முதல்ல எனக்கு இந்த முதல்வரை பிடிக்கலை ஆனா இப்ப இவரோட எளிமையான பேச்சு,ஆட்சி செய்யும் விதம் எல்லாம் நன்றாக பிடிக்கிறது
@jayaprakash22504 жыл бұрын
🙄🙄🙄🙄
@thooranlife43514 жыл бұрын
👌👌
@muruganramaiyah4744 жыл бұрын
நீ ஒரு ௮டிமையாகத் தான் இருக்க வேண்டும் தமிழ் நாட்டு மக்களை ௮டமானம் வைத்து விட்டு தனது குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மீது வருமான வரித்துறை வழக்கில் இருந்து தப்பித்து வருகிறார் ௮தற்கான விலை நீட் தேர்வு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் மீத்தேன் எரிவாயு திட்டம் நியூட்ரினோ திட்டம் ஸ்டெர்லைட் படுகொலைகள் ஜிஎஸ்டி வரி ௨தய்மின் திட்டம் ௨ணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம் வேலை வாய்ப்புகளை ௮டுத்த மாநில மக்களை பணியில் ௮மர்த்துவது ௭ன மொத்தமாக ௮டமானம் வைத்த பொட்டை பாடு நீ ௮வனுக்கு விளக்கு பிடிக்கிறாய்
@mahi-hd1vi4 жыл бұрын
@@muruganramaiyah474 கட்ட பஞ்சாயத்து இல்லை, ரவுடிகள் தொந்தரவு இல்லை, நில அபகரிப்பு இல்லை, மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் இந்த ஆட்சியில்! வேறு என்ன வேண்டும்???
@saravananm46824 жыл бұрын
Yes correct
@sakthivel-ec7ix4 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ் விவசாயி முதல்வர் ஐயா எடப்பாடி அவர்கள்.
@vinayakvinayak38544 жыл бұрын
பேட்டி எடுக்கிறவர் கேள்விகளை அழகாக கேட்க்கிறார், பதில் அற்புதமாக சொல்கிறார் முதல்வர்.
@arunkumar-xc3ms4 жыл бұрын
எனக்கு தெரிந்து தமிழகத்தில் 90% சாலைகளை சிறப்பாக அமைத்து விட்டீர்கள் 😍😍மாபெரும் சாதனை🌱🌱🌱😍
@sendhilmurugan92662 жыл бұрын
அப்பறம் இன்னா மைத்துக்கு da இந்த ஆள விட்டுட்டுட்டு ஸ்டாலின்'அ CM ஆக்கனீங்க??
@senthilprabhu63474 жыл бұрын
ஏறத்தாழ ஒன்பது ஆண்டு காலமாக அதிமுக ஆட்சி ! மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அடிதடி , மிரட்டல், கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை. குறிப்பாக மின்வெட்டு இல்லவே இல்லை. இதற்காகவே மீண்டும் அக்கட்சிக்கு வாக்களிக்கலாம்.
@subramanisubramani29864 жыл бұрын
100'/, correct, bro,,,,,,
@sivaprakashs90824 жыл бұрын
உண்மை ..
@dhineshmani4884 жыл бұрын
💯
@srstni46004 жыл бұрын
100%உண்மை
@tamilsongs60964 жыл бұрын
It's true.
@saravanakumar70244 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை.. எளிமையான முதல்வர் எடப்பாடியார்..
