அண்ணாமலை மட்டுமே தமிழனுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை 🔥
@UmaDevi-kb8lu11 күн бұрын
வானதி தமிழிசை நயினார் அதிமுக வில் சேரலாம்.தலைவர் என்றால் எங்கள் அண்ணா மலை ஜி தான் ❤
@mgrajan399511 күн бұрын
தமிழ்நாடு காமராஜர், அண்ணா,கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற தலைவர்களுக்கே வாக்களித்துள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ள ஒரே தலைவர் இன்று அண்ணாமலைதான் !
@NMP792911 күн бұрын
😂😂😂😂😂😂 ROFL
@thangarajuinspector824811 күн бұрын
அண்ணன் ரவீந்திரன் சீமானை பற்றி பேசாமல் இருக்க மாட்டார். அண்ணாமலை தான் அடுத்த முதல்வர்.
@parthibanpakresamy858711 күн бұрын
Annamalai Sir Mass.......our vote for Annamalai Sir and BJP only ❤❤❤❤❤❤❤❤
@arthanaarishswarankrishnan651811 күн бұрын
சூத்தடிச்சுட்டாங்கடா 😂😂😂
@Ds-hz8vv11 күн бұрын
தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தலைவர் அண்ணா மலை அவர்கள் மட்டுமே
@ramamurthy187511 күн бұрын
அருமை அருமை ஐயா ரவீந்திரன் க துரைசாமி அவர்களே அருமையான பதிவு பலருக்கு புரிதலை ஏற்படுத்துகிறது
@rajsekaranthulasiram457211 күн бұрын
அண்ணா என்றால்.... அண்ணாமலை மட்டுமே 🇮🇳🇮🇳❤️
@shrinivasanseetharaman96238 күн бұрын
Next Tamil Nadu CM Annamalai
@aravamudantirumalasrinivas503111 күн бұрын
2026க்கு annamalai ரொம்ப முக்கியம். பிஜேபி இதை உணர வேண்டும்.
@subbaramant.m108511 күн бұрын
அண்ணா மலை அவர்கள் தமிழக நம்பிக்கை நட்சத்திரம்.
@rajsekaranthulasiram457211 күн бұрын
தேசியம் தெய்வீகம்🇮🇳🇮🇳🇮🇳 RSS BJP 🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🚩🚩
@duraisamyr66011 күн бұрын
Annaamalai ❤❤❤❤
@advsurulirajan3311 күн бұрын
எடப்பாடியரை பூம்பாம போக மாட்டான் ரவீந்திரன்😂😂😂😂😂
@sravi95510 күн бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉❤❤❤
@sabarinathan15411 күн бұрын
மக்களுக்கு செய்யும் பணியே அந்த மகேஸ்வரனுக்கு செய்யும் பணி அண்ணாமலையின் பணி மக்களுக்கு செய்யும் பணி . மக்கள் தீர்ப்பே அந்த மகேசன் தீர்ப்பு . தமிழக மக்களின் தாய்க்கு தலை மகன் தர்மத்தின் தலைவன் தமிழக மக்களின் குலம் காக்க வந்த குல தெய்வ மகன் அண்ணாமலை வாழ்க வளமுடன் .
@naguram494511 күн бұрын
Excellent speech
@poukajendhanv760511 күн бұрын
SINGAM ANNAMALAI
@rajasekaranchokalingam40811 күн бұрын
No body can vote for Nainar Nagendran. Don't change Annamalai.
@subbaramant.m108511 күн бұрын
ரவீந்திரன் சார் அழகாக கணிக்கிறார்.நன்றி சார்.
