எடப்பாடிக்கு சரமாரி கேள்வி : தரமான பஞ்ச்விட்ட EVKS Elangovan | Press Meet | Congress

  Рет қаралды 21,455

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

எடப்பாடிக்கு சரமாரி கேள்வி : தரமான பஞ்ச்விட்ட EVKS Elangovan | Press Meet | Congress | Kalaignar News
#evkselangovan #dmk #pressmeet #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 71
@akilamanick9865
@akilamanick9865 3 ай бұрын
சரியான கேள்வி சார் மணிப்பூர் ஒரு விஷயத்துக்கு அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் அப்போதெல்லாம் இவ்வளவு பேசும் நாதாரிகள் வாயை மூடிக்கொண்டு தானே இருந்தார்கள்
@a.shahulhameed8770
@a.shahulhameed8770 3 ай бұрын
மலிவான வழியில் அரசியலில் வந்தவர் பழனிச்சாமி..மலிவாகத்தான் யோசிப்பார..
@babupriya8814
@babupriya8814 3 ай бұрын
சபாஷ் . துயரமான வேளைகளில் நாகரிகமான அரசியலைச் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.
@marimuthuv1217
@marimuthuv1217 3 ай бұрын
Good question ❓ தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் மற்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் ராஜினாமா செய்தாரா? முதலமைச்சர் பதவியை
@ramachandran8630
@ramachandran8630 3 ай бұрын
சிறந்த பேட்டி
@baskaranm.baskaran3017
@baskaranm.baskaran3017 3 ай бұрын
Super sir
@Manimegalai-sl4oy
@Manimegalai-sl4oy 3 ай бұрын
தூத்துக்குடி யில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மறந்து விட கூடாது எடப்பாடி பழனிச்சாமி
@mjsidheekbasha7460
@mjsidheekbasha7460 3 ай бұрын
ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் கேள்வி மிக மிக சரியானது
@dcaps296
@dcaps296 3 ай бұрын
Avan anga rajinama panalama ivan panamatana
@tanu3026
@tanu3026 3 ай бұрын
​@@dcaps296 அப்போ எதுக்குடா பண்ணனும்
@dcaps296
@dcaps296 3 ай бұрын
@@tanu3026 makkal nalanuku. Evanayume paka pudikala. NTK than next
@jeyaramd6801
@jeyaramd6801 3 ай бұрын
​@@dcaps296எதுக்குடா ராஜினாமா பண்ணனும்
@dcaps296
@dcaps296 3 ай бұрын
@@jeyaramd6801 pudikala
@ThaqwaReadymade-kp2em
@ThaqwaReadymade-kp2em 3 ай бұрын
👌👌👌👌 Arumai 👌👌
@sathyamoorthivmk403
@sathyamoorthivmk403 3 ай бұрын
❤❤❤❤❤எடப்பாடி பழனிசாமி சரியான💯✨💯✨💯✨💯✨💯✨ பதிவு இளங்கோவன் சபாஷ் உயிரே உறவே🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏 தமிழே👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤
@ibmbasha444
@ibmbasha444 3 ай бұрын
ஆட்டிற்கு அந்த அளவிற்கு அறிவு இருந்து இருந்தால் பாஜகா நிலமை இப்படி ஆகி இருக்குமா
@mohankumars1797
@mohankumars1797 3 ай бұрын
தலைவர் e v k s சொல்வது முற்றிலும் உண்மை குடும்பத்தை கவனிக்காமல் குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்தும் குடிபாவனுக்கு வக்காலத்து வாங்குபாவர்களே மணிபூர் குஜராத் தூத்துக்குடி இது போல் பல சம்பவங்கள் அப்போது எங்கு இருந்திர்கள்
@mjsidheekbasha7460
@mjsidheekbasha7460 3 ай бұрын
அருமை மிக அருமை
@panneerselvamr2216
@panneerselvamr2216 3 ай бұрын
Well said evks sir
@C.C-r3i
@C.C-r3i 3 ай бұрын
சூப்பர் ஐயா..
@amanullahamanullah7759
@amanullahamanullah7759 3 ай бұрын
Super good valthukal👍👏👌✋
@samsudhanelambegan8139
@samsudhanelambegan8139 3 ай бұрын
Super ayya...
@scbose8527
@scbose8527 3 ай бұрын
நல்ல கருத்து ❤
@arvikumar1697
@arvikumar1697 3 ай бұрын
Super speech 🔥🔥🔥🔥🔥🔥
@janakiramanm4448
@janakiramanm4448 3 ай бұрын
Arumai super sir
@Vinoth-j9p
@Vinoth-j9p 3 ай бұрын
Good answer 👍👍
@ahamedkhan1369
@ahamedkhan1369 3 ай бұрын
Our CM taken perfect decision
@kdevarajankothandapillai8124
@kdevarajankothandapillai8124 3 ай бұрын
Good.
@JagathisAkpjaga
@JagathisAkpjaga 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@svimal3834
@svimal3834 3 ай бұрын
மணிப்பூர் கலவரத்துக்கு வாயைத்திறக்காத பயணம் போகாத ஊமையன் விஜய் சங்கி கும்பலுடன் வந்து டிராமா போட்டுருக்கான்
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 3 ай бұрын
He will be future CM Excellent
@r.chandrasekaranrajendran4084