@govindans65354 жыл бұрын
I am really proud our cm is one of the former in our state
@arunkumar-xc3ms4 жыл бұрын
மாஸ் வரலாற்று சிறப்பு தமிழகத்தின் முதல்வராக ஒரு விவசாயி😍😍😍😍😍😍எளிமை மற்றும் இயல்பின் சிகரம்😍
@localguidertamilnadu38074 жыл бұрын
Super comment
@கருத்துசுதந்திரம்4 жыл бұрын
**நம் மண்ணின் மைந்தன், தமிழன், விவசாயி, கடவுள் பக்தர், எளிமையான முதல்வர்,நம்மை போல எளிமையான தமிழர்களில் அவரும் ஒருவர்**
@nr66804 жыл бұрын
👌👌
@Sanjay-yv6fw4 жыл бұрын
👍🙏👍
@sivachandran74084 жыл бұрын
👍👍😘😍💐
@meandmysista45364 жыл бұрын
👌👌
@av.._..4 жыл бұрын
பள்ளிக்கூடத்திலே படிக்கும் போது என்ற சொன்னபோது , அரசு பள்ளியில் படித்த அனைவருக்கும் பெருமை...தனியார் பள்ளியில் படித்த யாரும் இவ்வாறு சொல்லமாட்டார்கள்.....
@sivabalu54434 жыл бұрын
ஆமா bro.
@localguidertamilnadu38074 жыл бұрын
👌
@mgnanaprakash71904 жыл бұрын
எளிமையின் சிகரம்... எங்கள் முதல்வர்...
@vishnupriyan33924 жыл бұрын
ரொம்ப வெள்ளந்தியான மனுஷன் ,,,இப்போலாம் உங்க மேல கோபமே வர மாட்டிக்குது ,,,உங்க செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுபவையாக தா இருக்கு ,,,சுடலைக்கு நீங்க பரவாயில்ல சார் ....சட்டபேரவையில சும்மா மாஸ் காட்டுறீங்க ...
@dhineshmani4884 жыл бұрын
💪👌
@tejeswarg23734 жыл бұрын
மீண்டும் எங்கள் தமிழ்நாட்டிற்கு நீங்கள் முதலமைச்சராக வர வேண்டும்.....2021.....
@santhosssh16544 жыл бұрын
😂😂
@ShivaShankar-zn5zp3 жыл бұрын
😆😆😆😆😆😆😆
@tejeswarg23733 жыл бұрын
🤣
@dharanidharan.r23334 жыл бұрын
Good personality , eligible candidate to be a CM...
@sachusachu334 жыл бұрын
கிராமத்தை சேர்ந்த நீங்கள் முதல்வர் நாற்காலியில் உள்ளது உள்ளபடியே மகிழ்ச்சி அய்யா
@tamil17104 жыл бұрын
வாழ்த்துக்கள் முதல்வர் ஐயா அவர்களே 2021 ஆம் ஆண்டு மீண்டும் நீங்கள் தமிழக முதல்வர் ஆகி இது போன்று நிறைய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவர வாழ்த்துக்கள்
@ShivaShankar-zn5zp3 жыл бұрын
😁😁😁😁😁😁
@prasannaprabu40374 жыл бұрын
One farmer TN Chief minister I really proud of you 😊😊🙏🙏
@innocentjk61454 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் முதல்வர் ஐயா 💐💐
@Karthik_vj4 жыл бұрын
நான் நாமக்கல் மாவட்டம்...முதலில் எனகும் இவரை பிடிக்கவில்லை...மருத்துவ கல்லூரி சட்டகல்லூரி ஆகியவற்றை அமைக்க உள்ளனர்...நன்றி ஐயா
@thooranlife43514 жыл бұрын
எளிமையான முதல்வர் , விவசாயிகளின் கஷ்டம் நஷ்டம் தெரிந்தவர், டிராக்டர் வாங்க 50% மானியம் அளித்த மக்கள் தலைவன் வாழ்க பல்லாண்டு.. இப்படிக்கு குறு விவசாயி மகன்🙏🙏🙏🙏🌷💐
@sivasakthi46034 жыл бұрын
உண்மையாக அண்ணா
@RajeshRajesh-sb7jp4 жыл бұрын
முதல்வரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது,
@arunkumar-xc3ms4 жыл бұрын
தரமான பேச்சு 😍தண்ணீரின் அருமை விவசாயிக்கு தான் தெரியும்,🌱🌱
@santhosh98684 жыл бұрын
@karuthum_unmaiyum ullar sandai mooda pada villai, ilavasa minsaram thara padugirathu..... kadan thallupadi indraiya soolnilaiyil sathiyam illai because cooperative banks are under the purview of RBI
@arunaiyappan28614 жыл бұрын
@@santhosh9868 Arumaiyana Unmai Bro
@arunkumar-xc3ms4 жыл бұрын
@karuthum_unmaiyum thitaam kondu vantha aprm current a ilatha aatchi dmk aatchi ithula free current nu vera🤣😂 அதே ஆட்சியில் இலவச மின்சாரம் கேட்டு போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு கர்நாடத்தில் தடுப்பணை கட்ட அனுமதி😂இத யாரளும் செய்ய முடியாது உங்களால் மட்டுமே முடியும்😂
@yashirismail6994 жыл бұрын
தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு சென்ற முதல்வர் என்ற பெருமைக்குரியவர் .....
