yenna correct??
@chidambarajeevanandam142
@chidambarajeevanandam142 2 жыл бұрын
சிலுவம்பாளையம் பழனிச்சாமி எப்படி எடப்பாடி பழனிச்சாமி ஆனார். சிறிது விளக்கம் தேவை.
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 жыл бұрын
Archivesofhindustanchanelக்கு மனமார்ந்தநன்றி
@drnivra
@drnivra 2 жыл бұрын
So many plants very nice
@gsenthilkumarkumar2205
@gsenthilkumarkumar2205 2 жыл бұрын
Thanks for chenel
@manikandanr8788
@manikandanr8788 2 жыл бұрын
நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி அண்ணா
@patrickakempu8000
@patrickakempu8000 2 жыл бұрын
காமராஜர் கால்களை கழுவி குடுத்தாலும் இவர்களின் குணம் மாறாது.
@qatarhaja7510
@qatarhaja7510 2 жыл бұрын
இந்த மாதிரி பதிவு தேவைதான மக்களுக்கு நன்மை தரும் செய்தி போடவும்
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
அருமை
@thandapaani2456
@thandapaani2456 2 жыл бұрын
Thanks
@ramyam1039
@ramyam1039 2 жыл бұрын
video patha thala sudhudhu clear view stun no...shake and fast moving
@selvamuthu3287
@selvamuthu3287 2 жыл бұрын
கர்ம வீரர் காமராஜர் வீடு ஓட்டு வீடுதான் ஆனால் EPs வீடோ ஒரு பெரிய அரண்மனை எல்லாமே ஊழல் சம்பாத்தியத்தில் வந்ததுதான்
@Shinchan-ok6rh
@Shinchan-ok6rh 2 жыл бұрын
கட்டுமரம் 🤔
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Evar poi parthar dei na
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழியில் புரட்சி தலைவி அம்மா வழியில் எடப்பாடி கே பழனிச்சாமி துணை
@sunilkumarnarayanannair2601
@sunilkumarnarayanannair2601 2 жыл бұрын
Super bro thanks..... Fr showing
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Excellent vedio
@adurdevi3881
@adurdevi3881 2 жыл бұрын
சிறு புன்சிரிப்புனுள்ளே ஒரு கம்பீரம் கலந்த தோற்றம். வாழ்க வளமுடன்
@Mr.parama_nandham
@Mr.parama_nandham 2 жыл бұрын
அட பாவமே எவளவு ஏழையா இருக்காரு பாரு. பாவம் இன்னும் 5 ஆண்டு பதவி கொடுத்து இருக்கலாம்.. அடுத்து ஸ்டாலின் வீட்ட காமிப்பாங்க.. அவரு பரம்பரை ஏழை 😍😍😍
@tamizhmaniv3015
@tamizhmaniv3015 2 жыл бұрын
😆😆😆😆😅
@angappanpalanisamy2709
@angappanpalanisamy2709 Жыл бұрын
Roads and all super...neat haa irukku
@gowthamgowtham3538
@gowthamgowtham3538 2 жыл бұрын
நல்ல மனிதர் எடப்பாடியார்
@sahaptiyankrish4415
@sahaptiyankrish4415 2 жыл бұрын
சூப்பர் மனிதர். எல்லாம் மக்கள் பணம்
@gowthamgowtham3538
@gowthamgowtham3538 2 жыл бұрын
@@sahaptiyankrish4415 அவர் ஒரு விவசாயகுடும்பத்தை சேர்ந்தவர் அரசியலுக்கு வரும்முன்பே வீடு வயல் எல்லாம் வைதத்திருந்தவர் தான்
@karthimeganathan4670
@karthimeganathan4670 2 жыл бұрын
Nallavanave irundhuta enna vara poguthu
@ArunRaj-tf7gw
@ArunRaj-tf7gw 2 жыл бұрын
எல்லாம் மக்கள் பணத்த கொள்ளை அடிச்சு கட்னா இப்படி தான் இருக்கும் வீடு
@ramkumaros3650
@ramkumaros3650 2 жыл бұрын
அமைதியாக இரு தம்பி
@mathanraj203
@mathanraj203 2 жыл бұрын
விடுங்க மக்களே உண்மையா உழைச்சு நம்ம 2 சென்ட்ல வீடு கட்டுனா நமக்கு வர்ர மகிழ்ச்சி அவர் 2000 வீடு கட்டுனாலும் வராது.