@saravanansuriya70310 күн бұрын
ஒரே அம்மா ஒரே தலைவர் அது எங்கள் அண்ணாமலை மட்டுமே
@SakthiVel-ni2hw11 күн бұрын
ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களே தமிழர்களாக நாங்கள் ஒன்று சேருவோம் புரட்சி தமிழன் வீரன் எடப்பாடியார் மாவீரன் எடப்பாடியார் ஒன்று சேர்ப்பார் தமிழ்குடி தாங்கி எழுர்ச்சி தமிழர் தமிழக வாழ்வுரிமை செந்தமிழர் தமிழக வெற்றி கழகம் ஒன்று சேருவோம் இந்த காலகட்டத்தி கட்ட முடியாத உருவாக்க முடியாத கோவில்களை பழமை மாறாமல் பாதுகாக்க தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை பாதுகாக்க ஒன்று சேருவோம் வெல்வோம்
@praveenb554210 күн бұрын
ரொம்ப நாள் கழித்து ரவீந்திர துரைசாமியின் அருமையான நேர்காணல். இன்றைய அரசியல் சூழலில் நடப்பதை அப்படியே கூறியுள்ளார்
@Rathnam-y5h11 күн бұрын
அண்ணாமலை மாநில தலைவர் என்றால் நைனா நாகேந்திரன் அவர்கள் அண்ணாமலை உள் இருக்கும் ஒரு இதய சுந்தர் 🙏🙏❤️❤️🙏❤️❤️❤️
@subramaniamm68811 күн бұрын
🎉🎉திரு ரவீந்திரன் துரைசாமி அவர்கள் மிக சரியான தகவல் சரியான நேரத்தில் தெரிவித்துள்ளார் முதலில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள முத்தரையர் சமுதாயத்தின் ஆண்டிமுத்து ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் திருச்சி மட்டும் அல்ல கோவை மாவட்டத்திலும் முத்தரையர் சமுதாயம் குறிப்பிட்ட அளவு உள்ளனர் நீலகிரி பாராளுமன்றத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர் திருச்சியை போல் நீலகிரி பாராளுமன்றம் கோவை மாவட்டத்தில் பாஜகவில் உள்ள முத்தரையர் சமுதாய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் முத்தரையர் சமூகத்தின் வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்கும் இந்த சமுதாயம் இந்து வலையர் என்று தன் சாதி சான்றிதழில் கேட்டு வாங்குகின்றனர் இந்து அமைப்பின் அங்கமாக உள்ளனர் சரியான அரசியல் அங்கீகாரம் இதுவரை கிடைக்காத சமூகம் சரியான நேரத்தில் முத்தரையர் சமூதாயத்தை பற்றி தெரிவித்த ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றி. M.சுப்பிரமணியம்அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் கோவை வடக்கு மாவட்டம் 😊😊
@VijayakumarG-r5x10 күн бұрын
💪👌💯🌹🌷💐❤👑🇮🇳👏👍super super super super super Ravisir
@sakthivelsakthivel317111 күн бұрын
Ips❤
@eswaraneswaran984911 күн бұрын
பிஜேபி கிடைத்த பொக்கிஷம் ரவிந்திரதுரைசாமி சகோதரர் நன்றி வாழ்த்துகள்.
@ttaakkeellaa11 күн бұрын
He is a broker
@ungaltonijaa88410 күн бұрын
Ss@@ttaakkeellaa
@SSethuramalingam-h2b11 күн бұрын
No BJP in Tamilnadu without Annamalaiji. Annamalaiji should rule Tamilnadu one or two terms before elevation to National level like Modiji.
@praburamasamy427411 күн бұрын
BJP is behind just one person in tamilnadu..... but AIADMK is way bigger than DMK ..... Annamali will look like a joker in 2026...
@VinayagamurthyGanesan10 күн бұрын
All the present strength are only for Mount Annamalai 🔥❤
@SivaKumar-tm7wl11 күн бұрын