@boopathiumaboopathiuma38084 жыл бұрын
மான்பு மிகு முதல்வர் அவர்கள் ளுக்கு மனமார்ந்த தை திருநாள் வாழ்த்துக்கள்
@sakthivel-ec7ix4 жыл бұрын
தமிழ்நாட்டில் நீங்கள் பெரும்பான்மையான சாலைகள் நன்றாக பராமரிக்கின்றனர்.
@av.._..4 жыл бұрын
எளிமையான மக்களின் முதல்வரே... காவிரியின் காவலனே...குடிமராமத்து நாயகனே...அத்திக்கடவு தந்த விவசாயிகளின் விடிவெள்ளியே...
@thamilamudhan98684 жыл бұрын
Podhu podhu list rombha nillama poitu irukkuu
@balaKesavanbala4 жыл бұрын
👌🏼
@muruganramaiyah4744 жыл бұрын
காவிரி காவலனா செருப்பை கழட்டி ௮டிப்பேன் ௭ச்சை நாயே புரட்சி தலைவி அம்மா அவர்கள் காவிரி நீர் மேலாண்மை வாரியம் ௮மைத்து 215டி௭ம்சி தண்ணீர் தமிழகத்தின் பங்கு ௭ன ௮ரசிதழில் வெளியிட்ட தை திருத்தம் செய்து 189 டிஎம்சி ௭ன குறைத்து மத்திய அரசு ௮றிவித்தபோது மோடி காலை நக்கி சிரித்து கொண்டே பூல் சப்பி வந்த பாடு முதல்வர்
@av.._..4 жыл бұрын
@@muruganramaiyah474 நீரின் அளவை குறைத்தது மத்திய அரசல்ல உச்சநீதிமன்ற அமர்வு , எடப்பாடியார் எப்போது மோடிக்கு அடிமையாக இருந்தார் அது திமுகவினரின் சித்தரிப்பு , தற்போது ஆந்திர மற்றும் தெலுங்கானா முதல்வர்களும் மோடியோடு இணக்கமாக இருக்கிறார்கள் அதற்காக அவர்களை மோடியின் அடிமை என்றா அவர் மாநிலத்தவர்கள் கூறுகின்றனர்....காவிரிக்காக 34 நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கி , நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உரிமையை பெற்று வந்தது அதிமுகவினர்.....முதலில் மரியாதையாக பதிவிட கற்றுக்கொள் பின்னர் விவாதிக்களாம்...... ஆமாம் எடப்பாடியார் காவிரியின் காவலனே, மேட்டூர் அணையை 80 ஆண்டுகளில் யார் ஆட்சியில் தூர்வாரப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும்....சினிமா காரர்களை அழைத்து தங்கள் புகழ்பாடி ஆட்சி செய்த முதலமைச்சர்கள் மத்தியில் எடப்பாடியாரே எளிமையான முதல்வர்....
@av.._..4 жыл бұрын
@@muruganramaiyah474 ஜெயலலிதா அவர்கள் எப்போது மேலாண்மை வாரியம் அமைத்தார்கள்??? அவர் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை பெற்று வந்தார் என்பது கூட தெரியாமல், முழுமையாக எதையும் புரிந்து கொள்ளாமல் பதிவிட வேண்டாம்....