@revathisarath3537
@revathisarath3537 2 жыл бұрын
Its true 💯💯
@mohamednisardeen3881
@mohamednisardeen3881 2 жыл бұрын
Indha pazham puzhikkum?
@Rx_300
@Rx_300 2 жыл бұрын
😄😄😄😄
@shanthithangam7130
@shanthithangam7130 2 жыл бұрын
s really true
@rajeswaris602
@rajeswaris602 2 жыл бұрын
@@revathisarath3537க்ஷ
@chitrachithra9073
@chitrachithra9073 2 жыл бұрын
Rompa mukkiyam.
@rajendrangopalsamy2864
@rajendrangopalsamy2864 2 жыл бұрын
நீ சொன்னமாதிரி வீட்டை காஅஆடிட்ட மிக்க நன்றி, வேற வீடு இருந்தா காஆட்டுஉஉஉ
@19.jayaranjani.j10
@19.jayaranjani.j10 2 жыл бұрын
Thalaya suthurapola camera 📷 yaduthurukiga😒😖😣
@user-cd4fe2rf5v
@user-cd4fe2rf5v 2 жыл бұрын
Ada ama bro enakum
@harishragavendrap232
@harishragavendrap232 2 жыл бұрын
Ama bro enakum
@vaishnavi1953
@vaishnavi1953 2 жыл бұрын
Super bro
@sabarishwarans9715
@sabarishwarans9715 2 жыл бұрын
Stalin veetayum katuga sir
@shalihamedia8101
@shalihamedia8101 2 жыл бұрын
Aiyya v2 utpura thotram eppodhu kanbitheergal😀Adharkul velipuram kattugireer!Namai pondrorukku ulle Anumadhikidaiyadho!
@karthimeganathan4670
@karthimeganathan4670 2 жыл бұрын
Namma makkal panam vilaiyaduthu idhuthan nalathittamo....
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 2 жыл бұрын
Deserted as on date like kodanadu and both are ex cm a similarity prevails
@naveenkumarb8788
@naveenkumarb8788 2 жыл бұрын
Bro show actress Priya Bhavani Shankar House , please
@Mohanakumari-gd9yo
@Mohanakumari-gd9yo Жыл бұрын
Ungal voor iyarkai ezhiludan amaidiyaka ulladu nandri your vizual our eyes
@true_love_nasreen_naseer
@true_love_nasreen_naseer 2 жыл бұрын
Migavum nalla efforts, oru chinna suggestion unga naala mudinja alavuki best ah shoot panninga adhula chinna thirutham, veedu keela kaatitu irukapa mela kaatum podhu and oru idathula irunthu side pakkam kaatum podhu camera ah vegama thirupuringa adhu naala video paakrapa lesaana kann vazhi varudhu, so camera ah thirupurapa unga naala Evlo porumaiya thirupa mudiyumo avlo porumaiyaa thirupunaa video paakra aarvam engalukku adigarikum. Thanks to read my comment
@munusamyperumal5585
@munusamyperumal5585 2 жыл бұрын
எல்லாம் மக்கள் வரி பணம்
@chinrajnazii2601
@chinrajnazii2601 2 жыл бұрын
❤️
@DLM.Gospel_Media
@DLM.Gospel_Media 2 жыл бұрын
8.05நிமிடம் என் நேரத்தை வீணாக்கிட்டிங்க தம்பி.