தமிழகத்தில் நம்பர் ஒன் கற்பனை களஞ்சியம் என்றால் அது ரவீந்திரன் துரைசாமி அவர்கள் மட்டும்தான் தமிழகத்தில் ஒன் டூ ஒன் அதற்கு ஒரு முனையில் திமுக காங்கிரஸ் கூட்டணி எதிர் முனையில் பாஜக மோடி அணியில் மோடியணியில் 18% திமுக காங்கிரஸ் அணி 46 சதவீதம் இருவரும் வேண்டாம் என்ற அதிமுகவின் 23 சதவீதம் ரவீந்திரன் துரைசாமி அப்போது காங்கிரஸ் கட்சிக்கு பார்க்கிங் பவர் குறையும் அப்பத்தான் பிஜேபி கூட்டணி 25 தொகுதி ஜெயிக்கும் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் தான் இருந்தாரா என்ற சந்தேகம் எழுகிறது ஏனென்றால் 2019 ஆம் ஆண்டு தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மோடி அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தார் இதில் என்ன நகைச்சுவை என்றால் ஒன் டு ஒன் மோடியா ராகுலா என்ற ரேஸில் ராகுல் 50 பிளஸ் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்தில் வாஸ் அவுட் அனைத்து தொகுதியிலும் லட்சக்கணக்கான வாக்குகள் அதிகம் பெற்று ராகுல் வெற்றி பெறுகிறார் அன்று தினகரன் தேனி தொகுதியில் குறுக்குச்சால் ஓட்டி ஜாதியை வாக்குகளை தன் பக்கம் திருப்பி ரவீந்திரநாத்தை வெற்றி பெறச் செய்து விடுகிறார் மற்ற தொகுதிகளில் எல்லாம் மோடி அவர்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு 50% பிளஸ் வாக்கு சதவீதம் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்தது இதில் முக்கிய அம்சம் என்றால் 121 பார்த்தாச்சு அதில் பிரதமர் மோடி படுதோல்வி அடைந்து விட்டார் 😅😅2021-ல் அதிமுக அவர்கள் விருப்பத்துக்கு தேவையான கூட்டணியை அமைத்து போட்டியிட்டபோது இரண்டு லட்சம் வாக்குகளில் ஆட்சியை இழந்தார்கள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக 15 சதவீதம் மோடி அவர்களை விட அதிக வாக்குகளை பெற்றார்கள்😅தமிழக பாஜகவின் நியமனத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அதீத அறிவை யூஸ் பண்ணி அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியும் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றியும் அதீத கருத்துக்களை வெளிப்படுத்திய அண்ணாமலை அவர்கள் அது சம்பந்தமாக டெல்லி தலைமையிடம் பேசிய அதிமுக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமை வேண்டாம் என்று விலகிக் கொண்டது அதன் பிறகு இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலையைக் கொண்டது என்ற செய்தி தலைப்புச் செய்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய அளவில் ஒரே பெரிய மாநில கட்சி அதிமுக தான் இருந்தது அதுவும் விலகியது என்ற அதிர்வு பாஜக 303 சீட்டில் இருந்து 240+சீட்டுக்கு இந்திய கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் அவர்களையும் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் என்று நடத்திக் கொண்டிருக்கும் குமாரசாமி அவர்களையும் மற்றும் சந்திரபாபு நாயுடு பவன் கல்யாண் போன்றவர்களையும் கூட்டணிக்கு கொண்டு வருவதற்கு அரும்பாடு பட்டு விட்டார்கள் பாஜக தலைவர்கள் தமிழகத்தில் ரவீந்திரன் துரைசாமி போன்றவர்கள் அரசியல் ஞானம் இல்லாமல் 121 கொண்டு வருவோம் 2019 ஒன் டு ஒன் இல்லாமல் என்ன என்ற கேள்வி தமிழக மக்களிடத்தில் இருக்குமா இருக்காதா ரவீந்திரன் துரைசாமி அவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் உள்ள கட்சி அதிமுக கூட்டணி செல்லாது என்றார் தேமுதிக சென்றது இரண்டு சதவீதிற்கு மேல் வாக்குகளை பெற்றது அது விஜயகாந்த் சிம்பதி என்றுவியாக்கியானம் பேசுகிறார் சரிங்க ரவீந்திரன் துரைசாமி விஜயகாந்த் சிம்பதி என்றால் அதனால் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றால் அதுவும் தேமுதிக வாக்கு தானே நீங்கள் பேசுவது பொருத்தமற்ற பேச்சு எப்படிங்க ரவீந்திரன் துரைசாமி அதிமுக கூட்டணி 15 சதவீதத்துக்குள் அதிமுக 21 சதவீதம் என்றால் 2021 போல் உள்கட்சிப் பிரச்சனை ஏற்பட்ட 34 சட்டமன்றத் தொகுதி தவிர்த்து அங்கு என்ன வாக்கு சதவீதம் அதிமுக மீட்டெடுக்கப் போகிறது