@ramalingamthangavel17844 жыл бұрын
அரியலூர் மாவட்த்தில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்துவரும் நமது முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்கள்
@nallasivamsadaiappan Жыл бұрын
ய😈🙄
@kannanp7754 жыл бұрын
Sir unga atchi Vera level Sir next cm neenga than 100%
@ShivaShankar-zn5zp3 жыл бұрын
😆😆😆😆😆😆😆😆
@chillbruh22954 жыл бұрын
வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே..... என் மண்ணின் மைந்தன் .........உங்கள் பணி தமிழ்நாடு முழுவதும் சிறக்க வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏
@harihari30444 жыл бұрын
எங்கள் தமிழ் மண்ணின் முதல்வர் அய்யா நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..!!
@anbuarasu60794 жыл бұрын
இதே போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்த யதார்த்தமான அரசியல்வாதி நாட்டை ஆள வேண்டும்...... அப்போது தான் நாடு செழிக்கும் என்றும் EPS ஐயாவின் வழியில்.....
@sollarasusuriyakumartv26054 жыл бұрын
எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரின் சீரிய பணிகள் புரட்சித்தலைவர் திரு எம்.ஜி.ஆர் அவர்களின் ஆசியுடன் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியுடனும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்
@arunkumarv55374 жыл бұрын
ஒரு விவசாய மகன் முதல்வர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... முதல்வர் அய்யா நல்ல மனிதர்...
@kbalars4 жыл бұрын
எனக்கு முதல்வர் மீது பல விமர்சனங்கள் உள்ளன இருப்பினும் என் மாநில முதலமைச்சர் அவர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@dsk45513 жыл бұрын
எளிமையின் சின்னம் எங்கள் முதல்வர் 🙏🏽
@rajvision10454 жыл бұрын
௭டப்பாடியாரின் ௭தார்த்தமான பேச்சு
@JayJay-pl3nj4 жыл бұрын
TN People are lucky to have a Farmer as their CM.. 👌
@jerinpaul81204 жыл бұрын
Has haaa haaa Bro yemaanthiraathinge
@jagathesan23144 жыл бұрын
@karuthum_unmaiyum intha 1st and 3rd point nalatha innaiku vivasayam azhiyuthu....1st kadan thallupadi yenga oorla pala latcham kadan vaangitu thallupadi pannuvanga appadinu sollitu thiruppi kattavae illa....sari avangalavathu vivasayathukku use pannangala kondu poi finance la pottanga.. ippa yengalluku kadan kidayathu.. Current free nallathutha but periya periya vivasayikal actually they are business man avangalukku tha semma laabam..
@jagathesan23144 жыл бұрын
@karuthum_unmaiyum uzhavar santhai 100 percent success ah.. konjam yosinga ippa naa 10 ton tomati produce panna naanae kondu poi vithuttu irukka mudiyama. Paal karakkave neram illa
@arunkumar-xc3ms4 жыл бұрын
@karuthum_unmaiyum இது ஒரு கமென்ட் வெச்சு யூடியூப் பூராம் கம்பு சுத்ரண்டா🤣😂
@vinothjagan33084 жыл бұрын
@@arunkumar-xc3ms hahaha aama bro
@vasanthn86654 жыл бұрын
ஐய்யா காமராஜர் ஆட்சி போல உங்களது ஆட்சிக் காலத்திலும் நிறையா அணைகள் கட்டி எதிர் கால தலையினர்க்கு தேவையான நீர் வளங்களை மேம்படுத்த வேண்டும்.
@sivasakthi46034 жыл бұрын
அவர் செய்யலாம் என்று நினைத்தாலும் செய்ய விட மாட்டங்க
@vasanthn86654 жыл бұрын
வா தலைவா...! வா தலைவா!! வா தலைவா!!!
@pratheepm25464 жыл бұрын
Congrts sir 2021 form goverment
@chitraravi77704 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐
@ranganathan15054 жыл бұрын
நல்ல மனுசன் ஐயா நீங்கள்...