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
எடப்பாடி வீட்டுக்கு போய் வர பார்க்க அவ்வளவு ஆர்வமா? எட்டு நிமிடத்தில் நீங்கள் சேலம் மாவட்டம் எடப்பாடி க்கு போக முடியுமா? என்று நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ளுங்கள் 😀😀
@sanjaib.sanjai3588
@sanjaib.sanjai3588 2 жыл бұрын
@@jaysuthaj5509 i
@sanjaib.sanjai3588
@sanjaib.sanjai3588 2 жыл бұрын
Raja
@radhikaradhikasinu7266
@radhikaradhikasinu7266 2 жыл бұрын
ஆமா தம்பி
@kuppuswamynatesan654
@kuppuswamynatesan654 2 жыл бұрын
@@radhikaradhikasinu7266 ஞ சிஙகம் 3
@jeevanandham9985
@jeevanandham9985 Жыл бұрын
அஇஅதிமுகபொதுச்செயலாளர்அண்ணன்எடப்பாடியார்,,,வீட்டைகாண்பித்ததங்களுக்குநன்றி,,,
@immrkk6967
@immrkk6967 2 жыл бұрын
வீட்டை சுற்றி பார்க்கலாம் 🙄 அப்போ புரியல இப்போ புரியுது வீட்ட சுற்றி மட்டும் தான் காட்டுவாங்க வீட்டுக்குள்ள போகமாட்டாங்கன்னு 🤭🤭🤭
@malathishinya5384
@malathishinya5384 2 жыл бұрын
Edappadi veetuku eppatina Stalin veetu
@parameshwaran140
@parameshwaran140 Жыл бұрын
Avar vivasaaya kooli illai, avar earkanave oru miraasuthaarar, avar arasiyalukku varalennaalum avar katta mudintha veeduthaan ithu, ithil ontrum aacharyam ille, avar sakkarai viyaapaaram seithavar nalla ulaippaalium kooda, ethuvum theyriyaamal வாய்க்கு வந்தபடி பேசவேண்டாம் pls.
@vijayanpalaniyandi3911
@vijayanpalaniyandi3911 2 жыл бұрын
வீட்டின் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லையா
@rkalamalini7105
@rkalamalini7105 2 жыл бұрын
Many people r watching ur viedeos. So please put a video for fee reduction for government quota seats in private medical colleges. Please sir
@Murugesan-tg8ep
@Murugesan-tg8ep 2 жыл бұрын
ஊர்ந்து தவழ்ந்து கஷ்டப் பட்டு வாங்கிய இல்லம்
@kanagarajsvk3538
@kanagarajsvk3538 2 жыл бұрын
சசிகலாவின் காலில் தவண்டு தவண்டு ஊர்ந்து சென்று அதற்குப் பலன் கிடைத்துள்ளது
@panganmani
@panganmani 2 жыл бұрын
சசிகலா என்ற சூரியனைப்பார்த்து நாலு காலில் தவழ்ந்து சென்று....
@anbu_n6910
@anbu_n6910 2 жыл бұрын
AIDMK🔥🌱🔥
@abdulwadood495
@abdulwadood495 2 жыл бұрын
என்னவோ கட்சியில பல வருஷம் இருப்பதாக சொல்றார்,ஆனா.,.,னா...னா வீட்ல கட்சிக் கொடியே காணோம்.நெடுஞ்சாலைத் துறைக்காரங்களும்,பொதுப்பணிதுறை காரங்களும,இந்த நாலு வருஷத்தில நல்லா அலங்காரம் செய்துள்ளது நன்றாக தெரிகிறது
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
உண்மை
@akhiladelhi
@akhiladelhi 2 жыл бұрын
Nice
@KumarKumar-ik1zh
@KumarKumar-ik1zh 2 жыл бұрын
சூப்பர்
@murugavel5483
@murugavel5483 2 жыл бұрын
Hi
@Sylappan
@Sylappan 2 жыл бұрын
EyeGoal Services
@ramanp5861
@ramanp5861 2 жыл бұрын
ஆறறிவுக்கு தேவையான நல்ல செய்திகளை போடுங்கள். ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லாத செய்திகளை தயவு செய்து போடாதீர்கள்.
@saranraj4822
@saranraj4822 2 жыл бұрын
Agree. Useless video
@ayyadurai1902
@ayyadurai1902 2 жыл бұрын
Pads muttpala
@Maharaja89MRM
@Maharaja89MRM 2 жыл бұрын
நல்ல மனிதர் 😍
@vitiyanvitiyan9947
@vitiyanvitiyan9947 2 жыл бұрын
எவ்வளவு கொள்ளை அடித்து சேர்ந்து விட்டதோ....... 30வருடங்களாக உழைத்து 5செண்ட் வாங்க முடியல.... தவழ்ந்து ஊர்ந்து சென்றால் இப்படி வாங்கலாம் போல...
@sundaravelmuniyandisundara34
@sundaravelmuniyandisundara34 2 жыл бұрын
💯💯😢
@cybertech563
@cybertech563 2 жыл бұрын
Apo up's oda veedi epdi irukumnu pakala apdi thana
@kannanmani9044
@kannanmani9044 2 жыл бұрын
30 years aha kasta pattu 5 cent vanka mudiyala na selavu panni erupenga. First aduthavanga epd erukangalenu nenacha nenga apd than erupenga.