என்று தெரியாத நிலையில் 34 தொகுதியைப் பற்றி யாரும் கணிக்க முடியாது கோவை நீலகிரி தர்மபுரி வேலூர் மத்திய சென்னை தென் சென்னை இந்த 30 சட்டமன்ற தொகுதிகளை பாட்டாளி மக்கள் கட்சி இருந்தால் உறுதியாக அதிமுக வென்று விடும் விஜய் அவர்களின் வரவு அதிமுக எதிர்க்கட்சியாக இடைத்தேர்தலில் 25% வாக்குகளை பெற்றது கூட்டணியில் இருந்த தாமாக போன்ற கட்சிகளின் வாக்கு இரண்டு சதவீதம் குறைந்தாலும் 23 சதவீதத்தை அதிமுக பெற்றுவிடுகிறது அதுவும் தேமுதிக இடைத்தேர்தலில் கூட்டணியில் இல்லை அதிமுக கட்சியின் வாக்கு 44% வரை அதில் அதிமுகவின் வாக்காளர்கள் 20% பேர் காங்கிரஸின் அபிமானிகள் அது பிஜேபி ஆளக்கூடாது என்பதில் காங்கிரஸுக்கு வாக்கு அளித்து விடுகிறார்கள்
@RajaKumar-nx2kc11 күн бұрын
எந்த உழைப்பும் இல்லை நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் வாய் மட்டுமே வாடகை 😂 ஜாதி ஜாதி என்று பிரித்து வைக்க வேண்டும் என்ற ஆசை 😂
@RaviChandran-yc5xv8 күн бұрын
ரவீந்திரன் உங்க அதாவது பாஜகவின் திட்டமே ஒரு கட்சிய அழித்து அந்த இடத்தில் நீங்க வளர்வது அதுக்கு எடப்பாடி மற்றும் அதிமுக உங்களுக்கு ஆப்பு அடிக்குது அதான் அவ்வா அவ்வானு கத்தறீங்க😂😂😂😂 மத்தில நீங்க ஆட்சில இருக்கும் வரையில் ஆடுவீங்க அப்புறம் இருக்க இடம் தெரியாம போயிடுவீங்க.. கொஞ்சமாவது தமிழ் மண்ணுக்கு விசுவாசமா இரு ரவீந்திரன்
@aruna582411 күн бұрын
Malai da annamalai Ips
@VGSVision11 күн бұрын
Annamalai ❤
@jawaharnehru124611 күн бұрын
Annamalai IPS is the only one leader for Tamilnadu and should be next CM of Tamilnadu to save Tamilnadu
@BabauannaAnnamalai10 күн бұрын
நேத்து வந்தவர் தலைவர் ஆயிட்டாரே என்ற ஆதங்கம்
@RajendiranKKK9 күн бұрын
மோடி ஜி ஐயா உஷார் தமிழ் நாட்டில் அண்ணாமலை தவிர வேறு யாரையும் போட வேண்டாம் அப்படி போட்டால் பிஜேபி நோட்டா கட்சி தான் 🎉🎉🎉
@shrinivasanseetharaman96238 күн бұрын
DMK and admk same
@Arunachalam677511 күн бұрын
2026 சட்டசபை தேர்தலில் Bjp கூட்டணி கட்சிகளை தக்கவைத்து கொண்டாலே மிகப்பெரிய சாதனை🎉
@MuruganMurugan-en8yq11 күн бұрын
Annamalai 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
@shrinivasanseetharaman96238 күн бұрын
We support BJP
@PaulSamy-c6b11 күн бұрын
பாராட்டுக்கள் ஐயா சரியான கணிப்பு
@ManuM.P11 күн бұрын
Brilliant political analysis by RD
@vasanthar188011 күн бұрын
Idhukkagave 2026 le ADMK Va support pannanum
@saravanansuriya70310 күн бұрын
❤❤❤ என் உயிர் தலைவர் டா எங்கள் அண்ணாமலை
@rajivgandhi606511 күн бұрын
சார், தொலைக்காட்சி உட்பட எல்லா இடத்துலயும் ஒரே விசயம் தான் பேசுறீங்க. எடப்பாடிய வீழ்த்தணும். போர் அடிக்குது. சில முக்கியமான விஷயங்களை கடந்து போகிறீர்கள். தி. மு. க பற்றி பேசுங்க. அப்பதான் பா. ஜ. க வளரும். அதையும் பேசுங்க சார்.
@karupusamykarupusamy933811 күн бұрын
எந்த பேட்டிய இருந்தாலும் அண்ணண் ரவிந்திரன் துரைசாமி எடப்பாடியாரை ஊம்பமால் இருக்க மாட்டார்
@BalaKrishnan-m7s11 күн бұрын
❤❤❤❤❤
@rajad796011 күн бұрын
பைய்தியம் முத்திரிச்சி
@VinayagamurthyGanesan10 күн бұрын
Annamalai Post is not a time passing post. Its a powerful post should have guts and courage to face the journalists and press media in time qnd to rise to the vital occasion to notify to the public people.
@kanagamanirs782910 күн бұрын
Annamalai is best leader of Thamilnadu.