@keerthis75354 жыл бұрын
First time seeing comments without any hate or opposing him.... Nice
@anbuarasu60794 жыл бұрын
வயலில் வேலை செய்தவர் தான் விவசாயிகள் நலனையும் நாட்டு நலனையும் காப்பார் ... இந்த யதார்த்தம் தான் அவரை வெற்றி பெற வைக்கிறது....
@munusamys16443 жыл бұрын
👌 👌 அருமை கொங்கு தங்கமே..!!!!!!!!!!!!
@ஜ.இம்ரான்4 жыл бұрын
முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
@av.._..4 жыл бұрын
தமிழகத்தின் எளிமையான விவசாயி , தற்போது முதலமைச்சர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
@parimalaiyyappan90004 жыл бұрын
வாழ்க சிறப்பாக நாட்டை வலபடுத்த வேண்டும்
@narendhranvivekanandha98824 жыл бұрын
நீ கலக்கு தல, வாழ்த்துக்கள்!!!
@ryansterrio274 жыл бұрын
சாதாரண விவசாயியும் முதல்வர் ஆகலாம் என்பது அண்ணா திமுகவில் தா நடந்திருக்கு ,,,,எது எப்படியோ விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ,,உங்க மூலமா விவசாயத்துக்கு சாதகமா நிறைய திட்டங்கள் வந்துருக்கு ,,வாழ்த்துக்கள் சார்
@ramyamani40804 жыл бұрын
தமிழகத்தின்cmவிவசாயி
@sakthivel-ec7ix4 жыл бұрын
அவர்களின் திட்டத்தில் நான் முதன்மை ஆக உற்று நோக்குவது... நீர் மேலாண்மை திட்டம் இப்போது பல்வேறு இடங்களில் ஏரிகள் குளங்கள் குட்டைகள் அனைத்தையும் தூர்வாரி நீர் மேலாண்மையை வெளிப்படுத்துகிறார் இதுவே ஒரு நல்லாட்சிக்கு வெற்றிப்பாதை.
@calmcanvasjoy4 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்
@sriram14244 жыл бұрын
எளிமையான முதல்வர். மாண்புமிகு அம்மாவின் ஆசியோடு நல்லாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் தமிழக மக்கள் அதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு போதுமான விழிப்புணர்வுடன் இல்லை என்பதே யதார்த்தம்.
@tamil17104 жыл бұрын
உண்மை உண்மை
@sprrr7304 жыл бұрын
கவுண்டர் ஒழுக்கம் பண்பாடு தெரிது
@sivanesh28964 жыл бұрын
Idha soli enda pirikiringa? Stalin vandha.. chinnamelam nu solungada.. avan thalaivan indha aalu kavundana?? Dai dmk oopi punda.. chinnamelam goluti sudalai ya soothadipom
@arulkumarsamy40594 жыл бұрын
தமிழக முதல்வர் அவர்களுக்கு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
@MrAK-vv8pn4 жыл бұрын
சில மனிதர்களை காலம் தாழ்ந்து தான் பலருக்கும் பிடிக்கும்... புரட்சித் தலைவர் காலத்தில் இருந்து கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து ஒவ்வொரு பொறுப்புகளிலும் சிறப்புடன் செயல்பட்டு புரட்சித் தலைவியின் ஐவர் அணியிலும் விசுவாசமாக இருந்து இன்று முதல்வராக உயர்ந்து தன்னை விமர்சிமப்பவர்களுக்கும் புன்னகையையே பதிலாக கொடுத்து சாமானிய மக்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்திருக்கிறீர்கள்.... தமிழக மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்குவீர் என்கிற நம்பிக்கையை உருவாக்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் சார்
@suryavenom36714 жыл бұрын
இவர திட்டுனவங்க இப்ப பாராட்டுராங்க.வாழ்த்துக்கள்
@aravinds68934 жыл бұрын
Yes
@villagethamilanappu2804 жыл бұрын
நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ் விவசாயி முதல்வர்
I hope that edapadi will emerge as cm in 2021 elections.... because he is easily reached even by a common people. Every minister and the principle secerataries are getting free hand to execute their works...this type of attitude to be continued... admk is garning good support from around the states.....good job sir....... 👌👌👌👌
@vinayakvinayak38544 жыл бұрын
எளிமையான முதலவர் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.கரூர் மாவட்டம்,கடவூர் ஒன்றியம்,மாவத்தூர் கிராமம், சின்னாம்பட்டி 621311.வினாயக்.