@karthicks7000
@karthicks7000 2 жыл бұрын
Fjfopkc
@VSEentertinment
@VSEentertinment 2 жыл бұрын
👍👌
@barathkrithic8331
@barathkrithic8331 2 жыл бұрын
இப்ப ஆழும்தலைவர்என்னபன்னுரார்னுபார்போம்😂😂😂😂😂
@kuppuswamynatesan654
@kuppuswamynatesan654 2 жыл бұрын
t சிங்கம் 3,
@saravanana2512
@saravanana2512 4 ай бұрын
Nice ya
@Th-bq2xl
@Th-bq2xl 2 жыл бұрын
Veettai sutrip parkkalama? Sariyana thalaippu.sutridhan parthom. Ulleparkka villai
@murugavel5483
@murugavel5483 2 жыл бұрын
Super
@julyramsuji8654
@julyramsuji8654 2 жыл бұрын
Sumaih
@Hindumunnani95
@Hindumunnani95 2 жыл бұрын
எல்லாமே வெளிப்புறத் தோற்றமா தான் காமிக்கிறாங்க. எதுவும் உள்புறம் இல்லை.
@amaran-ue4xn
@amaran-ue4xn 2 жыл бұрын
இப்போ நாட்டுக்கு ரொம்ப தேவையான முக்கியமான video ponkayya வயித்தெரிசலை kelappama
@Saiznm
@Saiznm 2 жыл бұрын
Nallathu🙏. CM nalla manithar than... Paneer selvamum nallavar than.... Nanga avungala miss pantrom..
@r.saravananr.saravanan6577
@r.saravananr.saravanan6577 2 жыл бұрын
இது எப்பொழுது கட்டப்பட்டது சாதாரண மக்களே இதைவிட பெரிய விழா எல்லாம் கட்டியுள்ளார்கள் இருப்பினும் என்ன வருடம் கட்டியது இது வாழ்த்துக்கள் ஐயா
@senthilsenthil4811
@senthilsenthil4811 Жыл бұрын
நான் விவசாயி நான் விவசாயம் பண்ணியிருக்கேன் என்று சொல்கிறார் எடப்பாடி விவசாயிக்கு மா பெரிய வீடா அடேங்கப்பா விவசாயத்தில் அப்பா லாபம் கிடைக்குதா கொள்ளை அடிக்கலாம் மட்டும்தான் மந்திரி வீடு கட்ட முடியும்
@user-ky6lw1ng8i
@user-ky6lw1ng8i 2 жыл бұрын
✌😍👌
@thiyagarajanmathi1622
@thiyagarajanmathi1622 2 жыл бұрын
Good
@ananthanarayanac9119
@ananthanarayanac9119 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி அவர்களது பிரமிக்க தக்க வகையில் உள்ளது
@josephnixon6879
@josephnixon6879 2 жыл бұрын
இந்த வீடு எந்த வருடம் கட்டப்பட்டது அப்போது அவருடைய வருமானம் எவ்வளவு எப்படி? வருமானவரிக்குட்பட்டவராக இருந்தாரா இல்லையா? வீட்டின் மதிப்பு என்ன?
@Brunda__10
@Brunda__10 Жыл бұрын
🙏
@arunmuthu3717
@arunmuthu3717 2 жыл бұрын
Idhukku yedhukku da special permission..veeta kaatraen nu sir nalla comedy panraru
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 11 ай бұрын
One should be a politician in life to enjoy
@jamunasaras3682
@jamunasaras3682 2 жыл бұрын
🤴👸🙏
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3,3 МЛН
Время летит быстро 😱
0:19
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 1,7 МЛН
Can this capsule save my life? 😱
0:50
A4
Рет қаралды 36 МЛН
Живые куклы и злая племянница! Часть 3! #shorts
0:35
Pass or fail?🤔 @Colapsbbx #pedro #beatbox #beatboxchallenge
0:45
BEATPELLA HOUSE
Рет қаралды 76 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
0:30
MacDannyGun
Рет қаралды 25 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 8 МЛН
ЗА ЧТО ЧАПИТОСИКИ ТАК?🥹🥹
0:22
Chapitosiki
Рет қаралды 24 МЛН