@RamadhasVimala-xu1pt11 күн бұрын
2026.annamalai
@SivaKumar-tm7wl11 күн бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்கள் ஒன் சைடு ஆம்லெட் போட்டாலும் 😅😅ஒன் சைடு தோசை சுட்டாலும் 😅😅24 ஹவர்ஸ் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சுற்றி ரைடு நடத்தினாலும் 😅😅அதிமுகவுக்கு காசு வாங்கி வாக்களிப்பார் யாருமில்லை 😅😅அது எல்லாம் தானா சேர்ந்த கூட்டம் 😅😅அதிமுக பாஜக கூட்டணி 😅😅அம்மா அவர்கள் சொன்னது போல் 😅😅ஒரு நூற்றாண்டுக்கு வராது 😅😅😅😅2026 இல் அதிமுக ஜெயிக்கும் 😅😅இது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கடமை 😅😅தலைமையை இன்னொரு கட்சிக்காரன் சோதித்துப் பார்க்கும்போது 😅😅நமது தலைமையின் பக்கம் நிற்பது அதிமுகவினர் கடமை 😅😅அதை ஒருபோதும் ஐயம் இல்லாமல் செய்து முடிப்போம் 😅😅அதிமுகவை 2026 😅😅சட்டமன்றத் தேர்தலில் 😅😅ஜெயிக்க வைப்போம் 😅😅மீண்டும் குடிமராமரத்து பணி 😅😅ஏழை மாணவர்களின் 😅😅டாக்டர் கனவை நினைவாக்கிய 😅தமிழகத்தில் இருக்கும் முதலமைச்சர்களின் 😅😅தன்னிகரற்ற முதலமைச்சர் 😅😅எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 😅😅அரியணையில் அமர வைப்போம் 😅😅வேளாண் மண்டலம் தந்த விவசாயி 😅😅😅😅
@SenthilKumar-us6wk11 күн бұрын
சிவகங்கை மாவட்ட செயலாளர் என்ன சமூகம்
@mathi.smathi.s-xb2es7 күн бұрын
எங்கள்ஒட்டுஅண்ணாமலைக்கே
@shanramasamy886311 күн бұрын
Annamalai is the top marketing president of lotus in TN. With in last 3 years , He has increased the market share from 2 % TO 18%. The seniors wants to go back to old style of marketing Lotus in ADMK showroom . This will only bring the market share back to 2 %. What incentive does ADMK has to promote Lotus?
@tambob213811 күн бұрын
Malai 360 degree knowledge person
@suriyam195411 күн бұрын
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊
@SivaKumar-tm7wl11 күн бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅😅திருப்பூர் நீலகிரி நாமக்கல் தருமபுரி வேலூர் தென் சென்னை மத்திய சென்னை 😅😅போன்ற தொகுதிகளில் பாஜக போட்டியிட்டாலும் 😅😅அது கூட்டணி கட்சியான பாமகவின் வாக்கு 😅😅அவர்களின் 5%சதவீதத்தை கழித்து விட்டால் 😅😅13%சதவீதம் வைத்துக் கொள்ளுங்கள் 😅😅அதை 2026 இல் தக்க வைக்க முடியுமா 😅😅வாய்ப்பில்ல ராஜா 😅😅
@V.kannan198511 күн бұрын
வணக்கம் உண்மையான பாஜக உறுப்பினர் யாரும் அண்ணாமலை கவிழ்த்து வரமாட்டார்கள் பதவிக்கு அலைந்தால் மட்டுமே சிந்திக்க முடியும் அல்லது (சா) வெறி மற்றும் உள்ளடி வேளை செய்யலாம்
@AyySffr11 күн бұрын
Tamil Nadu Next 2026CM Annamalai...