@tnpscacadamykarur23204 жыл бұрын
I am Pappayampadi for kadavur in Karur because near village and supported 3 politican 1-seeman sir 2-Mrs.Etappadi sir 3-Anpumani sir 4-thrumavalavan sir
@பா.மேகநாதன்பால்ராஜ்4 жыл бұрын
பரவாள சுமாரா பேசுவிங்கினு பார்த்தேன் சூப்ரா பேசுறீங் cm
@aprakash63604 жыл бұрын
மிகவும் எதார்த்தமான பேட்டி, அருமை
@pngfex4 жыл бұрын
Arumai.. Very simple and honest chief minister.. wishes to become CM again.. Vivasai CM..
@THANGA-TAMIL4 жыл бұрын
எளிமையான எங்கள் முதல்வர் வாழ்த்துக்கள்
@splbirdsworld76424 жыл бұрын
Vanakkam. Muthalvare
@muruganmurugan28494 жыл бұрын
உயர் திரு தமிழக முதலமைச்சர் அவர்களே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குப்பம் சாலைக்கு வாருங்கள் குருவிநாயணப்பள்ளி வாருங்கள் ஐயா
@logunathan42523 жыл бұрын
Super c.m sir win panam valthugal
@vp43774 жыл бұрын
ஒரு விவசாயி நாட்டின் முதல்வர் என்பது மிக்க மகிழ்ச்சி.
@srstni46004 жыл бұрын
ஆன்மீக விவசாயி இன்று தமிழக முதல்வர்...பெருமையாக உள்ளது. நீடூழி வாழ்க அய்யா👍
@starwarriors84994 жыл бұрын
Happy Pongal CM sir...you doing more than decent job than we expected ..
@karthiksekar50864 жыл бұрын
விவசாயி மகனே வாழ்க பல்லாண்டு
@vanthanaa51044 жыл бұрын
முதல்வர் கிராமம் ,விவசாயம் , விளையாட்டு துறை மற்றும் கல்வி துறை என பல துறைகளில் அனுபவத்தை வெளிபடுத்தியது மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.. பணத்தை முதன்மையாக கருதாமல் நாட்டின் வளர்ச்சிக்கு உருவாக்கி வரும் பல திட்டங்கள் சிந்திக்க வைகின்றது....
@sachusachu334 жыл бұрын
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@pkrevanthantony30354 жыл бұрын
வாழ்த்துகள் எடப்பாடியாரே!
@ramalingamthangavel17844 жыл бұрын
விவசாயிகளின் முதல்வர் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட மக்களின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
Mr edpadi palanisamy sir is good leader in tamilnadu please all of them support
@திருச்சிதேவா4 жыл бұрын
Great Personality EPS SIR..... நா ஒரு விவசாயி
@karthikm.s.k23182 жыл бұрын
👌👌🌱🌱🌱✌️✌️✌️
@dineshs50664 жыл бұрын
Happy pongal CM sir...Supper speech and Your period one of the best period.....sir Continue your best plans sir... And happy for tamilnadu people
@tharunkiruthika.s.99374 жыл бұрын
Proud to be our CM sir............
@Greencity86864 жыл бұрын
வாழ்த்துகள்...