@r.chandrasekaranrajendran4084 3 ай бұрын
Thoothukudi pollachi sambavathirku Edapadi Bathil enna😂
@isaacdevanand5280
@isaacdevanand5280 3 ай бұрын
👍
@MurugesanPalani-z4y
@MurugesanPalani-z4y 3 ай бұрын
Elango ne eppa sava sekaram ethir parkeran
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 3 ай бұрын
இவனுக சரியான அரைவேக்காடுகள்.
@razack321
@razack321 3 ай бұрын
Very well said about one day bharath gr3n flag 😢😢😢😢😢
@maduraipillai1917
@maduraipillai1917 3 ай бұрын
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்த நபர்கள் அவருடைய சுய இன்பம் சுய போதை வேண்டும் என்று போய் கள்ளச்சாராயம் குடித்து விட்டு இறந்து விட்டார் அவருடைய மனைவி மக்கள் நண்பர்கள் சொந்த பந்தங்கள் எவ்வளவு எடுத்து சொல்லி கொண்டு இருந்திருப்பார்கள் அதை எல்லாம் செவி கொடுத்துக் கேட்க்காமல் தன் விருப்பப்படி கள்ளத்தனமாக சாராயம் குடித்தார் அந்த ஆல்கஹால் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி கலப்படம் செய்து விற்பனை செய்தவர் அதிமுக நபர் தான் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது இதை கேள்வி பட்டு இந்த நிமிடமே எதிர் கட்சி தலைவர் பதவி MLA பதவி இவை இரண்டும் எனக்கு தேவை இல்லை என்று தூக்கி எறிந்திருக் வேண்டும் அல்லது ராஜினாமா செய்திருந்தால் இவர் தான் மக்கள் மீது அக்கறை கொண்ட நபர் என்று அர்த்தம் என்று ஆணித்தரமாக சொல்லுவார்கள் தமிழ் நாட்டில் உள்ள மக்கள் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.
@sekaryadav2784
@sekaryadav2784 3 ай бұрын
Where is annamalai?need answer for this
@samrajsamraj790
@samrajsamraj790 3 ай бұрын
உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி எங்களுக்கு வந்தா இரத்தம்
@C.C-r3i
@C.C-r3i 3 ай бұрын
பாமாகா சதி செயல்..
@mpruma
@mpruma 3 ай бұрын
300 கோடி எம் எல் ஏ.. முட்டு கொடுக்காமல் என்ன செய்வார்?
@srinivasan2937
@srinivasan2937 3 ай бұрын
Page 21 joker Crying 😭😭
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 3 ай бұрын
இவனுக்கு ஓட்டு போட்ட ஈரோடு மக்கள் இப்பொழுதாவது உணர வேண்டும். கேவலமாக அரசியல் இது இல்லையா?
@JoelJo-dh8xb
@JoelJo-dh8xb 3 ай бұрын
ஆமா உன்ன போல பைதியகரங்க இருக்க வர இப்படி தான் அதுனால நீ கவல படதே
@kadirismail8007
@kadirismail8007 3 ай бұрын
Sanghis' demand for CM's resignation is nothing more than the cheap and perverted politics. Illicit liquor is social issue to be resolved with the contributions of every one in the society. Whereas Manipure is purely a political issue for which the Prime Minister should take the responsibility and resign if failed in that role.
@abdulmuthalif7123
@abdulmuthalif7123 3 ай бұрын
Evks ilangovanin veera vasanamellam avar thaguthikku erpudaiyathu illai. Ithaiyllam rahul gandhi kavanikka vendum.
@abdulmuthalif7123
@abdulmuthalif7123 3 ай бұрын
Hallo kathirsmail thamilnattu Kalla saraya savu patri pesinal neengal ean manipurukkum gujarathukkum pogireergal.
@sajeethramasomey
@sajeethramasomey 3 ай бұрын
Eps acting Admk 0
@emd005
@emd005 3 ай бұрын
Safarsadhi drug yarayum kollala evks ilango permit dmk government Tamilnadu people enjoy
@DanielAmaresh
@DanielAmaresh 3 ай бұрын
Hello joker
@ajmajm865
@ajmajm865 3 ай бұрын
மிக சரியான பதில்🎉
@sasikarananitharani9935
@sasikarananitharani9935 3 ай бұрын
நீ....,.... எல்லாம் ஒரு.... செம்பு தூக்கி
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 3 ай бұрын
எஏ
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 3 ай бұрын
இன்னும் இரண்டு ஆண்டு திமுக ஆட்சி இருந்தால் தமிழக இளைஞர்களுக்கு சுடுகாடு பரிசு எழுதி
@kaleeshwaran7761
@kaleeshwaran7761 3 ай бұрын
Cm ku ne oom""""
@alphonseabraham7236
@alphonseabraham7236 3 ай бұрын
Super Sir
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 3 ай бұрын
Super
@GanesanGanesan-dc7ti
@GanesanGanesan-dc7ti 3 ай бұрын
Super
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 14 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 14 МЛН