@ramalingamj885211 күн бұрын
சூப்பர். அப்பு
@SivaKumar-tm7wl11 күн бұрын
😅😅ரவீந்திரன் துரைசாமி 15 சதவீதத்துக்குள் 14%😅😅😅😅இளங்கன்று அண்ணாமலை 😅😅இன்னும் வண்டி பூட்டி பழக்காத 😅😅ஏர் உழவில் பூட்டாத 😅😅இளங்கன்று அண்ணாமலை 😅😅13% 😅😅இரண்டு சமுதாய வாக்குகளே 😅😅30 சதவீதம் இருக்கும் போது 😅😅அது எப்படி 13 சதவீதத்துக்கு தருவீர்கள் 😅😅😅அதிமுக இரண்டு ஜாதி கட்சி என்றால் 😅😅ஒருங்கிணைந்த பாராளுமன்ற தொகுதிகள்🎉பொள்ளாச்சி 😅கோவை 😅நீலகிரி😅 திருப்பூர்😅 ஈரோடு நாமக்கல் 😅திண்டுக்கல் 😅கரூர்😅 சேலம் 😅தர்மபுரி 😅கிருஷ்ணகிரி 😅வேலூர்😅 தென் சென்னை😅 மத்திய சென்னை 😅கடலூர் உள்ளிட்ட 25 பாராளுமன்ற தொகுதியில்😅😅150 சட்டமன்ற தொகுதி அளவில்😅😅இரண்டு ஜாதிகள் நிரம்பி இருக்கிறார்கள்😅😅அனைவரும் விவசாயிகள்😅😅இரண்டு ஜாதியில் ஒழுங்கினைந்து விட்டால்😅😅எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என்பதை😅😅எவராலும் தடுக்க முடியாது😅😅அதிமுக தான் ஆண்டு கொண்டே இருக்கும்😅😅
@vishnuharibabu9 күн бұрын
Tyy
@sappai-n9p11 күн бұрын
Please dont change attukutty, he is a great entertainer😂😂😂
@thangamthangam.p568611 күн бұрын
அண்ணாமலை அரசியல் அவதாரம்!
@a.sudalaimani344910 күн бұрын
Only tamilnadu annamalai ips பிஜேபியில் இன்னும் யாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை இந்துத்துவாவே முழுமையாக ஏற்றுக் கொண்டு வாழக்கூடிய சமுதாய
@Meha1511 күн бұрын
8:47 9:18 Thank you for supporting modi ji❤ 🎉 but இவ்ளோ open சொல்லலாமா😂
@sakthirani999711 күн бұрын
நயினார் நாகேந்திரன் மாநில தலைவர்
@harikrishnanke87310 күн бұрын
No one in TN BJP can be compared to Annamalai. If bjp replaces Annamalai then it is a suicide for them.
Yappa ivan periyah Broker payan thaan doe 😅 OK da mama paya 😂
@sridharmahalingam81909 күн бұрын
RD is today a paid agent of Stalin. If Annamalai is removed loss will be for bjp not to annamalai.
@K.s.karthikeyan11 күн бұрын
ஆள் கிடைக்க மாட்டேங்குது போல...
@user-hf2cq2zh6e11 күн бұрын
420 ÀNNAMALAI
@KannappanPalani-oo1yk11 күн бұрын
Mr RD you’re under estimate EPS ,just wait until 2026,January ,then you will know about ADMK ,because who will alliance party with EPS,& Mr DMDK 2021,state election ,vote 0.8%with Ammk alliance
@L.S.pasupathyVenkatRaman11 күн бұрын
Comedy super
@swetharanyamgopalakrishnan659611 күн бұрын
அண்ணாமலை ஒருவரே இப்போது தகுதியான தலைவர். சார் 26 தேர்தலில் விஜய் தனியாக போட்டியிடுவார். 10% வாக்கு எடுப்பார். பிறகு 29 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சேர வாய்ப்பு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தனியாக சென்று 31 தேர்தலில் கூட்டணி கட்சி ஆட்சி அமையும்.
@thirukumar484911 күн бұрын
Dont worry RD Tenkasi constituency will do the original Response dont worry at all..
@thirukumar484911 күн бұрын
Bjp also not exceptional for community appisement Shame to All political Parties..TN will not allow this kind of attitude.
@nambiarun635911 күн бұрын
Mr Raveendran you are wrong. Today the ED is the only organiser, not Amit Shah.
@mangayarkarasiolaganathan903510 күн бұрын
Super Ra vi
@manojeaswaramoorthy657311 күн бұрын
Malai Annamalai
@jinocute589511 күн бұрын
Seemaan than next bjp leader
@i.v.rameshi.v.ramesh739710 күн бұрын
🎉
@KATHIRVEL279 күн бұрын
அண்ணாமலை தான் வருங்கால முதல்வர்.....🎉❤🔥
@adaikkancvelu782911 күн бұрын
Only Annamalai ips ji
@jayashreebalaji929311 күн бұрын
Sir pls DOT reveal your strategies to others and keep rocking
@logunathan425211 күн бұрын
Nee pothum bjp olikka
@mr.muthukumar275111 күн бұрын
Mr.🎉Ravindran🎉.. Only wrong cast base Analisis. poie journal.your wrong Stargey input given General goverenment 2024.Mp Elec Modi ji Minority government NDA TN 39=0 waste boy Mr.your dreams not Come true 2026&2029