@bhuvanabhu23434 жыл бұрын
எடப்பாடி அவர்கள் சிறப்பாகவே மக்கள் பணியை செய்கிறார்....பொங்கல் வாழ்த்துக்கள் சார்
@arunaiyappan28614 жыл бұрын
Basically you're very simple CM Vaalga valamuden God bless you and your family and PTTV
@sinthalavadampathyoddancha304 жыл бұрын
முதல்வர் ஐயா அவர்களே உங்களை நேரில் பார்த்து எனது வேண்டுதல் ஒன்று உங்கள் காலில் விழுந்து கேட்க வேண்டும் என நீண்ட நாட்களாக கண்ணீருடன் தவம் இருக்கிறேன் உங்களை சந்திக்க. எனக்கு வழி தெரிய வில்லை இப்பதிவின் மூலம் உங்களிடம்வேண்டுகிறேன் தயவு செய்து டாஸ்மார்க் கடையை எடுத்து விடுங்கள் ஐயா அனேக குடும்பங்கள் வேதனை அனாதை சீரழிவை நோக்கி செல்கிறது எனது மகன் நன்கு படித்தவன் குடிக்கு அடிமை யாகி எனது கண்முன்னால் கொஞ்சம் கொஞ்ச மாக செத்துக்கொண்டிருக்கிறான் என்னைப்போல் எத்தனை தாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர் இப்பதிவை படிப்பீர்களா முதல்வருடன் நெருக்கம் உள்ளவர்கள் படித்தாலும் அவரிடம் கூறுங்கள் நன்றி ஐயா கண்ணீருடன் ஒரு தாய்
@ayshafathima81244 жыл бұрын
Amma ungaludiya unarvu purikirathu. Terindavarkalidam solo CM kku email anupunga amma
@deepika93714 жыл бұрын
தனி மனிதனாக ஒரு கிராமத்தில் பிறந்து .... தன்னோட கடும் முயற்சியால் முதல்வர் என்ற பொறுப்பை பெற்றுள்ளார் ... இவர் படிப்பு மற்றும் அனுபவத்தை எளிதில் கூறியுள்ளார் . இவரின் எளிமையான நடத்தையினால் மாத்திரமே இவர் இன்று முதல்வராக நம் முன்னால் உள்ளார் ...
@prakashs2504 жыл бұрын
Simple person ..... Agriculturists.... Tamilan........maghizhchi...!
@ananthkongu45344 жыл бұрын
தமிழன் என்றாலே சிறப்புதான் வாழ்த்துகள் முதல்வரே
@VimalKumariamvk244 жыл бұрын
எளிமையான முதல்வர்
@monishas71394 жыл бұрын
எளிமையான விவசாயி குடும்பத்தில் இருந்து வந்தால் அனைத்தையும் அறிந்து செயல்படுகிறார்
@VOMMSpotter4 жыл бұрын
Thanks Pttv for the coverage. Tn is lucky to have a CM like him. He deserves to win 2021 election with full majority
@jumpnsathis4 жыл бұрын
Can he
@keykey40334 жыл бұрын
Great person...so simple
@saraswathi23884 жыл бұрын
அவினாசி அத்திகடவு அருமை அருமை அருமை
@tamilmannanmannan58024 жыл бұрын
Tn cm best😀😀🌱👌✌😷😁
@charulatha25884 жыл бұрын
என்னதான் முதல்வராக இருந்தாலும் பணிகள் மட்டுமல்லாது தன் கவனத்தை எல்லா திசையிலும் அளப்பரிய வைக்கும் முதல்வர் கிடைத்தது நமக்கு கிடைத்த வரமே.....
கல்விக்கு மட்டுமே வழிவகுத்தா முன்னாள் அரசு .... இன்னும் மேம்பட்டு பல திட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "" அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் "" அமைத்துள்ளார் .
@nandhuspark55174 жыл бұрын
இளைஞர்களை இந்தியாவின் ஆளுநர்கள் ... தான் நல்லாட்சி செய்வதோடு தமிழகத்தில் தனக்கு அடுத்து நல்லாட்சி நடத்த வேண்டும் என்று ஊக்குவிக்கும் முறையில் , பல திட்டங்கள் நடை முறை படுத்திள்ளது .